அரசுக்கு பேசிய அம்மா அழாத குறை 😃😃 | SRILANKA TAX ISSUE | PRANK | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog அரசுக்கு பேசிய அம்மா அழாத குறை 😃😃 | SRILANKA TAX ISSUE | PRANK | Tamil | SK VLOG
    -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 76 496 6817
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

ความคิดเห็น • 294

  • @suthasiventhiran5989
    @suthasiventhiran5989 8 หลายเดือนก่อน +89

    இந்த பத்தாயிரம் வேண்டாம் ஆனால் உறுதி தரமாட்டேன் என்று சொல்கின்ற அம்மாவுக்கு வாழ்த்துக்கள் ♥️👍

  • @mathinavam9847
    @mathinavam9847 8 หลายเดือนก่อน +52

    நீண்ட நாட்களுக்கு பிறகு அம்மாவை பார்க்க ரொம்ப சந்தோசமாக இருக்கு 🙂 அதை விட கிருஷ்ணாவின் பம்பலா ன கதை...👌👌👌👌😊

  • @muvivave1317
    @muvivave1317 8 หลายเดือนก่อน +37

    மட்டக்களப்பு வந்தாலே பாட்டியின் வீட்டுக்கு போவயல் என தெரியும். பாட்டியின் கதையினை கேட்டலே சந்தோசம்.❤❤

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 8 หลายเดือนก่อน +31

    இவ்வளவு நாள் கழித்து போயும் அம்மா கிரிஷ்ணாவை மறக்கவில்லை. அவ பயப்பிட்ட மாதிரி தெரியவில்லை. தெளிவாகதான் இருக்கிறா. நல்ல பம்பலாக இருந்தது, இரண்டு பேருடைய உரையாடலும். இவர்களை போய் சந்தித்தது சந்தோஷம்🥰

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 8 หลายเดือนก่อน +44

    நான் நீண்ட நாள்களாக இந்த அம்மாவை நினைக்கிறனான் தாங்கள் போனது மிகவும் மகிழ்ச்சி பகிடிக்கு குறைவேயில்லை😅

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 8 หลายเดือนก่อน +12

    அம்மாவோடு கதைத்து எம்மையும் சிரிக்க வைத்த மகனுக்கு வாழ்த்துக்கள்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 8 หลายเดือนก่อน +16

    குருவுக்கும் சிஷ்ஷருக்கும் மிக்க மிக்க நன்றி தென்றலாய் ஒரு பதிவை தெறிக்கவிட்டதிற்கு……!!குருவின் நேசமான அணுகுமுறை வழமை போல அசத்தல்...!!🙏💯🙏
    கெத்து காட்டி குட்டியம்மா கூறும் genuine பதில்களுக்கும் நன்றிக்கும் நிகர் எதுவுமிலலை…!! Great attitudes!!🙏🪔🙏
    உதவிய உறவுகளுக்கும் மிக்க மிக்க நன்றி!!🙏💯🙏
    வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 8 หลายเดือนก่อน +25

    After long time, அம்மாவின் கதைக்குத்தான் காசு Krishna.

  • @srisrilanka7087
    @srisrilanka7087 8 หลายเดือนก่อน +7

    வணக்கம் கிருஷ்ணா அண்ணா உங்களின் கருத்துக்கு எங்களின் இதயம் கனிந்த சிறப்பு நன்றிகள்👏 அம்மா வாழ்க நூறாண்டு வளமுடன் உங்கள் வாழ்வில் என்றும் இறைவன் துணை

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 8 หลายเดือนก่อน +7

    வணக்கம் கிருஷ்ணா என்ன ஒரு அருமையான பதிவு காணொளியை பார்த்து வயிறு குலுங்க குலுங்க சிரித்தேன் நன்றி வாழ்த்துக்கள்

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 8 หลายเดือนก่อน +11

    அம்மா கதையை கேட்க சந்தோசமாக இருக்கிறது ஆனாலும் உறுதியில் கடும் அக்கறையாக இருக்கிறார்

  • @pirashanthpamathy9984
    @pirashanthpamathy9984 8 หลายเดือนก่อน +2

    நீண்ட நாட்களின் பின் அம்மாவைப் பார்த்ததில் சந்தோசம். இருவரின் கதையும் அருமை

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 8 หลายเดือนก่อน +2

    கிருஷ்ணா! அம்மாவுடன் கதைத்த கதைகளும் உங்கள் காமடிகளும் எங்களுக்கு ஒரே சிரிப்பையும், சந்தோசத்தையும் தந்துள்ளது.அதை தவிர எங்களுக்கு என்ன வருத்தம் துன்பங்களும் இருந்தாலும் அது இருந்த இடம் இல்லாமல் ஓடி விடுகிறது. கிருஷ்ணா உங்களால் மட்டும் எப்படி முடிகிறது உலகத்தில் உள்ள எல்லா மக்களையும் சந்தோஷமாக வைத்திருக்கிறதுக்கு.வாழ்க கிருஷ்ணா,வழ்க கிருஷ்ணா,வாழ்க கிருஷ்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw 8 หลายเดือนก่อน +4

    நீண்ட காலத்தின் பின்னர் அம்மாவை சந்திப்பது சந்தோசம்
    சூப்பர் தம்பிகளா கிருஷ்ணா ; கவிதாஸ்❤❤
    அம்மா வின் பம்பலான கதைகள் எல்லாமே அருமை தினமும் சோகம் என்று இல்லமால் இப்படி செய்வது சிறப்பு இன்றைய கால கட்டத்தில் இது ஒரு விழிப்புணர்வு காணொளி மேலும் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் ❤❤

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 8 หลายเดือนก่อน +14

    உங்கள் வீடியோவில் இறந்த தேவி அம்மாவிற்கு😢 அடுத்தபடிய மிகவும் எனக்கு பிடித்த அம்மா❤ காமெடி Super😂😂

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 8 หลายเดือนก่อน +6

    கிருஷ்ணாவின் பகிடி அம்மாவின் கதை கேட்டு ஒரே சிரிப்பு கவிதாஸ் வாழ்த்துக்கள்

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 8 หลายเดือนก่อน +4

    அன்பு தம்பி கிருஷ்ணா அன்பு தாய்யை பார்த்ததில் மிகவும் சந்தோசமாக இருக்கு பாவம் தம்பி அம்மா 😂❤️❤️❤️❤️❤️😘😘😘😍😍🥰🥰🙏

  • @shaminimugunthan7763
    @shaminimugunthan7763 8 หลายเดือนก่อน +4

    😂😂😂😂 பாவம் அந்த அம்மா I love u mam. God bless u🙏🥰❤️

  • @thiraviamanne1679
    @thiraviamanne1679 8 หลายเดือนก่อน +1

    அம்மாவின் கதைக்கு 10.000 ரூபாயும் போதாது. Very interligent Lady . நல்ல அம்மா பாவம் . God be with you Krishna & kavi

  • @srisubs3504
    @srisubs3504 8 หลายเดือนก่อน +6

    அம்மாவை பார்க்க சந்தோஷமாக இருக்கு .தம்பிகள்❤❤

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 8 หลายเดือนก่อน +2

    அம்மாவுடன் பகிடியாகக் கதைத்தது நல்ல சந்தோசமாக இருந்தது. இப்படியானவர்களை சந்தோசப்படுத்துவது அவர்கள் மனதில் திருப்தியை ஏற்படுத்தும். வள்ளிபுனம் தேவி அம்மாவைப் போல் இந்த அம்மா கிடைத்திருக்கிறார். வாழ்த்துக்கள் தம்பிகள்.

  • @thayananthan2662
    @thayananthan2662 8 หลายเดือนก่อน +10

    அம்மா தம்பியை மதிச்சித்தா
    அம்மாவை பார்த்தது சந்தோஷம்
    இறைவன் நோய் இல்லாமல் அம்மாவையும் தம்பியையும் பாதுகாக்க வேண்டும் தம்பி நன்றி❤❤

  • @momme3656
    @momme3656 8 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணா அம்மாவுடனான உரையாடல் சிறப்பாக இருக்கிறது. அம்மாவுடன் பொறுமையாக இருந்து கலகலப்பாக பேசுகிறீர்கள். அம்மா உங்களில் முழுமையாக நம்பிக்கை வைத்திருப்பது தெரிகிறது. மகிழ்வாக உள்ளது. ❤

  • @jeyamerikajames5405
    @jeyamerikajames5405 8 หลายเดือนก่อน +2

    நேற்று தான் அம்மாவா பார்க்க வேண்டும் போல நினைத்து கொண்டு நின்றன் செல்ல குட்டிய பார்த்துட்டேன் நன்றி தம்பி

  • @Thasan344
    @Thasan344 8 หลายเดือนก่อน +12

    நீண்ட நாள் அப்புறம் இந்த அம்மாவை பார்த்ததில் சந்தோசம் அம்மாவை வைத்து கிருஷ்ணா நகைச்சுவையல் ஒரு வீடியோ நீங்கள் மட்டக்களப்புக்கு போகும் பொழுது கண்டிப்பா நினைத்தோம் இந்த அம்மாவின் வீடியோ வரும் என்று

  • @sutheskaran9995
    @sutheskaran9995 8 หลายเดือนก่อน +8

    கிஷ்னா நீங்கள் உங்களை பற்றி பாடல் பாடும் ஐயாவையும் வீடியோவில் காட்டவும் பிளிஷ்❤

  • @buharymohamed1437
    @buharymohamed1437 8 หลายเดือนก่อน +9

    எங்கலலால😂ஏழா சிரிச்சி😅 மட்டகளப்பு கலக்குது தம்பி யூடுப் சனலுல இன்டைக்கி சிரிச்சி ஏழாது😅😅

  • @razikharis4617
    @razikharis4617 8 หลายเดือนก่อน +16

    நீண்ட நாளைக்கு பிறகு😂😂😂😂😂 சூப்பர் sk bro

    • @MSAyla3
      @MSAyla3 8 หลายเดือนก่อน

      இவவை பார்த்தது மகிழ்ச்சி நல்ல பகிடி

    • @pathminisriram6190
      @pathminisriram6190 8 หลายเดือนก่อน +1

      Nalla jok kisna

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 8 หลายเดือนก่อน +9

    பாவம் குட்டி அம்மா பயந்துபோனா 😂😂😂😂

  • @teyak1472
    @teyak1472 8 หลายเดือนก่อน +1

    Hi Krishna, உங்கள் பகிடியான கதைகள் கேட்க சிரிப்புதான் வருகிறது. 🤣🤣🤣👌அந்த அம்மா
    கதைகளும் புத்திசாலிதனமாக இருக்கிறது. அவ 10,000 போனாலும் பரவாயில்லை உறுதியை கொடுக்கமாட்டேன் என்று சொன்னது. 🤣 உங்கள் பகிடியான கதைகள்👌அதற்கு ஏற்றாற்போல் அம்மாகதைகள்😂 இப்படியான பகிடிகளை பார்ப்பதில் மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
    உங்கள் சேவைகள் நல்லபடியாக தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏❤️❤️❤️Hi Kavithas வாழ்த்துக்கள்!🙏❤️

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 8 หลายเดือนก่อน +1

    அம்மாவை பார்த்ததில் மிக்க சந்தோக்ஷம்! The joke was good!👏🏻👍we had good laugh. Thank you for your service attitude! God bless!❤🙏

    • @skvlog4735
      @skvlog4735  8 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @race2734
    @race2734 8 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணா தம்பி கவிதாஸ் 👌 அம்மாவின் குழந்தைகள் போல் கதைப்பது மனசுக்குள் சந்தோஷம்மாக இருக்கிறது என்றால்லும் இப்படி ஏமாற்ற கூடாது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @sdaren123
    @sdaren123 8 หลายเดือนก่อน +4

    Very nice😂 I can't stop laughing....cute Amma! Super Kirish & kavi

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 8 หลายเดือนก่อน +3

    அம்மாட கதை வேறலெவல்.
    நன்றி❤கிருஷ்ணா❤கவிதாஸ்❤

    • @skvlog4735
      @skvlog4735  8 หลายเดือนก่อน +1

      Thanks 🙏

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 8 หลายเดือนก่อน +5

    உண்மையாக கிருஷ்ணா, உதையும் விட விளக்கமில்லாத சனம் இந்த நாடுகளில் நம்பி வயோதபர் பணங்களை இழக்கிறவர்கள் உண்டு, இவர்கள் பாவம் உங்களை நம்பி எல்லாம் சொல்லுகினம்😂 என்ன செய்ய ஆதரவாக செயல்படுறது தானே இவர்களும் வாழவேண்டும் தானே👌🏽🙏🏽

  • @sasisasikka6461
    @sasisasikka6461 8 หลายเดือนก่อน +3

    பிரகலாதன்ட அண்ணாவோ அம்மாவோட கதைச்சது😂😂😂😂😂😂😂😂

    • @navamnavam6600
      @navamnavam6600 8 หลายเดือนก่อน

      இதுகவிதாஸ்

  • @vinuvinusha
    @vinuvinusha 8 หลายเดือนก่อน +1

    மிக்க மகிழ்ச்சி அம்மா ஐயாவை பார்த்தது ரொம்ப நன்றி கிருஷ்ணா

  • @mathanthevan6352
    @mathanthevan6352 8 หลายเดือนก่อน

    செம செம அம்மாவை நீங்க செஞ்சிருக்கிங்க ஆனாலும் அம்மாவும் சும்மாயில்லை தெரிந்தும் உங்களை வைச்சு செஞ்சிருக்காங்க 😁😁😁 அவங்க நடிப்பும் செம செம 😁😁😁👍👍

  • @lalithasaravanapavan4458
    @lalithasaravanapavan4458 8 หลายเดือนก่อน +7

    அம்மாவின் கதை கேட்க நல்ல சந்தோஷமாக இருக்கிறது தம்பிமார் போய் பார்த்தது மிகவும் சந்தோஷமாகவுள்ளது 😂❤ மிக்க நன்றிகள்😅😊

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 8 หลายเดือนก่อน +4

    சந்தோஷமான வீடீயோ.நன்றி கிஷ்னா, கவிதாஷ்.

  • @thiraviamanne1679
    @thiraviamanne1679 8 หลายเดือนก่อน +1

    அம்மாவை பார்த்தது சந்தோஷம் இருவருக்கும் நன்றிகள் பல

  • @jeyarajah9224
    @jeyarajah9224 8 หลายเดือนก่อน +6

    எனக்கு சிரிச்சி வயிறு வலிக்குது கவிதாஸ் கிருஷ்ணா

  • @rajanimangales2625
    @rajanimangales2625 8 หลายเดือนก่อน

    இந்த அம்மாவை உங்கள் காணொளி மூலம் காண நினைத்தேன். சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி. கிருஸ்ணாவும் மறக்கவில்லை. சிரித்து முடியவில்லை.

  • @lovelyabi9165
    @lovelyabi9165 7 หลายเดือนก่อน

    நல்ல சிரிப்பு உங்கள் எல்லாரையும் இறைவன் வழி நடத்தட்டும் 🙏🙏🙏

  • @rathikavinayakamurthi4516
    @rathikavinayakamurthi4516 8 หลายเดือนก่อน

    கிருஷ்ணா நான் எதிர் பார்த்து கொண்டிருந்த நான் அம்மாவை பார்க்க வேண்டும் என்று.
    நல்ல காமெடி 😂😂😂
    அம்மா உங்களை மறக்க வில்லை. வாழ்த்துக்கள் கிருஷ்ணா.

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 8 หลายเดือนก่อน

    ,,அம்மாட்ட கதை மிகவும் நகைப்பாக இருக்கிற து.நன்றி கிருஷ்ண கவி

  • @jeyarajah9224
    @jeyarajah9224 8 หลายเดือนก่อน +2

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த உறவுகளிள் பிடித்த உடன்பிறப்பு தம்பி கிருஷ்ணனா

  • @thangarasasritharan
    @thangarasasritharan 8 หลายเดือนก่อน

    அம்மாவின் கதை கெட்க றெம்ப நல்ல இருக்கு கிருஸ்ணா அண்ணா நல்ல பகிடி விடிறீங்க

  • @EvanselinTharmalingam
    @EvanselinTharmalingam 3 วันที่ผ่านมา

    Ore sirippu amma kulanthai mathiri kirisna unkalukku than valththukkal

  • @NadarajahRajamanu
    @NadarajahRajamanu 5 หลายเดือนก่อน

    Krishna Kavithas super God bless you ❤️❤️❤️🙏🙏🙏

  • @amayababy9194
    @amayababy9194 8 หลายเดือนก่อน +6

    ❤❤❤மிக்க சந்தோஷம் அம்மாவை பார்த்தது.

  • @kuperanlavan4817
    @kuperanlavan4817 8 หลายเดือนก่อน

    கிருஷ்ணா.அம்மாவ.வறுத்து.எடுத்திட்டா.நல்ல.காமடி..சூப்பர்.

  • @UTurn-h5c
    @UTurn-h5c 8 หลายเดือนก่อน +1

    😂😂😂😂❤❤❤❤அம்மா கெட்டிக்காரி
    Love u amma😍

  • @homeaccount6840
    @homeaccount6840 8 หลายเดือนก่อน

    அக்கா நீங்களும் உங்கள் தம்பியும் நீண்ட ஆயுளுடன்வாழ வேண்டும் இறைவனை வேண்டுகிறோம். கிருஷ்ணா பல்லாண்டுகாலம் நீங்கள் நலமுடன் வாழவோண்டும் கடவுள் ஆசியுடண் ❤❤❤

    • @skvlog4735
      @skvlog4735  8 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @user-mu2bl3hi1t
    @user-mu2bl3hi1t 8 หลายเดือนก่อน +1

    Kurumpu Krishna Krishna video pathala santhosam kavalai erunthalum poivudum Krishna da kathiku 🎉

  • @MATHI-OFFICIAL12
    @MATHI-OFFICIAL12 7 หลายเดือนก่อน

    தம்பி சிரிப்புடனான உங்கள் அன்பிற்கு நன்றி G B U🙏🙏

  • @papaaugustin9215
    @papaaugustin9215 8 หลายเดือนก่อน +1

    வணக்கம்..கிருஷ்ணா கவிதாஸ்.அம்மா வின் பம்பலான கதைகள்..வாழ்த்துக்கள்♥♥♥♥ ★★★★★★★★★★.nandri..France. .erundhu::6::1::2024::★★★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @sake1780
    @sake1780 8 หลายเดือนก่อน +1

    அம்மாவை பேக்காட்ட ஏலாது . பார்க்க சிரிப்புத் தான் வந்தது.

  • @vasukip3286
    @vasukip3286 8 หลายเดือนก่อน +1

    நாட்டு நிலை சரியான மோசமாகப் போகிறது. மக்கள் என்ன செய்யப் போகிறார்களோ தெரியவில்லை.

  • @jiniponniah530
    @jiniponniah530 8 หลายเดือนก่อน

    Haii. Krishna. Kavithas. Batticalo. First. Video. Vera. Level. Krishna. Long time. Happy. To. See. Kutty amma. Thank. You. So. Much. Krishna. Both of. Safe. Journey. Take. Care

  • @arutjothitrading
    @arutjothitrading 5 หลายเดือนก่อน

    Arutperunjothi Kirshna I whish you your Service to the poor people

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu 8 หลายเดือนก่อน

    அருமை தம்பிகள் கள்ளம் கவடம் அற்ற மனசு அருமை நல்ல காணொளி

    • @skvlog4735
      @skvlog4735  8 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @thayalanthaya24
    @thayalanthaya24 8 หลายเดือนก่อน

    Krishana intha ammada kathaya keddale rompa happy ahh irukku adikaadi intha ammakuda video podda ellarume virumpi pappinam

  • @amwajiha
    @amwajiha 8 หลายเดือนก่อน +1

    Allah sricchu mudiyala. SK joke Adi poli😂😂😂😂😂🥰🥰🥰🥰

  • @mayuranpramila3437
    @mayuranpramila3437 8 หลายเดือนก่อน +1

    அருமை ❤🥰அருமை கிருஸ்❤ கவி வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 8 หลายเดือนก่อน +1

    ❤ அம்மா உறுதியில் உறுதியாக இருக்கிறார் தம்பி

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 8 หลายเดือนก่อน

    அம்மா நல்ல உசார் பத்தாயிரம் வேண்டாம் உறுதி முக்கியம் அவரின் கதைக்கு நாங்கள் அடிமை👍👍

  • @anussiya5112
    @anussiya5112 8 หลายเดือนก่อน +2

    So cute Amma 😍🇨🇦

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 8 หลายเดือนก่อน +2

    பாவம்😂😂😂அம்மா❤😂😂

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 8 หลายเดือนก่อน +1

    Sk Kavithas Amma
    God bless you 🙏🇩🇪

  • @LogaLoganayaki-j3q
    @LogaLoganayaki-j3q 8 หลายเดือนก่อน

    கிருஷ்ணா கவிதாஸ் அம்மா பாவம் விரட்டாதிங்க.வாழ்துக்கள்

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பி ❤️❤️❤️😂😂😂😂😂அம்மா 😂😂😂😂

  • @ThangavelNarmithan-ir8nc
    @ThangavelNarmithan-ir8nc 8 หลายเดือนก่อน

    Good morning anna
    Ammada rompa pidissiddu pola annakku mendum amma marakkama vanthu paththiddinka anna valththukkal anna

  • @truthisbitter9801
    @truthisbitter9801 8 หลายเดือนก่อน +1

    லிங்கேஸ்வரி கங்கிஸ்வரி உங்களுக்கு தான் காது விளங்கல 🤣🤣🤣🤣🤣 அம்மா சும்மா ஆள் இல்லை நல்ல அறிவு இருக்கு. படிப்பறிவு இல்லாவிட்டாலும் சுய புத்தி இருக்கு. பாவம் மட்டக்களப்பில் தான் இப்டி அம்மாக்கள் சரியான வெகுளி யாக இருக்கிறார்கள் பாவம்.

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 8 หลายเดือนก่อน

    Super kirushna antha amma kathy kedka aasaija than iruku unka jock itku alavejillai Super ❤👌👌🙌

  • @malathysiva6629
    @malathysiva6629 8 หลายเดือนก่อน

    Supper Tgampi Nalla Kathaijkirinke 😂😂😂

  • @shashikalaparthipan6331
    @shashikalaparthipan6331 7 หลายเดือนก่อน

    Sweet talk Krishna and Amma cute🎉

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr 8 หลายเดือนก่อน

    Sema sirippu than ammada kathaijum ungada kathaijaijum kedu sema srippu

  • @malarmalar2967
    @malarmalar2967 8 หลายเดือนก่อน

    தம்பி கிறிஷ் நானும் இவரும் தனியே தான் உதவி செய்ய மாட்டீர்களா
    இந்த vedio வை பார்த்து விழுந்து விழுந்து சரியான சிரிப்பு.கதாநாயகனும் கதாநாயகியும் சிறப்பு தான்.அடிக்கடி இப்படி போடுங்க கிரிஷ்.bye ok

  • @Komathi-j3r
    @Komathi-j3r 8 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா நன்றி

  • @BasSuba-p8x
    @BasSuba-p8x 8 หลายเดือนก่อน

    Hi krishna supper fun video ammamavudan thanks for you

  • @shobhar4619
    @shobhar4619 8 หลายเดือนก่อน

    Supper Krishna nalla pampalaga irunthu athukum amma pavam oru pakkam amma Krishna ungala annacchi endu sollittanga athuthan pavam Krishna neenga ❤❤❤😂

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் கிருஸ்னா கவிதாஸ் மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤

  • @eunicerajah4304
    @eunicerajah4304 8 หลายเดือนก่อน +1

    Aiyo ava pavam Chrishna. Aanaal siripu adakka mudiyavillai.

  • @tharshinitharshini-xj9qv
    @tharshinitharshini-xj9qv 8 หลายเดือนก่อน

    பாவம் தம்பி அம்மா

  • @shaminimugunthan7763
    @shaminimugunthan7763 8 หลายเดือนก่อน

    உண்மையில் கடும் சிரிப்பு வந்த😂😂😂 வீடி பத்த வைக்கனும் என்றது

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 8 หลายเดือนก่อน

    Hi Kirshna Bro and Kavithas Ammavin Katai Ketpatuku Super Iruku Valtukkal Kirshna Bro

  • @venthanventhan5315
    @venthanventhan5315 8 หลายเดือนก่อน +6

    நின்ட நாற்கலுக்கு பிறகு இந்த அம்மா❤❤❤❤

  • @parameswarigoodsell4268
    @parameswarigoodsell4268 8 หลายเดือนก่อน

    Hi!Krishna, love your comedy.why don’t you do the comedy beside your helping hands. Love so much.make me laugh.this one made me so much laughing.keep on doing your good job.God bless you and your family.

  • @y.kayali7147
    @y.kayali7147 8 หลายเดือนก่อน

    Ammama payanthita siripu thanga mudiyala😂😂😂

  • @anuradias3249
    @anuradias3249 8 หลายเดือนก่อน

    கிருஷ்ணா நகைச்சுவை பார்க் சந்தோஷமாக இருக்கு

  • @MSAyla3
    @MSAyla3 8 หลายเดือนก่อน +2

    குட்டியம்மா மறக்கவே இல்லை கிருஸ்னாவை நினைவிருக்கு

  • @aronanthonypillai2975
    @aronanthonypillai2975 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤பார்க் சந்தோஷமாக இருக்கு❤❤❤❤❤❤❤

  • @jamiladeen8188
    @jamiladeen8188 3 หลายเดือนก่อน

    Super krisna.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sathiyaseelanseelan7776
    @sathiyaseelanseelan7776 8 หลายเดือนก่อน

    Very nice cute amma super kirish kavi

  • @chandrasubramaniam7968
    @chandrasubramaniam7968 8 หลายเดือนก่อน +5

    நல்ல புத்திசாலியான அம்மா 😂😂

  • @KirijaEdmand
    @KirijaEdmand 8 หลายเดือนก่อน +2

    நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறிற்று

  • @RjPiriya07
    @RjPiriya07 8 หลายเดือนก่อน

    அண்ணா அம்மா பாவம் ❤❤❤அம்மாவை வைத்தே வரி விளக்கம் செய்துட்டிங்க

  • @sasibalendran3037
    @sasibalendran3037 8 หลายเดือนก่อน

    God bless you Amma, super krishna

  • @rangini14
    @rangini14 8 หลายเดือนก่อน

    😂😂😂😂 nalla sitipputhan😂😂😂😂