சாந்தா இப்படி நடித்தால் என்ன் செய்வது சிரித்து சிரித்துவயிறேவலிக்குது எப்போதும் யோசனை தான்சாந்தா என் மகள் போல் நீ மகராசி யா சந்தோஷமாக இருக்கனும்❤❤❤❤❤😂😂😂😂😂😂
Raja brother and santha sister you both are great people with good heart . All of you act together . It is very nice . God will Bless your channel more and more
இந்த மாதிரி வித்தியாசமா கான்செப்ட் போடுற இந்த குடும்பத்தை எத்தனை பேருக்கு பிடிக்கும்🎉❤😊
要是6咿呀咿呀呦呦西红柿炒蛋挞
இப்படி பல வீடியோக்களில் லூசுத்தனமாக ஒரே கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கும் இவனை எத்தனை பேருக்குப் பிடிக்காது 😂
😂😂😂
.
திருமதி சாந்தாவின் யதார்த்தமான நடிப்பு அருமை அருமை...... சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது....😂😂😅😅
ராஜா சார் உங்க நடிப்பு மிகவும் யதார்த்தம்.வேற வேற லெவல் ராஜா சாரே❤❤😂😂🎉.
இவர்களின் வீடியோக்காக யாரெல்லாம் காத்துக் கொண்டு இருந்தீர்கள் 🎉😂😂😂😂😂
🙋♀️🙋♀️🙋♀️
Na patha video laa unka commant illama illa
@@rojivillagechannel9785நீ இத எல்லா வீடியோளையும் பாக்குற😂😂😂
❤❤
ரொம்ப நாள் கழிச்சு நீளமான வீடியோ சூப்பர் ❤❤ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அக்கா 😂😂😂
வித்தியாசமான கெட்டப், வித்தியாசமான கான்செப்ட் போடுற திறமை உங்களால மட்டும் தான் முடியும்👌💐🎉❤
Hiakkasuperiakka🙏🙏🙏
நகைச்சுவை உங்க இரத்தத்திலேயே ஊறிவிட்டது! தினம் தினம் எத்தனையோ சனங்கள கவலை மறந்து சிரிக்க வைக்கிரிங்க...நீங்கள் அனவரும் நீடுழி வாழனும்!❤
Super ma
குத்துவிளக்கு வேனும் னா பாத்திர கடையில் வாங்கிக்கோ
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
யார பாக்குறதுனே தெரியலே😮 அத்தனை கேரக்டரோட நடிப்பு அல்டிமேட்👌🔥🔥👏👏👏
இயல்பான நடிப்பு அருமை சாந்தா அக்கா😍❤️😊
சாந்தா இப்படி நடித்தால் என்ன் செய்வது சிரித்து சிரித்துவயிறேவலிக்குது எப்போதும் யோசனை தான்சாந்தா என் மகள் போல் நீ மகராசி யா சந்தோஷமாக இருக்கனும்❤❤❤❤❤😂😂😂😂😂😂
சீக்கிரம் 10 லட்சம் Subscribers காண வாழ்த்துக்கள்🎉🎊👍 எல்லாம் உங்க குடும்பத்தின் உழைப்பால், முயற்சியால்👌👏🔥🔥
😂😂 கடைசியா மங்கயர்கரசி சூப்பரா நடந்து போறத பார்த்த உடனே சிரிப்பை அடக்க முடில
எத்தனை வருஷம் தான் நீ மாப்பிள்ளையாவே இருப்பே அண்ணோவ்😅😅 சொல்ல வார்த்தைகளே இல்லே👌🔥🤣🤣 அட்டகாசமான நடிப்பு👌👏🔥
இன்றைக்கும் நடுத்தர வர்க்கத்தில் நடக்கும் அவலங்களை கான்செப்ட் போட்டு இருக்கீங்க👌👌 வேற லெவல் தின்கிங்👌🎉❤❤
Raja brother and santha sister you both are great people with good heart . All of you act together . It is very nice . God will Bless your channel more and more
மனம் விட்டு சிரிச்சிட்டேன்😅😅😊😊 மனபாரம் எங்க போச்சினே தெரியலே😊😊 வார்த்தைகளே இல்லே👌🔥🤣🤣
தேவிபட்டணம் ரவி, பூமிநாதன், சாந்தா, ராஜா, அனைவரின் நடிப்பு மிகவும் அருமை😂😂😂 எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎉🎉
Nice to see Ravichandran Brother again in your comedy you guys r so good together
Devipattanam enga irukku
உங்க 4 பேர் team nalla irukku.... upload more videos....
சாந்தா நானும் எங்கள் பெண்ணுக்கு வரன் பார்த்து கொண்டு உள்ளோம் இந்த கான்செப்ட் எனக்கு உதவும் அருமை❤❤❤❤❤❤
@@okgoodflowtech1185 நன்றாக விசாரித்து பெண் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை
கடவுளே இப்படி ஒரு பெண் பார்க்கும் நிகழ்வு எங்கு நடக்கும்? சிரித்து சிரித்து............. அம்மா ஆக்ட்......... செம.
வழிப்பறி கும்பல்.................
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா அக்கா எல்லாமே எதார்த்தம் ❤❤ உங்க family சூப்பர்
கடைசில ரவி அண்ணா நடை சூப்பர் 😂😂
தாத்தா யாரு சொல்லவே இல்லை நடிப்பு செமசுப்பர்
எவ்வளவு கோபமாக இருந்தாலும் உங்க வீடியோ பார்த்தா ரொம்ப சிரிச்சிடுவேன் 😂😂😂😂😂😂😂
Mick பாவிக்கவும் ஆரம்பத்தில் வசனம் கேட்கவில்லை comedy அருமை பலமுறை பார்த்ததேன் சிரித்து கண்ணீர் வந்தது
Thambi nadipu extraordinary ravi boomi santha muthu Mudiyala Mudiyala vera leavl superrrrrrrrr
அண்ணா இன்னைக்கு உனக்கு அடி கான்போர்ம் 😍😍😍😍😍.... சூப்பர் எல்லாரும் நடிப்பு அருமை
முத்து அண்ணே நடிப்பு பிரமாதம்💐💐 சாந்தா அக்கா, பூமி அண்ணனும் சளைத்தவர்கள் இல்லை💐💐
அனைவரின் நடிப்பு மிகவும் அருமை
என்னால சத்தியமா சிரிப்ப அடக்க முடியலடா சாமி🤭😝😅😂😆 வேற லெவல் தின்கிங்👌👏😅😂😆
வேற லெவல் ❤❤ வயிறு குலுங்க குலுங்க சிரித்தேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣 அருமை அருமை சகோதரி 👌👌❣️❣️❣️
அக்கா உங்க காமெடி பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤❤
சூப்பர் சாந்தா . எல்லோருடைய நடிப்பும் அருமை.
Super கூட வந்த ஆள் பாவம்
எனக்கு.மிகவும்.பிடிக்கும்.❤
அனைவரின் நடிப்பும் அருமை ரவி அண்ணா லேடி கெட்டப்பில் கலக்கி விட்டார்❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂
Not Ravi bro😊
@@hajirahamna786 இது ரவி அண்ணா தான் தேவி பட்டணம் ரவி சந்திரன் ஆட்டகார குடும்பம் என்ற சேனல் ஆரம்பித்து உள்ளார்
சாந்தக்கா இந்த கெட்டப் உங்களுக்கு 100% சரிய இருக்கு❤❤❤❤
சிரித்து சிரித்து மனச குளிர்ந்து விட்டது நல்ல ஜோக் ஆன கதை
வாழ்க வாழ்க
சாந்தா அக்கா உங்க பேச்சு சூப்பர்.
புதுவிதமான காமெடி நான்கு பேருமே வேரலெவல் ரவி அண்ணா உங்க நடை வேரலெவல் சூப்பர் 👌👌👌👌👌👍👍❤❤❤
காமெடி தொடங்கி கடைசியாக கருத்து super akka🎉🎉🎉🎉🎉
மாப்பிள்ளை கொஞ்சம் லூசா இருப்பாரு போலையே 😂😂😂😂😅😅😅🤪🤪🤪😜😜😜💕💕👍👍💞💞
ரவி அண்ணா சேர்ந்து நடித்தது சூப்பர்
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உலக மக்கள் அனைவரும் 🌹🌹🌹
சரியான கான்செப்ட்😮😮 அல்டிமேட் நடிப்பு👌😊
Unga vedio parthave n manakkavalai poi vitugirathu BRO and sister...Love you so much sister and brother 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
அனைவர்களின் நடிப்பும் அருமை❤❤❤
நீங்களே ரொம்ப சிகப்பு உங்க தங்கச்சி ரொம்ப ரொம்ப சிகப்பா இருப்பா?
செம காமெடி😂😂😂 வாய்விட்டு😄😄 சிரிக்க😊😄😄 உங்க சேனல் வந்தா போதும்👌😂🎉❤
Ravi meendum inaindhadhu miga sirapu. Avarukkum veru kootani sariyaga amayavillai ungalukkum ivar sariyana kootani super
Ipdi tha eththanai kudumbam yemathutho nu sonningale ithu tha ultimate ka
Yarai pakrathunu theariyale, nalu perume sema acting,😂😂❤❤
நாட்டாமை படம் காமெடி பார்த்த மாதிரி இருந்தது 😂
Ravi annan action super cute lovely ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
பெண்ணு சூப்பர் 😂😂 ரவி அண்ணா தானே 🙆🏻♀️ ரொம்ப கிலமர் 😂😂 ராஜா அண்ணா 👌🏻😂😂🤣🤣
Arumayana nadipputhiran 💐💐. Right side room kulla pona ponnu, left side ley irundhu tea (water) Kondu varudhu 😂😂😂. Ungal muyarchikku engal manamardha vazhtukkal 💐💐💐💐💐.
Ravi anna heals vera level🤭😇
1 மில்லியன் சப்ஸ்கிரிப் வர போகிறது என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா அக்கா🎉🎉
Ravi acting super❤❤❤❤
10 million subscribers advance valthukkal
அய்யோ தூக்க நேரத்துல பார்த்து என் தூக்கமே போச்சு ஒரே சிரிப்புதான்😂😅😅😅😅😅😅😅😅 அதும் ராசா அண்ணா செம .ரவி அண்ணாத்த சூப்பர் உங்க நடை
மிக்க மகிழ்ச்சி😅😂😅❤
Akka Anna unga thiramaikku kandippa cinima vaaippu seekkiram kidaikkum❤❤❤
Anaivarum nandraaha nadithullargal ❤❤❤❤❤❤❤ super 💯💯💯💯💯💯💯💯💯 siritthu sirichu vayiru valikkuthu 🎉🎉🎉🎉🎉
எனக்கு ரொம்ப பிடிக்கும்
எத்தனை வயசு ஆனா என்னப்பா என் தம்பி என்னைக்குமே மாப்பிள்ளை தான்.😂😂😂👌👌👌👌
நான்கு பேரும் நடிப்பு.சூப்பர்.தொடரட்டும்.🎉🎉🎉😂😂😂❤❤❤
Concept, dialogue, modulation,action and timely presentation of dialogue r very inspiring one
Appa character superbbb 😂😂😂😂
Unggel comedy yepothum superoo super😊😊😊
சகோதரி ராஜா நடிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள்
Anna that mangayarkarasi moment vera level anna siripa control panna mudiyala
Super 👌🏻 my favourite couple's 👍❤️🥰 Good morning ☕❤️❤️😀👍
Hai...shantha amma...raja.. appa...how are you...😊😊😊😊 super all video ❤❤😊
6:06 Verinice❤😂😅😅😅😅
😂😂😂😂😂 fun overload.. Raja Anna acting superb.
பிரகதியா அவன் அண்ணனா❤❤❤
சிரிப்பை அடக்க முடியலை நன்றி
ரொம்ப நாள் கழித்து இன்னிக்கு தான் மனசு விட்டு சிரித்தேன்
அக்கா சிரித்து சிரித்து வாயேவலிக்கிறது 😂😂😂😂😂😂😂😂😂😂👌👌👌👌👌👌அக்கா 😘😘😘😘😘❤
ராஜா அண்ணா நடிப்பு யாருக்கெல்லாம் பிடிக்கும் 🎉🎊🎊
நாட்டாமை காமெடி மாதிரி இருக்கு இந்த மாதிரி கான்செப்ட் யெல்லாம் உங்களால் தான் முடியும்
யக்கோ,என்னக்கா மங்கையர்க்கரசி -னு என் பேர வச்சு போட்டிங்க
🎉அக அக்கா அண்ணன் அ சூப்பர் நடிப்பு மாஸ் வேற லெவல் 😂😂😂😂😂
பொண்ணு போட்டிருக்கும் காஸ்ட்யூம் சூப்பர் சிரிப்பை அடக்க முடியல
Super akka nenga vera level ❤❤❤❤
இயல்பான இயற்கையான சிரிப்பு.
சாந்தா கேரக்டருக்கு ஏற்ப. யதார்த்தமாக பிறர் ரசித்து சிரிக்கும் படி நடிக்கவில்லை வாழ்கிறார் .👌👏👏
4 per acting vera leval❤❤😂😂😂😂
ஆமா ரவி அண்ணா தான்😅😅😅😅😅😅
அண்ணனுக்கு எத்தனை பொண்ணு தான் பார்ப்பீங்க அக்கா நீங்க மட்டும் போதும் அண்ணனுக்கு👌🏾👌🏾👌🏾😁😁😁😁
ரவி அண்ணன் சூப்பர் 👌
அக்கா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ரவி அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉😂😂😂❤❤❤❤❤❤❤❤
😂😂😂😂😂😂😂😂😂😂 super akka.nice.uurle nadakkirathey sollirukkirenga super bro.
அருமை அருமை வாழ்த்துக்கள்
Sister acting super.. Romba natural 👌🏻👍✌👏❤
உங்கள் இருவர் நடிப்பும் சூப்பர்
😂😂😂😂suuuper ma Sandha anniiii annaaa....assistant.....ponnu vesam....🎉🎉🎉😂😂😂😂
ஒரு பொண்ணோட ஹீல்ஸ் செப்பல் படு சூப்பர்
Super ra irukku unga video Akka❤❤
Nan intha video ipo than parthen ravi anna 😂😂😂😂😂😂😂😂😂😂
அருமையான நடிப்பு