பேர் சொல்ல விரும்பாத சிங்கப்பூர் சகோதரிக்கு ரொம்ப பெரிய மனசு, அந்த மனசுக்கே அவங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் வாழ்த்துக்கள் சகோதரி, அம்மாச்சி ஆசீர்வாதம் கிடைக்கிற எல்லோருக்கும் நல்லது நடக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள் சகோதரி, வாழ்க வளத்துடன். 😍😍😍❤️❤️❤️
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உதவி செய்வது பெரிய விஷயம். அதிலும் குறிப்பாக தன் பெயரைக் கூட சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது அந்த சகோதரியின் பெரிய மனசை காட்டுகிறது. நூறு வருஷம் நீங்கள் சந்தோஷமாக வாழ மனதார இறைவனை வேண்டுகிறேன். உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் செல்வங்களை வாரி வழங்கிட பிராத்தனை செய்கிறேன்.நீங்கள் செய்த உதவி இன்னும் பலருக்கு உதாரணமாக இருக்கும். இந்த சேனல் வழியாக இன்னும் பல நல்ல விஷயங்கள் நடக்கட்டும். பாட்டியின் தூய்மையான அன்பும், சுறுசுறுப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றி பாட்டிம்மா!
Congratulations, for your help to the women God select you to this service it is a great grace to you from God. Then very much thanks to you and mom for the birth day wishes 🌹🌹🌹to me I am very happy from your wishes. By cuddalore selvi❤❤❤
பேர் சொல்ல விரும்பாத சிங்கப்பூர் சகோதரிக்கு ரொம்ப பெரிய மனசு, அந்த மனசுக்கே அவங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் வாழ்த்துக்கள் சகோதரி, அம்மாச்சி ஆசீர்வாதம் கிடைக்கிற எல்லோருக்கும் நல்லது நடக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள் சகோதரி, வாழ்க வளத்துடன். 😍😍😍❤️❤️❤️
நன்றி மா
இந்த❤மனசு ❤யாருக்கும்❤வராது❤ பாட்டி ❤ வாழ்த்துக்கள் ❤ அம்மா வாழ்த்துக்கள் ❤ நான் ❤ ரொம்ப சந்தோஷம் படரேன்❤
Thank you
❤❤
மற்றவர்களுக்கு உதவுவதற்கு பெரிய மனசு வேனும் அது உங்களிடம் அதிகம் இருக்கிறது வாழ்த்துக்கள்
Thank you
வாழ்க வளமுடன் சகோதரி🎉🎉. அம்மாவின் கருணை முகம் எப்பொழுதும் சிரிப்பை காண வேண்டும். ❤
Thank you
இந்த சேவை தொடர்ந்து செய்ய வேண்டும் வாழ்க வளமுடன்
வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.நீடூடி வாழ்க பாட்டி உங்கள் குடும்பத்தார் அனைவரும் நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💕
அருமை ❤ இந்ந சேவை தொடர இறைவனிடம் பிராத்தனை செய்கிரோன் 🎉🎉 தாத்தாவை நான் கேட்டதாக சொல்லுங்க பாட்டிக்கு என் அன்பு முத்தங்கள் ❤❤❤❤❤❤❤
Thank you
கருணை உள்ளம் இருந்தால் போதும். இறைவன் கூடவே இருப்பார்.அம்மா,சுபா .மிக்க மகிழ்ச்சி, ❤❤❤❤
Thank you
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் செவை தொடர இறைவனை வேண்டுகிறேன்.
Thank you
அக்கா பாட்டி உங்கள் குடும்பம் எல்லாம் நல்ல இருக்க நான் கர்த்தர் உங்களை ஆசிர் வாதிப்பார்
Thank you
Super super ❤❤🙏🙏🙏🙏🎊🎊💐💐💐
Valthuulal Amma.God, bless u all.
உண்மை தான் சகோதரி. பிறருக்கு நன்மை தரும் உதவிகளுக்கு இறைவன் அருள் கிடைக்கும். ❤🙏
ஆமாம்
அம்மா என் பொண்ணு கல்யாணம் பண்ணி குழந்தை இல்லை. சீக்கிரம் குழந்தை பிறக்க ஆசீர்வாதம் பண்ணுங்க அம்மா🙏🙏🙏🙏🙏
Pattiyai parkumbothu engal Patti parthathupol ullathu chellamana Patti engal akka very super
அருமை, அருமை ❤ இந்த சேவை செய்ய நல்ல மனசு வேணும் ❤அது உங்களுக்கு இருக்கு 🎉வாழ்த்துக்கள் ❤❤
Thank you
Vallthu kkal Amma
ரொம்ப சந்தோஷம்மா ❤❤❤❤❤
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உதவி செய்வது பெரிய விஷயம். அதிலும் குறிப்பாக தன் பெயரைக் கூட சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது அந்த சகோதரியின் பெரிய மனசை காட்டுகிறது.
நூறு வருஷம் நீங்கள் சந்தோஷமாக வாழ மனதார இறைவனை வேண்டுகிறேன். உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் செல்வங்களை வாரி வழங்கிட பிராத்தனை செய்கிறேன்.நீங்கள் செய்த உதவி இன்னும் பலருக்கு உதாரணமாக இருக்கும்.
இந்த சேனல் வழியாக இன்னும் பல நல்ல விஷயங்கள் நடக்கட்டும்.
பாட்டியின் தூய்மையான அன்பும், சுறுசுறுப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றி பாட்டிம்மா!
Thank you
God bless Singapore Madam🎉🎉
ரொம்ப நன்றி
❤❤❤❤ அருமை அம்மா. அக்கா நன்றி
God bless u all
Super sister ❤🎉
வாழ்த்துக்கள் சகோதரி ❤❤🎉🎉🎉 தொடரட்டும் தங்கள் சேவை
Thank you
சூப்பர் அக்கா 👍👍💐💐
Thank you
Super paatti
Patti and sis singapoor sis valztukkal thank you very much
Welcome 😊
Congratulations, for your help to the women God select you to this service it is a great grace to you from God. Then very much thanks to you and mom for the birth day wishes 🌹🌹🌹to me I am very happy from your wishes. By cuddalore selvi❤❤❤
Okay ma 💗
Super ma unga kudumpatthukku evlo punniyam step eduthhu panrathukkum manasu venum help pannavangalum nalla irukkanum❤
Thank you
Super ma. Solla varthaiye illa. Patti vazhthimbodhu kannu kalangudhu. Manapoorvam ah vazhthuranga. Help pannavangaluku kadavul bless pannanum.
Thank you
நல்ல மனம்
❤
Congratulations akka
சந்தோஷம்🙏💕
Nice ❤❤❤❤❤
❤❤❤❤super pattima
Neenga super paati
Kadai vachadhodu Anga poi vaangunganu sonninga paarunga nice
👍🏻👍🏻👌👌👏🏻👏🏻❤️
அக்கா எப்பொழுதும்இப்படியே இருங்கள்
நான் மன்னார்குடி எங்க ஆத்தாவை பார்த்தமாதிரி இருக்கீங்க உங்கள் ஆசி எங்களுக்கும் கடவுள் ஆசி உங்களுக்கும் வேண்டும்
Okay ma
Super akka❤
Super akka 😊
Patti I love you so much ❤❤
Welcome 🙏 sister patti 🙏 unga family nalla irukkanum God bless you 🙏 ❤️
Thank you
Super 🎉
❤❤❤
பாட்டி குரல் கேட்கும் போது மனதுக்கு இதமாருக்கு
Thanks 😂😂😂😂😂😂😂
❤🎉🎉🎉🎉🎉👍
👌👌👌♥️♥️♥️
🎉❤
8:39
🎉
❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
👌😊
Hi first comment
Thank you so much
❤
Hii patti maa ❤❤❤❤
Ammavin.vallthugal.anakum.vadum.anakum.an.kudumpatherkum.ammavin.vallthugal.vandum...ok.
Okay ma
Hi akka pattima
Coimbatore
My brother marriage vasanthraj ku marriage aha asirvatham pannunga patti
நான் மன்னார்குடி வந்தேன் என்று மெஸ்ஸேஜ் போட்டிருந்தேன் படித்தீர்களா சகோதரி
Meenachi
Nannilam. Kulanthai. Ellai. Valtthungal
Patti
நானும் pottutukkan akka
❤
❤❤❤
❤❤❤