வணக்கம் கிருஷ்ணா கண்டிப்பா இந்த அக்காவுக்கு நிறைய உதவிகள் கிருஷ்ணா மூலம் கிடைக்கும் என்று நாங்களும் கடவுளை ஆசீர்வதிக்கிறோம் இந்த உதவியை செய்த அந்த அக்காவுக்கும் கோடான கோடி நன்றிகள்
இப்படியெல்லாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறாங்க.கட்டாயம் இந்தப் குடும்பத்துக்கு உதவி கிடைக்கனும்.கிருஷ்ணா நீங்கள் செய்யும் உதவிகள் உண்மையிலே சொல்ல வார்த்தை இல்லை.ஒவ்வொரு குடும்பங்கள் படும் கஷ்டம்.அவர்களின் வாழ்க்கையில் வரும் வெளிச்சம் உங்கள் ஆயுள் வரை நீடிக்கும்.
கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன் இந்த குட்டி குழந்தைங்களுக்காக உதவியதற்கு!!💯🙏💯 குழந்தைகளும் சிஸ்சும் சிறப்பாக வாழ கடவுளை வேண்டுவோம்!!🪔🙏🪔 உதவியில் இணைந்த உறவுக்கும் கோடி நன்றிகள்...!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
ஐயோ தங்கையே எதற்கு இப்படி ஒரு கணவன். குடி குடியைக் கெடுக்கும். ஏனம்மா அவருக்கு திருந்த முடியாதா? அவர்ட அம அம்மா நல்லவர் என்றாலும் உன்னிலை உன் தன்மானம் இவைகளை சிந்திக்க வேண்டாமா? குடித்து விட்டு வரும்போது வீட்டில் இருக்காதே. நீ பயப்படாதே இறைவன் துணை. கிருஷ்ணா உனக்கு நன்றி தம்பி. 🤲🤲🤲👍🤔🤔🤔😓😞
கட்டிப்பா கிருஷ்ணா இந்த அக்காவுக்காக மறு உதவி கிடைக்கனும் இப்படியானவர்களுக்கு கட்டாயனவர்களை கன்டு உதவி செய்த கிருஷ்ணாவுக்கும் நன்றி உதவி செய்த நம்மலுடைய உறவுகளுக்கும் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤
Hi கி௫ஸ்ணா கவிதாஸ் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤ கி௫ஸ்ணா இந்த பிள்லையை தேடி தந்த உறவுக்கு முதல் நன்றி 🙏🙏🙏அந்த பிள்ளைக்கு உதவி செய்ய போன என் பிள்லைகளுக்கு கோடன கோடி நன்றி சாமி 🙏🙏🙏அந்த பிள்ளைக்கு சரியான கஸ்ரம் உதவி செய்த உறவுகளுக்கு நன்றி கி௫ஸ்ணா போனை இடம் மாற்றி வையுங்கோ தப்பி எல்லோ௫ம் சொல்வது போல் பயமாக இ௫க்கிறது கி௫ஸ்ணா கவி யது உங்கள் சேவை தொடரட்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதாஸ் கிருஜீ உங்கள் வீடியோதான் என் உணவு கத்தாரில் இருந்து அக்கினி எப்படி இண்று பாட்டைகாணம். உங்கள் அணைவருக்கும் இறைவன் அருள் என்றும் உரித்தாகட்டும் வாழ்த்துக்கள் தம்பியா.
Dear brother Krishna and Kavidoss & 🔥 please get her a permanent house 🏡 to stay and help her for living. God bless you all the loving people who help this poor sister and her innocent children 🙏
கிருஷ்ணா அண்ணா பொக்கற்றில போன் வைக்க வேண்டாம் என்டு சொன்ன கேக்க மாட்டிங்களா. அண்ணா சொல்வழி கேட்கிறதா இல்ல. Plz keddu nadavunka. அன்புடன் தங்கை சுகன்யா. Jaffna la irunthu God plass you bro
Amen that German akka sonnathu 100% true.. There is a calling of God on Krishna that we can see every time how he's guided to do his servuce. God bless you.🙏
அந்த சகோதரி சொன்னது போல உண்மைதான் கிறிஸ்ணா, ஆண்டவருடைய ஞானம் புத்தியே கிறிஸணாவை வழிநடத்துகிறது. இன்னும் எந்த சூழ்நிலை வந்தாலும் சந்தோசமாக சமாதானமாக வழிநடத்த ஆண்டவர் துணைபுரிவாராக.
அம்மா, ஆசீர்வாதம் உங்களுக்கு ள்ளே தான் இருக்கிறது. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 8:28 ஆண்டவருடைய பிள்ளைகள் மனுஷர் முன்பாக அழாதீங்க. வசனம் சொல்கிறபடி செய்தால் ஆசிர்வாதம்.
நீங்கள் திறமையான ஒரு போலீஸ் அதிகாரி போல் பேசுகிறீர்கள். முதலில் இருந்து அனைத்து விஷயங்களையும் கேட்டறிந்து உதவி புரியும் நீங்கள் செய்யும் பிறருக்கு செய்யும் உதவி தலைக்கவசம் போல் உங்கள் குடும்பத்தை காக்கும். இன்று போல் என்றும் வாழ்க வளர்க.
நான் ஒரு கதை சொல்லுறேன் கேள் தம்பி , இங்க நான் வேலை செய்யும் இடத்தில் ஒரு பெண் எப்பவுமே போன் நீங்கள் வைக்கும் இடத்தில் தான் வைப்பா ,அவா மற்றவைக்கு படம் காட்ட இல்லை போன் வைக்க இடம் இல்லாமல் அங்கு வைப்பா,சில காலத்துக்கு பிறகு கான்ஸர்வருத்தம் வந்தது ,வயித்திறர்கர் அவாவுக்கு சொன்ன விடயம் இதுதான் போன் அதிகம் நீங்கள் வைத இடம் ஆபத்தான இடம் அதனால் தான் மார்பக கான்சர் வந்தது என்று,நானும் சில வேளைகளில் வைப்பன் ,நான் அந்த பெண்ணை பார்க மருத்துவமனைக்கு போகும் போது அவா எனக்கு சொன்னவா இந்த விடையங்கள்,என்னை போன் வைகவேண்டாம் என்று எனக்கு சொன்னா இப்போது அவா உயிருடன் இல்லை 😢 இது என் அனுபவம் நீங்கள் உங்கள் விருப்பம்
மார்பக புற்றுநோய் என்பது phone வைக்கும் இடத்தால் வருவதில்லை அது எதிர்ப்பு சக்தி குறைவதனாலே தவிர அப்பிடி என்றால் காதுக்கு நேர கணநேரம் வைத்துதான் போன் கதைக்கிறம் அப்போ காது புற்றுநோய் வருகிறதா?
தம்பி கிஸ்ணா கவிதாஸ் மற்றும் அக்கி குஞ்சு அனைவருக்கும் நன்றிகள் நீங்கள் நீண்ட காலம் வாழ மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் அதனால் ஃபேனை மேல் பொக்கற்றில் வைக்க வேண்டாம் என்று பணிவாக கேட்டுக்கொள்கிறேன் கிஸ்ணா 🙏🙏🙏🙌
வணக்கம் கிருஷ்ணா கண்டிப்பா இந்த அக்காவுக்கு நிறைய உதவிகள் கிருஷ்ணா மூலம் கிடைக்கும் என்று நாங்களும் கடவுளை ஆசீர்வதிக்கிறோம் இந்த உதவியை செய்த அந்த அக்காவுக்கும் கோடான கோடி நன்றிகள்
மகன், தயவுசெய்து செல்போனை இதயத்திற்கு நேராக பாக்கெட்டில் வைக்க வேண்டாம். இருதயம் பாதிக்கப்படும். தொடர்ந்து கவனித்ததால், இந்த வேண்டுகோள்.
சகோதரி உங்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பார் கவலைப்பட வேண்டாம் கிறிஸ்னா வந்துவிட்டார்
மகளின் விசுவாசம் பெரிது மகிமையயை காண்பீங்க தம்பி sk மகிழ்ச்சி தங்கள் செயல்களையும் திட்டங்களையும் தேவன் தாங்குகிறார்
இப்படியெல்லாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறாங்க.கட்டாயம் இந்தப் குடும்பத்துக்கு உதவி கிடைக்கனும்.கிருஷ்ணா நீங்கள் செய்யும் உதவிகள் உண்மையிலே சொல்ல வார்த்தை இல்லை.ஒவ்வொரு குடும்பங்கள் படும் கஷ்டம்.அவர்களின் வாழ்க்கையில் வரும் வெளிச்சம் உங்கள் ஆயுள் வரை நீடிக்கும்.
அந்த சகோதரிக்கு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் உண்மையிலே மிகவும் கவலைக்குரிய குடும்பம்.. உதவி செய்ய முன் வந்த கிருஷ்ணாவுக்கு நன்றிகள்..
தம்பி திருநகர் பக்கம் போய் விடாதே
இந்த சகோதரிக்கு உதவி நிச்சயம் கிடைக்கவேண்டும் கிரு கவி அக்கினி🎉🎉🎉❤❤❤
உண்மையில் ஆண்டவர் இயேசப்பா ஒருபோதும் கைவிட மாட்டார்.
நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
பாவம் இவர்கள்🥲🥲 தயவு செய்து இவர்கள் வாழ்க்கையை மாற்றி அமைங்க இயேசப்பா . உதவி செய்பவர்களை ஆசீர்வதிங்க 🙏
கண்டிப்பாக அந்த சகோதரிக்கு உதவி தேவை வழ்த்துகள் !
நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீன் போகாது.கர்த்தர் ஆசீர்வதிப்பார் 😂😂 நன்றி கிஸ்னா❤
கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன் இந்த குட்டி குழந்தைங்களுக்காக உதவியதற்கு!!💯🙏💯
குழந்தைகளும் சிஸ்சும் சிறப்பாக வாழ கடவுளை வேண்டுவோம்!!🪔🙏🪔
உதவியில் இணைந்த உறவுக்கும் கோடி நன்றிகள்...!!💯🙏💯
அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
மகளே ......நிச்சயமாகவே முடிவு உண்டும் நம்பிக்கை வீண் போகாது. நீதிமொழி 23:18......கிருஷ்ணா உங்களுக்கும் நன்றி
Amen🙏🫶
கிருஷ்ணா இந்த தங்கச்சி உண்மையான வறுமையில் இருக்கிறார் நிறைய உதவிசெய்தால்நன்மை
நல்லது கர்த்தர்
ஒரு நாளும் கைவிடமாட்டார் சகோதரி கிருஷ்ண வந்தாலே உங்கள் பிரச்சனை மாறிடும்🙏
தேவை அறிந்து உதவி செய்யும் உம் பணி தொடரட்டும்.......உமக்கு உறுதுணை புரிவோரும் நீண்ட ஆயுளுடன் இருக்க கிருஸ்ணபகவான் அருள்புரிவார்.
கர்த்தர் முன்குறித்திருக்கிறார் கிருஷ்ணாவை அது தான் உண்மை 🙏🙏
Amen
Yes..
Amen
Amen ❤🙏🤲
🎉
தம்பி இப்படி யானவர்களை நீங்க சந்திக்கிற படியால் நன்றி ஐயா இயேசு சுவாமி வழிநடத்திச் செல்வார்🙏🙏🙏
இவங்களுக்கு எவ்வளவு உதவி கிடைக்கும் தெரியல... அக்கா உண்மையான மனசு வெளிப்படையான ஒளிவு மறைவு இல்ல கதை கிடைக்கணும் பாக்கலாம்
தம்பி கிருஷ்ணா பாவம் அந்த பிள்ளை
Belt போடல
தொலைபேசியிலை வாகனம் ஓடும்போது கதை.
😊
மிகவும் கவலையான நிலமை😢 கடவுள் துணைபுரிய வேண்டும்🙏இவனின் சொந்த இடத்தில வீடுகட்டுவதற்கு முற்ச்சிக்கலாம் பாதுகாப்பாக இருக்கும்😊
ஐயோ தங்கையே எதற்கு இப்படி ஒரு கணவன். குடி குடியைக் கெடுக்கும். ஏனம்மா அவருக்கு திருந்த முடியாதா? அவர்ட அம
அம்மா நல்லவர் என்றாலும் உன்னிலை உன் தன்மானம் இவைகளை சிந்திக்க வேண்டாமா? குடித்து விட்டு வரும்போது வீட்டில் இருக்காதே. நீ பயப்படாதே இறைவன் துணை. கிருஷ்ணா உனக்கு நன்றி தம்பி. 🤲🤲🤲👍🤔🤔🤔😓😞
மிகவும் அருமை சந்தோசம் கிருஷ்ணா வாழ்க வளமுடன்
தம்பி அந்த பிள்ளைக்கு மன உறுதி உண்டு. வாழ்க்கையில் உயர் நிலைக்கு வருவா. இவருக்கான உதவியை செய்யுங்கோ கடவுள் ஆசீர் வதிக்கட்டும் வாழ்க.
இந்த தங்கைக்கு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும்❤❤❤❤
நன்றி கிருஷ் சரியான இனத்துக்கு கொண்டுபோய் சேர்த்துக்கு ❤❤❤
Hi கிருஸ்ணா உங்கள் அன்பன் from London தவம் .இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதாஸ் .நலம் வாழ எந்நாழும் என்வாழ்த்துக்கள்.காலம் எல் லாம் கவிதாஸ் வாழ்க.
தம்பி கிருஷ்ணா சிறப்பு
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤
தம்பி உதவி செய்ய வாழ்த்துக்கள் வெளிநாட்டு உறவுகள் அம்மா
அதுவும் பெண்கள் பல கஷ்டங்களையும் சந்தித்து இருக்காங்க.. எதோ அவர்களின் இனியாவது அவர்கள் வாழ்க்கையில் சந்தோஷம் நிலவாட்டும் அண்ணா
Kirishna thank you 🙏 so much. Krishna Amazing work and super talented person. Congratulations god bless you and your family.❤❤❤🙏🙏🙏
கட்டிப்பா கிருஷ்ணா இந்த அக்காவுக்காக மறு உதவி கிடைக்கனும் இப்படியானவர்களுக்கு கட்டாயனவர்களை கன்டு உதவி செய்த கிருஷ்ணாவுக்கும் நன்றி உதவி செய்த நம்மலுடைய உறவுகளுக்கும் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤
Jeesus bless you 🙏 brother and family
தம்பி நீங்க உண்மையில் இறைதூதர் தம்பி அதை பல தடவை நிருபித்து விட்டீர்கள் மற்றும் கவி வாழ்த்துக்கள் தம்பிகளா
பழனி ஆண்டவன் துணை எப்போதும் கிடைக்கும் கிரிஸ்ணா
வாழ்த்துகள் தம்பிகள் ❤❤❤❤❤கவிதாஸ் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤❤❤❤🎂🎁😀😀😀😀
சூப்பர் கிருஷ்ணா ,kavithas,❤❤❤❤❤❤❤
குழந்தைகள் பாதுகாப்பாக வாழ கூடிய இடமல்ல இது பாவம் 😂😂
கட்டாயம் உதவி கிடைக்கும் கலங்க வேண்டாம் சகோதரி கடவுள் கைவிடமாட்டார்
இந்த பிள்ளையின் கையில் காசை குடுத்தால் கணவர் அதை வாங்கி குடிக்கதான் செய்வார். சாமான்களை வாங்கி குடுத்தாலும் நல்லது.
Hi கி௫ஸ்ணா கவிதாஸ் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤ கி௫ஸ்ணா இந்த பிள்லையை தேடி தந்த உறவுக்கு முதல் நன்றி 🙏🙏🙏அந்த பிள்ளைக்கு உதவி செய்ய போன என் பிள்லைகளுக்கு கோடன கோடி நன்றி சாமி 🙏🙏🙏அந்த பிள்ளைக்கு சரியான கஸ்ரம் உதவி செய்த உறவுகளுக்கு நன்றி கி௫ஸ்ணா போனை இடம் மாற்றி வையுங்கோ தப்பி எல்லோ௫ம் சொல்வது போல் பயமாக இ௫க்கிறது கி௫ஸ்ணா கவி யது உங்கள் சேவை தொடரட்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Happy birthday to Kavithas, and all the best for you, Kirushna, kavi, yathu all are valthukkal.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவிதாஸ் 🎉🎉🎉 மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி கிருஸ்னா கவிதாஸ் யது 🎉❤
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவிதாஸ். கிருஷ்ணா கவிதாஸ் யது உங்கள் சேவைகள் மீண்டும் தொடரட்டும்.❤❤❤
வணக்கம் முப்பெரும் தேவர்களே,
சந்தோசம் கிருஸ்ணா. நாங்க இருக்கிறம் என்று சொன்னிங்க இனி இந்த குடும்பம் நல்ல நிலமைக்கு வருவார்கள். கடவுள் கைவிடமாட்டார்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதாஸ் கிருஜீ உங்கள் வீடியோதான் என் உணவு கத்தாரில் இருந்து அக்கினி எப்படி இண்று பாட்டைகாணம். உங்கள் அணைவருக்கும் இறைவன் அருள் என்றும் உரித்தாகட்டும் வாழ்த்துக்கள் தம்பியா.
ஆண்டவர் கட்டாயம் ஆசீர்வதிப்பார்.கிருஷ்ணாவை இயேசப்பா அணுப்பியிருக்கிறார்.
Pavam Thambi uthvi seunko Nanri
Dear brother Krishna and Kavidoss & 🔥 please get her a permanent house 🏡 to stay and help her for living. God bless you all the loving people who help this poor sister and her innocent children 🙏
கிருஷ்ணா அண்ணா பொக்கற்றில போன் வைக்க வேண்டாம் என்டு சொன்ன கேக்க மாட்டிங்களா.
அண்ணா சொல்வழி கேட்கிறதா இல்ல. Plz keddu nadavunka.
அன்புடன் தங்கை சுகன்யா.
Jaffna la irunthu
God plass you bro
பாவம் அந்த அக்காவும் பிள்ளைகளும் உறவுகளோ அவர்களுக்கு உதவி கிடைக்கணும்
Amen that German akka sonnathu 100% true.. There is a calling of God on Krishna that we can see every time how he's guided to do his servuce. God bless you.🙏
God bless you all ♥♥♥🙏🙏🙏👍
வாழ்த்துக்கள் sk கவிதாஸ். பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎂🎂🇨🇭
Godjesus bless you all
Bonjour sava nan Mathushan nan france erunthu ugkada video pakkiran ugkada video romba pidikkum enakku vayasu 9 l love you mama
Kirushna unmaijil antha pillai face kadavul kooda irukirar alaka kathyku ivala kastam irunthum gis bless kirushna ❤❤❤
கவிதாஸ் உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Krishna uthavi seivatharkku thank u
வணக்கம் கிருஷ்ணா இந்த தங்கச்சிக்கு கண்டிப்பாக உதவி செய்யுங்கோ தம்பி பாவம்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவிதாஸ்
God bless Krishna and this sister children
அண்ணா வந்துவிடடார் கவலை வேண்டாம் சகோதரி
GOD BLASS THIS FAMILY
👋👋
Happy birthday to you 🎂 🎉 kavithas
அற்புதமான மனிதர் ❤
அந்த சகோதரி சொன்னது போல உண்மைதான் கிறிஸ்ணா, ஆண்டவருடைய ஞானம் புத்தியே கிறிஸணாவை வழிநடத்துகிறது. இன்னும் எந்த சூழ்நிலை வந்தாலும் சந்தோசமாக சமாதானமாக வழிநடத்த ஆண்டவர் துணைபுரிவாராக.
கிரிஸ்ணா உங்கள் பணி தோடர வாழ்த்துகள்
தம்பி வீட்டுத்திட்டத்திற்கு முயற்சிக்க முடியாத? இவர்களின் சொத்த இடத்தில் முயற்சி செய்யுங்கள்
God Bless you thambi.
அண்ணா உங்களுடன் அவசரமாக கதைக்கும் போன்நாம்பர் தாங்க பீலிஸ்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
Familie God bless you
Germany 🙏🙏🙏
Godjesus loves dear loving sons Chris and Kavi
God bless you tahmbi
Don't worry Akka. God bless you Akka. Hi Krishna brother. Happy birthday kavithas brother 🎉
அம்மா, ஆசீர்வாதம் உங்களுக்கு ள்ளே தான் இருக்கிறது.
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
ரோமர் 8:28
ஆண்டவருடைய பிள்ளைகள் மனுஷர் முன்பாக அழாதீங்க. வசனம் சொல்கிறபடி செய்தால் ஆசிர்வாதம்.
Happy birthday kavi God bless you every happiness ,🎉🎉🎉😊
கிருமகன் கவிமகன் யது மகன் உங்களை நினைக்க பெருமையாக இருக்கிறது எனக்கும் ஆசைதான் உதவி செய்ய ஆனால் நீங்கதான் போன் அன்சர் பண்ண மாட்டிங்க மகன்
நீங்கள் திறமையான ஒரு போலீஸ் அதிகாரி போல் பேசுகிறீர்கள். முதலில் இருந்து அனைத்து விஷயங்களையும் கேட்டறிந்து உதவி புரியும் நீங்கள் செய்யும் பிறருக்கு செய்யும் உதவி தலைக்கவசம் போல் உங்கள் குடும்பத்தை காக்கும். இன்று போல் என்றும் வாழ்க வளர்க.
Thanks Krishna for your helps, ignore the cruel comments.
God bless you as ypu travel in your path.
நான் ஒரு கதை சொல்லுறேன் கேள் தம்பி , இங்க நான் வேலை செய்யும் இடத்தில் ஒரு பெண் எப்பவுமே போன் நீங்கள் வைக்கும் இடத்தில் தான் வைப்பா ,அவா மற்றவைக்கு படம் காட்ட இல்லை போன் வைக்க இடம் இல்லாமல் அங்கு வைப்பா,சில காலத்துக்கு பிறகு கான்ஸர்வருத்தம் வந்தது ,வயித்திறர்கர் அவாவுக்கு சொன்ன விடயம் இதுதான் போன் அதிகம் நீங்கள் வைத இடம் ஆபத்தான இடம் அதனால் தான் மார்பக கான்சர் வந்தது என்று,நானும் சில வேளைகளில் வைப்பன் ,நான் அந்த பெண்ணை பார்க மருத்துவமனைக்கு போகும் போது அவா எனக்கு சொன்னவா இந்த விடையங்கள்,என்னை போன் வைகவேண்டாம் என்று எனக்கு சொன்னா இப்போது அவா உயிருடன் இல்லை 😢 இது என் அனுபவம் நீங்கள் உங்கள் விருப்பம்
உண்மைதான் அண்ணா கிருஷ்ணாவுக்கு எத்தனை தடவை சொன்னாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்கிறதில்லை
@@Kannanmalar891 அக்கா,அல்லது அம்மா
❤
மார்பக புற்றுநோய் என்பது phone வைக்கும் இடத்தால் வருவதில்லை அது எதிர்ப்பு சக்தி குறைவதனாலே தவிர அப்பிடி என்றால் காதுக்கு நேர கணநேரம் வைத்துதான் போன் கதைக்கிறம் அப்போ காது புற்றுநோய் வருகிறதா?
100% உண்மை அருமையான தகவல்
God bless you all
God bless you 🙏🙏🙏
Kirisnavukku nanry
Very strong girl. God bless you
Super brother ❤
தம்பி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Hi
Happy birthday Kavi. 🎉🎉🎉🎉🎉🎉
கிருஷ்ணாவுக்கு நன்றி நன்றி நன்றி
கவிதாஸ் உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎂🎂🍰
தம்பி கிஸ்ணா கவிதாஸ் மற்றும் அக்கி குஞ்சு அனைவருக்கும் நன்றிகள் நீங்கள் நீண்ட காலம் வாழ மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் அதனால் ஃபேனை மேல் பொக்கற்றில் வைக்க வேண்டாம் என்று பணிவாக கேட்டுக்கொள்கிறேன் கிஸ்ணா 🙏🙏🙏🙌
வணக்கம் கிருஷ்ணா கவிதாஸ் யது கடவுள் துணை♥♥♥கவிதாஸ் பிறந்த நாள்🎉🎂🎂 வாழ்த்துக்கள்!!!கிருஷ்ணா.ஆட்களை பயம்..காட்டி??....நாட்டில்...நாடந்த..பிரச்சனை. காரணமாக.எந்த.எந்த.வீடுக்குள்.இறந்த.ஆட்களை.தாட்டாது.தெரியாது.? அவங்கள். இருக்கும்... இடம் ...வீடுகள்...சுற்றி.....ஆட்கள் இருக்கிறார்கள் ....பயம்......இல்லை !!காட்டில் வீடு....இல்லை??.★★★★.nandri..France. .erundhu::9:4:2024::★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
நன்றிங்க தம்பியாக ❤
Adikkadi umakku yaravathu boost eatha venuma, Oru nerathai sonnal one-day two persons eduthu booster kudukkalam.all is well.
Thanmpi kirsna konsama thoppa podothu thanmpi konsam udamba parunga Nan Fest video la irunthu pakkan arokkiyam inpotdan
பாவம் கவலைய இறிக்கி