இதை செஞ்சு பாருங்க.. தீய எண்ணங்கள் மறைந்து விடும்/DO THIS .. YOUR NEGATIVE THOUGHTS WILL DISAPPEAR!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 282

  • @AlphaMindPowerChennai
    @AlphaMindPowerChennai  ปีที่แล้ว +8

    Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAuCgyjmq5zSBZ
    Join our Online Live Classes: alphamindpower.net/classes
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233
    Whatsapp: 6379691989

    • @girijans418
      @girijans418 ปีที่แล้ว

      😊😊😊😊

    • @vallimoorthy2525
      @vallimoorthy2525 11 หลายเดือนก่อน

      நன்றி அம்மா

    • @drpurushotham8733
      @drpurushotham8733 6 หลายเดือนก่อน

      Very good and nice congratulations 🙏

    • @drpurushotham8733
      @drpurushotham8733 6 หลายเดือนก่อน

      Thank you very much 🙏

    • @RSiva-fj7bu
      @RSiva-fj7bu 3 หลายเดือนก่อน

      Amma roma thanks

  • @VALTERG.SAKTHIVEL-yl8bb
    @VALTERG.SAKTHIVEL-yl8bb 5 หลายเดือนก่อน +10

    மனம் என்ற ஒன்று இல்லை
    எண்ணங்களின் தொகுப்பு தான் மனம்
    மனதில் நேர்மறை எண்ணங்களை அதிகம் வளர்த்து கொள்கிறேன்
    மனமற்ற நிலைக்கு சென்று விடுவேன் பிறகு வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை விழிப்புணர்வாகவும் சாட்சியாகவும் நின்று கவனிப்பேன் இதனால் நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன் இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி நன்றி

    • @selvamckm5214
      @selvamckm5214 4 หลายเดือนก่อน

      Super ❤❤❤❤

  • @selvarajanselvarajan3396
    @selvarajanselvarajan3396 2 ปีที่แล้ว +12

    ஆண்டவன் ஆசியுடன் நீங்கள் சொல்வது எல்லாம் சாத்தியம் மற்றும் சத்தியம்

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 ปีที่แล้ว +6

    நல்லதே நினை நல்லதே நடக்கும் நன்றி தாயே ❤️❤️❤️

  • @umasathurthichannel677
    @umasathurthichannel677 2 ปีที่แล้ว +59

    Amma inru en husbandku knee fracture ayiduchu. Nanga pani poori shop vachu irukom. Ninru kondu velai parka vendum avaral mudiyathu. So nanthan 1 month viyabaram parka vendum. Ithu en husbandku rest eduka vendiya neram(positive thinking). Unga video parthu ithai nan positive think panren. Nanri amma

  • @yamuna-f9h
    @yamuna-f9h ปีที่แล้ว +1

    சக்தி என்று சொல்லணும்‌ எதுக்கு ஷக்தி ஷக்தி என்று கூறுங்களேன்!!!கூறுவது மிக எளிது பின்பற்றுவது தான் அரிதானது நன்றி மேடம்❤❤

  • @manjulasri4672
    @manjulasri4672 ปีที่แล้ว +14

    என் கூடவே பழகியவர்களே என் மனதை கஷ்டபடுத்துகிறார்கள்‌ அதை நினைத்து என் மனம் சோர்ந்து அவர்கள் மீது வெறுப்பு வருகிறது அம்மா

    • @venkateshsrinivasan636
      @venkateshsrinivasan636 3 หลายเดือนก่อน +1

      எனக்கும் இதே பிரச்சனைதான்.சுற்றி இருப்பவர்களால்தான் நான் பாதிக்கப்படுகிறேன்.

  • @haritharun8585
    @haritharun8585 2 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா நான் பயத்துடன் இருந்தேன் . இந்த வீடியோ பார்த்தபின் நான் பயத்தை விட்டுடோன் நன்றி அம்மா

  • @Skr7222
    @Skr7222 หลายเดือนก่อน

    உங்களை போன்ற அன்பு உள்ளங்கள் எங்களை சுற்றி இருப்பதால் எங்கள் வாழ்கையில் இன்னும் மேன்மை உண்டாகும் உங்களுக்கும் பிரபஞ்ச பே ராற்றலுக்கும் நன்றிகள் கோடி 💐💐💐🙏🙏🙏

  • @HAPPYY-A2Z
    @HAPPYY-A2Z 2 ปีที่แล้ว +9

    என்னுள் இருக்கும் சக்தியே, எனக்கு எப்போது தேவையோ அதை உடனடியாக கொடு என்று மட்டும் சொன்னால் போதும். இந்த பிரபஞ்சம் என்ன தேவையோ அது தரும். எண்ணம், செயல் ,சிந்தனை, அனைத்தும் நம்முள் இருக்கும் சக்தியே.

  • @srisaimathythiruvarasan8480
    @srisaimathythiruvarasan8480 ปีที่แล้ว

    நிச்சயமாக நான் செய்து கொண்டுதான் இருக்கின்றேன்அம்மா மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பலன் அடைவேன் அம்மா.நன்றியம்மா.

  • @baranik9744
    @baranik9744 2 ปีที่แล้ว +1

    Negative thought la romba kastapaduren thank u so much amma try pani pakuren.

  • @dorairaj555
    @dorairaj555 2 ปีที่แล้ว +2

    அம்மா உங்க தகவலுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்🙏 தகவலுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்🙏

  • @anuradhaanu406
    @anuradhaanu406 2 ปีที่แล้ว +2

    நன்றி...நன்றி...நன்றி...அம்மா...உங்கநால...நா...நிறைய...நன்மைகள்..அடைந்திருக்கேன்....🙏🙏🙏🙏🙏நன்றிகள்....பல...

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 2 ปีที่แล้ว +1

    அம்மா நற் செய்தி
    பயனுள்ள தகவல் நன்றி 🌺🇩🇰

  • @SivakumarSivakumar-j7r
    @SivakumarSivakumar-j7r 2 หลายเดือนก่อน

    நல்ல ஒரு பதில் ட்ரை பண்றேன்👍👍👍💙💙💙

  • @sumathipv7302
    @sumathipv7302 2 ปีที่แล้ว +7

    Today ai had the opportunity to listen to your positive thoughts discourse early morning itself. Very useful to me. I have two children and am a single parent and many times taking decisions and when it comes to their future and well being....thoughts presss me down and I go to the realm of negativity. Certainly ai will follow your advise .vThanks will follow your videos .

  • @selvikumaravel2131
    @selvikumaravel2131 8 วันที่ผ่านมา

    Thank u amma,I changed into a positive person

  • @nirmalakrishnamoorthy6936
    @nirmalakrishnamoorthy6936 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு அனைவருக்குமே பயன்உள்ளதாக இருக்கிறது நன்றிகள் பல அம்மாநிச்சயம்முயற்சிசெய்கிறேன்👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @moorthimoorthi5005
    @moorthimoorthi5005 2 ปีที่แล้ว

    Amma unga video paatha enakku manasu thelivakuthu 🙏🙏romba nandri amma

  • @shivanarul1320
    @shivanarul1320 2 ปีที่แล้ว +4

    உங்கள் வீடியோக்கள் நல்ல பலன் அளித்து வருகிறது நன்றி அம்மா 🙏🙏🙏

  • @menaka2613
    @menaka2613 5 หลายเดือนก่อน

    நன்றி அம்மா நீங்கள் சொல்வது சரிதான்.வாழ்க வளமுடன்

  • @jeyanthyjeyathevan7154
    @jeyanthyjeyathevan7154 2 ปีที่แล้ว +2

    Thank you mom❤️.
    நல்லதோர் வித்யாரம்பம் விஜயதசமியில் இருந்து 👍🙏🙏🙏

  • @pushoakripa6927
    @pushoakripa6927 2 ปีที่แล้ว

    நீங்க சொல்வது சரி,என் neighbors என்னைப் பற்றி அறிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறார்கள், இதுதான் எனக்கு தீய சக்தியை உருவாக்குகிறது, தேவை இல்லாத பேச்சு,உங்க advice superma,Thanks mam

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว +2

    Follow any religion but respect every religion's of the world.

  • @parvathysriram7861
    @parvathysriram7861 ปีที่แล้ว

    Thanks a lottt dear Srimatha 🙏🙏🙏praying for wisdom and peace..please bless me Srimatha 🙏

  • @SundarMurthy-h6y
    @SundarMurthy-h6y 5 หลายเดือนก่อน

    Thankyou Amma 🙏🙏🙏 9:04 9:05

  • @vasanthiniravi6546
    @vasanthiniravi6546 2 ปีที่แล้ว +1

    Thank you mum within one day I have lot of changes. I don't know how to bless you. You are our GOD gift. Thank you.

  • @zarinabegum8913
    @zarinabegum8913 2 ปีที่แล้ว

    Thank u madam so sweet speech nan vunga speech parthu niraiya positive enargi vanthvitathu valga

  • @kamalakanakaraj
    @kamalakanakaraj 23 วันที่ผ่านมา

    Thank you God bless you universe nandri Amma

  • @ganakakirisha1956
    @ganakakirisha1956 5 หลายเดือนก่อน

    நன்றி அம்மா அருமை அருமை வாழ்க வளமுடன்❤

  • @malarvizhiradhakrishnan413
    @malarvizhiradhakrishnan413 2 ปีที่แล้ว +4

    நன்றிங்க அம்மா இந்த தகவலை கேட்டதுக்கு பின் நான் அனைத்தையும் நல்லபடியாக நினைக்க வேண்டும் என்று நினைத்து உள்ளேன் பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @divyajinesh221
    @divyajinesh221 2 ปีที่แล้ว

    கண்டிப்பா செய்து பாக்குறேன் அம்மா 🙏

  • @subhakc2194
    @subhakc2194 2 ปีที่แล้ว +3

    Thank you mam...very useful video

  • @k.p.kanyaka3729
    @k.p.kanyaka3729 2 ปีที่แล้ว +2

    Thank you very much mam your way of speech changed my negative thoughts excellent thank you mam

  • @PradeepM-z2p
    @PradeepM-z2p 2 หลายเดือนก่อน

    Nandri Amma indrilirundhu thodanguraen Amma nandrigal.

  • @SriLakshmi-lu7mk
    @SriLakshmi-lu7mk 2 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா🙏🙏🙏🙏

  • @Irudayadaniel-og7tg
    @Irudayadaniel-og7tg 5 หลายเดือนก่อน

    Really my 💜 filled with full of peace' in your talk mam.🎉🌷🙏

  • @YogaTherapistSudhaPriya
    @YogaTherapistSudhaPriya 2 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன்

  • @nirmalababu9685
    @nirmalababu9685 6 หลายเดือนก่อน

    நன்றி அம்மா உண்மை வாழ்க வளமுடன்

  • @jayasvlogs3112
    @jayasvlogs3112 2 ปีที่แล้ว +1

    Thank u amma🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว

    SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.

  • @shanthidey4658
    @shanthidey4658 5 หลายเดือนก่อน

    Tq Amma will do it ,yes I'll achieve and become victories

  • @saroja9719
    @saroja9719 2 ปีที่แล้ว +2

    Nandri amma

  • @jayashree1250
    @jayashree1250 2 ปีที่แล้ว +1

    Mam fantastic topic and it is timely for me.

  • @kalikrishnan1792
    @kalikrishnan1792 ปีที่แล้ว

    பிரபஞ்சத்திற்கு. நன்றி

  • @jayanthidissanayaka9121
    @jayanthidissanayaka9121 2 ปีที่แล้ว

    Mihavum arumaiyana pathivu🙏🙏🙏

  • @roselinexavier1396
    @roselinexavier1396 ปีที่แล้ว

    Thank you Amma for your excellent guidance. Very useful Amma

  • @VetriSelvan-r8z
    @VetriSelvan-r8z 4 หลายเดือนก่อน

    Goodmorning good positive thing super

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv7006 2 ปีที่แล้ว +2

    அருமை அம்மா 🙏🙏

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு

  • @Vinzgamingz
    @Vinzgamingz 3 หลายเดือนก่อน

    Thankyou madam❤❤❤

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว +1

    Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.

  • @geethailango6103
    @geethailango6103 2 ปีที่แล้ว

    I feel better to do this.thank you madam

  • @jayanarasimman6425
    @jayanarasimman6425 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉 Thank you madam

  • @KalyanasundaramVaidyanathan
    @KalyanasundaramVaidyanathan 11 หลายเดือนก่อน

    Very nice and useful information.thankyou

  • @gunaananth7807
    @gunaananth7807 8 หลายเดือนก่อน

    நன்றி அம்மா 🙏🙏🙏👌👌

  • @kadhambam2.O
    @kadhambam2.O 2 ปีที่แล้ว

    Purinthu kondenma inimel positiveahayusikirenma nandri guryji

  • @msgamingworldmf8331
    @msgamingworldmf8331 2 ปีที่แล้ว +1

    Really needful video, thankew mam

  • @priyasankar3662
    @priyasankar3662 2 ปีที่แล้ว +1

    Good... Great delivery of speech....

  • @indiragandhi6049
    @indiragandhi6049 2 ปีที่แล้ว

    I Will try this ,thanks mathaji.

  • @sivakamiranigoms2795
    @sivakamiranigoms2795 2 ปีที่แล้ว +1

    Tks for the beautiful and useful information from your magnetic voice.

  • @tarabai8658
    @tarabai8658 2 ปีที่แล้ว +1

    Thanks a lot Mam. Excellent explaination ma.

  • @Radhikakannan1123
    @Radhikakannan1123 2 ปีที่แล้ว +1

    Thanks for the good information

  • @sumathid9487
    @sumathid9487 2 ปีที่แล้ว +2

    🙏🙏 Thank you amma 🙏🙏

  • @venkatramani5621
    @venkatramani5621 2 ปีที่แล้ว +1

    Superb. Thanks.

  • @jothichetty5964
    @jothichetty5964 2 ปีที่แล้ว

    Great mam , thank you so much.. I will do as much as possible.

  • @radhasadagopan1307
    @radhasadagopan1307 2 ปีที่แล้ว +1

    Thanks a lot I shall definitely practise

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว

    Simple beautiful intelligent speaking looking and informative presentation.

  • @vaithilingamcastro796
    @vaithilingamcastro796 2 ปีที่แล้ว

    Thanks Amma. Thanks Universe

  • @gomathinayagamthevar9957
    @gomathinayagamthevar9957 2 ปีที่แล้ว

    Arumai mam thanks🙏🙏

  • @S.ARULJOTHIS.ARULJOTHI
    @S.ARULJOTHIS.ARULJOTHI 5 หลายเดือนก่อน

    Nandri Amma, 🙏🙏🙏🙏

  • @sagathevansagathevan5446
    @sagathevansagathevan5446 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் மாதா

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว

    Beautifully mind blowing speeches and presentation.

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 2 ปีที่แล้ว +1

    Vanakam guruji ...

  • @nithyarul7171
    @nithyarul7171 2 ปีที่แล้ว

    Big thanks Madam good advise

  • @rajalakshmip6909
    @rajalakshmip6909 2 ปีที่แล้ว +1

    முயற்சி செய்கிறேன்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว

    Superb daringly said.

  • @Rama-eo4om
    @Rama-eo4om 2 ปีที่แล้ว +1

    Well explained madam 👏

  • @SritharanThiru
    @SritharanThiru 5 หลายเดือนก่อน

    Dear miss your advices are very very useful to me and others. I have got confidence to release from the negative thoughts and l can manage the negative thoits and brights my future life . I h😅ave to. Say thanks for you in. Ma

  • @gnanasubramaniam.t1897
    @gnanasubramaniam.t1897 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @Kalai-r1y
    @Kalai-r1y 2 ปีที่แล้ว

    மிக நல்ல கருத்து

  • @king_gokul1326
    @king_gokul1326 11 หลายเดือนก่อน

    True amma.

  • @ramajothiravikumar2988
    @ramajothiravikumar2988 2 ปีที่แล้ว +1

    Thanks mam, I will try this

  • @manjulak14
    @manjulak14 2 ปีที่แล้ว +1

    Thank you guruji. I try this

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 ปีที่แล้ว +2

    மிக மிக மிக நன்றி அம்மா அவர்களுக்கு வந்தனம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🙏🍎🌹

  • @fev3694
    @fev3694 2 ปีที่แล้ว +1

    Thanks amma

  • @amaravathichandran2439
    @amaravathichandran2439 2 ปีที่แล้ว

    I am following you from Thinathanthi article mam.After hearing your speeches, i decided to study psychology mam in corresThank you very much for ur valuable informations mam

  • @RSiva-fj7bu
    @RSiva-fj7bu 3 หลายเดือนก่อน

    Thanks

  • @megalaramesh471
    @megalaramesh471 2 ปีที่แล้ว

    S I heard now ly i starts today onwards 👍

  • @mbanumathi1858
    @mbanumathi1858 5 หลายเดือนก่อน

    Thanku amma

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 2 ปีที่แล้ว +1

    Mam I do this method every day 🙏

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 2 ปีที่แล้ว

    Thankyou Amma. 🙏🙏🙏

  • @vijiharini668
    @vijiharini668 2 ปีที่แล้ว +1

    Thank you so much ma.
    I will definitely going to try ma...

  • @dhanalakshmlbestsone1967
    @dhanalakshmlbestsone1967 18 วันที่ผ่านมา +1

    Aruai 🙏

  • @clpradeepclpradeep9075
    @clpradeepclpradeep9075 2 ปีที่แล้ว

    Thankyou amma 🙏🙏🙏

  • @sivasadhnaravichandran8160
    @sivasadhnaravichandran8160 2 ปีที่แล้ว +1

    நன்றி மா

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 2 ปีที่แล้ว +1

    Thanks for your valuable guidance ma🙏

  • @revathissnr4838
    @revathissnr4838 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு

  • @mahalakshmip8601
    @mahalakshmip8601 2 ปีที่แล้ว +2

    Thank you mam