படிப்பு ஒன்றுதான் அழியாத விலை மதிப்பில்லா செல்வம். படிப்பு மட்டும்தான் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை மாற்றக் கூடிய கண் கண்ட தெய்வம். வாழ்த்துக்கள் சகோதரி, பாட்டியம்மா.
வாழ்க வளமுடன் சகோதரி. பெற்றோரின் கஷ்டம் உணர்ந்து படித்த பிள்ளைகள் மேலும் மேலும் உயர்வார்கள். நானும் அப்படியான ஒரு சூழ்நிலையில் வளர்ந்தவள்தான். இன்று கடவுள் ஆசியோடு நன்றாக இருக்கிறேன். என்னையும் இன்னொரு மகளாக ஏற்றுக் கொண்டு ஆசி வழங்க அம்மாவை வேண்டுகிறேன். என் மகளுக்கு அவள் விருப்பப்பட்ட கல்லூரியில் இடம் கிடைக்க வாழ்த்துமாறு கேடடுக கொள்கிறேன்.
பாசமுள்ள அப்பா அம்மா கிடைத்தாலே அதுவே பெரிய சொத்து எனக்கு இந்த பாக்கியம் கிடைக்கவில்லை சகோதரி உங்களுக்கு இந்த பாக்கியம்கிடைத்துஇருக்கிறது கடவுள் அருளால் வாழ்த்துக்கள்❤
அம்மா நீங்க சொன்ன வார்த்தை 100-க்கு 100 உண்மை... பிள்ளைகளுக்கு பெற்றோர் கொடுக்க வேண்டிய மிகப்பெரிய சொத்து படிப்பு மட்டும் தான்... நீங்க உங்க பெற்றோர் கடமை ரொம்ப சிறப்பா செஞ்சி இருக்கீங்க வாழ்த்துக்கள் அம்மா... கடினமான உழைப்பு அதனால்தான் இயற்கை உங்களுக்கு... உங்கள் தேவைக்கு ஏற்ற மாதிரி உங்க வாழ்க்கை அமைந்திருக்கு... உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்... இந்த காலத்துல பெற்றோர்களை கை விடுற பிள்ளைகளுக்கு மத்தியில்... உங்க வயதான பெற்றோரை கவனிச்சுக்கிட்டு இருக்கீங்க... இந்த ஒரு நல்ல மனசு காகவே... கடவுள் இன்னும் செல்வங்கள் கொடுத்து .. என்றென்றும் உங்க குடும்பத்துக்கு துணையாக இருப்பார்... வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤
மிகப்பெரிய சாதனை சகோதரி.எல்லோருமே பிறக்கும்போதே வசதி வாய்ப்பு செல்வத்துடன் பிறப்பதில்லை.மிகப்பெரிய தியாகி நீங்கள் இருவரும்.கடவுளின் அருளால் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் சகோதரி
இனிய வணக்கம் அம்மா தங்கை உங்களுக்கும் வணக்கம். எண்ணம் போல் வாழ்க்கை என்பது உண்மை.. உழைப்பும் உன்னதம் மிகுந்தால் வாழ்க்கை வளமாகும். இரூமகன்களுக்கும் வாழ்த்துகளும் ஆசிர்வாதமும்... ❤❤❤❤
அக்கா அம்மா இதை கேட்ட போது ஆனந்த கண்ணீர் நாங்களும் இப்படி தான் எனக்கு இரண்டு பெண்கள் இவர்களை நல்லா படிக்க வைக்க கடன்வாங்கி நகைகள் விற்று படிக்க வைக்கிறோம் இருக்க சொந்த வீடு இல்லை வாடகை வீடுபோல் ஒரு கொடுமை வேறு எதுவும்மே இல்லை அக்கா
அம்மா உங்கள்இருவரையும் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்.நீங்கள் இருவரும் பல பேருக்கு உதாரனமாக உள்ளீர்கள்.உங்கள் இருவரின் உறவு என் அம்மா மற்றும் அம்மாவின் அம்மாவின் உறவு போலவே உள்ளது. உங்கள் அம்மாதான் உங்கள் வீட்டுக்கு ஆகசிஜன்.அவரைபோற்றி பாதுகாக்கவும்.
I am very glad to see your family. Nanum ethetha kashtam pattu irukan.33 varudamaga. Ipzhuthu en 3 pillaikalum nantraga padithu mudithu vitargal I believe always God only.
அம்மா உங்க வீட்டுக்காரரோட உழைப்பாளர் கடவுளோட அனுக்கிரகத்தினால் இந்த அளவுக்கு உங்க மகன்களை படிக்க வச்சு இருக்கீங்க எளிமையான இடத்திலிருந்து இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறீங்க இதைவிட உன்னை எப்படிமா சொத்து சேர்க்க முடியும் பாட்டி சொன்ன மாதிரி இது கடவுளுடைய சித்தம் தான் உங்களுடைய நல்ல மனசுக்கு உங்க குழந்தைய அந்த ஆறுபடை ஆண்டவனுடைய அருளான வாழ்வாங்கு ஆழ்வார்கள்🙌🙏
Super da thanggam , vazthukkal , ethellam eppadi seiya mudinthau na un Amma valartha vetham , un Appa Amma ku vazthukkal , un husband uzappali avarukkum vazthukkal 💐💐 kandippa kadavul uggal pakkam eruppar , romba santhoshama erukku da , super
ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க குழந்தைகள் தான் உங்களுக்கு மிக பெரிய சொத்து. அவங்க உங்களை என்றைக்கும் நல்லா பாத்துக்கணும். கடவுள் உங்க family ah vazhtthuvaar.
ஒருத்தரோட..வாழ்க்கைமுறையை..பார்த்து.. யாரையும் எடைபோடகூடாதுனு..உங்களை பார்த்து..தெரிந்துகொண்டேன் தோழி இவ்வளவு சிம்பிளா இருந்து பசங்கள.. பெரிய அளவில் படிக்க வெச்சுருக்கிங்க. அருமை சகோதரி ❤❤❤😊😊
உங்கள் சேனலை பார்க்ககும் போது எளிமையும் அன்பும் மனதை நெகிழ வைக்கிறது நீங்கள் அம்மா மாதிரி எளிமையான அன்பும் கள்ளம் கபடமில்லா பேச்சை பார்த்து தான் சப்ஸ்கிரைப் பண்ணேண் என்னால் எதுவும் காரமாக கூட சாப்பிட முடயாது இருந்தாலும் நீங்கள் செய்து காட்டுவதைபார்த்துதிருப்தி அடைகிறேன்
Valthukal akka ......kandipa unga pasangaloda Ella oorkum tour pogalam.....feel pannatheenga ...... happy a irunga .patti ungala miss pandrom chennai vantha vanga.
உங்கள் தாயார்தான் உங்களுக்கு கிடைத்திருக்கும் விலைமதிப்பில்லாத பொக்கிஷம்!வாழ்க வளமுடன்!
Super, super❤❤❤🎉🎉🎉🎉
Elarudaiya thaium தான். அம்மா வ
மட்டும் தான் yaraudaium ஒப்பிடு பார்க்க முடியாது
நன்றி
No@@GoogleBusinessAccount-mw2sr
Yes unmai
நல்ல கணவன் நல்ல பிள்ளை சிறந்த தாய் தந்தை அமைவதே வாழ்க்கையின் மிகப்பெரிய சொத்து 👏👏👏😍😍😍😍
Thank you
Uzhaippe uyravu tharum enbadhu unmaidhan polithanam illadha pechchu
தானாக அமைய வில்லை… அமைத்து இருக்காங்க இவங்க உழைப்பு மற்றும் அக்கறை அன்பு நேர்மையால் … இவங்கலால் தான் குடும்பம் அழகாய் உள்ளது
படிப்பு ஒன்றுதான் அழியாத விலை மதிப்பில்லா செல்வம். படிப்பு மட்டும்தான் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை மாற்றக் கூடிய கண் கண்ட தெய்வம். வாழ்த்துக்கள் சகோதரி, பாட்டியம்மா.
நன்றி மா
யாரும் உங்கள் savings பற்றி கேட்பது அநாகரீகமானது
Yes 🎉
Nobody's business either
ஆமாம்
Yes
வாழ்க வளமுடன் சகோதரி. பெற்றோரின் கஷ்டம் உணர்ந்து படித்த பிள்ளைகள் மேலும் மேலும் உயர்வார்கள். நானும் அப்படியான ஒரு சூழ்நிலையில் வளர்ந்தவள்தான். இன்று கடவுள் ஆசியோடு நன்றாக இருக்கிறேன். என்னையும் இன்னொரு மகளாக ஏற்றுக் கொண்டு ஆசி வழங்க அம்மாவை வேண்டுகிறேன். என் மகளுக்கு அவள் விருப்பப்பட்ட கல்லூரியில் இடம் கிடைக்க வாழ்த்துமாறு கேடடுக கொள்கிறேன்.
Okay ma thank you
❤❤❤❤🎉🎉🎉
தக்க@@VishaganAshokkumar-vf7md
❤❤❤இதை.எல்லாம்.ஏன்அடுத்தவர்களிடம்சொல்லவேண்டும்.உங்க ள்சேவிங்சைபற்றிகேட்பதேதப்பு.உங்கள்கடைசூப்பர்
பாசமுள்ள அப்பா அம்மா கிடைத்தாலே அதுவே பெரிய சொத்து எனக்கு இந்த பாக்கியம் கிடைக்கவில்லை சகோதரி உங்களுக்கு இந்த பாக்கியம்கிடைத்துஇருக்கிறது கடவுள் அருளால் வாழ்த்துக்கள்❤
நன்றி
Enakku pasamulla Amma appa kidaikkavillai
பாட்டி உங்க ளோடு இருக்கிற வரைக்கும் கடவுள் போல உங்களை ஆசீரவதிப்பார்
உங்கள வாழ்த்த வார்த்தை இல்லை தோழி எல்லோரும் வாழ்க வளமுடன்
அருமை உங்கள் குடும்பம் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க🎉🎉🎉🎉🎉🎉❤😊
திக்கற்றோறுக்கு தெய்வம் துணை.
Thank you
அம்மா நீங்க சொன்ன வார்த்தை 100-க்கு 100 உண்மை... பிள்ளைகளுக்கு பெற்றோர் கொடுக்க வேண்டிய மிகப்பெரிய சொத்து படிப்பு மட்டும் தான்... நீங்க உங்க பெற்றோர் கடமை ரொம்ப சிறப்பா செஞ்சி இருக்கீங்க வாழ்த்துக்கள் அம்மா... கடினமான உழைப்பு அதனால்தான் இயற்கை உங்களுக்கு... உங்கள் தேவைக்கு ஏற்ற மாதிரி உங்க வாழ்க்கை அமைந்திருக்கு... உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்... இந்த காலத்துல பெற்றோர்களை கை விடுற பிள்ளைகளுக்கு மத்தியில்... உங்க வயதான பெற்றோரை கவனிச்சுக்கிட்டு இருக்கீங்க... இந்த ஒரு நல்ல மனசு காகவே... கடவுள் இன்னும் செல்வங்கள் கொடுத்து .. என்றென்றும் உங்க குடும்பத்துக்கு துணையாக இருப்பார்... வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤
உங்கள் மனதை போன்றே உங்கள் வாழ்வு அமைந்தது இறைவன் சித்தம்.
நல்ல தாய் நல்ல குடும்பம் இது வே உங்கள் பொக்கிஷம் ❤
சூப்பர் அக்கா ...
உங்களுக்கும் உங்கள் கனவர் மற்றும் தாய்தந்தை அணைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .!!!
நன்றி
👌👌👌👌 good motivation
மிகப்பெரிய சாதனை சகோதரி.எல்லோருமே பிறக்கும்போதே வசதி வாய்ப்பு செல்வத்துடன் பிறப்பதில்லை.மிகப்பெரிய தியாகி நீங்கள் இருவரும்.கடவுளின் அருளால் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் சகோதரி
நன்றி மா
Oru Doctor , oru Engineer ah uruvakitinga super
நன்றி
Congratulations sister
Milagai thool eppadi order podanum
நல்ல குடும்பம். வாழ்க வளமுடன். கடின உழைப்பால் உயர் ந்து இருக்கிறீர்கள்.
நன்றி
God bless you 🙏 ஆண்டவருடைய கிருபையால் அம்மா
இனிய வணக்கம் அம்மா
தங்கை உங்களுக்கும் வணக்கம்.
எண்ணம் போல் வாழ்க்கை என்பது உண்மை..
உழைப்பும் உன்னதம் மிகுந்தால் வாழ்க்கை வளமாகும்.
இரூமகன்களுக்கும் வாழ்த்துகளும் ஆசிர்வாதமும்...
❤❤❤❤
நன்றி
ரோம்ப சந்தோஷம். உங்கள் அம்மா அப்பாவின் ஆசியுடன் நீங்களும் தங்கள் குடும்பமும் மேலும் வளர இறையாசியுடன் மேலும் வளர எமது ஆசீர்வாதம்.வாழ்க வளமுடன்.
Thank you
டாக்டர் ரொட அம்மாவா .very good
நன்றி வாழ்க வளமுடன் சகோதரி அம்மா வாழ்த்துகள்
நல்ல குடும்பம். அருமையான தாத்தா பாட்டி. நல்ல பண்பு. பேர் சொல்லும் பிள்ளைகள். வாழ்க வளமுடன். தாத்தா பாட்டி ஆசிர்வாதம் வேண்டும் 🙏🙏
Okay ma
Super akka
Vazhga vazhamudanma
சகோதரி நீங்கள் கூறியது போல தான் என்னுடைய வாழ்க்கையும் ஆனால் எனக்கு பெண் பிள்ளைகள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம் 🙏
நன்றி மா
கடவுளின் ஆசி பெற்றுள்ள குடும்பம் வாழ்த்துகள்மா
I am very happy to hear your familys story. Very heartwarming.
God bless your family. 🙌🏻பாட்டி வயசு என்ன மா 🤔 உங்கள் வயசு என்ன🤔 Very great family. I love this paati very much👍🏻🙌🏻 மலேஷியா ஆண்ட்டி. 😄😄
Thank you
உங்க நல்ல மனதிற்கும்,கடினமான உழைப்பிற்கு,அப்பா,அம்மா நல்லாசியுடன் இன்னும் நிறைய சாதிப்பீர்கள்.கடவுள் என்றென்றும் உங்கள் அனைவருக்கும் துணை இருப்பார்.
நன்றி மா
எங்கள் மகன் விக்ரம் மருமகள் ஊர் மிளாகுழந்தைவரம்வேண்டிவந்தோம்சாமிஎங்களுக்காகவேண்டிகொள்ளுங்கள்சாமிஓம்சக்திபராசக்தி
அக்கா அம்மா இதை கேட்ட போது ஆனந்த கண்ணீர் நாங்களும் இப்படி தான் எனக்கு இரண்டு பெண்கள் இவர்களை நல்லா படிக்க வைக்க கடன்வாங்கி நகைகள் விற்று படிக்க வைக்கிறோம் இருக்க சொந்த வீடு இல்லை வாடகை வீடுபோல் ஒரு கொடுமை வேறு எதுவும்மே இல்லை அக்கா
எல்லாம் ஒரு நாள் மாறும்
Yes
தேங்க்ஸ் அக்கா
நாங்களும் பிள்ளைகளுக்கு வாழ்கிறோம்.
அம்மா
உங்கள்இருவரையும் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்.நீங்கள் இருவரும் பல பேருக்கு உதாரனமாக உள்ளீர்கள்.உங்கள் இருவரின் உறவு என் அம்மா மற்றும் அம்மாவின் அம்மாவின் உறவு போலவே உள்ளது. உங்கள் அம்மாதான் உங்கள் வீட்டுக்கு ஆகசிஜன்.அவரைபோற்றி பாதுகாக்கவும்.
நன்றி மா
நன்றி அம்மா
அக்கா பாட்டி உங்கள் உழைப்பில் இறைவனை காணகிறோம் மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் ❤
Thank you
அருமை வாழ்த்துக்கள் சிஸ்டர்🥰🥰🥰
நன்றி
. . Migavum arumai ungalin yadhartham arumai god bless you
Two childrens vazhga valamudan
Thank you
நீங்க பேசறது ரொம்ப அருமையாக இருக்கிறது உங்கள் குடும்பத்திற்கு வாழ்க வளமுடன் பாட்டி எங்களுக்கு ஆசிர்வாதம் பண்ண சொல்லுங்க
Super Akka.God bless you and your family.Paatiku ennudaya vanakkangal
I am very glad to see your family. Nanum ethetha kashtam pattu irukan.33 varudamaga. Ipzhuthu en 3 pillaikalum nantraga padithu mudithu vitargal
I believe always God only.
Super ma
உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது. உழைப்பால் உயர்ந்த குடும்பம்! கடவுள் அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
Thank you
Enna food kulanthi piranthavankalukku kodakka vendum plse sollunga akka
Super Ithu periya sathani sis
சஸ்க்ரைப் செய்து விட்டேன் சகோதரி.இன்று.
ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா ஆசீர்வாதம் கிடைத்தது நன்றி 🙏
சூப்பர் அக்கா, பட்டியும் நீங்களும்
Kudubamae கஷ்ட பட்டு வளர்ந்து
உள்ள
ஆல் யஹீரா பெஸ்ட் 🙏👌👌👍👍
Thank you
உங்க நல்ல மனசுக்கு..சொத்து சுகம் தானா வந்து சேரும் சகோதரி..
Thank you ❤️
😅 சூப்பர் பாட்டி நீங்கள் நலமாக இருக்க நாங்களும் வாழ்த்துகிறோம்
குலதெய்வத்தின் அருளும் இஷ்ட தெய்வத்தின் அருளும் நேர்மையான உழைப்பும் நல்ல மனசும் உங்களுக்கு எல்லாவித நன்மையும் செல்வமும் தேடித் தரும். வாழ்க வளமுடன்!
Thank you
🎉🎉🎉🎉🎉 நீங்கள் எல்லோரும் நல்லாயிருக்கு கடவுள் வேண்டியிறேன்💯🙌🏻🎊🎊🎊🎊🎊👍🏻🥰
Super அக்கா
God bless you Sister and your family
உழைப்பால் உயர்ந்த நீங்கள் நல்லா இருக்கணும் அம்மாவின் ஆஸ்தி என்றும் உங்களுக்கு இருக்கு god bless you சிஸ்டர் & அம்மா 👏👏👏👌👌👌🙏🙏🙏👍👍
Thank you
வாழ்க வளமுடன்!❤
V. Good parents bright future in ur children
All are your both of you lucky
Fellow
அம்மா உங்க வீட்டுக்காரரோட உழைப்பாளர் கடவுளோட அனுக்கிரகத்தினால் இந்த அளவுக்கு உங்க மகன்களை படிக்க வச்சு இருக்கீங்க எளிமையான இடத்திலிருந்து இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறீங்க இதைவிட உன்னை எப்படிமா சொத்து சேர்க்க முடியும் பாட்டி சொன்ன மாதிரி இது கடவுளுடைய சித்தம் தான் உங்களுடைய நல்ல மனசுக்கு உங்க குழந்தைய அந்த ஆறுபடை ஆண்டவனுடைய அருளான வாழ்வாங்கு ஆழ்வார்கள்🙌🙏
Thank you
Super, sister.படிப்பு தான் பெரிய சொத்து. God bless you sister.
அம்மா தெய்வானை என் மகளுக்கு குழந்தை வேண்டி வாழ்த்தியதற்கு நன்றிம்மா❤❤❤❤
Okay ma
Super da thanggam , vazthukkal , ethellam eppadi seiya mudinthau na un Amma valartha vetham , un Appa Amma ku vazthukkal , un husband uzappali avarukkum vazthukkal 💐💐 kandippa kadavul uggal pakkam eruppar , romba santhoshama erukku da , super
நன்றி மா
ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க குழந்தைகள் தான் உங்களுக்கு மிக பெரிய சொத்து. அவங்க உங்களை என்றைக்கும் நல்லா பாத்துக்கணும். கடவுள் உங்க family ah vazhtthuvaar.
Thank you
ஒருத்தரோட..வாழ்க்கைமுறையை..பார்த்து.. யாரையும் எடைபோடகூடாதுனு..உங்களை பார்த்து..தெரிந்துகொண்டேன் தோழி இவ்வளவு சிம்பிளா இருந்து பசங்கள.. பெரிய அளவில் படிக்க வெச்சுருக்கிங்க. அருமை சகோதரி ❤❤❤😊😊
நன்றி மா
உங்கள் அனைவருக்கும் கடவுள் போன்ற அம்மா அப்பா இருக்கும் வரை ஆண்டவன் அருளால் எந்த குறையும் வராது.என்றும கடவுள் அருள் உங்களுடன் இருக்கும்.
Doctor and Engineer Vazhga valamudan
Vazhga valamudan . Kalvi than azhiyatha soththu ❤❤❤
Amma is independent. I admire her principles. Salute to her
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடனும் நலமுடனும்
அக்கா என் பெயர் பிரியா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு பாக்கணும் போல இருக்கு லவ் யூ சோ மச் அக்கா அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Vazthukal.,God Bless you.Allthe Best.
அருமையான பதிவு
மன்னார்குடியிலிருந்து ஒரு டாக்டர்,ஒரு என்ஜீனியர்.
சூப்பர்💕💕
நன்றி மா
❤❤❤
வாழ்க வளர்க வளமுடன் இருங்கள் ❤
திலீப் திருமண ஆகவாழ்த்துக்கள் அம்மா 🎉
Super Amma super family ❤️💞 all the best 🎉🎉🎉
👍 Vaazhka valamudan.Oomsai🙏
Thank you
உங்கள் சேனலை பார்க்ககும் போது எளிமையும் அன்பும் மனதை நெகிழ வைக்கிறது நீங்கள் அம்மா மாதிரி எளிமையான அன்பும் கள்ளம் கபடமில்லா பேச்சை பார்த்து தான் சப்ஸ்கிரைப் பண்ணேண் என்னால் எதுவும் காரமாக கூட சாப்பிட முடயாது இருந்தாலும் நீங்கள் செய்து காட்டுவதைபார்த்துதிருப்தி அடைகிறேன்
Thank you
Romba, periya sadhanai sister unga ellaroda ulaipum adangi iruku sister vazhthikal 🎉🎉🎉🎉🎉🎉
Thank you
God bless you ma ,uzhlaipe uyarvu …🙏🙏🙏🙏
En peran krisnauku 2piranthanal amma valthinal nanru
அம்மா அப்பா கணவர் குழந்தைகள் கடவுள் அருளால் நன்றாக இருக்க வேண்டும் என மனதார வேண்டுகிறேன்❤❤❤❤❤❤
Thank you
வாழ்த்துக்கள் அம்மா.
Best aviyal seivathu yeppady?
Very happy to hear about your brilliant children. My best wishes to them and you.
Vazhthukkalsister❤❤intgakalathil
Sappitu nalai
Kazhippatgae
Kashtam
Engae
Semipppathu
Sister❤❤
உண்மையான உழைப்பாளி அக்கா நீங்க. நீங்க நல்லா இருப்பீங்க ❤❤❤❤
நன்றி மா
Very good yourson study to mbbs.we are very happy
Thank you
Very good Sister. and amma nice familys god blessing. Yours familys😍😘🥰💯👍🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much
Amma neenga romba நேர்மையானவர்கள். Milagai vaththal yenaku anupi vitteenga payment mathi pannittalum , unga ponna yenna ninachu yenaku anupi iruntheenga. Romba thanks ma. Romba task aa eruku milagai vaththal.😊
Okay ma 💕
உங்கள் ஊர் பையா நாடு நான் வந்திருக்கிறேன் பையா நாட்டுக்கு நான் வந்திருக்கிறேன் அற்புதமான கிராமம்
Ammavaiyum pillaihalukahaum valtha ungluku ini varm kalamelam vasanthamee❤
Great maa periya sadana dhan ma shabhash❤❤
Valthukal akka ......kandipa unga pasangaloda Ella oorkum tour pogalam.....feel pannatheenga ...... happy a irunga .patti ungala miss pandrom chennai vantha vanga.
நன்றி மா
அக்கா உங்களை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
Thank you
உங்க வீடியோ பார்த்தேன் ரொம்ப சந்தோசமாகா இருக்கு sis❤😍
அம்மா அப்பா தான் நமக்கு பெரிய சொத்து 🥳🥰🤩🙂😍😘😁☺️😀😎🤓🥸😊🌹🌹💐💐
ஆமாம்
Super.kudumbam.pothumentra.manampothum.valga.vala.mudan
உண்மைதான் பாட்டி
நீங்கள் எங்கள் அம்மா போலவே இருக்குறீங்க எங்களை வாழ்த்துங்க அம்மா
வாழ்த்துக்கள் மா
Valzthukkal.valzgavalamudan
May God bless all of you more and more❤❤❤❤
Superrrrakka.❤❤❤❤❤❤❤