வேதத்தில் சொல்லப் பட்டதெல்லாம் இந்த காலத்துக்கு செட் ஆகாது..நீங்க கடல் கடந்தில்ல கண்டம் கடந்து போய் கூட எல்லா கறியும் தின்னாலும் எவனும் கேக்க மாட்டான். தின்னு மகிழுங்க ஓய்..எவன் கேப்பான்.
Seriously do you support his views. Just have some empathy man place yourself in lower caste. Only then you'll understand how much his words will hurt. You people lack emotion
அப்படியா???😮 உண்மையாகவா???😮 சாது போல முகத்தை வைத்துக் கொண்டு , வேன்டும் என்று வம்பு செய்தார் அந்த வாலிபர். நம் அப்பா யார் என்பதை நாம் அம்மா சொல்வதைத் தான் நம்புகின்றோம். பல விஷங்கள் நம்பிக்கையையே ஆதாரமாகக் கொண்டுள்ளன. நம்புகின்றவனுக் அவர் கடவுள். நம்பாதவனுக்குக் அது கற்சிலை.
It’s not written by one person; it’s collective ideology transferred to generations via oral. When written technology is improved, it was written for record
அந்த தமிழ் மன்னர்கள் தான் இந்திந்த ஆகமப் படி கட்ட வேண்டும் அதன்படி இன்னின்னார் தான் பூஜை செய்ய வேண்டுமென ஆணையிட்டனர். அதை மாற்ற ஒரு கோவில் கூட கட்டாத கோவிலை இடிக்கின்ற திராவிட மாடலுக்கு தார்மீக உரிமையும் இல்லை சட்ட உரிமையும் இல்லை !
Who said not rights I. Temple, all has rights to worship God , but priest is different,ok Accept that ,it is not discrimination, it is their rights, We should protect them , otherwise our temple won't survive
@@kalaivanymuniandy7957built by kings as per aghama and the same information had been inscribed in stones in all aghama temples with details of ritual practices to be followed in those temples. Wherever temples not built as per aghama , those temples - rituals and poojas can be done by any community as per the local custom of that particular location of the temple
@@rajans2504 போட்டின்னு வந்துட்டா வெற்றி தான் குறிக்கோள் வயது முக்கியமல்ல வயதை பற்றி யோசிப்பவன் போட்டிக்கு வரக்கூடாது BP SUGAR உள்ளவர்கள் நிச்சயமாக வரக்கூடாது வந்தால் இப்படித்தான் பைத்தியம் போல் கத்துவார்கள்
@@Viji293 அவர கதற விட பிறந்து வரணுமா சின்ன பையன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியல வேதம் எப்பொழுது எப்படி வந்தது என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை அது எப்பவோ வந்தது அது எப்போவோ வந்தது அது எப்பவோ வந்தது என்று மழுப்புதல் உண்மை இல்லாத வேதம்
ஏண்டா இரண்டு பேர் அவனை பேச விட்டு வேடிக்கை பார்க்க வா கூட்டிட்டு வந்திங்க அவன் என்ன திமிர நம்மளை போய் திரும்பவும் குலத்தொழிலே செய்ய சொல்றா அவன் வாயை பார்த்திட்டு சுயமரியாதை இழந்து உட்காந்திருக்கிங்க ஏன்டா காலம் காலமாக எந்த கூட்டம் ஆதிக்கம் செலுத்தியது என்று இந்த நாட்டிற்கே தெரியும் ஏன் இன்றளவும் இவர்கள் ஆதிக்கம் கொஞ்சம் கூட குறையவில்லை ஆனால் ஒன்று உங்களை போல் தத்தி செய்தியாளர்கள் இருக்கும் வரை இந்த கூட்டம் இப்படி தான் பேசும் தம்பிகலா இது தமிழ்நாடு வடநாடு இல்லை பயப்படதே நாங்க இருக்கோம் very Sorry டேய் என்று சொல்வதற்கு அவ்வளவு கோபம் வருது உங்க மேல்
அந்த தமிழ் மன்னர்கள் தான் இந்திந்த ஆகமப் படி கட்ட வேண்டும் அதன்படி இன்னின்னார் தான் பூஜை செய்ய வேண்டுமென ஆணையிட்டனர். அதை மாற்ற ஒரு கோவில் கூட கட்டாத கோவிலை இடிக்கின்ற திராவிட மாடலுக்கு தார்மீக உரிமையும் இல்லை சட்ட உரிமையும் இல்லை !
Enna arajagam? Ella brahmins um karuvarikul poha mudiyadhu. Vedam katra brahmanar mattume poha mudiyum Idhu ungaluku puriya innum 7 janmam aahum.stalin dhaan ungal thalaivan in ur next janma also.
how can you accept that one says other as different varna based on birth? they write texts according to their convenient. Be aware of the tricks. they says text says like this or like that. what is this man? how can anyone accept oneself as low class person as you define ???
முதல்வர் நாற்காலியில் முதல்வர் தான் உட்காரமுடியும் மற்றவர்கள் அறைக்குள் நுழையலாம் நாற்காலியில் மற்றவர்கள் அமர முடியாது புரிவதெற்க்கு உதாரணம் மற்றபடி கற்பகிரகத்துக்கு இதெல்லாம் ஒப்பீடு இல்லை
Why only one family CM for 75 years? To be a deputy of Dy CM of TM you should be born as son of DyCM Why others cannot be ministers? Corrupt dynasty of looters.
We do not want to be Brahmins. But we want to be Dy CM of TN and enjoy life. Police judiciary lick feet of Dy CM NOT feet of any brahmin. Paise money money money money money paise
We want to be Dy CM. We want corruption money. Paise paise paise money money. Enjoy life full police judiciary protection. Be born in a looters dynasty.
வெட்கம். அவமானம். இது அறிவில்லா தன்மையை காட்டுகிறது நெறியாளர்க்கு பக்குவமும் இல்லை திரு ரங்கநாதன் அவர்களுக்கு பொறுமையும் வார்த்தை அடக்கமும் தேவை திமுக நாசமாய் போக வேண்டும் சனாதானம் வாழக வளர்க தமிழகம் பாரதத்தின் அங்கம் இதை பிளவு நினைக்கும் தீய சக்தி நாசமாய் போகும்
1936 இல் ஆலய நுழைவு போராட்டம் நடத்த பட்டது அதனைத் தொடர்ந்து 1939 ஆலய நுழைவு சட்டம் இயற்றப்பட்டது. இது கூட தெரியாமல் எப்படி பேச வருகிறீர்கள் பெரியவரே. ஒடுக்கப்பட்ட மக்கள் மேலாடை அணிவதற்கு முலை வரி சட்டம் நடைமுறையில் இருந்தது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில். நங்கேலி என்ற பெண் தனது இரு முலைகளையும் அறுத்து வரியாக கொடுத்து விட்டு மரணித்த பின்தான் முலைவரிச் சட்டம் அகற்றப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தரவாடு என்று ஒரு முறை உள்ளது அது மிக மிக கொடூரம்.இன்னும் ஏரளாம் இருக்கு.
He is talking to the point with deep insight. If you can't understand his points, you don't blame him!. He is not from selfish, corruptive Dk or dmk political lot!!! He is surely master in his field, sincerely one can learn a lot from instead of rejecting him with ulterior motive.
அப்படி அந்த சமஸ்தானத்தில் அப்படி ஒரு சட்டம் இருந்திருந்தால் அது சமஸ்தானத்தில் தவறே தவிர வேதத்தில் தவறு கிடையாது. இதற்கும் வேதத்திற்கும் முடிச்சு போட்டு குழப்பாதீர்கள். அப்படி என்றால் ஹிட்லர் ஏகப்பட்ட சட்டம் கடுமையான சட்டம் வைத்திருந்தான் அதற்கும் கிறிஸ்தவத்திற்கும் தொடர்பு உண்டா அது போலத்தான் இதுவும் என்பதைப் புரிந்து கொண்டு பேசுங்கள்
இதுதான் பிரச்னை. எங்கே அது போன்ற அடக்குமுறை நடந்ததோ அங்கெல்லாம் விட்டு விடுவீர்கள். அங்கு இன்றும் பிராமணர்கள் அல்லாதவர்கள் கோவில் கருவறைக்குள் போக முடியுமா!
Vedas were never written They were chanted from the skies ( asiriri) Lyrically chanted were passed on generations through the gurukal system Classification was done for easy understanding Then were written in olai suvadi, later books Even to become an archakar / gurukal one goes to Veda paada saalai from, the age of 3 Vadiyar learns to perform, vidhis, rituals , homam etc , diety alankaram, etc One section performs subha kariyams like kalyanam, ayushahomam, sashtiabdapoorthi , grahepravesam, varalakshmi nonbu,vinayaka chaturthi etc While others perform karma kariyam related to death This uneducated atheist ( wearing vibhuti to fool the public ) says he will learn Vedas & become a gurukal Without knowing any of these .
how can you accept that one says other as different varna based on birth? they write texts according to their convenient. Be aware of the tricks. they says text says like this or like that. what is this man? how can anyone accept oneself as low class person as you define ???
ஒரு சில ஊடக நெறியாளர் வேண்டுமென்றே அல்லது வம்புக்கு வீம்புக்கு பேசும் இவர்களுடன் பேசி இடம் வலம் தன் பார்வையாளர்களை இழக்க நேரிடும் காலம் வெகு தொலைவில் இல்லை. அனுபவமும் அறிவும் நெறியும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. சுவாரஸ்யமான விவாதத்தை மதிக்காதவர்கள் நல்ல விவேகமுடையவர்களே கொடுக்க முடியும்.
தூங்குகிறவனை எழுப்பலாம். நடிப்பவனை எழுப்ப முடியாது. புரியதாவனுக்கு புரிய வைக்கலாம். மூடனுக்கும், மூர்க்கனுக்கும், பிடிவாத காரனுக்கும் புரிய வைக்கவே முடியாது. அந்த தம்பி விருப்பு வெறுப்பு இன்றி சிந்தித்தால் தெளிவு பிறக்கும்.
ஒரு மூர்க்கனோடு போராடும் ஐயாவே அந்த மூர்கன் திருந்தவே மாட்டான் திருக்குறளில் சொன்னதுபோல செய்ய வேண்டும். எதற்கு உரியர் கயவர்? உற்றக்கால் விற்ற் குரியர் விரைந்து. அருமறை சோரும் அறிவிலான், செய்யும் பெரு பிறை தானே தனக்கு!
அந்தத் தம்பி தெளிவாக தான் பேசறான் தெளிவான கேள்வி கேட்கிறான் பதில் சொல்ல தெரியாமல் பைத்தியம் போல் கத்துவது அறிவீனம் பார்ப்பனன் மட்டும்தான் ஒரு சிலர் கருவறைக்குள் செல்ல முடியும் என்று சொல்கிறார் நானும் பாப்பான் தான் என்னாலயே கருவறைக்குள் போக முடியாது என்று சொல்கிறார். ஒரு கோயிலின் கருவறைக்குள் போக என்ன தகுதி வேண்டுமோ அந்தத் தகுதி எந்த சமூகத்து மக்களுக்கு இருந்தாலும் நிச்சயமாக கருவறைக்குள் போகலாம் என்பதுதானே நியாயம் இல்லை இல்லை பார்ப்பான் மட்டும் தான் போக வேண்டும் என்றால் இதில் என்ன நியாயம் இருக்கிறது இதன் பெயர் தான் ஆதிக்கம்
எங்கள் தமிழ் சமுதாயம் கட்டிய கோவில்களளில் யார் நிர்வாகம் செய்ய வேண்டும் யார் பூஜை செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை எங்கள் தமிழ் சமுதாயத்திற்கு மட்டும் தான் உண்டு.
வேதம் காலம் எல்லாவற்றிற்கும் முற்பட்டது.எதற்கும் ஆதாரம் காட்டலாம் வேதத்திற்கு ஆதாரம் கேட்பதே தவறு.அறிவின்மை.மூத்த முதலானது வேதம்.வேதம் கற்றவர் மேலோர். 😅
@@AnishaAni-tc5dzஅந்த வேதம் எல்லா காலத்திற்கும் முற்பட்டது என்றால் மனிதரில் உயர்வு தாழ்வு கற்பிப்பது ஏன் ? கடவுள் உயர்வு தாழ்வு கற்பித்தால் அந்த கடவுளை ஏன் வணங்க வேண்டும்?
அனைவரும் ஏன் இராணுவத்தில் சேரவில்லை.அனைவரும் ஏன் காவல்துறையில் சேரவில்லை.அனைவரும் ஏன் பள்ளிக்கூடத்துக்கு போய் ஒழுங்காய் படித்து அனேவருமீ ஏன் கலெக்டராக வில்லை.அனைவரும் ஏன் டாக்டராகவில்லை.அனைவரும் ஏன் என்ஜீனியர் ஆகவில்லை.அனைவரும் ஏன்காவல்துறை கண்காணிப்பாளராக ஆகவில்லை.ஏன் அனைவரும் பெரிய வியாபாரி ஆக வில்லை.ஏன் அனைவரும் முதலமைச்சர் ஆக வில்லை.ஏன் அனைவரும் பிரதமராவில்லை.ஏன் அனைவரும் அமைச்சர்களாக வில்லை.ஏன் அனைவரும் பள்ளி ஆசிரியராக வில்லை.இப்படி கேள்விக்கெல்லாம் பதில் தெரிந்தால் அனைத்தும் புரியும்.வாய் புளிச்சதோ மாங்கா புளிச்சதோ என்று அரசியல்வாதி பணத்தை கொடுத்து ஏமாறினால் இலவசத் தையும் சலுகையும் கொடுத்தால் அறிவாளிகள் போல் அவன் பேசியதை கேட்டு கேள்விகளை கேட்பது அவன் வாந்தி எடுத்ததை சாப்பிடுவது போலாகும்.நாம் நன்கு படித்து அனைத்தையும் அறிந்தால் நல்லது.அடுத்தவன் வாய் நாற்றம் நமக்கு கூடாது.
வணக்கம் தம்பி வார்த்தையை அளந்து பேசு வந்து புகுந்து இருக்கீங்கன்னு சொல்றீங்க எங்க எப்போ போய் புகுந்துகு நாங்க நீங்க வளம் இடம் வலையொலிக்கு முதலாளி ஆக முடியாது சம்பளம் கொடுத்தால் தான் வேலை செய்வீங்க உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா அடுத்த வலையொலிக்கு போய்விடலாம் அல்லது வேறொரு வலைதளம் ஆரம்பிக்கலாம் நீங்கள் ஒவ்வொரு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்று ஒரு நாள் அர்ச்சகர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள் அதன்பிறகு ஒட்டு மொத்தமாக வந்து புகுந்துக்கிறாங்கன்றத பாப்பிங்க நீங்க சொல்லுவீங்க எல்லா சமூகத்தினரும் இங்க அர்ச்சகரா தான் இருக்காங்க உங்களுக்கு தைரியம் இருந்தா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சிறப்பு நுழைவு கட்டணம் வைக்கிறாங்க அதை ஏன் கேட்டு எடுத்து பாருங்க பார்க்கலாம் எல்லாரும் சமம் சொல்றீங்க இல்ல நூறு ரூபா டிக்கெட்டு ஐநூறு ரூபா டிக்கெட் பிரியா தர்ம தரிசனம் கோவிலுக்குள் எல்லாம் சமமும் நீங்க சொல்றீங்க இல்ல தமிழக முதல்வர் கிட்ட சொல்லி இந்த சிறப்பு கட்டணத்தில் ரத்து செய்ய சொல்லுங்க கொஞ்சம் நன்றி
@@kavyaprince really? பணம் இருந்தால் விரைவு தரிசனம் இல்லாவிட்டால் தர்ம தரிசனம்.. என்ன சொல்ல வரீங்க.. சமூக நீதி தூங்குகிறது.. தமிழக அரசு இந்து கோவில்களில் வருமானம் பார்க்கிறது.. அதை வைத்து என்ன செய்கிறது என்று சொல்லவில்லை. பணம் கொடுத்துவிட்டால் கூட்டத்தை கட்டுபடுத்தி விட்டீர்களா? இந்து கோவில்களை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?
வேதம் படித்தவன் அந்த வேதத்துல என்ன இருக்கு அதை சொல்லு ஆன்னா ஊன்னா வேதம் படித்தவன் ஆகமத்தை படித்தவன் வேதம் யாரால் சொல்லப்பட்டது ஆகமம் யாரால் உருவாக்கப்பட்டது அதைப்படித்தவன் மட்டும்தான் பூசை செய்ய வேண்டும் என்றால் அதைப்படித்தவனா அறிந்தவனா என்று நிர்ணயம் செய்வது யார்?? அதைப் படிப்பதற்க்கான தகுதி என்ன?? அதை நிர்ணயம் செய்வது யார்?? நிர்ணயம் செய்யும் தகுதி யாருக்கு உண்டு?? கோவில் அரசர்களால் கட்டப்பட்டது அரசர்கள் வருமானம் மக்கள் வரிப்பணம் ஆகவே அரசாட்சி முடிந்து மக்களாட்சி மலர்ந்த பின் அதன் பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் அல்லவா இருக்க வேண்டும்?? இது போன்ற சனாதனவாதிகளிடம் கேட்க்கப்பட வேண்டிய கேள்வி??
மஹாலக்ஷ்மி உன்னைப்போல பிரிவு பேசுறவனுக்கு சப்போர்ட் பண்றதால் நாட்ல இன்னமும் இன்னமும் பிரிவினை இருக்க தான் செய்கின்றது சாவும்போது என்ன கொண்டு போ போறாங்க 😢😢😢
Mr. Bharath is not ready to listen Does not understand the facts He believes God But irritates Sri Rangarajan by his behaviour I didn’t expect such a program in your channel
how can you accept that one says other as different varna based on birth? they write texts according to their convenient. Be aware of the tricks. they says text says like this or like that. what is this man? how can anyone accept oneself as low class person as you define ???
how can you accept that one says other as different varna based on birth? they write texts according to their convenient. Be aware of the tricks. they says text says like this or like that.
@@rajeshkumar-yv9ht When you say, "even if a Brahmin..."-on what basis did you initially identify him as a Brahmin? By your logic, you shouldn't have recognized him as a Brahmin in the first place.
@@studypurpose7804 Same logic of politician son being recognized as politician but it is not necessary that son of politician will become a politician. Use some common sense.
I support Rangarajan sir but I think he is aggressive against this guy Bharath. I appreciate Bharath for his patience. Rangarajan sir point is simple religious beliefs can't be questioned.
Varun interviewer is amazing. Dont listen to any one bro. You let the guests speak, which is the whole point. We need to know their view points. Right or wrong is different, but thanks to bringing their views to the audience. Its a great skill.
how can you accept that one says other as different varna based on birth? they write texts according to their convenient. Be aware of the tricks. they says text says like this or like that. what is this man? how can anyone accept oneself as low class person as you define ???
how can you accept that one says other as different varna based on birth? they write texts according to their convenient. Be aware of the tricks. they says text says like this or like that. what is this man? how can anyone accept oneself as low class person as you define ???
சின்ன பையன் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல தெரியாத வெங்காயம் அவன் வேதம் எப்போ வந்ததுன்னு கேட்டா அது எப்பவோ வந்தது அது எப்பவோ வந்ததுன்னு சொல்றானே சரியான ஆதாரத்தை தர வேண்டியது தானே அந்த 53 வயது எருமமாடு வேதம் என்பது பொய் அது உண்மை என்றால் அதற்கு சரியான ஆதாரம் இருக்கும் இல்லாததனால் தான் இந்த சொட்ட தலையின் சொதப்புகிரான்
He may look poised and cultured but the moment he talks, full blown pride,arrogance and adamance are revealed. He’s not answering questions, mostly questioning the questions. He’s insulting the hosts too much, so what is the point of learning and following the vedas?
If questions are like that,this is how the answer will be. He answered anaadhi. He is asking again and again the same question even after it was answered .
From 51.40 இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவம் இரண்டலியும் மனித கருத்தியலில் பிரிவினை இருந்தாலும் கடவுள் முன் அனைவரும் சமம் தான் இஸ்லாமியர்கள் அனைவரும் அல்லாஹ் வை வணங்குவதில் வேற்றுமை காட்டுவதில்லை. அந்த தம்பி கேட்பது என்ன? உங்களை போல் அவரும் கடவுள் பக்தன். அவரும் உங்கள் மதம். நீங்கள் வணங்கும் விஷ்ணு மற்றும் சிவனை மற்றும் பிற இந்து கடவுள்களை அவர் ஏற்கிறார். பிறப்பால் இருவரும் மனிதர்களே. வேதம் படித்த அவர் இந்தியா சட்டத்தின் அடிப்படையில் அவர் கருவறைக்குள் நுழைவது எது தடுக்கிறது? வேதம் என்றால் கடவுள் எடுத்த ஒன்பது அவதாரத்தில் ஒன்றில் கூடவா மனிதர்கள் சமம் என்று சொல்லவில்லை. ஒவ்வொரு அவதாரதிலும் கடவுள் மனிதனோடு தானே வாழ்ந்தார்?வர்ணங்களை கடவுள் நேரடியாக வலியுறுத்தி சொல்லி உள்ளாரா? யார் லாபத்திற்காக வர்ணங்கள் புனையபட்டது.? சரி அதை விடுங்கள் இப்போது நீங்கள் சொன்ன 6 தொழில் மட்டும் தான் பிராமணர்கள் செய்கிறார்களா? தங்களை உயர்ந்த வர்ணம் என்று சொல்லி கொண்டு எல்லா துறையிலும் அதிகாரத்திலும் இருப்பது யார்? சத்ரியர்களும் சூத்திரர்களுமா?
Bharath is not fit to interview any person. He is a supporter of .... As a anchor he need a patience , and he should have all the information, as well as some knowledge of hindusium and rites and formalities. Unnecessary arguments madecwith full knowledgeable person makes a an unrecognized person. He should not bring politics in this interview. Itvis better Shri. Rangarajan should avoid thisckindvof intervviews in future. Because no knowledge about anything. Appreciate Shri. Rangarajan for his patience to reply to this persons. In case he want to file any case he need to produce all information with evidences other wise it is null. Finally it is so clear that Bharath wantedly (forceing) the guest to speak negative words, and creating problem to him.
இந்த நூற்றாண்டிலும் இப்படி பேசுகிறார்களே , இதற்கு முன் எப்படி பேசி ஏமாற்றி இருப்பார்கள்?
Poye padi da
@@Saravanakumar-wv6me இந்த முரட்டு முட்டாள் மூதியின் பேச்சையும் ஆகா அற்புதம் என்று பேசி பாரட்டுபவர்களை எதில் சேர்ப்பது?
Racist ரங்கராஜன் தெளிவாக விளக்குகிறார்
Appadi pesi emathirntha inge quote pannunga with proof
@@mrsv_dev nee proof kaamidaa illanu
அந்தணர் கடல் தாண்டி போகக்கூடாது ன்னு வேதம் சொல்லுது , நீர் எதற்காக போனீரய்யா😊😂😂
பணத்துக்காகதான்
அவனுங்க அவுங்களுக்கு ஏத்த மாதிரி மாத்திப்பானுங்க
@@KaruppusamyM-c9v Appa sooru ungoppana poduvaan
வேதத்தில் எந்த இடத்தில் சொல்லப்பட்டுள்ளது..தெரிந்து கொள்ள கேட்கிறேன்
வேதத்தில் சொல்லப் பட்டதெல்லாம் இந்த காலத்துக்கு செட் ஆகாது..நீங்க கடல் கடந்தில்ல கண்டம் கடந்து போய் கூட எல்லா கறியும் தின்னாலும் எவனும் கேக்க மாட்டான். தின்னு மகிழுங்க ஓய்..எவன் கேப்பான்.
@@Entertain2k10வேதம் என்னதான்டா சொல்லுது நீங்களே அதை சொல்லுங்களேன் உங்களுக்கு வசதியா எல்லாமே சொல்லியிருக்கா 😂😂😂
I support rangarajan sir 🎉🎉
Me too Sir
anchor asking right questions
@@dhinesh207 yathuku
Seriously do you support his views. Just have some empathy man place yourself in lower caste. Only then you'll understand how much his words will hurt. You people lack emotion
நரசிம்மன் கோவத்தில் வார்த்தைகள் விடுவது போல் அந்த பையன் பேசியிருந்தால் என்ன ஆகியிருக்கும் அந்த பையன் மிகவும் அடக்கமான இருந்தான்
அப்படியா???😮
உண்மையாகவா???😮
சாது போல முகத்தை வைத்துக் கொண்டு , வேன்டும் என்று வம்பு செய்தார் அந்த வாலிபர்.
நம் அப்பா யார் என்பதை நாம் அம்மா சொல்வதைத் தான் நம்புகின்றோம்.
பல விஷங்கள் நம்பிக்கையையே ஆதாரமாகக் கொண்டுள்ளன.
நம்புகின்றவனுக் அவர் கடவுள்.
நம்பாதவனுக்குக் அது கற்சிலை.
@@lingappanc3049 bro koomuttamaari pesadha avan anchor ivaru guest
@@Haaaaarrrii-y4pguest na mariyadhai illama pesuvana tharkuri
அந்த பையன் நக்கல் செய்கிறான்.
Loosu anchors
அந்த பையன் கேட்டது சரிதான்.. வேதத்தை எழுதியது யார்.. எதன் அடிப்படையில்..
It’s not written by one person; it’s collective ideology transferred to generations via oral. When written technology is improved, it was written for record
@@KarthikeyanThangavel-pl1ek who compiled it that's the question ❓
பைபிளை எழுதியது யார் அவரின் பெயர் என்ன எதன் அடிப்படையில் .....குர்ஆனை எழுதியது யார் எதன் அடிப்படையில் இதற்கு எல்லாம் பதில் கொள்ள கூறுங்கள் ஐயா
@varunthirupathy.m9240
Bro, good question. Please search and get answer in youtub
பைபிள் - இயேசுவின் சீடர்கள்.
குர்ஆன் - முஹம்மது நபியின் தோழர்கள் . இதல்லாம் உனக்கு தேவையா உன்னிடம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்😅@@varunthirupathy.m9240
கோயிலிருக்கிற தெருவில் போகாதேனு யாரும் சொல்லாவில்லை, கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்றுதான் பெரியவங்க சொல்லியிருக்காங்க 🤔
Moodargaludanvivathemkadavalay
அருமை
Muttala Barath
Please don't waste your time with.peoplr who don't want to reasonably argue and admit the truth.
உண்மையிலேயே எதிரில் விவாதித்தவர்க்கு காது கேட்கவில்லைதான்.
தமிழ்மன்னர்கள். கட்டியகோவில்கள். அனைத்து மக்களுக்கும். உரிமை. உண்டு. மக்கள்பணத்தில். கட்டியது. அய்யாவை. பாராட்டுகிறேன். நன்றி.
Appuram Yen Avar Veru Koil Kattiyo., Allathu Pira Mathathirkku Sella Solgiraar...
Aagamathin Adinatham (Bija_Manthiramgal) Oli(Sound)... Example Meenakshi Amman Koil.il Ammai RajaMathangi Bija_Manthiram (iyym)... Ivvaarana Oli Alaigal Mattumey Antha idathin Thanmaiyai SirappakkaKodiyathu... Antha Oli.gal Moligalukku Apparpattathu... Matrapdi Thamil Paadalgal (Meenakshi_Ammai PillaiThamil) Pondru Makkalukku Puriyum Vannam Valipaadu MuluManthudan Seithaal Theivam Yerkkum... ithai Seiyyam Kudi Vettrumaigal Thevaillai...
அந்த தமிழ் மன்னர்கள் தான் இந்திந்த ஆகமப் படி கட்ட வேண்டும் அதன்படி இன்னின்னார் தான் பூஜை செய்ய வேண்டுமென ஆணையிட்டனர். அதை மாற்ற ஒரு கோவில் கூட கட்டாத கோவிலை இடிக்கின்ற திராவிட மாடலுக்கு தார்மீக உரிமையும் இல்லை சட்ட உரிமையும் இல்லை !
Who said not rights I. Temple, all has rights to worship God , but priest is different,ok
Accept that ,it is not discrimination, it is their rights,
We should protect them , otherwise our temple won't survive
@@rajeshkumar-yv9ht why different do they have four hands and four legs😂😂😂😂😂.
ஒரு கோவில் கட்டுங்க, நீங்களே பூஜை செய்லாம்.
கோயில் கட்டுவதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்
Temple of in Tamil Nadu not build by brahmin. Muthal
இவனுங்க கட்டின கோயில் ஐ வேண்டுமானலும் இடிப்பது இவங்க வேலை.
@@kalaivanymuniandy7957built by kings as per aghama and the same information had been inscribed in stones in all aghama temples with details of ritual practices to be followed in those temples. Wherever temples not built as per aghama , those temples - rituals and poojas can be done by any community as per the local custom of that particular location of the temple
கட்டுன கோவில் எல்லாம் நாங்க கட்டுனது தான் ஒய்
Interviewers were very calm and thoughtful throughout. You've earned my subscription. I'm sure you'll do really well in future. Best of luck!
Excellent explanation Mr. Rangarajan Sir!!!
அய்யா வைகுண்டர் வையாதே குண்டர் என்ன ஒரு நிதானமான பேச்சு பேசுகிறார் (ர ந)
😢😢😢😢😢
நிறைய கோவில்களில் அய்யர் மட்டுமன்றி வெவ்வேறு சமூகத்தினரின் பூசாரிகளும் பூஜை செய்கிறார்கள்.
அதெல்லாம் intha up200 இக்கு தெரியும்.
All amman kovil pusari or non iyers or iyengars
அவர்களிடம் சமூகநீதிப் பேசினால் பெட்டக்ஸைப் பொளந்திடுவார்கள்!
@@kumarnarayanaswamy77709
@@dhanapalmariappan7154
கொட்டைகள நசுக்கி விடுவார்கள் !!
Sir, super
பதில் சொல்ல முடியாமல் ரங்கராஜன் நரசிம்மன் கதறுகிறான் . இன்னும் கதறுடா
Try to be sensible and atleast give respect for age. Try to understand things and then talk about the same.
அவர கதற விட பிறந்து வரணும்
அவர் தான் அறிவாளி என நினைப்பில்... கதறுவது... தெரிகிறது... இது தான்... ஆதிக்கம் என்பது! @@Viji293
@@rajans2504
போட்டின்னு வந்துட்டா வெற்றி தான் குறிக்கோள் வயது முக்கியமல்ல வயதை பற்றி யோசிப்பவன் போட்டிக்கு வரக்கூடாது BP SUGAR உள்ளவர்கள் நிச்சயமாக வரக்கூடாது வந்தால் இப்படித்தான் பைத்தியம் போல் கத்துவார்கள்
@@Viji293
அவர கதற விட பிறந்து வரணுமா சின்ன பையன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியல வேதம் எப்பொழுது எப்படி வந்தது என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை அது எப்பவோ வந்தது அது எப்போவோ வந்தது அது எப்பவோ வந்தது என்று மழுப்புதல் உண்மை இல்லாத வேதம்
ஏண்டா இரண்டு பேர் அவனை பேச விட்டு வேடிக்கை பார்க்க வா கூட்டிட்டு வந்திங்க அவன் என்ன திமிர நம்மளை போய் திரும்பவும் குலத்தொழிலே செய்ய சொல்றா அவன் வாயை பார்த்திட்டு சுயமரியாதை இழந்து உட்காந்திருக்கிங்க ஏன்டா காலம் காலமாக எந்த கூட்டம் ஆதிக்கம் செலுத்தியது என்று இந்த நாட்டிற்கே தெரியும் ஏன் இன்றளவும் இவர்கள் ஆதிக்கம் கொஞ்சம் கூட குறையவில்லை ஆனால் ஒன்று உங்களை போல் தத்தி செய்தியாளர்கள் இருக்கும் வரை இந்த கூட்டம் இப்படி தான் பேசும் தம்பிகலா இது தமிழ்நாடு வடநாடு இல்லை பயப்படதே நாங்க இருக்கோம் very Sorry டேய் என்று சொல்வதற்கு அவ்வளவு கோபம் வருது உங்க மேல்
முதல்ல இவனுங்கள கோயில்ல விடக்கூடாது இவனுங்க கோவிலுக்குள்ள போகணும்னா நம்மளை கேட்டுகிட்டு தான் போகணும் அப்பதான் சரியா வரும்
It's a DMK paid propaganda so they know what are doing
Well said Rangarajan Sir👏👏
விஷயம் தெரியாதவர்கள் இவரிடம் மாட்டினால் அதோகதி.காரணம் சட்டம் என்ன சொல்கிகிறதோ அதை சொல்கிறார்.பல விஷயங்களை மிகவும் தெளிவாக சொல்கிறார்
Rangarajan sir super
தம்பி, எதிரில் இருப்பவரை உணர்ச்சி வசப் படு த்தி கதற வைத்து, கூச்சல் போட வைத்துவிட்டார்களோ அப்போது நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்.
நீ காண்டானல்ல அது போதும்😂😂😂😂
Flop.this interviewer didn't use his knowledge and wasted his time and viewers time
Hats off to rangarajan narasimhsn
தமிழர்கள் கட்டிய கோவிலில். இவர்கள் பண்ணும் அராஜகம் இருக்கே
அந்த தமிழ் மன்னர்கள் தான் இந்திந்த ஆகமப் படி கட்ட வேண்டும் அதன்படி இன்னின்னார் தான் பூஜை செய்ய வேண்டுமென ஆணையிட்டனர். அதை மாற்ற ஒரு கோவில் கூட கட்டாத கோவிலை இடிக்கின்ற திராவிட மாடலுக்கு தார்மீக உரிமையும் இல்லை சட்ட உரிமையும் இல்லை !
Yendha dummellan kattiya kovilnga?
Enna arajagam?
Ella brahmins um karuvarikul poha mudiyadhu.
Vedam katra brahmanar mattume poha mudiyum
Idhu ungaluku puriya innum 7 janmam aahum.stalin dhaan ungal thalaivan in ur next janma also.
நெறியாளர் கேட்கும் கேள்விகளில் தெளிவு வேண்டும்
விதண்டாவாதமாக இருப்பது எதற்கும் பிரயோசனம் இல்லை என்பது என் கருத்து
how can you accept that one says other as different varna based on birth?
they write texts according to their convenient. Be aware of the tricks.
they says text says like this or like that. what is this man?
how can anyone accept oneself as low class person as you define ???
கேட்டதுக்கு பதில் சொல்லுஒய் 😅😅😅
Ranga should keep his mouth closed ..its 2024 not stone -age period.
நேரியாளர் சின்ன பையன் சூப்பர் தம்பி. வாழ்க வளமுடன் ❤❤❤❤.
Mutaal paiyam.
முதல்வர் நாற்காலியில் முதல்வர் தான் உட்காரமுடியும் மற்றவர்கள் அறைக்குள் நுழையலாம் நாற்காலியில் மற்றவர்கள் அமர முடியாது புரிவதெற்க்கு உதாரணம் மற்றபடி கற்பகிரகத்துக்கு இதெல்லாம் ஒப்பீடு இல்லை
உபி spotted 😂
Why only one family CM for 75 years?
To be a deputy of Dy CM of TM you should be born as son of DyCM
Why others cannot be ministers?
Corrupt dynasty of looters.
We do not want to be Brahmins.
But we want to be Dy CM of TN and enjoy life.
Police judiciary lick feet of Dy CM NOT feet of any brahmin.
Paise money money money money money paise
@@dynasticpoliticscorruption7053 haha you are right .why others cant even become the party president
We want to be Dy CM.
We want corruption money. Paise paise paise money money.
Enjoy life full police judiciary protection.
Be born in a looters dynasty.
Sabhash excellent 👌👌👌
WELL SAID. RANGARAJ.
Tharkuri😂😂
Muttale
Oombinaan
புரியாத சமஸ்கிருதத்தை விட தமிழ் ஆகமம் வழிபாட்டு முறை சிறந்தது என்பதை தமிழ் பேசும் ஆரியர்கள் உணர வேண்டும்
ஆகமம் என்பதே சமஸ்கிருதம்தான். அதென்ன தமிழ் ஆகமம்? மடத்தனமான பேச்சு.
ஆரியர் சமஸ்கிருதம் நான்கு வேதங்கள் வேறு தமிழர்கள் தமிழ் ஆகமம் வேறு ஆரியர்களே நாங்கள் போட்ட பிச்சையை நீங்கள் சமைத்தது என்று சொல்வது சரியா
தமிழன் போட்ட பிச்சையை நாங்கள் சமைத்தது என்று சொல்வது பிராமணர்களின் வாடிக்கை
அவனுக தமிழ் பேசுவது பிழைப்புக்காகத் தான்.
@@manikandanpowerplusசமஸ்கிருத சாக்கடைக்கு தமிழ் வழிபாடு உயர்ந்தது
யார்ரா அந்த பையன் சூப்பர் ப்ரோ மகிழ்ச்சி அடைகிறேன் வளரும் பத்திரிக்கையாளர் very good.....❤❤❤❤
வெட்கம். அவமானம். இது அறிவில்லா தன்மையை காட்டுகிறது
நெறியாளர்க்கு பக்குவமும் இல்லை
திரு ரங்கநாதன் அவர்களுக்கு பொறுமையும் வார்த்தை அடக்கமும் தேவை
திமுக நாசமாய் போக வேண்டும்
சனாதானம் வாழக வளர்க
தமிழகம் பாரதத்தின் அங்கம்
இதை பிளவு நினைக்கும் தீய சக்தி நாசமாய் போகும்
கோவில் என்பது பார்பானோட வீடு கருவரை என்பது பார்பானோட படுக்கை அறை.
1936 இல் ஆலய நுழைவு போராட்டம் நடத்த பட்டது அதனைத் தொடர்ந்து 1939 ஆலய நுழைவு சட்டம் இயற்றப்பட்டது. இது கூட தெரியாமல் எப்படி பேச வருகிறீர்கள் பெரியவரே. ஒடுக்கப்பட்ட மக்கள் மேலாடை அணிவதற்கு முலை வரி சட்டம் நடைமுறையில் இருந்தது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில். நங்கேலி என்ற பெண் தனது இரு முலைகளையும் அறுத்து வரியாக கொடுத்து விட்டு மரணித்த பின்தான் முலைவரிச் சட்டம் அகற்றப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தரவாடு என்று ஒரு முறை உள்ளது அது மிக மிக கொடூரம்.இன்னும் ஏரளாம் இருக்கு.
He is talking to the point with deep insight. If you can't understand his points, you don't blame him!. He is not from selfish, corruptive Dk or dmk political lot!!! He is surely master in his field, sincerely one can learn a lot from instead of rejecting him with ulterior motive.
அப்படி அந்த சமஸ்தானத்தில் அப்படி ஒரு சட்டம் இருந்திருந்தால் அது சமஸ்தானத்தில் தவறே தவிர வேதத்தில் தவறு கிடையாது. இதற்கும் வேதத்திற்கும் முடிச்சு போட்டு குழப்பாதீர்கள். அப்படி என்றால் ஹிட்லர் ஏகப்பட்ட சட்டம் கடுமையான சட்டம் வைத்திருந்தான் அதற்கும் கிறிஸ்தவத்திற்கும் தொடர்பு உண்டா அது போலத்தான் இதுவும் என்பதைப் புரிந்து கொண்டு பேசுங்கள்
இதுதான் பிரச்னை. எங்கே அது போன்ற அடக்குமுறை நடந்ததோ அங்கெல்லாம் விட்டு விடுவீர்கள். அங்கு இன்றும் பிராமணர்கள் அல்லாதவர்கள் கோவில் கருவறைக்குள் போக முடியுமா!
For a believer THE VEDAS are as old as the Universe itself. He doesn’t need proof. His Faith is based on just Faith.
Vedas were never written
They were chanted from the skies ( asiriri)
Lyrically chanted were passed on generations through the gurukal system
Classification was done for easy understanding
Then were written in olai suvadi, later books
Even to become an archakar / gurukal one goes to Veda paada saalai from, the age of 3
Vadiyar learns to perform, vidhis, rituals , homam etc , diety alankaram, etc
One section performs subha kariyams like kalyanam, ayushahomam, sashtiabdapoorthi , grahepravesam, varalakshmi nonbu,vinayaka chaturthi etc
While others perform karma kariyam related to death
This uneducated atheist ( wearing vibhuti to fool the public ) says he will learn Vedas & become a gurukal
Without knowing any of these .
how can you accept that one says other as different varna based on birth?
they write texts according to their convenient. Be aware of the tricks.
they says text says like this or like that. what is this man?
how can anyone accept oneself as low class person as you define ???
Unsubscribe and report is the right way to show our response to this channel
ஒரு சில ஊடக நெறியாளர் வேண்டுமென்றே அல்லது வம்புக்கு வீம்புக்கு பேசும் இவர்களுடன் பேசி இடம் வலம் தன் பார்வையாளர்களை இழக்க நேரிடும் காலம் வெகு தொலைவில் இல்லை. அனுபவமும் அறிவும் நெறியும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. சுவாரஸ்யமான விவாதத்தை மதிக்காதவர்கள் நல்ல விவேகமுடையவர்களே கொடுக்க முடியும்.
The centre guy is Unfit for this job.. பேசத் தெரியல
Brahmans are preserving Tamil & Indu Values around the world, unity 🙏🏿please be wise & respect, rich or poor they are children of God, no division
Well set rangarajan sir 💯👏
Said
தூங்குகிறவனை எழுப்பலாம். நடிப்பவனை எழுப்ப முடியாது. புரியதாவனுக்கு புரிய வைக்கலாம். மூடனுக்கும், மூர்க்கனுக்கும், பிடிவாத காரனுக்கும் புரிய வைக்கவே முடியாது. அந்த தம்பி விருப்பு வெறுப்பு இன்றி சிந்தித்தால் தெளிவு பிறக்கும்.
ஒரு மூர்க்கனோடு போராடும் ஐயாவே அந்த மூர்கன் திருந்தவே மாட்டான் திருக்குறளில் சொன்னதுபோல செய்ய வேண்டும்.
எதற்கு உரியர் கயவர்? உற்றக்கால்
விற்ற் குரியர் விரைந்து.
அருமறை சோரும் அறிவிலான், செய்யும் பெரு பிறை தானே தனக்கு!
அந்தத் தம்பி தெளிவாக தான் பேசறான் தெளிவான கேள்வி கேட்கிறான் பதில் சொல்ல தெரியாமல் பைத்தியம் போல் கத்துவது அறிவீனம் பார்ப்பனன் மட்டும்தான் ஒரு சிலர் கருவறைக்குள் செல்ல முடியும் என்று சொல்கிறார் நானும் பாப்பான் தான் என்னாலயே கருவறைக்குள் போக முடியாது என்று சொல்கிறார். ஒரு கோயிலின் கருவறைக்குள் போக என்ன தகுதி வேண்டுமோ அந்தத் தகுதி எந்த சமூகத்து மக்களுக்கு இருந்தாலும் நிச்சயமாக கருவறைக்குள் போகலாம் என்பதுதானே நியாயம் இல்லை இல்லை பார்ப்பான் மட்டும் தான் போக வேண்டும் என்றால் இதில் என்ன நியாயம் இருக்கிறது இதன் பெயர் தான் ஆதிக்கம்
RANGARAJ AN SHD NOT TALK TO PERSONS WHO DOSE NOT. KNOW TO RESPECT ELDERS
Unsubscribe and report is the right way to show our response to this channel
வேதம் எப்போது வந்தது நீங்கள் research பண்ணி சொல்லுங்கள்
எங்கள் தமிழ் சமுதாயம் கட்டிய கோவில்களளில் யார் நிர்வாகம் செய்ய வேண்டும் யார் பூஜை செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை எங்கள் தமிழ் சமுதாயத்திற்கு மட்டும் தான் உண்டு.
அப்படி நினைத்தால் தமிழ் சமுதாயம் அழிந்து போகும்.
சமஸ்கிருதம் இறைவன் மொழி.
First vote ah koil kaapathara katchi ku podu.
Sanathana ozhipu kanchi ku poda koodadhu.
இதையயே தாண்டா நாங்கள் கூறுகிறோம் எவன்டா வேதத்தை எழுதியவன்?
Vera Yara aval group tha
வேதம் காலம் எல்லாவற்றிற்கும் முற்பட்டது.எதற்கும் ஆதாரம் காட்டலாம் வேதத்திற்கு ஆதாரம் கேட்பதே தவறு.அறிவின்மை.மூத்த முதலானது வேதம்.வேதம் கற்றவர் மேலோர். 😅
அதான் அணாதி னு சொன்னாருழ
வேதம் கற்றால் கோபம் அதிகமாக வருமா
@@AnishaAni-tc5dzஅந்த வேதம் எல்லா காலத்திற்கும் முற்பட்டது என்றால் மனிதரில் உயர்வு தாழ்வு கற்பிப்பது ஏன் ? கடவுள் உயர்வு தாழ்வு கற்பித்தால் அந்த கடவுளை ஏன் வணங்க வேண்டும்?
Kishore sir why are allowing such half baked person is allowed to your you tube site
Unsubscribe and report is the right way to show our response to this channel
Rangarajan Valga
தம்பி நெறியாளரே சனாதானத்தை பற்றி பேசிய உதயநீதையை கேள்வி கேளுப்பாப்போம்
People like Rangarajan is the real reason why we needed Periyar in Tamilnadu.
Yes karuvaraikul yaarum pogakuudathu but karuvarattyil Aasiffavai karpazhikkalaam😢😢dai paarpana thattil koil piycha edukkum nee y da kathariraaa thuuu
Sriramajayam
Sir
Narasimhan sir
Super Sir
Correct answer sir
Sir
Centpercent true Sir
V Lakshmi Narayanan
Narasimhan sir true sir
Mr.Rangarajan why you are shouting
Let him study bible and become pastor.
Well said
😂
Idiot if they learn they can become but same is not happening here that is problem.. brainless zombie
ஏன் அனைவரும் படிக்கவில்லை ? ஏன் தீண்டாமை இருந்தது ? இருக்கிறது ? இதற்கு ரங்கராஜன் மாதிரி மர மண்டைகள் பதில் சொல்ல முடியுமா ?
அனைவரும் ஏன் இராணுவத்தில் சேரவில்லை.அனைவரும் ஏன் காவல்துறையில் சேரவில்லை.அனைவரும் ஏன் பள்ளிக்கூடத்துக்கு போய் ஒழுங்காய் படித்து அனேவருமீ ஏன் கலெக்டராக வில்லை.அனைவரும் ஏன் டாக்டராகவில்லை.அனைவரும் ஏன் என்ஜீனியர் ஆகவில்லை.அனைவரும் ஏன்காவல்துறை கண்காணிப்பாளராக ஆகவில்லை.ஏன் அனைவரும் பெரிய வியாபாரி ஆக வில்லை.ஏன் அனைவரும் முதலமைச்சர் ஆக வில்லை.ஏன் அனைவரும் பிரதமராவில்லை.ஏன் அனைவரும் அமைச்சர்களாக வில்லை.ஏன் அனைவரும் பள்ளி ஆசிரியராக வில்லை.இப்படி கேள்விக்கெல்லாம் பதில் தெரிந்தால் அனைத்தும் புரியும்.வாய் புளிச்சதோ மாங்கா புளிச்சதோ என்று அரசியல்வாதி பணத்தை கொடுத்து ஏமாறினால் இலவசத் தையும் சலுகையும் கொடுத்தால் அறிவாளிகள் போல் அவன் பேசியதை கேட்டு கேள்விகளை கேட்பது அவன் வாந்தி எடுத்ததை சாப்பிடுவது போலாகும்.நாம் நன்கு படித்து அனைத்தையும் அறிந்தால் நல்லது.அடுத்தவன் வாய் நாற்றம் நமக்கு கூடாது.
Adhai andha padikadha anaivaraiyum ketkavum.
I SUPPORT RANGARAJAN SIR 🙏
Bharath made this interview very well, keep rocking man,,, 🎉🎉🎉🎉 🔥🔥🔥🔥
கஸ்தூரி பேசியதை நீங்கள் சரியாக புரிந்து கொண்டீர்கள் ஐயா ரொம்ப நன்றி
ஆம்
கஸ்தூரி பேசியது குறித்து, அவர் சொன்னது, மிகவும் சரியானதே
சரி கதறு
@@NedumalaravindAravind mm ok 😥😥😥😄😄😄😄😄
@@NedumalaravindAravind okk நேக்கு தெலுசு
வேதத்திற்கு காலம் வரையறுக்க முடியாது அனாதி காலமானது
இவனுங்களே எழுதுவானுங்களாம், இவணுங்களே அனாதி ன்னு சொல்லுவானுங்களாம்😂😂😂 அடேய் கோயில் மக்களிடயது டா.. உன்னது இல்ல
வேதம் யார் யாருக்காக எழுதபட்டது.
@@murugansingai9097 Nichayamaga Unakku Illai! Anda Tahudi Unakku Nichayamaga Illai!
@@sundaramkumar4041 🤷♂️ ithu Sariyaana Pathil illai... Ovvuru Vethamum Makkalai Neripadutha Ovvuru Kaalamgalil., AnthaAntha Kalakattathirkku Yetravaaru Uruvaakkapattathu...
👉IPPOTHU 💯MAATRAM THEVAI... Appothu Thaan 🌾ThalaithuOngum...🙏
@@murugansingai9097யாருக்கவும் எழுதுப்படவில்லை
Very worst questions
22:11 super 👏👏👏👏👏
வணக்கம் தம்பி வார்த்தையை அளந்து பேசு வந்து புகுந்து இருக்கீங்கன்னு சொல்றீங்க எங்க எப்போ போய் புகுந்துகு நாங்க நீங்க வளம் இடம் வலையொலிக்கு முதலாளி ஆக முடியாது சம்பளம் கொடுத்தால் தான் வேலை செய்வீங்க உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா அடுத்த வலையொலிக்கு போய்விடலாம் அல்லது வேறொரு வலைதளம் ஆரம்பிக்கலாம் நீங்கள் ஒவ்வொரு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்று ஒரு நாள் அர்ச்சகர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள் அதன்பிறகு ஒட்டு மொத்தமாக வந்து புகுந்துக்கிறாங்கன்றத பாப்பிங்க நீங்க சொல்லுவீங்க எல்லா சமூகத்தினரும் இங்க அர்ச்சகரா தான் இருக்காங்க உங்களுக்கு தைரியம் இருந்தா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சிறப்பு நுழைவு கட்டணம் வைக்கிறாங்க அதை ஏன் கேட்டு எடுத்து பாருங்க பார்க்கலாம் எல்லாரும் சமம் சொல்றீங்க இல்ல நூறு ரூபா டிக்கெட்டு ஐநூறு ரூபா டிக்கெட் பிரியா தர்ம தரிசனம் கோவிலுக்குள் எல்லாம் சமமும் நீங்க சொல்றீங்க இல்ல தமிழக முதல்வர் கிட்ட சொல்லி இந்த சிறப்பு கட்டணத்தில் ரத்து செய்ய சொல்லுங்க கொஞ்சம் நன்றி
Well said. Clarified nicely
இந்து அறநிலை துறை இந்த வேலையை செய்கிறது. இப்படி வருமானம் சம்பாதிக்கிறது அந்த துறை..
Mr government vangurathu accountablity erkuuu ungala mathri atkall kasa vangitu kurku vazhilaa sami pakka kuttitu porengalaa adu enna kanaku
Because control the crowd purpose only tickets.
@@kavyaprince really? பணம் இருந்தால் விரைவு தரிசனம் இல்லாவிட்டால் தர்ம தரிசனம்.. என்ன சொல்ல வரீங்க.. சமூக நீதி தூங்குகிறது.. தமிழக அரசு இந்து கோவில்களில் வருமானம் பார்க்கிறது.. அதை வைத்து என்ன செய்கிறது என்று சொல்லவில்லை.
பணம் கொடுத்துவிட்டால் கூட்டத்தை கட்டுபடுத்தி விட்டீர்களா?
இந்து கோவில்களை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?
வேதம் படித்தவன் அந்த வேதத்துல என்ன இருக்கு அதை சொல்லு ஆன்னா ஊன்னா வேதம் படித்தவன் ஆகமத்தை படித்தவன் வேதம் யாரால் சொல்லப்பட்டது ஆகமம் யாரால் உருவாக்கப்பட்டது அதைப்படித்தவன் மட்டும்தான் பூசை செய்ய வேண்டும் என்றால் அதைப்படித்தவனா அறிந்தவனா என்று நிர்ணயம் செய்வது யார்?? அதைப் படிப்பதற்க்கான தகுதி என்ன?? அதை நிர்ணயம் செய்வது யார்?? நிர்ணயம் செய்யும் தகுதி யாருக்கு உண்டு?? கோவில் அரசர்களால் கட்டப்பட்டது அரசர்கள் வருமானம் மக்கள் வரிப்பணம் ஆகவே அரசாட்சி முடிந்து மக்களாட்சி மலர்ந்த பின் அதன் பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் அல்லவா இருக்க வேண்டும்?? இது போன்ற சனாதனவாதிகளிடம் கேட்க்கப்பட வேண்டிய கேள்வி??
It is simply a way of racist abuse against people based on their birth.
Appo nee hindu illa. So unnaku yedhuku na sollanum?
Super rangarajan sir🎉🎉🎉
மஹாலக்ஷ்மி உன்னைப்போல பிரிவு பேசுறவனுக்கு சப்போர்ட் பண்றதால் நாட்ல இன்னமும் இன்னமும் பிரிவினை இருக்க தான் செய்கின்றது சாவும்போது என்ன கொண்டு போ போறாங்க 😢😢😢
@@JebaKumar-e3n Dai pavada nee moodra
Very good Rangarajan iyaa...
Mr. Bharath is not ready to listen
Does not understand the facts
He believes God
But irritates Sri Rangarajan by his behaviour
I didn’t expect such a program in your channel
how can you accept that one says other as different varna based on birth?
they write texts according to their convenient. Be aware of the tricks.
they says text says like this or like that. what is this man?
how can anyone accept oneself as low class person as you define ???
cheerreee?
Seriously?
Sagiiis not allowed here
Please avoid these contagious people who refuse to understand .
மிக அருமை
சாமி சொன்ன கரெக்டா தான் இருக்கும்...சரியான பதிவு இன்றைக்கு அரசியல் சமூகம் தான் ஆதிக்க சமூகம்.
நெறியாளர்களே இன்னும் பயிற்சியும் தெளிவும் உடையவர்களாக உங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.... ஆனாலும் வாழ்த்துகள் உங்களுக்கு👏👏👏
Well said Rrn Sir❤❤❤❤❤
ரங்கராஜன் கம்பி கற்ற கதை எல்லாம் சொல்றான் .
ஏன் உமக்கு தமிழ் புரியவில்லையா?
Rangarajan ayya❤❤
Kudos Bharath ❤❤❤🎉🎉🎉
Super 13 :17
RRN sir very nice
வேதம் எப்ப வந்தது, யார் கொடுத்தது, பதில் தெரியவில்லை. கேவலம்.
அநாதி காலமாக உள்ளது ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை !🙏
காலங்கள் உள்ள மத நூல்கள் ஒரு காலத்தில் அழியும்.
நீ தெரிந்தால் சொல்
@@CommonManEver ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லையா?
வானத்துல இருந்தா புக் விழுந்துச்சு
@@SathishKumar-zq7mc😅😅😅
Both of them trying to narrow down to potray bhramins in negative light .The middle fellow is so arrogant
how can you accept that one says other as different varna based on birth?
they write texts according to their convenient. Be aware of the tricks.
they says text says like this or like that.
Mr Varna is based on duty not by birth,
Even if a Brahmin working innit he is sudhra by varma , first understand that
@@rajeshkumar-yv9ht
When you say, "even if a Brahmin..."-on what basis did you initially identify him as a Brahmin?
By your logic, you shouldn't have recognized him as a Brahmin in the first place.
@@studypurpose7804 Proof for your claim? mindlessly saying hindu texts false. Would you have guts to say the same for other religions?
@@studypurpose7804 Same logic of politician son being recognized as politician but it is not necessary that son of politician will become a politician. Use some common sense.
பாப்பாரப்பயலுக்கு நல்ல செருப்படி. வாழ்க தோழர். சூப்பர்.
I support Rangarajan sir but I think he is aggressive against this guy Bharath. I appreciate Bharath for his patience. Rangarajan sir point is simple religious beliefs can't be questioned.
Fools kooda pasina shouting varum ,I feel like......
It clearly shows the difference between a learned and half baked cryptos.
He is talking like a moron...untouchability is a crime in our constitution...this guy talking as if it did not exist.
வையாதகுண்டர் என்று சொல்லி கொச்சைப் படுத்திய இவரை என்ன....
இவன் மேல கேஸ் போட்டு உள்ள வைக்கணும்
@@1981thangaraj ne soothamoodu
நாடார்கள் ஏன் இதை கேட்கவில்லை
First engaloda vedhathukku mariyadai kodu
Varun interviewer is amazing. Dont listen to any one bro. You let the guests speak, which is the whole point. We need to know their view points. Right or wrong is different, but thanks to bringing their views to the audience. Its a great skill.
Interviewer intention is to insult the belief.
how can you accept that one says other as different varna based on birth?
they write texts according to their convenient. Be aware of the tricks.
they says text says like this or like that. what is this man?
how can anyone accept oneself as low class person as you define ???
Rangarajan Sir solute to you 🙏🙏🙏🙏🙏🙏
Need to educate all the youngsters 🎉🎉🎉
Yes Rangarajan Nalla kataruraru...
Adi muthal rangarajan
@@kalaivanymuniandy7957nee kaduvul verukiravan , unakenna?
@@gopal7436unna madiri muttalluku yedhuku avar educate pannanum
😂😂😂
You guys must give respect to the age and knowledge and experience of the guest😡
Antha tevadiya paiyan ku ennada respect na anchor place la irrunda avan kalathu nerichi konnurupe avolvo ratham kodikathu antha naayi pechu ketta.
பரத், எங்கேப்பா இருந்தே இத்தனை நாளா? Super 👍
39:40 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
ரெங்கராஜன் நரசிம்மன் சார்.. சூப்பர்.. Counter.. 🙏🏽 👍🏽
இந்த நெறியாளர்களை ஒரு நெறிப்படுத்துக அவங்க பாவம் அறியாத சிறுவர்கள் புரியாமல் பேசுகிறார்கள்
போய் எங்கையாவது செருப்படி வாங்கட்டும், இவங்கள எல்லாம் நெறிப்படுத்த முடியாது...
how can you accept that one says other as different varna based on birth?
they write texts according to their convenient. Be aware of the tricks.
they says text says like this or like that. what is this man?
how can anyone accept oneself as low class person as you define ???
Let him speak. Get lost Bharath
பையா அருமை கேள்வி 🎉🎉
வேதாகமம் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்
- வள்ளலார் -
Real fire brand
நெரியாளர் புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்.. இது மாதிரி ஆட்களிடம் பேசப் போனது பெரியவரின் தவறு
வாழ்த்துக்கள் நெறியாளர் க்கு
Hats off Rangarajan Sir
வாழ்த்துக்கள் ராமானுஜம் ஐயா அருமையான விளக்கம். நெறியாளர் என்ற போர்வையில் சிலபேர் இப்படித்தான் பேசுவார்கள்.,...
கூஜா தூக்குவது என்று முடிவு செய்து விட்டு வடிகட்டிய முட்டாளுக்கு கூட கூஜா தூக்குவது கேவலம்.
சின்ன பையன் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல தெரியாத வெங்காயம் அவன் வேதம் எப்போ வந்ததுன்னு கேட்டா அது எப்பவோ வந்தது அது எப்பவோ வந்ததுன்னு சொல்றானே சரியான ஆதாரத்தை தர வேண்டியது தானே அந்த 53 வயது எருமமாடு வேதம் என்பது பொய் அது உண்மை என்றால் அதற்கு சரியான ஆதாரம் இருக்கும் இல்லாததனால் தான் இந்த சொட்ட தலையின் சொதப்புகிரான்
அருமையான வாதம். இவர்கள் வேற்று சாதி / மத வாதிகளிடம் இப்படி பேசுவார்களா? பேச தான் தைரியம் இருக்குமா?
He may look poised and cultured but the moment he talks, full blown pride,arrogance and adamance are revealed. He’s not answering questions, mostly questioning the questions. He’s insulting the hosts too much, so what is the point of learning and following the vedas?
Very true
If questions are like that,this is how the answer will be.
He answered anaadhi.
He is asking again and again the same question even after it was answered .
சனாதனம் ஏற்பட்ட காலத்தில் இருந்தே ஆதிக்கம் இருக்கிறது ஏற்ற தாழ்வு இருக்கிறது
Sanathanam na yenna nu first sollu.
@@mohanrs6630சாக்கடை 😅
கிஷோர் அண்ணா வேதம் மற்றும் ஆகமம் மற்றும் சட்டங்கள் இதை பற்றிய அறிவு உள்ள நெறியாளர்களை வைத்து பேட்டி எடுங்கள் அண்ணா
Unsubscribe and report is the right way to show our response to this channel
திரு ரங்கராஜன் நரசிம்மன் அவர்களே
விஜயநகரப் பேரரசு இங்கு வருவதற்கு முன் கோயில் கருவறைக்குள் இருந்தது யார் என்று கொஞ்சம் உண்மையைச் சொல்லுங்கள் .
நீ தான் தைரியமானவனாச்சே. சொல்லு பாப்போம்.
அந்ததம்பியின்பேச்சுஅருமையாக. இருந்தது. நல்லகேள்விகேட்கிறார்
பிச்சை எடுப்பதற்கு தவிர வேறு எதற்கும் பயன்படாது
From 51.40 இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவம் இரண்டலியும் மனித கருத்தியலில் பிரிவினை இருந்தாலும் கடவுள் முன் அனைவரும் சமம் தான் இஸ்லாமியர்கள் அனைவரும் அல்லாஹ் வை வணங்குவதில் வேற்றுமை காட்டுவதில்லை.
அந்த தம்பி கேட்பது என்ன?
உங்களை போல் அவரும் கடவுள் பக்தன். அவரும் உங்கள் மதம். நீங்கள் வணங்கும் விஷ்ணு மற்றும் சிவனை மற்றும் பிற இந்து கடவுள்களை அவர் ஏற்கிறார். பிறப்பால் இருவரும் மனிதர்களே. வேதம் படித்த அவர் இந்தியா சட்டத்தின் அடிப்படையில் அவர் கருவறைக்குள் நுழைவது எது தடுக்கிறது? வேதம் என்றால் கடவுள் எடுத்த ஒன்பது அவதாரத்தில் ஒன்றில் கூடவா மனிதர்கள் சமம் என்று சொல்லவில்லை. ஒவ்வொரு அவதாரதிலும் கடவுள் மனிதனோடு தானே வாழ்ந்தார்?வர்ணங்களை கடவுள் நேரடியாக வலியுறுத்தி சொல்லி உள்ளாரா? யார் லாபத்திற்காக வர்ணங்கள் புனையபட்டது.?
சரி அதை விடுங்கள் இப்போது நீங்கள் சொன்ன 6 தொழில் மட்டும் தான் பிராமணர்கள் செய்கிறார்களா? தங்களை உயர்ந்த வர்ணம் என்று சொல்லி கொண்டு எல்லா துறையிலும் அதிகாரத்திலும் இருப்பது யார்? சத்ரியர்களும் சூத்திரர்களுமா?
Bharath is not fit to interview any person. He is a supporter of ....
As a anchor he need a patience , and he should have all the information, as well as some knowledge of hindusium and rites and formalities.
Unnecessary arguments madecwith full knowledgeable person makes a an unrecognized person. He should not bring politics in this interview.
Itvis better Shri. Rangarajan should avoid thisckindvof intervviews in future. Because no knowledge about anything.
Appreciate Shri. Rangarajan for his patience to reply to this persons.
In case he want to file any case he need to produce all information with evidences other wise it is null.
Finally it is so clear that Bharath wantedly (forceing) the guest to speak negative words, and creating problem to him.
Antha tevaidiya paiyan pesrathu patha eppidi ra patience irrukkum. Naana irrunda avanoda kalathu nasungripe😂😂😂😂