அக்கா கொஞ்சமும் எதிர்பாராத SUPRISE 😃😃 | PRANK | Tamil | SK VIEW

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 170

  • @teyak1472
    @teyak1472 6 หลายเดือนก่อน +22

    அனுஷனை நினைக்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது. ஆண்டவரால்தான் முடியும். விரைவில் சுகமாகவேண்டுமென ஆண்டவரை பிரார்த்தனை செய்கிறேன்! 🙏🙏🙏

  • @kalakamalini3246
    @kalakamalini3246 6 หลายเดือนก่อน +27

    அனுசன் பற்றி ஓவ்வொரு நாளும் தகவல் தரவும்
    இன்று உங்கள் எல்லோருக்கும் கடவுளை பிரார்த்தித்தைன்

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 6 หลายเดือนก่อน +26

    அனுஷனை நினைக்க கவலையாக இருக்கு பாவம் அனுஷன் குணமாக 🙏🏽🙏🏽🙏🏽.

  • @Krvlog22
    @Krvlog22 6 หลายเดือนก่อน +30

    அனுஷன் தம்பி பாவம்

  • @thayasr3479
    @thayasr3479 6 หลายเดือนก่อน +38

    காரில் போகும்போது மாஸ்க் அணியுங்கள், மூடிய காரினுள் இருமல் ,காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றாக திரியும்போது குணமாக நீண்ட நாட்கள் எடுக்கும்.

  • @mohanangy
    @mohanangy 6 หลายเดือนก่อน +9

    அனுஷன் குணமடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். நீங்களும் வெளியில் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறீங்க ஆனைவரும் கவனமாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்

  • @selvarubyravi1323
    @selvarubyravi1323 6 หลายเดือนก่อน +11

    அனுசன் தம்பி சுகம் பெற இறைவனை வேண்டுகிறோம் ....

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 6 หลายเดือนก่อน +19

    வாகனம் ஓடும்போது போண் பேசிக்கொண்டு ஓடாதீங்கோ தம்பி அவதானம் தம்பியாக பார்க்க சந்தோசம் தம்பி ❤

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 6 หลายเดือนก่อน +10

    கிருஷ்ணா! உங்கள் காமடிக்கு அளவே இல்லை. உங்களுக்கு ஒரு சாரு அக்கா கிடைத்து இருக்கிறா வைத்து செய்யிறதுக்கு. பாவம் சாரு போட்டு வாங்காதீங்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @thilagawathysinnathurai4646
    @thilagawathysinnathurai4646 6 หลายเดือนก่อน +8

    கிருஷ்ணா சூப்பர் வீடியோ. கிருஷ்ணா முதலில் உடம்பை கவனியுங்கள். கிருஷ்ணா சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம். கவனம் எடுங்கள். வாழ்த்துக்கள் கிருஷ்ணா. நீங்கள் மூவரும் குணமடைய கடவுளை வேண்டுகிறோம்.❤❤❤🙏🙏🙏

  • @thusathusa8226
    @thusathusa8226 6 หลายเดือนก่อน +19

    உங்களோட கோபம் இருந்தாலும் கவிதாஷ் களவு எடுத்த என்று சொன்னதும் சிரிப்பு வந்திட்டு. எவனோ கோமாவில் இருந்தவன் தான் கவிதாசை கள்ளன் என்று சொல்லி இருப்பான் என்று நினைக்குறன்.

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 6 หลายเดือนก่อน +13

    காச்சல் சுகமோ கிருஷ்ணா கவிதாஷ் யது உடம்ப கவணிக்கவும் ❤❤❤

  • @alagesraja
    @alagesraja 6 หลายเดือนก่อน

    மிக மிக நன்றாக இருந்தது பாவம் கவிதாஸ் இப்படி சொல்கிறிங்கள்.

  • @MylanSellathurai
    @MylanSellathurai 6 หลายเดือนก่อน +5

    Sk &Kavithas &Akkini God bless you 👍🇩🇪

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 6 หลายเดือนก่อน +7

    அக்கினி வடிவான தம்பி🎉🎉🎉

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 6 หลายเดือนก่อน +9

    அனுஷனுக்கு நல்ல சுகம் கிடைக்க வேண்டும்.

  • @papaaugustin9215
    @papaaugustin9215 6 หลายเดือนก่อน +3

    வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது அப்பா கடவுள் துனை♥♥♥♥ உடம்ப கவணிக்கவும் வாழ்த்துக்கள்.★★★★★.nandri. .France. .erundhu:19:4:2024:★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @SriSti-uk6ch
    @SriSti-uk6ch 6 หลายเดือนก่อน +9

    அனுசனுக்காக ஒரு பாடல் கேட்டேனே... ஏன் bro பாடலை

  • @NadarajahRajamanu
    @NadarajahRajamanu 6 หลายเดือนก่อน +2

    Krishna Kavithas Akkini God bless you 🇩🇪

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 6 หลายเดือนก่อน +2

    SK thank you God bless you nice

  • @ThushanthThushanth-go7le
    @ThushanthThushanth-go7le 6 หลายเดือนก่อน

    Anusan neenga vitaivel kunamadaia jesus eidam mantadokinrom. God bless you anusan

  • @IsathSaahi
    @IsathSaahi 6 หลายเดือนก่อน +5

    Kavithas bro muhaththil kavalai theriyuthu ethayum yosikkawenam santhoshama irunka ok love u bro ❤❤❤

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 6 หลายเดือนก่อน +3

    When you get sick pls wear mask protect others who get first wear mask don’t give Mallavi house 😊

  • @JeyaRaj-v8q
    @JeyaRaj-v8q 6 หลายเดือนก่อน +15

    அனுஷன்னை சர்ச்சுக்கு கூட்டிபோங்க ஆண்டவராகிய இயேசு குணமாக்குவார் கிரு கவி அக்கினி🎉🎉🎉❤❤❤

    • @varunimulticenter3972
      @varunimulticenter3972 6 หลายเดือนก่อน +3

      Mathaveriyar kumbal poola

    • @varunimulticenter3972
      @varunimulticenter3972 6 หลายเดือนก่อน +3

      Hospital ai moodividdu vaithiyam parkalame

    • @JeyaRaj-v8q
      @JeyaRaj-v8q 6 หลายเดือนก่อน

      @@varunimulticenter3972 உணக்கு பயித்தியம்

    • @JeyaRaj-v8q
      @JeyaRaj-v8q 6 หลายเดือนก่อน

      @@varunimulticenter3972 உனக்கு பயித்தியம்மா

  • @jeyarajah9224
    @jeyarajah9224 6 หลายเดือนก่อน +7

    தம்பியா தூதுவளை அல்லது அடாதொடை சாறு திப்பிலி சேர்து சாப்பிடுங்கள் உடனடி நிவாரனம்.

  • @ulso7904
    @ulso7904 6 หลายเดือนก่อน +3

    Kirshna. Kavithas yathu. Appa 👍💯🥰😍🙏

  • @shiya-P27S
    @shiya-P27S 6 หลายเดือนก่อน +9

    அட தம்பிமாரே belt போடுங்கடா

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 6 หลายเดือนก่อน +3

    அச்சச்சோ என் செல்லமே ❤ 🤦‍♀️❤எடக்குமுடக்கு தம்பி❤ என் செல்லத்தை கொலை செய்கிறார் ♥️🙏♥️

  • @55148
    @55148 6 หลายเดือนก่อน +2

    Sellakiliappa Brothers get well soon we’re praying for you. . Rathyamma don’t worry anushan brotherukku health okakividum

  • @sashankuwait2831
    @sashankuwait2831 6 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤கிரு❤❤❤கவி❤❤❤யது❤❤❤❤ உடம்பை கவனிங்க மருந்து எடுத்து குடிங்க மகன்கள்❤❤❤❤❤❤

  • @MahesNathan-dp8wx
    @MahesNathan-dp8wx 6 หลายเดือนก่อน +4

    விடுதலைப் புலிகள் காலத்தில் தம்பி கசிப்பு காய்ச்ச முடியாது பகிடி

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 6 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள்

  • @kabilakabila9188
    @kabilakabila9188 6 หลายเดือนก่อน +3

    Thanks ❤️❤️❤️ sk semma fun today akkiniya vaichu seiyureenga🤣🤣🤣🤣

  • @goodhi5429
    @goodhi5429 6 หลายเดือนก่อน +3

    சிரிப்புதான் 👍👍👍👍

  • @Kscreative9
    @Kscreative9 6 หลายเดือนก่อน +3

    We are praying for all of you brothers❤❤❤❤❤

  • @winnisathees6699
    @winnisathees6699 6 หลายเดือนก่อน +4

    I watched Video fully but I was rushed to write a Comment any how I'm happy About kavithaas 🙏🤣😊

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 6 หลายเดือนก่อน +2

    அறிவு வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @pararajasingamsathasivam283
    @pararajasingamsathasivam283 6 หลายเดือนก่อน +25

    அக்கினி. இப்படித்திரியிர நேரம் படிக்கப்போகலாம்

    • @mohammedelaissaoui-jp7nx
      @mohammedelaissaoui-jp7nx 6 หลายเดือนก่อน

      puli pathunkuvathu paachalukku thaan

    • @palanjerika6918
      @palanjerika6918 6 หลายเดือนก่อน

      😂😂😂

    • @palanjerika6918
      @palanjerika6918 6 หลายเดือนก่อน

      உண்மை படித்து முன்னேற்றம் காணும் எண்ணம் இல்லை.

  • @kalakamalini3246
    @kalakamalini3246 6 หลายเดือนก่อน +6

    உடம்பைக் கவனியுங்கள்
    போன் பேசிக்கொண்டே வாகனம் ஓடாதீர்கள்

  • @vasanthankaran5497
    @vasanthankaran5497 6 หลายเดือนก่อน

    Kirishna kavithas jathu comedy super.

  • @Sujathal1234
    @Sujathal1234 6 หลายเดือนก่อน

    நல்ல தம்பி நல்ல அக்கா 😅😅😅💖💗♥️💓🧡💛💚💙💜✝️🎊

  • @nageswarynagarajah5157
    @nageswarynagarajah5157 6 หลายเดือนก่อน

    Anushan Don't worry God bless you always

  • @kichapiraveenmydearsweethearts
    @kichapiraveenmydearsweethearts 6 หลายเดือนก่อน +2

    வண்க்கம் தம்பிகள் அக்கினி செல்லம் ஹாய் ❤❤❤

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 6 หลายเดือนก่อน +3

    வணக்கம் தம்பிகள் உடம்பு சரியில்லாவிட்டால் மருந்து எடுங்க தம்பிகள்

  • @rathikauthayakumar540
    @rathikauthayakumar540 6 หลายเดือนก่อน +4

    செல்லகிளி அப்பாவை நீண்ட நாள்களாக காணவில்லை தலையில் முயல் எண்ணெய் வைத்தவர் முடி வளர்ந்ததா பதில் போடுங்கோ

  • @menasanthi
    @menasanthi 6 หลายเดือนก่อน

    Nanka Ella vedio vum fulla pakkirananka brothers

  • @wahibazainah9649
    @wahibazainah9649 6 หลายเดือนก่อน +3

    💜💜 ungada videolathan life
    Odikkondiruku sk enna seirathu call answer pariga illa very sad
    🤨🤔🤔

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 6 หลายเดือนก่อน +2

    🤣வாயிருந்தால் வங்காளம் போகலாம்..

  • @DeviKanaga-f6x
    @DeviKanaga-f6x 6 หลายเดือนก่อน +2

    தம்பிகள் சூப்பர் 👍😂

  • @seli4682
    @seli4682 6 หลายเดือนก่อน +1

    Hallo Thambi Sk und kavidas judi Gott Bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ohmsai5413
    @ohmsai5413 6 หลายเดือนก่อน +3

    அனுசன்தம்பிஎங்க🙏🙏கடவுளோ

  • @Sujathal1234
    @Sujathal1234 6 หลายเดือนก่อน

    Nice to see France Annan ... Helping the needed people are blessed by God 🙏 Stay Blessed for ever dear brother 🎊🙏✝️

  • @VeeranManju
    @VeeranManju 6 หลายเดือนก่อน

    அண்ணா யது பாவம். ஓவரா கலாய்க்கிறீங்களே

  • @jesinthajeganathan8069
    @jesinthajeganathan8069 6 หลายเดือนก่อน +1

    Jesappa sugam tharuvar🙏🏽🙏🏽🙌🏻🙌🏻🙌🏻

  • @kichapiraveenmydearsweethearts
    @kichapiraveenmydearsweethearts 6 หลายเดือนก่อน +2

    அக்கினி ஒரு வார்த்தை கோட்டலும் திரு வார்த்தை தான் எப்படி சுகம் கிடகிறீலோ 😅😅😅😅

  • @LafeerLafeer-pt5ig
    @LafeerLafeer-pt5ig 6 หลายเดือนก่อน +3

    Kavethas.pavam.thampi

  • @kirupaarul9657
    @kirupaarul9657 6 หลายเดือนก่อน +1

    Buy the coconut water or srilanka drinks or fresh fruits juice thats good for the helth we prefer it

  • @Kind-kb8sv
    @Kind-kb8sv 5 หลายเดือนก่อน

    அக்கினி பாவம்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 6 หลายเดือนก่อน +3

    மகன் அலைச்சலைக் குறைத்து எப்பொழுதும் ஆரோக்கியமாயிருங்கள்

  • @manchumahes4151
    @manchumahes4151 6 หลายเดือนก่อน +3

    மூவரும் முதல் வருத்தத்தை மாற்றுங்கள். வேது பிடியுங்கள், புளிக்கஞ்சி குடியுங்கள் ,

  • @Kscreative9
    @Kscreative9 6 หลายเดือนก่อน +1

    Brothers phone handil vaiththu drive pannatheenga saftyaga drive pannunga brother s..

  • @rinnahsister7800
    @rinnahsister7800 6 หลายเดือนก่อน

    Bonjour(பொன்சூர்) - நல்ல நாள்
    Bien (பியன்) - நல்லம், நல்லது
    Manger(மோன்ஷே) - சாப்பிடுதல்
    Ça va (சவா) - நலம்
    Comment ça va (கொமோ சவா) - எப்படி நலம்

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 6 หลายเดือนก่อน +1

    Today tamil bro u tuber il parkkavum, kaviyin mathiri bro ammavai police pidichu inquiries panniyathu,kaviyi pola than, yaro venumentru u tubers parthu policeikku inform panni visaranai .

  • @prashakaran9300
    @prashakaran9300 6 หลายเดือนก่อน

    France ல இருந்து வந்தவர் ஒரு விருந்தோம்பல் தெரியாத பெரியமனுசன் ஒரு வீட்டுக்கு போறார் கையாட்டிக்கொண்டு😌 Krishna இத விட உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கு இப்பிடியானவைய hi hello சொல்லி முடியுங்கள். தம்பியாக்கள் எப்பவும் நல்லாய் இருப்பிங்கள்❤

  • @y.kayali7147
    @y.kayali7147 6 หลายเดือนก่อน +5

    Nan ninasan sp sir mathi irukaru endu ninga sollithinga

  • @vijayaranidiana7894
    @vijayaranidiana7894 6 หลายเดือนก่อน +1

    Jesus love's you ❤❤❤ bro 🙏🏻

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 6 หลายเดือนก่อน

    சிரிப்புதான் 😂

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 6 หลายเดือนก่อน

    anushan God bless you ❤❤❤❤❤

  • @gladstonebabu3017
    @gladstonebabu3017 6 หลายเดือนก่อน +2

    Nalakunam

  • @Dshdhdbdbdb53745
    @Dshdhdbdbdb53745 6 หลายเดือนก่อน

    பக்கத்துல ஒரு புள்ள இருந்து சொல்றா.அக்கிணிய பற்றி தப்பா கதைக்க வேனாதாம். அவன் நல்ல வடிவான ஆளாம. அவர் நல்லவராம்.என்றாவு . love போல கிர்ஸ்ணா இந்த புள்ளைக்கு.

  • @mohammedelaissaoui-jp7nx
    @mohammedelaissaoui-jp7nx 6 หลายเดือนก่อน +1

    kavithas kalavedutha video naan paakalaye

  • @MylanSellathurai
    @MylanSellathurai 6 หลายเดือนก่อน +1

    Anushan God bless you 🙏🙏🙏😢

  • @VithushaVithushavithu
    @VithushaVithushavithu 6 หลายเดือนก่อน

    Udampai kavaninga anna எப்பவும் தன் நலம் பாராது பிறர் நலத்தில் கவனம் செலுத்தும் நீங்கள்.. இப்பாவது உங்க உடம்பை பாருங்க அண்ணாகள்....

  • @SivaLingham-z9i
    @SivaLingham-z9i 6 หลายเดือนก่อน +3

    மூவரும் கோயிலுக்கு போகவும்

  • @Kscreative9
    @Kscreative9 6 หลายเดือนก่อน +1

    Saru sisterai than frank pannureenga brother 😢 sellakiliappa brothers get well soon.

  • @saanthany5026
    @saanthany5026 6 หลายเดือนก่อน +2

    Sk 🎉🎉🎉

  • @KrisildaReena
    @KrisildaReena 6 หลายเดือนก่อน

    அப்படி இல்ல தம்பி வீடியோவை ஃபுல்லா தான் பார்க்கிறது ஆனால் இடையிலேயே கமான் போட்டு விடுவோம் இதுதான் காரணம்

  • @RavinthanVino
    @RavinthanVino 6 หลายเดือนก่อน +4

    கிருஷ்ணா தடுமலுக்கு ஆவி புடிங்க சரியா வரும்😊

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 6 หลายเดือนก่อน +1

    Godjesus bless everyone

  • @shiya-P27S
    @shiya-P27S 6 หลายเดือนก่อน +3

    சுகமா கிடக்கிறியளோவோ😂😂😂😂

  • @Dshdhdbdbdb53745
    @Dshdhdbdbdb53745 6 หลายเดือนก่อน

    அக்கிணிய யாருமே நெருங்க முடியாது.பக்கத்துல போனா எரிஞ்சிடவாங்க.😂

  • @Ickox
    @Ickox 6 หลายเดือนก่อน

    வெளிநாட்டு காரரிடம் வறுகிறது தான் இவங்கட வேல

  • @IpPk-w5t
    @IpPk-w5t 6 หลายเดือนก่อน +1

    ASSALAM ALAIKUM FARSANA ANUSHAN SKVLOG ❤💕💕💕💕❤

  • @Poniyanselvan9368
    @Poniyanselvan9368 6 หลายเดือนก่อน +1

    இந்த நேரம் வீடியோ போடுங்கள்

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 6 หลายเดือนก่อน

    Nice❤❤❤

  • @anushaquinston868
    @anushaquinston868 6 หลายเดือนก่อน

    Sugama kidakkiringalo😅😅😅😅😅😅

  • @vinotharsan4282
    @vinotharsan4282 19 วันที่ผ่านมา

    Kirushna kku eththana sakotharankal

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 6 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤❤sk

  • @shiya-P27S
    @shiya-P27S 6 หลายเดือนก่อน +1

    Oui

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 6 หลายเดือนก่อน

    Dear Krishna
    Please respect the elders who help your finding people

  • @Arulgnana78
    @Arulgnana78 6 หลายเดือนก่อน +1

    Car belt?

  • @selango6302
    @selango6302 6 หลายเดือนก่อน

    இப்படியான கடைகளை off licence என்று அழைப்பார்கள்

  • @MayuSamala
    @MayuSamala 6 หลายเดือนก่อน

    Thamil bross da amma va thaan police kondu ponathu santheaka paddathu

  • @RajaneSreeram
    @RajaneSreeram 6 หลายเดือนก่อน

    Put 2 vitamin C everyday. It’s eminently safe

  • @Naseek-dubai
    @Naseek-dubai 6 หลายเดือนก่อน +1

    Anusan bro 9t la phone use panratha kuraykanum

  • @suboranjan5929
    @suboranjan5929 6 หลายเดือนก่อน +2

    kavithasai vaithu prnk pnnakkudathu

  • @malamahalingam9675
    @malamahalingam9675 6 หลายเดือนก่อน

    உங்களுக்கு வருத்தம் என்றால். கொஞ்சம் aviod பண்ணுங்க வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் பாவம் உங்களுக்கு நல்லது செய்ய தான் வருவார்கள். அனுஷன படும் கஷடம் தெரியும் தானே. மாஸ் போடுங்கள். கொஞ்சம் வேது பிடியுங்கள்

  • @mathyvathanithirukodeswara4110
    @mathyvathanithirukodeswara4110 6 หลายเดือนก่อน

    Hi guys when you cough can you put the hand cover the mouth please 😂😂

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 6 หลายเดือนก่อน +1

    👌👌👌🙏

  • @sathiyaseelankulasingam2878
    @sathiyaseelankulasingam2878 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤🇨🇦🇨🇦🇨🇦🇨🇦