எளிதில் செய்ய கூடிய தக்காளி தொக்கு/ Thakkali Thokku/Tomato Thokku/Tomato pickle by Revathy Shanmugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 ปีที่แล้ว +3

    நன்றாக இருக்கிறது 👌 வெந்திய தூள் கடுகு தூள்
    கடைசியில் போடுவேன்
    முதலில் போட்டு கொதிக்க
    வைத்தால் கசப்பு வரும் என்று
    சொல்வார்கள் மிளகாய் பூண்டு
    இரண்டையும் முதல தண்ணீர்
    விடாமல் சுற்றி விட்டு தக்காளி
    சேர்த்து அரைத்து கொதிக்க
    வைப்பேன் தண்ணீர் சத்து
    சுண்டியவுடன் ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு பெருங்காயம் தாளித்து அதில் கொட்டி ஐந்து
    நிமிடம் கழித்து இந்த பொடியை போட்டு விடுவேனன்
    எண்ணெய் விடாமல் கடுகு
    வெந்தயம் வறுத்து பொடி செய்து கடைசியில் போட்டால்
    மிகவும் வாசனையுடன் அருமையாக இருக்கிறது 👌

    • @malarvizhiparthiban7862
      @malarvizhiparthiban7862 3 หลายเดือนก่อน

      மிக சரியாக சொன்னீர்கள். ஊறுகாய் என்றாலே கடுகு,பெருங்காயம்,வெந்தயத்தை வறுத்து தூளாக்கி இறக்கி வைத்து ஆறிய பிறகு சேர்க்க வேண்டும்.

  • @meenakshir1938
    @meenakshir1938 29 วันที่ผ่านมา +1

    தங்களின் அனைத்து வகையான செய்முறை விளக்கங்கள் மிகவும் அருமை அற்புதம் மிகவும் நன்றிகள் பல வாழ்க வளமுடன் ஜெய் சாய்ராம் ஹரி ஓம் 🎉❤

  • @manisri2272
    @manisri2272 ปีที่แล้ว

    பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கிறது..
    நன்றிகள் அம்மா...

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 ปีที่แล้ว +4

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை 🍅 தக்காளி 🍅 தொக்குசெம செய் சூப்பர் அம்மா

  • @bamapillai1322
    @bamapillai1322 2 ปีที่แล้ว

    நீங்கள் செய்வதை பார்த்ததும் உடனடியாக செய்ய வேண்டுமென தோன்றுகிறது.

  • @dhanalaksmi.p2274
    @dhanalaksmi.p2274 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அம்மா thanks. இதே போன்று நானும் செய்வேன். 👌👌💖💖💖💖💖

    • @alfredalfred9605
      @alfredalfred9605 2 ปีที่แล้ว

      Animation அம்மா நீ செய்யறது சார் கடையில தான் போ இந்த எல்லாருக்குமே சொல்றியே ஆனால் கடைக்கு தான் போகும் அங்கு என்ன எல்லாம் போடுறாங்கன்னு நீ கனடா பாக்குறியா

    • @alfredalfred9605
      @alfredalfred9605 2 ปีที่แล้ว

      நீ செய்து சாக்கடையில் தட்டு

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 ปีที่แล้ว +2

    ரொம்ப நல்லா இருக்கு கண்டிப்பாக முயற்சி செய்து paarkiren. நன்றி அம்மா

  • @vasansvg139
    @vasansvg139 2 ปีที่แล้ว +1

    செட்டி நாடு உணவு.... சைவம், அசைவம் மற்றும் பலகார வகைகள் முத்தான சிறப்பு வாய்ந்தவை எக்காலத்திலும்.....

  • @r.senthilnathanmanickam1098
    @r.senthilnathanmanickam1098 3 ปีที่แล้ว +3

    I l do today itself Ma'am.
    I 've tried most of ur recipes. All hv come out well with appreciations.

  • @elumalaibalasekar3877
    @elumalaibalasekar3877 2 ปีที่แล้ว +2

    my mouth started watering

  • @smartsmart8368
    @smartsmart8368 3 ปีที่แล้ว +1

    பார்க்கும் போதே சாப்பிட தோணுது அம்மா 👌👌🙏🙏

  • @bhuvaneswarisundaresan2209
    @bhuvaneswarisundaresan2209 3 ปีที่แล้ว

    அம்மா அருமை. அழகாய் சொல்லித் தருகிறீர்கள். நன்றி.

  • @ranjithrun5951
    @ranjithrun5951 3 ปีที่แล้ว +1

    Hai mam super thokku Uga samayal enrum enaku pidikkum thank you very much mam vazhga vala mudan nanri

  • @gangaravindran2022
    @gangaravindran2022 3 ปีที่แล้ว +4

    Really mouth watering receipe... I tried this following your instructions. Came out very well. Thank you so much amma

  • @sholivg
    @sholivg ปีที่แล้ว +1

    I made this one it came out very well 🇨🇦🙏

  • @yazhinichezhiyan3493
    @yazhinichezhiyan3493 23 วันที่ผ่านมา

    அம்மா அருமை 👌👌👌👌👌👌👌

  • @UshaS-t7q
    @UshaS-t7q 4 หลายเดือนก่อน

    Very nice tempting and mouth watering dish ❤

  • @meerarangarajan7099
    @meerarangarajan7099 6 หลายเดือนก่อน

    This thokku seems mouthwatering.
    Wl try
    Meera Rangarajan

  • @dorasamyindradevi2760
    @dorasamyindradevi2760 4 หลายเดือนก่อน

    அருமை ❤❤❤❤❤

  • @akilaraman8968
    @akilaraman8968 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பதிவு அம்மா 🙏 பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் விதமாக உள்ளது மிக்க நன்றி அம்மா

  • @sivakami17
    @sivakami17 ปีที่แล้ว

    Innikku indha Madhuri thokku senjen. Nallaa vanthuthu. Thanks amma.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 ปีที่แล้ว +1

    மிகச் சிறப்பு மா

  • @saleethmaryduraisamy2806
    @saleethmaryduraisamy2806 3 ปีที่แล้ว

    அம்மா நீங்க செய்த முறையில் தக்காளி 🍅 ஊறுகாய் மே மாதம் செய்து வைத்தேன் இன்னும் கொடாமல் இருக்கிறது மிக்க நன்றி அம்மா .இப்ப செய்து பார்க்க போகிறேன் நன்றி அம்மா

  • @sathiyachokkalingam3225
    @sathiyachokkalingam3225 2 ปีที่แล้ว

    hi ma, wow what a recipe yanakku thakali thokku romba pidikum, so yedhu pola tariyadhu solli koduthadhuku 🙏ma vaahan valamudan vungala yanakku romba pidikum, vunga deli appalam recipie parthu adhey pola nan yepough poduran 🙏🤝👍

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 3 ปีที่แล้ว

    Vanakkam mams
    Good morning mam
    Innike indha thakkali thokku senju, udhir sadhamla mix senju sapda poren mam!!!!
    avlo super, mouth watering
    7:49 yes mam!
    8:06 super mam.
    Pranaams
    Meenakshi

  • @nirmalanirmala6374
    @nirmalanirmala6374 ปีที่แล้ว

    8:06 ma.
    Neenga pesayumbothe saliva uruthu❤

  • @amutharajendran4613
    @amutharajendran4613 2 ปีที่แล้ว

    Super neengal panum annaithum arumai amma ungal thagapanar paadal varigalum unalayum ennaku migaum pidikum amma ❤️

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை அம்மா.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா.நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நலமுடனும் வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க

  • @balachandarmanikandan
    @balachandarmanikandan 2 ปีที่แล้ว

    எங்க அம்மா செய்த மாதிரியே இருக்கு ம்மா. நன்றி

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 3 ปีที่แล้ว

    Amma vanakkam naan late ungal recipe paarkkeren. Nalla oru arumaiyaana recipe amma thakkaali recipes neraiya paartthaacchuma ungal kaimanam thani sooper amma thankyou

  • @rukmanisridhar5210
    @rukmanisridhar5210 3 ปีที่แล้ว +1

    good🌹👍💐 day🌹
    மிகவும் சுலபமாக தக்காளி🍅 தொக்கு செய்து காண்பித்தமைக்கு நன்றி🙏💕 அம்மா 🙏🙏🙏நாங்களும் செய்கிறோம் நன்றி 🍅🍅🍅🍅

  • @muralidharanvenkatramani3582
    @muralidharanvenkatramani3582 3 ปีที่แล้ว +2

    Garlic, tomato excellent taste, my family members like it and empty the vessel. Thank u mom

  • @ushabalasubramanian4037
    @ushabalasubramanian4037 3 ปีที่แล้ว

    Hai mam super tasty thakali thokku. Nanum try panren

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam 3 ปีที่แล้ว +4

    Nice recipe Mam, நீங்க சாதத்தோட கலந்து சாப்பிட்டு காண்பித்தது ரொம்ப ரசனையா இருந்தது

  • @amarm5105
    @amarm5105 2 ปีที่แล้ว

    சுப்பர்..நன்றி.அம்மா.விஜயா

  • @senthilabhiram9232
    @senthilabhiram9232 2 ปีที่แล้ว

    அருமையாக இருந்தது நான் சமைத்து பார்த்தேன்

  • @girichennai2756
    @girichennai2756 3 ปีที่แล้ว +1

    இட்லி தோசை சப்பாத்தி போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள அருமையான பொருத்தமான தொக்கு. நன்றி அம்மா 👌👌👌👌👍👍👍👍

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா தக்காளி தொக்கு அருமை ரெஸ்பிக்கு நன்றி மா 🙏😍

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 2 ปีที่แล้ว

    Thakkali Thokku superb recipe Thankyou

  • @muralivenkatesan2146
    @muralivenkatesan2146 2 ปีที่แล้ว

    Amma vazhga valamudan .🙏🙏

  • @simplehumblekitchen7978
    @simplehumblekitchen7978 3 ปีที่แล้ว

    காலை வணக்கம் அருமையாக உள்ளது. நன்றி அம்மா

  • @chitravaradharajan4981
    @chitravaradharajan4981 3 ปีที่แล้ว +1

    Amma ungaloda innoru method of thokku...regulara pannuven ma.. en husband ku ooruku poorapo regulara kuduthu viduven ma...ungluku romba tks maaa...

  • @sraa2468
    @sraa2468 3 ปีที่แล้ว

    Morn Mam❤❤beautiful recipe good explanation stay pretty young safe healthy blessed🙏🙏🙏🌷🌷🌷🌷🌷

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 ปีที่แล้ว

    Pramadham kandippa senju parkarean 👍😊

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அம்மா தக்காளி தொக்கு சூப்பர்

  • @lakshmiramanathan2414
    @lakshmiramanathan2414 2 ปีที่แล้ว

    தக்காளி தொக்கு மிகவும் அருமை அம்மா நன்றி

  • @jenopearled
    @jenopearled 3 ปีที่แล้ว

    Amma ... Super recipe ... Kandipa try pandren

  • @devasenakalai602
    @devasenakalai602 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு சகோதரி வாழ்க வளமுடன்

  • @nancyjosphine2185
    @nancyjosphine2185 2 ปีที่แล้ว

    Kindly share many THOKKU in different vegetables. Thankyou.

  • @thamarai-o6c
    @thamarai-o6c 2 ปีที่แล้ว

    Hello mam.. Tried this recipe. Taste awesome, but salt and pulipu konjam adigama iruku. Adha epdi balance panradu mam

  • @Shahulsalwa
    @Shahulsalwa 2 ปีที่แล้ว

    நன்றிம்மா! பார்க்கும் போதே நல்லா இருக்கு.

  • @devasenaj2616
    @devasenaj2616 3 ปีที่แล้ว

    Ammma very superb thank u soo much amma💐💐

  • @prabhakaranprabhu1671
    @prabhakaranprabhu1671 3 ปีที่แล้ว +1

    Super amma romba nallaruku thankyou Amma🙏

  • @kalaivani.j4944
    @kalaivani.j4944 10 หลายเดือนก่อน

    சூப்பர் மேடம்🎉

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 3 ปีที่แล้ว

    Good afternoon Mam. Thakkali thokku. Superb. I will try this method. Thank you so much Mam for the recipe.

  • @chitravijayan4344
    @chitravijayan4344 3 ปีที่แล้ว +1

    Wow super dish ma I'll definitely try this thank you u for sharing ma

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 3 ปีที่แล้ว

    Thanks🌹🙏. Super 👌teps

  • @priyadevim.s3923
    @priyadevim.s3923 2 ปีที่แล้ว +1

    Superaa irukk amma

  • @nagarajdn7385
    @nagarajdn7385 3 ปีที่แล้ว

    Mam, your temptation to eating is the best

  • @maria.s1326
    @maria.s1326 10 หลายเดือนก่อน

    Thanks for sharing. ❤

  • @navarasaphotoartsnavarasap2231
    @navarasaphotoartsnavarasap2231 2 ปีที่แล้ว

    I just cooked this tomato tokku recipe...turn out very tasty..we from Singapore..

  • @santhagnanasekaran8412
    @santhagnanasekaran8412 2 ปีที่แล้ว

    சூப்பர் ப்பா.

  • @amuthaselvakumar9984
    @amuthaselvakumar9984 3 ปีที่แล้ว +4

    செஞ்சி பார்கிறேன் அம்மா👌😋

    • @amudhaamudha9197
      @amudhaamudha9197 2 ปีที่แล้ว

      Ungasamayal anaithum arumai mango urugai seidhen super a irundhadu

  • @ahanakutty
    @ahanakutty 2 ปีที่แล้ว

    super amma very destfully

  • @SangeethaSangeetha-dj4bw
    @SangeethaSangeetha-dj4bw 3 ปีที่แล้ว

    Tq amma I'll try this today tq for ur vedio amma

  • @Somashwara
    @Somashwara 3 ปีที่แล้ว

    Aakka super

  • @meenalkrishnan4239
    @meenalkrishnan4239 3 ปีที่แล้ว +2

    Good morning Amma 💐. Super easy tasty thakkali thokku . I must try. I already tried your another version of thakkali thokku. It was all time favourite in my house. Thanks Amma for sharing this recipe 👍 🙏

  • @ramab7591
    @ramab7591 3 ปีที่แล้ว

    Romba Nandri amma,god bless you,yours family members.

  • @shanthit3920
    @shanthit3920 3 ปีที่แล้ว

    Namaskaram Mam arumaiyana tomato thokku my son and me favourite item super thank u good night Mam stay home stay safe

  • @allipugazhendhi961
    @allipugazhendhi961 2 ปีที่แล้ว

    I made. Good

  • @girijaprakash2418
    @girijaprakash2418 3 ปีที่แล้ว +2

    You’ve prepared and demonstrated very well. I will definitely try it home. Thank you so much.

  • @dugguchannel1758
    @dugguchannel1758 3 ปีที่แล้ว

    Paakave tempting ah iruku ma... 😋 By Revathy Sasikumar 🙏

  • @abarnasrithararaj1771
    @abarnasrithararaj1771 3 ปีที่แล้ว +1

    Hi ma, I never missed your videos
    I was surprised you are daughter of kannadhasan and my husband really loves his every words of his poem i love his ardthamulla indumathm too,
    First (scientific meaning)♥️♥️👍

  • @KouluKoti
    @KouluKoti 3 ปีที่แล้ว +1

    Superb dish for winter. Love you Amma. Greetings from Brintha

  • @sunts7767
    @sunts7767 2 ปีที่แล้ว

    make us eat more rice ... yummy

  • @elumalaibalasekar3877
    @elumalaibalasekar3877 2 ปีที่แล้ว

    always the best

  • @indrasairam9533
    @indrasairam9533 3 ปีที่แล้ว

    Super madam. But we don't use Garlic. So I'll try without garlic.

  • @lathasladle9643
    @lathasladle9643 3 ปีที่แล้ว

    She is great.

  • @bagyalakshmirajaraman24
    @bagyalakshmirajaraman24 2 ปีที่แล้ว

    Very nice to watch. I would like to try.
    Is garlic peeled or crushed along with the peel and added?

  • @geethag7669
    @geethag7669 3 ปีที่แล้ว +1

    Hi ma good morning thanks for the recipe

  • @vijiaa4225
    @vijiaa4225 ปีที่แล้ว

    சூப்பர்.மா

  • @lavani8816
    @lavani8816 2 ปีที่แล้ว

    Romba nantri Aachi 😍

  • @sudhagurusarangurusabarish862
    @sudhagurusarangurusabarish862 3 ปีที่แล้ว +1

    Very nice looking delicious mom

  • @vijiaa4225
    @vijiaa4225 ปีที่แล้ว +2

    தேங்க்யூமாம்

  • @vijiaa4225
    @vijiaa4225 ปีที่แล้ว

    நைஸ்.மா❤❤❤

  • @prabhakarbalasubramaniam973
    @prabhakarbalasubramaniam973 ปีที่แล้ว

    பச்சை மிளகாய் போடலாமா

  • @bhanuramesh9826
    @bhanuramesh9826 3 ปีที่แล้ว

    i will try today itself amma

  • @jothijayaraman8863
    @jothijayaraman8863 3 ปีที่แล้ว

    இன்றே செய்துப்பார்க்கிறேன்

  • @upakaaramsumathi6424
    @upakaaramsumathi6424 3 ปีที่แล้ว

    V. Good maa

  • @JayaRk-bo9lq
    @JayaRk-bo9lq 3 ปีที่แล้ว

    Yes my favorite dish, I too like to eat like this

  • @sumathirangarajan2399
    @sumathirangarajan2399 3 ปีที่แล้ว

    Superb ma I will try

  • @vajiramutility7503
    @vajiramutility7503 2 ปีที่แล้ว

    Thank you aachi...maalan

  • @varunveln5207
    @varunveln5207 2 ปีที่แล้ว

    So nice amma... As usual keep rocking amma. .👍

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 3 ปีที่แล้ว

    சூப்பர் அம்மா.சாப்பிடுங்க ......

  • @ushajanakiraman1809
    @ushajanakiraman1809 3 ปีที่แล้ว

    Nice Receipe Thanks Mam 🙏🙏

  • @suganthir7211
    @suganthir7211 2 ปีที่แล้ว

    Wow super ma

  • @sardarbasha4809
    @sardarbasha4809 18 วันที่ผ่านมา

    தக்காளி ஐ பச்சையாய் வாதக்காமல், குக்கரில் வேக வைத்து, பின்னர் மசாலா வுடன் சேர்த்து எண்ணையில் சேர்த்து செய்யலாமா

  • @tilsha96
    @tilsha96 3 ปีที่แล้ว

    I will do this today. Thank you 🙏

  • @poornimakrishnan9328
    @poornimakrishnan9328 3 ปีที่แล้ว

    Beautiful recipe thanks🙏🏼

  • @இளங்கோவன்சிவலிங்கம்

    அருமையான பதிவு ஆனால் குரல் எதிரொலியாக (echo) இருப்பதால் சற்று தெளிவில்லாமல் கேட்கிறது.