HOW CAN WE MAINTAIN A BIG AURA? நமது ஆராவை பெரிதாக வைத்துக் கொள்வது எப்படி? ஸ்ரீமாதா சொல்கிறார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • ஆரா என்பது நம்மை சுற்றி இருக்கும் நமது சக்தி. இந்த சக்தி அதிகமாக இருக்கும் பொழுது நமக்கு ஒரு நல்ல பாதுகாப்பும் கிடைக்கிறது. நமது மனதின் சக்தியும் அதிகமாக இருக்கிறது. நமது ஆராவை அப்பொழுதும் பெரிதாக வைத்துக் கொள்வது எப்படி? ஸ்ரீமாதா சொல்லும் விளக்கத்தை காணுங்கள்.
    ஆன்லைன் வகுப்புகளுக்கு பதிவு செய்ய: alphamindpower...
    Join our whatsapp group: chat.whatsapp....
    ALPHA MIND POWER, CHENNAI
    Ph: 044-46972233, 6379691989
    www.alphamindpower.net
    Classes conducted by Srimatha online in English and Tamil:
    To register: alphamindpower...
    ====================================
    ஸ்ரீமாதாவை பற்றி:
    ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
    தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
    ஆன்லைன் கவுன்சிலிங்:
    ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
    ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
    ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
    ===================================
    ஆன்லைன் வகுப்புகள்:
    1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
    2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
    3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
    4. குண்டலினி மஹா சக்தி
    5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
    6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
    7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
    8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
    9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
    10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
    11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
    12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
    13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
    14. சோல் மேட் (ஆத்ம துணை)
    15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
    16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
    17. நான் யார் ? (தன்னை உணர)
    18. எனக்குள் குழந்தை
    19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
    20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
    ==================================
    Join our whatsapp group: chat.whatsapp....
    Join our Online Live Classes: alphamindpower...
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233, 6379691989
    ================================
    About Srimatha:
    Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
    Srimatha continues to conduct online classes in English and Tamil.
    Online Counseling:
    Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
    Contact our office for an appointment for Online Counseling.
    ===================================
    Classes:
    1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
    2. Cell Glow Meditation & Metaphysics
    3. Chakra Meditation (To cleanse the chakras)
    4. Kundalini Maha Shakthi
    5. Psychic Energy (To remove negative energies)
    6. Amrut Siddhi (To activate the DNA)
    7. Srividya (To receive Devi's Blessings)
    8. Sanjeevani (Absolute Healing)
    9. Aishwaryam (To attract abundance)
    10. Anubandham (To improve relationships)
    11. Karma Dosha (To release karmas)
    12. Pithru Dosha (To release souls of ancestors)
    13. Graha Dosha (To get rid of fear of horoscope)
    14. Soul Mate
    15. Lakshya Siddhi (To achieve your goals)
    16. Vidya Siddhi (For Students to excel)
    17. Who Am I? Self Realisation
    18. Inner Child
    19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
    20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
    ==================================
    Join our whatsapp group: chat.whatsapp....
    Join our Online Live Classes: alphamindpower...
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233
    Whatsapp: 6379691989
    #Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower
    #aura #energyfield #power #mindpower #spirituality #positiveenergy #energylevel #meditation #alphameditation

ความคิดเห็น • 78

  • @AlphaMindPowerChennai
    @AlphaMindPowerChennai  2 ปีที่แล้ว +1

    Join our whatsapp group: Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka
    Join our Online Live Classes: alphamindpower.net/classes
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233
    Whatsapp: 6379691989
    Join our Online Live Classes: alphamindpower.net/classes
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233
    Whatsapp: 6379691989

    • @vanitha4242
      @vanitha4242 2 ปีที่แล้ว

      Size is not a auraa something is there search it

    • @sudhar2023
      @sudhar2023 2 ปีที่แล้ว

      @@vanitha4242 meditation made aaro

  • @shivaratrirudraksha1022
    @shivaratrirudraksha1022 2 ปีที่แล้ว +2

    0:56 mins is most Important 💯💯💯🤙❣️

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந 3 หลายเดือนก่อน

    அம்மா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி அம்மா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.

  • @ponnusamyr8332
    @ponnusamyr8332 2 ปีที่แล้ว +2

    மரியாதைக்குரிய அம்மையீர்
    வணக்கம்
    மிக்க நன்றி மேடம்

  • @a.b.chakrapanichakrapani7012
    @a.b.chakrapanichakrapani7012 2 หลายเดือนก่อน

    Thank you ma'am
    Namaste

  • @pushoakripa6927
    @pushoakripa6927 2 ปีที่แล้ว +3

    ஆராவைப் பற்றி அருமை யாகவும் விரிவாகவும் வழங்கியதற்கு மிகவும் நன்றி குருஜி

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 2 ปีที่แล้ว +3

    Nandri guruji...prabanjathirkku Nandri...Nandri...Nandri....😍😍😍😍😍🙏🙏🙏

  • @YogaTherapistSudhaPriya
    @YogaTherapistSudhaPriya 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்

  • @namamadhuram
    @namamadhuram 2 ปีที่แล้ว +1

    Nice info sagodari. Once I happened to see the aura around one person. It was black. I immediately realised that she is not a good person and faking friendship with me. Silently cut her friendship. I get such subtle awareness experiences since my childhood. But this is a very profound experience.

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  2 ปีที่แล้ว +1

      Yes. These are very powerful experiences. Very valuable too.

  • @durgajagadeesan3623
    @durgajagadeesan3623 ปีที่แล้ว

    Thank you Amma 🌷🌷🌷

  • @kisnakumarisivalingam6380
    @kisnakumarisivalingam6380 2 ปีที่แล้ว +1

    Nanri amma
    ஆரா பற்றிய நல்ல தெளிவான விளக்கம் தந்தீர்கள்
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @muraliranganathan5766
    @muraliranganathan5766 ปีที่แล้ว

    Thank you Mataji 🙏🙏🙏

  • @vidyabaskaravasan4752
    @vidyabaskaravasan4752 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @Joyfulbeing478
    @Joyfulbeing478 2 ปีที่แล้ว +3

    Wonderful video Ma'am. Every word u have mentioned here , i have experienced on practising alpha meditations. I'm doing alpha meditations from 2011. After that, my thoughts changed for good and even poojas and temples i could feel the good vibrations only after becoming a meditator. Before that, i was always with negative thoughts and very less aura so i wasn't able to feel any positive energy. Thanks again for being my guiding light . Namaskarams.

  • @ashahadkar6619
    @ashahadkar6619 2 ปีที่แล้ว +1

    It sounds so interesting as tried understanding few words it would b good to have english subtitles to those who does not understand Tamil

  • @MuthuKumar-co4vu
    @MuthuKumar-co4vu 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி ரொம்ப நன்றி

  • @zarinabegum8913
    @zarinabegum8913 ปีที่แล้ว

    Thank you guruji

  • @selviguna622
    @selviguna622 2 ปีที่แล้ว +1

    அருமை குருஜி

  • @aalayaveedu3207
    @aalayaveedu3207 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @sgssgs883
    @sgssgs883 2 ปีที่แล้ว +1

    நமஸ்தே அம்மா வணக்கம் உங்கள் ஆன்மீக சேவைக்கு வாழ்த்துக்கள் ஆராவைப்பற்றிஒருதெளிவு கிடைத்தது. ப

  • @shanmugapriya9148
    @shanmugapriya9148 ปีที่แล้ว

    Thank you so much Guruji 🙏

  • @charumathysrinivasan2585
    @charumathysrinivasan2585 2 ปีที่แล้ว

    Thank you Matha ji

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 2 ปีที่แล้ว

    Vazhga valamudan amma 🙏

  • @santhij9351
    @santhij9351 2 ปีที่แล้ว

    Alpha Vanakkam Guruji 🙏
    Excellent ,thanks Guruji 🙏🙏

  • @rajalakshmin2627
    @rajalakshmin2627 2 ปีที่แล้ว

    Namaste dear beautiful ... knowledge of bringing the auras through meditation and with pure thoughts and actions thanks.

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 2 ปีที่แล้ว

    Madhaji arumaya solli kuduthigha nandri ma 🙏🙏🙏

  • @suganthi1827
    @suganthi1827 2 ปีที่แล้ว +1

    Guruve sharanam ❤️

  • @sripriyav8894
    @sripriyav8894 2 ปีที่แล้ว

    Thank you Ma'am for this clear explanation

  • @revathins9628
    @revathins9628 2 ปีที่แล้ว

    Thank you so much for your clear guidance madam.

  • @sivasadhnaravichandran8160
    @sivasadhnaravichandran8160 2 ปีที่แล้ว

    Nandri amma.

  • @madasamyjeyaletchumy4791
    @madasamyjeyaletchumy4791 2 ปีที่แล้ว

    Thanks 🙏🙏🙏🙏 mhaa

  • @zarinabegum8913
    @zarinabegum8913 ปีที่แล้ว

    Vanakam amma

  • @zarinabegum8913
    @zarinabegum8913 ปีที่แล้ว

    Vanakam madam

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 ปีที่แล้ว

    Excellent Speech are always Arumai

  • @vidyabaskaravasan4752
    @vidyabaskaravasan4752 2 ปีที่แล้ว

    நன்றி🙏

  • @tarabai8658
    @tarabai8658 2 ปีที่แล้ว

    Namaste Guruma, excellent explaination Guruma, Main thing for our health ,for everything Aura is very important . To improve our Aura you have givenso many ways. Thanks a lot ma, we are blessed.

  • @whatmuvi2c
    @whatmuvi2c 2 ปีที่แล้ว

    Superb Mam.

  • @aishwaryas2505
    @aishwaryas2505 2 ปีที่แล้ว

    Thank you Mam

  • @thilagavathyprakash1823
    @thilagavathyprakash1823 2 ปีที่แล้ว

    Thank u guruji ma

  • @SaiRam-rr3ot
    @SaiRam-rr3ot 2 ปีที่แล้ว

    Thank you soooooo much guruji
    You are always awesome 😊🙏

  • @vilasiniviswanathan3470
    @vilasiniviswanathan3470 2 ปีที่แล้ว

    Pranams ma,🙏🙏

  • @manishdevi-kc3jz
    @manishdevi-kc3jz ปีที่แล้ว

    Pale idathukku pogum bothu anthe energy udambu yethukke mattenuthu illai unggal energy full au deplete avuthu... Mostly ennal niraiye idam pogave mudiyale... Illai anthe yedathai vittu poga thoondum... Nalla pray pannalum udambu rombe tired airuthu... Wht to do maam?

  • @madhusudhanans9742
    @madhusudhanans9742 ปีที่แล้ว

    Nandri amma,ennum unga class attend pannadhila,endha year epdiyavathu attend pannanum universe ta vendikirane

  • @vadivelr1452
    @vadivelr1452 2 ปีที่แล้ว

    Thank you🙏💕 amma👍

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 2 ปีที่แล้ว +1

    நம்ம கண் படாம இருக்க என்ன செய்யணும்...நம் கண் நம்ம மேலயே பட்டு விடுகிறது..நமக்கு ரொம்ப வேண்டியவங்க மேலயும் பட்டு விடுகிறது..ஒரு விஷயம் நல்லா இருக்குன்னு நாம நினைச்சாலே அதுக்கு எதாவது ஆகி அது கெட்டு விடுகிறது..நம்ம கண்தான் காரணம் னு நமக்கே புரிஞ்சு விடுகிறது..ஒரே ஒரு எண்ணம் போதும்..கண் பட்டு விடுகிறது

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  2 ปีที่แล้ว +1

      அந்த என்னத்தை உடனே மாற்றிக் கொள்ள வேண்டும்.

  • @renganayaki5020
    @renganayaki5020 2 ปีที่แล้ว

    Cell oli dhyanam podunga

  • @manjulaashok3796
    @manjulaashok3796 2 ปีที่แล้ว

    Amma vanakkam ..Aura read pannamudiuma eppadi enka pannalam...nandri

  • @subashinibabu3954
    @subashinibabu3954 ปีที่แล้ว

    Meditation ku timing eruka amma

  • @mindfresh1171
    @mindfresh1171 ปีที่แล้ว

    Aal mana pathivugalai marruvathu yebbadi orutharai venamunu aalmana pathivu vant

  • @jayanthidissanayaka9121
    @jayanthidissanayaka9121 2 ปีที่แล้ว +1

    When we are surrounded by other people....very difficult to find time for our meditation. ..guruji😊

  • @thiyallinimithusha3619
    @thiyallinimithusha3619 2 ปีที่แล้ว

    How to meditate mdm

  • @vasanthabcd
    @vasanthabcd 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @reshayogi2071
    @reshayogi2071 ปีที่แล้ว

    தியானம் செய்யும் போது தலைசுற்றல் வருகிறது அதற்கு காரணம்

  • @mageswari1629
    @mageswari1629 2 ปีที่แล้ว

    Madam can you please let me know and please give me the link for good meditation so that I can increase my Aura .Thank you Madam

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  2 ปีที่แล้ว +1

      Pl attend our online classes and practice the meditations. Most of them have aura expansion at the end.

  • @revathiram9804
    @revathiram9804 2 ปีที่แล้ว

    Mam, where to get aura scanner

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 2 ปีที่แล้ว

    Amma naan vaalkkaiyil miga 2 nonthu mikka vethanaiyil irukkiren pls help me

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  2 ปีที่แล้ว

      Pl take online counseling with Srimatha and find solutions to your issues. Contact us on 6379691989

  • @rajesvarib7280
    @rajesvarib7280 2 ปีที่แล้ว +1

    Mam every Saturday unga program irrukiratha?

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  2 ปีที่แล้ว

      Yes... we are trying to hv live program every saturday as of now.

  • @poornimasurendiran8134
    @poornimasurendiran8134 2 ปีที่แล้ว

    Ma’am, Can we do aura cleanse for children as well?? Please advise. Thank you 😊

  • @raniharish7165
    @raniharish7165 2 ปีที่แล้ว

    Namskaram mam. How to see and recognise my Ara

  • @nandhinivenkadhsnandhinive7070
    @nandhinivenkadhsnandhinive7070 9 หลายเดือนก่อน

    என்றைக்கும் செயல்முறைசரி

  • @geethaanandan849
    @geethaanandan849 2 ปีที่แล้ว

    Mam there is no aura at all it is a scam .know about it and out videos 🤦‍♂️

    • @sindhudoss3786
      @sindhudoss3786 2 ปีที่แล้ว +3

      உண்டு என்று உள்ளமது நம்பினால் உண்டு. இல்லை என்று மறுத்து அதை நம்பினால் ஏதுமில்லை. எதை நினைக்கிறோமோ அதுவாகிறோம். எல்லாமே நம் மனதின் எண்ணங்கள் தான்!!! இவ்வுலகில் இதை புரியாதவன் புத்திசாலி. புரிந்தவன் ஞானி!!

    • @mashabear7893
      @mashabear7893 2 ปีที่แล้ว +1

      Siddargal and budha aura vai pinpatrinargal

  • @ZanubaAcader
    @ZanubaAcader 2 ปีที่แล้ว +1

    நன்றி