ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பிரசாத் ஸ்டூடியோ காணாமல் போகும்..! - இளையராஜாவின் பேச்சிற்கு கண்டனம்! | Prasad Studio | Ilayaraja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2021
  • பிரசாத் ஸ்டூடியோ காணாமல் போகும்..! - இளையராஜாவின் பேச்சிற்கு கண்டனம்!
    #BayilwanRanganathan #PrasadStudio #ilayaraja #BioscopeBayilwan #Malaimurasu #bayilwancinesecrets #TamilCinema
    youtube : / @tamilheadlinesnews
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.in
    Stay tuned here for latest news updates..
    Connect with Malaimurasu Tv Online:
    Live News : www.malaimurasu...
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    Visit Malaimurasu TV WEBSITE: www.malaimurasu...
    Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
    Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
    WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
    Malaimurasu TV Android: play.google.co...
    About Malaimurasu TV
    Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.

ความคิดเห็น • 835

  • @breezean
    @breezean 3 ปีที่แล้ว +18

    உலகப் புகழ் பெற்றவர்களை விமர்சித்தால் அதிகம் புகழ் பெரலாம் என்ற கண்ணோட்டம் உள்ளது. இதை எல்லாம் பல வருடங்களாக பார்த்த சிங்கம் இளையராஜா... நீங்கள் உங்கள் வேலையை தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    • @gkenish
      @gkenish 3 ปีที่แล้ว

      I don't disagree but when the giant like Ilayaraja shouldn't be offended anyone

    • @prakashd7397
      @prakashd7397 2 ปีที่แล้ว

      Sappadu illamal tnagar boag roadil suthiathu yar?

  • @ibramshaibramsha9502
    @ibramshaibramsha9502 3 ปีที่แล้ว +8

    இப்போது இல்லை எப்போதுமே இளையராஜா பேச்சுல வந்து எப்பவுமே ஆணவம் இருக்கும் திமிர் இருக்கும் தற்பெருமை இருக்கும் ஐயா எம் எஸ் விஸ்வநாதன் இந்த மாதிரியேல்லாம் நடந்து கொண்டதே கிடையாது பிரசாந்த் ஸ்டூடியோ காணாம போகும் என்றால் இவர் மட்டும் என்ன நூறு வருஷம் வாழ போகிறாரா இளையராஜா நான் ஒரு சாதாரண மனிதன் என்பது அடிக்கு ஒரு முறை காட்டிக் கொள்வார் நாமதான் அவரை இசைஞானி என்று கடவுள் என்று புகழ்ந்து கொண்டிருக்கிறோம் தவறு

  • @BALAKUMAR-xe9zg
    @BALAKUMAR-xe9zg 3 ปีที่แล้ว +15

    பட்டிதொட்டியேங்கும் இசையால் தன்வசம் கட்டிப்போட்ட இளையராஜா இந்த சில ஆண்டுகாலமாக இந்த சமூக வலைதளங்களின் மூலமாக இளையராஜாவின் உன்மை முகம் தெறிந்து அவர்மேல் இருந்த மரியாதை முற்றிலும் குறைந்துவிட்டது தலைகனம் ஒருபோதும் தலைதூக்காது 😌😌😌😌😌

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 ปีที่แล้ว +56

    20 ஆண்டுகளாக பயன்படுத்திவிட்டு இன்று சாபம் விடுவதால் இவர்தான் காணாமல் போவார் வயதுக்கு தகுந்த வார்த்தை வேண்டும்

    • @gpremkumar2015
      @gpremkumar2015 3 ปีที่แล้ว +1

      40 years Payan paduthiyathu prasad studio... Ippo income perusa illa athane problem

    • @venkateswaransubramanian1472
      @venkateswaransubramanian1472 3 ปีที่แล้ว

      What u know ...actually what happened....simply don't say command....

    • @gpremkumar2015
      @gpremkumar2015 3 ปีที่แล้ว +1

      @@venkateswaransubramanian1472 Is this 1st time illaiya have issues with others. I don't think so...
      Not much income because of him, so they did drama to vacate him...

    • @ganeshkumarmurugesan9345
      @ganeshkumarmurugesan9345 3 ปีที่แล้ว

      @@venkateswaransubramanian1472 then why cant you say explain the whole world tamils.

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 ปีที่แล้ว +14

    இளையராஜாவின் அனாகரிகமான வார்த்தையை தைரியமாக கூறினீர்கள் பாராட்டுக்கள், இளையராஜா தலைக்கனம் கொண்ட மனிதர்

    • @radah.mradah1061
      @radah.mradah1061 3 ปีที่แล้ว

      பெருந்தன்மை இல்லாதவன்
      சவுதியில் போய் சுல்தானுக்கு சங்கிதம் போட சொல்லுங்க பயில்வான்

  • @919vikky
    @919vikky 3 ปีที่แล้ว +12

    இளையராஜா என்பவரின் இசையை மட்டுமே ரசிக்கும் மக்கள் நாங்கள்..... நன்றாக அறிந்து வைத்திருக்கிறோம் அவரிடம் அவைடக்கம் இல்லை என்று 👍

  • @jaimohan206
    @jaimohan206 3 ปีที่แล้ว +10

    நான் இளையராஜாவின் இசையில் மயங்கிய வாழ்ந்து கொண்டிருக்கும் ரசிகன் அவர் இவ்வளவு தெய்வ பக்தி உள்ளவர் ஏன் இப்படி மற்றவர்களை அவமானப்படுத்துகிறார் என்பதுதான் புரியவில்லை துர்வாச முனிவர் ஆகியிருப்பார்

  • @justbe3708
    @justbe3708 3 ปีที่แล้ว +22

    இளையராஜா ரமண மகரிஷியின் பக்தர் என்கிறார். ஆனால் அவர் நடந்து கொள்வதோ எதிர்மறையாக உள்ளது. ஆசை ஆணவம் சுயநலமும் மிக்கவராக உள்ளார்.
    அவர் இசை திறமை உள்ளது என்பது சந்தேகமில்லை

    • @panneerselvam4959
      @panneerselvam4959 3 ปีที่แล้ว +1

      என்னால்தான் அண்ணாமலையார் கோயில் பிரபலமானது

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 3 ปีที่แล้ว +18

    எவ்வளவு நிறையை திறமை வெற்றி ஒரு மனிதனுக்கு இருந்தாலும்.அதன் பலன் எல்லாம் அவர்களையே சேரும்.ஆனால் சிறந்த மனிதனாக இல்லை என்றால் ஆணவமும் அகங்காரமும் இருந்தால் ஒரு காலகட்டத்தில் அவர்களுடைய புகழும் பெருமையும் காணாமல் போய்விடும்.

    • @selvarajan5723
      @selvarajan5723 3 ปีที่แล้ว +2

      Best example SPB sir

    • @subramaniyapillaipadmanabh8616
      @subramaniyapillaipadmanabh8616 3 ปีที่แล้ว +2

      தனக்குத் தானே நண்பன்; தனக்குத் தானே பகைவன். இது இளையராஜாவுக்குப் பொருந்தும்.

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 3 ปีที่แล้ว +37

    இந்த நல்லெண்ணம் கொண்ட நன்றி மறந்த ஒருவனை ஞானி என்பது எத்தனை அபத்தம்..

    • @ravis7981
      @ravis7981 3 ปีที่แล้ว +3

      டேய் யோக்ககியா
      அடிங்கூகூ...

    • @mohammedirfan4067
      @mohammedirfan4067 3 ปีที่แล้ว +5

      அப்போ இளையராஜா...இப்போ கிழட்டுராஜா......

  • @devm7812
    @devm7812 3 ปีที่แล้ว +47

    இசையமைப்பதில் இமயம் - யாரும் மறுக்கமுடியாது. ஆனால் இங்கிதம் என்பது அறவே கிடையாது.

    • @williamaruldoss1362
      @williamaruldoss1362 3 ปีที่แล้ว

      உனக்கு அவரை பற்றி தெரியுமா. இல்லை அவர் கூட பழக்கம் இருக்கா

    • @williamaruldoss1362
      @williamaruldoss1362 3 ปีที่แล้ว

      உனக்கு தெரியுமா .. இங்கிதம் நா என்னனு

    • @BM-et3vb
      @BM-et3vb 3 ปีที่แล้ว

      இங்கிதம் அவருக்கு சுத்தமாக இல்லை

    • @breezean
      @breezean 3 ปีที่แล้ว

      போகின்ற போக்கில் எதையாவது எழுதுவதா?

    • @GoldenHitsHQKaraoke
      @GoldenHitsHQKaraoke 3 ปีที่แล้ว

      முதலில் இந்த பயிவானுக்கு இங்கிதம் இருக்கிறதா? இளையராஜா ஐயாவை பற்றி விமர்ச்சிக்க யோகிதை வேண்டும், 😡

  • @varatharajanvaratharajan4086
    @varatharajanvaratharajan4086 3 ปีที่แล้ว +15

    மிகப்பெரிய இசையமைப்பாளர்களும் காணாமல் போய்விட்டார்கள் காணாமலும் போவார்கள் என்பது இந்த ஆணவம்மிகுந்த ஆன்மீக வாதிக்கு தெரியாதுபோலும்

  • @lakshminatarajan452
    @lakshminatarajan452 2 ปีที่แล้ว +1

    இளையராஜா ஓர் மாமேதை. அவருடைய உயர்வின் சிலபடிகளாக இருந்த தமிழ்சினிமா வரலாற்றின் ஓர் அத்தியாயமான பிரசாத் ஸ்டுடியோ பற்றிய இக்கருத்தை, இதனால் மக்களிடம் ஏற்பட்டசங்கடத்தை தவிர்த்திருக்கலாம். தமிழன், இந்தியன், மட்டுமல்லாமல் உலகமே கொண்டாடும் ஓர் இசைமேதை இளையராஜா. 💯❤️🌹🍎

  • @sundaresansita4458
    @sundaresansita4458 3 ปีที่แล้ว +10

    தேனிசை தென்றல் திரு. தேவா வின் அன்பும், பணிவும் இவருக்கு உண்டா?

    • @sureshkumars7701
      @sureshkumars7701 3 ปีที่แล้ว +1

      Deva vum ilayaraja vum onna.comparison ku oru niyayam irukanum

  • @selvampalanisamy
    @selvampalanisamy 3 ปีที่แล้ว +34

    திறமை இருக்கிறது. ஆனால், ரொம்ப திமிர் பிடித்தவர். இதுவும் கடந்து போகும் என்பதை அவர் உணரவில்லை. அகம்பாவம் அழிவுக்கே வழி வகுக்கும்

    • @avaddayappankasivisvanatha2202
      @avaddayappankasivisvanatha2202 3 ปีที่แล้ว

      இன்னும் எத்தனை காலம் இப்படியே சொல்லிக்கொண்டிருக்கப் போகிறார்கள்.???
      திமிர் இல்லாத மனிதனை இவர்கள் காட்டுவார்களா..???
      அந்த திமிர் இளையராஜாவுக்கு மட்டுமே கூடாது என்று சொல்லும் மூடர் கூட்டத்திற்கு இது புரியாது.

    • @ganeshkumarmurugesan9345
      @ganeshkumarmurugesan9345 3 ปีที่แล้ว +2

      @@avaddayappankasivisvanatha2202 டேய் மடையா திமிர் தலகனம் இருக்கலாம் ஆனால் அடுத்தவனை பாதிக்க கூடாது இது கூட தெரியாமல் எதுக்கு வாழ்றே.

    • @marshallcharles1700
      @marshallcharles1700 3 ปีที่แล้ว

      Avaddayappan Kasi visvanathan
      சார் ! திமிர் ரொம்ப பேர்கிட்ட இருக்கு என்பதிணால், திமிரை நியாப்படுத்திவிடமுடியாது.
      இந்த திமிர் மட்டும் நம்ம ராஜாவிடம் இல்லாதிருந்திருந்தால், இந்நேரம் கோயில் கட்டப்பட்டு, இசைக்கடவுள் ஆகியிருப்பார்.
      " நிலை உயரும்போது பணிவு கொண்டால்
      உலகம் உன்னை வணங்கும்"
      - கண்ணதாசன்

    • @marshallcharles1700
      @marshallcharles1700 3 ปีที่แล้ว

      நாம் கருத்துக்களை கௌரவமான முறையில் பகிர்வோம்.

    • @ganeshkumarmurugesan9345
      @ganeshkumarmurugesan9345 3 ปีที่แล้ว

      @@avaddayappankasivisvanatha2202 மனுஷனா பிறந்தால் கடைசிகாலம் வரை திமிர் இருக்ககூடாது.
      திறமை தன்னம்பிக்கை புத்திசாலிதனம் அறிவு இதெல்லாம் மணிதனுக்கு கண்டிப்பாக தேவை. திமிரால் மற்றவர்கள் ஒதுக்கிவிடுவார்கள்.

  • @RajaBabu-oe4be
    @RajaBabu-oe4be 3 ปีที่แล้ว +2

    இளையராஜாவுக்கு அமெளண்ட் வந்தவுடன் அறிவு போச்சி..!!!!
    இளையராஜா இசையில சிறந்தவர். ஆனால் தலைசிறந்தவர் அல்ல..!!!! இவரைவிட பல ஜாம்பவான்கள் உள்ளனர்..!!!
    இவர் இந்த அவார்ட் வாங்கினார் அந்த அவார்ட் வாங்கினார் என்று கூறுபவர்கள் இவர் மட்டும் தான் வாங்கினாரா என்று சிந்திக்க வேண்டும்..!!! இவரை விட மேலே சென்றவர்கள் உள்ளனர்..!!!
    இவரும் மற்றவரின் பல இசைகளை காப்பி அடித்தவர் (இவர் அகம்பாவம் கொள்ள அருகதை இல்லை.)
    இனி இளையராஜா தலை தூக்குவதற்கு சான்ஸே இல்ல..!!!! (இதுக்கு பல காரணங்கள் உண்டு.)

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 3 ปีที่แล้ว +5

    நன்றி மறந்வர்.

  • @ststharan
    @ststharan 3 ปีที่แล้ว +5

    இளையராஜாவின் இறப்பு அகம்பாவம் பிடித்த ஜென்மங்களுக்கு பாடமாக அமையும்.

    • @ststharan
      @ststharan 3 ปีที่แล้ว +1

      @{நாதுராம் கோட்சே} காந்திக்கு ஏன் ஜேசு தண்டணை கொடுக்கவில்லை கோட்சே கொடுத்தார்? காந்தி ஜோக்கியவானா இல்லை கோட்சே ஜோக்கியவானா?

    • @sanjaimobile7295
      @sanjaimobile7295 3 ปีที่แล้ว

      Super.. serupadi ans sts tharan

  • @muthuram7240
    @muthuram7240 3 ปีที่แล้ว +7

    Very polite way of befitting reply to ilayaraj

  • @justbe3708
    @justbe3708 3 ปีที่แล้ว +5

    தற்போது பிரசாத் ஸ்டுடியோ தனித்தன்மை மிக்க நிறுவனம் ஆகும். இது வளர்ச்சியடைந்த நிலையில் உள்ளது. இன்னும் வளரும்

  • @KNKrishnamoorthy
    @KNKrishnamoorthy 3 ปีที่แล้ว +10

    ஆணவம் !

  • @abktrafalgardlaw3487
    @abktrafalgardlaw3487 3 ปีที่แล้ว +76

    கடந்து வந்த பாதையை மறந்து தலைக்கனம், சுயநலம் ஏறிவிட்டது

    • @manikandan-ku8xc
      @manikandan-ku8xc 3 ปีที่แล้ว +6

      இல்லை நண்பரே தவறு அந்த தலைக்கனம் இருப்பதால் தான் அவரால் இன்னமும் இசைக்க முடிந்தந்து அது மட்டும் இல்லாமல் எத்தனை பேர் புதிய தாய் வந்தந்தாலும் அவரின் இசைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்

    • @marshallcharles1700
      @marshallcharles1700 3 ปีที่แล้ว +5

      mani kandan
      உண்மைதான் சார், இன்னும் கேட்டால், இளையராஜாவை இசைக்கு கடவுளே ஆக்கனும் என்பதுதான் எல்லோரினதும் விருப்பமாய்கூட இருந்தது, ஆனால் என்ன செய்வது, அவரது துர்அதிர்ஷ்டம் அவரது திமிர் காரணமா அது முடியாது போயிற்று. அதற்கு SPB, MSV போன்றவர்களுடன் பழகியும் அவரால் தாழ்மை கத்துகிட முடியாமல் போனதும் ஒரு காரணம்.
      "தன் நிலை உயரும்போது பணிவு கொண்டால் மட்டுமே உலகம் உன்னை வணங்கும்" இது கண்ணதாசன் சொன்னது. Bible ல ஒரு இடத்தில் "தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்" ன்னு இருக்கு.
      மேலும் மண்ணிக்கனும், இங்கு ஒரு வெண்பாவை பதிவிடுவது தவிர்க்க முடியாதிருக்கிறது. அது,
      நீர் அளவே ஆகும் நீராம்பல்
      கற்ற நூல் அளவே ஆகும் நுன் அறிவு
      காடு வரையே ஆகும் பெற்ற செல்வம்
      குலத்தளவே ஆகும் குணம்.

  • @natarajanmalaichamy613
    @natarajanmalaichamy613 3 ปีที่แล้ว +12

    இசைஞானி என்ற ஒருவர் இல்லையென்றால் 1985 -லேயே பிரசாத் ஸ்டிடுயோ அழிந்து போயிருக்கும். இசைஞானி இளையராஜா இசை மூலமாகத்தான் பிரசாத் ஸ்டிடுயோ எல்லோருக்கும் தெரிந்தது

    • @s.j.jeganathans.j.jeganath8440
      @s.j.jeganathans.j.jeganath8440 3 ปีที่แล้ว +3

      இளையராஜாஒருதிருட்டுத்தாயோளி

    • @1807ranga
      @1807ranga 3 ปีที่แล้ว

      Biyilvan ranganathan dhan thirtu thayozhi

    • @natarajanmalaichamy613
      @natarajanmalaichamy613 3 ปีที่แล้ว +3

      இசைஞானியைப் பற்றி பேசுவதற்க்கு எவனுக்குமே தகுதி கிடையாது.அவர் இசையின் மேதை.சாதரண நடிகர்களே மண்டக்கணமாக இருக்கிறார்கள். இசைஞானி இசை உலகின் மேதை அவர் கோவப்படுவதில் எந்த தவறும் இல்லை.

    • @loveyourself-ep6mg
      @loveyourself-ep6mg 3 ปีที่แล้ว

      @@s.j.jeganathans.j.jeganath8440 nee mada thaayoli

    • @selvarajan5723
      @selvarajan5723 3 ปีที่แล้ว +1

      மயிறு.....என்னய்யா சங்கிக் கூ... மாதிரி சொல்ற?

  • @VishnuKumar-fx2ln
    @VishnuKumar-fx2ln 3 ปีที่แล้ว +4

    Ilaiyarajaa sir ungalukku niraiyya fans irukkaanga inimay thimira pesuradhai nippattungo, spb sir rum remba varuthapattu avarum irandu vittaar,

  • @ravindraan
    @ravindraan 3 ปีที่แล้ว +15

    நீங்கள் எப்படி பட்டவர் என்று பிரரை கேடால்தான் தெரியும். உலகத்திலேயே நீங்கள்தான் உத்தமர் என்று காட்டிக்கொள்ளாதீர்கள். சினிமாவில் உங்களை தவிர எல்லோரும் அயேகியர்கள். நீங்கள் மட்டுமே உத்தமர்.

    • @panneerselvam4959
      @panneerselvam4959 3 ปีที่แล้ว +1

      ஊருக்கு சொல்லும் திறம் வாழ்க

  • @manikandansubramanian9174
    @manikandansubramanian9174 3 ปีที่แล้ว +9

    Great Legend shri LV prasad

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 3 ปีที่แล้ว +11

    இளையராஜா என்ன பெரிய மகானா... சினிமா தொழிலில் ஒரு துறை சார்ந்த வியாபாரிதான்.இளையராஜா ஸ்டூடியோ மட்டும் எத்தனை நாளைக்கு?

  • @indianever4698
    @indianever4698 3 ปีที่แล้ว +6

    சொத்து உரிமையாளர்களுக்கே சொந்தம். அவர்கள் கேட்கும் பட்சத்தில் காலி செய்து கொடுக்க வேண்டியது வாடகையாளர் கடமை.. இதில் யாராக இருந்தாலும் சரி. கோர்ட் முகாந்திரமாகவே சகலமும் நடந்தேறியுள்ளது. தான் கண்ட உயரத்திற்கு இளையராஜாவே தவிர்த்து இருக்க வேண்டிய அவமானம் இது. அவர் போறாத காலம். 😏 🇮🇳

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 3 ปีที่แล้ว +7

    இதயக்கமலம் படத்தின் இயக்குனர் பிரசாத் . அப்படத்தின் இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவன். அவர்தான் உண்மையான இசை ஞானி.

  • @HateDravidaModel
    @HateDravidaModel 3 ปีที่แล้ว +3

    இளையராஜா ஒரே Tune பல பாடல்களுக்கு போடுவார்
    இதுல என்ன கொடுமைன்னா இரண்டுக்கு பணம் வாங்குவர்
    ஒரு சின்ன உதாரணம் வலம்புரி சங்கு என்னும் படத்தில் வந்த "இது காலா காலம்" பாடலும், காற்றினிலே வரும் கிதம் படத்தில் வரும் பாடல் "சித்திர செவ்வானம்" பாடலும் ஒரே இசை உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இந்த இரண்டு விடீயோக்களையும் பார்க்கவும். பல பாடல்களுக்கு இசை 60 களில் வெளியான ஹிந்தி படங்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது. இது தான் இளையராஜாவின் உண்மையான முகம்

    • @Sattai558
      @Sattai558 3 หลายเดือนก่อน

      Many songs copied from Western music.

  • @VishnuKumar-fx2ln
    @VishnuKumar-fx2ln 3 ปีที่แล้ว +2

    Nandri sir migavum arputhamaaga sonnayrgal

  • @jeminipanneerselvam2790
    @jeminipanneerselvam2790 3 ปีที่แล้ว +5

    இசை உலகில் பெரிய மனுசன்தான் ஆனால் மண்ட கர்வம் ஜாஸ்தி

  • @sakyamohan
    @sakyamohan 3 ปีที่แล้ว +15

    மூடனே பயில்வான், உனக்கு இசைஞானி அனுபவித்த வலி தெரியுமா? எத்தனை இனிய பாடல்களை உருவாக்கிய இசையரசன் தான் வாழ்ந்த இடத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட விதம் தெரியுமா? தான் துதித்த இசைக்கருவிகளையும் விலைமதிப்பில்லா இசைப்பதிவு உபகரணங்களையும் வெளியில் வீசப்பட்ட நிலையில் மூர்க்கனான உனக்கு என்ன புரியும் அந்த பேரறிவாளன் வலி? வேண்டுமென்றே கேள்விகேட்டு சீண்டிப்பார்க்கும் உன்னைப்போன்ற மூடர் கூட்டத்துக்கும் சேர்த்து தான் இசைவானத்தை படைத்துக் கொடுத்தவர் இசைஞானி! உனது கண்டனம் வெறும் வெறுப்பால் உருவாவதை உன் அழுகிய வாயின் வழி வழியும்போதே அறிகிறோம்! உன் சொத்தை உளறலை நிறுத்தடா பயில்வானே!

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 ปีที่แล้ว +11

    கமல்ஹாசனின் ராஜபார்வை திரைப்படத்தில் மாதவியின் தாத்தாவாக நடித்தார்.ஏக் துஜே கே லியே படத்தின் தயாரிப்பாளர்.ஏ வி பிரசாத்.

    • @pnagarajannagarajan2423
      @pnagarajannagarajan2423 3 ปีที่แล้ว

      Well Ethaiya Kamalam and Manohara produced by legend Prasad

    • @pnagarajannagarajan2423
      @pnagarajannagarajan2423 3 ปีที่แล้ว

      Well I have read his story in one magazine some time I kept that magazine in my collection and felt very much after reading his life story

  • @jeralda6959
    @jeralda6959 3 ปีที่แล้ว +18

    எத்தனையோ ஸ்டுடியோக்கள் வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றதாக மாறி விட்டன.அர்த்தம் அது தான்.
    நாங்கள் உங்களுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம்.

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 3 ปีที่แล้ว +13

    சாபம் கொடுக்கும் அளவுக்கு அவ்வளவு தரம் உயர்ந்த ஆள் இல்லை

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 3 ปีที่แล้ว +7

    அவருடைய கோபம் மற்றவர்களை பாதிக்கும் என்பதை சரியாக சொன்னீர்கள் சார் இது அவரவர் புரிந்துகொள்ள வேண்டும்...🤷🏻‍♂️ எவ்வளவு பெரிய புத்திசாலியாக இருந்தாலும் அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் உங்களை யாரும் மதிக்க மாட்டார்கள்...🤷🏻‍♂️

  • @vaithilingaml8999
    @vaithilingaml8999 3 ปีที่แล้ว +7

    இசை உலகில் சாம்பவான் தான் இளையராசா அதில் சந்தேகம் இல்லை ஆனால் 40 ஆண்டுகாலம் குடியிருந்தாலும் வாடகை கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இடத்துகாரன் இடம் வேண்டும் என்று கேட்டால் கொடுத்துவிட வேண்டும் அதுதான் நல்ல மனிதனுக்கு அழகு அதைவிட்டுவிட்டு அழிந்துபோவான் என்று சாபமிட்டால் அது நியாயம் SPP யை மேடையில் என் பாடலை பாட கூடாது என்று கேஸ் போட்டவர்தானே இவர் யோக்கியமானவரா அடுத்த வருக்கு சாபமிட்டால் அது தன் குடும்பத்தை பாதித்துவிடாதா கங்கை அமரன் சம்பாதித்த சொத்தை இழந்தார் சசிகலா கும்பலிடம் அவர் சாபமிடலாம் இளையராசா சாபமிடலாமா இவர் சொத்தையா பிடிங்கி கொண்டார்கள் இது நியாயமில்லை எல்லோரும் அழிந்துவிட்டார்கள் பிரசாத்தும் அழிந்துவிடும் என்கிறார் இவர் என்ன கடவுளா 1000 ஆண்டுகள் வாழ போகிறாரா கால சுழற்சியில் எல்லோரும் ஒரு நாள் போய்த்தானே ஆகவேண்டும் கொஞ்சம் சிந்தித்து பேச வேண்டும் தலைக்கனம் ஆணவம் அகம்பாவம் அனைத்தும் இளையராசாவுக்கு உண்டு இதற்கு காரணம் அவரிடம் குடிகொண்டு இருக்கும் இசை ஒரு வேளை சாப்பாட்டிற்கு இல்லாத காலத்தில் மெரினாவில் பாட்டுபாடி வாழ்ந்தவர்தானே பழசை மறந்து பேசுவது தவறு மன்னாதி மன்னனைல்லாம் மண்ணோடுமண்ணாகிவிட்டார்கள் இவர் எம்மாத்திரம்இப்போது பல கோடிக்கு சொந்தக்காரர் ஆனபின்பும் பெருந்தன்மை வரவில்லையே பிறப்பு அப்படி எப்படி வரும் பெருந்தன்மை

    • @sureshsairam7833
      @sureshsairam7833 3 ปีที่แล้ว +2

      அருமையான பதிவு
      நான் சொல்ல நினைத்ததை கூறிவிட்டீர்கள் ஒரு சிறிய உதாரணம் இராவணன் மிக பெரும் சிவ பக்தன் 64 கலைகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றவன் தன்னிகரில்லாதவன் ஆனால் தனது ஆணவத்தால் அழிந்தான்
      இதைத்தான் வினாஸகாலே விபரீத புத்தி என்பார்கள்.

    • @BC999
      @BC999 3 ปีที่แล้ว

      Prasad studio is VANISHING soon! What IR said was 100% TRUE. Just think, you simpletons.

    • @anbeysivam847
      @anbeysivam847 3 ปีที่แล้ว

      👌

    • @apkumarjothidarathna2632
      @apkumarjothidarathna2632 3 ปีที่แล้ว +1

      Nice

  • @krishnankannan9528
    @krishnankannan9528 3 ปีที่แล้ว +4

    இளைய ராஜாவின் இசை பாதி காப்பி அடித்தது.பாதி ஹிந்தி,பாதி,western .இரண்டாவது இவரால் பல நல்ல பாடகர்கள் ,பாடல் எழுதுபவர்கள் போன்றவர்கள் அடையாளம் தெரியாமல் போனவர்களுக்கு இவரின் பங்கு நிறைய உண்டு.இவருக்கு ஆனவம்,தலைகனம் ஜாஸ்தி.

    • @sakthivelr7068
      @sakthivelr7068 3 ปีที่แล้ว

      Sethakottu

    • @sundarvarathan4315
      @sundarvarathan4315 3 ปีที่แล้ว

      Oru Kodi appu
      Oru Kodi
      Ama
      Nee paatha
      Tambi ponga tambi aadu keedu kana pona kootatha kooti avamana padatha enta solu
      Sothakeetha pongi vetla sapdungada
      Po Po Po mmmm Po po

    • @Sattai558
      @Sattai558 3 หลายเดือนก่อน

      100% true ❤❤❤

  • @samsbanu9604
    @samsbanu9604 3 ปีที่แล้ว +24

    நமக்குச் சொந்தமில்லாத இடத்தில் இருந்தோமா... வெளியே வந்தோமான்னு இருக்கனும், சாபம் கொடுக்க்கூடாது.

    • @williamaruldoss1362
      @williamaruldoss1362 3 ปีที่แล้ว

      வலி பட்டவர்களுக்கு தான் தெரியும்...

  • @padmaja132
    @padmaja132 3 ปีที่แล้ว +46

    இடத்துக்கு சொந்தக்காரன் இஷ்டம். கோர்ட் சொல்லி விட்டது.

  • @-Thamizhaagamam
    @-Thamizhaagamam 3 ปีที่แล้ว +4

    மதிப்பர்க்குறிய விமாசகர் தமிழ் மொழியில் தான் உனது அலம்பல் ஆனால் ராஜா சாருக்கு எல்லா மொழியிலும் புகழ் இருக்குறது ,விமசகர் கருத்தை நான் அருவெறுப்பாக கருதுகிறேன் ,

  • @baskarbaskar4727
    @baskarbaskar4727 3 ปีที่แล้ว +52

    பயில்வான் நீங்கள் உங்கள் யோக்கியதை சொல்லலாமே கொஞ்சம்.

    • @panneerselvam4959
      @panneerselvam4959 3 ปีที่แล้ว +3

      நீங்கள் சொல்லுங்க அவரு யோக்யதையை

    • @panneerselvam4959
      @panneerselvam4959 3 ปีที่แล้ว +7

      பயில்வானுக்கு மனபலம் அதிகம்..வாழ்த்துக்கள்.. இளையராஜா பற்றிய இதுபோன்ற தகவல்களை நிறைய சொல்லுங்க

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 3 ปีที่แล้ว +3

      பயில் வாகனன் ஒன்னா நம்பர் கலக்கமூட்டி மாமா

    • @SenthilKumar-gz1ll
      @SenthilKumar-gz1ll 3 ปีที่แล้ว

      super

    • @pasupathykunendiran609
      @pasupathykunendiran609 3 ปีที่แล้ว

      Ja nadigar thilakam jejalalitha haha

  • @titoojeny981
    @titoojeny981 3 ปีที่แล้ว +15

    ஐயா ரங்கநாதன் அவர்களே, உங்களுக்கு இளையராஜா மேலே என்ன அப்படி ஒரு காழ்ப்புணர்ச்சி. அவருக்கு உணர்ச்சி பூர்வமாக நடந்த விஷயங்கள் உங்களுக்கு தெரிந்த மாதிரி தெரியல. 40வருடம் அங்கு வேலை செய்துள்ளார். ஆனால் நீஙகள், 20 வருடம் என்கிறீர்கள். LV prasad ilayarajavai eppadi vaithu iruntharo, athai avar பேரன் 0 ஆக்கி உள்ளார். அத பற்றி நீங்கள் ஒன்னும் சொல்லவே இல்லையே?

  • @anandamayill4841
    @anandamayill4841 3 ปีที่แล้ว +2

    பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளரே உன் குடும்பம் உன் பங்காளிகள்
    உன் வாரிசுகள் ,
    உரிமையோடு மனதில் குற்ற உணர்வு இல்லாமல் இசை ஞானி பாடலை ரசிக்க முடியுமா?
    இளையராஜா பாட்டுக்கு பூமியை பரிசாக கொடுத்தாலும் நலம்.
    இளைய ராஜா பாட்டு வள்ளல் . இளையராஜா தமிழகத்தின் வரம்

  • @syedibrahim8626
    @syedibrahim8626 3 ปีที่แล้ว +6

    இவர் இருக்கும் போது எந்த இசை அமைப்பாளரையும் முன்னுக்கு வர விடாமல் தடுத்தவர் .

    • @parimp
      @parimp 3 ปีที่แล้ว

      @Shukriyadhan If this is true, it should be publicised and action should be taken on who did such a thing! Valuable historical things should not be destroyed.

  • @user-re5sz9tl4f
    @user-re5sz9tl4f 3 ปีที่แล้ว +5

    ராஜா சார் எது செய்தாலும் அது சரியாக ஆகிவிட முடியாது... யாரு செய்தாலும் அது தவறு தான்....

  • @alphonsasr6602
    @alphonsasr6602 3 ปีที่แล้ว +3

    அகம்பாவம்
    நம்முடைய வாயிலேயே சனி இருக்கும்.

  • @velmurugannatarajan6106
    @velmurugannatarajan6106 3 ปีที่แล้ว

    நீங்கள் விமர்சனம் என்று கூறி ஒரு மிக உயர்ந்த தகுதியும் திறமையும் வாய்ந்த ஒரு ஞ்ஞானி போன்ற ஒரு கலைஞனை இவ்வரங்க தரம் குறைந்த்து விமர்சிப்பது உங்களுக்கு நல்லதல்ல .மேலும் நீங்கள் உங்கள் வாயில் விஷம்வைத்து விமர்சிக்கிறீர்கள்

  • @velayuthamnarayanan5205
    @velayuthamnarayanan5205 3 ปีที่แล้ว +4

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அவர்.....
    காசுக்காக எதையும் விமா்சனம் செய்யும் எவருக்கும்.....
    அவரை பேசும் யோக்கியதை இல்லை.....

    • @sivasubramanian8435
      @sivasubramanian8435 3 ปีที่แล้ว

      Very bad ilayaraja... Not paying rental is very bad behaviour... Even though he is a isaignani

    • @loveyourself-ep6mg
      @loveyourself-ep6mg 3 ปีที่แล้ว

      @@sivasubramanian8435 yean avaru kum unakum enna sammandham...edhavadhu unaku panam kudukanuma

    • @selvarajan5723
      @selvarajan5723 3 ปีที่แล้ว +2

      விமர்சனங்களுக்கு அப்பார்பட்டவன் இவ்வுலகில் எவனுமில்லை கடவுள் உட்பட... அப்டேட் கேட்கும் சிறுவனா நீ?

  • @mugamvelan4847
    @mugamvelan4847 3 ปีที่แล้ว +16

    Absolutely I love raja music 🎼 🎵 🎶 he one of the best music director ever🙏 but most times of he’s life he didn’t know how talk to the people and respect I see lot last 35 years!!

  • @jahubarsathick1936
    @jahubarsathick1936 3 ปีที่แล้ว +7

    இளையராஜா ஒரு தலைக்கனம் பிடித்த கிறுக்கன், அவனுடைய இசையை மட்டும் ரசிக்கலாம் அதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் அவன் பேச்சை கேட்க முடியாது திமிர் பிடித்தவன்.

    • @sureshsairam7833
      @sureshsairam7833 3 ปีที่แล้ว +2

      என்றுமே நிறைகுடம் தளும்பாது ஆனால்.....

    • @ravis7981
      @ravis7981 3 ปีที่แล้ว

      டேய்ய்ய் ஓன்னோட பேர தெளிவா பதிவு பன்றா

    • @saravanant9209
      @saravanant9209 3 ปีที่แล้ว

      New moodu

    • @Sattai558
      @Sattai558 3 หลายเดือนก่อน

      இசையும் பெரும்பாலும் காப்பி
      தான்

  • @ramanrajaraman8991
    @ramanrajaraman8991 3 ปีที่แล้ว +9

    அவர் தனது விருதுகளை ,பொருட்களையெல்லாம் எடுத்துச் சென்றார் என சொல்லியிருக்கிறீர்களே Mr பயில்வான். நீங்கள் பார்த்தீர்களா!?

    • @avaddayappankasivisvanatha2202
      @avaddayappankasivisvanatha2202 3 ปีที่แล้ว +2

      உண்மை.
      அவரது பொருட்களை பயில்வான் அடியாட்கள் தான் உடைத்து வெளியே வைத்தவர்கள்.
      பயில்வான் பிரசாத் ரெட்டி குடும்பத்தின் அடியாள்.

    • @ramanrajaraman8991
      @ramanrajaraman8991 3 ปีที่แล้ว +5

      @Shukriyadhan ஓஹோ....! நீங்கள் பக்கத்திலிருந்து பாத்தீங்களா Mr.Shukriyadhan!?
      ரகுமான் மோதிரம் கொடுத்தாரா!? ஆஹான்...!!!
      இளையராஜாதான் ரகுமானுக்கு தங்கச் சங்கிலியை பரிசாக அணிவித்தார்.
      எந்த ஊர் உங்களுக்கு!? செய்திகளெல்லாம் எதுலே பாக்கிறீங்க? தெரிஞ்சுக்கிறீங்க...!!
      உங்களை நினைச்சா சிரிப்பா வருது....!!!!

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว +14

    Nobody can beat all-rounder playback singer SP BALASUBRAMANIAM and music director Shri ILAIYARAAjA of the world.

    • @ptvhandler2202
      @ptvhandler2202 3 ปีที่แล้ว +3

      நினைப்புதான். எஸ். பி. பியிடமே ராயல்டி கேட்டவராச்சே. அவர பீட் பண்ண முடியுமா.

    • @jaiganeshram26
      @jaiganeshram26 3 ปีที่แล้ว +1

      True

    • @anandparamasivam3977
      @anandparamasivam3977 3 ปีที่แล้ว

      @@ptvhandler2202 He didn't ask royalty from spb. He asked from the organisers who conducted that show. Since spb was a performer in that show, letter went to him. When v send email, v will keep CC. It's like that only

  • @dinoselva9300
    @dinoselva9300 3 ปีที่แล้ว +8

    தமிழ் சினி இசையின் ஒரே ஒரு அடையாளம், இவரே சினிமாவில் பெரிய இடத்துக்கு போகமுடியவில்லை என்பதற்காக வடிவேலுவை விமர்சித்து வருகிறார்.

  • @padmanaban3369
    @padmanaban3369 3 ปีที่แล้ว +5

    நல்லவர் அல்ல இளையான்

  • @prasadhvijay
    @prasadhvijay 3 ปีที่แล้ว +13

    அவர் பேசியது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இளையராஜா அவர்கள் இதை தவிர்த்திருக்கலாம்.

    • @jahubarsathick1936
      @jahubarsathick1936 3 ปีที่แล้ว +2

      தவறாக எடுத்துக்கொள்ளப்படவில்லை நண்பா, தவறாக ஆணவத்தோடு பேசி அவமானப்படுகிறார்.

    • @sureshsairam7833
      @sureshsairam7833 3 ปีที่แล้ว +2

      @@jahubarsathick1936 true

    • @mohamadhali6738
      @mohamadhali6738 3 ปีที่แล้ว +1

      @@jahubarsathick1936 true

  • @muthiahmuniyandi2082
    @muthiahmuniyandi2082 3 ปีที่แล้ว +12

    இளையராசா ஆணவம் பிடித்தவர்.

  • @muruganshivaram1918
    @muruganshivaram1918 3 ปีที่แล้ว +20

    இதையெல்லாம் சொல்வதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறதா..?

    • @justbe3708
      @justbe3708 3 ปีที่แล้ว +2

      இருக்கு

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 ปีที่แล้ว +32

    அகம்பாவம் நாக்கில் ஏழரைச்சனி.T M S அவர்களுக்கு பாட வாய்ப்பு வழங்க மறுத்து விட்டார்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 ปีที่แล้ว +2

      NAAN iruvarukkume rasigan, Thyagam, Deepam nallapadalgal thandhargal,nadanthadhu Veru,sollaviruppamillai,
      Podhuvaga MADURAI maavatta kalaignargal toleranceai valarththirukkavendum.
      Iruperum thilagangalin ISAITHTHOON TMS KVM,Mellisai annan avargal.
      6000paadalkalai compose panniya ISAIGNANI naam Thamiz inaththin perumai. Comment Panna yenakku arugathai illai.
      1972 IL Madhya arasuppani: 2010il voyvu .Yentha VORUxferil senralum ISAIGNANI isaiyal yennaippinainthar varudinar,virattinar,pinnaleye varuvar, Avar Isaikku voyvillai,avarukku.
      Amarar TMS, MGR, NadigarThilagathukku NIZHAL, ulagam potrum Paadagar.....

    • @lakshmiradhakrishnan3162
      @lakshmiradhakrishnan3162 3 ปีที่แล้ว

      IR kku ADI VIZHA AARAMBICHHAACHU!

    • @arperumal
      @arperumal 3 ปีที่แล้ว +4

      மலேசியாவில் நடந்ததை பார்க்கவும்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 ปีที่แล้ว

      Sadism.

    • @amalraj6846
      @amalraj6846 3 ปีที่แล้ว +1

      Lr ஈஸ்வரிக்கு பாட வாய்ப்பு இல்லை.

  • @r2pctrust334
    @r2pctrust334 3 ปีที่แล้ว +16

    Ilayaraja is correct decision

  • @barathiselvaraj6014
    @barathiselvaraj6014 3 ปีที่แล้ว +2

    very very head weight person illayaraja

  • @krishnamurthye2152
    @krishnamurthye2152 3 ปีที่แล้ว +3

    பயில்வான், இளையராஜாவைப்பற்றி சொல்லாமல் மறந்துவிட்டது ஒன்று உள்ளது. அந்த பேட்டியில் இளையராஜா நாம் போடுவதுதான் இசை. அதை ரசிக்க வேண்டியது அவர்களின் (ரசிகர்கள்) தலையெழுத்து என்று தலை கனத்துடன் பேசினார். இதனை பயில்வான் சொல்ல மறந்து விட்டார்.

  • @khanabujamal3256
    @khanabujamal3256 3 ปีที่แล้ว +9

    Ilaiyaraja வே காணாம போயிட்டார்.

  • @elangovank1322
    @elangovank1322 3 ปีที่แล้ว +12

    இசைக்கு தான் ஞானி. அது கடவுள் கொடுத்த வரம். அதை உணராத இளையராஜா ஆன்மீகவாதி வேஷம் போடுவது எதை எதிர்பார்த்தோ. மனித நேயம் இல்லா மனிதர் இளையராஜா என்பது நன்றாக தெரிகிறது.

    • @raa245
      @raa245 3 ปีที่แล้ว

      டேய் முண்டம்

    • @chennaitamizan1610
      @chennaitamizan1610 3 ปีที่แล้ว

      "MANITHA NEYAM ULLA TAMIZHAR THAAN ISAIRAJAA. VILAMBARAM ILLAMEL PALARUKKU UDAVI ULLAR. PALA KOILGALUKKU LATCHAKANAKIL NANKODAI KODUTHULLAR. VIVARAM THERIYAMEL PESAKUDADHU."

  • @gjanardhanan9652
    @gjanardhanan9652 3 ปีที่แล้ว +6

    இளையராஜா விற்கு முன்கோபம் இருக்கட்டும்.அது எல்லாம் பணத்திமிர் தான்

  • @gunasekaranvenkatesangunas1352
    @gunasekaranvenkatesangunas1352 3 ปีที่แล้ว +6

    பதவி வரும்போது பணிவு வரணும் துணிவு வரணும் தான் ஆனா திமிரு வரக்கூடாது அவரு சொல்றதுனால அது ஒன்னும் காணாமல் போக போவது இல்ல

  • @mohanrajloganathan7119
    @mohanrajloganathan7119 3 ปีที่แล้ว +24

    Ilayaraja is such an talented person, but that doesn't mean what ever he does is right. He doesn't have any relevance in current trend.

    • @saktikumarn4428
      @saktikumarn4428 3 ปีที่แล้ว +2

      Exactly

    • @misterfneo8497
      @misterfneo8497 3 ปีที่แล้ว +6

      😂😂😂😂 current trends 😂😂😂😂 கேவலத்தின் உச்சகட்டம்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว +7

    Smarty looking Speaking videography editing and presentation.

  • @bharathm5038
    @bharathm5038 3 ปีที่แล้ว +4

    Nothing will be permanent here, Prasad studio ku pride irunthathu Raja Naladhan, Avare Anga illatti Adhu just Building... Kanamal Poga dhan poguthu...😇

  • @marshallcharles1700
    @marshallcharles1700 3 ปีที่แล้ว

    Reply to mani kandan,
    உண்மைதான் சார், இன்னும் கேட்டால், இளையராஜாவை இசைக்கு கடவுளே ஆக்கனும் என்பதுதான் எல்லோரினதும் விருப்பமாய்கூட இருந்தது, ஆனால் என்ன செய்வது, அவரது துர்அதிர்ஷ்டம் அவரது திமிர் காரணமா அது முடியாது போயிற்று. அதற்கு SPB, MSV போன்றவர்களுடன் பழகியும் அவரால் தாழ்மை கத்துகிட முடியாமல் போனதும் ஒரு காரணம்.
    "தன் நிலை உயரும்போது பணிவு கொண்டால் மட்டுமே உலகம் உன்னை வணங்கும்" இது கண்ணதாசன் சொன்னது. Bible ல ஒரு இடத்தில் "தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்" ன்னு இருக்கு.
    மேலும் மண்ணிக்கனும், இங்கு ஒரு வெண்பாவை பதிவிடுவது தவிர்க்க முடியாதிருக்கிறது. அது,
    நீர் அளவே ஆகும் நீராம்பல்
    கற்ற நூல் அளவே ஆகும் நுன் அறிவு
    காடு வரையே ஆகும் பெற்ற செல்வம்
    குலத்தளவே ஆகும் குணம்.

  • @amutha8540
    @amutha8540 3 ปีที่แล้ว

    மொத்தத்தில் தமிழன் உயர்ந்த இடத்திற்கு வரக்கூடாது.அப்படியே வந்ததாலும் அதே உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்க்க மாட்டோம்.என்ன குறை கண்டு பிடிக்கலாம் என்று யோசிப்போம்.ஏனென்றால் நாங்கள் தமிழர்கள்.'தமிழனுக்கு தலைக்கனம் இருக்கக்கூடாது'. தமிழர் யாருக்கும் கோபம் வரக்கூடாது. அவர் இந்த இடத்திற்கு வர எவ்வளவு கடினப்பட்டிருப்பார். நாம் தமிழர் என்று மார் தட்டிக் கொள்வோம்.

  • @vallipadhanasekar5798
    @vallipadhanasekar5798 3 ปีที่แล้ว +6

    மாலைக்கி எப்பதான் நன்றி இருந்தது......உலகம் அறிந்ததுதானே...

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 3 ปีที่แล้ว +7

    Maestro Ilayaraja is a genius. there is nothing wrong in what he said. It is actually true. Cinema industry is dying slowly in Tamil Nadu. Movies will not be screened in theaters and will be screened on OTT or some digital websites. There will be no demand for studios in the future . What happened to AVM, Gemini , VIjaya, Vahini and many studios.

    • @vivekpaul1585
      @vivekpaul1585 3 ปีที่แล้ว

      Yes. You are right. 👍

  • @sankaranrajagopalan9562
    @sankaranrajagopalan9562 3 ปีที่แล้ว +3

    திறமையை, அதற்கான உழைப்பை மட்டுமே நம்பி வாழ்பவர்களுக்கு மட்டுமே அதன் சோதனைகளின் வலி, வேதனை புரியும். ஆனால் நீ யார் என்று உனக்கு தெரியும்.

  • @rajasimmanvnc955
    @rajasimmanvnc955 3 ปีที่แล้ว +6

    Ilaiyaraaja ayya mel thevaiyatra vanmathai kakkiya comedy nadigarukku oru kelvi.manjal pathirikkaiyil kisu kisu ezhuthi vayiru valarkum unakkellam ILAIYARAAJA vaipatri pesa enna thaguthi irukku.avarathu isai eththanai uyirgalai vaazha vaikkuthunu theriyima.oru nannadathaiyulla manitharmel vendumenre kaazhpunarchiyudan pesum comedy piece manjal pathirikkai renganathanukku isaiyin magaththuvam theriya vaaipillai.entha nadigai evanodu ponaal endru kanakeduthu kaasupaarkum karungaliyai oru thamizhan enra muraiyil vanmaiyaga kandikren.vaazhga Ilaiyaraaja. Valarga avarathu isai.

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 ปีที่แล้ว +10

    அவர் இசையில் மட்டுமே ஞானி மற்றவர்களை மதிப்பதில் பூச்சியமா?ராஜா

    • @rkavitha5826
      @rkavitha5826 3 ปีที่แล้ว

      எல்லாரும் எல்லாவற்றையும் தெரிந்துக்கொள்ளமுடியாததுதான்..கொஞ்சம் கடுமையான வார்த்தைகளை ராஜா சார் தவிர்த்திருக்கலாம்...ஆனால் அவரின் பாதிப்பு அதிகம்...அதனால்தான் கடுமையான வார்த்தைகளை பேசியுள்ளார்

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 3 ปีที่แล้ว +15

    ஒரு பெருமாள் இல்லை என்றால் - இன்று சிவாஜி கணேசனை சினிமா உலகம் அறியுமா.. அது போல இன்று இளையராஜாவை..
    தமிழன் திறமைசாலிகளை தாமதமாக புரிந்துகொள்கிறான் அல்லது புறகனிக்கிக்றான். ஆனாலும் அவர்கள் சரித்திரம் படைக்கிறார்கள்... விதிப்படி..

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm 3 ปีที่แล้ว +2

      பஞ்சு அருணாசலம் இல்லை என்றால் இன்று சினிமா உலகில் இளையராஜா இல்லை

    • @pasupathykunendiran609
      @pasupathykunendiran609 3 ปีที่แล้ว

      Oru oppatta kalaijan entha rubathilum velippaduvan Rajah Vai arimugappaduthiyathal panchu arunasalathukkuthan perumai illaienraal balumahenra arimugappaduthiruppaar

  • @2.o693
    @2.o693 3 ปีที่แล้ว +12

    ஆயிரம் பேரு ஆயிரம் சொல்லுங்கடா ஆனா அவர் பாட்டை கேட்டுதான்டா ஆகனும் அது எழுதப்படாத விதிடா.....

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 ปีที่แล้ว +5

      1992ல் ரோஜா என்ற படம், இளையராஜாவிற்கு கடவுள் கொடுத்த பாடம். தமிழ் திரைப்பட உலகில் அவர் பயணம் தொடங்கியது முதல் இன்று வரை அவருக்கு எதத்னை பேருடன் சண்டை என்பது, அவரின் இசை அமைப்பாளர் பயணத்தை அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். மேலும். 1991ல் சென்னை தொலைக்காட்சியில் மலரும் நினைவுகள் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு அவர் சொன்ன வார்த்தைகள் " நான் போடுறது தான் இசை அதை கேட்பது உங்கள் தலை எழுத்து" அடுத்த வருடமே நிலைமை மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆணவம் அழிவை ஏற்படுத்தும்.

    • @anand9606
      @anand9606 3 ปีที่แล้ว +7

      @@natarajansuresh6148 ரோஜா பாட்டு இன்னிக்கு டெய்லி எப் எம் போடுறது இல்லை.. ஆனா ராஜா பாட்டு இல்லாம எப் எம் ரேடியோவே இல்ல... ரஹ்மான் பாட்டுக்கு ஆயுசு கம்மிடா முட்டாள்

    • @vijayabaskaran754
      @vijayabaskaran754 3 ปีที่แล้ว

      அப்படியாடா

    • @ramuramani9611
      @ramuramani9611 3 ปีที่แล้ว

      @@anand9606
      Super bro correct ah soninga

    • @Sattai558
      @Sattai558 3 หลายเดือนก่อน

      உனக்கு தாண்டா தலையெழுத்து எங்களுக்கு Msv Vidyasagar Sirpy Deva and so many

  • @ThamilNesan
    @ThamilNesan 3 ปีที่แล้ว +3

    இளையராஜாவின் தலைக்கனம் சொல்லி வேலையில்லை இசைஞானத்தால் நிரம்பியவர் ஆனால் பண்பாடு புரியாதவர் ஆனால் சினிமா இசை உலகம் AR Rahman வரவின் பின்னர் தான் இசைஞானி இசை ராஜ்ஜியம் முடிவுற்றது அதே போல் இளையராஜாவின் வரவால் MSV ஐயாவின் ராஜ்ஜியம் முடிவுற்றது MSV இன் வரவால் GK Ramanathan காலமும் முடிவடைந்தது இது தான் சினிமா இசை உலகம். AR ரஹ்மானின் இசை கூட அவர் ஆரம்பங்களில் இசையமைத்து வெளி வந்த பாடல்களின் இதயம் மயக்கும் இன்னிசை இசை ராகங்கள் இப்போதெல்லாம் இல்லை அவர் காலமும் மங்க ஆரம்பித்துவிட்டது

  • @jeyagopal9843
    @jeyagopal9843 3 ปีที่แล้ว +7

    என் அபிப்பிராயம்....நீங்கள் இதை இவ்வளவு அழுத்தமாக கவர் பண்ண வேண்டியதில்லை. கோர்ட் வரை போயாச்சி...அவரவர் நியாயம் அவரவருக்கு

    • @nagarajanhariharan4643
      @nagarajanhariharan4643 3 ปีที่แล้ว +2

      அவரவர் நியாயம் அவரவருக்கு..சரிதான்.ஆனால் உண்மை என்பது ஒன்றுதானே!
      இவ்விஷயத்தில் இளையராஜா அவர்கள் ரொம்பவும் சறுக்கி மிகவும் கீழே போய் விட்டார்.

  • @rajanchellaiah9597
    @rajanchellaiah9597 3 ปีที่แล้ว +5

    இளையராஜா அவரது ஈகோவாலே இழந்தது அதிகம். நல்ல இசையமைப்பாளர் அவரது இறுதிக்காலத்தில் இன்னும் நல்ல மனிதராக இருக்கவேண்டும் அவரைப்போற்றுதற்கான காரணம் அவரது இசை ஆனால் அவரது கர்வம் இசையை முந்திக்கொண்டு நிற்கிறது. அவர் சாதாரண மனிதனை விட கீழ்த்தரமாகவே நடந்து கொள்கிறார் அதைத்தான் அவர் பல பத்திரிகை சந்திப்பில் நிரூபிக்கிறார். அவர் புகழை அவரே அழித்துவிட்டுத்தான் மறைவார்.

    • @devasiva2091
      @devasiva2091 3 ปีที่แล้ว

      aamam sollitru sunny

  • @mgr3566
    @mgr3566 3 ปีที่แล้ว +3

    இசை ஞானி கூறியதன் உள்ளார்ந்த பொருள் உனராது கண்டனம் தெரிவிப்பது முறையன்று. உயர்ந்த இடத்தில் இருந்தாலும், சூரிய சந்திரர், இப்பிரபஞ்சம் அனைத்திற்கும் அழிவுண்டு என்பதே ஞானி கூறியதன் பொருள். இசை ஞானி இளையராஜா என்பவர் யார்? என்ற கேள்வியும் எழும் காலம் வரும் என்பதும் ஞானி அறிவார். இதனை மனதில் கொண்டே பிரசாத் ஸ்டுடியோவும் ஒரு நாள் அழியும் என்று கூறியுள்ளார்.

    • @vstamil5739
      @vstamil5739 3 ปีที่แล้ว

      Evalavu time yosichinka...... avar en antha statement ah ippa kudukanum. En rajavum orunal alivar indu sollirukalam thane. 😂

  • @manikandan-ku8xc
    @manikandan-ku8xc 3 ปีที่แล้ว +2

    இளையராஜாவை பற்றி யார் என்ன சொன்னாலும் அதை பற்றி கவலை படாதவன் நான் ஏனென்றால் அவரின் திறமை யாரிடமும் இல்லை இன்று

  • @ametam5784
    @ametam5784 3 ปีที่แล้ว +15

    ilaiyaraja said about prasad studio ?????
    we have to realize how painful things happen to ilaiyaraja before leaving prasad studio
    ilaiyaraja worship things are kept nearby watchman place.His new tunes was stolen and sold.
    prasad studio owner was good person, but things slowly changing after Andra state was created .
    All property and wealth was slowly moving to Andra state due to dominance of Telugu speaking people in Cinema industries.
    தமிழ்நாட்டிலேயே தமிழர்களை அகதியாக்க துடிக்கிறார்கள் தெலுங்கர்கள்

  • @narayanankannan5384
    @narayanankannan5384 3 ปีที่แล้ว +6

    Bayilwan, avar sonna meaning vera. mattra ella studio vum use pannama irunthathale idichuttanga. Prasad mattum naan use panninathunale appadiye irunthathu. Ippo naanum vanthathal athai idithuviduvargal endra meaning la sonnar. Saapaam ellam vidala. He is telling the practical. Kaanaamal pogum endral athu than aartham. Namma aalunga yaar yethai sonnalum ondrukku irandai solvathe velai

    • @kasiraman.j
      @kasiraman.j 3 ปีที่แล้ว +2

      Sariyaga sonneergal saho

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 ปีที่แล้ว

      Dear NARAYANAN Kannan Kadaisivari ARUMAI, Sameebaththiya Sila nigazhvugalai ninaiththu, thangalin varigalodu inaiththuththan ARUMAI yendren.
      vonrukku 2alla >70 yenrupottukollalam,anbare.

  • @saravanant9209
    @saravanant9209 3 ปีที่แล้ว +8

    So, I am replying you now that : As a Music King Fan, and On Behalf of the Entire Fan of MUSIC KING World Wide - "I AM REJECTING YOUR CONDEMN. What He conveyed is absolutely his own views and means". Thanks!!!

  • @MSBharani007
    @MSBharani007 3 ปีที่แล้ว +13

    இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்பான்னு கேட்ருக்கேன்

  • @lakshmiramanan6355
    @lakshmiramanan6355 3 ปีที่แล้ว +5

    பணிவான மொழிகள். பயன்படுத்தி கொள்வோம்.

  • @g.vijayakumar9754
    @g.vijayakumar9754 3 ปีที่แล้ว +4

    தாங்கள் நேர்மையான பத்திரிகையாளர்கள் பட்டியலில் இருப்பதை நான் உணர்ந்து வணக்கம் சொல்கிரேன் தங்களது பனி மென்மேலும் இதேபோல நேர்மையுடன் தொடர கடவுளை வேண்டிக்கொல்கிரேன்

  • @user-pw9kk4ei6w
    @user-pw9kk4ei6w 3 ปีที่แล้ว +17

    அன்னகிளி பட ஆடியோஸ்டுடியோ,...AVM அல்ல நீர் ஒருசாதர நடிகர்...தன்னைபெரியஆளாக காட்டவேண்டாம்

    • @JPREMG
      @JPREMG 3 ปีที่แล้ว +1

      இவன்லாம் ஒரு ஆளு....

    • @misterfneo8497
      @misterfneo8497 3 ปีที่แล้ว +3

      @@JPREMG 😂😂😂எந்த நடிகை எவன் கூட படுத்தான்னு விளக்கு பிடிக்கும் மாமா பய இந்த ரங்கநாதன்

  • @cmmnellai3456
    @cmmnellai3456 3 ปีที่แล้ว +3

    Ilayaraja composed his songs in Prasad from 1980 to 1991.... thereafter....he went to AVM studio from 1992.....to 1995....then again moved to Prasad studio....Don't confuse others.....

    • @chukkygopal7378
      @chukkygopal7378 3 ปีที่แล้ว

      Yes Anna.. Also calling thenisai thendral as innisai thendral

  • @jayanthin3886
    @jayanthin3886 3 ปีที่แล้ว +11

    SPB வித்யா கர்வம் இல்லை எப்படி

  • @anbeysivam847
    @anbeysivam847 3 ปีที่แล้ว +2

    யோவ் பயில்வான் எப்படி அவரை எப்படி தப்பா சொல்லலாம் ,ஞானி 1000 படம் இசையமைச்சாரு அதனால் அந்த ஸ்டியோ இவருக்கு தான் சொந்தம் ,,,,,ஒத்த ரூபாய் தாரேன் ஒத்துகிட்டு வாடி, ஆளாள நாள் முதலா என்னை யாரும் தொட்டதில்லை ,இப்படி தத்துவ பாடல்கள் வருங்கால சந்ததி களுக்கு இவர் இசயமைச்சாரு அந்த ஸடியோவல வச்சு தான்,இந்த திறமைசாலி க்கு பிரசாத் ஸ்டியோ வ அதாவது உழைச்சு வாங்கிய பிரசாத் குடும்ப சொத்தான இந்த ஸ்டியோ வ இவருக்கு இனாமா தரும்படி கண்டிப்புடன் கேட்டுகொள்கிறேன் , இப்படிக்கெ இவர் இசை அடிமை , ( எவன் சொத்தா இருந்தான்னா என்ன பாட்டு தந்தவரு ஜட்ஜ் ஐயா நல்ல தீர்ப்பு சொல்லுங்க அவரு அடுத்த ரெக்காடிங் இருக்கு நாங்க அவரு 7000 பாட்டை கேட்டாச்சு புதுச சுட்ட பணியாரம் கடிச்சா கொஞ்சம் பசியாறும் இந்த வரியும. இவர். பாடல் தான் இதையும் கல்லணையில் கல்வெட்டு ல எழுதணும்)

    • @panneerselvam4959
      @panneerselvam4959 3 ปีที่แล้ว +1

      புதுசா சுட்ட பணியாரம் ..ரோஜா வாயசைத்தார்..

    • @anbeysivam847
      @anbeysivam847 3 ปีที่แล้ว +1

      @@panneerselvam4959 super bro correct அப்ப ஸ்டியோ இவருக்கு கொடுத்திடலாமா

    • @anbeysivam847
      @anbeysivam847 3 ปีที่แล้ว +1

      அது தான் அவரின் விருப்பம் ரசிகர்களும் அவர் இசையில்லன்னா வாழ முடியாது உலகம் 🌏 சுற்றாது நல்ல இசை கேட்கனும் அதற்காக வே பிரசாத் ஸ்டியோ வ அவருக்கு இலவசமாக தரணும் அவர் இசைக்கு காணிக்கை அவரக்காக இல்லன்னாலும. அவர்பாடல் களுக்காக தந்தே ஆகணும் , (இவர் விட இளையவர் மாமனிதர் கங்கை அமரன் தனது சொத்து பறி போன போது இழந்துகூட யாரையும் சபிக்கல திட்டல ஆனா அடுத்தவ சொத்துக்கு பணற அலப்பறை இருக்கே இதில் சிலருக்கு்வருத்தம் வேற வருத்தம் படுறவங்க அவங்க சொத்த இவரு பாடலுக்கு கொடுங்கள் )

    • @pasupathykunendiran609
      @pasupathykunendiran609 3 ปีที่แล้ว +1

      Yaar yenna sonnalum Rajah rajahthaan jo beilvan tanga kankai amaran soththai abagarithapothu kural koduthaaya ithukkumaddum iyen vanthu kuraikkira

    • @anbeysivam847
      @anbeysivam847 3 ปีที่แล้ว

      @@pasupathykunendiran609 பாட்டுக்கும் சொத்துக்கும் வித்தியாசம் தெரியல நல்ல கலா ரசிகன் சார் நீங்க

  • @neelakandankkneelakandan378
    @neelakandankkneelakandan378 3 ปีที่แล้ว +6

    AVANUKKU THIMURU ATHIGAM. MANDAI GARVAM.

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 3 ปีที่แล้ว +4

    அவர் திறமைக்கு கூலி வாங்கிக் கொண்டுதான் வேலை செய்தார் எல்லாமும் எனக்கு தான் சொந்தம் என்பது எப்படி எப்படி

  • @antonyswamyedwardirudayara576
    @antonyswamyedwardirudayara576 3 ปีที่แล้ว +4

    போதும் என்ற மனமே வேண்டும். ஸ்டுடியோவையே அட்டை போட நினைத்தியேபா, படா கில்லாடி.

  • @dr.premkumarthomas194
    @dr.premkumarthomas194 3 ปีที่แล้ว

    I am one of the crores of die hard fan of Illayaraja, who is a genius in music, it does not mean he is supernatural, and talk or insult or hurt anyone. Most rude, money minded, self pious, self centric, eccentric man.

  • @BM-et3vb
    @BM-et3vb 3 ปีที่แล้ว

    வருமானம்...சொத்து...உரிமை...வரி....லாபம்....வாடகை.... கடன்கள்..... இதையெல்லாம் பற்றி இசைஞானி க்கு ஒன்றும் தெரியாது... அதனால் தான் அவர் கோலோச்சிய காலத்தை கோட்டை விட்டு இப்பொழுது வந்து அவர் பாடலுக்கு உரிமை கேட்க்கிறார்....
    என்ன தான் மேதையாக இருந்தாலும் சிறிது பொருளாதார அறிவும் வேண்டும்......

  • @isaacpandian
    @isaacpandian 3 ปีที่แล้ว +2

    பொதுவாக பெரும்பாலும் தேவருக்கும், தேவேந்திரருக்கும் வாடகைக்கு கொடுப்பவன் சீரழிந்து தான் ஆகவேண்டும்.இது நியதி.