வெற்றி வேண்டுமா? சற்று நகர்ந்து கொள்ளுங்கள்! DO YOU WANT TO SEE SUCCESS?SIMPLY MOVE OUT OF YOUR WAY!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • எவ்வளவு முயன்றாலும் வெற்றி பெற முடியவில்லை என்று பலர் புலம்புவதை நாம் கேட்கிறோம். அவர்களது வெற்றிக்கு தடை அவர்களது எண்ணங்கள் தான் என்பதை அவர்களே அறிவது இல்லை! ஸ்ரீமாதாவின் விளக்கம் கேளுங்கள்...
    Join our whatsapp group: chat.whatsapp....
    ALPHA MIND POWER, CHENNAI
    Ph: 044-46972233, 6379691989
    www.alphamindpower.net
    Classes conducted by Srimatha online in English and Tamil:
    To register: alphamindpower...
    ====================================
    ஸ்ரீமாதாவை பற்றி:
    ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
    தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
    ஆன்லைன் கவுன்சிலிங்:
    ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
    ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
    ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
    ===================================
    ஆன்லைன் வகுப்புகள்:
    1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
    2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
    3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
    4. குண்டலினி மஹா சக்தி
    5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
    6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
    7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
    8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
    9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
    10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
    11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
    12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
    13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
    14. சோல் மேட் (ஆத்ம துணை)
    15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
    16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
    17. நான் யார் ? (தன்னை உணர)
    18. எனக்குள் குழந்தை
    19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
    20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
    ==================================
    Join our whatsapp group: chat.whatsapp....
    Join our Online Live Classes: alphamindpower...
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233, 6379691989
    ================================
    About Srimatha:
    Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
    Srimatha continues to conduct online classes in English and Tamil.
    Online Counseling:
    Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
    Contact our office for an appointment for Online Counseling.
    ===================================
    Classes:
    1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
    2. Cell Glow Meditation & Metaphysics
    3. Chakra Meditation (To cleanse the chakras)
    4. Kundalini Maha Shakthi
    5. Psychic Energy (To remove negative energies)
    6. Amrut Siddhi (To activate the DNA)
    7. Srividya (To receive Devi's Blessings)
    8. Sanjeevani (Absolute Healing)
    9. Aishwaryam (To attract abundance)
    10. Anubandham (To improve relationships)
    11. Karma Dosha (To release karmas)
    12. Pithru Dosha (To release souls of ancestors)
    13. Graha Dosha (To get rid of fear of horoscope)
    14. Soul Mate
    15. Lakshya Siddhi (To achieve your goals)
    16. Vidya Siddhi (For Students to excel)
    17. Who Am I? Self Realisation
    18. Inner Child
    19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
    20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
    ==================================
    Join our whatsapp group: chat.whatsapp....
    Join our Online Live Classes: alphamindpower...
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233
    Whatsapp: 6379691989
    #Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower
    #வெற்றி #சந்தோசம் #மனம் #நிம்மதி #மகிழ்ச்சி #Success #Happiness #Mind #Peace #Joy

ความคิดเห็น • 56

  • @AlphaMindPowerChennai
    @AlphaMindPowerChennai  2 ปีที่แล้ว +1

    Join our whatsapp group: chat.whatsapp.com/HjJcNGsZ9c8EHaMj2YApLR
    Mobile App: Alpha Mind Power
    Website: www.alphamindpower.net
    Ph: 044-46972233, 6379691989

  • @rathnaarun6510
    @rathnaarun6510 ปีที่แล้ว

    Thank you Amma guru

  • @bhuvanabhuvana8715
    @bhuvanabhuvana8715 2 ปีที่แล้ว +7

    இன்னைக்கு நான் ரொம்ப டிப்ரேஷன் இருந்தேன் உங்க வீடியோ பார்த்த பிறகு மன நிம்மியாகவும் உணர்கிறேன் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @chinnappankannan86
    @chinnappankannan86 8 วันที่ผ่านมา

    Super amma

  • @petchiappann2608
    @petchiappann2608 ปีที่แล้ว

    Very good very very use madem thanks

  • @anjaneyasaravana358
    @anjaneyasaravana358 ปีที่แล้ว

    Xlnt mam super thanks for your msg

  • @hollomictestingonetwothree3460
    @hollomictestingonetwothree3460 2 ปีที่แล้ว +4

    நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @zarinabegum8913
    @zarinabegum8913 ปีที่แล้ว

    Well come madam

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 ปีที่แล้ว +2

    முதலில் நம்மை நாம் நம்ப வேண்டும் ; மதிக்க வேண்டும் !!!!!!

  • @sgssgs883
    @sgssgs883 2 ปีที่แล้ว

    அம்மா வணக்கம் நமஸ்தே ஸ்ரீமாதா உண்மையில் நீங்கள் சொன்னது சரிதான் நான்நிறையபடித்தும் பட்டம் வாங்கியும் திறமை இருந்தும் 30வருடங்களாக இன்றுவரை வேலைகிடைக்கவில்லை காரணம்தெரியவில்லை அதனால் மனதில் நிறைய துன்பம் தான் வாய்ப்புகள் நெருங்கிவந்தும் கிடைக்காமலோ விடுபட்டோ போய் உள்ளது என் மனதில் உள்ள எண்ணமே தடையாக இருந்திருக்கு என்பதை உணர்ந்து உள்ளேன் நன்றி தாயே நன்றி உங்கள் சேவைக்கும் வாழ்த்துக்கள் தாயே நன்றி thank you so much

  • @rsridhar1873
    @rsridhar1873 2 ปีที่แล้ว +2

    Happy GANESH chaturthi.

  • @sathyaramakrishnan253
    @sathyaramakrishnan253 2 ปีที่แล้ว +1

    This talk givesome a lot of Confidence to those who have an Inferiority Complex in their minds

  • @salaikavitha2830
    @salaikavitha2830 2 ปีที่แล้ว +1

    Exactly ma'am. My mind is my obstacle.

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 2 ปีที่แล้ว

    நன்றி குருஜி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி

  • @santhij9351
    @santhij9351 2 ปีที่แล้ว +1

    Alpha Vanakkam Guruji 🙏

  • @sathyaramakrishnan253
    @sathyaramakrishnan253 2 ปีที่แล้ว

    Well said ma.Conveys a lot of information.Thank you

  • @sasikumar-bf6fw
    @sasikumar-bf6fw 2 ปีที่แล้ว

    Thank you madam.பெரிய relief கிடைத்து விட்டது.

  • @gickygicky5327
    @gickygicky5327 2 ปีที่แล้ว

    Valga valamudan valga valamudan neeng sonnadi 100/: saari 🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyabhamathangavelu1057
    @sathiyabhamathangavelu1057 10 หลายเดือนก่อน

    Vanakkam Guruji. Na single parent. Recent a oru accident. Ye business loss. Total colaps. Yenkooda relationship la irunthavarukaga avar santhegapadararnu velaiku irunthabpayana nippatitu ye business m close panne avarukaga ana ellam close pannathuku apuram yenna vitu poitaru. Yennla ithula irunthellam velaila vara mudiyala. LOA and meditation nu ellam pandre. Yethuvume nadakkala. Ippa yenkita business pannavum panam illa velaiyum yengayum kidaikala and enaku velaiku poka virupam illa. Business la tha viruppam. Yentha talent m yenkita illa yenaku enna pandrathunu theriyala. TH-cam parthu ennalam panna mudiyumo avlovum pandre. But improvement e illa. Yenaku yethachum vazhi sollunga.

  • @lalithasundararaj2382
    @lalithasundararaj2382 2 ปีที่แล้ว

    Very true mam. Thankyou very much.🙏🙏🙏🙏

  • @puvaneswarichellah7568
    @puvaneswarichellah7568 2 ปีที่แล้ว

    Thank you amma I am also like that always put me behind l am the blockage for myself now I understand after watching this blog thank you so much.

  • @valliyammaivalliyammai9562
    @valliyammaivalliyammai9562 2 ปีที่แล้ว

    Good morning and Thank you madam.

  • @Arun-sapinds1985
    @Arun-sapinds1985 ปีที่แล้ว

    Super very nice

  • @premav2677
    @premav2677 2 ปีที่แล้ว

    Thank you Guruji for your guidance

  • @abiramisn7444
    @abiramisn7444 2 ปีที่แล้ว

    Thank you ma’am very true

  • @maheshwarirajesh3425
    @maheshwarirajesh3425 2 ปีที่แล้ว +1

    சிறுவயதிலிருந்தே மற்றவர்கள் மட்டம் தட்டி, தட்டி உனக்கு ஒன்றும் தெரில. வாயை மூடு. நீ கறுப்பு என்று வீட்ல பெரியவங்களே பேசி, மனசை ரணப்படுத்திய பின் தைரியம் எப்படி வரும். Suppressed thoughts ஆழமா பதிந்து விடுது. In my college days, even if i know the correct answer i cant standup and tell. Fear occupied fully. In good position now still siblings used to say she doesn't know anything. Talking truth is wrong? It hurts somuch and shuts mouth Guruji. After your guidance only i getrid of my fear and try to neglect ill words.vanakkam Guruji

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  2 ปีที่แล้ว

      Very good to know that you are coming out of that mind set. Be confident. Your aura shd show that confidence👍

  • @mallikathevar9997
    @mallikathevar9997 2 ปีที่แล้ว

    உண்மை அம்மா நன்றி 🙏 🙏

  • @chitranatesan3321
    @chitranatesan3321 2 ปีที่แล้ว

    Well said amma

  • @poongodimathi5636
    @poongodimathi5636 2 ปีที่แล้ว +1

    Good morning

  • @selvarani7674
    @selvarani7674 2 ปีที่แล้ว

    Thank you mam🙏🙏🙏

  • @muthulakshmi8364
    @muthulakshmi8364 2 ปีที่แล้ว

    Thank you so much madam🙏

  • @vijur3294
    @vijur3294 ปีที่แล้ว

    Thankyou ma ❤️👍

  • @nileshgamingtamil8613
    @nileshgamingtamil8613 2 ปีที่แล้ว

    Yes iam also like that how to move mind

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 ปีที่แล้ว

    Super message subscribed

  • @padmini4800
    @padmini4800 2 ปีที่แล้ว

    Yes it happened to me also

  • @shanmugapriya9148
    @shanmugapriya9148 2 ปีที่แล้ว

    S Mam, True Mam🙏

  • @santhosh_kumar_24
    @santhosh_kumar_24 2 ปีที่แล้ว

    Thankyou mam

  • @nakshathra21116
    @nakshathra21116 2 ปีที่แล้ว

    Nice mam,

  • @nbn234
    @nbn234 2 ปีที่แล้ว

    Yes madam my mind tha enaku thadaya iruku how to overcome this?

  • @seetharavi6801
    @seetharavi6801 7 หลายเดือนก่อน

    Madam enga husband Nala enakku ore Kovalainen athanal ennoda health spoil agirathu enakku 63years agirathu ma Nan ungaloda .manathai thumaipadyhum meditation and money irrukum meditation pannern avar business la kazan vangikonday irrukar ma enakku ennapan uvathu theriyavillai ma ethukku yuiruden irrukom enru illathu ma nanga poor family mam Nan konjam tuition edukiren ma enga akka enakku help pannra ma evolo days help pannuvanga ma reply pan Unga ma enakku ethavatbu anathai ashram irrunthal sollunga ma please

  • @santhini33873
    @santhini33873 2 ปีที่แล้ว +3

    பத்து நிமிஷம் பாசிட்டிவ் ஆக
    இருக்கும் ஆனா அதுக்கு அப்புறம் திடீர்னு டல் ஆகுது இந்த மாதிரி மூடு சன்ஸ் வருது இதுக்கு என்ன பண்ணனும் குருஜி நெஞ்சு பகுதி கிட்ட தல பகுதி கிட்ட எல்லாம் ரொம்ப டைட் ஆகுது இந்த இருக்கும் மாறுவதற்கு என்ன பண்ணனும் குருஜி

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  2 ปีที่แล้ว

      தியானம் இதற்கு நிச்சயம் உதவும்

  • @sudhaganesh5484
    @sudhaganesh5484 2 ปีที่แล้ว

    S mam....

  • @gothairatha8262
    @gothairatha8262 2 ปีที่แล้ว

    Amma eanaku kanavil வரும் annaithu nikaluvalukalum attuthadhu nadaguthu அம்மா.....

  • @jayanthidissanayaka9121
    @jayanthidissanayaka9121 2 ปีที่แล้ว

    Beautifully said mathaji 😍👍

  • @dhanammalarkkan1
    @dhanammalarkkan1 2 ปีที่แล้ว

    👌🙏👍

  • @maxell008
    @maxell008 2 ปีที่แล้ว

    I can get an part time job
    But I am affraid to do that

  • @ganesanmurugeswari5747
    @ganesanmurugeswari5747 2 ปีที่แล้ว

    I am workng in a department past 22 years.. I got three stage of promotions. But still now my mind says please give VRS and stay at home & take rest

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  2 ปีที่แล้ว

      Why? You shd motivate yourself to do your best. After VRS , what?

  • @manjulashankar2795
    @manjulashankar2795 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா எனக்கு மனசுல எப்பவும் எதிர் காலத்த பற்றி ஒரு பயம் இருந்துட்டே இருக்கு வீட்டுலயே இருக்கேன் எதாவது கல்யாணம் விசேஷம் என்றால் கூட என் கணவர் என்னை கூப்பிடு வார் போலாம்னு நினைப்பேன் அப்புறம் மனசுல ஒரு பயம் வரும் கூட்டம் இருக்கும் நான் வருலனு சொன்னது அவர் கிளம்பி போவார் நான் மனசுல சக்தி இல்லை என்று அழுதுட்டு இருப்பேன்

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  2 ปีที่แล้ว

      இப்படி இருக்க வேண்டிய அவசியமே இல்லை. இதை மாற்றிக் கொள்ள முடியும். நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும். குருஜியுடன் ஒரு ஆன்லைன் கவுன்சிலிங் எடுத்துக் கொள்ளுங்கள்.

    • @manjulashankar2795
      @manjulashankar2795 2 ปีที่แล้ว

      @@AlphaMindPowerChennai நன்றி குருஜி