சிறையில் Rangarajan Narasimhan க்கு கடும் கட்டுப்பாடுகள் | Kishore K swamy | Idam Valam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @doraiappankrishnan9859
    @doraiappankrishnan9859 9 วันที่ผ่านมา +18

    பேட்டி எடுப்பவர் கண்ணியம் கற்றுக்கொள்ள வேண்டும்...

    • @ramanraman6048
      @ramanraman6048 9 วันที่ผ่านมา +2

      he does not ABCD of the case also current affairs.

  • @rsuraguru
    @rsuraguru 9 วันที่ผ่านมา +20

    இது போன்ற நெறியாளர்களை கிஷோர் ஊக்குவிக்ககூடாது

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm 9 วันที่ผ่านมา +15

    ரங்கராஜன்நரசிம்மன் என்ற சனாதனிக்கு ஏதாவது சிறைக்குள் நடந்தால் அதன் முழுப்பொருப்பு இந்த அரசுதான் 🕉️ஸ்ரீ ரங்கா 🕉️ஸ்ரீ ரங்கா 🕉️ஸ்ரீ ரங்கா 🕉️ஸ்ரீ ரங்கா🕉️ ஸ்ரீ ரங்கா 🕉️நீதான் சாட்சி ஸ்ரீ ரங்கா 🕉️

  • @nandan183
    @nandan183 9 วันที่ผ่านมา +16

    இது சாபமா மாறும் ...எத்தனை கோவிலுக்கு சென்றாலும் எத்தனை பூஜைகள் செய்தாலும் தீராது..

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 9 วันที่ผ่านมา +11

    பரத் விவாதம் அபத்தமாக இருக்கிறது .

  • @brindarao29
    @brindarao29 8 วันที่ผ่านมา +15

    இந்த நெறியாளருக்கு என்ன ஒரு ஆணவம். கண்டிப்பாக அனுபவிப்பார்.

    • @meerasuryanarayanan7384
      @meerasuryanarayanan7384 8 วันที่ผ่านมา

      ஒரு நாள் இருந்தால் என்ன? என்று கேட்பது கேவலம்.

    • @varalakshmisivakumar3144
      @varalakshmisivakumar3144 8 วันที่ผ่านมา

      வெகு சீக்கிரம் நடக்க வேண்டும்.

    • @Govindaraj-nb5qf
      @Govindaraj-nb5qf 8 วันที่ผ่านมา +1

      நல்லாயிருப்பார். உன் சாபம் எப்பவும் பலித்ததே கிடையாது.இப்பவும் பலிக்காது. கோயிலுக்குள்ள கசமுசா பண்ணுகிறவனோட சாபம் எப்படி பலிக்கும்? ஒலறாதட...😂😂😂😂

  • @SmSwamy-r7j
    @SmSwamy-r7j 8 วันที่ผ่านมา +14

    நெறியாளர் மிதிமீறுகிறார் கடவுளார் குறித்து விவாதிக்க உனக்கு எவன் அனுமதி கொடுத்தான் மற்ற மத கடவளைபற்றி பேசி பிறகு நீ வெளியே நடமாடுவாயா

  • @chakrapanijagannathan6651
    @chakrapanijagannathan6651 9 วันที่ผ่านมา +9

    Hello interviewer if you don't know certain Relegious Rites please don't put question. The jail atmosphere should be changed.

  • @divyanarayanan2462
    @divyanarayanan2462 8 วันที่ผ่านมา +13

    இந்துக்கள் இளிச்சவாயன்..
    நெறியாளர் ...அல்ல..வெறியாளர்..
    கடவுள் துணை நிற்கட்டும்

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg 9 วันที่ผ่านมา +11

    ஸ்ரீர௩்கராஜநரசிம்மன் ௮வர்களுக்கு! ௭வ்வளவு ௮வமரியாதையும் துன்பமும் கொடுக்கிறார்களோ, ௮வர்கள் ௭ல்லோரும் குடிக்கும் நீரும், வுண்ணும் வுணவும், ௨டுத்தும் ௨டையும் ௭ன்ன பாவம் செய்தனவோ.
    ௮வர்களைப்பெற்ற வயிரும் ௭ன்ன பாவம் செய்ததோ. 😢😢😢

  • @உரத்தசிந்தனை
    @உரத்தசிந்தனை 9 วันที่ผ่านมา +9

    2 -3 ஊடகங்கள் தவிர ரங்கராஜன் நரசிம்மன் கைதைப் பற்றி யாருமே பேசக் காணோம்.
    எல்லோரும் ஒன்று போல ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்று விட்டார்கள்.
    ஸ்ரீரங்கத்தை கவனிப்பார் இல்லை.மாயவன் ஏதாவது மாயம் புரிந்தால்தான் உண்டு.

  • @padminiananthasuri8227
    @padminiananthasuri8227 9 วันที่ผ่านมา +19

    திரு கிஷோர் அவர்களுக்குஇந்த மாதிரிஆட்களுடன் பேட்டியை தவிர்க்கவும்

    • @rajendranp.7482
      @rajendranp.7482 9 วันที่ผ่านมา +1

      நெறியாளர் மாதிரி பேட்டி எடுக்க வில்லை ஊ பி மாதிரி கேட்கிறான்.. தம்பி கிஷோர், இனிமேல் இந்த பயல் கிட்ட பேட்டி எதுவும் கொடுக்க வேண்டாம்...

    • @SubbuRao-v3j
      @SubbuRao-v3j 9 วันที่ผ่านมา

      Unmai

    • @bossgovardhan-xw1tp
      @bossgovardhan-xw1tp 3 วันที่ผ่านมา

      @@padminiananthasuri8227 srirangan. Peyarai solli kolloyadikkium koottam thandikka padavendiyavarkal

  • @வள்ளுவர்-ந8ந
    @வள்ளுவர்-ந8ந 9 วันที่ผ่านมา +5

    தம்பிக்கு...அரசியல்...புரிதல்....இல்லை...அண்ணன் கிஷோர் அவர்களுக்கு நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @mrsmani7168
    @mrsmani7168 9 วันที่ผ่านมา +10

    அய்யா தம்பி உங்களுக்கு வணக்கம் இந்த பையன் ரொம்ப அறிவாளி என்ற நினைப்பு ரொம்ப ஆனவம் இவர் சிறை அனுபவம் இல்லை என்று கூறுகிறார் இன்னும் கொஞ்ச நாள்ல சிறை அனுபவம் கிடைக்கும்

  • @fullhand56
    @fullhand56 9 วันที่ผ่านมา +9

    Bharat is behaving like a psycho and very biased towards certain sections of the society.

    • @rajans2504
      @rajans2504 9 วันที่ผ่านมา +2

      He looks like a psycho & behaves so.

  • @MrSutharson
    @MrSutharson 8 วันที่ผ่านมา +6

    K K சுவாமியின் நியாயமான விவாதத்துக்கு பாராட்டுகிறேன்.

  • @ChandranChandran-r9k
    @ChandranChandran-r9k 9 วันที่ผ่านมา +11

    கி ஜேர் அண்ணா எனக்கு ஒரு நரசிம்மன் ஐயா அவர் இந்த உலகக்தில் ஒரு ஜெய் அனுமான்.அவர்களுக்கு எந்த தீங்கும் வராமல் அந்த பெருமாள் பார்த்துக்கொள்வார்.

  • @meenakumariramadas274
    @meenakumariramadas274 9 วันที่ผ่านมา +17

    பரத்தை முதலில் மாற்றுங்கள். ரொம்பத் திமிராப் பேசறான்.

  • @lifesent2000
    @lifesent2000 9 วันที่ผ่านมา +11

    பேட்டி எடுப்பவர் யோக்கியமாக கேள்வி கேட்பதாக படவில்லையே

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna 9 วันที่ผ่านมา

      Avan oru brahmana virodhi .just observe his attitude. He is so happy for his arrest.

    • @SubbuRao-v3j
      @SubbuRao-v3j 9 วันที่ผ่านมา

      Yes

  • @sathyavageswaranramani6331
    @sathyavageswaranramani6331 9 วันที่ผ่านมา +14

    ஒரு விஷயமும் தெரியாமல் அபத்தமாக பேசுகிறார் இந்த பேட்டிகாண்பவர். ஏட்டிக்கு போட்டி பேசுகிறார்.

  • @srinivasanrangarajan6096
    @srinivasanrangarajan6096 9 วันที่ผ่านมา +7

    Kk
    Bharath arguments show his hatred for ???????. Pl avoid.

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy8636 8 วันที่ผ่านมา +16

    கடவுள் எதற்கும் கோபித்துக் கொள்ளமாட்டார்.ஆனால் நெறியாளனே உனது இந்து துவேஷ கேள்விகளுக்கு நீ ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
    பொறத்திருந்து பார்.

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna 8 วันที่ผ่านมา +1

      Yes I wonder y don't he try to get a job in u2brutus.

  • @TheRajanRS
    @TheRajanRS 8 วันที่ผ่านมา +11

    THIS ANCHOR DOES NOT KNOW HOW TO TAKE INTERVIEW . UNCULTURED FELLOW

  • @raomsr8576
    @raomsr8576 9 วันที่ผ่านมา +6

    This anchor seems to against hindus and exspecially to Shri. RN.
    With good experience Mr. KKS explains hisstay jail, still he is asking opposite question
    Shri. RN is not a big offender or named accused yet this anchor should understand.
    With out knowing
    what happening inside, including jail andvpolice rules.
    KKS is a right person to this anchor to reply

  • @freshmaniac8450
    @freshmaniac8450 9 วันที่ผ่านมา +9

    The anchor's arguments are not valid.

  • @anushakb3120
    @anushakb3120 9 วันที่ผ่านมา +7

    நெறியாளர் திமிராக நக்கலாக பேசுகிறார்.

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 9 วันที่ผ่านมา +7

    Sri.Rengararajan did wonderful job. Our constitution allows Dressing code.when karunanithi was in jail he was allowed to wearing Dhothi and. Yellow towel.why not Rengarajan be allowed to use Dothy and srisurnam .?, DGP behaved as DMK man we believe.

    • @pandianarjunan5104
      @pandianarjunan5104 8 วันที่ผ่านมา

      @@sundararajanramachandran5531 அவர்.ஐயோ,.ஐயோ என்று கத்தி கொண்டு சென்றார். இவர் அப்படி செல்ல வில்லையே.

  • @vijayalakshmiramanathan3362
    @vijayalakshmiramanathan3362 9 วันที่ผ่านมา +8

    Kishore Sir ungaluku romba porumai.. Evar ketkara kelviku nidanama badhil solgireergal. Naanaga irundhal ongi oru arai viturupen.... 😡😡

  • @sanskritibharathi
    @sanskritibharathi 9 วันที่ผ่านมา +5

    #Release Mr. Rangarajan Narasimhan for the welfare of temples and support justice.

  • @sanskritibharathi
    @sanskritibharathi 9 วันที่ผ่านมา +4

    Total injustice against Mr.Rangarajan Narasimhan . Is there no freedom of speech in secular India?

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 9 วันที่ผ่านมา +7

    Sabash K.Swamy.

  • @NagarajanK-j1w
    @NagarajanK-j1w 9 วันที่ผ่านมา +9

    முதலில் வேஷ்டி தமிழனின் அடையாளம். குற்றவாளியா இல்லையா இரண்டாவது.
    விபூதி அணிந்து கொள்வது பாரத பூமியின் அடையாளம். பாரத பூமி மனிதர்களை மதிக்கும்‌. மதமே வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை மிதிக்கும் நாள் வெகு விரைவில் வரும்.

  • @sankariramakrishnan7237
    @sankariramakrishnan7237 9 วันที่ผ่านมา +6

    அராக ஆட்சி நடக்கிறது கடவுள் தான் துணை

  • @வள்ளுவர்-ந8ந
    @வள்ளுவர்-ந8ந 9 วันที่ผ่านมา +5

    திரு.ரங்கராஜன் அவர்கள்...விடுதலை செய்ய படுவார்.

  • @radhikaranganathan1236
    @radhikaranganathan1236 8 วันที่ผ่านมา +9

    For doing this to a vaishnava or devotee of the Lord, surely there is punishment from God like the story of prahlad... we will wait for it and it will happen 100%..

    • @Shreenapp
      @Shreenapp 8 วันที่ผ่านมา +2

      Me too I want to know on whose side God is.. I only wish RN had not used filthy language in twitter.. All his good has been diluted cos of that

  • @AmarnathJambunathan
    @AmarnathJambunathan 9 วันที่ผ่านมา +9

    Interviewer is irritating. Find a different interviewer. He just blabbers

  • @dhinesh207
    @dhinesh207 9 วันที่ผ่านมา +8

    Interviewer bharat, first spend time in studying about Hindu religion and then measure Rangarajan narasimhan before commenting about him. You are behaving like WhatsApp reporter/interviewer. Seems like you are hatred is too much.

  • @venkataramananr1008
    @venkataramananr1008 4 วันที่ผ่านมา +3

    திரு கிஷோ கே. சுவாமி அவர்களே உங்களுக்கும் திரு ரங்கராஜன் நரசிம்மன் அவர்களுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தும் நீங்கள் அவருக்கு ஆதரவாக பேசுவது ஆறுதலாக இருக்கிறது.
    அவர் பெருமாளுக்கு படைத்த பிராசதத்தை தான் உண்பார்.
    ஆண்டவா ரங்கநாதா இவருக்கா இந்த நிலைமை.

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 9 วันที่ผ่านมา +7

    Kishore ji. சரியான பைத்தியம் கிட்ட மாட்டி கொண்டுள்ளார்

  • @sridhark2301
    @sridhark2301 9 วันที่ผ่านมา +7

    நெறியாளர் க்கு டபுள் திமுக பெமென்ட் கண்டிப்பா உண்டு

  • @visalramani
    @visalramani 9 วันที่ผ่านมา +8

    சிறையில் சாப்பாடு நீங்கள் உண்பீர்களா???
    தாங்களே சமைத்ததைத் தவிர வேறு எந்த உணவையும் உண்ணதவர்கள் ஐயங்கார்கள்!!!
    பாவம் மாமா!
    There is no Law which doesn't have an exception!!!
    I sincerely wish that Bharath must taste the Sweetness of the prison with its அறுசுவை உணவு and its fragrant food at least for a few days.🙏🙏🙏

  • @UmaVelmurugan-ox2oi
    @UmaVelmurugan-ox2oi 9 วันที่ผ่านมา +17

    இப்ப தான் பிராமண தோஷம் பிடிக்க போகுது....சிறையில் அவர் கஷ்ட படும் போது

  • @standardboard5435
    @standardboard5435 9 วันที่ผ่านมา +5

    அப்பாவியை கொடுரமான வனாக்கும் முயற்சி

  • @bdrina
    @bdrina 9 วันที่ผ่านมา +7

    This anchor is on cloud 9 since RN got arrested. Very loose questions and unnecessary attitude.

  • @PuduvaiUlla
    @PuduvaiUlla 9 วันที่ผ่านมา +6

    ஒரு நாளைக்கு தொழுகை
    செய்யலைன்னா அல்லா கோச்சுக்குவாரா?

  • @thangamthangam.p5686
    @thangamthangam.p5686 9 วันที่ผ่านมา +5

    ஜெ சங்கராச்சாரியர் அவர்களை சிறையிலிட்டார்!அவரும் சிறை சென்றார்!அதே தவறு இப்போதும் நடந்துள்ளது!தவறு எங்கோ அங்கு இதே தண்டனை!

  • @shakthi5751
    @shakthi5751 9 วันที่ผ่านมา +8

    Irrtating anchor ..so biased

  • @krishnak4627
    @krishnak4627 9 วันที่ผ่านมา +7

    Waste interviewer. Zero knowledge.

  • @fullhand56
    @fullhand56 9 วันที่ผ่านมา +5

    Bharat is going to be a liability and does not know how to get the facts and instead behaving like a judge towards certain caste labelling them a criminal.

  • @varadacharirangarajan3111
    @varadacharirangarajan3111 9 วันที่ผ่านมา +8

    dai bharath. hold your tongue.

  • @hariharanm5794
    @hariharanm5794 8 วันที่ผ่านมา +11

    நெறியாளர் வெறியாளர் ஆனது ஏன்?

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna 8 วันที่ผ่านมา +3

      Becoz he is soriyar supporter

    • @asho.123kum
      @asho.123kum 8 วันที่ผ่านมา

      @hariharanm5794 அவர் டம்ளக் கூட்டம். பெரியார் தொண்டன் 😮😢😮

  • @Rubashaa
    @Rubashaa 9 วันที่ผ่านมา +7

    Bharat is nothing if comparing to Kishor's experience . The Anchor must have some respect when talking about religious & interviewing elders...

  • @anandan_happiness2495
    @anandan_happiness2495 9 วันที่ผ่านมา +9

    Loose anchor

  • @KarthikeyanThangavel-pl1ek
    @KarthikeyanThangavel-pl1ek 9 วันที่ผ่านมา +4

    20:03 it’s wrong. Prison is to make person better. Prison should have basic humanity items to live with dignity.

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 9 วันที่ผ่านมา +6

    Mr.bharath seems as DK man.Islam and Christianity are imported one.jailcode is British.

  • @shyamalas9550
    @shyamalas9550 9 วันที่ผ่านมา +3

    Very sad state of affairs, A minister who had taken oath talked about sanadhana ozhipu, he was not arrested,no action has been taken.....

  • @subramanian8727
    @subramanian8727 9 วันที่ผ่านมา +7

    நெறியாளர்சைக்கோ வில் பேசுகிறார்

    • @aravamudhans5096
      @aravamudhans5096 9 วันที่ผ่านมา +3

      Porukki mathiri Pesaran nerialan

  • @John-sz9tm
    @John-sz9tm 8 วันที่ผ่านมา +5

    Anchor has debating skill like 10 th grade student 😂😂

  • @RajagopalanSrinivasan-dn2vw
    @RajagopalanSrinivasan-dn2vw 9 วันที่ผ่านมา +7

    Hey channel, change that bharat fellow. He is an irittation to watch. You will lose viewers for sure if he is not fired

  • @NectarsofKrishna
    @NectarsofKrishna 9 วันที่ผ่านมา +6

    Senthil balaji ku mattum rules ah eppidi vena bend pannalama?

  • @josephponraj2490
    @josephponraj2490 9 วันที่ผ่านมา +8

    நாமம் போடக்கூடாது எ‌ன்று சொல்ல நீ யார் ல ?

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna 8 วันที่ผ่านมา

      Surprised to see this comment from joseph

  • @SanilPeriyamana
    @SanilPeriyamana 9 วันที่ผ่านมา +5

    Interviewer Bharat seems to be an idiot. It seems that he is having some personal grudge with Rangarajan Narasimhan Swami. He doesn't understand that tomorrow any citizen could be faced with this situation due to the police atrocity.

  • @balrajdbalu3593
    @balrajdbalu3593 9 วันที่ผ่านมา +6

    நெறியாளர் தெரிந்துதான் பேசுகிறாரா?

  • @ramanir6902
    @ramanir6902 9 วันที่ผ่านมา +5

    நெறியாளர்.. ஒவ்வொரு சமயத்திற்கும் ஒவ்வொரு நியமம் உண்டு. உங்க இஷ்டத்திற்கு ஏற்றவாறு செய்ய முடியாது

  • @jayaseelanponnurangam6701
    @jayaseelanponnurangam6701 9 วันที่ผ่านมา +11

    செந்தில் பாலாஜிக்கு தளர்வு
    எப்படி வந்தது

  • @ragunathank9455
    @ragunathank9455 7 วันที่ผ่านมา +5

    நரசிம்மன் ராம் போடாமல் இருந்தால் சாமி கோபித்துக் கொள்ளுமா?பார்ப்போம் என்று தான் சொல்ல வேண்டும்.

  • @varadacharirangarajan3111
    @varadacharirangarajan3111 9 วันที่ผ่านมา +9

    dai bharath. who are u to tell not to have tilak.

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 8 วันที่ผ่านมา +4

    என்னென்னவோ சட்டம் மாறி விட்டது என்கிறார்கள். ஆனால் பிரிட்டிஷ் காரன் வகுத்த சட்டம் மற்றும் சிறை விதிகள்பெரும்பாலும் அப்படியே உள்ளது போல இருக்கிறதே. காலத்திற்கேற்ப அவற்றை மாற்றங்கள் செய்ய கூடாதா.

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna 8 วันที่ผ่านมา

      Avargal kaalathirku erpa koil sthala puranathai maatruvargal.

  • @NectarsofKrishna
    @NectarsofKrishna 9 วันที่ผ่านมา +7

    Bharath ozhiga .please fire him from his job.he can go to u2brutus.perfect ah irukum.

  • @sujathapremprakash1983
    @sujathapremprakash1983 9 วันที่ผ่านมา +7

    Intha maha paavathukku undagum dhosham janmma jammathukum ,thalaimur thalamuraikum ....
    Aachiyil irundha mysore maharaja kudumbathukku erpatadu pola......

  • @devanathanv2712
    @devanathanv2712 8 วันที่ผ่านมา +8

    Pl discard Idam valam channel . The narator is a sadist and always one sided
    He is unfit to be s anchor.

  • @SumathiThirumalai-m7g
    @SumathiThirumalai-m7g 9 วันที่ผ่านมา +7

    முட்டு நெறியாளர்

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 8 วันที่ผ่านมา +7

    நெறியாளர் கேள்வி நெறியாக இருக்க வேண்டும்...என்ன நோக்கத்தோடு செயல்படுகிறீர்கள்

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 9 วันที่ผ่านมา +6

    திமிர் பிடித்த நெறியாளன்

  • @srinivasanrangarajan6096
    @srinivasanrangarajan6096 9 วันที่ผ่านมา +3

    Look at his face expression. Very sad KKS pl avoid this gentleman.

    • @rajans2504
      @rajans2504 9 วันที่ผ่านมา

      Not Gentleman. This anchor is a third-rate mf.

  • @ganapathysubramaniansriniv627
    @ganapathysubramaniansriniv627 9 วันที่ผ่านมา +6

    The interviewer is a biased person. He is acting for some one else.

  • @ramakrishnandandapani2180
    @ramakrishnandandapani2180 9 วันที่ผ่านมา +4

    In 2026 no deposit to dmk in all mla constituency

  • @Thepinkpup
    @Thepinkpup 6 วันที่ผ่านมา +3

    Kishore swamy ur a real lion

  • @pandianarjunan5104
    @pandianarjunan5104 9 วันที่ผ่านมา +4

    உயிரோடு வெளியே வருவதே பெரிய விசயம். சிட்டி பாபு அன்று ஒருத்த ருக்கு உதவி செய்தது போல யாராவது உதவி னால் உண்டு.😢😢😢😢😢

  • @generalcommon43
    @generalcommon43 9 วันที่ผ่านมา +5

    கேள்வி கேட்க வேண்டும் என்று பேசுகிறார். பல இடங்களில் மேல் மாடி காலி என்பதை நிரூபிக்கிறார்.
    கிஷோர் அவர்களே உங்களுக்கு இந்த அளவு பொறுமை கூடாது.
    ---

    • @sridharr4251
      @sridharr4251 9 วันที่ผ่านมา +2

      மேல் மாடி காலி எல்லாம் இல்லை. அதற்கு பெயர் திராவிட சொம்பு, ஜால்ரா...
      இதெல்லாம் தமிழகத்தில் சகஜம் 70 ஆண்டுகளாய்...

  • @Govindaraj-nb5qf
    @Govindaraj-nb5qf 8 วันที่ผ่านมา +4

    ரங்கராஜன் வெளிநாடு போன போது, அங்கு குற்றத்தில் ஈடுபட்டு போலீசில் பிடிபட்டு தண்டனை பெற்றாரா? இல்லையா? என்ன கேஸ்? என்ன விதமான தண்டனை கிடைத்தது? 😢😢😢

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 8 วันที่ผ่านมา +6

    This anchor is arogant.

  • @VaradarajanPelapur
    @VaradarajanPelapur 8 วันที่ผ่านมา +5

    This interviewer is adamant. Put him behind bars. He will know.

  • @viswanathansrinivasan5425
    @viswanathansrinivasan5425 8 วันที่ผ่านมา +5

    Kishore experience in jail and Rangarajan has lot of experience of argument in court but this fellow doesn't but he questions without experience. His face expression irritates

  • @GunaNara
    @GunaNara 9 วันที่ผ่านมา +4

    DMK failed ✖️❌ DMK failed ✖️❌ DMK failed ✖️❌

  • @chandrakumar7761
    @chandrakumar7761 8 วันที่ผ่านมา +6

    பரத்துக்கு என்ன ஒரு சந்தோஷம். வார்த்தைக்கு வார்த்தை வன்மத்தை கக்குகிறார்.

  • @vaidehinarayanan2945
    @vaidehinarayanan2945 9 วันที่ผ่านมา +6

    Petti yeduppavarai 1 week vulla thallnum pola irukke

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 9 วันที่ผ่านมา +5

    Secular Barath, what is your religion, cast, ? To which category U belong to ? BC,SC,ST,MBC, or OC

  • @VaradarajanPelapur
    @VaradarajanPelapur 8 วันที่ผ่านมา +7

    What is the name of this interviewer? Irritating questions without understanding the law.

  • @sudhakara3781
    @sudhakara3781 9 วันที่ผ่านมา +7

    தம்பி பெரியவர் மீது உனக்கு ஏன் இவ்வளவு வன்மம் தவறு தம்பி

    • @RajKumar-xr8zu
      @RajKumar-xr8zu 8 วันที่ผ่านมา

      அனுபவம் தான் அவனை திருத்தும்

    • @balasreenivasan3286
      @balasreenivasan3286 8 วันที่ผ่านมา +1

      Romba simple..avaru Brahmin!

  • @shanthalakshmisrinivasan7660
    @shanthalakshmisrinivasan7660 8 วันที่ผ่านมา +11

    நெறியாளரை 10 நாள் ஜெயில்ல போட்டா அவருக்கு எல்லாம் புரிஞ்சிடும். சிறைன்னா என்னன்னு தெறிஞ்சிடும்.

    • @ArumugamVilvapathi-yz3li
      @ArumugamVilvapathi-yz3li 8 วันที่ผ่านมา +1

      There is no neutral position of the so called ‘Neriyalar’

    • @Govindaraj-nb5qf
      @Govindaraj-nb5qf 8 วันที่ผ่านมา +1

      ஏன் உன்னைய ஒரு ஆறு மாசம் உள்ள போட்டா நாடே திருந்திரும்.😂😂😂😂

    • @SurprisedColourfulShirt-xx6ee
      @SurprisedColourfulShirt-xx6ee 7 วันที่ผ่านมา

      நெறி யார் ஒரு நாள் சிறை செல்வான்

  • @sumanthm629
    @sumanthm629 4 วันที่ผ่านมา +2

    Strongly condemn the biased nature of questions by the anchor who is not fit to perform the role. Kishore Swamy answered with a lot of patience but no point in wasting time with biased, and extremely opinionated anti-Hindu, anti- Brahmin, pro-DK, pro- DMK propagandists.

  • @sundararajansrinivasan2969
    @sundararajansrinivasan2969 9 วันที่ผ่านมา +4

    The interviewer is unfortunately casual and not serious in his crossing and questioning, as if he wants to show his hatred on the person about whom the discussion is on. He may be a little bit dignified in such discussion.

  • @sgvasann
    @sgvasann 7 วันที่ผ่านมา +2

    Why does no one approaching the court get him out on Bail.

  • @rajeshwariVaiyapuri
    @rajeshwariVaiyapuri 9 วันที่ผ่านมา +3

    ஏப்பா எத்தனையோ விஷயங்களுக்கு அனுமதி கொடுக்கும்போது இது என்ன?

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 9 วันที่ผ่านมา +4

    He is an old man, just let him out.

  • @manimaranramaswamy8696
    @manimaranramaswamy8696 7 วันที่ผ่านมา +2

    Avarai emotionali blackmail seiranga.

  • @prashanthsukumaran2048
    @prashanthsukumaran2048 8 วันที่ผ่านมา +4

    The anchor is such a cruel person..he has so much vengeance on rangarajan..im sure with qualities he will suffer in his life..

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty 9 วันที่ผ่านมา +5

    Bharat tooo tupi anupugo Kishore

  • @rajamaniv6378
    @rajamaniv6378 8 วันที่ผ่านมา +4

    ஒரு பெரிய தண்டனை இறைவன்மூலம் வரலாம். அவர் சொல்வதில் உண்மை இருந்தால்