குழந்தைக்கும் இதே பிரச்சனை வரும்! காந்தராஜ் கொடுத்த பகீர் Report... | TVK | TVK Vijay | Kanthraj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 302

  • @kumartamil6
    @kumartamil6 หลายเดือนก่อน +17

    நெப்போலியன் ரெட்டியார் மத்திய அமைச்சராக இருந்தபோது, அவர் பாரிய அளவில் ஊழல் செய்து 1,000 கோடி இந்திய ரூபாயை குவித்ததாக கூறப்படுகிறது. இப்போது அவர் அமெரிக்காவில் அரசனே போல் ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கிறார். பாராட்டுக்கள்!!

  • @chandbeebi8061
    @chandbeebi8061 หลายเดือนก่อน +55

    Dr. Kanthraj is speaking the truth. Truth is bitter. someway

  • @karthikeyanc4491
    @karthikeyanc4491 หลายเดือนก่อน +7

    Sir sollurathu 100 percent true. Unmai pesuna inkey yarumey like pannuruthu Illai.

  • @meenakshi.u8730
    @meenakshi.u8730 หลายเดือนก่อน +73

    காசுக்கு அடிமை பட்டு பொண்ணு வீட்டுக் காரவங்க marriage panni koduthuttanga. Ithila. Pesa enna irukku.

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 หลายเดือนก่อน +58

    இந்த உலகத்தில் எல்லாம் பணம் பணம்,ஏழை சொல்லு அம்பலம் ஏறாது.

  • @Alpsamundeeswari
    @Alpsamundeeswari หลายเดือนก่อน +54

    தந்தை இன் பொறுப்பு இல்லை இவ்வளவு நாள் இருந்த சுமையை பணம் கொடுத்து அந்த சுமையை ஒரு அப்பாவி பெண்ணின் தலையில் ஏற்றி வைத்து இருக்காங்க தனுஷ் அப்பா அம்மா முகத்தில் நல்லாவே தெரிந்தது பாவம் அந்த பெண் இதே அவர்க்கள் பெண்ணாக இருந்தால் இந்த வேலைகளை செய்து இருப்பார்களா?

  • @RoyMathew-ms4wx
    @RoyMathew-ms4wx หลายเดือนก่อน +5

    The Doctor resembles the late Nagesh.

  • @AnbuSelvi-f1l
    @AnbuSelvi-f1l หลายเดือนก่อน +73

    If money was not settled, she will not have married him. She is always laughing artificially.

    • @forjsenthil
      @forjsenthil หลายเดือนก่อน +5

      Exactly

    • @shankariravi9462
      @shankariravi9462 หลายเดือนก่อน +4

      Exactly

    • @bpositive3243
      @bpositive3243 หลายเดือนก่อน +6

      Very true. Good observation!!

    • @jamunasampathkumar8716
      @jamunasampathkumar8716 หลายเดือนก่อน

      True too much think and talk​@@bpositive3243

    • @uniquefashion5424
      @uniquefashion5424 หลายเดือนก่อน +2

      Panaem ellamel kadanil vaaludaal panathoda value puriyum

  • @murugeshmurugesh5541
    @murugeshmurugesh5541 หลายเดือนก่อน +41

    இதுதான் உங்களின் தரம் இப்படி தான் மற்றவர்களை பற்றி பேசி பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

  • @baranibarani2071
    @baranibarani2071 หลายเดือนก่อน +37

    எல்லோரும் அந்த மணமக்களுக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள் தப்பில்லை ஆனால் சிறிது யோசித்து உள்ளீர்களா இதே ஒரு ஏழையாக உள்ள ஒரு மனிதனுக்கு இவ்வாறு திருமணம் நடக்குமா எந்த பெண்ணாவது முன் வந்து திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்வார்களா சிந்தித்துப் பாருங்கள் இன்று பணம் இல்லாமல் ஒன்றுமே இல்லை ஆதலால் பணத்திற்காக நடந்த திருமணம் மட்டுமே.. அதற்காக திருமணமானவர் அனைவரும் சந்தோஷமாக உள்ளனர் என்று கூறவும் முடியாது இருந்தாலும் ஆயிரம் சண்டைகள் சச்சரவுகள் பணப் பிரச்சனைகள் எல்லாம் இருந்தாலும் தன் கணவனோடு உணர்வோடும் உடலோடும் இணைந்து புரிந்து வாழ்வதே வாழ்க்கை.. பணத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது அந்தப் பையன் அந்த பெண்ணிற்கு தாலி கூட கட்ட முடியவில்லை அந்தப் பெண்ணிற்கு ஒரு வாய் சாதம் கூட ஊட்ட முடியவில்லை இப்படிப்பட்ட வாழ்க்கை தேவையா... இங்கு பணம் தான் பேசப்பட்டுள்ளது இது மறுக்க முடியாத முற்றிலும் உண்மை 👑👑👑👑👑👑👑👑👑

    • @Ruthraguraghul
      @Ruthraguraghul หลายเดือนก่อน

      அருமையான விளக்கம்..

    • @LoveTruth-r5e
      @LoveTruth-r5e หลายเดือนก่อน

      Napoleon and his family have done a crime which is similar to killing a girl for their selfish desire

  • @kirthi9969
    @kirthi9969 หลายเดือนก่อน +8

    Some information about Limb-girdle muscular dystrophy (LGMD) :
    Life span:
    The heart and breathing muscles are usually not affected. In later stages of the condition, breathing difficulties can occur but are usually less severe.
    Sexual function:
    It affects voluntary muscles, including those used for movement, but not involuntary muscles, which are used for sexual function. This means that sexual function is usually normal for people with LGMD.
    Children:
    Dystrophin gene, when broken leads to this disease which is on the X chromosome only.The male with LGMD will have daughters as carriers only, and the sons with non-working dystrophin genes.This means the children will be healthy.However, grandsons will have chances of ending up with the disease.

    • @PavithrasUniverse
      @PavithrasUniverse 19 วันที่ผ่านมา

      😢what about autism mam
      I have my daughter asd
      Im a mother
      But not in anybody side but dono undiagnosed

  • @RoyMathew-ms4wx
    @RoyMathew-ms4wx หลายเดือนก่อน +5

    I feel sorry for Napoleon's son but this public marriage was not needed.
    Sadly money talks.

  • @saralareddy2713
    @saralareddy2713 หลายเดือนก่อน +1

    Very well said

  • @BaskarBaskar-g4y
    @BaskarBaskar-g4y หลายเดือนก่อน +3

    Good speach

  • @umaranirajkumar7018
    @umaranirajkumar7018 หลายเดือนก่อน +178

    காந்தராஜ் ஐயா உங்களின் நிறைய பேட்டிகள் பார்த்திருக்கேன். உங்கள் கருத்துக்கள் பிடிக்கும். ஆனால் இந்த பேட்டி பிடிக்கவில்லை. நெப்போலியன் அவரது மனைவி சுதா இருவரும் எவ்வளவு நாட்கள் அந்த குழந்தைக்கு ஏற்பட்ட உணத்தால் கதறி அழுதிருப்பார்கள். நிம்மதியை தான் சந்தோஷமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதில் என்ன தவறு கண்டீர்கள். இத்தனை வருடமாக அவர்களின் துயரத்தில் யாரேனும் பங்கு கொண்டார்களா.

    • @NimmyShankar-fz4wo
      @NimmyShankar-fz4wo หลายเดือนก่อน +17

      நீங்கள் டாக்டர் தான் கடவுள் இல்லையே சும்மா எல்லாத்துக்கும் நெகடிவ் பேசறதையே வழக்கமா வெச்சு இருக்கிங்க

    • @v4i6j9ay
      @v4i6j9ay หลายเดือนก่อน +15

      அந்த பொண்ண நினைச்சுப் பாத்தீங்களா

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf หลายเดือนก่อน +8

      நாலுபேறுக்கு நல்லது செய்யவேண்டும் மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் கடவுள் கொடுக்கும் பரிசு, அனுபவித்துதான் ஆகவேண்டும்

    • @shankariravi9462
      @shankariravi9462 หลายเดือนก่อน +4

      S pa evaroda indha peti suthama pidikala.

    • @Nithyanantham-l9m
      @Nithyanantham-l9m หลายเดือนก่อน

      Dr, kandaraj. Eanaku pidikkum. Intha. Visayathil. Intrest. Eaduthukavillai. Nanum. Eithaithan. Eathurparthen

  • @sophanamotchatajan2639
    @sophanamotchatajan2639 หลายเดือนก่อน +6

    ஜயா நீங்க மூன்றாம் மனிதனாக தெளிவாக கருத்துக்களை தெளிவாக விளக்கி விட்டீர்கள்.

  • @sasisasi7133
    @sasisasi7133 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
    Super sir

  • @krishnakanth9754
    @krishnakanth9754 หลายเดือนก่อน +4

    Avanga life, avangalala paathuka mudiyum, ningala paaka poringa, ninga en poramai paduringa pola irukku, antha ponnu like panni accept pannichi. Avanga money la avanga enjoy pantranga, because avanga life. Aduthavanga personal life la involve agurathu tats not good

  • @SrividhyaSrivathsan
    @SrividhyaSrivathsan หลายเดือนก่อน +4

    Everyone knows how to take care of their family.. Stop judging others.This social media is becoming like a dustbin with so many garbages.

  • @classmeclassme4446
    @classmeclassme4446 หลายเดือนก่อน +16

    நடிகைங்க ஆடை குறைப்பை தடுக்கவேண்டும் படிக்ரபசங்க கெட்டுப்போறாங்க இதை தடுக்க நீங்கபேசர்து நான் ஆதரிக்கிரேன்

  • @vasanthl9844
    @vasanthl9844 หลายเดือนก่อน

    Supper

  • @taravenugopal2774
    @taravenugopal2774 หลายเดือนก่อน +29

    காமராஜர் சார் அவர் கேட்கிற எந்த கேள்வியும் தேவை உள்ள கேள்வியே இல்லை அவங்க அவங்க அவங்க வசதிக்கு பண்ணிக்கிற கல்யாணத்தை பத்தி நம்ம எதுக்கு விமர்சனம் நமக்கு எது தேவையோ அதை பண்ணிட்டு போலாம் கோவில்ல பண்ணிக்கிறாங்க எல்லாம் சந்தோஷமா கடைசி வரைக்கும் வாழ்றாங்க இந்த மாதிரி ஆடம்பர கல்யாணம் பண்ணிக்கிறாங்க ஆறு மாசத்துல டைவர்ஸ் பண்ணிட்டு போடுறாங்க இதெல்லாம் ஒரு கேள்வி கேட்டுட்டு இருக்காரு நீங்களும் பதில் சொல்லிட்டு இருக்கீங்க இதெல்லாம் அதை ஒரு கேள்வியா அவங்க அவங்க பர்சனலா படிக்கிறதுக்கு எல்லாம் நம்ம விளக்கம் குடுத்துட்டு இருக்க முடியுமா சார் இந்த மாதிரி இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லாதீங்க சார்

    • @TamilJeeva171
      @TamilJeeva171 หลายเดือนก่อน

      இந்தாளு ஓரு லுசு இவன் சொந்தகார தம்பியை நெப்போலியன் மாதம் மாதம் பணம் கொடுத்து சாகும் வரை பார்த்து கொண்டார் இவன் எந்த உதவியும் செய்யவில்லை
      வாய் கிழிய பேச வந்துட்டான்

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 หลายเดือนก่อน

      மிகவும் சரியாகச் சொன்னீர்கள் bro. Very great & great

    • @jagan2933
      @jagan2933 หลายเดือนก่อน

      காசுக்கு வாயை விக்கிறவர். பின்ன எப்படி. வாய்ல வறதை எல்லாம் அவுத்து விடுரார் கெக்குறவன் எல்லாம் கேனையங் கர நினைப்பில். மக்களுக்கு தெரியும் நன்றாய் இவர் யார் எப்படி பேசுவார் என்று

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 หลายเดือนก่อน +19

    டாக்டர் காந்த் ராஜா அவர்கள் மிகவும் பட்டவர்த்தனமாக நெப்போலியன் மகன் திருமணத்தை பற்றி பேசியிருக்கிறார் என்னையா நடக்கிறது இந்த நாட்டில் இந்த திமுக ஆட்சியில் எவ்வளவு பேர் உயிரை கொடுத்தார்கள் எவ்வளவு பேர் பாடுபட்டு இந்த கட்சியை வளர்த்தார்கள் அண்ணா மேடையில் பேசி பேசிய கட்சியை வளர்த்தார் படுபாவிகள் எங்கிருந்து வந்தது இவ்வளவு செல்வம் அதுவும் 100 கோடி 200 கோடி அல்ல ஆயிரம் கோடி லட்சம் கோடி இதில் வருமான வரி கணக்கு இல்லை எல்லாமே கருப்பு பணம் எவ்வளவு காலம் வாழ்ந்து விடப் போகிறீர்கள் உன்னுடைய மகன் திருமணத்திற்கு தகுதி இல்லை என்றால் என்ன கட்டிவிட போகிறது திருமணம் செய்து யாருடைய பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்கிறீர்கள் இவர்கள் மீது எந்த தவறும் இல்லை இதை வேடிக்கை பார்க்கும் மத்திய சர்க்கார் மக்களுக்கு வெறுப்பு உண்டாகிறது இவ்வளவு விஷயங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு பிறந்தநாள் மக்கள் என்ன பைத்தியக்காரர்களா நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஓட்டு வேண்டும் என்று நினைக்கிறீர்கள் உனக்கு ஓட்டு கிடைக்காது ஓட்டு அரசியல் நடத்த கூடாது அமெரிக்காவில் என்ன ஆனது தேவையில்லாமல் ஆட்டம் பாட்டம் கூத்து கும்மாளம் அடக்கம் வேண்டும் மக்கள் ஓட்டு போட்டால் தான் ஜெயிக்க முடியும் இல்லாவிட்டால் ஜெயிக்க முடியாது ஆனால் அரசியல்வாதிகள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஓட்டு வாங்கி விடலாம் திருமணம் செய்து தான் ஆக வேண்டுமா எவ்வளவு பேர் ஆண் அழகன் தேக்குமர உடம்பை ஒத்த உடலைப் பெற்றவர்கள் படித்தவர்கள் தியாகம் செய்து பிரம்மச்சாரியாக வாழ்கிறார்கள் அவர் இவர்கள் மேல் இல்லவே இல்லை

  • @BehindMySmile-dx2hn
    @BehindMySmile-dx2hn หลายเดือนก่อน +1

    Respect 🫡 dr

  • @karthicktharushi8891
    @karthicktharushi8891 หลายเดือนก่อน

    Super aaya

  • @shamseethbegum509
    @shamseethbegum509 หลายเดือนก่อน +77

    உங்களுக்கு உங்கதம்பிய பாக்கவே வக்கிள்ள நெப்போலியன் தான் பார்திருக்கிறார் உங்களுக்கு நன்றி இருக்கா

    • @SanthaM-t2u
      @SanthaM-t2u หลายเดือนก่อน +6

      Well said

    • @Nandhini1986-s6n
      @Nandhini1986-s6n หลายเดือนก่อน +4

      Yes recenda avaru suhasini pettila sonnaru nepolien sir evara pathi....

    • @KavithaNithilan
      @KavithaNithilan หลายเดือนก่อน +4

      Ys inthal ku manachachiyae ila

    • @mahalaxmivenkatesh9317
      @mahalaxmivenkatesh9317 หลายเดือนก่อน

      Appa oru atta kolla evalavu per kathi eduthu vareenga?
      Anda Adu seida pavam enna?

    • @sathyaguna182
      @sathyaguna182 หลายเดือนก่อน

      சரியா சொன்னீங்க..

  • @mangairavichandran
    @mangairavichandran หลายเดือนก่อน +8

    Correct ah pesurar

  • @reenakanniah8020
    @reenakanniah8020 22 วันที่ผ่านมา

    As a doctor telling the truth

  • @VikisKitchen1
    @VikisKitchen1 หลายเดือนก่อน

    Let's greet the newly married pls. 🙏🙏🙏

  • @YuvrajYuva-ut5cy
    @YuvrajYuva-ut5cy หลายเดือนก่อน +32

    ஏன் இது மாதிரி இந்த மாதிரி பேசுறீங்க அவங்க கஷ்டம் அவங்களுக்கு தான் தெரியும் பார்த்து சந்தோஷப்பட வேண்டும்

    • @velliengirigiri5360
      @velliengirigiri5360 หลายเดือนก่อน +3

      ஏங்க அவர் சரியாக தான் சொல்கிறார், நிருபர் கேட்கும் கேள்விகளுக்கு தானே பதில் சொல்கிறார்

    • @jagan2933
      @jagan2933 หลายเดือนก่อน

      எண்ணத்தை பேசூரார். குழந்தைகள் பிறப்பை பற்றி இந்த ஆளுக்கு என்னங்க தெரியும். அதுல கை தேர்ந்தவன்களே பல சமயம் தோற்று விடுகிறார்கள்.
      இவருக்கு வேலையே இதுதான். எதையாவது புத்தகத்தை படித்துவிட்டு பிச்சைக்காரன் வாந்தி மாதிரி ஒரு விஷயமும் இல்லாம பெருசா பேசுற மாதிரி காட்டுவார்

  • @archanap7651
    @archanap7651 หลายเดือนก่อน +4

    Unga family Mater ha epdi peasuvigala

  • @tiniess8297
    @tiniess8297 หลายเดือนก่อน

    Whoever has money does a rich celebration. No one can control others.

  • @vasanthiraj9499
    @vasanthiraj9499 หลายเดือนก่อน +10

    அய்யா காந்தராஜ் ஏதோ மூடு சரியில்லாத நேரத்தில் பேட்டி எடுக்க போய்விட்டீங்க போல😂😂

  • @krishnagovindarajan9377
    @krishnagovindarajan9377 หลายเดือนก่อน

    இந்த kalathil prenatal genetic testing available in ivf centres. So no problem for pregnancies and selective testing

  • @selviranji7601
    @selviranji7601 หลายเดือนก่อน +11

    Correct statement

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 หลายเดือนก่อน +7

    If friends and relatives celebrate and want to have fun it's up to them, their personal. But publishing and advertising is disgusting behavior.

  • @sushmitamenace4894
    @sushmitamenace4894 หลายเดือนก่อน +4

    Omg evlo vanmam. Everyone have own way of celebrating their wedding.

  • @AnbuSelvi-f1l
    @AnbuSelvi-f1l หลายเดือนก่อน +4

    It is there will and wish to celebrate the marriage. One worrying thing is tamil peoples money is spended lavisly.

  • @lakshmigayathrilakshmigaya3316
    @lakshmigayathrilakshmigaya3316 หลายเดือนก่อน +4

    Correct sir

  • @jothikumar9240
    @jothikumar9240 หลายเดือนก่อน +14

    ஓரு டாக்டரா இப்படி பேச கூடாது. முதல் குழந்தை நார்மலா பிறக்க வாய்ப்பு உண்டு. ஒருகுழந்தை போதும்

  • @GunaVedhanathan
    @GunaVedhanathan หลายเดือนก่อน +1

    Superstar sir

  • @RamKumar-vh7db
    @RamKumar-vh7db หลายเดือนก่อน +14

    Kaasu ennalaam pannudhu paaru.

  • @srikanthan1000
    @srikanthan1000 หลายเดือนก่อน +2

    Yenda . Avan paavam avan payyanukku oru kalyanam panni paakka aasai pattan. Adhu kku oru ponnum kidachaachi. Panakkaaran sandhoshama selavu panni kondaduran. Unakku yenna da yeridhu?! Romba tharam thaazhndha pechu. Aruveruppa irukku .

  • @chitrabalaji9789
    @chitrabalaji9789 หลายเดือนก่อน +1

    Ninga oru paeriyavara sir ,ella kalyanamum adamparamathan nadakkathu paeriyavara valthukal avanka nadathuranga,social media vedio puduranga,onkalukku enna sir,yarayum paerunthanmaya valthukal prapanjam avarkalai nalla vala vaikkum valgavalamudan

  • @lakshminarayanan7022
    @lakshminarayanan7022 หลายเดือนก่อน +1

    Yennuyir thozan babu yaaru Mr. Kantharaj Sir?

  • @swarnarekha1
    @swarnarekha1 หลายเดือนก่อน +1

    Thata goes to bedroom directly for all the interviews,Marriage has more meaning than what you think Thata.For your age it’s good to wish the couples whole heartedly.

  • @LathaSekar-h4d
    @LathaSekar-h4d หลายเดือนก่อน +2

    Sir oru request avarai pathi thaappa mpesadhinga unga akka paiyan papu vai nepoleon sir dhan 4 years pardhu kidar adhai marandhu vidu pesadhinga sir

  • @babysarojaalphonsealphonse6926
    @babysarojaalphonsealphonse6926 หลายเดือนก่อน +2

    பெண்களுக்கு கொடுத்தால் வரதட்சணை.ஆண்களுக்கு கொடுத்தால்?

  • @kavithaanil5058
    @kavithaanil5058 หลายเดือนก่อน +1

    Trust Realone Media is a channel provide information with facts. If the purpose if is to opinion from others, check the guest background. Hurting other people is not a good opinion. Why do channel need this contents? to get popularity? and increase channel subscriber? with the video post, many people post negative comment. Is really hurts an individual. Only God know what they have gone thru. Stop bringing guest to get opinion on other people. There is a lot of topic to be discuss generally.

  • @ManiK-ct8hi
    @ManiK-ct8hi หลายเดือนก่อน +3

    மருத்துவரை ஆங்கில பேட் ட்டி கான விருப்பம்😅😅😅

  • @keerthikaselvaraj0931
    @keerthikaselvaraj0931 หลายเดือนก่อน +25

    நெப்போலியன் பற்றிய தங்கள்பதிவின்மூலம் தங்களதுதரம்கெட்டுவிட்டது வயதாகிவிட்டால்யோசனைசெய்துபேசவேண்டும் நெப்போலியனதுமகன் னுக்கு அவரதுவிருப்பப்படி லிருமணம்செய்துவைக்கிறார் இதில் உங்களுக்கு என்னபிரச்சனை டாக்டராக இருந்தால்இவ்வளவுவியாக்யானம் எல்லாம் தேவை இல்லை திருமணம் என்பதுஒவ்வொரு பெற்றோரின் தனிப்பட்ட விஷயம் மிகமட்டமாக பேசி உள்ளீர்கள் உங்களுக்கு இப்படி மகன் இருந்தால் இப்படிபேச தோன்றுமா அவரதுமகனுக்காக உயிரேகூட கொடுக்கத்தயங்காதவர் அந்தமனிதர் புரிந்துபேசுக இந்த ஒருபேட்டியின்மூலம் தங்கள்மேல்நாங்கள்வைத்திருந்தமிகுந்த மராயாதையை கெடுத்துக்கொண்டுள்ளீர்

    • @pramilanepolean893
      @pramilanepolean893 หลายเดือนก่อน +1

      👌👍

    • @keerthikaselvaraj0931
      @keerthikaselvaraj0931 หลายเดือนก่อน +1

      @pramilanepolean893 தங்களுக்கு மிக்க நன்றி

    • @mahalaxmivenkatesh9317
      @mahalaxmivenkatesh9317 หลายเดือนก่อน

      Nonsense, idarkku pin oru pennin kanneer iruppadu ungalukku ellam theriyavillai?
      Kadavul koduthu iruppadu oru life, oru ilamai, oru thaimai, ellam pochu Anda ponnukku, idellam nyayam pesum unga kannukku theriya villai? Neppolian sir avar uyirai kodukkattum avar maganukku, innoru pennin life en kedukkanum?

    • @jagan2933
      @jagan2933 หลายเดือนก่อน

      காசுக்கு வாய் விற்று மறை கழண்டு விட்டது இந்த வயதில் மூத்தவருக்கு. காடு வா வாங்குது வீடு போ பொங்குது. பெச்சைபாரு இந்த கிழவனுக்கு அவ்வளவு வன்மம் இந்த வயசிலும்

  • @Sasikala-p4m7x
    @Sasikala-p4m7x หลายเดือนก่อน

    நாங்கள் நீங்க தான் சரியா சொல்லி இருக்கீங்க குட்

  • @tamilanentertainments7965
    @tamilanentertainments7965 หลายเดือนก่อน

    எல்லாம் நம்ப காசுதான்😅😂

  • @appuchutti
    @appuchutti หลายเดือนก่อน +12

    நெப்போலியன் சாருக்கு பிறக்கும் பேரனோ. பேத்தியோ. 100/ normal. ஆக பிறக்க வாய்ப்பு உள்ளது.எனக்கத் தெரிந்த familly ல் திருமணம் நடந்து normal குழந்தை பிறந்து நன்றாக இருக்கிறது. ஆடம்பர கல்யாணம் பண்ணாமல் கக்ஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்யுங்கள்

    • @jagan2933
      @jagan2933 หลายเดือนก่อน

      அய்யா இவர் ஒரு உளறல் மன்னன். பலருக்கு தெரியும் இவரை பற்றி. இப்போ நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் எப்படி எல்லாம் அடுத்தவரை பற்றி எந்த தரவும் இல்லாமல் பேசுறா் பாருங்க. இப்படி அடுத்தவரை பற்றி தர குறைவா பேசுவதற்கு காசு வாங்குவதற்கு நாக்கை புடுங்கிகிட்டு நாண்டுக்கலாம்

  • @chandranagarajan171
    @chandranagarajan171 หลายเดือนก่อน +3

    Doctor sir….i am a great fan of yours….still i have a question here…Napoleon sir talked about you (without revealing yr name) and you didn’t take care of yr relative, ( person who acted in ennuyir thozhan ) whereas Napoleon sir only sent money every month for 4 years until his death….is this true sir

  • @LavanyaHani1993
    @LavanyaHani1993 หลายเดือนก่อน +1

    இதே மாதிரி எத்தனை பேர் நோயால் பாதிக்கப்பட்டு இருக்காங்க இவங்க மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியிதா

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr หลายเดือนก่อน +5

    Dr. Kooruvadhu yellaam vunmai !

  • @antonyjosephine494
    @antonyjosephine494 หลายเดือนก่อน +5

    Vunmaiya Vooruku Sollunga Doctor, Poor People, Sick people, Oraphanage Students ku Help Pannama Epdi Aadaranga.. Kadavul oruthar Irukar..

  • @SubashSubash-f7e
    @SubashSubash-f7e หลายเดือนก่อน +1

    Aiya

  • @sundararamanramachandran492
    @sundararamanramachandran492 หลายเดือนก่อน

    Why the brides parents cooperated for this?

  • @sudhakarraju1520
    @sudhakarraju1520 หลายเดือนก่อน

    Gandhi raj said what I asked in my family and friends family. Registered with govt is must, just boy and girl and there parents is must, balance is waste of money

  • @gnanasekaranoswamikannu6081
    @gnanasekaranoswamikannu6081 หลายเดือนก่อน +2

    Good question

  • @saisasi5977
    @saisasi5977 หลายเดือนก่อน +2

    From youtub there are getting money.thatsway doing this thinks

  • @SathiyasheelaSrinivasan
    @SathiyasheelaSrinivasan หลายเดือนก่อน +1

    Very Very 🙏

  • @baskarvenkat4488
    @baskarvenkat4488 หลายเดือนก่อน +4

    Why u people ( media )are chosing this topic ?

  • @k.senthilkumar507
    @k.senthilkumar507 หลายเดือนก่อน +6

    Dr, sir,,
    நான் உங்க ரசிகன்,,
    தயவு செய்து,
    இந்த திருமணத்தை பற்றி விமர்சனம் வேண்டாம்,, 🙏

  • @shantikallappa9001
    @shantikallappa9001 หลายเดือนก่อน +1

    Yen sir unga vellai parungo

  • @gumamaheswari3505
    @gumamaheswari3505 หลายเดือนก่อน

    ஏன் இவ்வளவு Support

  • @gumamaheswari3505
    @gumamaheswari3505 หลายเดือนก่อน +6

    அமைச்சர் நேருவும் நெப்போலியனும்
    சொந்தக்காரங்களா

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 หลายเดือนก่อน +4

      S. He maintain the property of nehru in America, when neoplean was MLA, with the help of TR BALU, he got ship and done business and he became multimillonare.

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 หลายเดือนก่อน

      நேரு இவருக்கு தாய் மாமன்.

  • @YadithsiyathSS
    @YadithsiyathSS หลายเดือนก่อน

    Thatha media pottu villaiyaduran u understand pannitaru

  • @ragulraje7
    @ragulraje7 หลายเดือนก่อน +1

    இவனுக்கு தேவை இல்லாத வேலை.அவன் பணம் அவன் ஆடுவான் பாடுவான் 😅

  • @christinaqueeny8241
    @christinaqueeny8241 หลายเดือนก่อน +2

    That disorder is not his fault. Or Nepoleon and his wife’s fault. Every parent will do what is best for their kid. If they have money, they’ll do it without worrying about other things.
    The girl is happy to marry him too. Medically there are many ways to have a kid as well.
    I don’t know what your problem is. Medical doctors must hold high ethics when you speak and do things. This interview is pure hatred and jealousy.

  • @BeenaBasker
    @BeenaBasker หลายเดือนก่อน

    Anchor repeating the question

  • @dineshkram786
    @dineshkram786 หลายเดือนก่อน

    Anchor mind voice: Itha kka thana vanthen vera Ena man kka soldra ne….

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb หลายเดือนก่อน +28

    அவங்க வாழ்க்கை அவர்கள் விருப்பம்...
    உங்க வீட்டிலா வந்து திருமணம் செய்தாங்க.
    நீங்கள் ஏன் குதிக்கின்றீர்கள்...
    வழக்கு தொடுத்தும் அடங்க வில்லையே இவர்.

    • @surajm4547
      @surajm4547 หลายเดือนก่อน

      Avaru adangetaaru pa2:50 😂😂😂

    • @Nexgen4352
      @Nexgen4352 หลายเดือนก่อน

      அவங்க வீட்டுல பண்ணிகிட்டு இருக்கட்டும் சமூக வலை தளங்களில் காணப்படும் போது எல்லாரும் கருத்து சொல்வார்கள்

  • @anonymous1450
    @anonymous1450 หลายเดือนก่อน

    இதிலும் தவறான தலைப்பு. ஏன் இப்படி செய்கிறீர்கள்?

  • @099.s.promothprakash3
    @099.s.promothprakash3 หลายเดือนก่อน +8

    Dey Lusa da nee Avanga life Avanga vazhuranga Unaku enna da prechana let god bless dhanush and his wife ❤

  • @StarFoods-op1uxb
    @StarFoods-op1uxb หลายเดือนก่อน +19

    அப்படியெல்லாம் இல்லை எங்க சொந்தத்தில் இப்படி ஒருவருககு நல்ல குழந்தை பிறந்திருக்கு
    ஏதாவது சொல்லனும்னு சொல்லகூடாது

    • @Selvaranj
      @Selvaranj หลายเดือนก่อน +3

      Good information

  • @RamuGukaneshvaran
    @RamuGukaneshvaran หลายเดือนก่อน +4

    யோவ் காந்தா டி. ஷர்ட் ல சூப்பர் யா 👍

  • @Nandhini1986-s6n
    @Nandhini1986-s6n หลายเดือนก่อน

    Kantharaj iyya ethuvarai neenga kodutha nerkanal migavum piduthathu.....anaal. Tharpothu koduths nerkanal pidika villai😮...... Antha maari kulanthaiya pethavangalukku thaan theriyum antha valli....pls thappa pesathinga...

  • @sandhyakavish3832
    @sandhyakavish3832 หลายเดือนก่อน

    Ada paavingala neengalam yaara avanga life avanga valravanga ungaluku yenada prachana atutha veetu katha pesa avloo intrest 😂😂😂😂😂

  • @Samsvlog1974
    @Samsvlog1974 หลายเดือนก่อน

    Film ah film madhari yedukanum. Ivanunga valarum thalaimuraigalai kedukkum vagaiyul film yedutha yeppadi run aagum. Yethavathu good story erukanum. Adhum kidayathu.

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 หลายเดือนก่อน

    NamaDr

  • @mashaallah5727
    @mashaallah5727 หลายเดือนก่อน +2

    Mind your wards mr...neengellam epdi dr pattam vaanguninga...

  • @nandhinit1134
    @nandhinit1134 หลายเดือนก่อน +1

    Correct tha

  • @aathawan450
    @aathawan450 หลายเดือนก่อน

    Kantharaj naweena kalathil irukkar. Kelvi ketpawar sanga galathil irukkar.😢😅

  • @russianmafia5964
    @russianmafia5964 หลายเดือนก่อน +4

    Ungalukanbe

  • @sumathikrishnan2119
    @sumathikrishnan2119 หลายเดือนก่อน +4

    Dr Kantharaj should stop talking about actors, actresses, and diseased individuals.The anchors also should not provoke him to talk.Unnessasarily spoling his name.His talent should be used wisely.

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr หลายเดือนก่อน +4

    Hard work pandravanga y
    ellorum me mela kodeesvaran aga mudiyuma?

  • @gumamaheswari3505
    @gumamaheswari3505 หลายเดือนก่อน +1

    உங்க சொந்தமா இரண்டுபேரும்

  • @Lilly-x3u8d
    @Lilly-x3u8d หลายเดือนก่อน +13

    𝗪𝗵𝗮𝘁𝗲𝘃𝗲𝗿, 𝗔 𝘄𝗼𝗺𝗮𝗻(𝗔𝗸𝘀𝗵𝘆𝗮) 𝗯𝗲𝗶𝗻𝗴 𝗺𝗮𝗿𝗶𝘁𝗮𝗹𝗹𝘆 𝗮𝗯𝘂𝘀𝗲𝗱 𝗯𝗲𝘆𝗼𝗻𝗱 𝗺𝗲𝗮𝘀𝘂𝗿𝗲.. 😔😢

  • @ChithraRengasamy-l6s
    @ChithraRengasamy-l6s หลายเดือนก่อน +3

    Nepoliyan sir ungaluku nala marumagal vanthuerukanga.
    Ur really blessed🙏
    ➕➕✝️🙌🙌

  • @vasukikarthikesan6738
    @vasukikarthikesan6738 หลายเดือนก่อน +3

    This type of marriage above 100 yrs ah nadakuthu. Common every where.girls kitta opinion ketkamattanka.

  • @SubramanianJeya
    @SubramanianJeya หลายเดือนก่อน

    Sr napoleon sr oru interview koduthurukar poi parunga ungalukku en intha polsppu dr dhane neenga

  • @TheMaru71
    @TheMaru71 หลายเดือนก่อน +2

    பரவாயில்லை டொக்டர், அவனால் தான் ஒன்னும் முடியாதே. வீட்டில் இருக்கும் டிரைவர், தோட்டகாரன், வேலைக்காரன், பக்கத்து வீட்டுக்காரர் இவர்களுக்கு உபயோகமாக இருக்குமல்ல!இருந்துட்டு போகட்டும் டொக்டர்.

  • @smkattutharai7447
    @smkattutharai7447 หลายเดือนก่อน

    Antha payanuku muthalil arivu vendum

  • @behappy8958
    @behappy8958 หลายเดือนก่อน +2

    திருமணம் முடிந்து நன்றாக இருக்கட்டும்...விட்டு விடுங்கள் ஐயா

  • @RAVIN1111
    @RAVIN1111 หลายเดือนก่อน

    Fake thumbnail 😂

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 หลายเดือนก่อน

    நெப்போலியன் திமுக, காந்தம் சப்பை கட்டு கட்டுது

  • @chandranagarajan171
    @chandranagarajan171 หลายเดือนก่อน

    Which actress interview he is mentioning here..I didn’t watch