தீபாவளி ஸ்பெஷல்/மொறுமொறு முறுக்கு செய்ய மாவு அரைத்து கஷ்டப்படவேணாம்/Murukku Recipe Tamil/Snacks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • தீபாவளி ஸ்பெஷல்/மொறுமொறு முறுக்கு செய்ய மாவு அரைத்து கஷ்டப்படவேணாம்/Murukku Recipe in Tamil/Snacks
    Diwali Special
    Rice Flour Murukku
    Ingredients :
    Rice flour - 3 cups
    Gram flour - 1 cup
    Sesame seeds - 2 tbsp
    Ajwain - 1/2 tsp
    Chilli powder - 1 tbsp
    Asafoetida powder - 1/4 tsp
    Hot oil - 3 tbsp
    Salt to taste
    Cooking oil to Fry
    தீபாவளி ஸ்பெஷல்
    மொறுமொறு முறுக்கு
    செய்ய தேவையான பொருட்கள்:
    அரிசி மாவு - 3 கப்
    கடலை மாவு - 1 கப்
    எள் - 2 டேபிள் ஸ்பூன்
    ஓமம் - 1/2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
    சூடு செய்த எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    உப்பு தேவையான அளவு
    எண்ணெய் பொரிப்பதற்கு
    தீபாவளிஸ்பெஷல் பாதுஷா/Badusha Recipe : • தீபாவளி ஸ்பெஷல்/100% ஜ...
    மொறுமொறு முறுக்கு/Crispy Murukku Recipe : • தீபாவளி ஸ்பெஷல்/மொறுமொ...
    உடனடி கோதுமைமாவு அல்வா/Wheat Halwa Recipe : • வாயில் வைத்ததும் கரையு...
    மோத்திசூர் லட்டு/Motichoor Laddu Recipe :Mo • பூந்தி பொறிக்க தேவையில...
    குண்டு குண்டு குலோப் ஜாமூன்/Gulab Jamun Recipe : • விரிசல் இல்லாத குண்டு ...
    மொறுமொறு கார கடலை/Crispy Gram Dal Fry Recipe : • Snacks கேட்கும்போதெல்ல...
    சுலபமான மைதா பிஸ்கட்/Easy Sweet Biscuit Revipe : • சுலபமான முறையில் சூப்ப...
    ஐயர் கடை பருப்பு போளி/Sweet Poli Recipe : • ஐயர்க்கடை பருப்பு போளி...
    ரவா லட்டு/Rava Laddu Recipe : • ரவா லட்டு இனி இப்படி ச...
    அவல் மிக்சர்/Aval Mixcer Recipe : • அவல் இருந்தா 10 நிமிடத...
    100% சாப்ட் மைசூர்பாகு/Ghee Mysour Pak Recipe : • தீபாவளி ஸ்பெஷல்/100% ச...
    Snacks / Murukku / Murukku Recipe in Tamil / Murukku Recipe / How To Make Murukku / Murukku Seivathu Eppadi / Murukku seimurai / Murukku Seivathu Eppadi Tamil / Snacks Recipe / Snacks Recipe in Tamil / Instant Murukku Seivathu Eppadi / Rice Murukku Seivathu Eppadi / Rice Murukku / Rice Flour Murukku / How To Make Murukku at Home / Diwali Snacks Recipe / Diwali Special / Diwali Special Snacks / Diwali Special Snacks Recipe in Tamil / Mangani Samayal Murukku Recipe / Murukku Recipe in Mangani Samayal / Murukku at Home / Crispy Snack Recipe / Crispy Snacks Recipe / Snacks Ideas /
    #snacks #murukkurecipeintamil #murukku #murukkurecipe #instantmurukkurecipe #diwalispecial #snacksrecipes #riceflourmurukku #manganisamayal

ความคิดเห็น • 28

  • @chandrasekaransrikanth
    @chandrasekaransrikanth 2 หลายเดือนก่อน +1

    செய்முறை மிக நன்று. வெண்ணெய் அல்லது நெய் சேர்த்தாலும் சூடான எண்ணெய் கொஞ்சம் சேர்த்துப் பிசைந்தால்தான் முறுக்கு கரகரப்பாக வருகிறது.

  • @kannadasang2881
    @kannadasang2881 ปีที่แล้ว +3

    செயல்முறை விளக்கம் அருமையோ அருமை..

    • @manganisamayal
      @manganisamayal  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI ปีที่แล้ว +2

    அருமையான சுலபமான செய்முறை

  • @sabithabhava5887
    @sabithabhava5887 ปีที่แล้ว +1

    Super செய்து பார்த்தேன் அருமை

  • @selvy1356
    @selvy1356 ปีที่แล้ว +4

    Thank you so much for sharing 👍

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 ปีที่แล้ว +3

    முறுக்கு மிகவும் அருமை 👍🏻

  • @eternalfood6051
    @eternalfood6051 ปีที่แล้ว +7

    முறுக்கு எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்து விடுங்கள் சூப்பர் 👍🏿👍🏿👍🏿👍🏿

  • @indiraniveeramani4601
    @indiraniveeramani4601 11 หลายเดือนก่อน +1

    Ulundhu murukku podunga

    • @manganisamayal
      @manganisamayal  10 หลายเดือนก่อน

      comming soon sister

  • @jananis622
    @jananis622 ปีที่แล้ว +1

    Murukku super .....😋😋

  • @arockiamsamayal4367
    @arockiamsamayal4367 ปีที่แล้ว +1

    Murukku remba super dear friend

  • @kamalapathybg1353
    @kamalapathybg1353 ปีที่แล้ว

    Good muruku

  • @HaseeNArT
    @HaseeNArT ปีที่แล้ว +4

    நன்றாய் மசித்து பிசைய !!
    வடை சட்டையில் எண்ணெய் ஊற்றி!!
    அடுப்பில் நெருப்பு மூட்டி !!
    முறுக்கு அச்சில் மாவை உருண்டை போட்டு!!
    கொதித்த எண்ணெயில் மாவை புழிய!!
    வீடெங்கும் முருக்கின் வாசனை வழிய!!
    மொரு மொரு கார சார
    😋😋😋😋😋😋😋😋😋😋
    *முறுக்கு* !!

  • @devasrinanthini
    @devasrinanthini ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்.அக்கா நீங்க வனஸ்பதிக்கு பதிலாக எண்ணெய் சேர்த்து இருக்கீங்க.நாங்க இந்த மாவுக்கு வனஸ்பதி சேர்த்தால் முறுக்கு வருமா... இல்லை உடைந்து விடுமா...pls reply for me sis🌹🌹🌹

    • @manganisamayal
      @manganisamayal  ปีที่แล้ว

      வனஸ்பதி சேர்க்கலாம் sis நன்றாக வரும்

    • @devasrinanthini
      @devasrinanthini ปีที่แล้ว

      @@manganisamayal tq😍😍

  • @chinnachinnasamy9833
    @chinnachinnasamy9833 ปีที่แล้ว +1

    அழகா சொல்லி தாிங்க அக்கா . குன்னதூா்

    • @manganisamayal
      @manganisamayal  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t ปีที่แล้ว

    21மதியம்இந்தபுகைப்படம்தேவை

  • @manikandann1206
    @manikandann1206 ปีที่แล้ว

    ரேசன் பச்சஅரிசிலா பண்ணலாமா மேம்

  • @lakshanbaba
    @lakshanbaba 11 หลายเดือนก่อน

    Hi❤❤❤❤

  • @JotheepanManjula
    @JotheepanManjula 3 หลายเดือนก่อน +1

    சுடுதண்ணியா, பச்சத் தண்ணீரே விட்டு குளச்ச நீங்கள். சுட்டு ஆறின தண்ணியா

  • @asrinrabeena475
    @asrinrabeena475 ปีที่แล้ว

    Varutha mava varukatha mava ma