ஏன்டா திமுக காரன் குடிக்கின்ற தண்ணியில் பீயை கலந் தானே அங்கு ஒற்றுமையாக இருக்கும் மக்களுக்குள் சாதிசண்டையை உருவாக்க முயற்சித்தானே அதை பற்றி ஏன்டா பேசமாட்ற சுடலை ஒதைப்பான்ற பயமாடா எச்ச பசங்களா
I'm really wondering, this person is stacking completely false information, and the people are praising him like anything. Out of all the bullshit he blabbered, the highlight is - Dravidam became Tamil. What a non-sense. People like him are enough to destroy the Tamil history. Mr.Jeeva, thanks for not accepting Dr's point that Tamil came from Dravidam.
காந்தராஜ் ஐயா இவ்வளவு தகவல்களை தெரிந்து வைத்துள்ளார் என்பது வியக்கத்தக்க தாக உள்ளது இவருடைய அனுபவங்களை இது போன்ற பேட்டிகள் மூலம் தொடர்ந்து வெளிக்கொண்டு வர TH-cam தள முகவர்களை கேட்டுக் கொள்கிறோம்
அன்புள்ள டாக்டர்.காந்தராஜ், நீங்கள் நோயின் சிறப்பு நிபுணர் மட்டுமல்ல, வரலாற்றில் உங்கள் அறிவும் மிகவும் அற்புதமானது. உங்கள் அறிவு மிகவும் பாராட்டப்படுகிறது. நீங்கள் எப்போதும் உண்மைகளைப் பற்றி பேசுகிறீர்கள். எனவே, அனைவருக்கும் நீங்கள் என்றென்றும் தேவை.
திரு டாக்டர் காந்தராஜ் அவர்களின் அறிவியல் வரலாறு போர் முறை பழைய நாடுகளின் பெயர்கள் ஆகியவற்றை திறந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா
சிந்திக்கவும் , சிரிக்கவும் , மறைந்திருந்த அரசியல் , சினிமா , மருத்துவ உண்மை இரகசியங்களை ! சுவார்சியமாக அவருக்கே உரிய பாணியில் இயம்பும் திறன் கொண்டவர் டாக்டர் . திரு . காந்தராஜ். வாழ்த்துக்கள் ! வாழ்க நீடூடி !
DR.ஐயா Multi dimensions person .Great living Univesity.Jeeva is a humanist.Lot of Scientific informations mixed with history are revealed in this interview. Thanks alot
Excellent Dr. Sir. நாம் புத்தகங்களில் படிக்காத வரலாறுகளை எல்லோருக்கும் புரியும்படி விளக்கமாக _ சொன்னீர்கள் தொடர்ந்து நிறைய வரலாற்று தகவல்கள் அறிந்துகொள்ள விரும்புறோம்
ஜீவா இந்துக்களை கழுவி, கழுவி ஊத்துகிறான். அப்படியிருந்தும் வாழ்த்துகிறாயே. தி.மு.க வில் இருக்கும் இந்துக்கள் விபச்சாரியின் பிள்ளைகள் என்று கூறிய கிருஸ்துவனனான ஆ.ராசாவின் கருத்துப்படியானவன் நீ தானோ? பாவி. உன்னை ஈன்றெடுத்த தாய் உத்தமியடா. அந்த தெய்வத்திற்கு விபச்சாரி பட்டம் கொடுத்த தி.மு.க காரனை மிக்க மகிழ்ச்சியுடன் ஆதரிக்கிறாயே. உன்னை பெற்றெடுத்தவளுக்கு விபச்சாரி பட்டம் வாங்கி கொடுத்த நீயொரு ஈனப்பிறவி.
@@philosopheracd- தமிழே தெரியாத ஈனப் பிறவி அதை வரவேற்கிறான். பன்றிகளே! தமிழை கொல்லாதீர்கள். கிருஸ்துவர்கள் தான் தமிழை கொல்லுவார்கள். பெயரை சமஸ்கிருதத்தில் வைத்துக் கொள்வார்கள்.
பன்முகம் கொண்டவர் தான் எங்கள் ஐயா காந்த ராஜா அவர்கள் அரசியலானாலும் சரி சினிமா ஆனாலும் சரி வரலாறு ஆனாலும் சரி எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவர் தான் மக்கள் போற்றும் எங்கள் காந்தராஜ் ஐயா அவர்கள்
திரு. காந்தராஜ் சார் பழமையும் பேசுகிறார். புதுமையும் பேசுகிறார். அனைத்தும் அறிந்து வைத்திருக்கிறார். இன்றிலிருந்து டாக்டர் சார் சகலகலாவல்லவர் என்று அழைக்கப்படுவார்நன்றி.
ஐயா, காந்தராஜ் அவர்கள் கூறும் வரலாற்று சம்பவம் மிகவும் அருமை அதே நேரத்தில் ஆதாரமாக உள்ள புத்தகங்களையும் ரெஃபர் பண்ணினால் இன்னும் கூடுதலாக தேடிப் படிக்க ஏதுவாக இருக்கும்.
துலுக்கனும், கிருஸ்தவனும் ஒன்று சேர்ந்துவிட்டீர்களா? சரி. கேரளாவில் உன் மதத்தை சேர்ந்த சிறுவனொருவன், கிருஸ்துவர்களே சவப்பெட்டியை தயார் செய்துக் கொள்ளுங்கள், இந்துக்களே வாய்க்கரிசியை தயாராக வைத்திருங்கள் என்று பாட்டுபாடிக் கொண்டு, ஊர்வலமாக சென்றானே. அவன் அவ்வாறு சொல்லும் போது நீ மட்டும் ஏன் கிருஸ்தவனை தம்பி என்று அழைக்கிறாய்?
He is making every People as a fool and promote DMK... Its doesn't mean to make people wake up... But these so called journalist organising Hindus in to one corner...
நண்பரே இந்த கருத்து உரையாடல் கேட்கும் போது இன்னும் கேட்டுக் கொண்டிருக்கலாம் என்று இன்னும் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கலாம் என்று பழைய வரலாறுகளை கேட்கும் பொழுது அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது
திரு. காந்தராஜ் அவர்கள் வரலாற்று உண்மைகளையெல்லாம் தகுந்த ஆதாரத்துடன் எழுதி வைப்பது எதிர்காலத்தில் நிச்சயமாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சந்தேகமேயில்லை. நன்றி திரு.காந்தராஜ்
வாழ்க! வளர்க!! சரித்திர நிகழ்வு பற்றிய இந்த உரையாடல் பயன்தரக்கூடிய ஒன்றாகும். இளைஞர்களுக்கு குறிப்பாக சரித்திரம் பயில்பவர்களுக்கு அலெக்சாண்டர் பற்றிய இந்த உண்மை நன்மையே பயக்கும். பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம்.
Dr காந்த ராஜ் உங்க உடைய இன்டெர்வியூ அருமை. 22:37 யவன ர் கள் பட்ட யான நீளம் குறைவு ஆ ன,கத்தி கொண்டு நெருங்கி போர் புரிவதில் வல்ல வர் கள். தமிழர் க ள், நீ ண் ட வா ள் கொண்டு போ ர் பு ரிப வ ர் கள். Ref : யவன ரானீ By : சாண்டி ல் ய ன் சரி பார் க் க வும். வணக்கம்
நன்றாக ரசிக்கின்றமாதிரிப் பேசுகிறார். சேர சோழ , பாண்டியர்கள் கிரேக்கர்களுடன் வணிகம் செய்தார்கள் என்கிறார். பின்பு இதற்கெல்லாம் திரவிடர் காரணம் என்கிறார். ஜீவா போன்ற ஊடகவியலாளர் நன்றாகத் தலையாட்டினால் இவர் அழகாகப் பூ சுற்றுவார்.
2300 வருஷத்துக்கு முன்னாடி நடந்த செய்தியை பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி நல்லா காதில் சொல்றிங்க அருமை.. இந்தியரை மட்டம் தட்டி ஐரோப்பிய மன்னரை உயர்த்திய விதம் அருமை... உங்கள் பற்று நல்லா ...........
மிக மிக அருமையான கருத்து செறிவுள்ள வரலாற்று சிறப்புமிக்க பதிவு. இன்றைக்கு சமூக ஊடகங்களில் வரும் பாழாய் போன பதிவுகளுக்கு நடுவில் அர்த்தமுள்ள பதிவு நன்றி ஜீவா.
Brahmins continue their ruling. Yes. Good. They never fight, no police stn, no religion riots chaos, no vandalism. They study and go for a job. This gives stomach burning to anti Brahmins.
Dravidian is the collective bunch of native ppl of Indian subcontinent.. they are spread from South, Central and the Eastern parts of India. Tamilians are a subset of the Dravidian race. Don't listen to aamai stories claiming that Dravidians and Tamils are different. There's not scientific or historic basis for that.
Dr. காந்தராஜ் பேட்டியில் எப்போதும் தமிழன்/மூவேந்தர்கள் என்று சொன்னதாக தெரியவில்லை. பண்டைய காலத்தில் பல நாடுகளில் தமிழர்கள் வியாபாரம் செய்திருக்கிறார்கள் என்பதை வரலாற்றில் சான்றுள்ளது. அதையே சொல்லத் தயங்குகிறார்கள்.
டாக்டர் காந்தராஜ் அவர்கள் புது புது வரலாற்று தகவல்களை அமுத சுரபியாக கொடுத்துக்கொண்டு இருக்கிறார், அவருக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், புது புது தகவல்கள் தொடரட்டும் . . . . . . . . . .
திராவிடர்கள் என்று ஐயா யாரை சொல்கிறார். தமிழர்கள் என்று கூற என்ன தயக்கம். திரிபு வார்த்தையை கூறி ஒரு இனத்தின் பெயரை மாற்ற முயலுவது பெரும் வரலாற்று பிழை. பொய்யும்புரட்டும் பெரும் காலத்திற்க்கு நீடிக்காது.
When Alexander reached Egypt he was cailed Sikander, both means defender of men. I am named after that. Still Egyptians call Alexandria as sikandria. நக்கீரர் எழுதிய நெடுநல்வாடை யில் யவனர்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மதுரை நகர வீதியில் உலவுவதை கூறி அவர்கள் உடல் வலிமையை வியந்து பாராட்டுவார்.
ஜீவா சார் வணக்கம். ஐயாவ விட்ராதிங்க அவர்கள் பெரிய தகவல் சுரங்கம். நிறைய செய்திகளை எங்களுக்கு கொடுங்கள். ஐயா அவர்கள் நீண்ட ஆயுளோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
ஐயா வணக்கம் அவர் கடைசியாக கூறிய வார்த்தைக்கு எதிர் மேற்கோள் காட்ட எண்ணுகிறேன்... துரோகத்தால் தான் அலெக்சாண்டரை வீழ்த்தினார்கள் என்று வீரத்தால் இல்லை என்று குறிப்பிட்டு கூறினார். தீரன் சின்னமலை கட்டபொம்மன் நரசிம்மரெட்டி போன்ற பல மாவீரர்களை அதேபோல் துரோகத்தால் தான் வீழ்த்தினார்கள்... வீரத்தால் வீழ்த்த முடியவில்லை.. வெள்ளையனால் என்பதையும் எடுத்து கூறுங்கள் ஐயா! வீரமுள்ளவன் புரூஸ் லீ யாக இருந்தாலும் யாராக இருந்தாலும் வீரத்தை வெல்ல முடியாமல் துரோகத்தை தான் கையாலுகிறார்கள்
அக்கால அரசியலுக்கும் தனது ராஜ்ஜியத்தின் அரண்களையும் தன்னை நம்பும் மக்களையும் காத்துக்கொள்வதே பெரும்பாடாயிருந்தது். அவரவர்சூழலில் சமயோசிதமும், தந்திரமும் வரைமுறைக்குக்கட்டுப்பட்டும், சிலசமயங்களில் வரைமுறைமீராத யுக்தியும், குயுக்தியும் தேவைப்பட்டதால் அப்படிப்பட்ட பலவகையிலும் கையாளத்தெரிந்தவர்களைத்தனது மந்திரிகளாகவும், குருவாகவும் அரசர்கள் தனது அரசவையில் வைத்திருந்தனர் என்று படித்திருக்கிறோம். 2000 ஆண்டுகள் செவ்வெனே ஆண்ட பாண்டியர்களையும், நம் நாட்டிற்காகவே மாண்ட குறு, பெறுநிலமன்னர்களேயும் பின்னர் ஆண்ட சோழர்களேயும் மறந்து இன்று வரலாற்றுச்சுவடுகளைத் தேடி நிற்கும் நிலையில் தங்களது ஆய்வுகள் பிரமிப்பூட்டுவதாயுள்ளன. தங்கள் பணிசிறக்க இறைவனை வேண்டுகிறோம்!
தமிழ்நாட்டின் மூன்று புறமும் கடல் சார்ந்த நிலமாதலால் கடற்பயணம் தமிழர்களுக்கு இயற்கையாக அமைந்தது. பருவக்காற்றுகள் எப்போதும் வீசுவதால் கடற்பயணங்க ளை கிழக்கிலும் மேற்கிலும் மேற்கொள்ள சாதகமாக அமைந்தது.திரைகடல் என்ற சொல் திரை என்றும் சுருக்கமாக தமிழில்குறிப்பிடப்படுகிறது. கடல் பயணம் மேற்கொண்ட வ ர்கள் திரைமீளர்கள் என்றும் பேர் பெற்றனர். திரைமீளர்கள் இருந்த பகுதி திரைமீளம் என்று அழைக்கப்பட்டு பின்னர் திரமீளம்,திரவீளம்,திரவிடம், திராவிடம் என்று மருவியது. இன்றைய இந்தியாவின் தென்பகுதி முழுக்க திரைமீளரின்,திரைமீளம் தான். மொழிகள் கலப்பின் காரணமாக கிளை மொழிகள் தோன்றின.
Dr Sir 🙏 Super 👌 Naanga uanga Relation from SALEM District my father side uanga BROTHER House kku nanga Varuvom in Chennai Santhom la earukenga ok 👍😀 Nanga Mudaliyear Cast ok Sir 👍🙏💐
Chandra Gupta Maurya was not king when Alexander invaded Northern India. He never met Alexander , it was the Nanda empire which ruled magadha during that time. Chandra Gupta fought his successor Selecus nicator. This is recorded history.
Tamilan Original Name ONLY GREATEST PROPLE PARLIMENTERY IN PEOPLE. DRAVIDAM STYLES 4 Languages Mother's languages like. So Many more truth ❤️ Like bleassing TAMIL NADU EXCELENCE TAMILAN DRAVIDAN party'Alaxchander in mistake people of King 👑 king 👑 of King 👑 Raja. GREATER King of King 👑 Purushothaman Originally the greatest India (Mathaga Nadu) Punjaseelam in Hariyana Liked now Punjabi Thanks 👍 JOTHIMANI SIVAMAYAM Erukguthu Thanjavur Tamil Nadu South Indian India GREATER
yes.. Dhana nandha was the king of gangetic valeey at that time.. but, chanakya was also the minister of Dhana nandha and later he raised Chandra Gupta maurya in Taxila and captured magadha..
During mouriya period upto afghan soil hindustan Kingdom was flourished under one Kingdom priorly during dasarathar king period bharatha desam flourished next during gouravar period of mahabharatham was carried 6after ramayana period thirutharasdinar wife kaathaari was the Queen of present afghan capital kaapul priorly it's name was kaanthaar ie sag uni native place was afghan kaanthaar these period was prior to Alexander invasion of present kashmir king porus alais ppurusothaman battle that battle was last battle of Alexander porus equally battle with Alexander that fter Alexander return back to his native place but before reaching he was dead affected by virus fever he was buried at one place of afghan still that Greece race exists 8n afghan hills valley even on Delhi kashmir etc
Dravidam is not a race during ancient times veda Hindus called after vindiya hills area was termed as dravidam soil including all caste and brahmins during yhose times no Islam and Christianity was born next after thalaikottai panipet war defeated king krishna drwaraaiyar entered tamilnadu and extended his Hindu rajiyam all over tamilnadu and kerala priorly h8s vijayanagara Kingdom was exists karnataka andhra later tamilnadu kerala and pandicheri later it was called it as madras state by British that area culture habits goods religious practice were unique vinayagar worship dewali celebration was adopted during that period that people's are called later by one British writter as dravidam and that race are dravida are but as usual rotisserie divided Hindus as brahmins as aariyaar non brahmins are dravidar after that's British cunning split our people's slavery followed dravida and found jsustice party demanded dravida nadu seperatism so don't bluff dravidar
Thank you Dr.! We Salute in giving us the truth behind the Death of The Great Alexander ! We are proud of & enlightened with the Ancient Tamizh civilization spreaded world wide ! from your presentation in this interview with our Jeeva ! Vazhga Valamudan Dr & Hus services to younger generation now !
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
DMK Kai kooli channel
Q
ஏன்டா திமுக காரன் குடிக்கின்ற தண்ணியில் பீயை கலந் தானே அங்கு ஒற்றுமையாக இருக்கும் மக்களுக்குள் சாதிசண்டையை உருவாக்க முயற்சித்தானே அதை பற்றி ஏன்டா பேசமாட்ற சுடலை ஒதைப்பான்ற பயமாடா எச்ச பசங்களா
I'm really wondering, this person is stacking completely false information, and the people are praising him like anything.
Out of all the bullshit he blabbered, the highlight is - Dravidam became Tamil. What a non-sense.
People like him are enough to destroy the Tamil history.
Mr.Jeeva, thanks for not accepting Dr's point that Tamil came from Dravidam.
உண்மையை பேசினா ஆதரவு கொடுக்கலாம் நீ கொத்தடிமையாச்சே எப்படி உனக்கு ஆதரவு தருவது
Dr.காந்தராஜ் அவர்களை மனமார பாராட்டுகிறேன். ஐயா அவர்கள் தன்னுடைய பல் துறை அனுபவங்களை புத்தகமாக எழுத வேண்டும் என்று வேண்டுகிறேன்.
காந்தராஜ் ஐயா இவ்வளவு தகவல்களை தெரிந்து வைத்துள்ளார் என்பது வியக்கத்தக்க தாக உள்ளது இவருடைய அனுபவங்களை இது போன்ற பேட்டிகள் மூலம் தொடர்ந்து வெளிக்கொண்டு வர TH-cam தள முகவர்களை கேட்டுக் கொள்கிறோம்
அன்புள்ள டாக்டர்.காந்தராஜ், நீங்கள் நோயின் சிறப்பு நிபுணர் மட்டுமல்ல, வரலாற்றில் உங்கள் அறிவும் மிகவும் அற்புதமானது. உங்கள் அறிவு மிகவும் பாராட்டப்படுகிறது. நீங்கள் எப்போதும் உண்மைகளைப் பற்றி பேசுகிறீர்கள். எனவே, அனைவருக்கும் நீங்கள் என்றென்றும் தேவை.
டாக்டர் காந்தராஜ் அவர்கள் தமிழர்களின் வரலாற்று பொக்கிசம். அவரை போற்றுவதும், பாதுகாப்பதும் ஒவ்வொரு தமிழரின் கடமை.
காந்த ராஜ் அவர்கள் பேசினால் கேட்டு கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது😊😊😊
Yes
@@joanarc-bs4lo மேற்கொண்டு வரலாரை அண்ணாமலையிடம் கேட்டு தெரிந்துககொள்.
உண்மைதான்.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூதான் சக்கரை.
Okay but tooo uruttu
திரு டாக்டர் காந்தராஜ் அவர்களின் அறிவியல் வரலாறு போர் முறை பழைய நாடுகளின் பெயர்கள் ஆகியவற்றை திறந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா
சிந்திக்கவும் , சிரிக்கவும் , மறைந்திருந்த அரசியல் , சினிமா , மருத்துவ உண்மை இரகசியங்களை !
சுவார்சியமாக அவருக்கே உரிய பாணியில் இயம்பும் திறன் கொண்டவர் டாக்டர் . திரு . காந்தராஜ்.
வாழ்த்துக்கள் !
வாழ்க நீடூடி !
Quality super
@@paulraj2284
Vittadu reel .
Alexander jeyitthirundal yen bayandu odinan than nattirkke .
Dr. காந்தராஜ் அவர்களின் மூலம் தரவுகளுடன் வரலாறு களை உலகுக்கு வுணர்த்திய ஜீவா, தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.
இவர் பேசறது அனைத்தும் புருடா.....அப்போது இருந்தது நந்த பேரரசு...பியாஸ் ஆற்றோடு திரும்பிவிட்டார் அலெக்சாண்டர்.
Alexander died in 323 B.C
Augustus Caesar died in 14 A.D
அருமையான புதுமையான விளக்கங்கள். மருத்துவர் ஐயா ஒரு புத்தகம்.
DR.ஐயா Multi dimensions person .Great living Univesity.Jeeva is a humanist.Lot of Scientific informations mixed with history are revealed in this interview. Thanks alot
Aamam .
Saroja Devi putthagam .
Avan kitte kelu .
56 vayathil 6 vayadukkuzhandaiyai kattiya payal yeppadi irai thoothar yenru .
Marumagalukku thiruttu ol potta irai thoothar patri kelu .
11 katti Jalsa saithairai thoothar patri kelu .
@@rajakrishnamoorthy5843
Dravidam thiruttu Doctar sootthila irukkunnu kelu .
Soothai moodi odiduvan koothiyan
Shahila Begum .
Un mamanar unakku thiruttu ol podarana .
Appo avanum irai thoothar .
Excellent Dr. Sir. நாம் புத்தகங்களில் படிக்காத
வரலாறுகளை எல்லோருக்கும்
புரியும்படி விளக்கமாக _
சொன்னீர்கள் தொடர்ந்து நிறைய வரலாற்று தகவல்கள்
அறிந்துகொள்ள விரும்புறோம்
ஜீவா உங்களை ரொம்ப நாளாக காணோம். தொடரட்டும் தங்கள் பணி. வாழ்த்துகள்
ஜீவா இந்துக்களை கழுவி, கழுவி ஊத்துகிறான். அப்படியிருந்தும் வாழ்த்துகிறாயே. தி.மு.க வில் இருக்கும் இந்துக்கள் விபச்சாரியின் பிள்ளைகள் என்று கூறிய கிருஸ்துவனனான ஆ.ராசாவின் கருத்துப்படியானவன் நீ தானோ? பாவி. உன்னை ஈன்றெடுத்த தாய் உத்தமியடா. அந்த தெய்வத்திற்கு விபச்சாரி பட்டம் கொடுத்த தி.மு.க காரனை மிக்க மகிழ்ச்சியுடன் ஆதரிக்கிறாயே. உன்னை பெற்றெடுத்தவளுக்கு விபச்சாரி பட்டம் வாங்கி கொடுத்த நீயொரு ஈனப்பிறவி.
வாௌழ்த்துக்கள் ஐீவா
நீதான் நண்பா ரொம்ப நாளாக
U tubla காணோம். அவர் இருக்கிறார்.
@@philosopheracd- நீ பதிவிட்ட பதில் என்ன?
@@philosopheracd- தமிழே தெரியாத ஈனப் பிறவி அதை வரவேற்கிறான். பன்றிகளே! தமிழை கொல்லாதீர்கள். கிருஸ்துவர்கள் தான் தமிழை கொல்லுவார்கள். பெயரை சமஸ்கிருதத்தில் வைத்துக் கொள்வார்கள்.
நீங்கள் கூறுவதில் நிறைய உண்மைகளை தெரிந்து கொண்டேன், ஆனால் நீக்ரோவின் பிரிவில் திராவிடம் என்பது இல்லாத ஒன்று. 🙏
பன்முகம் கொண்டவர் தான் எங்கள் ஐயா காந்த ராஜா அவர்கள் அரசியலானாலும் சரி சினிமா ஆனாலும் சரி வரலாறு ஆனாலும் சரி எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவர் தான் மக்கள் போற்றும் எங்கள் காந்தராஜ் ஐயா அவர்கள்
திரு காந்த் ராஜ் பேச்சில் எதோ ஒரு ஈர்ப்பு உள்ளது உண்மை தான் வாழ்த்துக்கள்
திரு. காந்தராஜ் சார் பழமையும் பேசுகிறார். புதுமையும் பேசுகிறார். அனைத்தும் அறிந்து வைத்திருக்கிறார். இன்றிலிருந்து டாக்டர் சார் சகலகலாவல்லவர் என்று அழைக்கப்படுவார்நன்றி.
Last bench student,,nu solli irukar,,,🥰🥰
Aanal namba pasanga 1st varanumnu,,🙄🙄
வசதியா சிலவற்றை மறைக்கிறார்
கப்ஸா மன்னன் காந்தராஜ் காசுக்காக என்ன வேண்டுமானாலும் பேசுவான்
கிரேக்கர்கள் காலத்துக்கு அப்புறம்தான் ரோம் காலம்
@@joanarc-bs4lo சார் அவர் சொன்னது வரலாறு. உண்மைதான் சார். நன்றி.
உண்மையில் இவர் ஒரு சகலகலா வல்லவர்தான்.
ஐயா, காந்தராஜ் அவர்கள் கூறும் வரலாற்று சம்பவம் மிகவும் அருமை அதே நேரத்தில் ஆதாரமாக உள்ள புத்தகங்களையும் ரெஃபர் பண்ணினால் இன்னும் கூடுதலாக தேடிப் படிக்க ஏதுவாக இருக்கும்.
Appo kelavan pitthalattam thandavaalam yerum .
மக்கள் விழிப்புணர்வு அடைவதற்கு எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார் தம்பி ஜீவா
துலுக்கனும், கிருஸ்தவனும் ஒன்று சேர்ந்துவிட்டீர்களா? சரி. கேரளாவில் உன் மதத்தை சேர்ந்த சிறுவனொருவன், கிருஸ்துவர்களே சவப்பெட்டியை தயார் செய்துக் கொள்ளுங்கள், இந்துக்களே வாய்க்கரிசியை தயாராக வைத்திருங்கள் என்று பாட்டுபாடிக் கொண்டு, ஊர்வலமாக சென்றானே. அவன் அவ்வாறு சொல்லும் போது நீ மட்டும் ஏன் கிருஸ்தவனை தம்பி என்று அழைக்கிறாய்?
5th 3rdV
@@aksiva488 I am not able to understand your reply. Could you please explain?
He is making every People as a fool and promote DMK... Its doesn't mean to make people wake up... But these so called journalist organising Hindus in to one corner...
Mubarak Khan
Jeeva kitte kelu .
1 .
Irai thoothar 11 katti Jalsa saithathai .
2 .
Irai thoothar ! marumagalukku thiruttu ol potta kathaiyai .
3 .
56 vayathil 6 vayadukkuzhandaiyai katharakkathara karpalitthu kathai patri .
Ammanamaga oduvaanunga Kelakkoothi Dr .Dravidakkelavanum Jeeva kammanattiyum .
நண்பரே இந்த கருத்து உரையாடல் கேட்கும் போது இன்னும் கேட்டுக் கொண்டிருக்கலாம் என்று இன்னும் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கலாம் என்று பழைய வரலாறுகளை கேட்கும் பொழுது அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது
திரு. காந்தராஜ் அவர்கள் வரலாற்று உண்மைகளையெல்லாம் தகுந்த ஆதாரத்துடன் எழுதி வைப்பது எதிர்காலத்தில் நிச்சயமாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சந்தேகமேயில்லை. நன்றி திரு.காந்தராஜ்
Ulaga varalaru teriyadhavargal thalaiyati pomaigal. Poymy serka koodadhu.
மிக மிக அற்புதம்
ஐயாவிற்கு ஆயிரம் வணக்கங்கள்
வாழ்க! வளர்க!!
சரித்திர நிகழ்வு பற்றிய இந்த உரையாடல் பயன்தரக்கூடிய ஒன்றாகும்.
இளைஞர்களுக்கு குறிப்பாக
சரித்திரம் பயில்பவர்களுக்கு அலெக்சாண்டர் பற்றிய இந்த உண்மை நன்மையே பயக்கும்.
பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம்.
🔥காந்தராஜ் 🔥big big big big big big big big big big big big big big big big big big big big( big fan 🙏)super speecher nice man nice voice 🔥🔥🔥🔥🔥🔥🔥
செக்ஸ் டாக்டர். பல பெண்கள் இவன் புகழை பாடுவார்கள். கெட்டிக்காரன்.
ஊமைகள் முன் உளறுவாயன் சண்டபிரசண்டன்.
சீசர் அலெக்சாண்டருக்கு பின் வந்தவர்.... அலெஸ்சண்டரின் ராஜ்ஜியம் வுடைந்து நான்காக பிரிந்து நான்கு ராஜியங்களாகின அதில் ஒன்றுதான் ரோம்
Good info gvn by u,Thq
Dr.காந்தராஜ் ஐயா உரையாடலின் போது Ten Commandments படத்தை நினைவு படுத்தி அந்த காலத்திற்கே கொண்டு போய் விட்டார்.அருமை.நன்றி ஜீவா.🇨🇦
நுணுக்கமான செய்திகளைச் சொல்வதில் வல்லவர் டாக்டர் அவர்கள்.
இவர் பேசறது அனைத்தும் புருடா.....அப்போது இருந்தது நந்த பேரரசு...பியாஸ் ஆற்றோடு திரும்பிவிட்டார் அலெக்சாண்டர்.
@@mahakaushikok பாப்பான்
@Venugopala Swamy அதனால தான் உன் பொண்டாட்டி பக்கத்து வீட்டு காரன் கூட ஜல்சா பண்றா
வரலாற்றில் எத்தனையோ விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளது. ஐயா விளக்கமாக பகிர்ந்துள்ளார். நன்றி ஐயா.
உங்கள் காணொளியை காணும் போதெல்லாம் சென்னை "கன்னிமரா "
நூலகத்திற்கு சென்று வந்த உணர்வை எப்போதும் கொடுக்கிறது.
உங்கள் இருவருக்கும்
நன்றி.
ஆம் எனக்கும் அப்படி யே...மிக்க நன்றி
திரு.காந்தராஜ் ஓர் உலக(புத்தகம்) நூலகம்
Dr காந்த ராஜ் உங்க உடைய இன்டெர்வியூ அருமை. 22:37 யவன ர் கள் பட்ட யான நீளம் குறைவு ஆ ன,கத்தி கொண்டு நெருங்கி போர் புரிவதில் வல்ல வர் கள். தமிழர் க ள், நீ ண் ட வா ள் கொண்டு போ ர் பு ரிப வ ர் கள். Ref : யவன ரானீ By : சாண்டி ல் ய ன் சரி பார் க் க வும். வணக்கம்
நன்றாக ரசிக்கின்றமாதிரிப் பேசுகிறார். சேர சோழ , பாண்டியர்கள் கிரேக்கர்களுடன் வணிகம் செய்தார்கள் என்கிறார். பின்பு இதற்கெல்லாம் திரவிடர் காரணம் என்கிறார். ஜீவா போன்ற ஊடகவியலாளர் நன்றாகத் தலையாட்டினால் இவர் அழகாகப் பூ சுற்றுவார்.
ஆம் நானும் யோசித்தேன் இவர்கள் தமிழில் இருந்து கலப்பினங்கள் ஆனவர்கள்
டாக்டர் அவர்கள், அனைத்து துறைகளிலும் கற்று அறிந்த வாழும் கால அறிஞர். ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ வேண்டும். வாழ்த்துக்கள் ஐயா.
வாழும் காலம் எல்லாம் மக்களுக்கு உதவிக்கொண்டே இருங்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
War illamal. Conversion illamal terrorism illamal uraka sollungal
What a lines👏
ஆபிரகாம் எதுக்கு Afghanistan Pakistan la சொந்த முஸ்லிம் மக்கள் மேல குண்டு போடுறாங்க??
2300 வருஷத்துக்கு முன்னாடி நடந்த செய்தியை பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி நல்லா காதில் சொல்றிங்க அருமை.. இந்தியரை மட்டம் தட்டி ஐரோப்பிய மன்னரை உயர்த்திய விதம் அருமை... உங்கள் பற்று நல்லா ...........
What is you name
The word Honey trap i s missing
வரலாறு சொல்வதற்கு பக்கத்தில் இருந்து பார்க்க முடியுமா அன்பரே.
மிக மிக அருமையான கருத்து செறிவுள்ள வரலாற்று சிறப்புமிக்க பதிவு.
இன்றைக்கு சமூக ஊடகங்களில் வரும் பாழாய் போன பதிவுகளுக்கு நடுவில் அர்த்தமுள்ள பதிவு நன்றி ஜீவா.
நிறைய பயனுள்ள வரலாற்று செய்திகள். இருவருக்கும் நன்றி
கப்ஸா மன்னன் காந்தராஜ் காசுக்காக என்ன வேண்டுமானாலும் பேசுவான்
கிரேக்கர்கள் காலத்துக்கு அப்புறம்தான் ரோம் காலம்
@@joanarc-bs4lo ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூதான் சக்கரை. விடுங்க.
அவர் பேச்சிலேயே முதன் உள்ளது...
ஜீவா அவருடைய கேள்விகளும் கந்தராஜ் அவருடைய விளக்கமும் வேறலெவல்
அரசியல் பின் புலமும் பகுத்தறிவு திறமையும் உள்ள தமிழினத்தின் கொடை, வாழ்க வளமுடன்
என்னிடம் அலெக்சாந்தனை பற்றி சிறந்த புத்தகம் இருக்கிறது
Then why not mention it in your comment. I mean the author name and publisher?
If u have an Alexander book with you, what they discuss about him is true. Don't u find information is incorrect.
1920 முதல் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை குறைக்க முடிந்ததே தவிர அகற்ற முடியவில்லை.
தமிழ்நாட்டில் இன்றும் பார்ப்பன ஆதிக்கம் தொடர்கிறது.
எப்பவுமே தொடரும்👶🏻
Brahmins continue their ruling. Yes. Good. They never fight, no police stn, no religion riots chaos, no vandalism. They study and go for a job. This gives stomach burning to anti Brahmins.
Good super news
Thanks Dr.kantharaj ji
டாக்டர் காந்தராஜ் ஐயா ஒரு வரலாற்று புத்தகம் அதை நாம் பாதுகாக்க வேண்டும் வரலாற்றை நான் இவர் மூலமாக தெரிந்து கொள்கிறேன் 🙏
நல்ல க௫த்துக்களை கேட்டேன் நன்றி நண்பரே
ஜீவா,
யுவான் சுவாங் பற்றி ஒரு பேட்டி எடுங்கள் சாரிடம்.
Chinakkaran appodhe Indhiargalai vida nagareegamaaga irundhaan enru niruvuvaar!
அருமை. டாக்டர் காந்தராஜ் அவர்கள் அறிவுக்களஞ்சியம். வாழ்க வாழ்க வாழ்க . தமிழோடு வளர்க
பெரியவரின் பல காணொலிகளை நான் கூர்ந்து கவனித்து வந்துள்ளேன்.
சான்றுகள் அடுக்கி வழங்குவதில் தேர்ந்தவராய் உள்ளார்.
நன்றி.வணங்குகிறேன்.
Dr. Kantha Raj is an educated person with knowledge in many fields. I appreciate his wisdom in making people to understand.
திராவிடர்களில்லை தமிழர்கள் என்று சொல்ல காந்தராஜ் அவர்களுக்கு மனமில்லை ......
Dravidian is the collective bunch of native ppl of Indian subcontinent.. they are spread from South, Central and the Eastern parts of India. Tamilians are a subset of the Dravidian race. Don't listen to aamai stories claiming that Dravidians and Tamils are different. There's not scientific or historic basis for that.
@@007vikatan
Dravidan un soothila irukku .
1856 il mada matri missionary Robert Caldwel Dravidan yenru reel vittan .
Dr. காந்தராஜ் பேட்டியில் எப்போதும் தமிழன்/மூவேந்தர்கள் என்று சொன்னதாக தெரியவில்லை. பண்டைய காலத்தில் பல நாடுகளில் தமிழர்கள் வியாபாரம் செய்திருக்கிறார்கள் என்பதை வரலாற்றில் சான்றுள்ளது. அதையே சொல்லத் தயங்குகிறார்கள்.
@@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் பசுமையான மரத்தில் ஆணி அடித்தது போல சொன்னீர்கள்
@@AshokKumar-jb5ir
உண்மை தானே
You are most welcome thambi jeeva .
டாக்டர் காந்தராஜ் அவர்கள் புது புது வரலாற்று தகவல்களை அமுத சுரபியாக கொடுத்துக்கொண்டு இருக்கிறார், அவருக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், புது புது தகவல்கள் தொடரட்டும் . . . . . . . . . .
பால்வினை நோய்கள் குறித்து பேசும் போது தங்களின் கண்ணியம் மதிக்க தக்கது. தகவலுக்கு நன்றி ஜீவா அவர்கள்.
Always enjoy Dr's speech ..very vast knowledge in history ..
அறியாத தகவல் தந்தீர்கள் ஐயா நன்றி ஜீவா டுடே நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி
வரவர திரு. ஜீவா சாரின் வயது குறைந்து கொண்டே வருகிறது. இது அதிசயம். நன்றி.
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை... சொல்ல வேறு வார்த்தை இல்லை. தொடரட்டும்
ஐயா அலெக்சாண்டருக்கு ( கிரேக்கம்) 356 BC to 323 BC பிறகு தான் ரோம அரசாங்கம் Julius Caesar 68 BC to 62 BC
Yes
Great man with historic treasure
Perfect speech
I never get bored to watch Dr.kantharaj sir interviews, always interesting to know and learn. Long live sir.
It must be nice to listen to imaginary stories
அருமை சிறப்பான பேச்சி 👌
Spilis leads to know all history
மருத்துவர் என்றும் ஒரு ஆள் round மாஸ்டர்
ஐயா காந்த ராஜ் அவர்கள் சிறந்த தகவல்களை தருபவர்.
அலெக்ஸாண்டர் அகஸ்டஸ் சீசருக்கு முன்னரே வாழ்ந்தவர்.
அலெக்ஸாண்டார் கிமு
அகஸ்டஸ் கிபி
சிறந்த பதிவு
அருமையான உரையாடல். நல்ல பல தகவல்களை தந்தமைக்கு நன்றி
நன்றி ஐயா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் வாழ்த்துக்கள்.
தோழர் காந்தராஜ் அவர்களிடம்
Health Importance கோரிக்கை வைக்கிறோம்.
Medication Wanted.
பல்துறை வேந்தர் டாக்டர் காந்தராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
திராவிடர்கள் என்று ஐயா யாரை சொல்கிறார். தமிழர்கள் என்று கூற என்ன தயக்கம். திரிபு வார்த்தையை கூறி ஒரு இனத்தின் பெயரை மாற்ற முயலுவது பெரும் வரலாற்று பிழை. பொய்யும்புரட்டும் பெரும் காலத்திற்க்கு நீடிக்காது.
The whole country is ruled by a filthy liar In Modi 😂
When Alexander reached Egypt he was cailed Sikander, both means defender of men. I am named after that. Still Egyptians call Alexandria as sikandria.
நக்கீரர் எழுதிய நெடுநல்வாடை யில் யவனர்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மதுரை நகர வீதியில் உலவுவதை கூறி அவர்கள் உடல் வலிமையை வியந்து பாராட்டுவார்.
Jeeva...thanks
Very informative speech.I thank Dr.Kaantharaaj for giving this valuable information.
சுவாரஸ்யமான வரலாற்றை தெளிவாக தெரிவித்த மருத்துவர் காந்தராஜ் சார்.நன்றி ஜீவா டுடே.
ஜீவா சார் வணக்கம்.
ஐயாவ விட்ராதிங்க அவர்கள் பெரிய தகவல் சுரங்கம். நிறைய செய்திகளை எங்களுக்கு கொடுங்கள். ஐயா அவர்கள் நீண்ட ஆயுளோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
நன்றிகள் ஐயா
ஐயா வணக்கம்
அவர் கடைசியாக கூறிய வார்த்தைக்கு எதிர் மேற்கோள் காட்ட எண்ணுகிறேன்...
துரோகத்தால் தான் அலெக்சாண்டரை வீழ்த்தினார்கள் என்று வீரத்தால் இல்லை என்று குறிப்பிட்டு கூறினார்.
தீரன் சின்னமலை
கட்டபொம்மன்
நரசிம்மரெட்டி
போன்ற பல மாவீரர்களை
அதேபோல் துரோகத்தால் தான் வீழ்த்தினார்கள்... வீரத்தால் வீழ்த்த முடியவில்லை.. வெள்ளையனால்
என்பதையும் எடுத்து கூறுங்கள் ஐயா!
வீரமுள்ளவன்
புரூஸ் லீ யாக இருந்தாலும் யாராக இருந்தாலும்
வீரத்தை வெல்ல முடியாமல் துரோகத்தை தான் கையாலுகிறார்கள்
அக்கால அரசியலுக்கும் தனது ராஜ்ஜியத்தின் அரண்களையும் தன்னை நம்பும் மக்களையும் காத்துக்கொள்வதே பெரும்பாடாயிருந்தது். அவரவர்சூழலில் சமயோசிதமும், தந்திரமும் வரைமுறைக்குக்கட்டுப்பட்டும், சிலசமயங்களில் வரைமுறைமீராத யுக்தியும், குயுக்தியும் தேவைப்பட்டதால் அப்படிப்பட்ட பலவகையிலும் கையாளத்தெரிந்தவர்களைத்தனது மந்திரிகளாகவும், குருவாகவும் அரசர்கள் தனது அரசவையில் வைத்திருந்தனர் என்று படித்திருக்கிறோம். 2000 ஆண்டுகள் செவ்வெனே ஆண்ட பாண்டியர்களையும், நம் நாட்டிற்காகவே மாண்ட குறு, பெறுநிலமன்னர்களேயும் பின்னர் ஆண்ட சோழர்களேயும் மறந்து இன்று வரலாற்றுச்சுவடுகளைத் தேடி நிற்கும் நிலையில் தங்களது ஆய்வுகள் பிரமிப்பூட்டுவதாயுள்ளன. தங்கள் பணிசிறக்க இறைவனை வேண்டுகிறோம்!
பூம்புகார் 35 கி. மீ தள்ளி கடலில் காவிரிப்பூம்பட்டினம் முழ்கி இருப்பதாக தற்போது கண்டு பிடித்து உள்ளனர்.
Naanum andha seidhiyai parthen.
தமிழ்நாட்டின் மூன்று புறமும்
கடல் சார்ந்த நிலமாதலால்
கடற்பயணம் தமிழர்களுக்கு இயற்கையாக அமைந்தது. பருவக்காற்றுகள் எப்போதும்
வீசுவதால் கடற்பயணங்க ளை கிழக்கிலும் மேற்கிலும் மேற்கொள்ள சாதகமாக அமைந்தது.திரைகடல் என்ற சொல் திரை என்றும் சுருக்கமாக தமிழில்குறிப்பிடப்படுகிறது. கடல் பயணம் மேற்கொண்ட வ ர்கள் திரைமீளர்கள் என்றும் பேர் பெற்றனர். திரைமீளர்கள் இருந்த பகுதி திரைமீளம் என்று அழைக்கப்பட்டு பின்னர் திரமீளம்,திரவீளம்,திரவிடம்,
திராவிடம் என்று மருவியது.
இன்றைய இந்தியாவின் தென்பகுதி முழுக்க திரைமீளரின்,திரைமீளம் தான். மொழிகள் கலப்பின் காரணமாக கிளை மொழிகள் தோன்றின.
அருமை
Ada kena Chunni .
Soothu than appo south .
1856 kku munnethiruttu Dravidame kidaiyadu .
Robert Caldwel yenra thiruttu matha matri missionary payal Dravidam yenru reel vittan .
Yedarkku .
Makkalai pirikka .
Athan Dr. Ambedkar inda Dravida - Arya reelai yerkkaveyillai .
Adu vellai kristava ayokkiyan Divide and Rule " policy niraivetra yenru sonnar .
Origin of the word Dravidam,is factually explained in detail, Thq
புதுச்சேரியில் உள்ள அரிக்கன்மேடு பகுதியில் யவனர்கள் வாழ்ந்துள்ளனர். அதன் அடையாளம் நிறைய கிடைத்துள்ளது.
Dr, kandrajsirgreat and amazing news thanku sir
பேராசிரியர் கருணானந்தம், ரோமிளா தாப்பர் போன்றவர்கள் சரியான தகவல்களை தருவார்கள், ஐயா காநதராஜ் அவர்கள் ஏதோ கேட்டதை வைத்து கதைகள் விடுகிறார்,
No. It is from chandilyan stories he gathered and talks like a historian.
Dr Sir 🙏 Super 👌 Naanga uanga Relation from SALEM District my father side uanga BROTHER House kku nanga Varuvom in Chennai Santhom la earukenga ok 👍😀 Nanga Mudaliyear Cast ok Sir 👍🙏💐
அருமையான பதிவு டாக்டர் ஜயா அவர்களின் அறிவர்ந்த உரையாடல் ஜீவா அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்
இலக்கிய டாக்டர். காந்தராஜ்... From. Dr gowtham, MDS
Supper Speech Sir
Super dr.kantharaj
Chandra Gupta Maurya was not king when Alexander invaded Northern India. He never met Alexander , it was the Nanda empire which ruled magadha during that time. Chandra Gupta fought his successor Selecus nicator. This is recorded history.
If BJP won third time entire Indian History will be rewrite/changed according to the wishes of the RSS.
Tamilan Original Name ONLY GREATEST PROPLE PARLIMENTERY IN PEOPLE.
DRAVIDAM STYLES 4
Languages Mother's languages like.
So Many more truth ❤️ Like bleassing TAMIL NADU EXCELENCE TAMILAN DRAVIDAN party'Alaxchander in mistake people of King 👑 king 👑 of King 👑 Raja.
GREATER King of King 👑 Purushothaman
Originally the greatest India (Mathaga Nadu)
Punjaseelam in Hariyana
Liked now Punjabi Thanks 👍 JOTHIMANI SIVAMAYAM Erukguthu Thanjavur Tamil Nadu South Indian India
GREATER
True .
yes.. Dhana nandha was the king of gangetic valeey at that time.. but, chanakya was also the minister of Dhana nandha and later he raised Chandra Gupta maurya in Taxila and captured magadha..
என்னா ஒரு எளிமையான வரலாற்று விளக்கம்....!டாக்டர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.மகிழ்ச்சி சார்.
Aanal poi pitthalattam
Dravida sumbakkoo... Kelavanidam yenna yedir parkka mudiyum .
மிகவும் அருமையான நிகழ்வு
பெரியவரே, இந்தியா என்பது அப்போது இல்லையோ, அதுபோன்று திராவிடம் என்பதும் இல்லை.
திராவிடம் என்பது தமிழின் மூலச்சொல். கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழி...
@@eezzaacc dravida தமிழ் சொல் இல்லை Sanskrit சொல். யாருப்பா நீ proof kodu entha edathulla athu Tamil சொல் என்று
@@eezzaacc un Peru தமிழ் சொல்லா???
During mouriya period upto afghan soil hindustan Kingdom was flourished under one Kingdom priorly during dasarathar king period bharatha desam flourished next during gouravar period of mahabharatham was carried 6after ramayana period thirutharasdinar wife kaathaari was the Queen of present afghan capital kaapul priorly it's name was kaanthaar ie sag uni native place was afghan kaanthaar these period was prior to Alexander invasion of present kashmir king porus alais ppurusothaman battle that battle was last battle of Alexander porus equally battle with Alexander that fter Alexander return back to his native place but before reaching he was dead affected by virus fever he was buried at one place of afghan still that Greece race exists 8n afghan hills valley even on Delhi kashmir etc
Dravidam is not a race during ancient times veda Hindus called after vindiya hills area was termed as dravidam soil including all caste and brahmins during yhose times no Islam and Christianity was born next after thalaikottai panipet war defeated king krishna drwaraaiyar entered tamilnadu and extended his Hindu rajiyam all over tamilnadu and kerala priorly h8s vijayanagara Kingdom was exists karnataka andhra later tamilnadu kerala and pandicheri later it was called it as madras state by British that area culture habits goods religious practice were unique vinayagar worship dewali celebration was adopted during that period that people's are called later by one British writter as dravidam and that race are dravida are but as usual rotisserie divided Hindus as brahmins as aariyaar non brahmins are dravidar after that's British cunning split our people's slavery followed dravida and found jsustice party demanded dravida nadu seperatism so don't bluff dravidar
Wonderful Speech.
திரு காந்தராஜ் ஐயா அவர்களை அடிக்கடி பேட்டி எடுங்கள் நன்றி
ஏன் கதை கேட்க ஆர்வமா
What a great knowledge and memorry sir
Kantharaj 👌👍
Varalaru Therinthu Vaithulla Ayyavukku Nandri...
Well done jeeva
Thank you Dr.!
We Salute in giving us the truth behind the Death of The Great Alexander !
We are proud of & enlightened with the Ancient Tamizh civilization spreaded world wide ! from your presentation in this interview with our Jeeva !
Vazhga Valamudan Dr & Hus services to younger generation now !
கரூரில் புதிய பைபாஸ் பாலம் அருகே கோட்டைமேடு என்ற இடம் உள்ளது இவ்விடத்தில் முன்காலத்தில் கோட்டை இருந்ததாக மக்கள் கூறுவார்கள்
அருமையான செய்திகளை
வாழ்த்துங்கள்
எல்லா வரலாறுகளும் ஏதோ ஒரு சில சூழ்ச்சிகளுக்காக மாற்றி எழுதப்படுகிறது.உண்மையை இறைசக்கி மட்டுமே அறியும்.
தமிழ் உணர் வாழர்கள் இவரை புறக்கணிக்க வேண்டும்
திராவிடத்திற்கு இருவரும் மாறி மாறி உருட்டுகிறார்கள். கேட்க இனிமை.
thank you doctor