இன்னொருவர் மனதை மாற்ற வேண்டுமா? ஸ்ரீமாதா வழிமுறையை சொல்கிறார் (Ph: 6379691989)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2024
  • ஒருவரது நடவடிக்கையால் உங்கள் மனம் நோகிறது எனும் பொழுது அவர் மனதில் மாற்றத்தை கொண்டு வர முடிந்தால் எவ்வளவோ நன்றாக இருக்குமே? அதை எப்படி செய்வது என்பதை ஸ்ரீமாதா சொல்கிறார்...
    To watch in English click: • WISH TO CHANGE ANOTHER...
    Join our whatsapp group: chat.whatsapp....
    ALPHA MIND POWER, CHENNAI
    Ph: 044-46972233, 6379691989
    www.alphamindpower.net
    Classes conducted by Srimatha online in English and Tamil:
    To register: alphamindpower...
    ====================================
    ஸ்ரீமாதாவை பற்றி:
    ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
    தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
    ஆன்லைன் கவுன்சிலிங்:
    ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
    ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
    ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
    ===================================
    ஆன்லைன் வகுப்புகள்:
    1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
    2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
    3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
    4. குண்டலினி மஹா சக்தி
    5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
    6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
    7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
    8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
    9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
    10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
    11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
    12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
    13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
    14. சோல் மேட் (ஆத்ம துணை)
    15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
    16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
    17. நான் யார் ? (தன்னை உணர)
    18. எனக்குள் குழந்தை
    19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
    20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
    ==================================
    Join our whatsapp group: chat.whatsapp....
    Join our Online Live Classes: alphamindpower...
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233, 6379691989
    ================================
    About Srimatha:
    Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
    Srimatha continues to conduct online classes in English and Tamil.
    Online Counseling:
    Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
    Contact our office for an appointment for Online Counseling.
    ===================================
    Classes:
    1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
    2. Cell Glow Meditation & Metaphysics
    3. Chakra Meditation (To cleanse the chakras)
    4. Kundalini Maha Shakthi
    5. Psychic Energy (To remove negative energies)
    6. Amrut Siddhi (To activate the DNA)
    7. Srividya (To receive Devi's Blessings)
    8. Sanjeevani (Absolute Healing)
    9. Aishwaryam (To attract abundance)
    10. Anubandham (To improve relationships)
    11. Karma Dosha (To release karmas)
    12. Pithru Dosha (To release souls of ancestors)
    13. Graha Dosha (To get rid of fear of horoscope)
    14. Soul Mate
    15. Lakshya Siddhi (To achieve your goals)
    16. Vidya Siddhi (For Students to excel)
    17. Who Am I? Self Realisation
    18. Inner Child
    19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
    20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
    ==================================
    Join our whatsapp group: chat.whatsapp....
    Join our Online Live Classes: alphamindpower...
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233
    Whatsapp: 6379691989
    #மனம் #உளைச்சல் #நிம்மதி #ஆழ்மனம் #ஸ்ரீமாதா #தியானம் #ஆல்ஃபாதியானம்

ความคิดเห็น • 336

  • @AlphaMindPowerChennai
    @AlphaMindPowerChennai  5 หลายเดือนก่อน

    Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka
    Join our Online Live Classes: alphamindpower.net/classes
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233
    Whatsapp: 6379691989

  • @johnleojohnleo9533
    @johnleojohnleo9533 8 หลายเดือนก่อน

    நன்றிகள் கோடி அம்மா நீங்கள் வாழ்க பல்லாண்டு வளமுடனும் நலமுடனும் 🙏🙏🙏

  • @arunachalamnatarajan3340
    @arunachalamnatarajan3340 3 ปีที่แล้ว +10

    நிச்சயமாக,,என் பள்ளி பருவத்தில் டாக்டர் உதயமூர்த்தி அவர்களின் புத்கங்கள் எனக்கு உந்து சக்தி,,அதில் அவரின் எண்ணங்கள் என்ற புத்தகம் 100 முறை படிதிருபேன்,அதுவே பிற் காலத்தில் என்னை உங்கள் மாணவனாக ஆக்கியது,நன்றி அம்மா

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 ปีที่แล้ว +3

    மிக நன்றி அருமை யாக சொன் நீர்கள் அம்மா ஓம் சாந்தி..சாந்தி..சாந்தி🙏🌹

  • @keerthanasankar5636
    @keerthanasankar5636 3 ปีที่แล้ว +4

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை உங்கள் விடியோபார்துநிங்கள்போசுவதை கேட்டு எனக்கு ஒரு சில நன்மைகள் நடந்து உள்ளது

  • @chandrakannan4744
    @chandrakannan4744 2 ปีที่แล้ว +1

    நல்லது அம்மா . மிகவும் பயனுள்ள தகவல்கள் . 🙏🙏

  • @kalikrishnan1792
    @kalikrishnan1792 2 ปีที่แล้ว +4

    ❤️ இதயம் கனிந்த நன்றிகள் 🙏🏼

  • @Eshwari-kh1si
    @Eshwari-kh1si ปีที่แล้ว +1

    Thank you universe. Vallga valamuten Amma Thank you amma

  • @bhagavathymohan3188
    @bhagavathymohan3188 หลายเดือนก่อน

    Very valuable video. Thank you ma'am.

  • @roselinexavier1396
    @roselinexavier1396 3 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி அம்மா. இது எனக்கான பதிவுஆக உள்ளதாக இருக்கிறது அம்மா.

  • @vigsengajavijay
    @vigsengajavijay 3 ปีที่แล้ว +4

    நன்றி அம்மா.... கடவுள் கொடுத்த வரம் நீங்கள்....🙏🙏🙏

  • @maheswarikr
    @maheswarikr 4 ปีที่แล้ว +8

    Thank you so much. Guruji. You are the gods greatest gift.

  • @rohinisudarshan7712
    @rohinisudarshan7712 4 ปีที่แล้ว +3

    My beloved Srimatha!! Tku so much for giving the right message at the right time. 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🥭🥭🥭🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊very very simple but very best Guruji!! Once again tku. Jai SriBala! GuruBala Charanam.

    • @t.thenmozhithangavelu7104
      @t.thenmozhithangavelu7104 4 ปีที่แล้ว

      அம்மா ஆழ்மனத்துடன் எப்படிபேசுவது என்பதை தயவுசெய்து இந்தபதிவில் போடுங்கள் அம்மா என்மகனைபிரிந்துமிகவும்தீராததுன்பத்தில்இறந்துகொண்டுஇருக்கிறேன்அம்மாதயவுசெய்துஒருமுறைகூறுங்கள்அம்மாதொலைவில்எங்குஇருக்கிறார்என்றுகண்டுபிடிக்கமுடியவில்லைதயவுசெய்துஎனக்குதீர்வுகூறுங்கள் எனக்குதீட்சைவேண்டும்யாரிடம்கேட்பதுஎன்றுதெரியவில்லைதங்களைசந்திக்கும்ஆர்வம்உள்ளதுஎனக்குஅவ்வளவுவசதிஇல்லைதீர்வுகூறுங்கள்என்றுதாழ்மையுடன் பாதம்பணிந்துகேட்டுக்கொள்கிறேன்நன்றி

    • @kalaivani3750
      @kalaivani3750 ปีที่แล้ว

      நான் ஒரு மாற்றுதிறனாளி இது எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லி தாங்க.

  • @logaramanan2480
    @logaramanan2480 2 ปีที่แล้ว

    Nandri en guruve amma 🙏 Iruttil irukkum enakuu oru velicham kudhu thu arul seithamaikku nandri

  • @Sylvie_V
    @Sylvie_V หลายเดือนก่อน

    Good explanation. Good continuation. 🎉

  • @t.tamilan.t5257
    @t.tamilan.t5257 ปีที่แล้ว

    Very good information Sri Guruji

  • @vaishalisuresh832
    @vaishalisuresh832 3 ปีที่แล้ว +1

    Nala example soneenga romba thanks

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 2 ปีที่แล้ว

    Arumaiyana message

  • @devakimenon7380
    @devakimenon7380 2 ปีที่แล้ว +2

    Thank you sister for this wonderful message. ❤💐

  • @mathieman1787
    @mathieman1787 2 ปีที่แล้ว +1

    Thank you so much mam for your amazing explanation 🙏🙏🙏

  • @premathangaraj6711
    @premathangaraj6711 3 ปีที่แล้ว

    இன்றைய காலத்திற்கு மிகவும் தேவையான பதிவு. நன்றி அம்மா🙏🙏

  • @sivasankari5806
    @sivasankari5806 2 ปีที่แล้ว

    Amma ur like my mother gave me a super solution tks ma

  • @padmavathyn2481
    @padmavathyn2481 ปีที่แล้ว

    Nandri amma❤❤❤I love u...thanks lord

  • @chitrasanthanam
    @chitrasanthanam 4 ปีที่แล้ว +2

    Thankyou very much Srimatha. All the techniques which you give are working a lot to me. Thankyou so much. I will do this technique to get immediate results 👍🙏 Guruvey charanam ❤️

  • @alamelug5378
    @alamelug5378 4 ปีที่แล้ว +4

    Thank you Guruji 🙏 Your Short videos easily connects me Mam 🙏

  • @rohinisudarshan7712
    @rohinisudarshan7712 2 ปีที่แล้ว

    🙏🙏Namaskaram Guruji!! Manathai nanbanakki num vasalpaduthinal nichayam ellame sathyam thanagirathu. Athagaiya. Manathai shakthiyuttum Alpha Mind Power. Meditation anaivarum petru inbura adiyenin Guru, Iraivanai manathara prarthimiren!!! Guruve saranam.! Ghruve Thunai! 🙏🙏🌹🌹🌹🌹🌸🌸🌸🌸🌸🌸🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰Jai Shree Bala!! Jai Shree Krishna!!! 🙏🙏

  • @gunaananth7807
    @gunaananth7807 5 หลายเดือนก่อน

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @santhakumari3486
    @santhakumari3486 2 ปีที่แล้ว

    Thank you madam 🙏 very useful 👍 video thank you very much

  • @pmvonline786
    @pmvonline786 2 ปีที่แล้ว

    Thanks to giving me a wonderful explanation Amma. Thank you so much

  • @namamadhuram
    @namamadhuram 2 ปีที่แล้ว +1

    Yes this is a profound method. My healer friend, who practices reiki taught me to give color healing to my family members. It gives temporary effect , for one day . For long term change what should we do?

  • @mallikav6939
    @mallikav6939 4 ปีที่แล้ว +5

    Thank you Guru Mathaji 🙏 we will try our best.

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 3 ปีที่แล้ว +2

    🙏 thanks mom,it's very useful 🙇

  • @thillaikkarasiravichandran6897
    @thillaikkarasiravichandran6897 6 หลายเดือนก่อน

    Thank you madam. 🙏

  • @ramayegappan1765
    @ramayegappan1765 2 ปีที่แล้ว

    Valga valamudan nantri

  • @marimuthuvellaisamy9978
    @marimuthuvellaisamy9978 ปีที่แล้ว

    மிக்க நன்றி.

  • @UshaRani-ld9pp
    @UshaRani-ld9pp 3 ปีที่แล้ว +4

    Thank you Guru Mataji 🙏🙏🙏🙏🙏

  • @TrGnanasekar
    @TrGnanasekar ปีที่แล้ว

    Thank you. Very. Much. Maaji

  • @geetharajaram8919
    @geetharajaram8919 4 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா முயற்சி செய்கிறேன்

  • @shobanasekar861
    @shobanasekar861 2 ปีที่แล้ว

    Super annty valgha valamudan

  • @lotuscraftdesignslcd2647
    @lotuscraftdesignslcd2647 3 ปีที่แล้ว

    Very nice medium thanks 🙏🙏

  • @jaiganeshs4123
    @jaiganeshs4123 3 หลายเดือนก่อน +1

    Thanks

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 2 ปีที่แล้ว

    Vazhga valamudan amma 🙏

  • @vennilanisa6650
    @vennilanisa6650 ปีที่แล้ว

    Nanndri amma

  • @girigiri2167
    @girigiri2167 2 ปีที่แล้ว

    Excellent 👍❤️

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 3 ปีที่แล้ว +2

    Vazhga Valamudan Madam

  • @ssanthi5259
    @ssanthi5259 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா பதிவு க்கு மிகவும் 🙏💕 தியானம் எந்த நேரத்திலும் செய்யலாம் நாங்கள் கொட்கின்ற கேள்விக்கு பதில் கொடுப்பதே எங்களுக்கு பெரிய ஆருதல் தருகிறது அம்மா

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 4 ปีที่แล้ว +3

    Thanks for tips

  • @padmakumarir2072
    @padmakumarir2072 ปีที่แล้ว

    Thank you madam

  • @sathyaramakrishnan253
    @sathyaramakrishnan253 3 ปีที่แล้ว

    Very good explanation

  • @gayuinthugayuinthu8536
    @gayuinthugayuinthu8536 2 ปีที่แล้ว

    Superb mdm

  • @maduneshavijayraviy5352
    @maduneshavijayraviy5352 3 ปีที่แล้ว +2

    Thanks thanks madam for ur kind advice.

  • @amalamary8542
    @amalamary8542 ปีที่แล้ว +1

    என் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் செய்து பார்க்கிறேன் அம்மா
    EXTRAORDINARY MA

  • @sarathy556
    @sarathy556 3 ปีที่แล้ว

    Super ma. I need it. Thanks a lot.

  • @mallikamallika4118
    @mallikamallika4118 3 ปีที่แล้ว +2

    Thank you Mam. I will try this.

  • @foodyhome__6433
    @foodyhome__6433 3 ปีที่แล้ว +2

    Enakku romba use fullana dhiyanam amma I will try...

  • @manirathnam8503
    @manirathnam8503 3 ปีที่แล้ว

    நன்றி பல...

  • @umalakshmi6721
    @umalakshmi6721 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி அம்மா

  • @subathraswaminathan9958
    @subathraswaminathan9958 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @anbarasidevakumar9314
    @anbarasidevakumar9314 3 ปีที่แล้ว

    அருமை அம்மா...

  • @girijathangamnagarajan891
    @girijathangamnagarajan891 2 ปีที่แล้ว +1

    Thank you Mam.

  • @priyar452
    @priyar452 ปีที่แล้ว

    Thank you so much mam🙏😊

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 2 ปีที่แล้ว

    Nandri

  • @malathirajasekaran3967
    @malathirajasekaran3967 4 ปีที่แล้ว +10

    Ketkum pothey manam negijiya ulathu amma... 🙏🙏🙏🙏

  • @mynamyna7602
    @mynamyna7602 3 ปีที่แล้ว +1

    அருமை..

  • @vaisalisridharbabu6071
    @vaisalisridharbabu6071 3 ปีที่แล้ว +1

    You're a blessing yo us 🙏🙏🙏

  • @indusaravanan1855
    @indusaravanan1855 3 ปีที่แล้ว +1

    Super madem

  • @gayuinthugayuinthu8536
    @gayuinthugayuinthu8536 2 ปีที่แล้ว

    Thank you mdm ...

  • @haniabi786-tm4uh
    @haniabi786-tm4uh 11 หลายเดือนก่อน

    Thanks mam

  • @kaladevi9082
    @kaladevi9082 2 ปีที่แล้ว +1

    My daughter is suffering of delusion thoughts shall I do this on her

  • @rajakumariraghavan4241
    @rajakumariraghavan4241 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா மாதாஜி

  • @kalyaninambidas234
    @kalyaninambidas234 2 ปีที่แล้ว

    நன்றி ம்மா

  • @vijayas336
    @vijayas336 2 ปีที่แล้ว

    Thank you

  • @jeevankalaikuzhu2152
    @jeevankalaikuzhu2152 4 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி குஜி

  • @umajanakiraman3653
    @umajanakiraman3653 2 ปีที่แล้ว

    Super.narpavi

  • @alaguvelthangaraj5073
    @alaguvelthangaraj5073 3 ปีที่แล้ว

    Fantastic pa

  • @udayashankarshankar8665
    @udayashankarshankar8665 ปีที่แล้ว

    Thank u ma 🙏🌺🙏

  • @buvanmalar6090
    @buvanmalar6090 2 ปีที่แล้ว

    Thanks ma

  • @pravasivanb6764
    @pravasivanb6764 2 ปีที่แล้ว

    Thankyou.matha.guruji.valhavalamutan

  • @pujalakshmi2550
    @pujalakshmi2550 3 ปีที่แล้ว +2

    Amma naan oruvarodu pazaginen.avara 5yrs munnadi parthathu.edir veedu.suddenly i got his contact .he is in abroad.he was talking nicely suddenly he blocked .but enakku avaroda aazh manasula poi pesanum.how to try this alpha dyanam.please guide me

  • @shyamalakumerasan7940
    @shyamalakumerasan7940 4 ปีที่แล้ว +1

    Thanks mam so nice

  • @rathikaa7140
    @rathikaa7140 หลายเดือนก่อน

    Hii mam ennoda husband relation ellarkudaium veenvambu Santa poduraru eppadimam avara mathuradhu

  • @chandrarajagopal8384
    @chandrarajagopal8384 2 ปีที่แล้ว

    Vanakam guru. G

  • @yuthikhaSayanthikha
    @yuthikhaSayanthikha หลายเดือนก่อน

    Madam en veetukaarar vera ponnukuda palakkam enakku 2penkulanthaigal enakku amma appa illa en kulanthaigalukkaga vaalren aana avaru ippathasn ippadi panraru avara maatha ethavathu vali sollunga madam , naanum romba stress ha irukken ennala antha vishayam thondittay irukku marakkamudila paithiyam pudikkira maari irukku pls soution sollunga maadam.....

  • @thejasrisenthil5031
    @thejasrisenthil5031 2 ปีที่แล้ว +1

    Amma.🙏🙏🙏

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 4 ปีที่แล้ว +2

    குருஜி
    இதற்கான Guided Meditationஐ
    விரைவில் பதிவிடுங்கள்.(Alpha meditator).

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  4 ปีที่แล้ว +1

      நமது மொபைல் ஆப்பில் இருக்கிறது

    • @mrskumaraswamik5144
      @mrskumaraswamik5144 3 ปีที่แล้ว

      @@AlphaMindPowerChennai look

  • @niymathaman3398
    @niymathaman3398 2 ปีที่แล้ว

    Thank you so much mam

  • @Tharmarajan-bj5yq
    @Tharmarajan-bj5yq 4 ปีที่แล้ว

    Very very thanks amma .

  • @bhagavathymohan3188
    @bhagavathymohan3188 หลายเดือนก่อน

    En kanavarodum pulliayodum kudi pazhakaathai( driking habit) maata mudiuma ma'am intha dhyanam pannina😢😢😢

  • @ramadevi6280
    @ramadevi6280 ปีที่แล้ว +1

    Ñeenga solura varthikal nallarukuma. Nanum thiyanam seyvan amma

  • @karthikr6391
    @karthikr6391 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா எனக்கு மனுஉளைச்சலை தந்ததுபாசம் காட்டிய என் மாமாதா.செய்யாத தவறை நீ தான் செய்தாய் இனிமேல் என்னுடண் பேசவேண்டாம் என்று சொல்லி குற்றவாளியாக ஆக்கிவிட்டார் .உங்க பேச்சி எனக்கு ஆருதலாயிருக்கு🙏

  • @AniSKZ4141
    @AniSKZ4141 2 ปีที่แล้ว

    Super ma!🙏🙏🙏❤❤❤

  • @balasubramaniamravindran9412
    @balasubramaniamravindran9412 2 ปีที่แล้ว

    Yes madam . I and my family are tortured by my Neighbour.They keep on doing blackmagic sending evil vibrations. They don't like me to do pooja Or go to temple. Always giving us physical pain

  • @suriyak3441
    @suriyak3441 3 ปีที่แล้ว

    Super amma

  • @anbuselvik5430
    @anbuselvik5430 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா தியான நிலை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லி தரவும் வேண்டும் மேடம் நன்றி,

  • @pravasivanb6764
    @pravasivanb6764 2 ปีที่แล้ว

    Mathaguruji.unha.anpu.pasam.thay.ullam.valhavalamutan

  • @Sdevi-kf1ff
    @Sdevi-kf1ff 3 ปีที่แล้ว +1

    Super guru gi

  • @sujathavatsan1563
    @sujathavatsan1563 2 ปีที่แล้ว

    Miga azhaga. Sollarenga

  • @gunasekar5191
    @gunasekar5191 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @kanagasunther7908
    @kanagasunther7908 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 4 ปีที่แล้ว

    Enku romba ana ulachal marupafiyum arabikeren ma nandri kuru ma neegha pesanadhu keka nimadhiya erruku ma 🙏🙏🙏