பணத்தை ஈர்க்க நல்வாக்கியங்கள்/ ஸ்ரீமாதாவின் குரலில் / Alpha Mind Power (Ph: 6379691989)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • Join our whatsapp group: chat.whatsapp....
    To watch in English click: • Affirmations for Money...
    ஒவ்வொரு மனிதனுக்கும் இன்று அன்றாட வாழ்விற்கு கூட பணம் நிச்சயம் தேவைப் படுகிறது.
    பணம் பல தேவைகளை பூர்த்தி செய்கிறது!
    பணம் சந்தோஷத்தை தருகிறது!
    பணம் ஆன்மீகத்தில் வளரவும் நமக்கு சுதந்திரத்!தை தேடித் தருகிறது!
    ஆனால் நமது மனதில் உள்ள சில அடைப்புகள் பிரபஞ்சம் நம் மீது பொழிய காத்திருக்கும் பணத்தை பெறவிடாமல் தடுக்கிறது.
    ஸ்ரீமாதாவின் குரலில் இந்த நல்வாக்கியங்களை கேட்கும் பொழுது அந்த அடைப்புகள் நீங்கி மனம் திறந்து பிரபஞ்சம் தரும் பரிசுகளை பெற வழி வகுக்கிறது.
    15 வருடங்களுக்கு முன் இது ஒரு ஒலி நாடாவாக வெளியிடப்பட்டு பலரது வாழ்வில் பணத்தை பெற செய்திருக்கிறது!
    நீங்களும் கேட்டு பாருங்கள். பிரபஞ்சம் உங்கள் மீது வளங்களை பொழியட்டும்!
    Join our whatsapp group: chat.whatsapp....
    ALPHA MIND POWER, CHENNAI
    Ph: 044-46972233, 6379691989
    www.alphamindpower.net
    Classes conducted by Srimatha online in English and Tamil:
    To register: alphamindpower...
    ====================================
    ஸ்ரீமாதாவை பற்றி:
    ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
    தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
    ஆன்லைன் கவுன்சிலிங்:
    ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
    ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
    ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
    ===================================
    ஆன்லைன் வகுப்புகள்:
    1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
    2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
    3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
    4. குண்டலினி மஹா சக்தி
    5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
    6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
    7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
    8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
    9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
    10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
    11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
    12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
    13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
    14. சோல் மேட் (ஆத்ம துணை)
    15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
    16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
    17. நான் யார் ? (தன்னை உணர)
    18. எனக்குள் குழந்தை
    19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
    20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
    ==================================
    Join our whatsapp group: chat.whatsapp....
    Join our Online Live Classes: alphamindpower...
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233, 6379691989
    ================================
    About Srimatha:
    Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
    Srimatha continues to conduct online classes in English and Tamil.
    Online Counseling:
    Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
    Contact our office for an appointment for Online Counseling.
    ===================================
    Classes:
    1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
    2. Cell Glow Meditation & Metaphysics
    3. Chakra Meditation (To cleanse the chakras)
    4. Kundalini Maha Shakthi
    5. Psychic Energy (To remove negative energies)
    6. Amrut Siddhi (To activate the DNA)
    7. Srividya (To receive Devi's Blessings)
    8. Sanjeevani (Absolute Healing)
    9. Aishwaryam (To attract abundance)
    10. Anubandham (To improve relationships)
    11. Karma Dosha (To release karmas)
    12. Pithru Dosha (To release souls of ancestors)
    13. Graha Dosha (To get rid of fear of horoscope)
    14. Soul Mate
    15. Lakshya Siddhi (To achieve your goals)
    16. Vidya Siddhi (For Students to excel)
    17. Who Am I? Self Realisation
    18. Inner Child
    19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
    20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
    ==================================
    Join our whatsapp group: chat.whatsapp....
    Join our Online Live Classes: alphamindpower...
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233
    Whatsapp: 6379691989
    #Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower #பணம் #செல்வம்

ความคิดเห็น • 201

  • @AlphaMindPowerChennai
    @AlphaMindPowerChennai  5 หลายเดือนก่อน +6

    Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka
    Join our Online Live Classes: alphamindpower.net/classes
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233
    Whatsapp: 6379691989

  • @LakshmiprabaLakshmi-gu1is
    @LakshmiprabaLakshmi-gu1is 25 วันที่ผ่านมา +1

    என் பிராத்தனை நிறைவு செய்த இந்த பிரபஞ்திக்கு
    கோடான கோடி நன்றி.

  • @letsobservenature9402
    @letsobservenature9402 2 ปีที่แล้ว +30

    பலருக்கும் இருக்கும் மனவேதனைகளை விடுவிப்பதற்காக தன்னலம் பாராமல் உழைக்க நல்ல மனம் வேண்டும். எங்கள் நலனுக்காக உங்களின் நேரத்தை ஒதுக்கி பேசி பதிவு செய்ததற்கு நன்றியுடன் தலை வணங்குகிறேன்

  • @thilagavathimohan3082
    @thilagavathimohan3082 ปีที่แล้ว +7

    என் வாழ்வில் பணம் சந்தோசம் ஆரோக்கியம் நிறைந்து இருப்பதால் நான் மன அமைதியுடன் இருக்கிறேன்

  • @kanniammalmohan286
    @kanniammalmohan286 ปีที่แล้ว +7

    அம்மா உங்களை இந்த பிரபஞ்சம் தான் எனக்கு நல்ல வார்த்தைகள் சொல்ல அனுப்பு உள்ளது நன்றி நன்றி நன்றி

  • @dhanamathulya6000
    @dhanamathulya6000 4 หลายเดือนก่อน +3

    அம்மா அவர்கள் முதல் நிலை வகுப்பு மதுரை ஜெர்மானஸ் ஹோட்டல் பத்து ஆண்டுகள் முன்பு கலந்து கொண்டேன் மிகவும் நன்றாக இருந்தது அதற்கு பின் என்னால் தொடர் முடியாமல் போனது கடன்கள் சுமையால் இப்போது இதை கேக்கும் போது இழந்த அனைத்து வந்து விட்டது போல் இருக்கிறது ❤

  • @krishnamoorthy564
    @krishnamoorthy564 3 ปีที่แล้ว +15

    இந்த பிர பஞ்சத்திற்கு நன்றி

  • @deivaranim9134
    @deivaranim9134 2 ปีที่แล้ว +9

    நான் இந்த CD யை அடிக்கடி கேட்டு வந்தேன் அம்மா எனக்கு பணப்பிரச்சினை இல்லை
    என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும்
    உங்கள் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் அம்மா நன்றி

  • @yogashiva9587
    @yogashiva9587 3 ปีที่แล้ว +7

    நன்றி ஜெகன் மாதா அருமையான நல் வாக்கியங்கள் .வாழ்க மாதாஜி.

  • @rajamrajamrajam3795
    @rajamrajamrajam3795 2 ปีที่แล้ว +12

    நீங்கள் கற்றுததரும் தியானமுறைகள் எத்தனையோ நல்ல காரியங்களை செய்ய வழி லகுத்துக் கொடுக்கிறது நமஸ்காரம் அம்மா

  • @mageswarip2685
    @mageswarip2685 2 ปีที่แล้ว +5

    அம்மா உங்களுக்கு நன்றி. பிரபஞ்சததிற்கும் பணத்திற்கும் நன்றி🙏🙏💐💐💐❤️🙏👌❤️👌

  • @Balaji-ez1ft
    @Balaji-ez1ft ปีที่แล้ว +4

    நன்றி மா.... வாழ்க வளமுடன்... வாழ்க வளமுடன்... வாழ்க வளமுடன்....

  • @vethanayakhi8850
    @vethanayakhi8850 3 ปีที่แล้ว +8

    ஆம் பணம் மிகச்சிறந்த ஆசிர்வாதம் தான் நன்றி அம்மா

  • @aalayaveedu3207
    @aalayaveedu3207 2 ปีที่แล้ว +10

    பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி🙏💕

  • @lathakrishna6323
    @lathakrishna6323 3 ปีที่แล้ว +13

    என் வாழ்க்கையில் பிரச்சனை தீர்ந்து எங்கள் வாழ்க்கை சிறக்க உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @kannanpappa4090
    @kannanpappa4090 2 ปีที่แล้ว +2

    அம்மா மிகவும் நன்றி.பயின்று கொண்டு இருக்கிறேன்.தங்கள் சேனல் என் கண்ணில் பட்டது இறைவன் எனக்கு காட்டிய ஒளியாகக் கருதுகிறேன்.

  • @kalikrishnan1792
    @kalikrishnan1792 3 ปีที่แล้ว +17

    நன்றியும் நல் வணக்கமும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் பல்லாண்டு காலம் வாழ்க. நற் பவி இனி எல்லாம் சுகமே நல்லதே நடக்கும் சுப மஸ் து 🙏🙏🙏🙏🙏

  • @thangamanis7434
    @thangamanis7434 ปีที่แล้ว +2

    அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வேன்

  • @PanneerSelvam-pe1tv
    @PanneerSelvam-pe1tv 3 ปีที่แล้ว +2

    நன்றி நீங்கள் மேலும் மேலும் உயர கோடி நல்வாழ்த்துக்கள்

  • @mahaganapathysweets3584
    @mahaganapathysweets3584 ปีที่แล้ว +4

    நன்றி அம்மா நல்லதே நடக்கும் நன்ற ,,,,,,

  • @nadarajan35
    @nadarajan35 ปีที่แล้ว +2

    பிரபஞ்ச சக்திக்கு நன்றி

  • @pandi865
    @pandi865 2 ปีที่แล้ว +3

    நான் என் குடும்பத்தாருடன் நல்ல ஆரோக்கியத்துடனும், சந்தோசமாகவும் இருந்துகொண்டு இருக்கிறேன். பணம் எனக்குள் நிறைந்து இருக்கிறது.

  • @prabakaranrajendran3330
    @prabakaranrajendran3330 ปีที่แล้ว

    Yesterday unga video pathen neenga sonna mathiri i have more and enough money with me words romba successfula irukku amma romba nandri

  • @MrRameshgopal
    @MrRameshgopal ปีที่แล้ว +3

    உங்கள் வர்த்தைகள் என்னை மாற்றம் அடையும் மிக்கா நன்றி 🙏

  • @manivannannarayanaswamy3867
    @manivannannarayanaswamy3867 2 ปีที่แล้ว +3

    Nandri amma nandri universal

  • @lathalatha4236
    @lathalatha4236 3 ปีที่แล้ว +3

    அம்மா நான் கடவுளை உங்கள் குரலில் பார்க்கிறேன்

  • @shyamprasanth1314
    @shyamprasanth1314 ปีที่แล้ว +2

    கோடி கோடி நன்றிகள் அம்மா 🙏🙏😇😇

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 ปีที่แล้ว +5

    வணககம் அம்மா. இந்த பிரபஞ்சத்திற்கும் ,
    தங்களுக்கும் நன்றி ஞ

  • @m.s.subbulakshhmii989
    @m.s.subbulakshhmii989 3 ปีที่แล้ว +3

    Ithai kettathu kooda guruji ungalin aasirvatham than, nandri

  • @LakshmiprabaLakshmi-gu1is
    @LakshmiprabaLakshmi-gu1is 5 หลายเดือนก่อน +1

    என் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கு
    நான் இறைவனா ல் ஆசிர் வ தி க பட்டவல்

  • @kadhambam2.O
    @kadhambam2.O ปีที่แล้ว +1

    Nalla nermarai astral Ulla varthikal nan thinamum thiyanam matrum nal varthikalai ketkiren nalla powerfull birds Amma nandrima

  • @VetriSelvan-r8z
    @VetriSelvan-r8z หลายเดือนก่อน

    Goodmorning thanks universal

  • @narayaniraj8236
    @narayaniraj8236 2 ปีที่แล้ว +5

    Very empowering, Thank you mam

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 3 ปีที่แล้ว +4

    Nandri....guruji....prabanjathirku Nandri....😍😍😍😍😍🙏🙏🙏

  • @kalaiBoutique0932
    @kalaiBoutique0932 2 ปีที่แล้ว +8

    பிரபஞ்ச சக்திக்கு நன்றி 🙏💐💐💐🌹🌹♥️

  • @yogashiva9587
    @yogashiva9587 3 ปีที่แล้ว +4

    அம்மா,உயிர் உள்ள,ஜீவ வசன நடையை ஒழுங்கு படுத்தித் தந்துதவிய உங்களுக்கு என் மனம்சார்ந்த நன்றிகள் .
    வாழ்க வாழ்க வாழியவே. என்றும் உங்கள் உள,நல யோகம் தொடரட்டும் .(யோக ஷிவ. சிலோன் ).

  • @LakshmiprabaLakshmi-gu1is
    @LakshmiprabaLakshmi-gu1is 22 วันที่ผ่านมา

    செல்வ வளத்தை வரவேர்க நான் தயாராக இருக்கிறேன்.

  • @sangitham9074
    @sangitham9074 3 ปีที่แล้ว +3

    Thank you madam but inbetween three times bell rings for subscribing I use earphones it distarbs kindly do the needful please 🙏🙏

  • @vitchuedits7355
    @vitchuedits7355 3 ปีที่แล้ว +8

    நன்றி அம்மா எங்கள் வாழ்வின் ஒளிவிளக்கு தாங்கள் தான் அம்மா🙏🙏

  • @saravananchitrasaravananch5612
    @saravananchitrasaravananch5612 2 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @LakshmiprabaLakshmi-gu1is
    @LakshmiprabaLakshmi-gu1is 4 หลายเดือนก่อน

    பணம் ஏன்ற சக்தி என் இடம்
    நிறைய இருக்கு
    என் தேவைகள் அனைத்தும் நிறைவு செய்ய அது உதவு கிறது. 🙏🙏🙏

  • @gsupt3325
    @gsupt3325 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @90348ramram
    @90348ramram ปีที่แล้ว

    V.V.Useful !!!!!
    Thank you !!!!!!

  • @manimehalaipalanikumar1334
    @manimehalaipalanikumar1334 3 ปีที่แล้ว +2

    நன்றி வாழ்க வளமுடன்

  • @lakshmipraba359
    @lakshmipraba359 ปีที่แล้ว +2

    Thank you mam

  • @rajeswariaryasomayajula275
    @rajeswariaryasomayajula275 หลายเดือนก่อน

    Panam oru miga periya aseervadam 🙏

  • @kjayakumarkumark1541
    @kjayakumarkumark1541 ปีที่แล้ว +1

    God bless you Amma

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 3 ปีที่แล้ว +2

    நன்றி தோழர்...

  • @RanjithKumar-di3ez
    @RanjithKumar-di3ez 2 ปีที่แล้ว +1

    இதனை தங்கள் சொந்த குரலில் கேட்க வேண்டும்.

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  2 ปีที่แล้ว +2

      இது குருஜியின் குரல் தான்

  • @rathnaarun6510
    @rathnaarun6510 ปีที่แล้ว

    Rompa manasuku santhosham kodukirathu thank u Amma guru

  • @niraimathisundar8007
    @niraimathisundar8007 3 ปีที่แล้ว +2

    நன்றி குருஜி🙏

  • @spmeenakshisundaram9562
    @spmeenakshisundaram9562 2 ปีที่แล้ว +1

    Vazhga valamudan Amma

  • @healingsoundtherapy3149
    @healingsoundtherapy3149 2 ปีที่แล้ว +1

    எண்ணம் போல் வாழ்க்கை
    நினைப்பு தான் பிழைப்பை கொடுக்கும்...🤑

  • @alamelug5378
    @alamelug5378 3 ปีที่แล้ว +6

    Thank you Guruji 🙏

  • @bhuvana2669
    @bhuvana2669 3 ปีที่แล้ว +1

    உண்மை உண்மை தாயே உங்களது பேச்சு மன அமைதியையும் மன நிம்மதியையும் தருகிறது

  • @LakshmiprabaLakshmi-gu1is
    @LakshmiprabaLakshmi-gu1is 5 หลายเดือนก่อน +1

    ஏன்னிடம் தேவைக்கு அதிகமாகவே பணம் இருக்கு
    நான் மகிழ்ச்கியு ட ன் எப்போதும் இருக்கி ரேன்

  • @nagarathinamjothi1914
    @nagarathinamjothi1914 3 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி

  • @vasanthava6662
    @vasanthava6662 2 ปีที่แล้ว +1

    Valzha valamudan vazha nalamudan.thank you mam

  • @zarinabegum8913
    @zarinabegum8913 ปีที่แล้ว

    Vanakam guruji thank you my sweet heart siranjeeviyaga neengal valavendm

  • @nirmalp420
    @nirmalp420 2 ปีที่แล้ว +2

    அம்மா எனக்கு நடந்து முடிந்த தேவையற்ற விசயங்களே நினைவில் திரும்ப திரும்ப வருது pls reply

  • @sabithadevi2574
    @sabithadevi2574 2 ปีที่แล้ว +2

    நன்றி🙏💕

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @lakshmis7256
    @lakshmis7256 10 หลายเดือนก่อน

    நன்றி.அம்மா.

  • @muthumari2138
    @muthumari2138 2 ปีที่แล้ว

    குருஜி நன்றி.வாழ்க வளமுடன்

  • @govindannagaraj2287
    @govindannagaraj2287 7 หลายเดือนก่อน

    Hi amma good morning thank you so much ❤❤❤❤❤❤

  • @karuppaiahraman5566
    @karuppaiahraman5566 ปีที่แล้ว

    Very useful vedio to life thanks madam

  • @boomasundararajan23
    @boomasundararajan23 2 ปีที่แล้ว +1

    Yen son padikamatenkiran Avan nalla padipatjarku nall Vali sollunkal Amma

  • @esakkimalliga3777
    @esakkimalliga3777 ปีที่แล้ว +1

    , நன்றி

  • @crystalgamingmd662
    @crystalgamingmd662 ปีที่แล้ว

    Neengalum enaku oruamma nandrigal kodi

  • @powerfulaffirmations3
    @powerfulaffirmations3 2 ปีที่แล้ว +1

    Thanks Amma.

  • @edisonchandraseelan9852
    @edisonchandraseelan9852 ปีที่แล้ว

    I have witnessed the money through this alpha meditation but the listening of these positive sentences should be done in Alpha state only.....Prof.Ln.Dr.RECS. Nadar

  • @balaguru3014
    @balaguru3014 2 ปีที่แล้ว +4

    ஓம் ஓம் ஓம் ....

  • @santhij9351
    @santhij9351 3 ปีที่แล้ว

    Alpha Vanakkam Guruji, Thank you so much🙏

  • @sairabanu6867
    @sairabanu6867 ปีที่แล้ว

    Thank you mam for my mind relaxation

  • @lightinlight
    @lightinlight 5 หลายเดือนก่อน

    Thank you very much ma

  • @LakshmiprabaLakshmi-gu1is
    @LakshmiprabaLakshmi-gu1is 5 หลายเดือนก่อน

    நான் செல்வளத்துடன் இருக்கீறேன்

  • @geethavijayakumar4634
    @geethavijayakumar4634 3 ปีที่แล้ว +2

    Nandri guruiji. 😊

  • @ParimalaParthiban-s3p
    @ParimalaParthiban-s3p 21 วันที่ผ่านมา

    Thank you Amma

  • @thekingoflion8125
    @thekingoflion8125 ปีที่แล้ว

    Nanri prabajathuku nanri

  • @gowric1568
    @gowric1568 3 ปีที่แล้ว +2

    Thank you

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா 👍👍👍👍👍👍👍

  • @stephani9935
    @stephani9935 ปีที่แล้ว

    ஆல்ஃபா தியானம் லெவல் 1 you tube video link pannunga madam

  • @g.sivasubramani4424
    @g.sivasubramani4424 2 ปีที่แล้ว +2

    வாக்கியத்தில் slow வேண்டும் வேகமாக போகிறீர்கள் மேடம்...

  • @The00000ca
    @The00000ca ปีที่แล้ว

    Amma nangal perum prachanaigalai theerka entha PanAm engaluku aasirvathia vendum amma

  • @sudharsan8188
    @sudharsan8188 3 ปีที่แล้ว +2

    Thanks a lot

  • @radhanair8416
    @radhanair8416 2 ปีที่แล้ว +1

    Thank you ❤️

  • @SMNT795
    @SMNT795 2 ปีที่แล้ว

    Kadavul kuriyathu pola ierukkirathu👌

  • @crashyeditz8792
    @crashyeditz8792 2 ปีที่แล้ว

    Vaalgha Vaiyagam
    Vaalgha Valamudan
    Thank you UNIVERSE

  • @suvaiyanaaarogyasamayal8560
    @suvaiyanaaarogyasamayal8560 3 ปีที่แล้ว +1

    Thañk you Very much

  • @vasumathi2159
    @vasumathi2159 3 ปีที่แล้ว +1

    Lots of thanks guruji.

  • @v.kalimuthu316
    @v.kalimuthu316 ปีที่แล้ว +1

    மந்திரத்தால் மாங்காய் பழுக்கும் என்று கூறலாமா. நீங்கள் சொல்வது எல்லாமே அது போல தான் இருக்கிறது. நானும் தங்கள் தியானத்தில் பங்கு பெற்றவன் தான். 20. வருடங்கள் இருக்கும். இதற்கும், எதார்த்தத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறலாம்.

  • @IyarkaiAnnai-fb5ih
    @IyarkaiAnnai-fb5ih ปีที่แล้ว

    Nanri 🙏🙏🙏🙏

  • @sangeethav9275
    @sangeethav9275 2 ปีที่แล้ว +1

    Thanks madam

  • @abiramiilangovan3963
    @abiramiilangovan3963 2 ปีที่แล้ว

    Thanku amma thanku prapanjam

  • @zarinabegum8913
    @zarinabegum8913 ปีที่แล้ว

    Vanakam amma

  • @SRIIBUILDERS
    @SRIIBUILDERS ปีที่แล้ว

    நன்றி

  • @srisham15
    @srisham15 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா.....

  • @RaniRani-cf4gg
    @RaniRani-cf4gg 9 หลายเดือนก่อน

    Thadai endra varthaiya use pannalama

  • @ramlrasad2731
    @ramlrasad2731 3 ปีที่แล้ว +1

    Thank you very much guruji

    • @sundhibundhi
      @sundhibundhi 3 ปีที่แล้ว

      Very nice speech .l am a fan of u

  • @anjubalu1605
    @anjubalu1605 2 ปีที่แล้ว

    Nandri amma.