ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஒரே மாவில் முறுக்கு | முறுக்கு செய்வது எப்படி? | Murukku receipe | Murukku mavu preparation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มี.ค. 2024
  • முறுக்கு செய்வது எப்படி / முறுக்கு மாவு அரைப்பது எப்படி / முறுக்கு சுடுவது எப்படி / Murukku seivathu epadi / Murukku receipe in tamil / Murukku mavi preparation in tamil / Murukku suduvathu epadi / Murukku mavi araipathu epadi / Arisi murukku receipe in tamil / Arisi murukku seivathu epadi / Arisi murukku seimurai / Tea kadai murukku receipe in tamil / Lala kadai murukku / Bakery style murukku receipe / Tea kadai kitchen / Tea time snacks receipe / Evening snacks / Easy evening snacks / Quick snacks / snacks
    Ingredients :-
    உப்பு -1/2 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள்-1/4 டீஸ்பூன்
    எள் - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    ஓமம் - 1/4 டீஸ்பூன்
    அரிசி மாவு - 1/2 கிலோ
    டால்டா -75 கிராம்
    Salt - 1/2 tsp
    Asafoedita powder-1/4 tsp
    Sesame - 1 tsp
    Cumin - 1/2 tsp
    Ajwain - 1/4 tsp
    Rice flour - 1/2 kg
    Vanaspati -75 g
    #murukkurecipe #murukku #arisimurukku #kaimurukku #bakerymurukku ‪@TeaKadaiKitchen007‬ #murukkurecipeintamil #easymurukku #ricemurukku #teakadaisnacks #teatimesnacks #easyeveningsnacks #murukkumavu #lalakadai

ความคิดเห็น • 243

  • @kumarisethu6359
    @kumarisethu6359 4 หลายเดือนก่อน +13

    மிகவும் அருமை சார் வழக்கமாக உழுந்த மாவு பொட்டு கடலை மாவு கலந்து செய்து வந்தோம் தங்களின் பதிவு மிகவும் எளிதாக உள்ளது கட்டாயம் செய்து பார்க்கறேன் நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน +3

      Yes try panni parunga sema crispy ya taste ah irukum

    • @maryrajammal3965
      @maryrajammal3965 4 หลายเดือนก่อน +2

      This is not a healthy one 😮

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน +1

      @@maryrajammal3965 ok mam. Vanaspati is not completely unhealthy food . Romba alavuku athikama sapta than thappu.

    • @raniganesan3062
      @raniganesan3062 4 หลายเดือนก่อน

      Lĺo08😊​@@maryrajammal3965

    • @kalyanimoorty
      @kalyanimoorty 4 หลายเดือนก่อน

      W​@@TeaKadaiKitchen007

  • @AA-pf1ef
    @AA-pf1ef 4 หลายเดือนก่อน +9

    சூப்பர் bro 👌 இவ்வளவு விளக்கமா தெளிவா சொல்றிங்க நன்றி 🙏👍🙂

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 3 หลายเดือนก่อน +4

    Wow. Crispy kada muruku recipe nice sharing 6:50

  • @user-tt9gv4zr1g
    @user-tt9gv4zr1g 4 หลายเดือนก่อน +5

    Very well explained, brother. Thank you so much

  • @sangeethasangeetha2039
    @sangeethasangeetha2039 4 หลายเดือนก่อน +4

    Super anna thank u for this video enaku en pappa ku romba puducha snacks anna

  • @thaenatha
    @thaenatha 4 หลายเดือนก่อน +6

    சாம்பார் செய்து பாத்தேன் சூப்பரா இருந்தது🎉😊

  • @arivul8228
    @arivul8228 22 วันที่ผ่านมา +2

    நன்றி. எளிமையான முறை.

  • @BegamBegam-w2o
    @BegamBegam-w2o 16 วันที่ผ่านมา +1

    Nalla vilakkama sonninga arumai

  • @parameshwaripadmanaban4725
    @parameshwaripadmanaban4725 4 หลายเดือนก่อน +10

    எளிதாக நன்றாக இருக்கிறது

  • @gayathrimahadevan2791
    @gayathrimahadevan2791 2 หลายเดือนก่อน +2

    மிகவும் நன்றாக கிடைத்தது.
    நன்றி.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      super

    • @gayathrimahadevan2791
      @gayathrimahadevan2791 2 หลายเดือนก่อน

      , டால்டாவிற்கு பதிலாக வெண்ணை உபயோகித்தேன்

  • @mindfree992
    @mindfree992 3 หลายเดือนก่อน +2

    First time I tried this receipe came well and taste also good

  • @vasukimurugesh7797
    @vasukimurugesh7797 หลายเดือนก่อน +2

    எழுமையான விள க் க ம் சகோ பா ராடு கள்

  • @nagarasan
    @nagarasan 4 หลายเดือนก่อน +5

    SIMPLE AND SUPER EASY METHOD RECIPE THANKS SIR

  • @hemaprakash8500
    @hemaprakash8500 4 หลายเดือนก่อน +4

    Definitely will try my daughter's favourite snacks

  • @revikutti6957
    @revikutti6957 4 หลายเดือนก่อน +3

    ரொம்ப ரொம்ப நன்றி தம்பி நான் இப்படி தான் கேட்டேன். உளுந்து பொட்டு கடலை மாவு அதன் அளவுகள் அதற்கு தான் பயம்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      நீங்க உளுந்து மாவு சேர்த்து போட்டுக்கலாம். அந்த வீடியோ ஏற்கனவே போட்டு இருக்கிறோம்

  • @meenuskitchen3065
    @meenuskitchen3065 4 หลายเดือนก่อน +12

    முறுக்கு சூப்பர் அண்ணா, டால்டா இப்ப ரெம்ப பயன்பாட்டில் இல்லை தானே, கணேஷ் மாவு காரைக்குடி ல கிடைக்கும் ல, நீங்க காரைக்குடி யா,

  • @santharani6235
    @santharani6235 4 หลายเดือนก่อน +2

    இன்று நான் செய்து பார்த்தேன்., சூப்பர்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      super

    • @mallikabaskar2138
      @mallikabaskar2138 3 หลายเดือนก่อน

      நன்றாக வந்ததா தோழி

    • @santharani6235
      @santharani6235 3 หลายเดือนก่อน +1

      @@mallikabaskar2138 நன்றாக வந்தது...

    • @kunasundarisuppiah2123
      @kunasundarisuppiah2123 11 วันที่ผ่านมา

      ​@@santharani6235 will try

    • @santharani6235
      @santharani6235 11 วันที่ผ่านมา

      @@kunasundarisuppiah2123 👏

  • @thedarkknightrider407
    @thedarkknightrider407 4 หลายเดือนก่อน +2

    Super my favourite snacks

  • @krishnapremaprabhakaran3903
    @krishnapremaprabhakaran3903 4 หลายเดือนก่อน +2

    Super

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 4 หลายเดือนก่อน +3

    Spr kalimuthu brother sema murukku. Dalda pota dhan poru porunu varuma tku brothers netru dbt yenana oila varuthu powder methi irundhuchula. Adu yethana naliku irukumnu keten

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      yes mam dalta than nalla moru moruppu kidaikum. butter try panni pakalam.
      sambar powder meethi eduthu vachirukom mam. check panrathuku than. so results vantha udane solirdom. thank you

    • @priyathuresamy6220
      @priyathuresamy6220 4 หลายเดือนก่อน +1

      What is dalda brother?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน +1

      @@priyathuresamy6220 vanaspati mam 🔥

    • @priyathuresamy6220
      @priyathuresamy6220 4 หลายเดือนก่อน

      @TeaKadaiKitchen007 ohhhh....ok2 thank you brother...

  • @lakshmi7735
    @lakshmi7735 4 หลายเดือนก่อน +3

    சூப்பர்

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 4 หลายเดือนก่อน +1

    எளிமையான முறையில் செய்து காட்டினிர்கள் நன்றி.

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 4 หลายเดือนก่อน +1

    Wow supera irrukku. இதில் தேங்காய்ப்பால் சேர்த்து பண்ணலாமா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      try pannala mam. nnaga try panitu kandipa solrom

  • @Chandrancmcm
    @Chandrancmcm หลายเดือนก่อน +1

    Supar nanri

  • @daisyaugustine4692
    @daisyaugustine4692 4 หลายเดือนก่อน +2

    Tq for explaining well

  • @user-ux7wd6fw7e
    @user-ux7wd6fw7e 3 หลายเดือนก่อน +1

    Excellent

  • @valarmathi1150
    @valarmathi1150 4 หลายเดือนก่อน +6

    அருமை டால்டாவிற்கு பதில் வெண்ணெய் சேர்த்தாலும் இதே டேஸ்ட் வருமா

    • @krishnaveni2542
      @krishnaveni2542 4 หลายเดือนก่อน +3

      எனக்கும் இதே கேள்வி தான் டால்டா உபயோகப்படுத்த பயம்மா இருக்கே

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      நீங்க சொல்றது சரிதான். ஆனால் எண்ணெய், டால்டா, வெண்ணெய், நெய் இது எல்லாம் ஓரே மாதிரி தெரியும். ஆனால் அவற்றை வைத்து நாம் ஒரு ஸ்நாக்ஸ் செய்யும் ரிசல்ட் நிச்சயமாக மாறி மாறி வரும். உதாரணமாக இந்த முறுக்குக்கு எண்ணெய் ஊற்றி செய்தால் இந்த பக்குவம் வராது.
      ஒரே ஒரு விஷயம் தான் இந்த வீடியோவில் சொல்லப்பட்டு இருக்கிறது. இப்படியும் முறுக்கு போடலாம் என்பது தான்.

    • @bharanimedia2221
      @bharanimedia2221 4 หลายเดือนก่อน

      டால்டா 5கிராம் சேர்தல் போதுமானது

  • @raprabaa
    @raprabaa 3 หลายเดือนก่อน +2

    Ganesh brand rice flour the best

  • @shanmugamrailway8943
    @shanmugamrailway8943 3 หลายเดือนก่อน +1

    Supper

  • @anusujatha8114
    @anusujatha8114 4 หลายเดือนก่อน +1

    Thanks sir instead of dalda can we use ghee

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      dalta matum than intha mathiri varum

  • @selviboopathi435
    @selviboopathi435 4 หลายเดือนก่อน +1

    ,அருமை

  • @Reshmi383
    @Reshmi383 19 วันที่ผ่านมา +1

    Can i use oil instead of daalda

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  19 วันที่ผ่านมา

      dalta or butter. nalla irukum.
      oil sariya varathu

  • @ranjinikumar3778
    @ranjinikumar3778 4 หลายเดือนก่อน +1

    Will d rice murukus come without breaking cos it has not ulunthu maw is not added by u. Pls tell me sir

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      இந்த முறுக்கு செய்ய உளுந்து மாவு வேண்டாம் சார். ஆனால் சாதாரணமாக முறுக்கு என்றாலே உளுந்து சேர்த்து தான் செய்வார்கள். அப்படியும் செய்யலாம்

    • @rajalakshmisubramanian
      @rajalakshmisubramanian วันที่ผ่านมา

      ​@@TeaKadaiKitchen007to

  • @shankarisubramanian1946
    @shankarisubramanian1946 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார் ❤

  • @jayaprakasamsathasivam2417
    @jayaprakasamsathasivam2417 8 วันที่ผ่านมา +1

    Pamaiol.add.pannalama.sir

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 วันที่ผ่านมา

      oil sariya varathu sir. dalda or butter

  • @devimuthu5206
    @devimuthu5206 4 หลายเดือนก่อน +1

    Super brother dalda or ghee use panala ma brother

  • @meenapitchai2505
    @meenapitchai2505 4 หลายเดือนก่อน +1

    Very nice

  • @sharulatha183
    @sharulatha183 4 หลายเดือนก่อน +1

    Super. Brother

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 4 หลายเดือนก่อน +1

    Super.

  • @ramansrinivasan4452
    @ramansrinivasan4452 3 หลายเดือนก่อน +1

    Ghee is good for health.

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 หลายเดือนก่อน +1

    Daldak bathil ghee podaloma?

  • @pufunmedia1101
    @pufunmedia1101 4 หลายเดือนก่อน +2

    Thanks a lot sir

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 4 หลายเดือนก่อน +2

    Hai அண்ணா. எப்படி இருக்கீங்க. Family member's எப்படி இருக்காங்க.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      hi brother. nalla irukom. neenga and family epdi irukeenga

  • @ramaniraji5781
    @ramaniraji5781 4 หลายเดือนก่อน +1

    Sir, rice flour roasted or raw? Please reply.

  • @veenak8954
    @veenak8954 3 หลายเดือนก่อน +1

    Which brand rice flour sir ?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 หลายเดือนก่อน

      ethu venumnalum use pannalam

    • @Reshmi383
      @Reshmi383 19 วันที่ผ่านมา

      Fried rice flour is ok

  • @GunaSundari-gj6cr
    @GunaSundari-gj6cr 3 หลายเดือนก่อน +3

    நான் எப்போதும் டால்டா பயன் படுத்த மாட்டேன்.வெண்ணெய் மட்டுமே.

  • @kuttibunnies
    @kuttibunnies 4 หลายเดือนก่อน +2

    Dalda pathil oil serkalama

  • @sencijose8748
    @sencijose8748 4 หลายเดือนก่อน +1

    Wow super🎉🎉

  • @manosuria6316
    @manosuria6316 4 หลายเดือนก่อน +1

    👌🏼👌🏼anna 👍🏻😊

  • @nallamuthuthomas4039
    @nallamuthuthomas4039 3 หลายเดือนก่อน +1

    How to make the sambar in tamil

  • @revikutti6957
    @revikutti6957 4 หลายเดือนก่อน +15

    தம்பி டால்டா நான் எப்போதுமே பயன்படுத்துவது இல்லை ஆதலால் தேங்காய் எண்ணெய், சமையல் எண்ணெய், வெண்ணெய் இவைகளை டால்டாவிற்கே பதிலாகப் பயன்படுத்தலாமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน +1

      வெண்ணெய் பயன்படுத்தலாம்

    • @VJSelvi-24
      @VJSelvi-24 4 หลายเดือนก่อน +1

      Ennai serkalama ?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      @@VJSelvi-24 எண்ணெய் சேர்த்தால் இதே மாதிரி வராது

    • @DevagiA-hm5rw
      @DevagiA-hm5rw 3 หลายเดือนก่อน

      111q ko mm mo ko ko ko​@@TeaKadaiKitchen007

    • @sharmiguna6790
      @sharmiguna6790 หลายเดือนก่อน

      தேங்காய் பால் சேர்த்து பண்ணலாம் ​@@VJSelvi-24

  • @nithyanatarajan7876
    @nithyanatarajan7876 3 หลายเดือนก่อน

    Kuruma super

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 4 หลายเดือนก่อน +1

    Muruku arumai maduraila chinna pillaya erukum bodhu Amma Ganesh brand mavu vanguvanga edhe Mari arisi muruku senju pakrom

  • @a.devikadevika7331
    @a.devikadevika7331 4 หลายเดือนก่อน +1

    Ration arsi maavil etheppol seythal nandrai varuma

  • @childrencornergee8487
    @childrencornergee8487 4 หลายเดือนก่อน +2

    அண்ணா நீங்க ஏற்கனவே ஊர வைத்த அரிசி மாவு பக்குவம் சொல்லியிருக்கிங்க அந்த மாவை இந்த முறுக்குக்கு பயன்படுத்தலாமா... நான் ஒரு 3 கிலோ அரைத்து வைத்துள்ளேன்... அப்புறம் வீடியோவில் சொல்லும் போது டால்டா 75 ml னு சொல்லுரிங்க discription la 75 கிராம் னு போட்டிருக்கீங்க எதுபடி போடனும்... என்னுடைய 2 கேள்விக்கும் பதில் போடுங்கள் அண்ணா இப்படிக்கு டீக்கடை சொந்தம்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน +1

      உங்க கிட்ட இருக்கிற அந்த அரிசி மாவு ல போடுங்க. நல்லா இருக்கும். 75 கிராம் டால்டா தான். அந்த பாக்கெட் எடை அளவு ல தான் இருக்கும்.

    • @childrencornergee8487
      @childrencornergee8487 4 หลายเดือนก่อน +2

      @@TeaKadaiKitchen007 சரிங்க அண்ணா நன்றி

    • @meenuskitchen3065
      @meenuskitchen3065 4 หลายเดือนก่อน +3

      சூப்பர் அண்ணா, கணேஷ் மாவு, காரைக்குடி ல தானே கிடைக்கும், நீங்க காரைக்குடியா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน +1

      @@meenuskitchen3065 மதுரை சுற்று வட்டாரங்களில் கிடைக்கும். நாங்க ஸ்ரீவில்லிபுத்தூர்

    • @vijayalakshmidurairajdurai9347
      @vijayalakshmidurairajdurai9347 27 วันที่ผ่านมา

      I​@@TeaKadaiKitchen007

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 4 หลายเดือนก่อน +1

    Good morning thampi ❤

  • @sjaleela9128
    @sjaleela9128 4 หลายเดือนก่อน +2

    Dalda elainna vayre anna serkalamne solunga please

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      butter serkalam

    • @magesuari5076
      @magesuari5076 2 หลายเดือนก่อน +1

      What is Dalda?

    • @sjaleela9128
      @sjaleela9128 2 หลายเดือนก่อน +1

      @@magesuari5076 Gee I pola vayra oru vahai thickana oru oil apdine solalam. Anake evllavthan thayrium....

  • @devikasurendar5692
    @devikasurendar5692 2 หลายเดือนก่อน +1

    டால்டாவிற்கு பதில் என்ன சேர்க்க வேண்டும்? எவ்வளவு சேர்க்க வேண்டும்?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน +1

      டால்டா தான் ஓரே ஆப்சன். நெய் சேர்த்து செய்தோம் வரவில்லை

    • @devikasurendar5692
      @devikasurendar5692 2 หลายเดือนก่อน

      ​@@TeaKadaiKitchen007Thank you sir.

  • @janakyshamugam9068
    @janakyshamugam9068 2 หลายเดือนก่อน +1

    Mavai varukkamal poteengala?

  • @jothijeyapal8196
    @jothijeyapal8196 3 หลายเดือนก่อน +1

    டால்டாவுக்கு மாற்று வேற என்ன எண்ணெய்,வெண்ணெய்,நெய் எதாவது சொல்லுங்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 หลายเดือนก่อน

      வெண்ணெய் மட்டும் சேர்க்கலாம்

  • @mbmythili6154
    @mbmythili6154 หลายเดือนก่อน +1

    டால்டாவுக்கு மாற்று வெண்ணெய் சேர்க்கலாமா

  • @kanakarajuvemavarapu4404
    @kanakarajuvemavarapu4404 4 หลายเดือนก่อน +1

    Sir starters please loose prawns.

  • @Hey_hi44
    @Hey_hi44 11 วันที่ผ่านมา +1

    english translation please

  • @jayaprakash3856
    @jayaprakash3856 4 หลายเดือนก่อน +1

    அண்ணே மதுரை பகவதி ஸ்வீட்ஸ். பட்டர் முறுக்கு எப்படி போட ??? தயவு கூர்ந்து!!!!!!

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      போட்ருவோம் அண்ணே

  • @rumarao9502
    @rumarao9502 3 หลายเดือนก่อน +2

    Nodalda

  • @kannammal.murugeswaran
    @kannammal.murugeswaran 4 หลายเดือนก่อน +1

    வெந்நீரில் பிசைந்து செய்ய வேண்டுமா அல்லது குளிர்ந்த நீரில் பிசைந்து செய்ய வேண்டுமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      சாதாரண தண்ணீர் போதும்

  • @lillyput28able
    @lillyput28able 4 หลายเดือนก่อน +2

    வெண்ணெய் எவ்வளவு சேர்க்க வேண்டும்

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 4 หลายเดือนก่อน +1

    Thank you for your recipes 😂

  • @subbulakshmi5114
    @subbulakshmi5114 หลายเดือนก่อน

    Dalta ellama ghee vidalama

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      intha method ku dalda than sariya varum. ilana butter

  • @Bibleverse54
    @Bibleverse54 3 หลายเดือนก่อน +1

    டால்டா க்கு பதில் நெய் போட்டால் பொறு பொறுப்பு வருமா தம்பி

  • @prasannas4009
    @prasannas4009 4 หลายเดือนก่อน +1

    அது எப்படி சார் வெறும் அரிசி மாவில் முறுக்கு நல்ல வருமா சார்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      இந்த பக்குவத்தில் போட்டு பாருங்க கண்டிப்பாக நல்லா வரும்.

  • @madhumalini9162
    @madhumalini9162 4 หลายเดือนก่อน +1

    Verum pacharisi mavula senja romba kaduku kaduku irukumla sir

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      ilanga vanaspati urukki serkrom thana athanala nalla crispy ya irukum. try panni parunga. nalla irukum. pathutu sollanum ok va.

    • @madhumalini9162
      @madhumalini9162 4 หลายเดือนก่อน +1

      Appadina innakike senji parthudaren sir. Thanku for u r relpy

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      @@madhumalini9162 ok mam 🔥❤

  • @amudhas2439
    @amudhas2439 4 หลายเดือนก่อน +1

    Hot water?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      no normal water

    • @amudhas2439
      @amudhas2439 4 หลายเดือนก่อน +1

      @@TeaKadaiKitchen007 tq

  • @user-wo9bf5ne8s
    @user-wo9bf5ne8s 2 หลายเดือนก่อน +1

    உப்பு போட்டிங்களா?

  • @VijiSuthagar-xl5ld
    @VijiSuthagar-xl5ld 4 หลายเดือนก่อน +1

    Verum kanja arisi maavula varumanga pacharisi rayson arisi maavu sari varumanga

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      ரேஷன் அரிசி மாவு ல போடலாம்

  • @sandanadurair5862
    @sandanadurair5862 4 หลายเดือนก่อน +3

    நெய் சேர்க்கலாமா? டால்டா பிடிக்காது

  • @muthulakshmirajan4929
    @muthulakshmirajan4929 2 หลายเดือนก่อน +1

    உளுந்து மாவு போடாமல் எப்படி ஐயா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      intha method la podunga nalla irukum

  • @sangeethas9629
    @sangeethas9629 4 หลายเดือนก่อน +1

    Butter serkalama

  • @priyathuresamy6220
    @priyathuresamy6220 4 หลายเดือนก่อน +1

    What is dalda?

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 4 หลายเดือนก่อน +2

    Supper fine thattai podavum

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      thank you mam. already thattai potrukom mam.

  • @sheiksubuhanisheiksubuhani7407
    @sheiksubuhanisheiksubuhani7407 4 หลายเดือนก่อน +1

    அரிசி மாவு எப்படி தயாரிக்கனும் சொல்லுங்க இல்லானா லிங்க் குடுங்க

  • @user-yy9yx5om3y
    @user-yy9yx5om3y 4 หลายเดือนก่อน +1

    Nanum.daldathan.serpen

  • @user-dl3gj3iu3z
    @user-dl3gj3iu3z 4 หลายเดือนก่อน +1

    தண்ணீர் சுடுநீரா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน +1

      சாதாரண தண்ணீர் தான்

    • @user-dl3gj3iu3z
      @user-dl3gj3iu3z 4 หลายเดือนก่อน +1

      @@TeaKadaiKitchen007 பதில் தந்மைக்கு மிகுந்த நன்றிகள்.

  • @Sujabalama
    @Sujabalama 4 หลายเดือนก่อน +1

    அண்ணா butter எத்தனை கிராம் சேர்க்கணும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      உருக்கி இதே அளவுக்கு சேருங்க

  • @p.sathyamoorthyp.sathyamoo1156
    @p.sathyamoorthyp.sathyamoo1156 4 หลายเดือนก่อน +3

    அண்ணா ஒரும் அரிசி மாவா அந்த பாக்கெட் மாவு எனக்கு காது கேட்காது அதனால் கேட்கிறேன் சொல்லவும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      அது வெறும் அரிசி மாவு தான் ( உளுந்து பொடி கலக்காத மாவு)

    • @p.sathyamoorthyp.sathyamoo1156
      @p.sathyamoorthyp.sathyamoo1156 4 หลายเดือนก่อน +1

      @@TeaKadaiKitchen007 நன்றி அண்ணே

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      @@p.sathyamoorthyp.sathyamoo1156 நன்றிகள் அண்ணே

    • @msubramaniam8
      @msubramaniam8 4 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @ravisivagami7167
    @ravisivagami7167 17 วันที่ผ่านมา +1

    நான் வெண்ணைய் போட்டு பசைந்து செய்வேன்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  17 วันที่ผ่านมา

      @@ravisivagami7167 சூப்பர் மேடம். அதுவும் செம டேஸ்டா இருக்கும். 😋

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 3 หลายเดือนก่อน +1

    Nanga dalda podamattom

  • @Indirani-ws6dt
    @Indirani-ws6dt 4 หลายเดือนก่อน +1

    Rice mavu mattum na kaduk kaduknu erukumey aya

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      ilanga sema crispy ya irukum. try panni parunga nalla irukum

  • @chandra...........288
    @chandra...........288 4 หลายเดือนก่อน +2

    வறுத்த மாவ வறுக்காத மாவ

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      கடையில் கிடைக்கும் பாக்கெட் அரிசி மாவு தான். அது வறுக்காத மாவு தான்.

    • @MPavalakodi
      @MPavalakodi 24 วันที่ผ่านมา

      Gk​@@TeaKadaiKitchen007

  • @KarthikeyanKarthikeyan-tz1yi
    @KarthikeyanKarthikeyan-tz1yi 4 หลายเดือนก่อน +1

    மாவு சாதாரண அரிசி மாவை இல்லை இடியாப்பம் மாவா அதை கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      சாதாரண அரிசி மாவு.

  • @meerad4839
    @meerad4839 3 หลายเดือนก่อน +1

    Veneer illaya

  • @pappammalp9450
    @pappammalp9450 3 หลายเดือนก่อน +1

    No clarity

  • @gowris9628
    @gowris9628 4 หลายเดือนก่อน +1

    உழுந்த மாவு இல்லை உளுத்தம் மாவு

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      மேடம் பேச்சு வழக்கில உளுந்து மாவு ன்னு தான வரும். அடிக்கடி தமிழ் உச்சரிப்பு தகராறு பண்ணுது. நன்றி🙏💕

  • @seethalakshmijayaraman199
    @seethalakshmijayaraman199 3 หลายเดือนก่อน +1

    Dalda is not good

  • @revathiramachadran2951
    @revathiramachadran2951 4 หลายเดือนก่อน +1

    Dallas is not good for health

  • @estervasanthan6889
    @estervasanthan6889 4 หลายเดือนก่อน +2

    Dalda not gud oil or butter gud

  • @sandravathypulendran1085
    @sandravathypulendran1085 4 หลายเดือนก่อน +1

    வறுத்தமாவா, வறுக்காத மாவா

  • @jayaprakasamsathasivam2417
    @jayaprakasamsathasivam2417 3 หลายเดือนก่อน +1

    Pulkkgl.or.raa.rice.maavaa

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      பச்சரிசி மேடம். ( raw rice)

  • @yasminkhan7149
    @yasminkhan7149 4 หลายเดือนก่อน +2

    அருமை

  • @jayachandrababubabu8515
    @jayachandrababubabu8515 4 หลายเดือนก่อน +1

    Super