றஜிபன் கண்டிப்பா ஒரு பெரிய நிலைக்கு வருவார். இவருக்கு நிறைய உதவிகள் கிடைக்கும் நிச்சயமாக. கண் கலங்க வைத்த தருணம். இவருக்கு உதவி செய்பவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
கிருஷ்ணா எனக்கு 64 வயது என் அனுபவத்தில் உம்மமைப்போல் உண்மையானவனைக்காணவில்லை நீங்கள் நலத்துடன் வாழ ஆண்டவன் அருள்புரியட்டும் உம்மால் பலபேர் மகிழ்வுடன் வாழ்வார்கள்
இந்த தம்பியின் கதையை கேட்கும் போது பீறிட்டு வரும் அழுகையை நிறுத்த முடியவில்லை கண்களில் இருந்து கண்ணீர் வருவதை எவ்வளவு முயற்சித்தும் நிறுத்த முடியவில்லை..
கிருஷ்ணா அருமையான வீடியோ பதிவு. மிகவும் கண்கலங்க வைத்த காணொளி கிருஷ்ணா. கடவுள் கண் பார்வை இல்லாதவர்களுக்கு இன்னொரு சக்தி கொடுப்பார். ரஜீவன் மிகவும் திறமையான ஒரு பிள்ளை. கடவுள் துணை எப்பவும் அவருடன் இணைந்து நிற்கும். வாழ்த்துக்கள் கிருஷ்ணா. ❤❤❤🙏🙏🙏
தம்பி தன் நிலையை குறித்து கவலைப்பட தேவையில்லை அவரொரு அழகான திறமையான பையன் அவருக்கு அது விழங்கும் பக்குவம் இருக்கு சில நேரங்களில் இப்படியெல்லாம் மனிதருக்கு நடந்து விடுகிறதே அதுதான கவலை நல்லதொரு குடும்பத்தை இறைவன் உங்களுக்கு கான்பித்துள்ளார் இவரால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டு❤
ஆண்டவன் படைப்பில் எத்தனை அற்புதம் ஒன்றை எடுத்து திறமைகள் பலதைக் கொடுத்து இருக்கின்றான் தம்பி தனது கனவுகளில் எல்லாம் வெற்றி அடைந்து ஆரோக்கியமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்வதுடன் இந்த திறமைசாலியை பெற்றெடுத்த தாய்கும்,தம்பிக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் இவரை மக்களிடையே கொண்டு வந்த அனைவர்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.அவரின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறி நீண்ட நெடுங்காலம் வாழ எமது வாழ்த்துக்கள் 👍👍👍
அருமையான பதிவு வாழ்த்துக்கள்😊😊, இவரிற்கு 1M ஐ விட அதிகமாக கிடைத்தாலும் மகிழ்ச்சியான விடயம்தான், கிடைக்கும் பணத்தை limit செய்யாமல் எடுத்து கொடுத்தாலும் நன்மையே,
உண்மையில் இளகிய மனம் உள்ளவர்கள் இந்த தம்பியின் நிலைமையை பார்த்து கண்கலங்கமால் இருக்க முடியாது வீடியோ பார்த்து அழுதுவிட்டேன்😢😢 தம்பியின் திறமைக்கு கடவுள் நல்லஆரோக்கியத்தை கொடுக்க வேணும்❤
எங்கள் எல்லாரையும் அழவச்சிடீங்க ரஜீவனுக்கு தயவு செய்து நல்ல மக்கள் உதவி கரம் நீட்டுங்கள் God bless you Rajeevan Tack care a good care of your self thambi😥🙏
ஆண்டவரே என்ன சோதனை🥺 இவ்வளவு கெட்டித்தனமான பையன். தம்பியின் கதையை கேட்கும் போது அவ்வளவு வலியும் வேதனையுமாக இருக்கு😭😭😭கிரிஷ்ணாவிட்டை வந்து விட்டீங்கள். இனிமேல் எல்லாமே நல்லதாக நடக்கும்🙏🏻🙏🏻🙏🏻 கவலை வேண்டாம். எல்லாருக்கும் ஆறுதல் சொல்லுற கிரிஷ்ணாவே, கலங்கி நின்றால் என்ன முடிவு😭😭😭 எல்லாமே நல்லதாக நடக்கும் என்று நம்புவோம்🙏🏻🙏🏻🙏🏻உதவியை வழங்கிய உள்ளத்துக்கும் கிரிஷ்ணாவுக்கும் மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻
Phycology Doctor Guru இப்பிடி மனம் நொந்து அழலாமா. உங்க தன்னம்பிக்கை கொடுக்கும் உரையாடல்கள் உறவுகளுக்கு எவ்வளவு பயனளிக்கிறது. மனம் தளராமல் சேர்ந்து நடை போடுங்கள் எட்டாத வானமும் எட்டிவிடும் உங்க ஒற்றுமையும் நேர்மையும் கண்டு!! வாழ்க! வளர்க!!
மிகவும் அருமையான ஒரு காணொளி இந்த ரஜிவனுக்கு நிறைய வேதனை நிறைந்த வாழ்க்கை ஆனாலும் கிருஷ்ணாவை சந்தித்தால் ரஜிவனுக்கு உதவி கிடைக்கும் கவலை வேண்டாம் ரஜிவன் கர்த்தர் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக 👉 கிருஷ்ண கவலை வேண்டாம் god bless teams sk
இன்னொரு அருமையான உதவி வீடியோ. வலிகளை கடந்து வந்துதான் வானில் சிறகடித்துப் பறக்கிறது பட்டாம் பூச்சி. அண்ணன் இலக்கை உடைப்பான் ,தம்பி பட்டாம் பூச்சியாய் சிறகடித்துப்பறப்பான்.
நான் commentகூட எழுதுவதில்லை உங்களது videoக்கு கிரிஷ்ணா இதுதான் முதல் முறையாக எழுதுகிறேன். நான் அழுது விட்டேன் கிரிஷ்ணா 😢😢 எல்லாருக்கும் அல்லாஹ்வின் துனண இருக்க பிரார்த்திக்கிறேன்.
அன்னையர் தினத்தன்று அழ வைத்துவிட்டீங்களே கிருஷ்ணா 😢சொந்த கதை சோக கதையாயிற்று தேவ திட்டம் என்னவோ தெரியல்ல ஆனாலும் திறமைகளால் நிறைத்துள்ளார் தேவைகளை தேவன் சந்திப்பார்🙏🙏🙏
உங்களுக்கு அழகான குரல் வளம் உள்ளது மேலும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவீர்கள். நீங்கள் செய்த நல்ல பணிக்காகவும் அமைதியான எதிர்காலத்திற்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்வோம்!கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.
மிகவும் கண்கலங்க வைத்த காணொளி. ரஜீவன் மிகவும் தைரியமானவர். கண்டிப்பாக அவர் மிகவும் நல்ல நிலைமைக்கு வருவார். ரஜீவனுக்கு நிறைய உதவிகள் Krishna மூலமாக கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இனிமேல் ரஜீவன் கவலைப்படவேகூடாது. ரஜீவனின் பாடல்கள் 👌 🙏❤️
வாழ்த்துக்கள் தம்பியா❤உன்னை பார்க்கும் போது உண்மையில் எவ்வளவு வாழ்த்தினாலும் போதாதுடா❤கிருஸ்ணா அன்னையர் தினத்தில் இது ஒரு அருமையான வீடியோ அந்த அம்மாவையும் கட்டாயம் ஒரு தடவை பதிவு செய்யுங்கள்.
Krisna bro u oru the best Niga oru nalla doctor orala try pannuga indhe thambiku help kidaikum he’s talented ❤ Indhe video paaka yaarachu ungalluku therinja doctor indhe thambiku help kellunga indhe broku life help a erukum🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤
வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் செய்த உதவிக்கு கடவுளின் துணை என்று கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் இவ்வாறான திறமை உள்ளவர் களும் மறைவாக 😢இருக்கிறார்கள் என்பதை பார்க்க மிகவும் கவலையாக இருக்கிறது
இப்பாடல் இந்தக் காணொளிக்கானது----- தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும் மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும் கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல ரொம்ப பக்கம்தான் பக்கம்தான் நிழல் நிக்குதே நிக்குதே உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும் நிக்காம முன்னேறு கண்ணோரம் ஏன் கண்ணீரு நிக்காம முன்னேறு அன்பால நீ கைசேரு கைசேரு நீல வண்ண கூரை இல்லாத நிலம் இங்கு ஏது காலம் என்னும் தோழன் உன்னோடு தடைகளை மீறு மாறுமோ தானா நிலை எல்லாமே தன்னாலே போராடு நீயே அறம் உண்டாகும் மண்மேலே மீதி இருள் நீ கடந்தால் காலை ஒளி வாசல் வரும் தோளில் நம்மை ஏந்தி கொள்ளும் நமக்கான நாள் வரும்
றபீதன் இங்கு இப்படியிருந்தாலும் மறுபடி நல்ல ஆரோக்கியமான அன்பான் பிள்ளையாய் பிறந்து சீரும் சிறப்புமாய் இருப்பீங்கள். கர்த்தர் கூடயிருப்பாராக. கவலைப்பட வேண்டாம்.
வணக்கம் முத்தேவர்களுக்கும். I watched your video from Canada. I always watched after work in the evening, but I watched it night 10pm. I was crying with you .I couldn't sleep. Bless you கண்ணா.
கிருஷ்ணா மகன் கலங்காதீங்க.இந்த றஜுபன்காக ஜெபம் செய்வோம்.கர்த்தர் அவரை பாதுகாப்பார்.கிருஷ்ணா கடவுள் ருபத்தில் றஜுபனுக்கு கிடைத்திருக்கிறார்.கண்களில் கண்ணீர் தான் வருகிறது.தமிழ்நாட்டிலிருந்து கிருஷ்ணா சேனல்கள்பார்த்து மிகபெரிய ஃபேன்னாக இந்த அம்மா இருக்கின்றேன்.கிருஷ்ணா கவிதாஸ் அக்னியை கடவுள் ஆசீர்வதிப்பார்.
வணக்கம் அண்ணா ரஜீவன் கதையை கேட்டதும் அழுகையை நிறுத்த முடியாமல் போய்விட்டது 😢😢 வீடியோவில் பார்த்த எங்களுக்கே அழுகை வந்துவிட்டது கூடவே இருந்து அவரின் நிலையை கேட்ட உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று எங்களால் உணர முடிகிறது😢 ரஜீவனுக்கு 🤲🏻💞இறைவன்தான் உங்களின் அன்பான குடும்பத்திடம் அனுப்பி வைத்திருக்கிறான்❤ ரஜீவனுக்கு இனி கவலை வேண்டாம் எல்லாம் நல்லபடியாக நடக்கும்💞 அண்ணா நீங்க எல்லோருக்கும் ஆறுதல் கூறுவீர்கள் நீங்கள் கண் கலங்கியதை பார்க்க மிகவும் கவலையாக இருந்தது நீங்கள் என்றும் கலங்கக்கூடாது அண்ணா 💞💞 என்றும் உங்கள் எல்லோருக்கும் 🤲🏻🤲🏻 வல்ல இறைவன் துணை 🤲🏻🤲🏻 💞🌹 என்றும் உங்கள் ரசிகை 💞🌹wasee💞🌹
இந்த அண்ணாவ நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு வலி இருக்கும் என்று எனக்கு தெரியாது. நான் அழுதிட்டன் அண்ணா எப்பவும் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கடவுளை பிராத்திக்கிறேன் ❤❤❤❤❤
கிருஷணா என் பெயர் றம்ஸியா நான் இந்தியா தஞ்சாவூரில் இருக்கிறேன் நண்பா நான் என்னை படைத்தவனை தவிர யாரயும் நம்புவதில்லை அவ்வளவு துரோகத்தை தாண்டி வந்தவள் நான்.உங்களின் நிறைய வீடியோ நான் பார்த்துள்ளேன் but இந்த வீடியோவை என்னால் கடந்து சொல்ல முடியாமல் கலங்கி நிக்கிறேன். என் உயிர் பிரியும் முன் கண்டிப்பாக உங்களை பார்த்துவிட வேண்டும்.கடைசியில் நான் கொடுக்கும் பணத்தைகூட உன்னால் எண்ணமுடியாது என்று நீங்கள் சொல்லும்போது உங்கள் தொண்டையை அடைத்தது உணர்வு பூர்வமான வலி.like u kirush 🫂
கண் இருந்தும் இந்த உலகில் கண்ணில்லாதவர்கள் போல் வாழ்பவர்கள் எத்தனை மானிடர்கள் தம்பி ரஜிவனின் முயற்ச்சி புத்திசாலித்தனமான, நல்லுள்ளம் கொண்ட தம்பியை பார்க்கும்போது பெருமையாக உள்ளது என்னை அறியாமலே கண்ணீர் விட்டுவிட்டேன் கடவுள் என்றும் உங்களை கைவிட மாட்டார் ❤❤❤❤
ரஜீவன் வாழ்க்கை இனி கிருஷ்ணா வெற்றிகரமாக மாற்றி வைப்பார் அஜீவன் உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும் கவலை ஒன்றும் வேண்டாம் கடவுள் துணை இருப்பார் உங்களுடைய
நானே சிலர் போடும் வீடியோக்கள் பார்தால்,இவர்களுக்கு கிருஷ்ணா இவர்களை பார்த்திருந்தால் விடியல் கிடைத்திருக்கும் என்று நம்பிக்கையோடு பயணம் தொடரட்டும்,கிருஷ்ணா அழுதது காஸ்ரமாய் பொசு கடவுள் என்றும் உங்களுடன் இருப்பார்
Kirschner கிருஷ்ணா உங்களை கடவுள் ஆசிர்வதிப்பாராக நீங்கள் அழுவதைப் பார்த்து நானும் அழுதுவிட்டேன் இயேசப்பா அவருக்கு துணை இருப்பார் அவர் நல்ல நிலமைக்கு வருவார் நல்ல சுகம் கிடைக்கும் அவரை அடிக்கடி சென்று பாருங்கள் ஏக்கங்கள் என்ற உதவியை நாங்களும் செய்வோம் வாழ்த்துக்கள் தம்பி உங்கள் திறமைகளுக்கு உங்களுக்கு கடவுள் துணை எப்பொழுதும் இருக்கும் உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும் நீங்கள் கவலைப்பட வேண்டாம் இன்று உங்களை இழந்ததற்காக அந்தப் பெண் ஒரு நாள் கவலைப்படுவார் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக கிருஷ்ணா உங்களுக்கும் நன்றி கவிதாஸ் அக்கினி க்யூட் பாய் உங்களுக்கும் நன்றி ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் உங்கள் பணி தொடரட்டும்
இந்த மகனுக்கு செய்ய விரும்பிய வேலை ஒன்றுக்கு படிப்பதற்க்கு உதவி செய்தால் நல்லது. மகனின் ஊக்கத்தையும் முயற்சியையும் 👏பார்க்கும் போது அவர் ஒரு நல்ல நிலைக்கு வர கடவுள் துணையிருப்பார்❤
ரொம்ப ரொம்ப உருக்கமான பதிவு எல்லோரராலும் உடனும் சிரிக்க முடியும் ஆனால் அழமுடியாது நீங்கள் அழுதிருக்கின்றீர்கள் என்றால் அவ்வளவு வலி பக்கத்தில் இருந்து பார்த்ததையும் தாண்டி அவராகவே ஒரு நிமிடம் நீங்கள் மனதளவிவ் எங்கயோ போய்ட்டீங்க அதுக்கு மேல் உங்களாள் முடியாத பட்சத்தில் மனம் விட்டு அழுது வலியினை கண்ணீராக சிந்திவிட்டீர்கள் நீங்கள் இதற்கு முன் விட்ட கண்ணீர்களையும் தாண்டி இந்த தம்பியின் நிலைகண்டுஉங்களைமீறி அடக்கமுடியாத இந்த கண்ணீர் அந்த இறைவனையே ஆழவைத்திருக்கும் நிச்சயமாக அந்தத்தம்பியின்எதிர்கால வாழ்க்கை உங்கள் மூலம் அனைத்து உறவுகளையும் ஆச்சரியப்படவைக்கும் தம்பியின் கனவுகளும் நிறைவேற ஆண்டவனை பிரார்த்தனை செய்வோம் உங்களுக்கு மட்டும் இல்லை உறவுகளான எங்களுக்கும் கிடைத்த அரிய பொக்கிஷம் தம்பி றஜீபன் கண்டிப்பாக தம்பியின் வாழ்க்கை இவளவு நாளும் பட்ட கஷ்டத்தையும் தாண்டி நல்லதாகஅமையும் இதில் எந்த மாற்றமும் இல்லை
கண்கலங்க வைத்த காணொளி.றஜீவனின் திறமைக்கு கடவுள் நல்ல வழி வகுப்பார். றஜீவன் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்.கிருஸ்ணா உங்களுக்கு தேவையான உதவிகள் செய்வார்.நம்பி இருங்க றஜீவன்.
இந்த தம்பியின் வாழ்க்கை சிறக்க சகல தெய்வங்களும் அருளை அள்ளி வழங்க வேண்டுமென்பதே என்குடும்பத்தாரின் ஆசை இந்த தம்பியும் நீங்கள் மூவரும் நீண்ட ஆயூளுடன் வாழ வேண்டும் எல்லாம் முடிவில் நீங்களும் அழுது எங்களையும் அழவைத்து விட்டீர்கள் நீங்கள் அழக்கூடாது கிருஸ்ணாதம்பி நீ உண்மையாக கிருஸ்ணர்தான் உனது உதவி செய்யும்மனப்பாண்பையும் வாழ்த்துகிறோம்
கடவுளின் படைப்புக்களில் இப்படியும் ஒரு படைப்பா என எண்ணத்தோன்றுகிறது. உண்மையில் இப்படியானவர்களை காணும் போதெல்லாம் நாம் ஏன் பிறந்தோம் என்ற எண்ணம் தோன்றும். இந்த தம்பியின் நிலையைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. கிருஷ்ணா அழும் போது நானும் கடுமையாக அழுது விட்டேன். எம் உறவுகள் தம்பிக்கு கட்டாயம் உதவி செய்வார்கள். கிருஷ்ணா கவலைப்பட வேண்டாம். மனித வாழ்க்கை என்பது பலவிதம். எல்லாவற்றையும் சமாளித்து வாழ வேண்டும். உங்கள் பணியின் பாதையில் இறைவன் என்றும் உடனிருப்பார்.
இந்த வீடியோ வரும் வரை ஆவலுடன் இருந்தேன். வாழ்க்கையில் எத்தனை சோதனை. தாங்க முடியவில்லை. தம்பி கவலை வேண்டாம் உங்களுடைய எதிர் காலத்தில் இனிமேல் உங்க கூடவே கிருஷ்ணா அண்ணா இருப்பார். கிருஷ்ணா எல்லோரையும் அழ வைத்தது. எத்தனை வீடியோ. ஆனால் இன்று போல் கவலை எப்போதும் வந்ததில்லை 😭😭😭
தம்பி றஜீவன், உங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிரும்போது கண்கள் கலங்குகின்றது. உங்கள் வாழ்க்கையின் இலட்சியம், கனவு, எல்லாமே உங்கள் விருப்பம் போல் இலக்கு நோக்கிச் சென்று வெற்றியடைவீர்கள். அத்துடன் பணத் தாள்களை இனம் காண்பதற்கு பழகிக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஆரம்ப பண உதவியை வழங்கிய உள்ளத்துக்கு நன்றிகள். மேலும் உதவிகள் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்....
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது ரஜிவன் கடவுள் துணை♥♥கவலை வேண்டாம் உங்களுடைய எதிர் காலம் கிருஷ்ணா★★★nandri..France. .erundhu:13:5:2024★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
Rajeevan brother we love you so much. God bless all of you. Before your videos we watched in ssv vlogs. Our wish has come true today you have come to Krishna's video உங்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமைய இறைவனை வேண்டுகின்றோம். நாங்களும் இவ் வீடியோ பார்த்து அழுதோம்.. உலகில் உள்ள அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள். We are eagerly waiting rajeevan brother TH-cam channel updates. Talented boy ❤❤❤❤❤❤
கண் இருந்தும் பல குருடர் வாழும் பூமியிலே இப்படி ஒரு புத்திசாலி தம்பி நீ வாழ்க,வளர்க❤❤❤❤❤
றஜிபன் கண்டிப்பா ஒரு பெரிய நிலைக்கு வருவார். இவருக்கு நிறைய உதவிகள் கிடைக்கும் நிச்சயமாக. கண் கலங்க வைத்த தருணம். இவருக்கு உதவி செய்பவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
கிருஷ்ணா எனக்கு 64 வயது என் அனுபவத்தில் உம்மமைப்போல் உண்மையானவனைக்காணவில்லை நீங்கள் நலத்துடன் வாழ ஆண்டவன் அருள்புரியட்டும் உம்மால் பலபேர் மகிழ்வுடன் வாழ்வார்கள்
இந்த தம்பியின் கதையை கேட்கும் போது பீறிட்டு வரும் அழுகையை நிறுத்த முடியவில்லை கண்களில் இருந்து கண்ணீர் வருவதை எவ்வளவு முயற்சித்தும் நிறுத்த முடியவில்லை..
❤😮😢😢😢
😢😢😢😢😢
உண்மைதான்.
Nalla pathivu😂😂😢😢😭😭❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😭😭😭😭😭😭😭❤
அண்ணா தங்க முடிய ரஜீவன் எவ்வளவு தைரிய ம் ஆனால் அந்த தைரியம் யாருக்கும் வராது கடவுள் துணை இருக்க இறைவனை வேண்டுகிறேன்❤
கிருஷ்ணா அருமையான வீடியோ பதிவு. மிகவும் கண்கலங்க வைத்த காணொளி கிருஷ்ணா. கடவுள் கண் பார்வை இல்லாதவர்களுக்கு இன்னொரு சக்தி கொடுப்பார். ரஜீவன் மிகவும் திறமையான ஒரு பிள்ளை. கடவுள் துணை எப்பவும் அவருடன் இணைந்து நிற்கும். வாழ்த்துக்கள் கிருஷ்ணா. ❤❤❤🙏🙏🙏
கிருஷ்ணா ரயீவன் வீடியோபார்த்து அழுத்து்நீங்கள் நான் மட்டுமல்ல இந்தவீடியோபார்க்கும் இதயமுள்ள அனைவருமே அழுதிருப்பார்கள் .அந்தத்தம்பி அறிவுள்ள ஒருதம்பி வாழ்கவழமுடன்.from London Thavam.❤😂
Your are a kind hearted human being ❤
தம்பி தன் நிலையை குறித்து கவலைப்பட தேவையில்லை அவரொரு அழகான திறமையான பையன் அவருக்கு அது விழங்கும் பக்குவம் இருக்கு சில நேரங்களில் இப்படியெல்லாம் மனிதருக்கு நடந்து விடுகிறதே அதுதான கவலை நல்லதொரு குடும்பத்தை இறைவன் உங்களுக்கு கான்பித்துள்ளார் இவரால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டு❤
ஆண்டவன் படைப்பில் எத்தனை அற்புதம் ஒன்றை எடுத்து திறமைகள் பலதைக் கொடுத்து இருக்கின்றான் தம்பி தனது கனவுகளில் எல்லாம் வெற்றி அடைந்து ஆரோக்கியமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்வதுடன் இந்த திறமைசாலியை பெற்றெடுத்த தாய்கும்,தம்பிக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் இவரை மக்களிடையே கொண்டு வந்த அனைவர்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.அவரின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறி நீண்ட நெடுங்காலம் வாழ எமது வாழ்த்துக்கள் 👍👍👍
அருமையான பதிவு வாழ்த்துக்கள்😊😊,
இவரிற்கு 1M ஐ விட அதிகமாக கிடைத்தாலும் மகிழ்ச்சியான விடயம்தான், கிடைக்கும் பணத்தை limit செய்யாமல் எடுத்து கொடுத்தாலும் நன்மையே,
உண்மையில் இளகிய மனம் உள்ளவர்கள் இந்த தம்பியின் நிலைமையை பார்த்து கண்கலங்கமால் இருக்க முடியாது வீடியோ பார்த்து அழுதுவிட்டேன்😢😢 தம்பியின் திறமைக்கு கடவுள் நல்லஆரோக்கியத்தை கொடுக்க வேணும்❤
தம்பி கடவுள் உங்களுடன் கூட இருப்பாராக🙏கிருஷ்ணா கவலைப்பட வேணாம் நீங்கள் அந்த தம்பிக்கு துணையாக இருங்கள்🙏🙏🙏நீங்கள் அழ எங்களுக்கும் கண்ணீர் வருகிறது😢
நன்றி கிருஸ்னா இப்போதைஉதவிகள் எல்லாமே❤❤❤❤ கிருஸ்னாசொல்ல நிறைய இருக்கு நேரில்ஒருநாள் சந்திப்போம் அன்று………..👍🙏🏻
றஜீவனைசந்திக்க கிருஷ்ணாவை ஒருகருவியாக இயேசுவே அனுப்பி உள்ளார். நன்றி இயேசுவே
எங்கள் எல்லாரையும் அழவச்சிடீங்க ரஜீவனுக்கு தயவு செய்து நல்ல மக்கள் உதவி கரம் நீட்டுங்கள் God bless you Rajeevan Tack care a good care of your self thambi😥🙏
ஆண்டவரே என்ன சோதனை🥺 இவ்வளவு கெட்டித்தனமான பையன். தம்பியின் கதையை கேட்கும் போது அவ்வளவு வலியும் வேதனையுமாக இருக்கு😭😭😭கிரிஷ்ணாவிட்டை வந்து விட்டீங்கள். இனிமேல் எல்லாமே நல்லதாக நடக்கும்🙏🏻🙏🏻🙏🏻 கவலை வேண்டாம். எல்லாருக்கும் ஆறுதல் சொல்லுற கிரிஷ்ணாவே, கலங்கி நின்றால் என்ன முடிவு😭😭😭 எல்லாமே நல்லதாக நடக்கும் என்று நம்புவோம்🙏🏻🙏🏻🙏🏻உதவியை வழங்கிய உள்ளத்துக்கும் கிரிஷ்ணாவுக்கும் மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻
Om namashivaya Om namashivaya Om namashivaya Om 🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝❤❤❤❤❤❤❤🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏❤❤❤❤🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
Phycology Doctor Guru இப்பிடி மனம் நொந்து அழலாமா. உங்க தன்னம்பிக்கை கொடுக்கும் உரையாடல்கள் உறவுகளுக்கு எவ்வளவு பயனளிக்கிறது. மனம் தளராமல் சேர்ந்து நடை போடுங்கள் எட்டாத வானமும் எட்டிவிடும் உங்க ஒற்றுமையும் நேர்மையும் கண்டு!! வாழ்க! வளர்க!!
மிகவும் அருமையான ஒரு காணொளி இந்த ரஜிவனுக்கு நிறைய வேதனை நிறைந்த வாழ்க்கை ஆனாலும் கிருஷ்ணாவை சந்தித்தால் ரஜிவனுக்கு உதவி கிடைக்கும் கவலை வேண்டாம் ரஜிவன் கர்த்தர் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக 👉 கிருஷ்ண கவலை வேண்டாம் god bless teams sk
19:53 19:54 😢
இன்னொரு அருமையான உதவி வீடியோ. வலிகளை கடந்து வந்துதான் வானில் சிறகடித்துப் பறக்கிறது பட்டாம் பூச்சி. அண்ணன் இலக்கை உடைப்பான் ,தம்பி பட்டாம் பூச்சியாய் சிறகடித்துப்பறப்பான்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏
நான் commentகூட எழுதுவதில்லை உங்களது videoக்கு கிரிஷ்ணா இதுதான் முதல் முறையாக எழுதுகிறேன்.
நான் அழுது விட்டேன் கிரிஷ்ணா 😢😢 எல்லாருக்கும் அல்லாஹ்வின் துனண இருக்க பிரார்த்திக்கிறேன்.
🙏🏽🙏🏽❤
You are a reay l full of compassion
What a n amazing video,Thanks to SK & team.May god bless you all.
கவலைப்படாதீங்க தம்பி உங்களால் எல்லாம் முடியும். நீங்கள் ஒரு தெய்வக் குழந்தை. கவலைப்படாதீர்கள்
றஜீவன் நீங்கள் எங்கள் குடும்பத்தையும் அழவைத்திட்டீங்க மாற்றம் ஒன்றே மாறாது உங்கள் வாழ்வு மலரும்❤
வணக்கம் தம்பி கிருஷ்ணா நிங்க அழும் போது நானும் அழுதிட்டன் தம்பி எல்லாம் இறைவன் செயல்
அன்னையர் தினத்தன்று அழ வைத்துவிட்டீங்களே கிருஷ்ணா 😢சொந்த கதை சோக கதையாயிற்று தேவ திட்டம் என்னவோ தெரியல்ல ஆனாலும் திறமைகளால் நிறைத்துள்ளார் தேவைகளை தேவன் சந்திப்பார்🙏🙏🙏
தம்பி உங்கள் தைரியமான செயல் ஊக்கம் விடாமுயற்சி தளராத மனம் இறையருள் கொடுத்தது . தொடர்ந்து ஆண்டவன் துணை நிற்பார் . வாழ்க வளர்க ஓங்குக 36:06 ❤🎉🎉❤❤
உங்களுக்கு அழகான குரல் வளம் உள்ளது மேலும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவீர்கள். நீங்கள் செய்த நல்ல பணிக்காகவும் அமைதியான எதிர்காலத்திற்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்வோம்!கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.
உதவிய துசி அண்ணா க்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.
கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார் அண்ணா .
❤❤❤❤❤
😂
மிகவும் கண்கலங்க வைத்த காணொளி. ரஜீவன் மிகவும் தைரியமானவர். கண்டிப்பாக அவர் மிகவும் நல்ல நிலைமைக்கு வருவார்.
ரஜீவனுக்கு நிறைய உதவிகள் Krishna மூலமாக கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இனிமேல் ரஜீவன் கவலைப்படவேகூடாது.
ரஜீவனின் பாடல்கள் 👌
🙏❤️
தம்பியின் கதையக்கேட்டவுடன்
கண்ணீர் வருது எல்லாரும் சேர்ந்து முன் வருவார்கள் உதவுவதற்கு தம்பிக்கு கவலை விடுங்க வாழ்த்துக்கள்🎉❤
தம்பி கிருஷ்ணா இந்த தம்பி எனக்கு சிறு வயதில் தெரியும் கடவுள் துணையாக இருப்பார்.❤❤❤
கடவுளே இந்த தம்பிக்கு நல்ல ஆசிர்வாத்தை கொடுத்து அருளும்
கடவுள் என்றும் துணை இருப்பார் தம்பி 🙏God bless you 🙏🙏🙏
வாழ்த்துக்கள் தம்பியா❤உன்னை பார்க்கும் போது உண்மையில் எவ்வளவு வாழ்த்தினாலும் போதாதுடா❤கிருஸ்ணா அன்னையர் தினத்தில் இது ஒரு அருமையான வீடியோ அந்த அம்மாவையும் கட்டாயம் ஒரு தடவை பதிவு செய்யுங்கள்.
Kirusna nanum aluduviden rajiban God bless you always Jesus blessing always
மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு 😔
God bless you Rajee Anna calm....Neenka eappa vum happy ya irukkanum.Anna
Krisna bro u oru the best Niga oru nalla doctor orala try pannuga indhe thambiku help kidaikum he’s talented ❤
Indhe video paaka yaarachu ungalluku therinja doctor indhe thambiku help kellunga indhe broku life help a erukum🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤
என்ன கிருஷ்ணன் அப்படி பண்ணிட்டீங்க. தினமும் உங்க வீடியோ பார்த்து தான் மனசு சந்தோஷப்படு ஆனா இன்னைக்கு நீங்க அழுது என்னையும் மனம் கலங்க வச்சுட்டீங்க💔💔💔
வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் செய்த உதவிக்கு கடவுளின் துணை என்று கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் இவ்வாறான திறமை உள்ளவர் களும் மறைவாக 😢இருக்கிறார்கள் என்பதை பார்க்க மிகவும் கவலையாக இருக்கிறது
தம்பிக்கு ஆண்டவன் உயர்வைக் காட்டுவான்🙏🙏🙏🥰🥰🥰❤️❤️❤️
இப்பாடல் இந்தக் காணொளிக்கானது-----
தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்
கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும்
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு
கைசேரு
நீல வண்ண கூரை இல்லாத
நிலம் இங்கு ஏது
காலம் என்னும் தோழன் உன்னோடு
தடைகளை மீறு
மாறுமோ தானா நிலை எல்லாமே தன்னாலே
போராடு நீயே அறம் உண்டாகும் மண்மேலே
மீதி இருள் நீ கடந்தால்
காலை ஒளி வாசல் வரும்
தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்
நமக்கான நாள் வரும்
றபீதன் இங்கு இப்படியிருந்தாலும் மறுபடி நல்ல ஆரோக்கியமான அன்பான் பிள்ளையாய் பிறந்து சீரும் சிறப்புமாய் இருப்பீங்கள். கர்த்தர் கூடயிருப்பாராக. கவலைப்பட வேண்டாம்.
வணக்கம் முத்தேவர்களுக்கும். I watched your video from Canada. I always watched after work in the evening, but I watched it night 10pm. I was crying with you .I couldn't sleep. Bless you கண்ணா.
கிருஷ்ணா மகன் கலங்காதீங்க.இந்த றஜுபன்காக ஜெபம் செய்வோம்.கர்த்தர் அவரை பாதுகாப்பார்.கிருஷ்ணா கடவுள் ருபத்தில் றஜுபனுக்கு கிடைத்திருக்கிறார்.கண்களில் கண்ணீர் தான் வருகிறது.தமிழ்நாட்டிலிருந்து கிருஷ்ணா சேனல்கள்பார்த்து மிகபெரிய ஃபேன்னாக இந்த அம்மா இருக்கின்றேன்.கிருஷ்ணா கவிதாஸ் அக்னியை கடவுள் ஆசீர்வதிப்பார்.
Oru thamil Amma support from TN
மிகவும் அருமையான காணொளி நீங்களும்அழுது எங்களையும்அழ.வைத்து விட்டீர்கள்
எங்களையும் கண்கலங்க வைத்த வீடியோ😢றஜீபன் தம்பி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ♥️வாழ்த்துகள் கிரிஷ்ணா 💯👍
தம்பி கிருஷ்ணா இந்த தம்பிக்கு கட்டாயம் மக்கள் உதவி செய்வாங்க றஜுபன் வாழ்த்துக்கள் நன்றி தம்பி கிருஷ்ணா 😢😢😢😢😢😢😢😢
இந்த சின்ன வயசில இவ்வளவு கஸ்ரம் வேதனை துன்பம் தம்பி எப்படி தாங்கி தன் பாடலால் கவலைகளை மறக்க வைக்கிறார்🙏🏼🙏🏼🙏🏼
அருமையான பதிவு இதை பார்த்து குடும்ப மே அழுதுட்டம் Trinco விஜி நன்றி
Very touching to see this. Intelligent boy Got bless him. Awesome Krishna
வணக்கம் அண்ணா ரஜீவன் கதையை கேட்டதும் அழுகையை நிறுத்த முடியாமல் போய்விட்டது 😢😢 வீடியோவில் பார்த்த எங்களுக்கே அழுகை வந்துவிட்டது கூடவே இருந்து அவரின் நிலையை கேட்ட உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று எங்களால் உணர முடிகிறது😢 ரஜீவனுக்கு 🤲🏻💞இறைவன்தான் உங்களின் அன்பான குடும்பத்திடம் அனுப்பி வைத்திருக்கிறான்❤ ரஜீவனுக்கு இனி கவலை வேண்டாம் எல்லாம் நல்லபடியாக நடக்கும்💞 அண்ணா நீங்க எல்லோருக்கும் ஆறுதல் கூறுவீர்கள் நீங்கள் கண் கலங்கியதை பார்க்க மிகவும் கவலையாக இருந்தது நீங்கள் என்றும் கலங்கக்கூடாது அண்ணா 💞💞 என்றும் உங்கள் எல்லோருக்கும் 🤲🏻🤲🏻 வல்ல இறைவன் துணை 🤲🏻🤲🏻 💞🌹 என்றும் உங்கள் ரசிகை 💞🌹wasee💞🌹
Unmaijave ipady padda thampi thangassi marukku seijungo anna ❤
Naanum aluthiddan sk...annadda ondum illai....naanum etho uthavi seiven...❤❤❤I pray...
கண்டிப்பா தம்பி ஒரு நாள் உமது ஆசைகள் நிறைவேறும் இறைவன் துணையிருப்பார் ❤❤❤❤❤
உதவிய துசிக்கு என் மனமார்ந்த நன்றிகள் .
கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார் .
உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்
நம்பிக்கையுடன் இருங்கள்❤❤❤
இந்த அண்ணாவ நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு வலி இருக்கும் என்று எனக்கு தெரியாது. நான் அழுதிட்டன் அண்ணா எப்பவும் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கடவுளை பிராத்திக்கிறேன் ❤❤❤❤❤
எல்லாத் தவறுகளும் மருத்துவர்களையே சாரும், அது இற்றைவரை தொடர்கின்றது 😭, அநியாயமாக இப்படி எத்தனையோ மனிதர்களின் வாழ்வையே மாற்றிவிட்டதே 😭
என்றும் இந்த தம்பி கடவுள் துணைபுரிவார் நலமாக
என்றும் முன்னேற்றம் அடைவார் ❤❤❤❤❤
ரஜீவனின் மனத்தைரியத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. கிருஷ்ண மூலம் உங்களுக்கு கட்டாயமாக உதவிகள் கிடைக்கும்.
கிருஷணா என் பெயர் றம்ஸியா நான் இந்தியா தஞ்சாவூரில் இருக்கிறேன் நண்பா நான் என்னை படைத்தவனை தவிர யாரயும் நம்புவதில்லை அவ்வளவு துரோகத்தை தாண்டி வந்தவள் நான்.உங்களின் நிறைய வீடியோ நான் பார்த்துள்ளேன் but இந்த வீடியோவை என்னால் கடந்து சொல்ல முடியாமல் கலங்கி நிக்கிறேன். என் உயிர் பிரியும் முன் கண்டிப்பாக உங்களை பார்த்துவிட வேண்டும்.கடைசியில் நான் கொடுக்கும் பணத்தைகூட உன்னால் எண்ணமுடியாது என்று நீங்கள் சொல்லும்போது உங்கள் தொண்டையை அடைத்தது உணர்வு பூர்வமான வலி.like u kirush 🫂
தம்பீ கிஸ்ணா நான் பார்த்த காணொளி முல்லைதீவு அம்மாவுக்கு பிறகு இந்த காணொளியில் தம்பியின் திறமையை பார்த்து கலங்கி விட்டேன்.
தம்பி உகளுக்கு நல்ல மனசு நீங்கள் தான் இப்படி வாழுறவங்களுக்கு உதவி செய்ய வேணும் கடவுள் உங்கள் மூலம் தான் நல்லது செய்ய வைக்கிறார் வாழ்த்துக்கள்
கண் இருந்தும் இந்த உலகில் கண்ணில்லாதவர்கள் போல் வாழ்பவர்கள் எத்தனை மானிடர்கள்
தம்பி ரஜிவனின் முயற்ச்சி புத்திசாலித்தனமான, நல்லுள்ளம் கொண்ட தம்பியை பார்க்கும்போது பெருமையாக உள்ளது
என்னை அறியாமலே கண்ணீர் விட்டுவிட்டேன்
கடவுள் என்றும் உங்களை கைவிட மாட்டார் ❤❤❤❤
Hart tuching 😭😭😭 love you thampikala❤ மாற்றம் ஒன்றே மாறாதது 👍
ரஜீவன் வாழ்க்கை இனி கிருஷ்ணா வெற்றிகரமாக மாற்றி வைப்பார்
அஜீவன் உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும் கவலை ஒன்றும் வேண்டாம் கடவுள் துணை இருப்பார் உங்களுடைய
I can't sleep tonight it really very touchy moments God Bless
நானே சிலர் போடும் வீடியோக்கள் பார்தால்,இவர்களுக்கு கிருஷ்ணா இவர்களை பார்த்திருந்தால் விடியல் கிடைத்திருக்கும் என்று நம்பிக்கையோடு பயணம் தொடரட்டும்,கிருஷ்ணா அழுதது காஸ்ரமாய் பொசு கடவுள் என்றும் உங்களுடன் இருப்பார்
Kirschner கிருஷ்ணா உங்களை கடவுள் ஆசிர்வதிப்பாராக நீங்கள் அழுவதைப் பார்த்து நானும் அழுதுவிட்டேன் இயேசப்பா அவருக்கு துணை இருப்பார் அவர் நல்ல நிலமைக்கு வருவார் நல்ல சுகம் கிடைக்கும் அவரை அடிக்கடி சென்று பாருங்கள் ஏக்கங்கள் என்ற உதவியை நாங்களும் செய்வோம் வாழ்த்துக்கள் தம்பி உங்கள் திறமைகளுக்கு உங்களுக்கு கடவுள் துணை எப்பொழுதும் இருக்கும் உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும் நீங்கள் கவலைப்பட வேண்டாம் இன்று உங்களை இழந்ததற்காக அந்தப் பெண் ஒரு நாள் கவலைப்படுவார் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக கிருஷ்ணா உங்களுக்கும் நன்றி கவிதாஸ் அக்கினி க்யூட் பாய் உங்களுக்கும் நன்றி ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் உங்கள் பணி தொடரட்டும்
மிகவும் அருமையான காணொளி மிகவும் வேதனையாக உள்ளது என் வாழ்க்கையில்இப்படியான வேதனைதான் அழுதிட்டன்
நல்ல திறமைசாலி உதவிகள் நிறைய கிடைக்க வேண்டும் .அதுமட்டுமல்ல கண்பார்வையை கிடைக்க வைத்தாலே நல்ல ம்.கடவுள் அருள்புரிய வேண்டுகிறேன்.
இந்த மகனுக்கு செய்ய விரும்பிய வேலை ஒன்றுக்கு படிப்பதற்க்கு உதவி செய்தால் நல்லது. மகனின் ஊக்கத்தையும் முயற்சியையும் 👏பார்க்கும் போது அவர் ஒரு நல்ல நிலைக்கு வர கடவுள் துணையிருப்பார்❤
கிருஷ்ண கவலை படாதீர்கள் எல்லாம் கடவுள் பார்த்துகொள்வார்
ரொம்ப ரொம்ப உருக்கமான பதிவு எல்லோரராலும் உடனும் சிரிக்க முடியும் ஆனால் அழமுடியாது நீங்கள் அழுதிருக்கின்றீர்கள் என்றால் அவ்வளவு வலி பக்கத்தில் இருந்து பார்த்ததையும் தாண்டி அவராகவே ஒரு நிமிடம் நீங்கள் மனதளவிவ் எங்கயோ போய்ட்டீங்க அதுக்கு மேல் உங்களாள் முடியாத பட்சத்தில் மனம் விட்டு அழுது வலியினை கண்ணீராக சிந்திவிட்டீர்கள் நீங்கள் இதற்கு முன் விட்ட கண்ணீர்களையும் தாண்டி இந்த தம்பியின் நிலைகண்டுஉங்களைமீறி அடக்கமுடியாத இந்த கண்ணீர் அந்த இறைவனையே ஆழவைத்திருக்கும் நிச்சயமாக அந்தத்தம்பியின்எதிர்கால வாழ்க்கை உங்கள் மூலம் அனைத்து உறவுகளையும் ஆச்சரியப்படவைக்கும் தம்பியின் கனவுகளும் நிறைவேற ஆண்டவனை பிரார்த்தனை செய்வோம் உங்களுக்கு மட்டும் இல்லை உறவுகளான எங்களுக்கும் கிடைத்த அரிய பொக்கிஷம் தம்பி றஜீபன் கண்டிப்பாக தம்பியின் வாழ்க்கை இவளவு நாளும் பட்ட கஷ்டத்தையும் தாண்டி நல்லதாகஅமையும் இதில் எந்த மாற்றமும் இல்லை
நீங்கள் மாத்திரம் அளவில்லை வீடியோ பார்த்த எல்லோருமே அழுதார்கள் றசீவனுக்கு எல்லாமே நல்லதா நடக்க இறைவனை வேண்டுகிறேம்.
கண்கலங்க வைத்த காணொளி.றஜீவனின் திறமைக்கு கடவுள் நல்ல வழி வகுப்பார். றஜீவன் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்.கிருஸ்ணா உங்களுக்கு தேவையான உதவிகள் செய்வார்.நம்பி இருங்க றஜீவன்.
இந்த தம்பியின் வாழ்க்கை சிறக்க சகல தெய்வங்களும் அருளை அள்ளி வழங்க வேண்டுமென்பதே என்குடும்பத்தாரின் ஆசை இந்த தம்பியும் நீங்கள் மூவரும் நீண்ட ஆயூளுடன் வாழ வேண்டும் எல்லாம் முடிவில் நீங்களும் அழுது எங்களையும் அழவைத்து விட்டீர்கள் நீங்கள் அழக்கூடாது கிருஸ்ணாதம்பி நீ உண்மையாக கிருஸ்ணர்தான் உனது உதவி செய்யும்மனப்பாண்பையும் வாழ்த்துகிறோம்
நல்ல மூளை இருப்பவர்களுக்குகூட இவ்வளவு அறிவு இருக்குமோ தெரியாது what a talent boy
எல்லோரும் அவருக்கு உதவுவார்கள், நாங்கள் அனைவரும் அவருக்காக இருக்கிறோம்
இப்படியானவர்களை இறைவன் கைவிடமாட்டார்🙏👍👌
கடவுளின் படைப்புக்களில் இப்படியும் ஒரு படைப்பா என எண்ணத்தோன்றுகிறது. உண்மையில் இப்படியானவர்களை காணும் போதெல்லாம் நாம் ஏன் பிறந்தோம் என்ற எண்ணம் தோன்றும். இந்த தம்பியின் நிலையைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. கிருஷ்ணா அழும் போது நானும் கடுமையாக அழுது விட்டேன். எம் உறவுகள் தம்பிக்கு கட்டாயம் உதவி செய்வார்கள். கிருஷ்ணா கவலைப்பட வேண்டாம். மனித வாழ்க்கை என்பது பலவிதம். எல்லாவற்றையும் சமாளித்து வாழ வேண்டும். உங்கள் பணியின் பாதையில் இறைவன் என்றும் உடனிருப்பார்.
Dear brother Krishna and team May our Lord Jesus Christ bless you abundantly for helping Rajeevan lovly guy ❤🎉🎉❤❤🎉🎉❤❤🎉🎉❤
Anbe Sivam.God bless.
May be he can give tuition to children.Keep up the good work.
What a talented boy 🎉❤🎉 we wish to see you very often with brother Krishna and team 🎉❤🎉 Stay Blessed dears.
இந்த வீடியோ வரும் வரை ஆவலுடன் இருந்தேன். வாழ்க்கையில் எத்தனை சோதனை. தாங்க முடியவில்லை. தம்பி கவலை வேண்டாம் உங்களுடைய எதிர் காலத்தில் இனிமேல் உங்க கூடவே கிருஷ்ணா அண்ணா இருப்பார். கிருஷ்ணா எல்லோரையும் அழ வைத்தது. எத்தனை வீடியோ. ஆனால் இன்று போல் கவலை எப்போதும் வந்ததில்லை 😭😭😭
ரஜீவன் இனி எல்லாம் சுகமே. இறைவன் உங்களோடு என்றும் இருப்பார் வாழ்த்துக்கள்
Krishna bro God blessings bro I like it too much late help family madly class family you need help bro ❤❤❤
✝️🙏🙏congratulatins🙏🙏✝️thambi kirushnavitkum ❤️uthaviyinai valankiya thusiyunukum.. Thanks.. God bless you 🙏🙏✝️
Anna eppidipaddavarkala thedipidiththu engkalal ejanda uthavikalai seithan engkalukku vinnulakil moodsham kidaikkum anna supper
Anna krishna Anna .
நீங்க அழாதீங்க அண்ணா .
Don't worry my lovely Anna 😢😢❤❤❤
கடவுள் ஒன்று இல்லாட்டியும் ஒன்றா குடும்பம் தானே மிக நன்றி கிருஷ்ணா
Hi Anna...solwadaku warthai ilai Anna.. kannil kaneera warudu anna..God bls u rajeefan bro...😢😢😢
தம்பி றஜீவன், உங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிரும்போது கண்கள் கலங்குகின்றது. உங்கள் வாழ்க்கையின் இலட்சியம், கனவு, எல்லாமே உங்கள் விருப்பம் போல் இலக்கு நோக்கிச் சென்று வெற்றியடைவீர்கள். அத்துடன் பணத் தாள்களை இனம் காண்பதற்கு பழகிக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஆரம்ப பண உதவியை வழங்கிய உள்ளத்துக்கு நன்றிகள். மேலும் உதவிகள் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்....
தம்பி கிர்ஷ்ணா நீங்கள் ஒரு தெய்வக் குழந்தை உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்👍👍👌👌
Anna eppadippaddavargalukku uthavi seyvatharkku manamarntha Nanrigal.
God kandippa nalathu seivar anna life long fulla happy ja 💯 years happy ja iruppingka anna feel panathangka good anna
ஒரு சின்ன info இலங்கை நவலோகா Hospital.லில் ஒரு முறை காட்டுங்கள் சரிப்படுத்தலாம். தோகைதான் கூடவரும். அனுபவம்... நன்றி கிருஸ்னா bro...
Kerusna neenkal elakena manasuthane athyje parkka kastama erukku aanal entha kaddaththa pasrkka mudejamal erukku ❤❤❤❤❤