பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றப்பட்டாரா இளையராஜா | Ilayaraja | Manobala | Prasad Studios

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ค. 2020
  • பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றப்பட்டாரா இளையராஜா | Ilayaraja | Manobala | Prasad Studios
    #Manobala | #Ilayaraja | #PrasadStudios | #இளையராஜா | #ManobalasWastePaper | #WastePaper | #UnknownStoriesofCelebrities
    Subscribe Us: / manobalaswastepaper
    Follow us on,
    Facebook: / mbwastepaper
    Twitter: / mbwastepaper
    Sharechat: b.sharechat.com/cA9cwUc3x7
    For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
    About Manobala's Waste Paper:
    We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities.
  • บันเทิง

ความคิดเห็น • 261

  • @kumarstudio3370
    @kumarstudio3370 3 ปีที่แล้ว +24

    இந்த நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் இளையராஜா ஏன் வெளியேறினார் என்ன பிரச்சனை என்று கூறவே இல்லை உங்கள் பெருமையையும் மட்டும் தான் சொல்லிக் கொள்கிறீர்கள்

  • @qwertycleme4238
    @qwertycleme4238 4 ปีที่แล้ว +49

    Hit & run and giving bribe cannot be a proud thing to do.

    • @ramachandrannarayanan1630
      @ramachandrannarayanan1630 4 ปีที่แล้ว +4

      Should bepunished for sending wrong message to youngsters

    • @Konam361
      @Konam361 4 ปีที่แล้ว +5

      பிரபல தமிழ் தெலுங்கு நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா விபத்தை ஏற்படுத்தி லஞ்சம் கொடுத்து தப்பித்ததாக ஒப்புதல் வாக்குமூலம்
      th-cam.com/video/Ni5N4qvALuc/w-d-xo.html

    • @Derbyjana
      @Derbyjana 4 ปีที่แล้ว +3

      Last vara ennaachu nu sollala paarunga antha accident aana peopleku

    • @vasunathan8167
      @vasunathan8167 3 ปีที่แล้ว +1

      இளையராஜா வாடகை கொடுக்காமல் ஆக்கிரமித்தது தப்பு

  • @komalkumar9073
    @komalkumar9073 ปีที่แล้ว +1

    God Of Music Ilayaraja 🙏🙏🙏❤❤❤

  • @user-ou8ld3rb9q
    @user-ou8ld3rb9q 3 ปีที่แล้ว +3

    சினிமாதனமே இல்லாத அருமையான யதார்த்தமான பேச்சு. தொடருட்டும்.

    • @rickyr1355
      @rickyr1355 3 ปีที่แล้ว

      எது 'தொடருட்டும்'?!! ஆட்கள் மேல் ஏற்றிவிட்டு ஓடிவிடுவதா?!!!

  • @dineshartkodai4625
    @dineshartkodai4625 3 ปีที่แล้ว +5

    Raja sir i love you

  • @kanthanlakshmi1
    @kanthanlakshmi1 3 ปีที่แล้ว +5

    ஏன் மனோ சார்? அடுத்தவங்க இடத்த சொந்தம் கொண்டாடறவர் யாராய் இருந்தாலும் அது தவறு தானே? உங்க இடமா இருந்தா விடுவீங்களா? தன்னை ஞானி என்பவர் முதலில் பற்றற்று இருக்க வேண்டுமே? கடைசி வரை இளையராஜாவை நீங்கள் கண்டிக்காததே வருந்தாத்தக்கது.

  • @rameshr7274
    @rameshr7274 3 ปีที่แล้ว +2

    Raja sir can give good music at any place. Ramesh Hosur.

  • @ldkdinesh
    @ldkdinesh 4 ปีที่แล้ว +47

    Is this a way to promote bribery in a decorative way? People have lost lives. Can’t seem to see a bit of regret in your eyes sir.

  • @loganvegeta4489
    @loganvegeta4489 3 ปีที่แล้ว +14

    Whether it is Ilayaraja or anyone; if the land owner wants the tenant to vacate, the tenant should vacate.

  • @sethusenthil5595
    @sethusenthil5595 4 ปีที่แล้ว

    நன்றி உணர்வு !!!

  • @rvchary6644
    @rvchary6644 4 ปีที่แล้ว +1

    What a touching incident sir...just can't believe manobala sir.. You are humble honest and very simple human being.. GOD BLESS YOU.. THANKUUU

  • @Jayaditya87
    @Jayaditya87 4 ปีที่แล้ว +6

    Anyone's work /movie is not important than those are hurt/dead..

  • @harryjohn6533
    @harryjohn6533 4 ปีที่แล้ว +1

    hit and run perumaiya

  • @spicyyummy1005
    @spicyyummy1005 3 ปีที่แล้ว +6

    This is a confession to the list of crimes,
    Okay who is responsible for this accident, improper planning and time handling , recording got delayed because of huge commitments, no time to sleep or rest. Started driving long hours and hit the pedestrians

  • @megalamegala6742
    @megalamegala6742 3 ปีที่แล้ว

    Nice speech

  • @manimaranc5740
    @manimaranc5740 3 ปีที่แล้ว

    அருமை சார்

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 4 ปีที่แล้ว +6

    Raja sir is great he will be more happy in new place always change of address is given for better results

  • @Maha-ri3xp
    @Maha-ri3xp 4 ปีที่แล้ว +2

    Please disable comments for this video..you are right in every sense

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 3 ปีที่แล้ว +5

    He is very big music director why he didn't buy his own property? His son also very popular music director they don't have money to buy own studio?

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 ปีที่แล้ว +1

      Una madri Tasmac Ella bhudi solradhu thapu...adhuvoo maestro ILAYARAAJA ...Padma vibhusan pedravar...makkaluku isai deivamai velangubhavar.....avaruku bhdui solre palaya serupala adichi....jail le podanoo....unga vetla mariyadhai solitharaliya da unga Amma..

  • @baala9
    @baala9 4 ปีที่แล้ว +2

    Sir, you are such a nice, law abiding person. Proud of you.

  • @tuderranjith2408
    @tuderranjith2408 3 ปีที่แล้ว +5

    When the time comes you have to leave.
    If you are living rented house for 100 year or more. It is not a problem. When the owner come and you to leave. You have to leave with in 3 month time.
    That's European law.

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 ปีที่แล้ว

      Una madri Tasmac Ella bhudi solradhu thapu...adhuvoo maestro ILAYARAAJA ...Padma vibhusan pedravar...makkaluku isai deivamai velangubhavar.....avaruku bhdui solre palaya serupala adichi....jail le podanoo....unga vetla mariyadhai solitharaliya da unga Amma..

  • @parthitamizh7238
    @parthitamizh7238 3 ปีที่แล้ว

    உன்மையா பலன் பேர் அடைஞ்வங்க மனசாட்சியோ பேசிறீங்களே அதுவே பெறிய விசயம்.

  • @vengatesan.p9357
    @vengatesan.p9357 4 ปีที่แล้ว

    First view ❤

  • @tippushabir4300
    @tippushabir4300 4 ปีที่แล้ว

    Nice sir

  • @sadasivamgnb8868
    @sadasivamgnb8868 ปีที่แล้ว +1

    சொந்தக்காரன் கேட்டா உற்றவேண்டியதுதானே. அச்சிடேன்ட் பண்ண உயிர் எத்தனை, அதுக்கு ஏதாவது பண்ணினீங்கலா 🤔

  • @liggin1990
    @liggin1990 2 ปีที่แล้ว +1

    Sentiment anna yadam...but rent kuduka mataru....OC Raja

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl 3 ปีที่แล้ว +1

    What is Wrong in it? He's insulted TMS.HE SHOULD BE PUNISHED. ஓம் முருகா சரணம்

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 4 ปีที่แล้ว +23

    A R Rahman much younger to Ilayaraja. He created his own studio right from beginning. Ilayaraja should have owned a studio for him. Why he didn't do or thought about it earlier is a valid question

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 ปีที่แล้ว

      Una madri Tasmac Ella bhudi solradhu thapu...adhuvoo maestro ILAYARAAJA ...Padma vibhusan pedravar...makkaluku isai deivamai velangubhavar.....avaruku bhdui solre palaya serupala adichi....jail le podanoo....unga vetla mariyadhai solitharaliya da unga Amma..

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 ปีที่แล้ว +2

      @@rameshjayarajan9845டாஸ்மாக் கடைகள் பற்றி அனுபவம் வாய்ந்த தாங்கள் அதை சொல்வது ஒன்றும் புதிதல்ல. மேலும் கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டும் அதை விடுத்து திட்டுவது அழகல்ல.‌பத்ம விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது என்பது யாவரும் அறிந்ததே. சங்கீதம் தெரிந்த அளவிற்கு இங்கிதம் கிடையாது. கருணாநிதி இசை ஞானி என்ற பட்டத்தை வழங்கியதால் அவர் ஞானி ஆகிவிட மூடியாது. "அடக்கம் அமரருள் வைக்கும் அடங்காமை அறிரூள் உய்த்து விடும்" திருக்குறள்.
      இது உங்களுக்கும் பொருந்தும். நாவடக்கம் தேவை மிஸ்டர்

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 ปีที่แล้ว +1

      @@rameshjayarajan9845 உங்கள் தாயார் உங்களுக்கு டாஸ்மாக் கடைகள் காட்டி வளர்த்தார் என்று தெளிவாக தெரிகிறது

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 ปีที่แล้ว

      @@rameshjayarajan9845தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழில் தடுமாற்றம். முதலில் தமிழை ஒழுங்காக படிக்க எழத பேச படிக்க பரிந்துரைக்கிறோம்.

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 ปีที่แล้ว

      @@natarajansuresh6148 unaku endha tamile rombo rombo jasti Mr...how dare you talk so bad about a person who is in god status for crores of people....ILAYARAAJA is not a politician her to show ur smartness....can u show this to our corrupted poltiican mr

  • @bharathiram3593
    @bharathiram3593 3 ปีที่แล้ว +1

    உங்க வீட்டில் நான் ‌வாடகைக்கு குடியிருக்கிறேன்.. அந்த வீடு எனக்கு ரொம்ப சென்டிமென்ட் ஆனால் 5‌ வருடம் வாடகை கொடுக்கவில்லை.. என்றால் வாடகை கேட்பீர்கள் களா‌? மாட்டீர்களா? பதில் சொல்லுங்க..

  • @chandramouliramachandran4217
    @chandramouliramachandran4217 3 ปีที่แล้ว +1

    Please listen to Bayilvan Renganathan's youtube comments on this please

  • @vivekbala4907
    @vivekbala4907 3 ปีที่แล้ว +2

    Sentiment ku idam illai...
    Studio vikkarangana vittuthuthaan aaganum...
    Aanmigathil irupavargaluku ethuku indha sentiment...
    Aasai ethuku?!!

  • @krishnamohan5523
    @krishnamohan5523 3 หลายเดือนก่อน

    Kadaisi varaikkum raja kum prasad studio kum enna prachana nu sollave illa 😅😅

  • @maheswarank5117
    @maheswarank5117 4 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி மனோ சார். இசைஞானி எங்கள் இசைக்கடவுள். அவருக்கு ஆதரவு தெரிவித்தமைக்கு மீண்டும் உங்களுக்கு எனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன். 🙏🙏🙏🙏

  • @mohanramanujamramanujam8026
    @mohanramanujamramanujam8026 3 ปีที่แล้ว +2

    ஆமா சொந்த இடமா அது

  • @mohanramanujamramanujam8026
    @mohanramanujamramanujam8026 3 ปีที่แล้ว +2

    வேண்டாமா வெளியேறு இதுதானே உலக வாழ்க்கை

    • @sundaraadith9683
      @sundaraadith9683 3 ปีที่แล้ว

      டாய் நீ அவர் பாட்ட கேட்டுட்டு சொல்லு

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 3 ปีที่แล้ว +3

    Thank you Bala for your valid speech about our legend...one thing I would like to say is ..god is important ...not the temple....without god temple is useless...let t money minded money of praswd studio eat money who doesn't know the value of the living God ILAYARAAJA....Still n future generations lives n breath our Raja tunes...

  • @indiasdailykitchen9493
    @indiasdailykitchen9493 4 ปีที่แล้ว +1

    Manobala sir.. Just now watching "The lion king" in tamil.. Ur voice for zasu is very apt and feel of the movie is way good than watching in english with robo shankar , singam puli and your voice. .. 👍🎉😃

  • @vinodhsreedevi1110
    @vinodhsreedevi1110 4 ปีที่แล้ว +4

    ஐயா ஒட்டக கதை ஞாபகம் இருக்கா

  • @vijaytalkies7067
    @vijaytalkies7067 4 ปีที่แล้ว +8

    6 pera adhichi thookaniya avunga yena aananga

  • @premdwh
    @premdwh 4 ปีที่แล้ว +26

    அந்த காலத்து சல்மான் கானா இருப்பிங்க போல..

    • @dharanprathap2082
      @dharanprathap2082 4 ปีที่แล้ว +1

      Crime senchatha evlo alaga explain seiraru... Great director soon Velraj will meet him...

    • @balakumaran7138
      @balakumaran7138 3 ปีที่แล้ว

      😂😂😂😂😂

  • @mk-su9bm
    @mk-su9bm 4 ปีที่แล้ว +5

    Sir , hit and run , bribing police what is this?

  • @ramuorion
    @ramuorion 2 หลายเดือนก่อน

    Anna antha vennai ivaru eranthapothu enna sonnan?

  • @shanmugammuniandi69
    @shanmugammuniandi69 3 ปีที่แล้ว +1

    Again, Isaignani Ilaiyaraja doesn't own the place. He should have started his own recording studio long time ago when he left AVM studio almost 30 years ago.
    He just built one recently. No point talking about Prasad studio because the management has changed. Ilaiyaraja should have moved out of the Prasad studio with dignity. No need for all the chaos and negative publicity.

  • @user-zv2ic4dh3w
    @user-zv2ic4dh3w 4 ปีที่แล้ว +21

    லஞ்சம் கொடுத்த கேஸ்ல உன்னை புடிச்சி ஜெயில்ல போடணும் 😭😭😭

    • @ramachandrannarayanan1630
      @ramachandrannarayanan1630 4 ปีที่แล้ว +2

      💯 percent true he should getpunishment

    • @dharanprathap2082
      @dharanprathap2082 4 ปีที่แล้ว +2

      @@Konam361 saathankulam issue, aaramba pulling ivaraalthan.. CBI should take over the case..

    • @dharanprathap2082
      @dharanprathap2082 4 ปีที่แล้ว +1

      @@Konam361 puthiya thalaimurai Velraj ku message sent....😀😀😀😀

    • @srikarthik4705
      @srikarthik4705 4 ปีที่แล้ว

      He was not the driver and he handed over the driver and car in police station

  • @50rameshj
    @50rameshj 3 ปีที่แล้ว +5

    When he expects singers to pay royalty for singing his song, how can he insist that he wld continue to use others property

  • @PattabiM
    @PattabiM 4 ปีที่แล้ว +2

    Please edit out the narration about the accident..not worthy to share

  • @arungoin
    @arungoin 3 ปีที่แล้ว

    He should have bought this studio. Or build one on his own.
    Fighting will reduce the dignity.

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 ปีที่แล้ว

      Una madri Tasmac Ella bhudi solradhu thapu...adhuvoo maestro ILAYARAAJA ...Padma vibhusan pedravar...makkaluku isai deivamai velangubhavar.....avaruku bhdui solre palaya serupala adichi....jail le podanoo....unga vetla mariyadhai solitharaliya da unga Amma..

  • @adkannadi
    @adkannadi 4 ปีที่แล้ว +5

    What a story! As though he is an exemplary citizen! You should be ashamed for running away from the accident scene! Bribing the cops to get away from the problem. No mention or bothered about how many people were hurt, even dead! He is connecting this accident to topic of this video??? How this man doesn’t even realize what he is talking! Sad

  • @all_winwise3754
    @all_winwise3754 4 ปีที่แล้ว +1

    Enda en mappalar potruka ?

  • @rajkandiah8182
    @rajkandiah8182 4 ปีที่แล้ว +1

    திறமைக்கு மனதளவு உணர்வு கிடையாது

  • @vp5867
    @vp5867 4 ปีที่แล้ว +1

    Sir manobala avargaley he can start his own studio right now right away immediately with the riches he's garnered over the years !!!!

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 ปีที่แล้ว +1

      Una madri Tasmac Ella bhudi solradhu thapu...adhuvoo maestro ILAYARAAJA ...Padma vibhusan pedravar...makkaluku isai deivamai velangubhavar.....avaruku bhdui solre palaya serupala adichi....jail le podanoo....unga vetla mariyadhai solitharaliya da unga Amma..

    • @vp5867
      @vp5867 3 ปีที่แล้ว

      @@rameshjayarajan9845 yov yaru ya nee !!! Mabbule irrukiya ??? Ellarikite oru comment podre paithya koodi

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 ปีที่แล้ว

      @@vp5867 Tasmac le permanent tenant nee ...neeyala bhudi solre madei ayiduchi...oree comment...Ella echaiyoo ore madri thanaea pesuringa..ungaluku respond panradhe periya vishyam da echa...

  • @ashokraja5857
    @ashokraja5857 3 ปีที่แล้ว +7

    ஏன் டா நானும் தான் ஒரே ஸ்கூல் ல 12 வருஷம் படிச்சன் அங்க தான் நிறைய frds லாம் பார்த்தன் , இப்போ போய் schoola எனக்கு எழுதி குடுக்க சொன்னா எழுதி குடுப்பானா

    • @sureshsairam7833
      @sureshsairam7833 3 ปีที่แล้ว

      Super

    • @rewindwithbalamuruganganes377
      @rewindwithbalamuruganganes377 3 ปีที่แล้ว

      செம்மா சகோ

    • @nmprabhakar8192
      @nmprabhakar8192 3 ปีที่แล้ว

      Very correct

    • @rickyr1355
      @rickyr1355 3 ปีที่แล้ว

      @ Ashok Raja நீ இரவெல்லாம் (24/7 வருஷம் முழுவதும்) அங்கு வேலை செய்து.... ஒரு முப்பது வருடம் .....அதனால் உன் ஸ்கூலுக்கு பணம் வந்ததா? அப்படி வந்திருந்தால் ஒருவேளை எழுதி குடுப்பான்.
      பெரிய அறிவாளி புடுங்கினு நெனப்பு.
      பிரசாத் ஸ்டுடியோ இளையராஜாவினால் நிறைய சம்பாதித்தார்கள். All Studio(shooting) Floors, Film Processing, Editing, Mixing for years together. Understand you fools. It was a ONE STOP SHOP for all the producers. Any fucking studio will have a Money minting factory like IR in their premises for FREE. But his sitting/composing place was also paid by the producers... you idiots.
      They could have handled this in a more subtle manner.

    • @ramuorion
      @ramuorion 2 หลายเดือนก่อน

      Andha nai rented kudukkala. OC la otta nenachappa than kaali panna sonnan

  • @rewindwithbalamuruganganes377
    @rewindwithbalamuruganganes377 3 ปีที่แล้ว +6

    மிஸ்ட்டர் வேஸ்ட் பேப்பர் இளையயராஜாவுக்கு ஓவரா முட்டுகொடுக்க வேனாம்
    உமது வீட்ட வாடகைக்கு கொடுத்த பின்பு
    வாடகைக்கு வந்தவன் உரிமை கொண்டாடினா நீங்க விட்டுகொடுப்பீங்களா?

  • @farookmohamed1751
    @farookmohamed1751 3 ปีที่แล้ว

    Ilayaraja has earned millions, he should build his own studio. How can he occupy others property? It is shameful indeed

    • @anumigayathri
      @anumigayathri ปีที่แล้ว

      It's not about occupying others property.. it's about sense of belonging.. like how we feel the attachment to college and school where we have our good and happy memories..

  • @krishnamohan5523
    @krishnamohan5523 3 หลายเดือนก่อน

    Hit and run pannittu lanjam kuduthuttu adicha makkala pathi konjamum yosikkaama avangalukku enna aachu nu visaarikka kooda illaama shooting ku Mysore poganum nu sollirukka nee. Idha open ah samooga valaithalathula perumayaa padhivu vera potturukka. Evvalavu dhairiyam indha cinema koothaadigalukku 😢😢😢

  • @framelink09
    @framelink09 3 ปีที่แล้ว +1

    உங்களுக்கு உண்மையை பேச முடியாது நல்ல நடிகன் என்பது தெரியும்

  • @iam_MK31
    @iam_MK31 4 ปีที่แล้ว

    Ethuku ivlo add

  • @princefrosemhfrose9273
    @princefrosemhfrose9273 4 ปีที่แล้ว

    Raja sir song thavira . Ivara patri nirayana thavarana vishayangal matume ulavi kondu irukindrathu

  • @raghurajesh100
    @raghurajesh100 3 ปีที่แล้ว +1

    By speaking emotionally, you have safely avoided the arrogance of Illayaraja... whoever you can be, you have no right to occupy other's property. Prasad family rented the studio for the past 40 years.. Ilayaraja should be thankful to them... but he is cursing them. He should have vacated gently and gave them a big thank you festival. Instead he has shown his ugly intentions and stayed in the premises without paying rent for the past 2.5 years.. from 2018 he has not paid rent..... So, you have no right to support Ilyaraja. When he wants royalty for his songs, landlords have every right to vacate their tenants, as they own the place.

  • @hobo5099
    @hobo5099 4 ปีที่แล้ว +2

    Old memories are not protected by the new generation...

  • @alagarkannan2997
    @alagarkannan2997 3 ปีที่แล้ว

    ஐயா நிரைய ஞானசூனியங்கள் உள்ள பூமி இது நீங்க சொல்லுரது எல்லாம் எங்கள் மண்டைக்கு ஏராது ஏன்னா நாங்கள்ளாம் ஞான....

  • @jeyapandiankaruppan9396
    @jeyapandiankaruppan9396 4 ปีที่แล้ว +2

    Actually lv prasad sir had promised Raja sir that he may continue his work till his end. And asked his worker not to disturb Raja sir. But now he is no more...

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 ปีที่แล้ว +2

      💐💐💐💐💐..but we have mad dog in larger volume these days...see t comment ...they belong to t group who works continually to get bad name for ILAYARAAJA

  • @pvasanthi7623
    @pvasanthi7623 4 ปีที่แล้ว +2

    Mmkkum . Ilayaraja avar pattukku royalty keppar ; Avar pattai yarenum padinal legal notice kuduppar nashta eedu keppar . Aana avar aduthavar idathai aakramichittu kaali pannna mattennu adam pidippar . Enna needhi ithu . Ithukku neega ellam support. Too bad.

    • @anumigayathri
      @anumigayathri ปีที่แล้ว

      Arakoraya visayatha purinjitu venumne avathoora pesa vendiadhu

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 4 ปีที่แล้ว +11

    எதுக்கு சார் இவ்ளோ ஜவ்வு போடறீங்க. அது அவங்க இடம். கேட்டா கொடுத்துதான் ஆகணும். இவ்ளோ சம்பாதிச்ச இளையராஜா சொந்தமா இடம் வாங்கி ஸடுடியோ கட்டியிருந்தா இன்னெக்கு இவ்வளவு பிரச்சனை இல்லை இல்ல. அவருக்கு அதிக படங்களும் இல்லை. சினிமாவும் முன்னே மாதிரி இல்லை. அவங்க இடத்தை வித்தோ
    அல்லது மாத்தி வேற கட்டடம் கட்டுவாங்களோ என்னமோ. செண்டிமெண்ட் புண்ணாக்குன்னு நீங்க வேற அனத்திகிட்டு...

    • @vivekbala4907
      @vivekbala4907 3 ปีที่แล้ว

      Real fact

    • @sureshsairam7833
      @sureshsairam7833 3 ปีที่แล้ว

      Super comment

    • @anbeysivam847
      @anbeysivam847 3 ปีที่แล้ว

      அடுத்தவன் இடத்தை ஆட்டைய போடுறது நியாமா,,, ராத்திரி ரோடு போடுறவன் கூலி வேலை பார்க்கவறவன் இப்படி எல்லாருமே கஷ்டபட்டுதான் வேலை பார்க்கிறாங்க ஆனா இந்த மாதிரி பேசுறது வீண் , இப்ப பிரசாத் ஸ்டியோ ல என்ன கிழிச்சாரு அதனால் வெளிய போக சொல்றாங்க போக வேண்டியதானே ,

    • @skpmani8508
      @skpmani8508 3 ปีที่แล้ว

      அவர்கள் வேறு இடம் வாங்கி ஸ்டுடியோ கட்டிடம் ரெக்கார்டிங் நடத்தி வருகிறார்.

  • @nramesh44
    @nramesh44 3 ปีที่แล้ว +1

    Paththiram arinthu pichchai podu ithu theriyamal PRASAD STUDIO ULLAVITTATHE thappu
    Adukkuthaan thalaikkku vanthathu thalaipagaiyodu pochchu embargala?

  • @philonigli6355
    @philonigli6355 3 ปีที่แล้ว

    Prasad studio is not Raja sirs property.

  • @GopiSmmVlogs
    @GopiSmmVlogs 4 ปีที่แล้ว +3

    What's the reason to send him off? He didn't give money for that studio or not? Whats the exact reason?

  • @yogamuthra351
    @yogamuthra351 4 ปีที่แล้ว +19

    கண்டிப்பாக பிரசாத் லேப் உரிமையாளர்களுக்கு தங்கள் சொத்துகளை என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமை உண்டு , ஆனால் இளையராஜா போன்ற மகத்தான கலைஞனுக்கு உரிய மரியாதை கொடுத்து அவரோடு நல்ல முறையில் பேசி - சுமூகமான முறையில் அவரை வெளியேற்றி இருக்கலாம் ,

    • @amalpeters
      @amalpeters 3 ปีที่แล้ว

      Avara pathi Theriyumla sonna kekura Aala Avaru edho thinduku mundu pesirupaaru

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 ปีที่แล้ว

      @@amalpeters apidiya da echa nee avaloo nelavanada bhadu

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 ปีที่แล้ว

      @@amalpeters dot com..aah endha site dotcome da fake I'd nayee...

    • @amalpeters
      @amalpeters 3 ปีที่แล้ว

      @@rameshjayarajan9845 Dai my name is Peter da from chennai Tambaram nerla vaa meet panlam fake id yam fake id

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 ปีที่แล้ว

      @@amalpeters dei Peter nu Peter nu vei da...Una madri neraya fake I'd echaingala pathu eruke....meet panala solradhu...apro phone number kekuradhu..appro pachaiya pesuradhu....naa yena mire Una meet panradhu...avalo periya more aah nee..oru ulaga sadhanai pana deivathe kevalama pesurar nee evaloo periya echa...naa vyasrpadi le eruke...nee vandu yena meet panradhu.....Ashu yena pesure nu pakala

  • @sweetmemories3407
    @sweetmemories3407 3 ปีที่แล้ว

    ISAI RAJA VIN ILAIYA RASIGAN

  • @jacobchristopher2453
    @jacobchristopher2453 4 ปีที่แล้ว +2

    Raja was upset just leaving one studio , he did not even regret killing 6 lives what kind of cinema people

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 ปีที่แล้ว

      Avalooo nelavanada da nee....everyone know y u bark about maestro so much here...

  • @ramuorion
    @ramuorion 2 ปีที่แล้ว

    prasad studio mela thappilai. ana raja vethanaiyodu prasad studio alinthuvidum endru sonnapothu raja uyarathil irunthu sakathiyil vilunthu vittan. intha alukku cinema ulathilirunthu barathiraja and seemanai thavira oruthanum varavillai. gangai amaranum vantha mathri theriavillai. karanam intha aal paduthna paadu.

    • @anumigayathri
      @anumigayathri ปีที่แล้ว

      Ilayaraja oda jadhi veraya irundhurndha avara ivlo kevalama pesirpingala

  • @shyamalakannan501
    @shyamalakannan501 4 ปีที่แล้ว +12

    சம்பாதிக்கிறார் காலிசெய்ய சொன்னால் செய்வது தானே நியாயம்

  • @MRB00777
    @MRB00777 2 ปีที่แล้ว

    Market Kaali...ippothan onnu teduthu naatkaali
    மார்க்கெட் காலி இப்பதான் தேடுது நாற்காலி
    இந்த வயசுல போடற பாட்டும் எதுவும் உருப்படி கிடையாது.

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 ปีที่แล้ว +28

    இந்த வேஸ்ட் பேப்பர் மேல ஒரு கல்லைத் தூக்கி வைங்க. காத்துல பறந்துடப் போகுது!

    • @rickyr1355
      @rickyr1355 3 ปีที่แล้ว

      🤣🤣👍 சூப்பர் கமெண்ட்.

  • @joesyva80
    @joesyva80 4 ปีที่แล้ว

    Celebrity pls talk abt Eia2020 , don't waste Ur name ..

  • @m.subramanianmanian2545
    @m.subramanianmanian2545 4 ปีที่แล้ว

    pray panrathu,sami kumbadrathu is also same,dont be anxiety @ every time till date

  • @vsrn3434
    @vsrn3434 3 ปีที่แล้ว

    கண்ணதாசன்,MS விஸ்வநாதன், TM சவுந்தராஜன்,SP பாலசுப்பிரமணியம், கங்கை அமரன்,K.பாக்கியராஜ், K.பாலசந்தர்,மணிரத்தினம் பாரதிராஜா ,,வாணிஜெயராம்,AVMநிறுவனம்,ரஜினி காந்த்,பிரசாத் ஸ்டுடியோ, இப்படி மணதளவில் அனைவரைபும் காயபடுத்தியவர்..சராசரி மனிதராக நடந்து கொள்ள தெரியாதவர் ...இளையராஜா

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy 3 ปีที่แล้ว +1

      Proof Share pannunga epo 'manathalavil kayapaduthinar' nu. Neenga sonna members la yarlam Raja sir ah insult pannanga nu na proof tharen. Kayapaduthinar mayira pudinginar nu apram opinion sollalam

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 ปีที่แล้ว

      @@PradeepUmapathyy 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 ปีที่แล้ว

      @@PradeepUmapathyy sir these TV paiyan work for money and update negative comment at social media ...I know this guys long back ..he done t same thing he used to talk badly n about siddha vaidyar Thanigachalam without proof...and finally Thanigachalam jailed without showing any proof to public they he is fraud....now he works for Saiprasad ..Prasad studio owner...simple check..he will update lot of comment in all t placed so that t desired person shown in bad way.....

  • @bagyaraj007
    @bagyaraj007 4 ปีที่แล้ว +2

    What happend to the public which you hit on the car ? Never told about it !

  • @villuran1977
    @villuran1977 3 ปีที่แล้ว +3

    அடுத்தவன் சொத்துக்கு "ஞானி" ஆசைப்படுவாராம். அவரை வெளியேத்தினா அவரோட அள்ளக்கைகள் அலறுவாங்களாம். "ஐயோ, ஞானியை அவமதிச்சிட்டாங்கன்னு"...நல்ல ஞாயம்டா உங்களுது...
    குதிரை கீழே தள்ளி குழியும் பறிச்ச மாதிரி, "ஞானி" சாபம் உடுறாரு..."பிரசாத் ஸ்டுடியோ நாசமாப் போகணுமாம்"...

  • @prem33511
    @prem33511 3 ปีที่แล้ว +1

    You given bribery . Your honor take this point

  • @logeshwaran36996
    @logeshwaran36996 4 ปีที่แล้ว +5

    Studio owner velila poganum nu sonna poithana aganum
    Itha oru vishayama pesikkittu😠😠😠

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 ปีที่แล้ว

      Una madri Tasmac Ella bhudi solradhu thapu...adhuvoo maestro ILAYARAAJA ...Padma vibhusan pedravar...makkaluku isai deivamai velangubhavar.....avaruku bhdui solre palaya serupala adichi....jail le podanoo....unga vetla mariyadhai solitharaliya da unga Amma..

    • @logeshwaran36996
      @logeshwaran36996 3 ปีที่แล้ว

      @@rameshjayarajan9845 unga Amma kitta vena kathukava
      Velaya paruda venna

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 ปีที่แล้ว

      @@logeshwaran36996 dei avaloo busy da unga vetla....Vera avanga loo Una madri echa kudumbooo nu epadra decide panre...paradesi

    • @logeshwaran36996
      @logeshwaran36996 3 ปีที่แล้ว

      @@rameshjayarajan9845 dei ne Enna loose ah comment ku comment pannikittu ethachum asigama solliduven mudittu irunthudu

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 ปีที่แล้ว

      @@logeshwaran36996 dei Una Veda asingama naa soliduvae...nee mudiyu odidu...

  • @nationalacademy4997
    @nationalacademy4997 4 ปีที่แล้ว +2

    இளையராஜா MM தியேட்டரை இப்கோதுவரை வாங்கவில்லை. தனியாக ரெக்கார்டிங் தியேட்டர் உருவாக்கும் எண்ணமும் இல்லை என்று கார்த்திக்ராஜா தெளிவுபடுத்திவிட்டார்....

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 4 ปีที่แล้ว +2

    வாடகைக்கு குடுத்தவன் திருப்பி கேட்கத்தான் செய்வான்....why so much of fuss...if a tenant refuses to vacate your house for some sentiments will you agree....ithu oru saadha civil matter....

    • @jeyapandiankaruppan9396
      @jeyapandiankaruppan9396 4 ปีที่แล้ว +2

      No.. LV Prasad had promised that Raja sir may continue his work till he lives.

    • @RaviShankar-jg6vy
      @RaviShankar-jg6vy 4 ปีที่แล้ว

      These are speculations...the written agreement is only a rental agreement....

    • @jeyapandiankaruppan9396
      @jeyapandiankaruppan9396 4 ปีที่แล้ว +2

      @@RaviShankar-jg6vy boss... I said orally they had understanding. I mean Raja sir morally can be admitted not by law and agreements.

    • @VSelva1980
      @VSelva1980 4 ปีที่แล้ว

      @@jeyapandiankaruppan9396 then so called Raja sir should not ask money for copy right issues.

    • @jeyapandiankaruppan9396
      @jeyapandiankaruppan9396 4 ปีที่แล้ว +1

      @@VSelva1980 Raja sir can make another recording studio (ofcourse he is doing) . It is about sentiments not money. He deserves by his cobtributions. The man who gave rights is no more. His work can't be matched with money.....

  • @guruvenkatesh2007
    @guruvenkatesh2007 3 ปีที่แล้ว

    Dai bala

  • @amutharahul9425
    @amutharahul9425 3 ปีที่แล้ว +5

    இசைஜாம்பவான் இசைஞானி
    அவர் மனதை நோகடித்தால்
    யாரும் நல்லாவே இருக்க
    மாட்டார்கள் அழிந்துவிடுவார்கள்
    🙏🙏🙏😭😭😭😭😭😭💔💔💔😭

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 3 ปีที่แล้ว +6

    அடிபட்டவர்கள் ...? பணம் வெல்லும்
    கூச்சமே இல்லாம கடந்து போது பார்

  • @ramuorion
    @ramuorion 2 ปีที่แล้ว

    Ennamo cinemavukku sevai seirathukku piranthamathri pesurathu konjam over. Most selfish

  • @kumarvel9691
    @kumarvel9691 3 ปีที่แล้ว

    AR is the best because this generation.

  • @mohanramanujamramanujam8026
    @mohanramanujamramanujam8026 3 ปีที่แล้ว +2

    வாடகைக்கு வந்தா வாடகை கொடு

  • @sundararajulupanneerchelva5457
    @sundararajulupanneerchelva5457 3 ปีที่แล้ว +1

    Useless guy! Property owner wants the place for their use ! Sentiments are not relevant!!

  • @beekay241079
    @beekay241079 4 ปีที่แล้ว +1

    Totally baseless. I agree with the sentiment. But Illayaraja doesn't own the studio. He has no rights. Barathiraja and team plus film industry should stop this discussion. Prasad family owns the place they have every right to decide what to do. You all including Illayaraja should always be thankful for prasad family's support for all these decades. Dear Mr Manobala, you.mentioned "vaarisu arasial" what an irresponsible comment. It's their property. If Illayaraja's family can afford a new place, then please move on and stop making it a big issue. Don't try to turn Prasad family members as villians. They are not..

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 ปีที่แล้ว

      Good sai praswd appoolinted u like kalkuli to talk bad...😂😂😂..we raja comemnt and talk truth because we r fans...but you kind of fake IDs...commenting negative about raja at all places shows saiprasad dog following political trend and IT cell policy.....

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 ปีที่แล้ว

      Ur I'd seems like criminals number in t jail...suits perfectly ..

    • @beekay241079
      @beekay241079 3 ปีที่แล้ว

      @@rameshjayarajan9845 is this even a reply? What are you trying to say.. make sure others can understand!

    • @beekay241079
      @beekay241079 3 ปีที่แล้ว

      @@rameshjayarajan9845 sorry can't understand what you are trying to say! Good luck to you.

  • @wecommentyoudecide969
    @wecommentyoudecide969 3 ปีที่แล้ว +1

    Ayyo...unakku ..vekkama ille..😤😤

  • @veerapandianpandidurai1889
    @veerapandianpandidurai1889 3 ปีที่แล้ว +1

    இந்த உன்னதமான கலைஞனுக்கு ஏற்பட்ட கொடுமையை நாட்டை ஆளும் எடப்பாடி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார். அது தான் கொடுமை யின் உச்சம்.

  • @ramsgtec
    @ramsgtec 4 ปีที่แล้ว +7

    He gave only his place. The owner is l.v.prasad sir. And ramesh prasad sir. They have got all rights to that place. Don't support kaata panchayat like politicians. It is a shame on tamil film industry and who ever supports iayairaja sir. It is very bad behaviour.

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 ปีที่แล้ว

      Una madri Tasmac Ella bhudi solradhu thapu...adhuvoo maestro ILAYARAAJA ...Padma vibhusan pedravar...makkaluku isai deivamai velangubhavar.....avaruku bhdui solre palaya serupala adichi....jail le podanoo....unga vetla mariyadhai solitharaliya da unga Amma..

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 ปีที่แล้ว

      We support ILAYARAAJA bec v r fans and know a lot about his nature and willing to help needy...but what making u to support OWNERS...?? definetly u cannot b a honest person...If u honest u I'll not come in-between owner n tenant ...because u doesn't know what's t nature of owner and what happen exactly ...so u r paid Kuli by saiprasad ..we can proudly call u as saiprasad echa..

  • @kumarstudio3370
    @kumarstudio3370 3 ปีที่แล้ว

    நீங்கள் விபத்து செய்துவிட்டு பின்பு போலீசுக்கு லஞ்சம் கொடுத்ததை இவ்வளவு தைரியமாக சொல்கிறீர்களே உங்களுக்கு பயம் இல்லையா

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 ปีที่แล้ว +3

    வேஸ்டா பேசதேவையில்லை

  • @m.subramanianmanian2545
    @m.subramanianmanian2545 4 ปีที่แล้ว +4

    If Ilayaraja give free of his any property to others?

  • @riyazmohamedarshan4477
    @riyazmohamedarshan4477 4 ปีที่แล้ว +7

    Very irresponsible.. Going to unsubscribe ur channel.

  • @gopis7073
    @gopis7073 4 ปีที่แล้ว +1

    9:00 ithuku peru enna theriyuma😂😂😂

  • @pradplpk
    @pradplpk 4 ปีที่แล้ว +1

    konjamaavadhu manasatchi irukaaa.... aalunga mela vandi ethi ... (tharcheyaalana accident'uney irukatum) nikaama vandila escape ayitu periya arivaali maari lanjam kuduthenu peruma vera. namba elaaarum intha lanja oozhal niraintha naatil valarntha makkaley... nanum vidhivilakalla... aaana atha perumaya solradhu vekkakedu. ithula lv prasad younger generation business decisions edukarthula neenga ellaam kuththam sollalaama. konjam kooda common sense illaya sir. don't promote criminal behavior in the name of sentiment and supernatural beliefs and devotion to one personality.