கப்பல் வேலையில் மாதம் இவ்வளவு சம்பளமா | வல்வெட்டித்துறை தமிழ் மாலுமி | Merchant Navy salary | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • கப்பல் வேலையில் மாதம் இவ்வளவு சம்பளமா | வல்வெட்டித்துறை தமிழ் மாலுமி | Merchant Navy salary | Tamil
    #srilanka #valvettithurai #jaffna # #trending #merchantnavy #srilankamerchantnavy #lifestyle #motivationalvideo #srilanka #srilankaculture #srilankatamilyoutuber #jaffnatamilyoutuber #jaffnatamil #yarlinyathirikal
    தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்,
    வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து உலகம் முழுவதும் கப்பலில் சுற்றிவரும் அனுபவமிக்க மாலுமியின் இனிப்பான மற்றும் கசப்பான பக்கங்களை உங்களுக்காக பகிர்ந்துள்ளார்.காணொளியை முழுமையாக பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    For business enqiries
    E-mail : yarlcreators0@gmail.com
    mobile : +94767873305
    Contact us
    Whatsapp/Viber : Kobi: +94761981178
    Praveen: +94763320012
    E-mail : 3rdeye2001@gmail.com
    Follow us on
    Facebook page : / யாழின்-யாத்திரிகள்-110...
    Whatsapp group : chat.whatsapp....
    Telegram group : t.me/+t5cCyT6-...
    Check out our other channels
    Tamil travellers : / @tamiltravellers7924
    Yarl Creators : / @yarlcreators6818

ความคิดเห็น • 117

  • @VAKSshipvlogger
    @VAKSshipvlogger ปีที่แล้ว +17

    இன்றைய இளம் தமிழ் சமூகத்தினருக்கு மிகவும் பயனுள்ள கப்பல் மற்றும் கப்பலுடன் சம்மந்தப்பட்ட பல தகவல்களை மிகவும் சுவாரசியமாக பகிர்ந்து கொண்ட Capt Athavan Athiroobasingam அண்ணாவுக்கும்
    மிகவும் நேர்த்தியாக நேர்காணல் கண்ட நண்பர் யாழின் யாத்திரிகள் SK Kobi ற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว +3

      நன்றிகள் அண்ணா 🤞♥️

  • @suseelaaruminadhan3536
    @suseelaaruminadhan3536 ปีที่แล้ว +11

    மதிப்புகுறிய ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் தாங்கள் கதைப்பதை கேட்கும் போது மிகவும் மனதிற்கு இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொண்ட தாங்கள் மிகவும் இனிமையாள மனிதர் நான் தமிழ் நாட்டை சேர்ந்தவாள் நான் மிகவும் இலங்கை மக்களை அதிகமாக நேசிக்கும் தமிழச்சி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว +1

      நன்றிகள் சகோதரி தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏♥️♥️

    • @mediaman2521
      @mediaman2521 ปีที่แล้ว +2

      @@Yarlinyathrikal ,🤔 என்னது உன்னோடு இருக்கணுமா ?

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      @@mediaman2521 நன்றி ♥️

  • @sivakumarrajkumar1736
    @sivakumarrajkumar1736 ปีที่แล้ว +6

    நல்லது கோபி சூப்பர் ஆதவன் அண்ணா இருவரையும் அறிமுகம் செய்ய வேண்டும் என நினைத்து இருந்தேன். எப்படியோ இருவரும் அறிமுகமாகி விட்டீர்கள் மிக்க நல்லது சிறப்பான பதிவு ஆதவன் அண்ணா மிகவும் இனிமையானவர் சிறியவர் பெரியவர் என்ற பேதமின்றி எல்லோருடனும் அன்பாகவும் அழகாகவும் பழகுவார் எமதூரின் பெருமைகளை போற்றி பேணிம பாதுகாப்பதிலும் அதிக சிரத்தை எடுத்து செயல்படுவார் உதாரணத்திற்கு எமது வல்வைமண்ணின் பெருமைகளில் ஒன்றான வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை பயணித்த இரட்டை பாய்மரக்கப்பலான அன்னபூரணி கப்பலின் மாதிரியை எமதூர் மேஸ்திரிமாரின் உதவியுடன் உருவாக்கி வல்வை சனசமூக நிலையத்தில்
    மக்களின் பார்வைக்கு வைத்திருக்கிறார்.. நன்றிகள் ஆதவன் அண்ணா நன்றிகள் யாழின் யாத்திரிகள் sk கோபி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว +1

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🤞♥️

  • @itsmysea155
    @itsmysea155 ปีที่แล้ว +5

    கப்பல் சம்பளம் என்பதைப் பற்றி மட்டுமே மக்கள் அறிவர். 10000 USD என்பது இருபது வருட உழைப்பு, second mate,chief mate,master exam pass பண்ணிய பின் கிடைப்பது. Icebergs are an excellent metaphor for success. Everyone can see success and accomplishments (the part of the iceberg above the water line). What people don't see is all of the time, hard work, commitment and perseverance it took to achieve that success.
    முதலில் cadet ஆக சேர்ந்து நாம் பட்ட பாடுகள் கொஞ்சம் அல்ல. I spent two years as cadet. The salary of the cadet was 250 USD per month at that time. Chipping, painting, including toilet cleaning is part of the training. சில சீனியர்களின் கொடுமைகள் என்று பல உண்டு. Chief officer ஆக cargo load பண்ணும்போது உள்ள stress அனுபவித்தால் தான் புரியும். நல்ல சம்பளம் உண்மை தான். வீட்டில் இருக்கும் போது சம்பளம் கிடையாது. கப்பலில் பிரச்சினை பட்டு இறங்கி சில வருடங்கள் வேலை இல்லாமல் கடன் பட்ட அனுபவங்களும் உண்டு.தற்போது sailors நிறைய உள்ளார்கள். நாங்கள் கப்பலில் கிழவன் ஆக மனைவி வீட்டில் கிழவி ஆகி இருப்பாள். இரண்டு contract செய்ய வயது ஒன்று ஓடிவிடும்.
    ஆனால் இலங்கையில் வைத்தியர்கள், வழக்கறிஞர்கள் வியாபாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் எம்மை விட சம்பாதிக்கிறார்கள்.அந்த காசு ஏனோ உங்களுக்கு பெரிதாக தெரியவில்லை. உங்கள் தலைப்பை இருபது வருட கடின உழைப்பு,தியாகம், மூன்று கடின பரீட்சைகளின் பின் இவ்வளவு சம்பளமா என்று மாற்றுவதே சிறந்தது.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว +1

      மிக பெரிய கருத்து அருமை நன்றிகள் சகோ 🤍🙏

    • @itsmysea155
      @itsmysea155 ปีที่แล้ว +2

      @@Yarlinyathrikal தம்பி நானும் யாழ்ப்பாணம் ஏழாலையை பூர்வீகமாக கொண்டவன் தான். உங்கள் யூ டியூப் பணி சிறக்க இறைவன்/பிரபஞ்சம் உதவுவாராக.வாழ்த்துக்கள்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว +2

      @@itsmysea155 நன்றிகள் சகோ ♥️

    • @redpepper8913
      @redpepper8913 หลายเดือนก่อน

      About family life bro..
      Youngsters only see salary.. Don't know the reality

  • @Disha87
    @Disha87 ปีที่แล้ว +10

    'SeaMan Book' க்கு ஒரு காலத்தில் இருந்த மதிப்பும் மரியாதையும் அதை அனுபவித்தவர்களுக்கே.
    தெரியும்🥰🥰

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் உங்கள் கருத்துக்களிற்கு இணைந்திருங்கள் எம்மோடு ♥️🤞

  • @veerasurenthiran4275
    @veerasurenthiran4275 ปีที่แล้ว +2

    மனமார்ந்த வாழ்த்துக்கள் அதிரூபசிங்கம் ஆதவன் அண்ணா மற்றும் சிறந்த நேர்காணல் பயனுள்ளது,
    வல்வெட்டித்துறை தம்பி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว +2

      நன்றிகள் சகோ இணைந்திருங்கள் ♥️♥️

  • @saravananp6269
    @saravananp6269 ปีที่แล้ว +2

    திரைகடல் ஓட்டியும் திரவியம் தேடு பண்டைய தமிழரின் பண்பாட்டு வரலாற்றில் ஒன்று தமிழர்கள் அனைவருமே திரைகடல் பயணிக்க ஆர்வமாக இருப்பவர்கள் தான்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🤍

  • @lkunasekaran2644
    @lkunasekaran2644 ปีที่แล้ว +3

    நல்ல அனுபவம் நல்ல தமிழில்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் 🙏♥️

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 ปีที่แล้ว +3

    சிறப்பு சிறந்த பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🤞♥️

  • @ahilaalagarajah9610
    @ahilaalagarajah9610 ปีที่แล้ว +3

    Great information very simple man useful interview with him 😊

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️🙏

  • @skandyvelat1012
    @skandyvelat1012 ปีที่แล้ว +1

    Nalla arumayana nerkanal, Nantri Vanakam

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் 🙏♥️

  • @thamotharampillainanthakum9672
    @thamotharampillainanthakum9672 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் வாழ்த்துகள் 🙌

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்த்தும் 🤍🙏

  • @sarojinirathakrishnan466
    @sarojinirathakrishnan466 ปีที่แล้ว +1

    Merci

  • @sathasivamsutharshan9726
    @sathasivamsutharshan9726 ปีที่แล้ว +3

    ஆதவன் ண்ணாவபோல் என்னை போல் எல்லோரும் கப்பலில் வேலைசெய்வதற் முன் வரவேன்டும் மறயின் ற்றி படிக்க ன்டும்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤞♥️

    • @WART1046
      @WART1046 ปีที่แล้ว +1

      நீங்கள் முதலில் கொஞ்சமாவது தமிழ் படிக்க வேண்டும் 😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜

  • @VAKSshipvlogger
    @VAKSshipvlogger ปีที่แล้ว +3

    Waiting for part ll👍

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว +2

      விரைவில் வெளியிடுவோம் 🤞♥️நன்றிகள்

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 ปีที่แล้ว +1

    Really great Info very Interesting and Adventure.!!!👌✌

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🤞♥️

  • @kanagasabaisrinagaruban1510
    @kanagasabaisrinagaruban1510 ปีที่แล้ว +1

    Good information , Thank you captain.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏♥️

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 ปีที่แล้ว +3

    நன்றி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🤞

  • @thiruaiyadurai3956
    @thiruaiyadurai3956 ปีที่แล้ว +5

    எனக்கும் இந்த நிலமை நடந்தது

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️🤞

  • @saaa953
    @saaa953 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அண்ணா

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் 🤞♥️

  • @thasshan6043
    @thasshan6043 ปีที่แล้ว +2

    Tanks u letusknow

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் 🙏♥️

  • @sivaskaransivasingam7096
    @sivaskaransivasingam7096 ปีที่แล้ว +3

    Seaman என்பது படிப்பை விட பிறைக்ரிக்கல் தான் அவசியம்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว +1

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏

  • @SanthoSh-tm8ll
    @SanthoSh-tm8ll ปีที่แล้ว +1

    Thanks for you Anna ungal Experience ariyanthanthamaike nanrigal

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் பகுதி இரண்டும் வெளிவரும்

  • @Indrarajaa
    @Indrarajaa ปีที่แล้ว +4

    வாழ்த்துகள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว +1

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️🤞

  • @vijiv564
    @vijiv564 ปีที่แล้ว +3

    super video😎

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🤞♥️

  • @sivanithithankyoumaharajiv4984
    @sivanithithankyoumaharajiv4984 ปีที่แล้ว +1

    Thank you captain I am enjoyed

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் 🙏🥰♥️

  • @vimalarasankankesan9876
    @vimalarasankankesan9876 ปีที่แล้ว +3

    Thanks bro 😊

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் 🤞♥️இணைந்திருங்கள் ♥️

  • @Perera350
    @Perera350 ปีที่แล้ว +1

    Very interesting

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @jeyahash25
    @jeyahash25 ปีที่แล้ว +3

    Super

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🤞♥️

  • @crawleytamil
    @crawleytamil ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @vijiv564
    @vijiv564 ปีที่แล้ว +3

    Dream come true👍

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🤞♥️

  • @sivajinikrishnapalan1303
    @sivajinikrishnapalan1303 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தமிழா.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🤍🙏

  • @ezhilanrakurajan1870
    @ezhilanrakurajan1870 ปีที่แล้ว +1

    Bigg boss fans vote for janany in tamilglitz

    • @stanystany9002
      @stanystany9002 ปีที่แล้ว

      வாய்ப்பில்லை ராஜா... தலைவன் விக்ரமன் க்கு தான் எங்கட வாக்கு..🔥

  • @Yarlinyathrikal
    @Yarlinyathrikal  ปีที่แล้ว +7

    🔴வல்வெட்டித்துறை தமிழ் மாலுமி | 30 வருடங்கள் கப்பல் துறையில் பணி | 40 கப்பல்களில் பணியாற்றிய அனுபவம்
    சுவாரஸ்யமான பலர் அறியாத பல விடயங்களை ஆளுமைகளை தேடிய எமது பயணத்தின் மூலம் தந்துள்ளோம். முழுமையாக பாருங்கள் பகிருங்கள் கருத்திடுங்கள்

    • @sivakumarrajkumar1736
      @sivakumarrajkumar1736 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி கோபி சூப்பர்

  • @athavarasa8172
    @athavarasa8172 ปีที่แล้ว +1

    Sir engalidam Seaman passport irukku but eppadi shipkku pora endu theriyala

  • @manface9853
    @manface9853 ปีที่แล้ว +1

    Om siva super

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்

  • @vijayt1156
    @vijayt1156 ปีที่แล้ว +4

    இதெல்லாம் இப்போது கப்பல் ஏறிப்போச்சு.......

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் 🤞♥️இணைந்திருங்கள்

  • @eelamsongs4382
    @eelamsongs4382 ปีที่แล้ว +2

    Omom matha sampalam 35 l Atha anupavika time venum first second kappal kadalila addam kandal antha 35 l vantha kappatha pothu kasuku asai paddu valkaiya ilakkathinga

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🤞♥️

  • @nanthinysuthakaran3777
    @nanthinysuthakaran3777 ปีที่แล้ว +1

    Good

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள்

  • @eelamsongs4382
    @eelamsongs4382 ปีที่แล้ว +2

    Ennathu nadukala suththi parkalama kappal karat thaddinal kuripida idathuku mela velila poga mudija ithula ivar nadukala suththi parkuraramo urudu urudu

  • @hi52me
    @hi52me 4 หลายเดือนก่อน +1

    ☺️👍👌🙏

  • @CaesarT973
    @CaesarT973 ปีที่แล้ว +1

    Thank you for sharing 🙏🏿🦚

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏

  • @kanapathipillaikarnan6234
    @kanapathipillaikarnan6234 ปีที่แล้ว +3

    நான். பளய கப்பலை இரும்புக்கு. வொட்டுபவன்

  • @eakanathj.s.1585
    @eakanathj.s.1585 ปีที่แล้ว

    👌தம்பி🙏🙏🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏

  • @ThamilNesan
    @ThamilNesan ปีที่แล้ว +1

    ,அது ஏன் வல்வெட்டித்துறை தமிழன் ஈழத்தமிழன் என்றே போட்டிருக்கலாம் நம்மவர்கள் இன்னும் மாறவில்லை ☹️🇨🇦🇨🇦🇨🇦

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      வல்வெட்டித்துறை கப்பல் துறையில் முன்னைய காலத்தில் இருந்தே கொடிகட்டி பறந்தது பலர் அறிந்ததே 🙏♥️ நன்றிகள்

  • @sreekannan2053
    @sreekannan2053 ปีที่แล้ว +1

    Ship la vacancy iruntha sollunka.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் சந்தோசம் இணைந்திருங்கள் 🙏♥️

  • @mayushan6376
    @mayushan6376 ปีที่แล้ว

    adichu virra aalakka

  • @nalanir9308
    @nalanir9308 ปีที่แล้ว +1

    Metagu ve prabhakarna ilama inda video paka pidikla

  • @ajsuganthan
    @ajsuganthan ปีที่แล้ว +1

    useful 28 minutes

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️

  • @WART1046
    @WART1046 ปีที่แล้ว +1

    டேய் ஏண்டா அடுத்தவன் வாழ்க்கை கெடுக்கிறீங்க

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว +1

      நன்றிகள் பலருக்கு தெரியாதவற்றை தெரியப்படுத்திகின்றோம் ♥️🙏

    • @WART1046
      @WART1046 ปีที่แล้ว +2

      என்னங்க கத இது மாதம் 35 லட்சம்..... நானும் தான் கப்பலில் இருக்கிறேன்... உருட்டணும் ஆனா இப்படி உருட்ட கூடாது மற்றும் படித்து விட்டு நிறைய பேர் வேலை இல்லை இதான் நிலைமை இப்போது

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว +1

      அவர் 30 வருடமாக வேலை செய்கின்றார் காணொளியை முழுமையாக பாருங்கள் புரியும் நன்றிகள்

    • @WART1046
      @WART1046 ปีที่แล้ว +2

      @@Yarlinyathrikal 300 வருஷம் வேலை செஞ்சாலும் வராது மாதம் 35 லட்சம்..... அதிகபட்சம் 10000 முதல் 15000 டாலர் மட்டுமே

    • @melonisivakumar2711
      @melonisivakumar2711 ปีที่แล้ว +1

      10000dollers 35ட்சம்இலங்கை காசு தானே.