"தொலைந்த காலத்தில் இழந்த ஆசைகளை என் நினைவிலிருந்து அகற்றவே முடியவில்லை" என்று அழகி என்னும் அழகிய படத்தை பார்த்து மகிழ்ந்து, அப்போது எழுதினேன். படத்தை 50 முறை பார்த்து விட்டேன் இது வரை. வாழ்க இந்த படத்தின் புகழ்.
வணக்கம். அப்போது நான் சிறுவன்தான் ஆனால் இன்னும் நினைவிருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் அந்த திரைப்படம் எனக்குள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. படம் பார்த்து முடித்த என் அக்காவின் அழுகையில்தான் உணர்ந்தேன் அது ஏதோ ஒரு தாக்கத்தை அவளிடத்திலே ஏற்படுத்தி இருக்கிறதென்பதை. காலங்கள் ஓடின. பள்ளி வாழ்க்கை முடிந்து இந்த சமூகத்தின் அனுபவ பாடம் கற்கும் வயதை எட்டியவுடன்தான் புரிந்தது அது எப்பேற்பட்ட படைப்பென்று. படம் நெடுகிலும் ஒலிக்கும் அந்த இசை படம் முடிந்த பின்னும் பல இரவுகள் ஒலித்துக்கொண்டேதான் இருந்தது. மழையில் நனைந்து உணவருந்தும் போது மழைநீர் படாமல் பாரத்துகொள்வது, நிலக்கடலை கம்மல், ஆளில்லா பள்ளியில் மேஜைமீது சாய்ந்து நினைவுகளில் மூழ்குவது, பாட்டுச்சொல்லி பாடலின் காட்சியமைப்பு, தேவையானியின் அந்த பரிதவிப்பு, பிண்ணனி இசை என அனைத்துமே நம்மை தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடியவையே...தயவுசெய்து இரண்டாம் பாகம் எடுக்க வேண்டாம். ஒரு அழகியே போதும். பல ஆண்டுகள் நின்று பேசும். கிராம வாழ்வியலை நேர்த்தியாக கொடுப்பவர்கள் ஒருசில இயக்குநர்களே. அதில் தங்கரும் ஒருவர். மசாலா படங்களுக்கு நடுவில் அழகி போன்ற உணர்வுப்பூர்வமான படத்தைக் கொடுத்த தங்கரும் அழகர் தான். அழகர் தந்த அழகி. வாழ்த்துக்கள்
மண்ணின் மணந்த பாரதிராஜாவுக்கு பின் இன்னும் இளகியதாகச்செய்த பெருமை தங்கர் பச்சானுக்குத்தான் சேரும்.மனம் 2,3 நாட்களுக்கு இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே மனதில் நிழலாடியபடியே அசைபோட வைத்தது ஐயா ஏன் இத்தகு திரைப்படங்கள் ஆஸ்கருக்கு சிபாரிசு இல்லை
முதல் ரேங்கனா என்னப்பா என்ற என்று பார்த்திபன் கேட்டபோது ஆடி போய்விட்டேன் இருட்டில் ஒளி ஏற்றியபோது ஒளிப்பதிவை கண்டு ப்ரம்மித்தேன் அந்த குழந்தை படம் முழுக்க ஒட்டாமல் பயணிப்பான் நெறியாள்கை பெயரை கண்டபோதே நெகிழ்ந்து போனேன் கால்தடங்களும் கெமிராவின் தாலாட்டு தேடலும் சண்முகம் குங்குமம் வைத்தபோது புதிய காற்றை சுவாசிக்கும் நந்திதாவும் ஒரு ராமாயணம் மகாபாரதம் பொல் விவரித்துக்கொண்டே போகலாம்
உங்குத்தமா எங்குத்தமா யார நானும் குத்தம் சொல்ல....அந்த குரலும் வரிகளும் கண்களை குலமாக்கின பாடல்.அனைவரின் பள்ளி பருவ காலங்களை நினைவுக்கு கொண்டுவரும்.ராஜா இசை ராஜா...
இந்த பாடலை இப்போது கேட்டாலும் அழுகை வரும்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
அழகி ஒரு காவியம்.... இளையராஜாவை எனக்கு அறிமுகப்படுத்திய திரைக்காவியம்..,❤️❤️❤️❤️❤️❤️❤️💞💞💞💞
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
"தொலைந்த காலத்தில்
இழந்த ஆசைகளை
என் நினைவிலிருந்து
அகற்றவே முடியவில்லை"
என்று அழகி என்னும் அழகிய
படத்தை பார்த்து மகிழ்ந்து,
அப்போது எழுதினேன்.
படத்தை 50 முறை பார்த்து விட்டேன் இது வரை. வாழ்க இந்த படத்தின் புகழ்.
அழகி படத்தின் குருவி குடைஞ்ச கொய்யா பழம் பாடல் காட்சிகள் எங்கள் ஊர் திருவிழாவை பார்த்த மாதிரியே இருந்தது.
இளையராஜா இசையை விவரிக்கும் விதம் ஆகா அத்தனை அழகு
சார் உங்கள் பேட்டி மூலம் மறுபடியும் அழகி படம் பார்க்க வைத்து விட்டீர்கள்
அழகி படத்தை பார்த்து பிரமித்து போய் விட்டேன் நான் அழுததும் அதிகம் சார்
Enga 90kids favourite movie intha song'ah ippo ketalum aluga varum tnq so much music god ilayaraja sir 🙏🏿
Thanger is a Thanga Tamilian. A Native Director who should be celebrated….by the entire Tamil people.
நான் கண்ட திரைப்படத்தில் அழகி ஒரு. காவியம்
16:40 ilayaraja Sir topic
Thank you dear
Thank you ...
Thank you sir
Thanks
உங்களைப்போன்றவர்களின் சமூக சேவை இந்த நாட்டிற்கு தேவை. 🙂
வணக்கம். அப்போது நான் சிறுவன்தான் ஆனால் இன்னும் நினைவிருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் அந்த திரைப்படம் எனக்குள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. படம் பார்த்து முடித்த என் அக்காவின் அழுகையில்தான் உணர்ந்தேன் அது ஏதோ ஒரு தாக்கத்தை அவளிடத்திலே ஏற்படுத்தி இருக்கிறதென்பதை. காலங்கள் ஓடின. பள்ளி வாழ்க்கை முடிந்து இந்த சமூகத்தின் அனுபவ பாடம் கற்கும் வயதை எட்டியவுடன்தான் புரிந்தது அது எப்பேற்பட்ட படைப்பென்று. படம் நெடுகிலும் ஒலிக்கும் அந்த இசை படம் முடிந்த பின்னும் பல இரவுகள் ஒலித்துக்கொண்டேதான் இருந்தது. மழையில் நனைந்து உணவருந்தும் போது மழைநீர் படாமல் பாரத்துகொள்வது, நிலக்கடலை கம்மல், ஆளில்லா பள்ளியில் மேஜைமீது சாய்ந்து நினைவுகளில் மூழ்குவது, பாட்டுச்சொல்லி பாடலின் காட்சியமைப்பு, தேவையானியின் அந்த பரிதவிப்பு, பிண்ணனி இசை என அனைத்துமே நம்மை தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடியவையே...தயவுசெய்து இரண்டாம் பாகம் எடுக்க வேண்டாம். ஒரு அழகியே போதும். பல ஆண்டுகள் நின்று பேசும். கிராம வாழ்வியலை நேர்த்தியாக கொடுப்பவர்கள் ஒருசில இயக்குநர்களே. அதில் தங்கரும் ஒருவர். மசாலா படங்களுக்கு நடுவில் அழகி போன்ற உணர்வுப்பூர்வமான படத்தைக் கொடுத்த தங்கரும் அழகர் தான். அழகர் தந்த அழகி. வாழ்த்துக்கள்
Ppppaaa..what an explanation.. We miss thangar as a director!! Come back sir
மீண்டும் இளையராஜா தங்கர்பச்சன் கூட்டனி அமையவேண்டும் ஆவல்.
தங்கர் சார் Beautiful Movie you have Made....
என்றும்மனதில்
நீங்காகாவியம்அழகி
ராஜாராஜாதான்
மண்ணின் மணந்த பாரதிராஜாவுக்கு பின் இன்னும் இளகியதாகச்செய்த பெருமை தங்கர் பச்சானுக்குத்தான் சேரும்.மனம் 2,3 நாட்களுக்கு இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே மனதில் நிழலாடியபடியே அசைபோட வைத்தது ஐயா ஏன் இத்தகு திரைப்படங்கள் ஆஸ்கருக்கு சிபாரிசு இல்லை
அழகி படம் சிடியை.
திருமண சிடி போல் பத்திரபடுத்திவைத்துள்ளேன்.
அதைவிட சிறப்பு பள்ளி பருவ ஊர் சுற்றியது.விளையாட்டும்.
நிகழ்வுகள் சொல்லவார்த்தையே இல்லை.
Enoda appavoda favorite flim alagi the most loving flim
Savitha dubbing artist 😇😘🥰 my favourite
Me too sir
Great to see Thangarbachan Speech and his memories.
முதல் ரேங்கனா என்னப்பா என்ற என்று பார்த்திபன் கேட்டபோது ஆடி போய்விட்டேன் இருட்டில் ஒளி ஏற்றியபோது ஒளிப்பதிவை கண்டு ப்ரம்மித்தேன் அந்த குழந்தை படம் முழுக்க ஒட்டாமல் பயணிப்பான் நெறியாள்கை பெயரை கண்டபோதே நெகிழ்ந்து போனேன் கால்தடங்களும் கெமிராவின் தாலாட்டு தேடலும் சண்முகம் குங்குமம் வைத்தபோது புதிய காற்றை சுவாசிக்கும் நந்திதாவும் ஒரு ராமாயணம் மகாபாரதம் பொல் விவரித்துக்கொண்டே போகலாம்
Please continue your Interview and publish sirs.
தங்கர்பச்சான் மாதிரி உணர்வு பூர்வமான படமெடுக்க இனி ஒருவன் பிறந்து .....
தமிழ் பயனை இப்போ யார் பயன்படுத்துறா அப்படின்னு சொல்லும் போது அந்த ஏக்கம் தெரிகிறது.
அழகி ஒரு அழகிய படம்.
அருமையான பதிவு
ராஜாவின் இசையை விவரிக்க வார்த்தைளே கிடை யா து
Excellent person
9 ரூபாய் நோட்டு மிகவும் அருமையான காவியம்
Yes சகோ I came to see
Savitha was dubbed for all thangarbachan movies
My all time favorite movie sir
அழகி காவியம்❤
அழகி எண் வாழ்வில் பாதி
Azhagi padatha paathutu azhadha aale irukka mudiyadhu
Nalla maasu anna unkku
Super hit movie all songs super👌
நல்ல இயக்குநர்
Great thangar sir
Best interview
Where is link to parts 1 to 5? Lot of useless text in the description, but no links to the previous videos in the series. 😡👎🏻
Bro link's are there....
Thangar: ungaludaya ella padangalum romba pidikkum. Athilum “onpathu rupaai nottu”
👏👏👏👍👍👌👌👌🌷🌷
Appappa RAAJA,ILLAYARAAJA,KADAVULEE ,ISAIYE!;:
Thangarpachan innum nirya padam Panna vandum avruugu producers help pannavendum
🙏🙏🙏🙏🙌🙌🙌👍
Kavithai
Vivek
17:23
ஏன் நேத்து ராத்திரி யம்மா பாடல் போல் காவிய தனமாக இல்லை என்று பீல் பண்ணினாரோ இளையராஜா.
Athu commercial padam
Azhagi maathiri oru padathukku kuruvi paattu thevaiyillai
இந்த படத்தை பார்த்து விட்டு அப்பொழுது நான் ஒரு மாத காலம் தூங்காமல் மனதில் அமைதி இல்லாமல் இருந்தேன்
சரியாகச் சொன்னாய் நன்பா