போன ஜென்மத்தில் நான் தமிழனாக இருந்திருக்கலாம் | மனம் திறந்த ரதன தேரர் |யாழில் நண்பர்கள் அதிகம் உண்டு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • ‪@Yarlinyathrikal‬
    எங்களுடன் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்
    🔴Subscribers Group Link -chat.whatsapp....
    📌அனைத்து பார்வையாளர்களுக்கும் வணக்கம்🙏
    இந்த காணொளி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தமிழ் மீது ஆர்வம் கொண்ட வணக்கத்திற்குரிய ரதன தேரரின் தமிழ் மீது கொண்ட காதலின் வெளிப்பாடாகும். முழுமையாக பார்வையிட்டு . நிறைகுறைகளை கருத்துப்பெட்டியில் தெரிவிக்கவும். நன்றி🙏❤️
    ***********************************************************************************************
    📌 உங்கள் விளம்பரங்களை எங்கள் காணொளியில் பதிவிடுவதற்கு இன்றே தொடர்புகொள்க👇
    🔴 E - mail :- 3rdeye2001@gmail.com
    🔴 Fb page :- bit.ly/3eUs70o
    🔴 Contact Num:- 👇
    👉 0761981178
    👉 0763320012
    ##################################################################
    ⭕️OUR CREW ⭕️
    📌 voiceover - Jathu👇
    Instagram - ...
    FACEBOOK - / akshayan.akshay.9
    📌 Content creator and Script writer- AR Praveen👇
    INSTAGRAM - / ​​
    FACEBOOK - www.facebook.c...
    📌 Videography and Editing - SK Kobi 👇
    INSTAGRAM - / ​. .
    FACEBOOK - / sk.kobi.568​.. .
    __________________________________________________________________________________________
    #Jaffna #srilanka #jaffnatouristplaces #jaffnadocumentary #jaffnalifestyles #jaffnatamil #jaffnavillages #srilankatourist #srilankadocumentary #srilankalifestyle #srilankanpeople #srilankabeautifulplaces #nothernprovince #southernprovince #easternprovince #westernprovince #documentary #lifestyle #யாழ்ப்பாணம் #யாழ்ப்பாணவாழ்வியல் #யாழ்ப்பாணஆவணப்படுத்தல் #யாழ்ப்பாணசுற்றுலாத்தளம் #யாழ்ப்பாணத்தமிழ் #யாழ்ப்பாணகிராமங்கள் #தமிழ்கிராமங்கள் #சுயதொழில்முயற்சியாளர்கள் #இலங்கை #சுற்றுலாத்தளங்கள் #இலங்கையின்வாழ்வியல் #இலங்கைமக்கள் #வடக்குமாகாணம் #கிழக்குமாகாணம் #தென்மாகாணம் #ஆவணப்படுத்தல் #வாழ்வியல் #යාපනය #ශ්‍රීලංකා #උතුරැපළාත

ความคิดเห็น • 736

  • @Yarlinyathrikal
    @Yarlinyathrikal  2 ปีที่แล้ว +74

    🛑தமிழையும் தமிழர்களையும் நேசிக்கும் இந்தரதன தேரர் | தமிழ் நூல்களான வளையாபதி குண்டலகேசி மணிமேகலை எல்லாம் வாசித்திருக்கிறேன் | அடுத்து தமிழில் முதுகலைமாணி படிக்ப்போறேன்.
    📌முழுமையாக பாருங்கள் பார்த்தபின் கருத்துக்களை பதிவிடுங்கள் 👇👇th-cam.com/video/w9msesDAShs/w-d-xo.html

    • @peterparker-pl8wt
      @peterparker-pl8wt 2 ปีที่แล้ว +1

      @Senthil Chelliah உண்மை தான். அக்காலத்தில் தமிழர்களும் புத்த சமயத்தினை பின் பற்றி உள்ளனர். இப்போ தான் சிங்களவர்கள் புத்த சமயமும் புத்தரும் தமது வீட்டு சொந்தம் போல நினைத்து தமிழர்களுக்கு எதிராக, தமிழர்களை அழிக்கும் செயல்கள் செய்ததாலும் சிங்களவர்கள் என்று பாராமல் புத்தரையும் புத்த சமயத்தையும் வெறுக்கிறார்கள். இவர்கள் போன்ற சாமியார்கள் இந்த மனநிலையை மாற்ற வேண்டும்.அதற்க்கு அரசாங்கம், அரசியல் தீர்வு , தமிழருக்கு சம உரிமை என பல விடயங்கள் உள்ளன. உண்மையாக புத்தரின் போதனையை தேரர்கள் பின்பற்றினால் நாட்டில் அமைதி நிலவும். அரசியல்வாதிகளுக்கு அவர்கள் தானே அரச அறிவுரையாளர்கள். இனிமேலாவது நல்லது நடக்கிறதா என்று புத்தருக்கு சரி தெரியுமா? புரியுமா?

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 2 ปีที่แล้ว +3

      மகிழ்ச்சியான நேர்காணல்
      நன்றி இருவருமக்கும்

    • @salomethangarajah441
      @salomethangarajah441 2 ปีที่แล้ว +2

      🙏🏽

    • @thangamlatha3221
      @thangamlatha3221 ปีที่แล้ว

      😂🎉🎉 QQ🎉🎉🎉🎉🎉🎉🎉n hi

  • @elavarasimahalingam5302
    @elavarasimahalingam5302 2 ปีที่แล้ว +26

    இந்த தேரர் அவர்கள் தூய தமிழில் பேசும் போது அழகு இருப்பதோடு மகிழ்ச்சியாக இருக்கிறது

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🙏தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️

  • @kishoredhana4884
    @kishoredhana4884 2 ปีที่แล้ว +45

    உங்கள் நாட்டில் தமிழ் மிகவும் இனிமையாக இருக்கிறது. அதுவும் ஒரு சிங்களர் தமிழ் பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவில் இருந்து வாழ்த்துக்கள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว +1

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள்

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 ปีที่แล้ว +61

    தமிழை நேசிக்கும். சிங்கள இந்த ரதன தேரர் அவர்களைப் பார்த்தால். மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. தமிழ்நாடு.🇮🇳🌹👍

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว +2

      நன்றிகள் இணைந்திருங்கள் 🙏♥️

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 2 ปีที่แล้ว +1

      👍👍🌺🙏🙏🙏🌹

    • @sellamutthu5979
      @sellamutthu5979 2 ปีที่แล้ว +2

      Mekka nantre

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว +3

      @@sellamutthu5979 நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🤍♥️

  • @r.thusanthansarma1156
    @r.thusanthansarma1156 2 ปีที่แล้ว +85

    ரொம்ப சந்தோஷம் ஒரு சில தமிழ்ழர்களே தமிழ்ழை மறந்து விட்டார்கள் ஆனால் நாம் மனதால் பாராட்ட வேண்டும் தேரர்சாமி வாழ்த்துக்கள் எல்லாமக்களும் புரிந்து நடந்தால் இவ்வளவு இரத்த ஆறு ஓடிஇருக்காது உயிர் பலிநடந்து இருக்காது வாழ்க வழமுடன் நன்றி வரன்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว +3

      நன்றிகள் 🙏♥️ இணைந்திருங்கள்

    • @karthikakarthika6166
      @karthikakarthika6166 2 ปีที่แล้ว +2

      Valthukkal

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว +3

      @@karthikakarthika6166 நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும்♥️🙏

    • @kugdnkugappirai8902
      @kugdnkugappirai8902 2 ปีที่แล้ว +2

      நன்றி சாமி

  • @Sivakumaran61
    @Sivakumaran61 2 ปีที่แล้ว +17

    சிங்கள மொழியை தாய் மொழியாக கொண்ட பிக்குவான இந்தரதன தேரர் தமிழ் மொழி மீது கொண்ட ஆர்வத்தினால் தமிழ் கற்று இன்று தமிழ் ஆசிரியராக கடமையாற்றுவது உண்மையிலேயே ஆச்சரியப்பட வைக்கிறது. அவரின் தமிழ்ப் பேச்சும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் தேரரே!
    🌷🙏🙏🙏🙏🙏🌷

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว +1

      நன்றிகள் ♥️🙏தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️♥️

  • @kumarkarthika7706
    @kumarkarthika7706 2 ปีที่แล้ว +6

    நீங்க ஒரு பௌத்த துறவியாக இருந்துகொண்டு தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் நேசிப்பதை பார்க்கும்போது உங்களை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கு தேரரே உங்களுக்கு வாழ்த்துக்கள் 🙏👍🏻

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள் 🙏♥️

  • @appukathu5124
    @appukathu5124 2 ปีที่แล้ว +52

    தமிழ்ப் பகுதியில்இருக்கும் பல இராணுவவீரர்கள் தமிழ் நன்றாகப் பேசுகிறார்கள். தேரர் தமிழ் பேசுவது நன்றாக இருக்கிறது .

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว +1

      நன்றிகள் 🙏♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள்

    • @Ravana-gd5fw
      @Ravana-gd5fw ปีที่แล้ว +1

      சிங்கள பகுதிகளில் வாழும் தமிழர்கள் அந்தமாதிரி சிங்களம் பேசுவார்கள் தெரியுமோ?

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 2 ปีที่แล้ว +78

    அருமை! இவர் போல் ஏனைய புத்த துறவிகளும் தமிழ் கதைத்து, தமிழ் காலச்சாரத்தையும் அறிந்தால், தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இலங்கையில் ஏற்படாது.
    வாழ்க வளமுடன். :)

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว +3

      நன்றிகள் ♥️🙏உங்கள் ஆதரவுடன் பயணிப்போம் இணைந்திருங்கள் ♥️🙏🙏

    • @rebeccaindran6498
      @rebeccaindran6498 2 ปีที่แล้ว

      Beautiful. Peace with All. Amen Amen.

    • @rebeccaindran6498
      @rebeccaindran6498 2 ปีที่แล้ว

      Truly Said. Amen

    • @sellamutthu5979
      @sellamutthu5979 2 ปีที่แล้ว

      Sadu samy oya oya oya sweet oya

    • @senakedharmasena7949
      @senakedharmasena7949 2 ปีที่แล้ว +1

      @Rajkumar Velupillai
      நீங்கள் புத்த-துறவியின் தமிழை கண்டு மகிழ்கிறீர்கள் இது நல்ல விஷயம் அத்தோடு புத்த- துறவி இடம் இருக்கும் புத்த-தர்மத்தை கண்டீர்கள் ஆனால் இந்த பிறவியின் பலனை கண்டு விடுவீர்கள்..! 🤝

  • @adthayakaran9459
    @adthayakaran9459 2 ปีที่แล้ว +34

    தமிழர்கள் புத்த மதத்திற்கு ஒரு போதும் எதிரான வர்களாக இருந்ததில்லை. சிங்கள இனவாதம்தான் பிரச்சினை. இருவரும் சேர்ந்து வாழ்வது எல்லோருக்கும் நல்லது.

  • @karthikeyanr5600
    @karthikeyanr5600 2 ปีที่แล้ว +81

    யாழ் என்றால் தமிழ் .....தமிழ் என்றால் யாழ். அருமை .....💗

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว +1

      நன்றிகள் 🙏♥️♥️

  • @prakalya2321
    @prakalya2321 2 ปีที่แล้ว +22

    நல்ல மனிதர்கள் இந்த பூமியில்
    இருக்கிறார்கள். தமிழ் , சிங்களம்
    மொழிகள். இந்துசமயம், புத்தசமயம் வழிகள் இதை விளங்காமல் சன்டையிடும்
    மானிடம் தான் இன்று......
    இரண்டு மொழியும் தெரிந்து
    கொண்டால் புரிந்து கொண்டால்
    நல்லிணக்கம் மலரும் ......
    நல்ல கானொளி நன்றியுடன்..

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🙏♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @ffycfy9447
    @ffycfy9447 2 ปีที่แล้ว +11

    ஐயா உங்களை போல அனைவரும் மாற வேண்டும்..... உங்கள் தமிழ் பற்றுக்கு தலை வணங்குகிறேன்.....

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள் தொடர்ந்தும்

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 2 ปีที่แล้ว +7

    தேரர் நம் மரியாதைக்குரியவர். மிக அற்புதமாக தமிழில் கதைக்கிறார். மலேசியாவிலிருந்து வாழ்த்துக்கள்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🙏♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்
      ஏனைய காணொளிகளையும் பாருங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

  • @lawrence9854
    @lawrence9854 2 ปีที่แล้ว +27

    இலங்கை யில் உள்ள மக்கள் தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழி களை கற்றுக் கொள்ள வேண்டும் இது ஒரு தமிழ் நாட்டில் உள்ள தமிழன் விருப்பம் என்றால் இந்தியாவை போல பல மொழிகள் இல்லை அங்கு இரு மொழி இருபதால்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🤍🤞இணைந்திருங்கள்

    • @singampillai8283
      @singampillai8283 2 ปีที่แล้ว +3

      இப்படித்தான் கருணாநிதியும் தமிழ் நாட்டில் தமிழ் கற்ற பின் தமிழன் என்று கூறி தமிழ் நாட்டை ஆண்டது போல்.முதலில் இப்படி தான் கூறுவார்கள்.தமிழன் பூறிப்பால் ஏமாந்து விடுவான்.விழிப்பாக இருப்போம்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      @@singampillai8283 நன்றிகள்

    • @lawrence9854
      @lawrence9854 2 ปีที่แล้ว

      @@singampillai8283 நன்றி நண்பரே

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 2 ปีที่แล้ว +19

    நீங்கள் தமிழ் பேசுவதை கேட்க மிக்க மகிழ்சியாக உள்ளது

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள் 🙏♥️

  • @elangologitharajah2296
    @elangologitharajah2296 2 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள் தமிழை அழகாக பேசுவது மட்டுமல்ல நல்ல சிந்தனைகளுடன் பேசுகின்றீர்கள் போன ஜென்மத்தில் தமிழனாக பிறந்திருக்கலாம் என்று சொல்லும்போது , மற்றும் எத்தனையோ துவேஷம் உள்ள பிக்குகள் மத்தியில் நீங்கள் ஒரு நல்லவராக இருப்பதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது உங்களைப் போன்றவர்களால் புத்த சமயத்திற்கும் பெருமை . வாழ்த்துக்கள் சுவாமி 🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள்

    • @user-fr3vi1ut3m
      @user-fr3vi1ut3m 2 ปีที่แล้ว

      என்னாலும் நம்பமுடியவல்லை அவ்வளவு பண்பாக பொறுமையாக அழகாக தமிழில் உரையாடுகின்றார் இப்படியான காணொளிகளை நிறையவே எதிர்பார்க்கிறோம் மிக்க மகிழ்ச்சி இவருடன் தொடர்பு கொள்ள முடியுமா

    • @user-fr3vi1ut3m
      @user-fr3vi1ut3m 2 ปีที่แล้ว

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      @@user-fr3vi1ut3m இப்படியான காணொளிகள் வரும் இணைந்திருங்கள் தொடர்ந்தும் இவரின் முகநூலில் தொடர்புகொள்ளலாம் - ரதன தேரர்

  • @gayathrisekar3582
    @gayathrisekar3582 2 ปีที่แล้ว +12

    இப்படியும் ஒரு புத்த சாமியா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️♥️🙏

  • @sun.sasi.k8801
    @sun.sasi.k8801 2 ปีที่แล้ว +20

    உங்களைப் போன்றோர் அரசியலில் ஈடுபட்டால் தமிழருக்கான தீர்வை பெற முடியும் என நம்புகிறேன்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว +1

      நன்றிகள் ♥️இணைந்திருங்கள் 🙏♥️

  • @josephjebarsan495
    @josephjebarsan495 2 ปีที่แล้ว +11

    மதகுரு மிகவும் அழகாக தமிழ் பேசினார் வாழ்த்துக்கள் குருவானவரே.... உங்கள் போல ஏனைய புத்த மதகுருமார்களும் பரந்த நல் மனம் படைத்தவர்களாக இருந்தால் அது போற்றத்தக்கது... நன்றிகள் பல

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว +1

      நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள் 🙏♥️

  • @saaa953
    @saaa953 2 ปีที่แล้ว +9

    சூப்பர் தம்பி மிகவும் அருமையான வீடியோ. நான் இதை பார்த்து. மிகவும் சந்தோஷமாக இருந்து. இதைப்போல மற்றவர்களும் இருந்தால் எங்கள் நாட்டின் நட்பு மிகவும் பெரியது. வாழ்க வளமுடன். ஒன்று பற்றால் உண்டு வாழ்வு.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🙏♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️♥️♥️

  • @kesininanthakumar6970
    @kesininanthakumar6970 2 ปีที่แล้ว +24

    அருமையான பதிவு கோபி. அவரின் தமிழ் உரையாடலில் மனம் நெகிழ்கிறது❤️

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் உங்கள் ஆதரவுடன் பயணிப்போம் ♥️🙏

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว +8

    ஆஹா..... என்ன அழகான தமிழில் உரையாற்றினார்..... அது மாத்திரமல்ல அரசைக் கண்டித்தும் மனதில் தோன்றியதை அப்படியே கூறுகிறார் 👏🤝👏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள் ♥️♥️

  • @gowriguru8857
    @gowriguru8857 2 ปีที่แล้ว +16

    நல்ல விடயம். வாழ்க இவர் நற்பண்பு. வளர்க. எல்லோரும் எல்லா மொழியும் படிக்கவேண்டும். பிரச்சனைகள் வெகுவாக குறையும்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🙏♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @tsothilingam
    @tsothilingam 2 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு
    துறவிக்கு நன்றி
    இவர் போன்று இலங்கை மக்கள் மேம்படுவது அவசியம்.

  • @devm7812
    @devm7812 2 ปีที่แล้ว +5

    இவருடைய குரலே சாந்தமானது. கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. சிறந்த மதகுரு.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️♥️இணைந்திருங்கள் 🙏🙏

  • @gowriguru8857
    @gowriguru8857 2 ปีที่แล้ว +18

    உங்களால் தமிழருக்கு உதவி செய்யமுடிந்தால் மிகவும் நன்றி.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🙏♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 ปีที่แล้ว +14

    Welcome to the tamil club ❤many Tamils were protected by some Sinhala friends in 83 . We are greatful for them . We have friend in abroad too .🙏🙏🇨🇦

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள் தொடர்ந்தும்

  • @peyathevandeva8794
    @peyathevandeva8794 2 ปีที่แล้ว +10

    உங்களைப் போன்ற நபர்கள் ஒன்றுனைந்து தமிழர்களின் உண்மையான பிரச்சினைகளை புரிந்து கொண்டு ஈழச்சொந்தங்களுக்கு அரசியல் ரீதியாக உதவுங்களே! நன்றி நாம் தமிழர்!

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว +1

      நன்றிகள்🙏♥️

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 2 ปีที่แล้ว

      @@Yarlinyathrikal நன்றி அன்பு சகோதரரே வருங்காலத்தில் நமக்கான எதிர்காலத்தை உருவாக்க இதுபோன்ற எதிர்முனையில் இருப்பவர்களிடம் பேட்டி எடுத்து தமிழர்களின் ஞாயமான பிரச்சினைகளை கலந்துரையாடி ஒரு இயக்கமான போக்கை உருவாக்குங்கள் நாம் தமிழர்!

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 2 ปีที่แล้ว +7

    நல்ல பலகருத்துக்கள் ♥ நேர்காணலுக்கு மிக்க நன்றி ♥ பௌத்தத்துக்கும் சிவனுக்குமுள்ள தொடர்பு பற்றி அறிய ஆவல் ..

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🙏🙏

  • @roshanrajan3279
    @roshanrajan3279 2 ปีที่แล้ว +6

    Hats off to Rathna Therar.Your Tamil knowledge is unbelievable.God bless.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว +1

      அன்புகலந்த நன்றிகள் 🤞♥️இணைந்திருங்கள் தொடர்ந்தும்

  • @velureram
    @velureram 2 ปีที่แล้ว +13

    அன்னிய பாஷையர் நம் தமிழை கதைக்கும் போது பெருமையாக இருக்கிறது

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🤍🙏இணைந்திருங்கள்

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว +4

    ஓம்நமசிவாய வணக்கம் தம்பி. அத்தோடு முத்தான எம் தமிழைக் கொத்தாக அள்ளி அவர் பேசும்போது கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது அவருக்கு எங்கள் தமிழ் மக்கள் சார்பில் மகத்தான வாழ்த்துக்கள்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள்

  • @boo9523
    @boo9523 2 ปีที่แล้ว +8

    Nice Interview. I am a Sinhalese, trying to learn Tamil, just listening to this interview give me hope. Understand bit by bit now. 💪

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🤞♥️இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️

  • @subramanim5522
    @subramanim5522 2 ปีที่แล้ว +11

    இவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள்

  • @balamohanathas9565
    @balamohanathas9565 2 ปีที่แล้ว +5

    அருமையாக தமிழ் பேசுகிறீர்கள் .அற்புதம் .🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🤍🙏இணைந்திருங்கள் தொடர்ந்தும்

  • @sairavi33
    @sairavi33 2 ปีที่แล้ว +8

    சிங்கள மக்களும் தமிழ் மக்களும் சிங்கள மொழியையும் தமிழ் மொழி மையும் நன்றாக கற்று புரிந்துணர்வுடன் கருத்து பரிமாற்றம் செய்தால் நாட்டில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதற்கு இந்த இந்த பெளத்த தேர சுவாமி சிறந்த எடுத்துக்காட்டு.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🙏தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️♥️

  • @amayababy9194
    @amayababy9194 ปีที่แล้ว +4

    அருமை உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. இன துவேஷம் பிடித்த நம் நாட்டு மக்கள். பிக்குவின் கருத்துகலை பார்த்து விட்டு நல்ல மனிதனாக வாழ வாழ்த்துக்கள்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      உண்மைதான் நன்றிகள் இணைந்திருங்கள் 🤍🙏

  • @bigbossalaparaigal6546
    @bigbossalaparaigal6546 2 ปีที่แล้ว +4

    ஐயா நீங்கள் எம் தலைவரை சந்திக்க தகுதியுடையவர்.
    உங்களை தலைவர் நேசிப்பார்.

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 ปีที่แล้ว

      உங்கள் தலைவர் யார்

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 ปีที่แล้ว +6

    தேரோர்.தமிழ் தெரியாதவர்கள் கோச்சையான பேச்சுக்களில் பேசும்
    போது கேட்டால் புரியும் தமிழ் மொழியின் இனிமை பெருமைகளை"

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🙏♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 2 ปีที่แล้ว +3

    மகிழ்ச்சி ஐயா ஒரு சிங்கள இனத்தைசேர்ந்த ஒருவர்எங்களைப்போல்கதைக்கிறார் பெரும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்ஐயா வாழ்க வளர்க

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🙏🤍தொடர்ந்தும் இணைந்திருங்கள் உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றோம்

  • @thilakasaba227
    @thilakasaba227 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சுவாமி . உங்கள் அன்புகலந்த மகிழ்ச்சியான உரையாடல்
    நன்றி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏♥️

  • @VPGanesh21
    @VPGanesh21 2 ปีที่แล้ว +13

    சிறப்பான உரையாடல்! வாழ்த்துக்கள்!

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว +1

      நன்றிகள் 🙏♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @moorthypon3398
    @moorthypon3398 2 ปีที่แล้ว +5

    தமிழுக்கு அமுதென்று பேர் தமிழ் எங்கள் உயிருக்கு மேல்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️

  • @KarthikKarthik-sj3jo
    @KarthikKarthik-sj3jo 2 ปีที่แล้ว +8

    அருமையான தருணம் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள் ♥️

  • @shenonremil5996
    @shenonremil5996 2 ปีที่แล้ว +3

    அழகான குரலில் அருமையாக தமிழை உச்சரிக்கும் அன்பு தேரருக்கு தலை வணங்குகிறேன்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว +1

      நன்றிகள் 🤍🤞தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤍ஏனைய காணொளிகளையும் பாருங்கள்

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 2 ปีที่แล้ว +13

    மிக சிறப்பு இந்த ஒற்றுமை மேலும் வளர நல்வாழ்த்துக்கள் 🙏💐

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🙏♥️ இணைந்திருங்கள்

    • @Ramkanagaraj
      @Ramkanagaraj 2 ปีที่แล้ว

      @@Yarlinyathrikal நிச்சயமாக

    • @Ramkanagaraj
      @Ramkanagaraj 2 ปีที่แล้ว

      மற்றொரு புத்ததேரர் பகவந்தலாவ ராகுல ஹிமி அவர்களையும் நேர்காணல் செய்யுங்கள்.அவர் தமிழர் சிங்களம் நன்றாக கதைப்பார் நல்ல மனிதர் நல்ல துறவி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      @@Ramkanagaraj நன்றி

  • @vinodu5811
    @vinodu5811 2 ปีที่แล้ว +8

    மிக அருமையான காணொளி..! மனதிற்கு இதமாக இருக்கின்றது..!எம் நாட்டின் அழகு இது போன்ற நிகழ்வுகளில் தான் உள்ளது!!!

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள் 🙏♥️

  • @thanthamizh-5644
    @thanthamizh-5644 2 ปีที่แล้ว +7

    நான் உங்களுடைய காணொளிகளை நீண்ட காலமாக பார்த்து வருகிறேன். இது புதுமையாகவும், பயனுடையதாகவும் இருந்தது.இந்த துறையில் மேலும் வளர்ச்சி பெற வாழ்துகிறேன். வாழ்க வளர்க. 😊👍🙏❤🙏👍😁

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுடன் என்றும் நாம் பயணிப்போம் நன்றிகள் 🙏♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள்

    • @user-fr3vi1ut3m
      @user-fr3vi1ut3m 2 ปีที่แล้ว

      அந்த துறவியின் இணைப்பு இருந்தால் தரமுடியுமா ?

  • @shivarajendram
    @shivarajendram 2 ปีที่แล้ว +6

    Ven Ratana Therar sounds a very innocent, Honest, in what he is saying on many issues. He sounds like he is not a part of any establishment. Fearless in saying on many things about his own Sinhalese. What a great ambassador for the religion and the missing link between Monks and ordinary people. Great work. The interview was very well done. 👏👏👏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள் ♥️

  • @venkateswarank5846
    @venkateswarank5846 2 ปีที่แล้ว +15

    சிறப்பான உரையாடல்!
    வாழ்த்துக்கள்!
    🌼🌼🌼🌼🌼🌼

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว +1

      நன்றிகள் 🙏♥️ இணைந்திருங்கள்

  • @nsanjeevan5180
    @nsanjeevan5180 2 ปีที่แล้ว +13

    தமிழ் பேச்சு மிகவும் அருமை

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🙏 இணைந்திருங்கள் ♥️♥️

  • @rahulrahul6628
    @rahulrahul6628 2 ปีที่แล้ว +3

    நீங்கள் பேசம் தமிழ் மி க அழகு வாழ்த்துக்கள் சாமி 🙏🙏🙏🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🙏தொடர்ந்தும் இணைந்திருங்கள் ஏனைய காணொளிகளையும் பாருங்கள்

  • @nilabeautyproduct2753
    @nilabeautyproduct2753 2 ปีที่แล้ว +2

    சுவாமி நீங்கள் கதைக்கும் தமிழ் மிக அருமையாக உல்லது God bless you🙏🙏🙏🙏🙏😇😇😇😇

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว +1

      நன்றிகள் ♥️♥️இணைந்திருங்கள் 🙏🙏

  • @sathivelpradhaban4125
    @sathivelpradhaban4125 2 ปีที่แล้ว +2

    சுவாமி உங்கள் பேச்சை கேட்க கேட்க ஆசையாக இருக்கிறது.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🙏🤍தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 2 ปีที่แล้ว +5

    நல்லது மனிதராக வாழவேண்டும் என்று சொல்வது சரி அது சிங்களவருக்கும் பொருந்தும்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் 🙏♥️

  • @smcganeshamurthy6749
    @smcganeshamurthy6749 2 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு நன்றி புத்தபிரானின் போதனை பற்றி படித்தும் கேட்டும் வியந்து போனேன் . புத்தனின் போதனைகளை எத்தனை வீதம் இலங்கை பௌத்தர்கள் (மகா சங்கம் உட்பட) இதனை பின்பற்றுகின்றனர். இதனை வணக்கத்திற்குரிய தேரர் விளக்கம் அளிப்பாரா?

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️

  • @mohanathast1795
    @mohanathast1795 2 ปีที่แล้ว +18

    வணக்கம் 🙏 சாமிஉங்களமாதிரிஇலங்கையில்எல்லமக்களும்யோசிச்சிருந்தாஇவ்வளவுஉயிர்இளப்புவந்திருக்காது

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🙏 இணைந்திருங்கள்

  • @mango9079
    @mango9079 2 ปีที่แล้ว +2

    வாழ்துக்கள் சாமி நீங்க வாழ்க உங்க குலம் வாழ்க உங்கள நேரில சந்திப்பதற்கு சந்தர்பம் கிடைத்தால் கண்டிப்பாய் சந்திப்பன்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் உங்கள் கருத்திற்கு இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @sareefdeenmohammed1528
    @sareefdeenmohammed1528 2 ปีที่แล้ว +2

    Super ❤ ❤ 🇱🇰🇱🇰🇲🇫🇫🇷🇫🇷🇱🇰வாழ்க வளர்க தமிழ்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🤍🙏தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤍

  • @bishreenismail6317
    @bishreenismail6317 2 ปีที่แล้ว +6

    சிறப்பான தொகுப்பு! வாழ்த்துக்கள்💐

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️இணைந்திருங்கள் 🙏🙏♥️

  • @US-vr3ob
    @US-vr3ob 2 ปีที่แล้ว +27

    சுவாமி தமிழை
    ஆழமாக அறிந்து நேசித்துப்பேசுகிறார். இறுதியில் சொன்ன வசனம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🙏♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @logithanus7709
    @logithanus7709 2 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்சி தமிழ் ஆசிரியராக பணியாற்றுகின்றமைக்காக நன்றி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️ ஏனைய காணொளிகளையும் பாருங்கள் கருத்திடுங்கள்

  • @subramaniammuthusamy2767
    @subramaniammuthusamy2767 2 ปีที่แล้ว +7

    🙏🏻🙏🏻🙏🏻வணக்கம் தேரோ அவர்களே இந்த மாதிரி எல்லா தேரோக்கள் தமிழர்கலை நேசித்தால் இலங்கை பெரும் சுபிச்சையாகிவிடும் நன்றி நான் சென்னைலிருந்து

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🙏 இணைந்திருங்கள்

    • @thillaippillaimurugiah780
      @thillaippillaimurugiah780 2 ปีที่แล้ว +1

      வணக்கம் முத்துசாமி ஐயா.
      முதலில் நீங்கள் தமிழை எழுத்துப் பிழைகள் இன்றி எழுதப் பழகுங்கள். 🙏

  • @naliguru
    @naliguru 2 ปีที่แล้ว +7

    So happy to hear his fond of Tamil. He is a true Derar.❤❤👍👍👍🙏🏼🙏🏼🙏🏼

  • @sriyanjani
    @sriyanjani 2 ปีที่แล้ว +5

    Wow this priest Speaks Tamil very fluently

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🤞தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤍

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 2 ปีที่แล้ว +2

    அழகாக பேசுகிறார் அருளாளர்🙏🏻

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🤞♥️இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 2 ปีที่แล้ว +2

    பௌத்த மதத்தைச் சேர்ந்த தமிழர் வட இந்திய மொழியான பாலி உடன் கலந்து சிங்கள மொழி தோன்றியது. தமிழ் படிக்க அவர்களிற்கு உதவி செய்யுங்கள். காவி உடை இந்துக்கள் பௌத்தர்கள் இருவருக்கும் பொதுவானது ‌ நல்ல பதிவுக்கு நன்றி.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள் ♥️

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 2 ปีที่แล้ว +3

    அழகா சொன்னார். வாழ்த்துக்கள்..

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🙏 இணைந்திருங்கள் ♥️🙏

  • @rajasathiya1370
    @rajasathiya1370 2 ปีที่แล้ว +1

    என்னைவிட தமிழ் அழகாக பேசுகிறார் இந்த துறவி இவர்கள் பாராட்டிடப்படவேண்டியவர்கள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள் ♥️🙏

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 2 ปีที่แล้ว +7

    happy to see this buddhist
    who is speaking tamizh very easily and clearly. congratulations

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்🙏❤️

  • @dmiserv2093
    @dmiserv2093 2 ปีที่แล้ว +10

    Big Salute to this Monk ✊
    I hope the Mahinda brothers will watch this video and knowing the beauty of Tamil and learn to speak and respect Tamil in the future!!BTW In my opinion the last question suits 99% for Mahinda Brothers and his followers 😁great interview 👌well done CaKō!!

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 2 ปีที่แล้ว +9

    சரியாக சொன்னீர்கள் சாது.மனிதனாக.வாழவேணடும்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🙏♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏♥️

  • @mannyk2755
    @mannyk2755 2 ปีที่แล้ว +32

    A real Buddhist monk… 🙏🏽

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว +1

      நன்றிகள் 🙏♥️ இணைந்திருங்கள்

  • @shanmugamknativeindian2567
    @shanmugamknativeindian2567 2 ปีที่แล้ว +10

    First time seeing a Sinhalese buddist mink thera being friendly without usual tamil hate. Happy to see him, more such a singlese theras must flourish in ethnic divided lanka.

  • @kasturivlogs
    @kasturivlogs 2 ปีที่แล้ว +24

    The majority of Sinhalese have no problems with Tamils. I see no significant differences between these two ethnic groups.. all of these problems were created by politicians (divide and rule policy), and I am a Sinhalese who admires the rich Tamil culture, language, and people. Tamils are among my best friends....My Respct to Ven Ratana Thera

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว +1

      நன்றிகள் ♥️🙏தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️

    • @tmsraja2132
      @tmsraja2132 2 ปีที่แล้ว +1

      Exactly

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      @@tmsraja2132 ♥️🙏

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 2 ปีที่แล้ว +8

    அந்த பிக்கு தம்பிக்கு மிக்க நன்றி. பதிவிற்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பிமார்கள்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว +1

      நன்றிகள் 🙏♥️ இணைந்திருங்கள்

  • @ismailsview2674
    @ismailsview2674 2 ปีที่แล้ว +6

    Very good interview, unity never broke

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள் ♥️

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m 2 ปีที่แล้ว +3

    தமிழின் அருமை தமிழனுக்கு தெரியாது ஆனால் வேற்று மொழியினர்க்கு தமிழ் மொழி மீது தீராத பற்று சுவாமி நீங்கள் போன ஜென்மத்தில் தமிழன் தான் எமது கலாச்சாரங்களை அறிந்து கொள்வதில் எவ்வளவு ஆர்வம் சுவாமி உங்களைப் போல. புரிந்துணர்வு கொண்டு நடந்திருந்தால் நாட்டில் யுத்தம் என்ற ஒன்று வந்து இத்தனை இலட்சம் தமிழர்கள் கொல்லப்படிருக்கமாட்டார்கள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள்

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 2 ปีที่แล้ว

      தமிழ் எழுத்துப் பிழைகளின்றிய பதிவு
      வாழ்க வளமுடன்.
      "தமிழ் வாழ்க வளா்க"

  • @marimuthu1104
    @marimuthu1104 ปีที่แล้ว +1

    தேர ர் அவர்களே உங்களைப்பற்றிய விவரங்கள் எல்லாம்இன்னும் அறிய ஆசை சிங்கள நல்உள்ளம்கொண்டஎல்லாம் ஒன்று கூடி சிங்களமக்களுக்கு சிங்கள அரசியல்வாதிகள் செய்யும் துரோகத்தைசொல்லலாமே

  • @imanthaimantha9572
    @imanthaimantha9572 2 ปีที่แล้ว +2

    நான் சிங்கள. நான் தமிழ் கதைக்க றொம்ப ஆசை. ஆனால் எப்படி பழக வேணும் எண்டு எனக்கு விளங்கவில்லை. இந்த பகுதியில் தமிழ் மக்கள் இல்லை. அதனால் தமிழ் கதைக்க பழக கஷ்டம். இந்தரதன சுவாமி தமிழ் கதைக்கும் போது கேக்க ஆசை. றொம்ப சந்தொசம்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      சிறப்பு நீங்கள் யாழ்ப்பாணம் வாருங்கள் நன்றிகள் இணைந்திருங்கள் 🤍🙏

    • @imanthaimantha9572
      @imanthaimantha9572 2 ปีที่แล้ว +1

      நான் யாழ்ப்பாணத்திற்கு வர விரும்புகிறேன். ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒரு வேலை தேட முடியுமா?

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      @@imanthaimantha9572 நேரம் இருக்கும்போது எமது தொலைபேசிக்கு அழைப்பெடுங்கள் கதைக்கலாம் இதுபற்றி 0761981178

    • @imanthaimantha9572
      @imanthaimantha9572 2 ปีที่แล้ว +1

      நன்றி🙏

  • @puwanjisas2543
    @puwanjisas2543 ปีที่แล้ว +1

    தேவன் நல்லவர் தேரர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் எல்லா

  • @vengatessanm271
    @vengatessanm271 2 ปีที่แล้ว +2

    🌹🌹,🙏🏼🙏🏼,🎉🎉 V.good hearted Swamiji..Our Best wishes _Swamigee.Ur speech itself shows how kind loving person as our Budhar teaches ,we are proud of u and calm character ,.Saint selected a v.good person as his follower., Thank u for ur kindness Swamige.,🎉🎉🌹 🙏🏼🙏🏼 I was 2 times 1982, 83 to Srilanka with my Chennai college students as tourist ,15&15 days seen Nuversaliya, Candy, Colombo, Galle,Hikadowa, Thirukona malai etc. and in Negambou my college student house we had dinner like, ....Now seeing ur intreview v.v. Happy _G. ❤️ From Pondicherry ,South India., Vanakam, Nandrie-G.👑🍫🍬 😇.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🥰♥️இணைந்திருங்கள் 🙏♥️ தொடர்ந்தும்

  • @rebeccaindran6498
    @rebeccaindran6498 2 ปีที่แล้ว +4

    So Nice to see this unity.

  • @saraswathysa8447
    @saraswathysa8447 2 ปีที่แล้ว +2

    தாங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்,

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 ปีที่แล้ว +4

    Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance &Love! God is with u all always my friends!

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🙏 இணைந்திருங்கள் ♥️🙏🙏

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 ปีที่แล้ว +4

    Krishna , Buddha, Jesus,allah all came to this land . All of them brought the message of LOVE no matter what’s your faith …. So says baba sathiya sai baba sathiya sai baba my lord …… This is the sai song I sing in the bajans .🙏🙏👍🇨🇦

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj8884 2 ปีที่แล้ว +5

    தேரர் சுவாமி அவர்களுக்கு நன்றி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🙏♥️ இணைந்திருங்கள்

  • @nandhagopal2813
    @nandhagopal2813 2 ปีที่แล้ว +1

    சிறப்பு.
    தங்களது முயற்ச்சி மொழி பாகுபாடுகள் களையட்டும்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🙏🤍தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️

  • @mahendrarajah13
    @mahendrarajah13 2 ปีที่แล้ว +5

    இந்திய சிங்கப்பூர் மலேசியா எண்ணம் பல நாடு யனாதிபதி பிரதமர் சொல்கிறார்கள் உலகின் முதல் மொழி இனம் தமிழ் எண்கள் நாட்டில் இருப்பது எங்களுக்கு பெருமை என்று

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள்

  • @clydellaperies4721
    @clydellaperies4721 2 ปีที่แล้ว +7

    Respect, respect, and respect to the monk. Politicians could learn from this. When politicians didn't want to respect their own people, their language and culture in their own country, what happens? Integration is the only thing brings "Unity and Development". Great interview. Well done.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள் ♥️🙏

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 2 ปีที่แล้ว +4

    நல்ல காணொளி.👌👍

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🙏♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 2 ปีที่แล้ว +2

    he is good human bean he is the real follower of butha. god is love love is god

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🤍🙏இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️♥️

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 ปีที่แล้ว +4

    After handing yourself over to the universe Everyone is the same
    Everything is the same
    God bless all of you

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว +1

      நன்றிகள் 🙏♥️

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 ปีที่แล้ว +1

    வணக்கம் சுவாமி!
    நாம் ஒரேநாட்டில் சகோதரத்துவத்துடன் வாழவேண்டும்.

  • @rebeccaindran6498
    @rebeccaindran6498 2 ปีที่แล้ว +2

    Beautiful. Peace with all. Good to see.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள்♥️🙏 தொடர்ந்தும் ♥️🙏

  • @sureshpara8965
    @sureshpara8965 2 ปีที่แล้ว +3

    Super 🇨🇦🙏 we wanted more videos like this

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் 🙏♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் நிச்சயமாக வெளிவரும்

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 ปีที่แล้ว +4

    Sadu sadu sadu. Thanks sadu. You are absolutely great this is how we lived in those days

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 2 ปีที่แล้ว +1

    சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🙏இணைந்திருங்கள் தொடர்ந்தும்

  • @kumarkumarkumar5836
    @kumarkumarkumar5836 2 ปีที่แล้ว +2

    Romba ahanadama irukku . . Malayaga makkalukkum oru pothanai pannukale therer.. ugkala rommba pitikkum