ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Indru Ivar: ராயல்டி தொகையில் 80% இளையராஜாவிற்கே செல்கின்றது... | 30/11/2018

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2018
  • ராயல்டி தொகையில் 80% இளையராஜாவிற்கே செல்கின்றது... 20% மட்டுமே இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு... | 30/11/2018 #Ilaiyaraaja #ARRahman #Music #Song
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

ความคิดเห็น • 790

  • @ulaganathanp2957
    @ulaganathanp2957 5 ปีที่แล้ว +5

    இது ஒரு நல்ல நிகழ்ச்சி. பேட்டி எடுத்தவர் நல்ல கேள்விகளைக் கேட்டார். ஜேம்ஸ் வசந்தன் அவர்களும் மிகச் சிறப்பாக பதில் அளித்தார்.

  • @dogood7015
    @dogood7015 5 ปีที่แล้ว +339

    நல்ல தெளிவாக .சொல்லிஇருக்கிறார்
    திரு .வசந்த் .
    சரியான. நபரை பேட்டி கண்ட புதியதலைமுறைக்கு நன்றி.

    • @sivam9120
      @sivam9120 5 ปีที่แล้ว +1

      Ms.sivakumar. Your. Great.pothiya..thalaymorei

    • @sivam9120
      @sivam9120 5 ปีที่แล้ว +1

      Thanks. Vasaint

    • @ajisanis9468
      @ajisanis9468 5 ปีที่แล้ว +1

      Good

  • @maheswarank5117
    @maheswarank5117 5 ปีที่แล้ว +4

    இசைஞானி அவர்கள் ராயல்டி கேட்பதில் எந்த தவறும் இல்லை. அது அவருடைய உரிமை. ராயல்டி பற்றி எந்த அறிவும் இல்லாதவர்கள் மட்டுமே இசைஞானி இளையராஜா அவர்களை விமர்சிப்பார்கள். எல்லா இசையமைப்பாளர்களும் ராயல்டி வாங்கிகொண்டுதான் இருக்கிறார்கள். இசைஞானி அவர்களை விமர்சிக்க எவருக்கும் தகுதியில்லை.

  • @arundeep1093
    @arundeep1093 5 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம் நேர்மையான பார்வை வெளிநாடுகளில் பாப் அல்லது ராக் இசை அமைப்பாளரும் ஒருவரே பாடல் வரிகளும் அவருடையது தோல்வியானால் சமுதாயத்தால் ஒதுக்கப் படுவார் அவர் வாழ்வே அஸ்தமனமாகும் இந்தியாவில் கதாநாயகன் தயாரிப்பாளர் தான் நட்டப்படுவர் இதுவரை படம்நல்லா இருந்தா ஓடும்பாடல் நல்லாயிருந்தால் கூடுதல் பலம் அவ்வளவுதான்.பல வெற்றிப் படங்கள் பாடல்கள் சொதப்பலா இருந்தும் ஓடின..

  • @enutube
    @enutube 3 ปีที่แล้ว +4

    அருமையான பேட்டி! இருவரும் அழகான தமிழில் எல்லோருக்கும் புரியும் வகையில் விளக்கியிருக்கிறார்கள்!

  • @AbdulHameed-dd4tv
    @AbdulHameed-dd4tv 5 ปีที่แล้ว +39

    மிக அருமையாக அனைவருக்கும் புரியும்படியாக விளக்கி இருக்கிறார் திரு ஜேம்ஸ் வசந்தன் நன்றி ஐயா

  • @umasankar9431
    @umasankar9431 5 ปีที่แล้ว +2

    ஜேம்ஸ் வசந்தன் கூறுவது மிகவும் சரி. பாடலுக்கு உரிமை கோர தயாரிப்பாளர், இயக்குனர், பாடலை எழுதியவர், இசையமைப்பாளர், பாடகர் ஆகிய அனைவருக்கும் உரிமை உண்டு.

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 5 ปีที่แล้ว +53

    ரொம்ப நிதானமான நேர்மையான பேச்சு வசந்தன் சார்

  • @t.shanmugaraj1402
    @t.shanmugaraj1402 5 ปีที่แล้ว +6

    வசந்தனின் நேர்மையான பதிவு

  • @nagaselvamnokiah4141
    @nagaselvamnokiah4141 5 ปีที่แล้ว +4

    மிக தெளிவாக சொல்லிருக்கிறார் இசையமைப்பாளர்.

  • @PrabhuPrabhu-oc7zy
    @PrabhuPrabhu-oc7zy 5 ปีที่แล้ว +85

    ஜேம்ஸ் வசந்தன் sir ரொம்ப தெளிவா சரியான முறையில பேசியிருக்கிறார் தங்களுக்கும் இந்த சேனலுக்கும் 🙏 நன்றி

  • @dr.p.pirabaharan298
    @dr.p.pirabaharan298 5 ปีที่แล้ว +5

    திரு .வசந்த் அவர்களின் பேட்டி அருமை. இவரை நான் மிகவும் மதிக்கிறேன்

  • @shankarkshankar2991
    @shankarkshankar2991 5 ปีที่แล้ว +11

    .... இளையராஜாவை ஒரு இசையமைப்பாளராக தான் அனைவரும் விமர்சிக்கின்றனர் ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் ஒரு சிறந்த ஆத்ம ஞானி அவர் எடுக்கும் முடிவு கண்டிப்பாக மிகச் சரியாகத்தான் இருக்கும் பொறுத்திருந்து பார்க்கலாம்..

  • @priyagovindaraj7829
    @priyagovindaraj7829 5 ปีที่แล้ว +253

    ஜேம்ஸ் வசந்தன் மீது தனி மரியாதை உண்டு. தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள்.

    • @saravananchandramohan9004
      @saravananchandramohan9004 5 ปีที่แล้ว +4

      Priya govindaraj Ennatha mariyada. Intha alla loda Kathai theriyuma ? He made one movie and talks like he is a genius. Ask his first wife she will tell you stories.

    • @anandoogay
      @anandoogay 5 ปีที่แล้ว

      Good

    • @prabhudos4900
      @prabhudos4900 5 ปีที่แล้ว

      Thanks Vasant sir

  • @rajamohamed1299
    @rajamohamed1299 5 ปีที่แล้ว +2

    அருமையான திறமையான பேச்சு.

  • @gmeshak
    @gmeshak 5 ปีที่แล้ว +5

    ஜேம்ஸ் வசந்தனின் இளையராஜாவின் பேச்சைப்பற்றியதான பார்வை சரியானது! ராஜா சொல்ல வர்ற விஷயத்தை கடுமையான வார்த்தைகளால் சொல்லி விடுகிறார் என்பதை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று! என்னதான் பெரிய இசையமைப்பாளராக இருந்தாலும் பேச்சுத்துணைக்குகூட அவரோடு அவர் பேசுவதை சொல்வதை கேட்க அவரின் மனைவியின் துணையுமில்லாமல் இருப்பதால் தனிமைதான் அவருக்கு பெரும்பாலும் அதனால் ஏற்படுகின்ற முதுமையின் மாறுபாடே என்பது எனது கருத்து!

  • @ganeshr7333
    @ganeshr7333 5 ปีที่แล้ว +4

    Got clarity about Copyrights and Royalty !! Initially have some feelings about Raja sir without having this royalty knowledge and now got a clear picture.But people's who scolded the Raja sir should get their words back with an apology!! He done music for more than 1000 movies , if really he was an money minded definitely unable reach this target!!Hats off Raja sir!! Thank you James vasath sir to clarify this!!

  • @perumallingam983
    @perumallingam983 5 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் நன்றி சார்

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal 5 ปีที่แล้ว +14

    சரியான விளக்கம் பாராட்டுக்குரியது

  • @Tvk7281
    @Tvk7281 5 ปีที่แล้ว +2

    வெளிப்படையான பேட்டி. அருமை.

  • @mohan6660
    @mohan6660 5 ปีที่แล้ว +2

    He has answered all doubts.unbiased opinion. Good
    For all of those who pass adverse comments against raja..please tell me who has given 20% of royalty to cine musicians?
    After digital tech in recording, most of the musicians lost emoyment. Many have gone for playing in troupes. As vasantha n says even 1% is big amount, then 20% is a huge income for musicians association
    If heciscreally mo ney minded, raja would not have come across iprs. He believesvhis own association. So now the greatest responsibility on shoulders of musician union!

  • @Edhalya3
    @Edhalya3 5 ปีที่แล้ว +2

    நல்ல பண்பு ஜேம்ஸ் வசந்திடம் உள்ளது

  • @vasanthakumarinnacimuthu
    @vasanthakumarinnacimuthu 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் ஐயா

  • @peagashraman7292
    @peagashraman7292 5 ปีที่แล้ว +6

    James Sir. You are a man of Wisdom. Very well explained for the public. Timely justified fot Raja Sir.

  • @thangamanisrirengan
    @thangamanisrirengan 5 ปีที่แล้ว +5

    ராஜாவுக்கு கொஞ்சம் வித்யா கர்வம் அதிகம் தான்.ஆனாலும் அவரை தவிர்க்க முடியாது!

  • @thangavelkannant81
    @thangavelkannant81 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் ஜேம்ஸ் வசந்தன் Sir. . வாழ்த்துக்கள்.

  • @jessi7663
    @jessi7663 3 ปีที่แล้ว +5

    We love ilayaraja and his music 🎵🎶

  • @bharanidhara
    @bharanidhara 5 ปีที่แล้ว +10

    What ever happens illyaraja is our soul... We love him ever. He is God of music.

  • @vijayalingeswaran
    @vijayalingeswaran 5 ปีที่แล้ว +2

    தெளிவான கருத்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்த திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு நன்றி. படைப்பாற்றலுக்குத்தான் ராயல்டி சேர வேண்டும். இங்கு படைத்தவர்கள் கவிஞரும், இசை அமைப்பாளரும் மட்டுந்தான். இசைக் கருவிகளை வாசித்த கலைஞர்களும்,பாடியவரும், தயாரிப்பாளரும் படைப்பதில்லை.இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @shankumar642
    @shankumar642 5 ปีที่แล้ว +8

    "Man of my word" will fit into Mr.James Vasanthan for sure! This is called the power of knowledge and voice! Thanks, Mr.James. I personally request you to bring one more/kind of " Kanagal Irandaal " from your creativity :)

  • @chezhianc817
    @chezhianc817 2 ปีที่แล้ว +1

    MSV நல்ல மனிதர். பணிவானவர். நிலை வுயரும் போது பணிவு கொண்டால் வுலகம் வுண்ணை வணங்கும்.

  • @aakashtonik6880
    @aakashtonik6880 5 ปีที่แล้ว +5

    ஜேம்ஸ் வசந்தன் அண்ணனின் "கண்கள் இரண்டால்" பாடலின் தீவிர ரசிகன் 😍😍😍

    • @rks0406
      @rks0406 5 ปีที่แล้ว

      That itself a copy from IR Song. But I dont know Where from IR Copied that song? Yes. You got it right. Every one is a copycat. IR is not a True Producer.

    • @rickyr1355
      @rickyr1355 5 ปีที่แล้ว +1

      @@rks0406 >> IR is not a True Producer.>>> Whatever that means according to you?!!!😀 IR he has composed for more than 1000 movies. 1000 x 5 songs(average). You only calculate. You mean to say he copied all these songs from SOME OTHER ORIGINAL SOURCE!!!? 😂 The people who have listened to his songs....are not OUTRIGHT FOOLS. Nobody can cheat everyone...all the time. I am not saying he has not copied at all. Yes, he has. Everybody does. It all depends on ... the percentage!!! His copied percentage would be 0.001%....if you take into account, his complete music output.

  • @G_R-885
    @G_R-885 5 ปีที่แล้ว +182

    ஏ.ஆர்.ரஹ்மான் தான் இந்த விஷயத்தில் எல்லோருக்கும் முன்னோடி‌.அவரை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளட்டும்.

    • @vikramkrishna8674
      @vikramkrishna8674 5 ปีที่แล้ว +7

      A r rahmaan muraiyaaga kaapurimaiyodu thaan ,isai amaikiraar, arinthu paesu nanba.

    • @G_R-885
      @G_R-885 5 ปีที่แล้ว +10

      @@vikramkrishna8674நானும் அதே கருத்தை தான் போட்றுக்கேன். நான் ரஹ்மானுக்கு எதிரா ஒன்னும் கமெண்ட் போடலய.காப்பிரைட் விசயத்தில் ரஹ்மான் பக்காவா handle பண்றாரு.so, அவருக்கு பிரச்சனையே வந்ததில்லை.அதனால மற்றவர்களும் அவரை பின்பற்றனும்'னு சொன்னேன்.இதுல என்ன தப்பு இருக்கு?

    • @subramaniamsaravanamuttu2901
      @subramaniamsaravanamuttu2901 5 ปีที่แล้ว +5

      He collects the royalties through the organization,which deals with these matters.IPRS.,Illayaraja is no more a member.

    • @vikramkrishna8674
      @vikramkrishna8674 5 ปีที่แล้ว +2

      @@subramaniamsaravanamuttu2901 know clearly ,what for he is fighting for, even the producer council supports him ,

    • @mohamedhabib8460
      @mohamedhabib8460 5 ปีที่แล้ว +1

      As James Vasanthan said ARR will never talk about money matters. He is a quiet man of few words! On the other hand, IR loves to openly talk about all sorts of things including this matter, and finally unnecessarily he gets into controversies. He could have easily avoided this topic. I also feel South Indian Cine Music Union is not a professional organization to collect royalties from commercial users. IR may be disappointed again after 6 months! Wait & watch!!

  • @drsrikanthcbe
    @drsrikanthcbe 5 ปีที่แล้ว +5

    Very clear explanation by James on a difficult topic

  • @aramseitamizha6667
    @aramseitamizha6667 5 ปีที่แล้ว +15

    Excellent clarity in thought process!!!!

  • @rameshsitaraman4020
    @rameshsitaraman4020 5 ปีที่แล้ว +2

    wonderful to listen to this man... an odd human with lots of clarity and humility .., he sounds contended which is not practiced by even great people

  • @samueld2434
    @samueld2434 5 ปีที่แล้ว +212

    இளையராஜா நல்ல படைப்பாளி.அதே நேரத்தில் தலைக்கணம் மிக்கவர்

    • @vinoth1846
      @vinoth1846 5 ปีที่แล้ว +10

      Un pundaya saathum.
      Arasiyalvadhi ellarum Kodi nakakkula kollakarana adikkiranga.
      Adhu un kannukku theriyadhu.
      Because, jadhi un kanna maraikkidhu.

    • @miamyguy
      @miamyguy 5 ปีที่แล้ว +5

      Konja nanjam thala ganam ila... adanala dan paavam veetla utkaarnthu irukar..

    • @saravananchandramohan9004
      @saravananchandramohan9004 5 ปีที่แล้ว +2

      Nee moodu. Christian mayira support pannatha. Go ask his first wife.

    • @sanjayrivendhar3480
      @sanjayrivendhar3480 5 ปีที่แล้ว +3

      நண்கு விளைந்த கதிர்கள் தலைசாய்ந்தே நிற்கும்... பதிர்கள் அதுமாதிரி நிற்காது...

    • @sanjayrivendhar3480
      @sanjayrivendhar3480 5 ปีที่แล้ว +3

      ஜேம்ஸ் வசந்தவன் தான் சிறந்தவன் என்பதை நிருபித்திருக்கிறார் நன்றி சார்...

  • @kumarblues292
    @kumarblues292 5 ปีที่แล้ว +4

    Nice info James sir, We Love Ilayaraja sir Songs... rights get to Royalty 👌

  • @mysizzlingpot3300
    @mysizzlingpot3300 5 ปีที่แล้ว +4

    James Vasanth sir sounded clear and open. Thank you

  • @vimalranga7942
    @vimalranga7942 5 ปีที่แล้ว +9

    ஜேம்ஸ் வசந்த் நல்லா பொருப்பா பேசியிருக்கிறார்

  • @hajaazad3559
    @hajaazad3559 5 ปีที่แล้ว +12

    Very very honest James speech

  • @narayananpon670
    @narayananpon670 5 ปีที่แล้ว +3

    Very nice a nd candid interview. James Vasanthan has a very good understanding on IPRS and his answers were very professional. Super sir👍👍

  • @thomasshelby477
    @thomasshelby477 5 ปีที่แล้ว +3

    Super sir.. many are speaking without knowledge u r great

  • @daphineanand596
    @daphineanand596 3 ปีที่แล้ว +2

    Wow I'm so glad James sir has explained so well about all this.

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 3 ปีที่แล้ว

    வணக்கம். ஜேம்ஸ் வசந்தன் சார் நீங்கள் உங்கள் இசையால் எத்தனை பாடல்கள் இசை அமைத்துஇருந்தாலும் Spb sir. பாடிய. நான் போகிறேன் மேலே மேலே. மெலோடி பாடல். சூப்பர் சூப்பர்

  • @Good-po6pm
    @Good-po6pm 5 ปีที่แล้ว +1

    இவரது பாட்டுக்கே இப்படி என்றால்
    உன்னதமான பாடல்களை தந்த கே வி மகாதேவன் எம் எஸ் வி ராமநாதன் சுப்பையா நாயுடு அப்பாடல்களை அற்புதமாக பாடிய உலகக்குரல் இறைவன் ஐயா டி எம் எஸ் போன்றோரின் பாடல்களை இசைக்க எத்தனை கோடி கொடுக்க வேண்டும்.

    • @Good-po6pm
      @Good-po6pm 5 ปีที่แล้ว

      @Global Citizen வடிதட்டு

  • @azadanbu
    @azadanbu 5 ปีที่แล้ว +27

    இளையராஜா அவர்கள் தனது உரிமையை பெற ஏன் இவ்வளவு தடைகள்?...... கேள்வி 1:- ராயல்டி என்றால் என்ன? பதில் 1:-தனது கற்பனையில் உறுவான ஒன்றை பயன்படுத்தி மற்றொருவர் ஆதாயம் பெரும் பொழுது, அந்த ஆதாயத்தில் தரப்படும் சிறுபங்கு தான் ராயல்டி. கேள்வி 2:- ஒரு பாடலுக்கு யார் ராயல்டி கோர முடியும்?... பதில் 2:- இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர்................... கேள்வி 3:- ஏன் தயாரிப்பாளர் மற்றும் பாடகர் பாடலில் ராயல்டி கோர முடியாது?...................... பதில் 3:- ஒரு தயாரிப்பாளர் அந்த குறிப்பிட்ட பாடலை திரைவடிவில் பயன்படுத்தும் உரிமையை தன்னகத்தே கொண்டுள்ளார் அதனால் அதை அவர் ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் பொழுதும் விளம்பர ஆதாயம் அடைகிறார்./ ஒரு பாடலை பல பாடகர்களால் பாட முடியும். அந்த பாடலை பல முறை பாடி அந்த பாடகர் ஆதாயம் பெற முடியும்........... கேள்வி 4:- ஏன் இசைஅமைப்பாளர் சம்பளம் வாங்கவில்லையா?........ பதில் 4:- இசையை வீடியோ வடிவில் தயாரிப்பாளரிடமும், ஆடியோ வடிவில் ஆடியோ கம்பெணிகளுக்கும் விற்றுவிடுகிறார், எனவே அதில் இசை அமைப்பாளர் எந்த உரிமையும் கோர முடியாது. ஆனால் லைவ் ஆர்கஸ்டிராவில் பயன்படுத்தும் உரிமையை தன்னகத்தே கொண்டுள்ளார்.
    கேள்வி 5:- இளையராஜா அவர்களின் இசையை எங்கெல்லாம் பயன்படுத்த தடையில்லை?....... பதில் 5:- காசுக்கு டிக்கெட் வசூல் செய்யாத எல்லா இடங்களிலும் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்...................... கேள்வி 6:- பிறகு ஏண் சமூக ஊடகங்களில் இவ்வளவு கொந்தலிப்பு?............ பதில் 6:- இளையராஜா அவர்கள் இதை சரியான முறையில் தெளிவுபடுத்தவில்லை........ கேள்வி 7:- ஊடகங்களுக்கு இது தெரியாதா?.,......... பதில் 7:- கண்டிப்பாக தெரியும், மறைக்க காரணம்- கார்ப்ரேட் கம்பெனிகள்..........,,..................கோடி கோடியாக வெளிநாட்டு இசை கச்சேரியில் சம்பாதிக்கும் கார்ப்ரேட் கம்பெனிகள் தங்கள் வருமானத்தில் இளையராஜா அவர்களுக்கான ராயல்டியை கொடுப்பதில் என்ன தவறு. எங்கே தற்போது உள்ள ஒரு இசை அமைப்பாளரின் பாடலையாவது ராயல்டி இல்லாமல் மேடை கச்சேரியில் பாடமுடியுமா, அதனால் தான் இளையராஜா அவர்கள் மட்டும் உரிமைக்காக போராடுகிறார். மற்றவர்கள் சத்தமே இல்லாமல் ராயல்டி காசோலையை காசாக்கிகொண்டுள்ளனர்.......... இளையராஜா அவர்களின் ரசிகர்களுக்கு எனது அண்பான வேண்டுகோள் :- தனது பாக்கெட்டில் இருக்கும் பத்து ரூபாயை தானம் செய்வதற்கும் தொலைப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள்.,.,,,,,,,....

    • @anithakarthikeyan4948
      @anithakarthikeyan4948 3 ปีที่แล้ว +1

      Suoer

    • @rajannraj5318
      @rajannraj5318 3 ปีที่แล้ว

      Wen he gets a payment for his songs from the producer,he has no rights to get royalty.if anything is to be paid,it must be paid to the producer

    • @rajannraj5318
      @rajannraj5318 3 ปีที่แล้ว

      In this Matt I fully agree with his bro. Gangai Amar.

    • @ponnarasu07
      @ponnarasu07 3 ปีที่แล้ว

      கலக்கல் பதில்

    • @ponnarasu07
      @ponnarasu07 3 ปีที่แล้ว +1

      @@rajannraj5318 இன்னுமமும் புரிஞ்சுக்காம கேட்டா எப்படி? அவர் ஆடியோ உரிமை + சம்பளம் என வாங்கி இருந்தால் ஆடியோ உரிமை ராஜா க்கு தான்...

  • @ea.thirumuruganea.thirumur7071
    @ea.thirumuruganea.thirumur7071 4 ปีที่แล้ว +3

    சமையல்காரர் ஹோட்டல் முதலாளியை விட்டு விட்டு நான்தான் சமைத்தேன் என்று வாடிக்கையாளர்களிடம் பணம் கேட்பது போல இளையராஜா கேட்கிறார்.

  • @kbharathotk
    @kbharathotk 5 ปีที่แล้ว +9

    Raja sir the great

  • @v.j.geraldjames2825
    @v.j.geraldjames2825 5 ปีที่แล้ว +8

    Nice explanation... Respected James vasanthan sir......

  • @vivekanandams9395
    @vivekanandams9395 3 ปีที่แล้ว +2

    தயாரிப்பாளர் இசையமைப்பாளர்,பாடகர் அனைவருக்கும் பணம் தந்த பின் தயாரிப்பாளர் க்கு மட்டும்தான் எல்லா உரிமையும் தயாரிப்பாளர் க்குதான் உண்டு

  • @bharanidhara
    @bharanidhara 5 ปีที่แล้ว +6

    James thanks for telling the truth about rehman... That s usually happening in music industry why only when raja sir does so much.....

  • @elizabeth8895
    @elizabeth8895 5 ปีที่แล้ว +42

    James sir unga tamil super

  • @sarahjacob2080
    @sarahjacob2080 3 ปีที่แล้ว +1

    Ilayaraja's demand is absolutely justified and an established practice all over the world. As usual a section of journalists targeted the maestro and villified him. James clarified the matter so clearly and unambiguously. Great and insightful interview.

  • @prasannapuliyadijeevanram2132
    @prasannapuliyadijeevanram2132 5 ปีที่แล้ว +3

    Excellent thougt clarity by James Vasanth.
    he has decoded all the previleges of every stakeholder

  • @poodamakku
    @poodamakku 5 ปีที่แล้ว +3

    Lot of respect James sir, what a clarity in your thoughts

  • @passion7fr
    @passion7fr 5 ปีที่แล้ว +4

    good speech sir really well explained

  • @tomindia1231
    @tomindia1231 5 ปีที่แล้ว +10

    James got an excellent language.

  • @bharathi4908
    @bharathi4908 5 ปีที่แล้ว +16

    Nanum Raja Sir ah starting la thappa ninachen, but technically solli puriya vachitinga... Nalla Interview...

  • @sridharthiru9693
    @sridharthiru9693 5 ปีที่แล้ว +3

    Yes, Rahman did it way back even around 94 itself, as he noted much of his earlier work was plagiarized by Bollywood. So he take control right from music production to owing record label. He is a wizard indeed.

  • @1988balagan
    @1988balagan 5 ปีที่แล้ว +2

    ஜெய்ம்ஸ் வசந்தன் சார் உங்க தமிழ் பேச்சு எப்பவும் போல அருமை

  • @musicalknots7868
    @musicalknots7868 4 ปีที่แล้ว +3

    First of all, Ilaiyaraja composed more than 7000 songs in films, seperate divine albums, symphony, world fusion almums, oratorio like many. So it's very difficult to maintain by IPRS. As said by James vasanthan he is very comfortable with IPRS because he has composed tiny bits of the songs when compared to Ilaiyaraja. Not only James vasanthan, even ARR also very comfort with IPRS, because ARR also composed less number of songs which includes his Hollywood packages. Ilayaraja unable to get his copyright amount property from IPRS due to very huge pack of songs, he is unhappy and come out from IPRS, and is able to collect amount through Cine musicians union. For this help he is paying 20 % from his royalty amount for the members, who are under poverty. One drop from the Ilayaraja's copy right amount can save many families at a time. Here also he can make a record. Understand his part

  • @bhavanis3867
    @bhavanis3867 5 ปีที่แล้ว +4

    Hats off to James Vasanthan sir. Good clarity. 💐

  • @ravikumarkumar2632
    @ravikumarkumar2632 5 ปีที่แล้ว +7

    Ilayarajavvkku thalaganam iruntha irukkattume enna thappu avar karpanaikku royelty ketpathil thavaru ontrum illai ivvalavu per avarai thittuvathum oru vitha anbu than

  • @fathinathan532
    @fathinathan532 5 ปีที่แล้ว +3

    Very good clarification from musician Mr. James.

  • @raghuchandiran5434
    @raghuchandiran5434 5 ปีที่แล้ว +37

    திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் மிகச்சரியாக கூறினார்.

  • @arulselvam1912
    @arulselvam1912 5 ปีที่แล้ว +2

    SPB ஐயா வணக்கம் ,
    தங்களது நட்பின் பேரால் உங்களுக்கு மனதளவில் பாதிக்க பட்டீர்கள் என்பது உண்மையாக இருக்கலாம். நீங்கள் கூறியிருக்கும் வேறொரு உண்மை என்பது உங்களுக்கு மட்டுமல்ல இந்தியாவில் அனைவருக்கும் கோபிரைட் பற்றி அவ்வளவாக தெளிவு இல்லை. என்பதே உண்மை. பாடலாசிரியர் இருக்கிறார் , இசைக்கருவிகள் இசைப்பவர்கள் இருக்கிறார்கள் , படுபவர் நாங்கள் இருக்கிறோம் என் பதின் உட்கருத்து மறைமுகமாக பாடல்கள் இளையராஜாவிற்கு மட்டும் எப்படி சொந்தமாகும் என்று கேட்டிருக்கிறீர்கள். எழுத்துக்கள் Literature வகையில் சேரும், அதற்க்கு தனியான பூப்பிளிகேஷன் , ராயல்டி வழியாக லாபம் ஈட்டி தரும். அதனால் எழுதுபவருக்கும் கோபியரைட்டிற்கும் சம்மந்தமில்லை. பாடுபவர்கள் குரலும் ஒரு இசைக்கருவி வகையில்தான் சேரும் , அதுமட்டுமல்ல இவையனைத்தும் மாற்றிக்கொள்ளக்கூடியவை அதாவது உங்களுக்கு மாற்றாக வேறொருவர் பாடலாம் , ஒருவருக்கு மாற்றாக வேறொருவர் இசைக்கருவி வாசிக்கலாம். ஆனால் மெட்டு மாற்றவே முடியாத ஒன்று. மெட்டு மாறினால் பாட்டே மாறிவிடும். அதனால் தான் கோபியரைட் அதன் மெட்டமைத்த இசைமைப்பாளருக்கு சொந்தம் என்று சொல்லப்படுகிறது. கோபியரைட் என்பது creative art- ற்கு கொடுக்கப்படுகிறது. ஒரு பாடலில் மெட்டுதான் முக்கியம் , அது இசையமைப்பவருக்கே சொந்தம். இதில் குழப்பம் என்பது தேவையற்றது.
    லியோனார்டோ வின் ஓவியம் அவருக்கே சொந்தமானது நீங்கள் வேறொருவருக்கு விற்றாலும் அது லியொனார்டோவின் ஓவியம் என்றே விற்க முடியும். அதுபோலவே இசையமைப்பாளரின் பாடல் அவரின் பெயரால் மட்டுமே விற்க முடியும். இளையராஜா ஐயா எனக்கு தெரியவே பல வருடமாக பேசி வருகிறார்.அவர் நியமித்த ஒரு கம்பெனி உங்களது நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஒரு கம்பனிக்கு நோட்டீஸ் அனுப்பியது. நீங்கள் உண்மையிலேயே அவரது நண்பராக இருக்கும் பட்சத்தில் அவரிடமே ஒரு போன் கால் வழியாக கேட்டிருக்கலாம். ஆனால் நீங்கள் முகநூலில் இதை பதிவு செய்து அவரை ஒரு வில்லனாக சித்தரித்தது ஏனோ சார். ..?
    தனக்கு வரவேண்டிய நூறு கோடி Royati-யில் ஐம்பது கோடியை Producer council-ற்கு கொடுக்கிறார், இதுதான் ஒப்பந்தம். உலகமெல்லாம் அவரது பாடலை பாடி கோடி கோடியாக சம்பாரிக்கிறீர்களே சார் , ஒரு சிறிய percentage royalty கொடுத்தால் என்ன சார் குறைந்து போவீர்கள். ...? நீங்கள் நடத்தும் அணைத்து நிகழ்ச்சிகளிலும் பணம் வாங்கிக்கொண்டுதானே நடத்துகிறீர்கள். இலவசமாகவா நடத்துகிறீர்கள். பணம் ஈட்ட இது உங்களுக்கு எப்படி தொழிலாகிறதோ அதே போன்ற உரிமையை காப்பிரைட் மூலமாக இசையமைப்பாளருக்கு வழங்கப்படுகிறது. இளையராஜா என்பதால் அது நூறுகோடியய் தாண்டுகிறது. சிறிய இசையமைப்பாளர்களுக்கு ஒரு சிறிய தொகை மாசம் மாசம் கிடைக்குமேயானால் அது அவர்களது குடும்பத்திற்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள்.
    அவருக்கு வரவேண்டிய Royalti- யால் பலரும் பயனடைவார்கள். நீங்கள் பாடும் நிகழ்ச்சியால் உங்களைத்தவிர யாருக்கு பயன். ..? அவரது பாடலை பாடாமல் என் நிகழ்ச்சிக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று கூறுகிறீர்கள். இனிமேல் உலக தமிழன் எவனாவது உங்களை இசைஞ்சனியின் பாடல்கள் இல்லாமல் நிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டால பிறகு சொல்லுங்கள்.
    முகநூல் மூலமாகவும் நீங்கள் அவரைப்பற்றி குறை சொல்லி எழுதி வெளியிட்டதும் , உங்களது மகனை வைத்து பேச வைத்ததும் , அதற்க்கு பலர் குரல் கொடுத்தது அனைத்தும் மிக மோசமான முன்னுதாரணம்.
    அவர் 50 கோடி producer council- ற்குகொடுக்கிறார், நீங்கள் என்ன கொடுக்க போகிறீர்கள் சொல்லுங்கள். ...?தயவு செய்து உங்களை போன்ற மகான்கள் இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள். அவர் செய்தது தவறாக இருந்திருந்தால் சினிமாக்காரர்களே அவரை கேவலப்படுத்தியிருப்பார்க்ள, ஏன் செய்யவில்லையென்றால் உங்களையும் சேர்த்து அவரால் வாழ்ந்தவர்கள் கோடி பேர்.
    அய்யா பெருசாக்கக்கூடாது என்று சொல்லும் நீங்கள் முகநூலில் பதிவு செய்து எதற்க்காக பெருசாக ஆக்கினீர்கள். ..?
    நீங்கள் எங்களின் இதயங்களை கொள்ளைகொண்ட பாடகர்தான் ஆனாலும் , மனிதநேயமிக்க மனிதனுக்கு நன்றி மறவாமை வேண்டுமைய்யா.
    (copy n paste)

  • @deivanairaj9655
    @deivanairaj9655 5 ปีที่แล้ว +2

    Extraordinary sir,he is a legend.

  • @TheCoolkarthik
    @TheCoolkarthik 5 ปีที่แล้ว +2

    Very good interview. Clearly spoken.

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 5 ปีที่แล้ว +4

    James vasanthan is right..he put it so well, so as to put his point honestly clear and straight.

  • @saravanan150
    @saravanan150 5 ปีที่แล้ว +3

    இளையராஜா இவ்விதம் ராயல்டி கேட்கும்பொழுது, நம் மெல்லிசை மன்னர் இதுபோல் ராயல்டி தொகையை வசூல் செய்தாரா? எனத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கவும்.

    • @freeqfreeq3425
      @freeqfreeq3425 5 ปีที่แล้ว +1

      எம்எஸ்வி காலத்தில் அந்த நடைமுறை இல்லை. ராயல்டி புது இசையமைப்பாளர்கள் எல்லாரும் கடை பிடிப்பது தான் ஏ ஆர் ரஹ்மான் உட்பட. இளையராஜா ரெண்டு தலைமுறைக்கு இடையில் மாட்டிக்கொண்ட ஆள். அப்போது விட்டுவிட்டு, இப்பொது இளையராஜா கேட்பது தான் எல்லாருக்கும் பொச்சு எரிகிறது.

    • @heringhering3163
      @heringhering3163 5 ปีที่แล้ว +1

      MSV ஓர் அப்பாவி. அவ்வாறு அவர் Royalty வசூலித்திருந்தால் அவர் தலைமுறை கோடீசுவரர்களாக இருந்திருப்பார்களே? அவரு மீட்டருக்கு மேட்டரா? மேட்டருக்கு மீட்டரா ? என்று மட்டும் தான் கேட்பார். அவருக்கு விற்ற இசைக்கு பங்கு கேட்க தெரியாத great humanity person.

  • @vasanthprabakar
    @vasanthprabakar 5 ปีที่แล้ว +4

    Insightful interview. Learned a lot about IPRS. :)

  • @thavasumuthu6355
    @thavasumuthu6355 5 ปีที่แล้ว +2

    Crystal clear mr vasanth sir thanks

  • @shankarvk922
    @shankarvk922 5 ปีที่แล้ว +3

    Very informative and helpful interview

  • @rajeshkrishnan1796
    @rajeshkrishnan1796 5 ปีที่แล้ว +2

    A tune can have many lyrics and many performers. But it can have only one composer.

  • @kmsganesh1
    @kmsganesh1 4 ปีที่แล้ว +12

    அய்யா இளையராஜாவோட பாடல்களுக்கு காப்புரிமை அவர்கிட்டே தான் இருக்கு. அதை கேக்குற உரிமை அவருக்குத்தான் இருக்கு. அதை குடுக்குறதுக்கு இஷ்டம் இல்லாதவிங்க..... தாங்களே தங்களுக்கு வேணும்ங்கிற பாடல்களை இசையமைச்சுக்கலாமே......? அதை யார் தடுக்கமுடியும்.
    உங்களுக்கு அவுரு இசை வேணும், அத வெச்சு காசு சம்பாதிக்கணும், ஆனா அதுக்கு ராயல்டி மட்டும் குடுக்கமாட்டீங்க..... என்னாங்கடா..... உங்க லாஜிக்கு.....

    • @prabakarsrinivasan7501
      @prabakarsrinivasan7501 3 ปีที่แล้ว +1

      I am sorry brother. You are wrong. Musicians could claim copyrights only for their own albums. Not for composing for the movies. For movies, it is like selling the product to the producers. For Ilayaraja's music, lyricist pens the lyrics, singers render voice. For all them, producer makes the payment.

  • @premkumarwilliam1976
    @premkumarwilliam1976 5 ปีที่แล้ว +3

    What Mr.james vasanthan said is obsolutely correct .

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 5 ปีที่แล้ว +2

    He is correctly explaining the concept of "work for hire".

  • @rickyr1355
    @rickyr1355 5 ปีที่แล้ว +2

    ரொம்ப அறிவாளியாய் தன்னை நினைத்துக்கொண்டு அடிப்படை விஷயம் தெரியாம இங்கே நிறைய பேர் கமெண்ட் போட்டிருக்காங்க! வெறும் ஆல் இந்தியா ரேடியோ மட்டும் இருந்த காலத்தில இருந்து, ரேடியோவில் ஒவ்வொரு தடவையும் சினிமா பாட்டு போடும் பொழுதும், அந்த பாட்டோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு - பட தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர் ஆகியோருக்கு இந்த ராயல்டி தொகை போய் கொண்டிருக்கிறது. இது இந்தியா முழுவதும் பொருந்தும். "போனால் போகட்டும் போடா" என்று நாம் ஒவ்வொரு தடவை ரேடியோவில் கேட்கும் பொழுதும் - நமக்கு தெரியாமல் - ராய்லட்டி தொகை(ஒரு ரூபாய் என்று வைத்து கொள்வோம்) 'பாலும் பழமும்' பட தயாரிப்பாளருக்கும், விஸ்வநாதன் ராமமூர்த்திக்கும், கண்ணதாசனுக்கும் போய் கொண்டிருந்தது. அதை கணக்கு பார்த்து வசூலித்து உரியவர்களிடம் ஒப்படைப்பது - IPRS(
    The Indian Performing Right Society Limited) என்ற அமைப்பிடம் இருக்கிறது. இது 1969 இல் இருந்து நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது என்ன பிரச்னை என்றால்... இவர்கள் வசூலிக்கும் தொகை சரியாக போய் சேர்வதில்லை. ஊழல்!! அதனால் பொறுமை இழந்து, இளையராஜா....'நீ ஒன்னும் வாங்கி கொடுக்கவேணாம்... நானே பார்த்துகிறேன்' என்று இப்பொழுது சொல்கிறார்.
    www.iprs.org/cms/
    அதனால்....இங்கு கருத்து(!) பதிவு செய்யும் 'கருத்து மேதாவிகள்' அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்... தயாரிப்பாளருக்கும், பாடல் ஆசிரியர்களுக்கும் ஏற்கனவே ராயல்டி போய் கொண்டுதானிருக்கிறது. இளையராஜா ஒன்றும் ஏற்கனவே இல்லாததை ஒன்றும் கேட்கவில்லை.
    இந்த அடிப்படை விஷயம் தெரிந்து கொள்ளும் அறிவில்லாமல் முந்திரி கொட்டை போல, தான் தான் பெரிய மேதாவி என்று நினைத்து கொண்டு இங்கு எல்லோரும் கமெண்ட் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
    இந்த ராயல்டி தொகை யாருக்கு சொந்தம் என்று உலகம் முழுவதும் ஒத்துக்கொண்ட வரைமுறை பின்பற்றி கொடுக்கப்படுகிறது - மேற்சொன்ன மூன்று பேருக்கு மட்டுமே. வல்லுநர்கள் கணக்கில் எடுப்பது - 'மூலம் ' 'படைப்பு ' மட்டுமே. ஒரு பாடல் உருவாக யார் மூல காரணமாய் இருக்கிறார்கள் என்பது மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. தயாரிப்பாளர் - பணம் கொடுத்ததால், இசை அமைப்பாளர் - தன் கற்பனையில் புதிதாக இசை கோர்வை உருவாக்குவதால், பாடலாசிரியர் - தன் கற்பனையில் புதிதாக வார்த்தை கோர்வை உருவாக்குவதால். அதன் பின் வருபவர்கள்.... கணக்கில் கிடையாது. SPB, யேசுதாஸ், மற்றும் பாடகர்களின் குரல்கள் - இன்னொரு வாத்திய கருவி போன்றதே! இவர்கள் படைப்பாளிகள் இல்லை. (பட டைரக்டர் கூட இதில் சேர்த்தி இல்லை! அவருக்கு மொத்த பட படைப்பில் பங்கு போய் விடுகிறது)
    முழு நேரம் TH-cam மட்டும் பார்க்காம கொஞ்சம் மற்ற வலைத்தளங்களுக்கும் போய் படிச்சு அறிவை வளர்த்திக்கிட்டு....அப்புறம் கமெண்ட் போடணும்.

    • @eswaris9179
      @eswaris9179 5 ปีที่แล้ว

      Adu producerkku sondham panamvangamaya mudiyarasa music pottanda naye pakki

  • @karthiknatarajan3383
    @karthiknatarajan3383 5 ปีที่แล้ว +1

    Very good constitutional debate. Appreciate the journalist and Guest.

  • @maduraikalatta5698
    @maduraikalatta5698 3 ปีที่แล้ว

    அருமை சார்

  • @hajaazad3559
    @hajaazad3559 5 ปีที่แล้ว +1

    Clear speech James.good luck

  • @appuvivekh3729
    @appuvivekh3729 5 ปีที่แล้ว +1

    நல்ல தெளிவான விளக்கம்

  • @raviabi
    @raviabi 5 ปีที่แล้ว +2

    Hello sir,
    Very smart and good explanation for the current issue.

  • @srideviveerasekaran489
    @srideviveerasekaran489 5 ปีที่แล้ว +1

    gud interview by James. sir. have you noticed he has not.put down anywhere raja sir. but expresses.his.views. gud man.

  • @hra345
    @hra345 5 ปีที่แล้ว +1

    Arumaiyana manidhar vasanthan.....

  • @richardanthony907
    @richardanthony907 3 ปีที่แล้ว +2

    Maestro composed for more than 1000 movies and he said never get any royalty or money for his effort,that's why he voiced out..but some people opposed and change this story.

  • @raghurns81
    @raghurns81 5 ปีที่แล้ว +20

    Guys listen to producer council thanu interview he has collected money and given...now he is giving money to all musicians who is in bad condition ... guys india has no rules and regulation.
    His steps r welcomed it has to be formalized. It us good for future... all these years people looted money from other talents

  • @kesavanm1571
    @kesavanm1571 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு நல்ல விளக்கங்களை கொடுத்துள்ளார்

  • @ARULKS66
    @ARULKS66 5 ปีที่แล้ว +144

    முதலாளியிடம் பணத்துக்காக வேலை செய்தால் செய்த வேலை முதலாளிக்கே சேரும்! இவர்கள் எல்லோரும் வேலைக்காரர்களே! இது அனைத்து துறையினருக்கும் பொருந்தும். Intellectual Property என்பது Invest செய்த நிறுவனத்துக்கே சொந்தமானது. இவர் தனியாக ஒரு ஆல்பம் சொந்த செலவில் படைத்திருந்தால் அதற்கு வேண்டுமானால் ராயல்டி கேட்கலாம்.

    • @mathanrecoup
      @mathanrecoup 5 ปีที่แล้ว +17

      Arul Srinivasan தவறான புரிதல். Intellectual property doesn't solely belong to the investor. It depends on the contract made during the time of work. A films producer is just buying the rights to use the specific album in that particular film. Any creator has his own rights to sell the ownership of his creations either fully or partly. And regarding movie songs are concerned the complete ownership is not sold to the producer.

    • @meganathanmegs6066
      @meganathanmegs6066 5 ปีที่แล้ว +5

      Watch video 7.10 to 7.40 he clearly explains copy right and royalty. Music director have rights to ask royalty. ARR, aniruth all receiving that....

    • @user-ee7vb5hb3k
      @user-ee7vb5hb3k 5 ปีที่แล้ว +6

      சரி நீ எடுத்த படங்களை நாங்க காசு கொடுத்து பார்த்துட்டோம் எனவே youtubela upload பண்ணி நாங்க காசு பாக்கலாமா ! நீ copy right strike கொடுக்காம இருக்கியா சொல்லு ! அது மாறி தான் ! Copy rite rules

    • @sagayarajedward6837
      @sagayarajedward6837 5 ปีที่แล้ว +3

      @@user-ee7vb5hb3k என்ன ஒரு அறிவு.
      தயாரிப்பாளர் பணம் கொடுக்காவிட்டால் இசையமைப்பாளர் இசை போட மாட்டார்.
      நீ ஒரு ஆள் படம் பாக்க போகலனா படம் எடுக்க மாட்டாங்களா?

    • @rickyr1355
      @rickyr1355 5 ปีที่แล้ว +1

      @ Arul Srinivasan >> YOU ARE WRONG. This is not some factory. Creative Arts DOES NOT COME INTO THE USUAL INTELLECTUAL PROPERTY RIGHTS - INTERNATIONALLY. Go and check yourself in the proper forums in the internet. Moreover, it ALL DEPENDS UPON THE AGREEMENT ONE HAS SIGNED. If a producer wants a top Composer in his film, he is prepared to forego all his rights! This is what ARR does.

  • @mohamedsiraj351
    @mohamedsiraj351 5 ปีที่แล้ว +10

    Dear Mr.James Vasanth,
    A.R.Rahman doing all in proper and right way. He is the one who started giving regaganize to all singers & instrument players. Before Rahman no one did this. Rahman gives identity to everyone which is more than all. And he never claimed that he is the one for all. He is earning and giving also. More than all you also a composer and you know very well who is helping more to music industry. When you canvey something do it properly ( like ARR )

    • @HarshA-qu3jn
      @HarshA-qu3jn 5 ปีที่แล้ว +3

      So s janaki ,yashu dhas,spb every one become great singer after ar Rahman came Wright?

    • @BC999
      @BC999 5 ปีที่แล้ว +3

      mohamed siraj, So, according to your (ILL)logic, a music director who is very STRICT in money or royalty issues, right from the beginning, is humble? A fine composer who was CHEATED by record companies and his own people for 30+ years asking to regulate the royalty system and asking for his FAIR share is arrogant, right IDIOT?

    • @mohamedsiraj351
      @mohamedsiraj351 5 ปีที่แล้ว

      @@BC999 dear here I am mentioning about Rahman's greatness only. What he did for his co-musicians. Each and every musicians got regaganization those who worked with Rahman. I don't comments about abIlayaraja. If u don't understand this then who is IDIOT? my friend.....

    • @mohamedsiraj351
      @mohamedsiraj351 5 ปีที่แล้ว

      @@HarshA-qu3jn apart from these few singers how many of singers came out from ilayaraja's productions?
      Not only singers try to count other categories also.

    • @HarshA-qu3jn
      @HarshA-qu3jn 5 ปีที่แล้ว +1

      @@mohamedsiraj351 my age is not above 70to mention those singer names and remember it still now there are many of them listen to illayaraja music and songs New generation and old generation .royality is taken by everyone including ar Rahman. Illayaraja announced publically and in South India most of them doesn't know that every musicians buying royality before this issue

  • @kuttykarthi1953
    @kuttykarthi1953 4 ปีที่แล้ว +1

    Sema explain

  • @John-rd5nq
    @John-rd5nq 5 ปีที่แล้ว +2

    13.23 😂🤣 புரிஞ்சுத அது என்னவென்று ? வசந்த் sir சூப்பர் 👍

  • @ganeshsubramani2972
    @ganeshsubramani2972 5 ปีที่แล้ว

    தயாரிப்பாளர் இசையமைப்பாளருக்குத் தரும் சம்பளம் என்பது அவருடைய இசையைத் தன் படத்திற்கு முதலாவதாகப் பயன்படுத்திக் கொள்ள தரும் வாடகை மாதிரிதான். வாடகை தந்து விட்டால் இசை தயாரிப்பாளருக்குச் சொந்தமாகிவிடாது. படைப்புரிமை என்பது படைப்பாளிக்கு மட்டும்தான்.

  • @dominicgaperraj3595
    @dominicgaperraj3595 5 ปีที่แล้ว +4

    Well said James

  • @ravikumarkumar2632
    @ravikumarkumar2632 5 ปีที่แล้ว +1

    Jemesvasanth sir super talk unga tamil alagu

  • @jayandranmohan3018
    @jayandranmohan3018 3 ปีที่แล้ว

    Good intelligent Speech

  • @FrozenflowersKiruba
    @FrozenflowersKiruba 5 ปีที่แล้ว +1

    Perfect 👌 opinion by James vasanthan

  • @Thaiummaanavan
    @Thaiummaanavan 5 ปีที่แล้ว +16

    நல்ல விளக்கம்.

    • @joericky2004
      @joericky2004 5 ปีที่แล้ว

      James sir...wonderful well said...Singer is the vehicle to reach the song to listeners. Can we think of all IR songs in IR voice

  • @JitenSamuel
    @JitenSamuel 5 ปีที่แล้ว +1

    WELL PRESENTED INTERVIEW.........