Husband and wife problem , brothers problem nu pathuto, intha episode patha sema.... full of smile... God bless u and your family ma... u r such a sweet hearted person...
இங்கு ரெண்டு விஷயம் புரிகிறது, கள்ளகாதல், குடிகாரன் அட்டகாசம் காதல் என்ற பெயரில் ஏமாற்று வேலைகள் என்று இல்லாமல் ஒரு நல்ல குடும்பத்தை பார்க்க முடிந்தது. இன்னொன்று.
Wow lovely episodes..i will pray fr that patti to rejoin with her family members..her husband s such a sweet heart..god please help this team to find her family..god bless u all😍 love u lakshmi maam
Awww such a cute couple even after 40yrs of being together they are still in so much love they are not facing any discrimination this is so refreshing to watch Dont worry Amma u will find ur relations soon
அந்த காலத்துல இந்த மாதிரி ஒரு மனிதரா...வரதட்சணைக்காக இப்பவே அவ்ளோ கொடுமை நடக்குது...யார் என்னனு தெரியாத பொண்ணு...இதுல வேற மதம் வேற... சே..என்ன மனுஷன்யா...
இறைவனின் படைப்பில் தான் எவ்வளவு அற்புதங்கள் இவ்வளவு அழகான குடும்பம் எல்லோருக்கும் அமைந்து விட்டால் இறைவா நினைக்கவே எவ்வளவு சுகம் அந்த நல்ல உள்ளத்தின் கனவுகள் நிறைவேரட்டும்
Lakshmi ramakrishna amma salute for amma / காரணம்: அவங்க எதே ஒருவர் தானே அவங்க உதவி செய்யவேண்டுமா இல்லை ல இவ்வுலகில் சுயநல வாதிகள் இருக்கும் இந்த நேரத்தில் ஆனால் என்னை மாதிரி நல்லஉள்ளங்கள் இருக்கிறோம் நிருபித்துவீட்டார்கள்😘😍😎🙏🙏🙏🙏💪☝👆🖐👌👍💕👑👑👩🌅🌄
கடவுள் கருணை கண்டிப்பா அந்த அம்மா வோட குடும்பம் கிடைக்கும் உண்மை அன்பு ஒரு பொழுதும் உறங்காது லட்சுமி மேடம் தலை வணங்குகிறேன் உங்கள் குழுவிற்கு வாழ்த்துக்கள்
My dad is Chinese and my mom is tamil.. My parents fell in love and get married. They still strong untill now.. I love my parents 😁😍..(from Malaysia) ..
லக்ஷ்மி அம்மா உங்களின் தைரியமான பேச்சு, நீங்கள் வழங்கும் அறிவுறைகள் எல்லாமே எனக்கு பிடிக்கும்.. உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்து பார்த்து அதிலிருந்த நான் நிறைய கற்றுக் கொண்டேன்.. நன்றி அம்மா.. உங்கள் சேவை என்றென்றும் தொரட வாழ்த்துக்கள் அம்மா....💐💐💐💐
I studied in this school too love you ma'am for ur efforts to make people happy and solve their problem love from Russia (an Indian ) keep up the good job team
இந்த நிகழ்வு என் கண்களை குளமாக்கியது. ஜாதி மதம் தாண்டி, வந்தாரை வாழ வைக்கும் தமிழ் பண்பு. லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் - மனித நேயத்தின் உருவம். உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள். God bless you madam!
Hi ma'am is a great ma'am unga programs onu vidame Papen neega yellaru pandra help enaku rombo pudichadhu ma'am en life le enikachi oru Nall ungala meant Pani enale mudijandhalaku enoda help pananu rombo asiya iruku ma'am thank you so much ma'am indha program people Ku rombo helpful a iruku ma'am 🙏
My favourite episode till date ..kanavan amaivadhellam iraivan kudutha varam...so happy for d whole family 😍😍iam sure theyll surely find their moms family ..🥰🥰unconditional love does exist !!!
மேடம் நீங்க மற்றும் உங்கள் குடும்பத்தினர் நல்லாயிருக்கனும்.இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியானு சொன்னங்களுக்கு நீங்கள் நிரூபிக்க அவசியில்லை .உங்கள் சேவையை நீங்கள் தொடர்ந்து செய்துகொண்டேயிருங்கள்.நாங்கள் எப்போதும் சப்போட் பண்ணுவோம் மேடம்.இந்த நிகழ்ச்சியில் எவ்வளவு அருமையான குடும்பத்தை பார்க்க முடிந்தது. இப்போது உள்ள சூழ்நிலையில் இது போன்ற குடும்பங்களை காண்பது அறிது ❤❤❤👏👏👏👏👏👏👏 உங்கள் குடும்பத்தினர் கிடைக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.நிகழ்ச்சிக்கு பாராட்டுக்கள் பல🙏🙏🙏
அந்த தாயின் வேதனை எனக்கு வலிக்கிறது , உறவுகளின் பிரிவு மிகவும் கொடியது , என்னத்தான் நாம் எல்லோரும் பாசமாக இருந்தாலும்... அந்த தாயின் அடிமனதில் அவர் உறவுகளை பார்க்கமாட்டோமா என்கின்ற ஆவலே ஆனிவேராக வளர்ந்திருக்கிறது ... இங்கு நாம் பெருமை படவும் பாராட்டவும் வேண்டிய விஷயம் என்னவென்றால் , அந்த தாயின் கணவர், மகன்கள் மற்றும் மருமகள்கள் அவரின் ஆசையை புரிந்துக்கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு வந்தது தான் ... வாழ்க வளமுடன் விரைவில் சந்திப்பீர்கள் உங்கள் உறவுகளை நலமுடன் Miss lina Nair Malaysia
The old man looks very pious, innocent and straight forward. This lady is also very good. Their sons & daughters- in-law seems to be good.After the telecast of this program,why none of them (lady's side)contacted ?Hope everything goes on well.
இவர்களால் தான் சில பிரச்சனைகள் தீரும் என்று எழுதி இருக்கும் அப்படி தான் உலகம் சுழலுகிறது . மேடம் உங்களால் பல பேர் நன்மை அடைந்து உள்ளார்கள் அதை போல் இவர்கள் பிரச்சனையும் தீர ஆண்டவனை வேண்டி கொள்கிறேன் .
Awesome episode, By Gods Grace she will be united with her family and a big salute to the man who married her, In future no girls dare to take example of RITA.
புதுயுகம் ^ உறவைத்தேடி நிகழ்ச்சி பார்த்த மனநிறைவு கிடைக்கிறது. இது போல் உறவுகளை கண்டுபிடித்து தரும் நிகழ்ச்சிகளை லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் தொடரவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.....நன்றி அம்மா
என் வயதுடைய இந்த அம்மாவிற்கு அவர்கள் அம்மா, அப்பா, கூட பிறந்தவர்கள் எல்லோரும் கிடக்க வேண்டும். இதுவே என் பிராத்தினை. எனக்கும் 54 வயது ஆகி விட்டது ஆனாலும் அழுதே விட்டேன்.
This the best episode in NKP💯my eyes loaded with tears god is there ...for sure u have to search her family and reunion them ...god bless u lakshmi mam ...
Really her husband and his father great person she also good character that y everyone likes her God bless her family nice episode Lakshmi is super mame
More than half of the problem in the world can be solved by speaking out. This show is the best platform for speaking out and setting an example that communication makes a family strong. Great work Lakshmi Ma'am and team. May the lady find her family soon.
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Behindwoods Air good u people are downloading these episodes during these quarantine time its helpful to pass time.
Doing a very good job.... keep it up👍👍👍👍👍
Did they find the family..... Pls reply
Who is watching this episode from banglore 🙋🙋🙋
Your Welcome but medam still avange family teduraangu kandipaa kadaipange I'm just wait to good news
Awwww😍marriage aagi 40yrs aagudhu but still wife aludha odane husband um aluguranga😍😚💖 lovely couples💞
😍😍
God help u
Semma
“இப்படிப்பட்ட மனிதர்களும் வாழ்கிறார்கள்”
💐😍பெறுமை பட வேண்டிய கணவனின் குடும்பம்❤
Lakshmy amma fans like podunga
100th like 💕
I 💘you lakshmi Rama krishnan mam😘😘😘
307 th like❤
1000 like
@@akhilesha6248 j
இந்த அம்மா கண்ணீர் வரும் போது எனக்கும் கண்ணீர் வருது இந்த அம்மா குடும்பம் ஒன்றுசேருவார்கள் இறைவன் எதாவது ருபத்தில் காட்டுவார்
சும்மா பேசுனு பேசக்கூடாது
@@prasanna6894 🤣
Husband and wife problem , brothers problem nu pathuto, intha episode patha sema.... full of smile... God bless u and your family ma... u r such a sweet hearted person...
I know right...absolutely adorable
Safar.mam
மிக்க நன்றி
Even I was smiling in each and every moment
Amma appa vanthaangalaa antha show poottunga
My big salute to that uncle.... Great hearted person... She's blessed
இந்த அம்மா குடும்பம் கண்டிப்பா கிடைக்கும் சூப்பர் குடும்பம் எப்பவும் சந்தோஷமா இருக்கனும் கடவுள் துணை எப்பவும் இருக்கும்
Kandippa Priya
Inthu Priya very well said sister 👍
கண்டிப்பா கிடைப்பாங்க பிரியா friend
Yes kadavulin arul eppavum irukkum
Nn nnnnnnnñnnnn
கோவை மக்கள் உண்மையிலே அன்பு பாசம். மிகுந்தவர்கள்
Kovai nah coibartore ah
True
Yes...romba mariyadhaiya paesuvaanga...
Nandri
Always 😊
நல்ல குடும்பம்,, இப்படியே எப்பவும் வாழனும். வாழ்த்துக்கள்.
hi sister if any news regarding this amma please share with me please my FB facebook.com/shifan.jiffry
With God grace hopefully it's a happy ending.
உண்மையான அன்பு எப்பவும் தோற்காது நேர்கொண்ட பார்வை குழுவுக்கு ஒரு சலுட் வாழ்த்துக்கள் வளர்க உங்கள் பணி
39 ஆண்டுகளுக்குப்பிறகு தாய் தந்தையை கண்டுபிடிக்க தேடிச்சென்ற உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அவர்கள் கிடைத்தவுடன் ஒளிபரப்பு செய்யுங்கள் நன்றி
hi if any news regarding this amma family please share with me please my FB facebook.com/shifan.jiffry
@@shifanjiffry2844 u
Actually this is sweet episode ever...
Andha appa super .....andha Amma aludha andha appa um aluvuraanga ..so blessed andha Amma 👌👌👌
மதமற்ற மனிதர்களை காணும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. சரியான இடத்திற்கு வந்துள்ளார்கள். அவர்களது ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.
,
அந்த அய்யா மனசு அருமை வணங்குகிறேன் உங்க மனசுபோல நல்லதே நடக்கும்
hi if any news regarding this amma family please share with me please my FB facebook.com/shifan.jiffry
Avangala kandu pidicha videos iruntha unload pannunga
Madam avare kidacha. Marupadi thange
@@selvakumarselva7530 明@ @恩顾 你们滴听你的TM很很孤独
நேர் கொண்ட பார்வை.......இப்பவாவது நிகழ்ச்சியின் பேர்க்கு ஏற்ற மாதிரி முயற்சி செய்ததற்கு மகிழ்ச்சி😉
Lakshmi mam your doing great job
இது போல ஒரு குடும்பம் இந்த நிகழ்ச்சியில் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது !! சீக்கிரம் உங்களின் பெற்றோருடன் சேர வேண்டுகிறேன்
Wow this episode is so beautiful.. God bless their family... Waiting for nxt episode to see beautiful moments
hi if any news regarding this amma family please share with me please my FB facebook.com/shifan.jiffry
hv this amma found their family which episode is part 11 if they reunite plzs let me knw
நல்ல குடும்பம். சீக்கிரம் அனைவரும் ஒன்று சேர இறைவனை ிறைஞ்சுகிறேன்
She is so lucky... Good husband, In law family, Sons, daugther in laws and grandkids
நல்ல குடும்பம் பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு எப்பவும் இதே மாதிரி இருக்கனும் கடவுளே 🙏🙏
கடவுள் வழி காட்டுவார்.
@@sambanthamp7145
̺
̺
̺
̺n̺k̺b̺u̺b̺
இறைவன் அவங்க குடும்பத்தை அவங்களுக்கு சேர்த்து வைக்க வேண்டும்.🤲💖
அய்யா நீங்கள் பல்லாண்டு வாழ்க. நல்ல மனிதர் இது விதி அய்யா சித்தி கொடுமை இறைவன் உங்களுக்கு கொடுத்த அம்மா பெரியவர் தெய்வம்.
அருமையானநிகழழச்சி
Superb
comment padikke vanthutu show paarthevagge like poduggooooooo
From srilanka
Fathima Rilaya am also from Sri Lanka and I love this show! So addicted to this 💕
@@michellenarmathaperera2728 👍😁😁
hi if any news regarding this amma family please share with me please my FB facebook.com/shifan.jiffry
Me also Sri lanka kattankudy
🙏from kerala
Ethu varai telecast aana episodelaya, best episode ethu thaan. Hat's off to your show and team.
இங்கு ரெண்டு விஷயம் புரிகிறது, கள்ளகாதல், குடிகாரன் அட்டகாசம் காதல் என்ற பெயரில் ஏமாற்று வேலைகள் என்று இல்லாமல் ஒரு நல்ல குடும்பத்தை பார்க்க முடிந்தது.
இன்னொன்று.
hi if any news regarding this amma family please share with me please my FB facebook.com/shifan.jiffry
Good
அந்த பெரியவருக்கு ஒரு லைக்........ ஒன்ன சேரனும்.. 🙏🙏🙏🙏
Wow lovely episodes..i will pray fr that patti to rejoin with her family members..her husband s such a sweet heart..god please help this team to find her family..god bless u all😍 love u lakshmi maam
Awww such a cute couple even after 40yrs of being together they are still in so much love they are not facing any discrimination this is so refreshing to watch Dont worry Amma u will find ur relations soon
I’m from same school St. Euphrasias (Bangalore) will post this video in FB school page and try to find ur Family ☺️
priyanka pushparaj hi am also Bangalore
Wow ....... really great.....all d best to you...
priyanka pushparaj Excellent sis 👏👏
Great idea.... My daughter studied in sacred hearts school
Hope this idea gonna make smile in all our faces...... & heart... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
கண்கலங்க வைத்த காட்சி அருமையான படைப்பு இதற்காக நான் காத்துக் கொண்டிருந்த மிக்க நன்றி
இந்த முழு நிகழ்ச்சியை பார்த்ததும் கண் கலங்கிவிட்டது
உங்களைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குங்க அப்பா அம்மா ❤
நீங்க வேற லெவெல் மேடம்❤❤❤
காதலிக்காமல் பார்த்து கொண்டவர்கள்.இன்றுவரை காதலிக்கிறார்கள்.மாமா என்ற வார்த்தையில் நாம் (இப்போது உள்ள காதல் தொற்றோ போய்விட்டது
அது அவர்களுக்கே தெரியாமல் உண்டான காதல், இப்போ நடப்பது காதல் அல்ல ,காதல் என்ற பெயரில் நடக்கும் கூத்து, அய்யோக்யதனம் .
சொந்த மண்னையும் உறவுகளையும் இழந்த வாழ்க்கை கொடியது...
hi if any news regarding this amma family please share with me please my FB facebook.com/shifan.jiffry
Kodithu kodithu manidanai pirappathu kodithu😔😔😔😕😕😭😭
Yes
Nanum ipdithan bro😨💔
True.
இந்த மாதிரியான பதிவை போடுங்க எப்ப பார்த்தாலும் அடுத்தவன் மனைவியை வச்சிகிட்டான் ஏமாத்திட்டான் என்று போடுரிங்க இதை போல் போடுங்க
Evungala tedi pudichi poduranga
Suthi nadakurathu puravum kallakathal
Tv le vantha kovapaduringa
Enanga ithu..
Church and School can find there old records and help, it's possible...
Lakshmi Ramakrishnan madam vere level... From Malaysia
I also like tiz program nkp
😛
From Malaysia too..best episode
தமிழனுக்கு ஏதுடா மதம் . எல்லாம் ஒன்றே . தமிழ் வாழ்க
Matham ulla pugunthu vilayadala. Athaan peru vaikkum bothu she was ok with everything.
அந்த காலத்துல இந்த மாதிரி ஒரு மனிதரா...வரதட்சணைக்காக இப்பவே அவ்ளோ கொடுமை நடக்குது...யார் என்னனு தெரியாத பொண்ணு...இதுல வேற மதம் வேற... சே..என்ன மனுஷன்யா...
S mamanar is great
Naan idhey dhaa ninacha
@@sasisaran77 mm sema la
hi if any news regarding this amma family please share with me please my FB facebook.com/shifan.jiffry
Really her husband is so kind
இறைவனின் படைப்பில் தான் எவ்வளவு அற்புதங்கள் இவ்வளவு அழகான குடும்பம் எல்லோருக்கும் அமைந்து விட்டால் இறைவா நினைக்கவே எவ்வளவு சுகம் அந்த நல்ல உள்ளத்தின் கனவுகள் நிறைவேரட்டும்
Ma shaa Allah full of smile this episode only i more enjoying.
Lakshmi ramakrishna amma salute for amma / காரணம்: அவங்க எதே ஒருவர் தானே
அவங்க உதவி செய்யவேண்டுமா இல்லை ல
இவ்வுலகில் சுயநல வாதிகள் இருக்கும் இந்த நேரத்தில் ஆனால் என்னை மாதிரி நல்லஉள்ளங்கள் இருக்கிறோம் நிருபித்துவீட்டார்கள்😘😍😎🙏🙏🙏🙏💪☝👆🖐👌👍💕👑👑👩🌅🌄
கடவுள் கருணை கண்டிப்பா அந்த அம்மா வோட குடும்பம் கிடைக்கும் உண்மை அன்பு ஒரு பொழுதும் உறங்காது லட்சுமி மேடம் தலை வணங்குகிறேன் உங்கள் குழுவிற்கு வாழ்த்துக்கள்
My dad is Chinese and my mom is tamil.. My parents fell in love and get married. They still strong untill now.. I love my parents 😁😍..(from Malaysia) ..
🥰🥰🥰
@@sangeethamanikantan6068 💖💖💖
Laxshmi madam nerupuda🔥
Lexmimadam ningalkku oraayiram 🥰🥰🥰
Intha mathiri oru oru purushan kadacha antha ammaa romba lucky... sweet paa & maaa... god bless uuuu all family..
I really like this episode... So touching story
322
கடவுளிடம் நான் வேண்டிக்குறேன் அந்த அம்மாவோட அப்பா அப்பா கிடைக்கணும் 🙏🙏🙏🙏🙏
லக்ஷ்மி அம்மா உங்களின் தைரியமான பேச்சு, நீங்கள் வழங்கும் அறிவுறைகள் எல்லாமே எனக்கு பிடிக்கும்.. உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்து பார்த்து அதிலிருந்த நான் நிறைய கற்றுக் கொண்டேன்.. நன்றி அம்மா.. உங்கள் சேவை என்றென்றும் தொரட வாழ்த்துக்கள் அம்மா....💐💐💐💐
Wonderful family. இறைவன் உங்கள் குடும்பத்திற்கு உதவி புரிவார். The best episode of NKP..... CONGRATS TEAM
This is the most beautiful episode that I have ever seen in this show!!!
உரையாடலின் ஊடே அம்மா அவர்களின் கணவரை இல்லிங்க மாமா என்ற அழைக்கும் அந்த வரி உணர்த்தும் அவர்களுக்கு ஊடான அன்பை 💞💞💞 அருமை மா ...
I studied in this school too love you ma'am for ur efforts to make people happy and solve their problem love from Russia (an Indian ) keep up the good job team
இவர்கள் குடும்பம் பல விஷயதில் ஆச்சர்ய படவைக்கிறது. கடவுளே எப்படியாவது அவர்கள் குடும்பம் ஒன்று சேர வேண்டும்.
Pakkave romba alagavum santhosamavum iruku... 🥰full of smile... Ellarum nalla irukanum🙏😊😊
அந்த அம்மாக்கு அவங்க குடும்பம் கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன்
இந்த நிகழ்வு என் கண்களை குளமாக்கியது.
ஜாதி மதம் தாண்டி, வந்தாரை வாழ வைக்கும் தமிழ் பண்பு.
லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் - மனித நேயத்தின் உருவம். உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள். God bless you madam!
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அப்பா அம்மா
32:30 kannu kalangiruchu! What an episode. best one. Best family, best couple! Thrusti suthi podunga pls! What a man he is! Salute u sir!
இந்த உலகம் இன்னும் இருப்பதற்கு ஒரு சில காரணங்கள்தான் அதிலும் மிகப் பெரிய விடயம் இப்படிப்பட்ட நல்ல மனிதர்களாலும்கூட, 👌👌👌👌👌👌💞💞💞💞
அவங்க குடும்பத்தோட ஒண்ணு சேர்ந்துட்டாங்க தெரிஞ்சிக்கலாமா ஆசைப் ஆசைப்படுகிறோம்
Hi ma'am is a great ma'am unga programs onu vidame Papen neega yellaru pandra help enaku rombo pudichadhu ma'am en life le enikachi oru Nall ungala meant Pani enale mudijandhalaku enoda help pananu rombo asiya iruku ma'am thank you so much ma'am indha program people Ku rombo helpful a iruku ma'am 🙏
Such a wonderful episode.....wow......lakshmi madam god only giving to you this duty for abandoned people's.....
My favourite episode till date ..kanavan amaivadhellam iraivan kudutha varam...so happy for d whole family 😍😍iam sure theyll surely find their moms family ..🥰🥰unconditional love does exist !!!
Hi mam,I am from uk. I am always watching your episodes, it's so great, how you are doing this program. You are a lovely lady. Hats off you mom⚘
I am also from u.k. l also watch her all programmes. She is super.
மேடம் நீங்க மற்றும் உங்கள் குடும்பத்தினர் நல்லாயிருக்கனும்.இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியானு சொன்னங்களுக்கு நீங்கள் நிரூபிக்க அவசியில்லை .உங்கள் சேவையை நீங்கள் தொடர்ந்து செய்துகொண்டேயிருங்கள்.நாங்கள் எப்போதும் சப்போட் பண்ணுவோம் மேடம்.இந்த நிகழ்ச்சியில் எவ்வளவு அருமையான குடும்பத்தை பார்க்க முடிந்தது. இப்போது உள்ள சூழ்நிலையில் இது போன்ற குடும்பங்களை காண்பது அறிது ❤❤❤👏👏👏👏👏👏👏 உங்கள் குடும்பத்தினர் கிடைக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.நிகழ்ச்சிக்கு பாராட்டுக்கள் பல🙏🙏🙏
Really respect u madam
அந்த தாயின் வேதனை எனக்கு வலிக்கிறது , உறவுகளின் பிரிவு மிகவும் கொடியது , என்னத்தான் நாம் எல்லோரும் பாசமாக இருந்தாலும்... அந்த தாயின் அடிமனதில் அவர் உறவுகளை பார்க்கமாட்டோமா என்கின்ற ஆவலே ஆனிவேராக வளர்ந்திருக்கிறது ... இங்கு நாம் பெருமை படவும் பாராட்டவும் வேண்டிய விஷயம் என்னவென்றால் , அந்த தாயின் கணவர், மகன்கள் மற்றும் மருமகள்கள் அவரின் ஆசையை புரிந்துக்கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு வந்தது தான் ...
வாழ்க வளமுடன் விரைவில் சந்திப்பீர்கள் உங்கள் உறவுகளை நலமுடன்
Miss lina Nair Malaysia
such a wonderful great episode😍
Today episode is sema....we are waiting for part 2 hope you will your family back
Athu eppo upload pannuvaga dear 😊
Deepika Darl not sure 🤔 I’m olso waiting for 2nd part
246 unlike பண்ணியவர்கள் எந்த மனநிலையில் இருப்பவர்கள்???? சீக்கிரமே குடும்பம் சேர்ந்ததை காட்டுங்கப்பா!
Me too waiting
Unlike செய்தவர்களை நாம unlike செய்ய வேண்டியவர்கள்.
ഞങ്ങൽ സന്തുഷ്ടരാണ്..
Lovely family.
God bless...all.
The old man looks very pious, innocent and straight forward. This lady is also very good. Their sons & daughters- in-law seems to be good.After the telecast of this program,why none of them (lady's side)contacted ?Hope everything goes on well.
வணக்கம் அம்மா உங்கள் நிகழ்ச்சி அனைத்தும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் அம்மா இந்த அம்மாவின் குடும்பத்தினர் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்
இவர்களால் தான் சில பிரச்சனைகள் தீரும் என்று எழுதி இருக்கும் அப்படி தான் உலகம் சுழலுகிறது . மேடம் உங்களால் பல பேர் நன்மை அடைந்து உள்ளார்கள் அதை போல் இவர்கள் பிரச்சனையும் தீர ஆண்டவனை வேண்டி கொள்கிறேன் .
Sathiyama aluthuten Hats off You Mam Really Great Mam Neenga Naanga prayer panrom Mam
Really a good episode so far ever watched, full of smile! Let their families get into soon at least now!
This episode is so touching. May God Bless Her Family.. I’m eagerly waiting for the next episode.
Awesome episode, By Gods Grace she will be united with her family and a big salute to the man who married her, In future no girls dare to take example of RITA.
Sanda ilatha episode ethu than... problem nu pathuto entha episode sema amma unga family kadainum prayer panikurom amma...
புதுயுகம் ^ உறவைத்தேடி நிகழ்ச்சி பார்த்த மனநிறைவு கிடைக்கிறது. இது போல் உறவுகளை கண்டுபிடித்து தரும் நிகழ்ச்சிகளை லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் தொடரவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.....நன்றி அம்மா
என் வயதுடைய இந்த அம்மாவிற்கு அவர்கள் அம்மா, அப்பா, கூட பிறந்தவர்கள் எல்லோரும் கிடக்க வேண்டும். இதுவே என் பிராத்தினை. எனக்கும் 54 வயது ஆகி விட்டது ஆனாலும் அழுதே விட்டேன்.
Oh my god.. Lovely episode.. I'm speechless.. 💗💗💗💗💗
paakavey Romba sandhoshama irruku!!
Madam neenga unga vazhkaila punniya kanaka yethitu irrukeenga... Vazhga!!!
This the best episode in NKP💯my eyes loaded with tears god is there ...for sure u have to search her family and reunion them ...god bless u lakshmi mam ...
அம்மாவுக்கு அவங்க குடும்பதினர் கிடைக்கணும் கடவுளே......
Hi akka
hi if any news regarding this amma family please share with me please my FB facebook.com/shifan.jiffry
இந்த அம்மாவினுடைய உறவினர்கள் கிடைத்தார்களா ? அந்த episode இருந்தால் pls pls சொல்லுங்க.
S bro i am vaiting
Any update??vanthangala😭
Pls episode 🙏
This family soooo super ❤️😍😍😍😍😍😍this’s humanity 😍😍😍🍫🍫🍫🙏🙏🙏🙏🙏
Hi mam this episode is realy heart touching
I love u...... couples.....
Really her husband and his father great person she also good character that y everyone likes her God bless her family nice episode Lakshmi is super mame
Yes....hameed....
What a butifull story
After so many episodes this is the best one....🙏
Really great appa
More than half of the problem in the world can be solved by speaking out. This show is the best platform for speaking out and setting an example that communication makes a family strong. Great work Lakshmi Ma'am and team. May the lady find her family soon.
i am waiting madam 🙏👏👏👏👏👏
Madam you are really great and very strong woman... You're my role model madam🙏
Yaa Allah help them to find their family.
ஐயா உண்மையில் நீங்க ஒரு மா மனிதர். உங்களைப் போல ஆண்மகன்கள் இந்நாட்டிற்குத் தேவை.