வறுமையையும் தாண்டிய கள்ளம் கபடமற்ற அக்காவின் பேச்சும் அதை பொறுமையாக கேட்டு ஆறுதலாக பதில் சொல்கிற தம்பி கிருஷ்ணாவின் பதிலும் மெய்சிலிர்க்க வைக்கிறது. வாழ்த்துகள் கிருஷ்ணா &அக்கா.
கிருஷ்ணா! இந்த தாயின் வேதனை சொல்லி முடிவதில்லை. உதவிய நல்ல உள்ளங்களை ஆண்டவர் ஆசீர்வதிக்கட்டும். என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இந்த மகளை மேலே உயர்த்தும். May God bless you all.
.நாம் பார்க்கும் ஒவ்வரு முகத்துக்கும் பின்னால் ஒரு கதை இருக்கும் அற்புதமான உண்மையான வார்தைகள். பொறுமையாக இருப்பவர்களுக்கு நிச்சயம் வெற்றி உண்டு .மனதை நெகிழ வைக்கும் ஒரு அற்புதமான பதிவு❤🙏
SK அண்ணா உங்கள் வீடியோவினால் நான் ஒவ்வொரு நாளும் கண் கலங்குகின்றேன்.அருமையான உதவிகள் உங்கள் சேவைக்கு கடவுள் துணை. உங்கள் வீடியோவினை பார்க்காமல் தூக்கம் வராது. நானும் எதிர்வருகின்ற காலங்களில் கைகோர்பேன்.
வணக்கம் மகன் கிருஸ்ணா உங்கள் காணொளிகளை நான் தொடர்ந்து பார்த்து வருகின்றேன் இந்த தங்கச்சியைப் போல் நான் யாரையும் பார்தது இல்லை நல்ல மனசு தன்முயற்சியால் முன்னேற வேண்டும் மற்றவர்களுக்கு உதவ செய்ய வேண்டுமென்ற அந்த ஆர்வத்துக்காக நான் தங்கச்சியை கைகூப்பி வணங்குகின்றேன் நான் சுவிற்ச்சலாந்தில் இருக்கிறேன் நிற்சயமாக தாயகம் வரும்போது இந்ததங்கச்சி குடும்பத்தை பார்க்கவருவேன் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் இறைவன் என்றும் உங்களோடு இருப்பார் நன்றி
உண்மையில் இப்படியானவர்களை ஊக்கிவிப்பதன் மூலம் எங்கள் நாட்டில் வறுமை கொஞ்சமாவது குறையும்,தம்பி கிறிஷ்ணா ஆண்டவர் உங்கள் மூலம் இவர்களுக்கு உதவியுள்ளர் நன்றி ,முன்னால் போராளிகள் என்பது அவர்களின் கதையில் தெரிகிறது தலைவர் வளர்பு அப்படியானது ,அவர் பேச்சு உண்மையானது வாழ்க வளமுடன்🙏🙏
இனத்துக்காக போராடிய சொந்தங்கள் அவர்கள்.. அக்காவும் போராளி. அண்ணாவும் போராளி.. தலைவர்ட வளர்ப்பில் இருந்த அண்ணன் குடியை விட்டால் நல்லா இருக்கும்.. குடும்பம் சந்தோசமாக நின்மதியாக இருக்கவும், அந்த பிள்ளைக்கு முழுசா சுகம் கிடைக்கவும் கடவுளை பிராத்திக்கிறேன்.. குடும்பம் வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்..
ஒரு தாய்க்கு குழந்தைகளுக்கு வருத்தம் வந்தால் அந்த வேதனை சொல்ல முடியாது இவ்வளவு துன்பத்திலும் தன்னுடைய தன்னம்பிக்கை முயற்ச்சி அனைத்துக்கும் அவர்களுக்கு இன்னும் வாழ்க்கையில் முன்னேறி குழந்தைகள் நலமுடன் இருக்கவேனும் குடும்பத்துடன் சிறப்பாக வாழவேன்டும் உதவிய உறவுகளுக்கும் நன்றி sk உங்களை நினைத்து நானும் பெருமைப்படுகிறேன் உங்களுக்கு மிகப் பெரிய நன்றிகள் தலைவரே நீங்கள் எப்பவும் நல்லா இருக்கனும் sk அனூசன் 🥰❤❤❤❤❤❤❤❤❤❤
தம்பி கிருஷ்ணா நீங்கள் எத்தனையோ உதவி செய்தீர்கள் ஆனால் இந்த தங்கை மட்டும் தான் புதுமண பெண் இந்த அளவு கஷ்டமான சூழ்நிலையில் அவள் முகத்தில் இருந்த சந்தோஷம் கடவுளே நேரில் வந்த மாதிரி உயர்ந்த அவள் எனக்கு கண்ணீர் துளிகள் பொங்கி வழிந்தது தம்பி. இந்த தங்கையுடைய முயற்சி என்றும் செழிப்பாக வேண்டும் இறைவா 🤲🤲🤲🤲🤲. அவளுடைய துன்பம் துயரம் எல்லாம் கூட பிறந்த சகோதரர் ஒருவருடன் சொல்லி அழுவது போல இருந்தது. இந்த நல்ல மனம் படைத்த குடும்பத்துக்கு ஏன் இறைவா இந்த சோதனை.
பிறக்கும் பிள்ளைகள் இப்படி பிறப்பதற்கு ஒரு முக்கிய காரணம் 2009 நடந்த இறுதி யுத்தமும் ஒன்று என்று நான் கேள்வி பட்டேன். கிருஷ்ணா நான் உங்கள் காணொளிகளை ஆரம்பத்தில் பார்க்கும் போது நினைப்பேன் ஏன் நீங்கள் இவர்களுக்கு வாழ்வாதார உதவி என்று செய்யாமல் வீடு,வேலி, சாப்பிட என்று செய்கிறீர்கள் என்று ( நோய் வாய் பட்டவர்களுக்கு செய்யும் உதவியை பற்றி நான் சொல்லவில்லை) நேற்று அனுஷன் போட்ட காணொளியை நான் பார்த்தபோது நினைத்தேன் ஏன் அந்த அக்காவை போல் மற்றவர்களும் வாழ நினைக்க கூடாது? எப்ப பார்த்தாலும் மற்றவர்களின் கையை எதிர் பார்க்காமல் ஏன் வாழ்வாதார உதவியை வேண்டி சொந்த காலில் நிற்க கூடாது என்று, காசு கொடுக்கும் நீங்கள் தான் கிருஷ்ணா அதை அவர்களுக்கு சொல்ல வேண்டும். நாங்கள் 6,7 பெண்கள் சேர்ந்து 2013 இல் இருந்து 2017 ஆண்டு வரை வன்னியில் கணவன் இல்லாத சில குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் செய்திருந்தோம், மாடு வாங்கி கொடுப்பது, கோழி வளர்ப்பு, உணவுகங்கள் தயாரித்து விற்பனை செய்ய என்று சிலவகையான உதவி செய்து கொடுத்தோம். நீங்களும் இப்படி செய்வது பற்றி யோசித்து பாருங்கள் கிருஷ்ணா
அக்கா இவர்களின் வாழ்வாதாரம் தோட்டம் தான் அதற்கு தேவையான அணைத்து உபகாரணங்களும் இவர்களிடம் உண்டு ஆகையால் நான் நான்கு விசாரிச்சு மேலும் பயிர்கள் வேண்டி நடுமாறே அந்த பணத்தினை கொடுத்தேன் விடியோவை முழுமையாக பார்த்தால் புரியும் என்டு நினைக்கிறேன் அக்கா.. And நாங்கள் நாளாந்தம் நிறைய குடும்பங்களை பார்வை இடுகிறோம் ஆகையால் அவர்களும் சேர்ந்து செய்யற்பட்டால் தான் வெற்றி காண முடியும் வெறுமனே நாங்கள் ஆடோ மாடோ வாங்கி கொடுப்பதால் அல்ல அப்படி கொடுத்தால் எங்களை போக விட்டு காசு தேவைக்காக விற்பார்கள் ஆகயால் பணமாக கொடுத்தால் எது அவசியம் என்பதை உணர்ந்து செய்வார்கள் என்ற ஒரு நம்பிக்கை தான் அக்கா 🙏❤
வணக்கம் கிருஸ்ணா..அண்ணாவின் அரவணைப்பில் வளர்ந்த இந்த கணவன் மனைவி என்பதை இவர்களின் கள்ளம் கபடமற்ற பேச்சில் தெரிகிறது நாம் வாழ்ந்தால் போதாது பிறரையும் வாழ வைக்க வேண்டும் என்ற அந்த மனம்..❤❤வாழ்த்துக்கள்
தம்பி வறுமையிலும் கொடிபது ஒருவரது பிறப்பு. கடவுள் ஏன் கல்லானான் மானிடத்தை கடவுள்தானீ காக்க வேண்டும் இந்நிலமையை பார்க்கும் போது கன்னீர்தான் வருகுது.எல்லோரும் வாழ்க வளமுடன்.
இப்படிப்பட்ட முயற்சியுடையவர்களுக்கு உதவிசெய்தால் தாமும் வளர்ந்து மற்றவர்களுக்கும் உதவிசெய்வார்கள். இந்தப்பெண்ணின் தன்னம்பிக்கையும் உறுதியும் பாராட்டக்கூடியதே. சும்மா இருந்து சாப்பிட வழியில்லை என்பவர்கள் மத்தியில் இப்படி உழைத்து வாழ முயலும் இந்தப் பெண்ணுக்கு உதவுவது மிகவும் நன்று, உதவிய உள்ளங்களுக்கும் நன்றி, இந்த இயலாத பிள்ளையை கொஞ்சம் முயற்சி எடுத்து நிற்க வைத்து நடக்கப் பழக்கினால் பின்னுக்கு தாய்க்கு கஸ்ரம் குறையும், தாய் மன உறுதியுள்ளவர். ஒவ்வொரு நாளும் காலுக்கு நல்லெண்ணெய் massage செய்து நிற்கவைத்து கொஞ்ச நேரம் நடக்கப் பழக்கினால் நிச்சயம் நடக்க முடியும். முயற்சி எடுங்கள். மருந்து பாதி மன உறுதி பாதி. வெற்றி கிடைக்கும் .
வணக்கம் கிருஷ்ணா ஜெர்மனியிலிருந்து இந்த உதவியை செய்த அம்மாவிற்கு இரு கரம் கூப்பி நன்றி சொல்லுகின்றேன்,சப்பிரைவர் சொன்ன காரணத்திற்காக இவ்வளவு தூரம் அவர்களை தேடி சென்று உதவிய உங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தம்பி. அந்த அக்காவின் மன தைரியம் பாராட்டு உரிய விஷயம், அக்கா நல்லா இருப்பா, மென்மேலும் முயற்சிகள் செய்து நல்லா இருக்க இறைவன் அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகிறேன்
கள்ளம் கபடம் இல்லாத அக்கா நல்ல முயற்சியான குடும்பம் இந்த அக்காவுக்கு சுய தொழில் உதவி செய்தால் முன்னேறுவார்கள். toilet கட்டுவதற்கும் இவர்களுக்கு உதவி வேண்டும்.
அண்ணா குடியை நிறுத்தி விட்டு குடிக்கிற காச கொண்டு சத்தான உணவுகளை சாப்பிடுங்கள் உங்கள் மனைவி நல்ல தொழில் முயற்சியாளர் அந்த அக்காவின் தொழிலுக்கு உதவியாக இருங்கள்.
உண்மையிலே நான் ஒவ்வொரு நாளும் தம்பி கிறிஷ்ணாவின் வீடியோ பார்ப்பதுதான் எனது பொழுதுபோக்கு உண்மை நேர்மை தன்நம்பிக்கை கொண்ட பிள்ளைக்கு தங்கைக்கு வாழ்த்துகள் இன்றுதான் SKயின் நேகாணல் கேள்விக்கு இடமே கிடைக்கவில்லை. நன்றி.
Name krishna...means lord krishna...lord krishna is a giver..n protector....thats good you are doing thanks to the team..may god bkess ypu n your team..
அக்காவுக்கு இனிய வணக்கம் தம்பி உங்களுக்கும் வணக்கம் அக்காவின் வார்த்தைகள் மிகவும் கவலையாக இருக்கிறது குழந்தை பார்க்கும் மிகவும் கவலையாக இருக்கிறது God bless you 🙏🙏🙏
கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான், கேட்டவர்குக் கேட்டபடி வாழ்வு தருகிறான்.....கண்ணா.....கிருஷ்ணா! உன் சேவையோ சேவை....வார்த்தைகள் இல்லையே......இந்தச் சின்ன வயதில் என்ன ஒரு தெளிவு, மதி நுட்பம். மானவ சேவா, மாதவ சேவா, அதாவது, மானிட சேவையே இறை சேவை. எத்னையோ TH-camrs உள்ளார்கள், சாப்பாட்டுக் கடைகளில் சாப்பிடுவதும், அதனை சுவைப்பதையுமே காட்டி, தமது தார்ப்பரியத்தைக் காட்டும் நேரங்களில், இது முற்றிலும் ஒரு வேறுபட்ட சேவை தம்பி. எமது மக்களின் துயர்களை விரிவாகக் கேட்டறிந்து, அவர்களின் துயர் நீங்க, ஆபத்பாந்தவனாக உன் சேவை மேன் மேலும் தொடர, இறைவன் என்றுமே அருள் புரிவான்.
வறுமையையும் தாண்டிய கள்ளம் கபடமற்ற அக்காவின் பேச்சும் அதை பொறுமையாக கேட்டு ஆறுதலாக பதில் சொல்கிற தம்பி கிருஷ்ணாவின் பதிலும் மெய்சிலிர்க்க வைக்கிறது. வாழ்த்துகள் கிருஷ்ணா &அக்கா.
கிருஷ்ணா! இந்த தாயின் வேதனை சொல்லி முடிவதில்லை. உதவிய நல்ல உள்ளங்களை ஆண்டவர் ஆசீர்வதிக்கட்டும்.
என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இந்த மகளை மேலே உயர்த்தும்.
May God bless you all.
Unkalin seyal varaverkakoodiyathu thodaravum❤❤❤❤❤
அந்த அக்காவின் முயற்சிக்காவது கடவுள் வழிகாட்டட்டும்.🙏
குழந்தையை பார்ப்பதே எவ்வளவு வேலை இருக்கு அதோட தோட்டம் செய்கின்றா என்றால் பாராட்டவேண்டும் வாழ்த்துக்கள்🎉🎉🎉
உதவுவதற்கு இயலாது அண்ணா இருந்தும் பிரார்த்திக்கிறேன் என்னால் முடிந்தவரை🙏
சகோதரியின் பேச்சு கண்ணீரை வர வைத்தது. கண்டிப்பாக இந்த குடும்பம் உயர் நிலையை அடையும். God bless you 🙏
.நாம் பார்க்கும் ஒவ்வரு முகத்துக்கும் பின்னால் ஒரு கதை இருக்கும் அற்புதமான உண்மையான வார்தைகள். பொறுமையாக இருப்பவர்களுக்கு நிச்சயம் வெற்றி உண்டு .மனதை நெகிழ வைக்கும் ஒரு அற்புதமான பதிவு❤🙏
இது வரையில் பார்த்த video இந்த வார்த்தைகள் மிகவும் சந்தோஷமாக மீண்டும் கேட்க கூடியதாக இருக்கிறது.
தம்பியன் கிருஷ்ணா, வறுமையில் வாழும் குடும்பங்களை கண்டு அறிந்து உதவிகளை கொண்டு சேர்த்து வரும் தங்களுக்கு நன்றிகள். ஓம் நமச்சிவாய 💚
SK அண்ணா உங்கள் வீடியோவினால் நான் ஒவ்வொரு நாளும் கண் கலங்குகின்றேன்.அருமையான உதவிகள் உங்கள் சேவைக்கு கடவுள் துணை. உங்கள் வீடியோவினை பார்க்காமல் தூக்கம் வராது. நானும் எதிர்வருகின்ற காலங்களில் கைகோர்பேன்.
கள்ளம் கபடம் இல்லா மனம் அந்த அக்காவுக்கு♥️♥️மிக்க நன்றிகள்👍
Akka! god bless u.
வணக்கம் மகன் கிருஸ்ணா உங்கள் காணொளிகளை நான் தொடர்ந்து பார்த்து வருகின்றேன் இந்த தங்கச்சியைப் போல் நான் யாரையும் பார்தது இல்லை நல்ல மனசு தன்முயற்சியால் முன்னேற வேண்டும் மற்றவர்களுக்கு உதவ செய்ய வேண்டுமென்ற அந்த ஆர்வத்துக்காக நான் தங்கச்சியை கைகூப்பி வணங்குகின்றேன் நான் சுவிற்ச்சலாந்தில் இருக்கிறேன் நிற்சயமாக தாயகம் வரும்போது இந்ததங்கச்சி குடும்பத்தை பார்க்கவருவேன் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் இறைவன் என்றும் உங்களோடு இருப்பார் நன்றி
உண்மையில் இப்படியானவர்களை ஊக்கிவிப்பதன் மூலம் எங்கள் நாட்டில் வறுமை கொஞ்சமாவது குறையும்,தம்பி கிறிஷ்ணா ஆண்டவர் உங்கள் மூலம் இவர்களுக்கு உதவியுள்ளர் நன்றி ,முன்னால் போராளிகள் என்பது அவர்களின் கதையில் தெரிகிறது தலைவர் வளர்பு அப்படியானது ,அவர் பேச்சு உண்மையானது வாழ்க வளமுடன்🙏🙏
அக்காவின் நல்ல முயற்சி.கடவுள் என்றொருநாள் நல்வழி காட்டுவார்.
இனத்துக்காக போராடிய சொந்தங்கள் அவர்கள்.. அக்காவும் போராளி. அண்ணாவும் போராளி.. தலைவர்ட வளர்ப்பில் இருந்த அண்ணன் குடியை விட்டால் நல்லா இருக்கும்.. குடும்பம் சந்தோசமாக நின்மதியாக இருக்கவும், அந்த பிள்ளைக்கு முழுசா சுகம் கிடைக்கவும் கடவுளை பிராத்திக்கிறேன்.. குடும்பம் வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்..
ஒரு தாய்க்கு குழந்தைகளுக்கு வருத்தம் வந்தால் அந்த வேதனை சொல்ல முடியாது இவ்வளவு துன்பத்திலும் தன்னுடைய தன்னம்பிக்கை முயற்ச்சி அனைத்துக்கும் அவர்களுக்கு இன்னும் வாழ்க்கையில் முன்னேறி குழந்தைகள் நலமுடன் இருக்கவேனும் குடும்பத்துடன் சிறப்பாக வாழவேன்டும் உதவிய உறவுகளுக்கும் நன்றி sk உங்களை நினைத்து நானும் பெருமைப்படுகிறேன் உங்களுக்கு மிகப் பெரிய நன்றிகள் தலைவரே நீங்கள் எப்பவும் நல்லா இருக்கனும் sk அனூசன் 🥰❤❤❤❤❤❤❤❤❤❤
Allah ka oil seivanagha aameen aameen ya rabbel alemeem ❤️🤲🤲
இந்த பிள்ளைக்கு சுகம் வரவேண்டும்🎉🎉
Super இப்படியானவர்களுக்கு உதவி செய்யுங்கள் இயேசப்பா உங்களையும் இந்த உதவி செய்தவர்களையும் ஆசீர்வதிப்பாராக
அக்காவுக்கு முதல் நன்றி தம்பிக்கு
வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்
உதவி செய்த அம்மாவிற்கு நன்றி ❤❤❤❤
அக்காவிற்கு நல்ல மனசு,அக்கா உங்களுக்கு கடவுளின் ஆசீர்வாததம் எப்போதும் கிடைக்கும் அக்கா
கஸ்ரப்படுவோரை பார்க்கும்போது ரொம்ப மனசுக்கு வர்த்தமாகயிருக்கு .அக்கா சொன்னாங்க வாழ்க்கைஎன்றால் பல்லமும் மேடும் வந்துதான் போகும் என்று உண்மைதான் எல்லாத்தையும் கடந்து போகத்தான் வேனும் என்னசெய்வது . அதுதான் வாழ்க்கை. கடவுள்துனையிரப்பார் .ஆண்டவர்கைவிடமாட்டார் . கவலைவோண்டாம் . உதவிய உள்ளத்துக்கு ரொம்ப நன்றி அம்மா . கிருஸ்ணா அண்ணாக்கும்ரொம்பநன்றி🙏. நோத்தயவிடியோவில் வந்த அக்காவைபற்றி சொன்னிங்க கோக்கவே சந்தோசமாகயிருந்தது .ரொம்ப நன்றி உதசெய்த அண்ணாக்கு தைங்கியூ.
உங்கள்சேவைதொடரட்டும்
தம்பி கிருஷ்ணா நீங்கள் எத்தனையோ உதவி செய்தீர்கள் ஆனால் இந்த தங்கை மட்டும் தான் புதுமண பெண் இந்த அளவு கஷ்டமான சூழ்நிலையில் அவள் முகத்தில் இருந்த சந்தோஷம் கடவுளே நேரில் வந்த மாதிரி உயர்ந்த அவள் எனக்கு கண்ணீர் துளிகள் பொங்கி வழிந்தது தம்பி.
இந்த தங்கையுடைய
முயற்சி என்றும் செழிப்பாக வேண்டும் இறைவா 🤲🤲🤲🤲🤲.
அவளுடைய துன்பம் துயரம் எல்லாம் கூட பிறந்த சகோதரர் ஒருவருடன் சொல்லி அழுவது போல இருந்தது.
இந்த நல்ல மனம் படைத்த குடும்பத்துக்கு ஏன் இறைவா இந்த சோதனை.
நன்றி தம்பி 👍
உதவி வழங்கிய நல்ல உள்ளங்களுக்கு.கோடி புண்ணியம் 🙏
உங்கள் பதிவுகளில் என் மனதைத் தொட்ட பதிவு🙁
என்றும் இறைவன் துணை நிற்பார்
பிறக்கும் பிள்ளைகள் இப்படி பிறப்பதற்கு ஒரு முக்கிய காரணம் 2009 நடந்த இறுதி யுத்தமும் ஒன்று என்று நான் கேள்வி பட்டேன். கிருஷ்ணா நான் உங்கள் காணொளிகளை ஆரம்பத்தில் பார்க்கும் போது நினைப்பேன் ஏன் நீங்கள் இவர்களுக்கு வாழ்வாதார உதவி என்று செய்யாமல் வீடு,வேலி, சாப்பிட என்று செய்கிறீர்கள் என்று ( நோய் வாய் பட்டவர்களுக்கு செய்யும் உதவியை பற்றி நான் சொல்லவில்லை) நேற்று அனுஷன் போட்ட காணொளியை நான் பார்த்தபோது நினைத்தேன் ஏன் அந்த அக்காவை போல் மற்றவர்களும் வாழ நினைக்க கூடாது? எப்ப பார்த்தாலும் மற்றவர்களின் கையை எதிர் பார்க்காமல் ஏன் வாழ்வாதார உதவியை வேண்டி சொந்த காலில் நிற்க கூடாது என்று, காசு கொடுக்கும் நீங்கள் தான் கிருஷ்ணா அதை அவர்களுக்கு சொல்ல வேண்டும். நாங்கள் 6,7 பெண்கள் சேர்ந்து 2013 இல் இருந்து 2017 ஆண்டு வரை வன்னியில் கணவன் இல்லாத சில குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் செய்திருந்தோம், மாடு வாங்கி கொடுப்பது, கோழி வளர்ப்பு, உணவுகங்கள் தயாரித்து விற்பனை செய்ய என்று சிலவகையான உதவி செய்து கொடுத்தோம். நீங்களும் இப்படி செய்வது பற்றி யோசித்து பாருங்கள் கிருஷ்ணா
அக்கா இவர்களின் வாழ்வாதாரம் தோட்டம் தான் அதற்கு தேவையான அணைத்து உபகாரணங்களும் இவர்களிடம் உண்டு ஆகையால் நான் நான்கு விசாரிச்சு மேலும் பயிர்கள் வேண்டி நடுமாறே அந்த பணத்தினை கொடுத்தேன் விடியோவை முழுமையாக பார்த்தால் புரியும் என்டு நினைக்கிறேன் அக்கா.. And நாங்கள் நாளாந்தம் நிறைய குடும்பங்களை பார்வை இடுகிறோம் ஆகையால் அவர்களும் சேர்ந்து செய்யற்பட்டால் தான் வெற்றி காண முடியும் வெறுமனே நாங்கள் ஆடோ மாடோ வாங்கி கொடுப்பதால் அல்ல அப்படி கொடுத்தால் எங்களை போக விட்டு காசு தேவைக்காக விற்பார்கள் ஆகயால் பணமாக கொடுத்தால் எது அவசியம் என்பதை உணர்ந்து செய்வார்கள் என்ற ஒரு நம்பிக்கை தான் அக்கா 🙏❤
தம்பி உங்கள் தெரிவுகள் மிகவும் அருமை இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்.திருமதி .திருச்செல்வம் அவர்களின் கருத்து தன்னம்பிக்கை பாராட்டத்தக்கது.
நன்றி முயற்ச்சி உடையவரகளுக்கு உதவி கிடைத்தற்கு👊👊👏👏👏👏
ஆனந்தராஜக்குமாரி அம்மாவும் நீங்களும் நீடூழி வாழ எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன்.
நீதான்யர கடவுள்😢
இந்த முதலை கொண்டு முன்னேறுவேன் .என்னவொரு வார்த்தை
அந்தக் குழந்தைக்கு ஒரு வண்டில் வாங்கி கொடுக்க ஆசைப்படுறன்.
கிருஷ்ணா உண்மையில் நீர் ஒரு இறை தூதுவன் தான் 👍
நன்றிஅண்ணா
தயவுசெய்து இப்படி ஊக்கம் உள்ளவர்களுக்கு உதவி செய்தால் அவர்களின் வாழ்க்கையும் வளமாகும் உதவியவரும் மகிழ்ச்சியடைவார்
வாழ்த்துகள் கிருஸ்ணா
வணக்கம் கிருஸ்ணா..அண்ணாவின் அரவணைப்பில் வளர்ந்த இந்த கணவன் மனைவி என்பதை இவர்களின் கள்ளம் கபடமற்ற பேச்சில் தெரிகிறது நாம் வாழ்ந்தால் போதாது பிறரையும் வாழ வைக்க வேண்டும் என்ற அந்த மனம்..❤❤வாழ்த்துக்கள்
அக்கா பயங்கரமான கெட்டிக்காரி உதவிசெய்ய விரும்புபவர்கள இவருக்கு செய்யுங்க உங்களுக்கு இறைவன் அள்ளித் தருவார்.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தங்கை
தம்பி வறுமையிலும் கொடிபது ஒருவரது பிறப்பு. கடவுள் ஏன் கல்லானான் மானிடத்தை கடவுள்தானீ காக்க வேண்டும் இந்நிலமையை பார்க்கும் போது கன்னீர்தான் வருகுது.எல்லோரும் வாழ்க வளமுடன்.
Really she is honest and hard working lady bless her .
இப்படிப்பட்ட முயற்சியுடையவர்களுக்கு உதவிசெய்தால் தாமும் வளர்ந்து மற்றவர்களுக்கும் உதவிசெய்வார்கள். இந்தப்பெண்ணின் தன்னம்பிக்கையும் உறுதியும் பாராட்டக்கூடியதே. சும்மா இருந்து சாப்பிட வழியில்லை என்பவர்கள் மத்தியில் இப்படி உழைத்து வாழ முயலும் இந்தப் பெண்ணுக்கு உதவுவது மிகவும் நன்று, உதவிய உள்ளங்களுக்கும் நன்றி, இந்த இயலாத பிள்ளையை கொஞ்சம் முயற்சி எடுத்து நிற்க வைத்து நடக்கப் பழக்கினால் பின்னுக்கு தாய்க்கு கஸ்ரம் குறையும், தாய் மன உறுதியுள்ளவர். ஒவ்வொரு நாளும் காலுக்கு நல்லெண்ணெய் massage செய்து நிற்கவைத்து கொஞ்ச நேரம் நடக்கப் பழக்கினால் நிச்சயம் நடக்க முடியும். முயற்சி எடுங்கள். மருந்து பாதி மன உறுதி பாதி. வெற்றி கிடைக்கும் .
❤❤❤❤❤❤குழந்தையை தெய்வமாக பார்க்கும் மனசு இருப்பவர்கள் கடவுளுக்கு சமம் எங்கள் தெய்வக்குழந்தை எங்கள் தங்க தம்பி கிருஷ்ண தம்பி ❤❤❤❤❤❤❤❤❤
உண்மையில் தம்பி நனு உங்களை மாதிரி தான் உதவிசெய்ய ஆசை தான் அனல்நானும். கஸ்ரம் நல்ல இருந்த உதவிசெய்வென் தம்பி
நன்றி கிருஷ்ணா ,நீங்கள் செய்கின்ற உதவிகளுக்கு ! தயவு செய்து மலசலகூடத்தை திருத்தி கொடுப்பீர்களா? நன்றி.🙏
Acca is telling the truth very sincere. God bless u acca.
வணக்கம் கிருஷ்ணா
ஜெர்மனியிலிருந்து இந்த உதவியை செய்த அம்மாவிற்கு இரு கரம் கூப்பி நன்றி சொல்லுகின்றேன்,சப்பிரைவர் சொன்ன காரணத்திற்காக இவ்வளவு தூரம் அவர்களை தேடி சென்று உதவிய உங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தம்பி.
அந்த அக்காவின் மன தைரியம் பாராட்டு உரிய விஷயம், அக்கா நல்லா இருப்பா, மென்மேலும் முயற்சிகள் செய்து நல்லா இருக்க இறைவன் அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகிறேன்
உண்மையிலேயேஇந்த உதவிஆட்களுக்கும்நீங்களும் எவ்வளவுகஷ்டப்பட்டுஇந்த வேலைகளை தேடிக்கொண்டேஇந்த பணத்தை கொடுக்கும் போதுபெரிய சந்தோசமும்மகிழ்ச்சியும்
இப்படியான ஏழ்மையில்
வாழ்வாரைத்தேடிச்சென்றுஉதவினமகனையும்உதவினோரையும்இறைவன்பாதுகாப்பார்
கள்ளம் கபடம் இல்லாத அக்கா நல்ல முயற்சியான குடும்பம் இந்த அக்காவுக்கு சுய தொழில் உதவி செய்தால் முன்னேறுவார்கள். toilet கட்டுவதற்கும் இவர்களுக்கு உதவி வேண்டும்.
அண்ணா குடியை நிறுத்தி விட்டு குடிக்கிற காச கொண்டு சத்தான உணவுகளை சாப்பிடுங்கள் உங்கள் மனைவி நல்ல தொழில் முயற்சியாளர் அந்த அக்காவின் தொழிலுக்கு உதவியாக இருங்கள்.
கஷ்டத்தை அறிந்து உண்மையுடன் முயற்சியுடன் வாழும் நல்ல உள்ளம்
உண்மையிலே நான் ஒவ்வொரு நாளும் தம்பி கிறிஷ்ணாவின் வீடியோ
பார்ப்பதுதான் எனது பொழுதுபோக்கு உண்மை நேர்மை தன்நம்பிக்கை கொண்ட
பிள்ளைக்கு தங்கைக்கு வாழ்த்துகள் இன்றுதான் SKயின் நேகாணல் கேள்விக்கு இடமே
கிடைக்கவில்லை. நன்றி.
பார்த்த பதிவுகளுக்குள் எனை பாதித்த என்னுள் பதிந்த இவ் பதிவு மறக்க முடியாதது வீர தமிழச்சி
இந்த சகோதரிக்கு செய்யும் உதவி பெறுமதியானது
தம்பி உமது சேவை தொடர்ந்து நடக்க ஆண்டவன் துணை செய்வார் அக்கா உண்மை உள்ளவர்கள் என்பதை அவருடைய பேச்சு தெரியுது
❤❤❤❤❤❤நீங்கள் நலமுடன் வாழ இறைவன் துணை இருப்பாங்க ❤❤❤❤❤❤
U r God child. U r a one of the Gods gifted child. U r doing such massive support in this hot sun.
நல்ல உதவி நன்றி
Name krishna...means lord krishna...lord krishna is a giver..n protector....thats good you are doing thanks to the team..may god bkess ypu n your team..
கடவுள் நல்லாசிகள் வழங்கட்டும். குடும்பம் மிக மிக கவர்ச்சியானது.உதவியவர்களுக்குப் உதவியவர்களுக்கும் கடவுள் துணை நிற்பார்.
ரொம்ப நன்றி அண்ணா 😍🙏🙏உங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏👌🤝🤝நாங்கள் படிக்கிறோம் நாங்களும் உங்களை பார்த்து இந்த சமூகத்திற்கு உதவுவோம் அண்ணா 🙏🙏
Thanks 🙏
உண்மையில் அந்த சகோதரி நன்றி சொன்ன விதம் மிகவும் அருமையாக இருந்தது
Krishna naan paarthathil oru vithyasamaana magal megaum santhoshamaanaka irunthathu uthavi seaithavaruku nandri vazthukal
அன்பின் வடிவான என். அண்ணா கிருஷ்ணா ஆண்டவன் துணை எப்பவுமே இருக்கும் 🙏🙏🙏
தம்பி உங்கள் நல்ல மனசுக்கு கடவுள் என்றும் துணை இருப்பார்.I love you tamby.என்றும் உங்கள் அன்பு அக்கா.
வாழ்க வளமுடன் நலமுடன்
I am waiting your video bro thank you so much you are help mine god bless you
நீங்கள் எனக்கு தங்கச்சி மாதிரி உங்கள் நல்ல மனதுக்கு நல்லா இருப்பீர்கள்
🎉🎉🎉congratulations. Brother,s. Your helping video super.
Kiruchna rompa thanks sollikkura unkalukku kandippa naan orukku vanthathum nenga ean vidda varanum
வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏 அண்ணா மிக்க நன்றி....
God bless you Acca, Krishana you are great🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Krishns anna...god will never let the one who believes with faith...gpd bless the needy ones thank you krishna anna n your team
நல்ல மனம் வாழ்க
God blessed you and your family don’t worry everything god help very soon
Well done. Krishna. Keep. Up. Jour. Good
This akka is so positive may god bless her n her faily
அருமையான பதிவு🎉🎉
அந்த அழகான தோட்டத்தைப் போல அவர்களது வாழ்க்கையும் அழகாக மாற வாழ்த்துக்கள். சில தீய பழக்கங்களையும் விட்டொழித்தால் நன்றாக இருக்கும்
கிருஸ்ணா அண்ணா முக்கியம்மாக ஒருவருக்கு உதவிசெய்யவேண்டும்
Well done Krishna 🙏🏽 keep up your good work
உன்மையசே ல்லிநன்மையபெருஎன்றுமுன்னேர்கல்சும்மாவாசேன்னார்கல்அவர்கஸ்டம்என்றாலும்சிரித்தமுகத்துடன்வவேட்கிறார்கல்அதேக்கானும்அவருக்குகடவுல்ககிஸ்னாஅனுப்பிருக்கார்வாழ்த்துக்கல்
உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்
Inthamathiriyana video parthathe illa ellam unmei santhosam praiyan patrinilla thambi kutippathaum vittal super jeevitham 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அக்காவுக்கு இனிய வணக்கம்
தம்பி உங்களுக்கும் வணக்கம்
அக்காவின் வார்த்தைகள் மிகவும் கவலையாக இருக்கிறது குழந்தை பார்க்கும் மிகவும் கவலையாக இருக்கிறது God bless you 🙏🙏🙏
உண்மையில் கடவுள்தான்மகனை அனுப்பிசகலமும்செய்விக்கிறார்கொடுத்தவர்களையும்தேடிச்சென்றுசேர்ப்பித்தமகனையும்கடவுள்ஆசீர்வதிப்பாராக
Amen God is good all the time krish keep up your honest work .do your work best God do your rest and holy spirit with your although time God bless you
கிருஷ்ணா கடவுள் துணை இருப்பார்
நன்றி கிருஸ்🥰🙏🙏
God with you always sister
இப்படிமுயற்ச்சி செய்பவர்களுக்கு உதவுவது நல்லதே
Super thampi
Krishna. To. Day. Video excellent. Sister. Confident.good. god. Bless. Take. Care
Kavalaum santhosamum ellam unmei kututhal uthavi cheiyavum Krishna Krishna sonnadu pola varthaiella 🙏🙏🙏🙏🏼💕💕💕
🙏🙏🙏
God bless you ❤❤
உங்கள் சேவைக்கு நண்றி
Sister இயேசப்பாவை கேளுங்கள் சுகம்தருவார் நம்புங்க பிள்ளைக்காக இயேசப்பாட்டை போங்க church க்கு சமாதானம் தருவார் நானும்prayer பண்ணுகறேன்
கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான், கேட்டவர்குக் கேட்டபடி வாழ்வு தருகிறான்.....கண்ணா.....கிருஷ்ணா! உன் சேவையோ சேவை....வார்த்தைகள் இல்லையே......இந்தச் சின்ன வயதில் என்ன ஒரு தெளிவு, மதி நுட்பம்.
மானவ சேவா, மாதவ சேவா, அதாவது, மானிட சேவையே இறை சேவை.
எத்னையோ TH-camrs உள்ளார்கள், சாப்பாட்டுக் கடைகளில் சாப்பிடுவதும், அதனை சுவைப்பதையுமே காட்டி, தமது தார்ப்பரியத்தைக் காட்டும் நேரங்களில், இது முற்றிலும் ஒரு வேறுபட்ட சேவை தம்பி. எமது மக்களின் துயர்களை விரிவாகக் கேட்டறிந்து, அவர்களின் துயர் நீங்க, ஆபத்பாந்தவனாக உன் சேவை மேன் மேலும் தொடர, இறைவன் என்றுமே அருள் புரிவான்.
Thanks 🙏
Hats off sister
Good confidence bright future
Don’t worry God save your life
Krishna no words good going ❤