”Decent Dress போட்டா அந்த சாதிக்கு புடிக்காது” - இன்றும் சாதிக் கொடுமை தலைவிரித்தாடும் தமிழக கிராமம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.6K

  • @karthikeyan.pKarthikeyan.p-e4e
    @karthikeyan.pKarthikeyan.p-e4e หลายเดือนก่อน +2098

    தைரியமாக இந்த சம்பவத்தை வெளிக்கொண்டு வந்த DW channelலுக்கு வாழ்த்துக்கள்

    • @Babyammu-p6f
      @Babyammu-p6f หลายเดือนก่อน +2

      தெலுங்கு வந்தேரி 😂😂

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน +43

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

    • @balaji9064
      @balaji9064 หลายเดือนก่อน +8

      ​@@DWTamil subscribed da... Hats off da🎉🎉😢😢

    • @anands7632
      @anands7632 หลายเดือนก่อน +8

      Me subscribed too❤... Travel to usilampatti aandipatti melur... more barbarians out there

    • @tamilkodim
      @tamilkodim หลายเดือนก่อน +3

      😊 let us continue the efforts to eradicate this bad procedure of discrimination in the name of caste.

  • @bharathidoss1095
    @bharathidoss1095 หลายเดือนก่อน +977

    இது போன்ற மீடியாக்களுக்கு நன்றி

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน +11

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

    • @antonyjosephkennedy7655
      @antonyjosephkennedy7655 หลายเดือนก่อน +4

      தமிழ் புலிகள் கவனிக்க

  •  หลายเดือนก่อน +388

    திருப்பி அடிக்காமல் எந்த தீர்வும் பிறக்காது வெளிக் கொண்டு வந்த ஊடக நண்பருக்கு நன்றி 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

    • @SibiSibi-hm1yj
      @SibiSibi-hm1yj หลายเดือนก่อน +3

      😂😂😂

    • @liberationpanthers
      @liberationpanthers หลายเดือนก่อน +4

      Jai Bhim

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน +2

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

    • @ilhamahamed3633
      @ilhamahamed3633 หลายเดือนก่อน

      Yenna da sunni siripu vekkama illa ​@@SibiSibi-hm1yj

    • @Technova892
      @Technova892 20 วันที่ผ่านมา

      Yara adika pora. Vera vela ilaya.

  • @comrade_gypsy
    @comrade_gypsy หลายเดือนก่อน +335

    சம்பவத்தை வெளியே கொண்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சி தோழர் கனகராஜ்க்கு வாழ்த்துக்கள் ❤

    • @KaliYammal-v5j
      @KaliYammal-v5j หลายเดือนก่อน

      இந்த சம்பவத்தை வெளியில் கொண்டுவந்தநு திராவிடத்தமிழர் கட்சி.
      கனகராஜ் சுயநலவாதி

  • @MR.Kavi-Mm93
    @MR.Kavi-Mm93 หลายเดือนก่อน +114

    சாதி தான் சமூகம் என்றால் விசும் காற்றில் கூட விஷம் பரவட்டும்........!! 💔

    • @anburaj7283
      @anburaj7283 22 วันที่ผ่านมา +2

      விஷம் பரவலையே !!

  • @pasupathi-hd8es
    @pasupathi-hd8es หลายเดือนก่อน +397

    உங்களைப் போன்ற ஊடகங்கள் எங்களின் கடைசி நம்பிக்கை 💔.... வாழ்த்துக்கள்

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน +5

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

  • @muthuraj24245
    @muthuraj24245 หลายเดือนก่อน +716

    இது போன்ற அவலங்கள் தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது இது வெட்கப்படவேண்டியது வெளி கொண்டுவந்த DW எனது வாழ்த்துக்கள் 🎉

    • @Ps.ChandraKumar-ul6oq
      @Ps.ChandraKumar-ul6oq หลายเดือนก่อน +12

      😢 இந்திய நாட்டிலும் உள்ளது

    • @wappaya3712
      @wappaya3712 หลายเดือนก่อน +6

      நடந்து கொண்டு இருக்கின்றன. இங்கு அவலம் என ஒருமையில் இல்லை அவலங்கள் என பன்மையில் உரைக்கப்படுகின்றது.

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน +10

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

    • @hemanathan3034
      @hemanathan3034 หลายเดือนก่อน +5

      இதற்கக்கு காரணம் தமிழ் ஒற்றுமை இல்ல நிலமை அந்த பகுதி நாம் தமிழர் கட்சியை நாடுங்கள் தீர்வு கிடைக்கும்

    • @SKishore-y6s
      @SKishore-y6s หลายเดือนก่อน

      Serapa eduthu anda naiya adikkanum

  • @Jk-rp5wt
    @Jk-rp5wt หลายเดือนก่อน +222

    இந்த கொடுமையை தட்டி கேட்டவருக்கும் " கனகராஜ் ஐயா வுக்கும் & DW channel க்கும் மிக்க நன்றி 💐💐💐💐💐

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน +5

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

  • @Oii__lusu
    @Oii__lusu หลายเดือนก่อน +60

    சுதந்திர நாடு என்று சொல்வதற்கே வெட்கமாக உள்ளது😔😔அதனை உணர்ந்தவற்கு மட்டுமே தெரியும் அதன் வலி💔

  • @jayaraj.m.s5536
    @jayaraj.m.s5536 หลายเดือนก่อน +115

    அருந்ததியர் சமுதாய மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் கோடி..... நான் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவன் எனது நண்பர் அதிக அளவில் அருந்ததியர் பறையர் பள்ளர் நாங்கள் 49 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம் எங்கள் வீட்டு விசேஷம் நண்பர்கள் வீட்டு விஷேசம்.... நல்லது கெட்டது அனைத்திலும் கலந்து கொண்டு நண்பர்களாக வாழ்ந்து வருகிறோம்.... ஒரு மோல் சாதி காரன் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு செல்கிறார் அவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது.... அப்போது உயர் சாதி ரத்தம் தான் வேனும் என்பார்களா இல்லை யாருடைய ரத்தமாக இருந்தாலும் சரி என்பார்களா ..... நவீன காலத்து மடையர்கள்.... இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் இருவரும் ஒரே மொழி தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள்..... யார் செய்தாலும் தவறு தவறு தான்.....

    • @elangovans3199
      @elangovans3199 หลายเดือนก่อน +5

      Very good brother.we all same.that is tamilan further human.

    • @kohav630
      @kohav630 หลายเดือนก่อน

      இதைப்பற்றி நீ சொல்லலாமா ஜெயராஜ் உனக்கும் ஜாதி வெறி இருக்கு

    • @S.Muthu23
      @S.Muthu23 หลายเดือนก่อน +3

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝🤝

    • @excavatorwithpriyan6055
      @excavatorwithpriyan6055 หลายเดือนก่อน +3

      Super bro❤

    • @richardson2522
      @richardson2522 หลายเดือนก่อน +3

  • @subramaniamdurai7031
    @subramaniamdurai7031 หลายเดือนก่อน +495

    உண்மையை வெளியில் கொண்டு வந்த ஊடக நண்பருக்கு நன்றி

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน +9

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

  • @Jk-rp5wt
    @Jk-rp5wt หลายเดือนก่อน +127

    தைரியத்தோடு இருக்கவேண்டும் நன்றாக படித்து முன்னேற வேண்டும் மக்களே.. அண்ணல் அம்பேத்கார் ஐயா எவளோ போராடி படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளார் அதுதான் நம் ஆயுதம் 🤝 ஜெய் பீம் 💙💙💙

    • @MohanParadise
      @MohanParadise หลายเดือนก่อน +1

      இந்த ஈனத்தனமான செயலை செய்தவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும்.

  • @saran97viji
    @saran97viji หลายเดือนก่อน +44

    Finally, One German channel is publishing it without political fear 👏
    Bravo 👌

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน +1

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates! Share with your close circle too ☺☺

    • @saran97viji
      @saran97viji หลายเดือนก่อน

      @@DWTamil will do

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik หลายเดือนก่อน +81

    முருகானந்தம் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉 இவருக்கும் பாதுகாப்பு தர வேண்டும் 🎉🎉🎉

  • @ManjuDass-vr2hy
    @ManjuDass-vr2hy หลายเดือนก่อน +38

    இவர் கூறுவது 100% உண்மை இது போன்ற ஒரு சம்பவம் அரசூர் என்கிற கிராமத்தில் ஒரு 12 வருடங்களுக்கு முன்பு நடந்தது என் கண்களால கண்ட நிகழ்வு
    கோயில் திருவிழாவின்போது பட்டியலினத்து மக்கள் கோயிலின் வெளியே நின்று தேங்காய் உடைத்து சாமி கும்பிட்டது எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது நான் வளர்ந்த ஊரில் இது போன்று நான் பார்த்ததில்லை. அப்போ ஏன் அவர்கள் கோயிலுக்கு உள்ளே வரமாட்டார்களா என்று கேட்டதில் இந்த ஊரில் பட்டியலினத்தவர்கள் கோயில் உள்ளே வர அனுமதி இல்லை என்று கூறினார்கள். அது என் மனதை மிகவும் பாதித்தது. உடுமலை மற்றும் பொள்ளாச்சி சுற்று வட்டாரங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

    • @rithikcreations
      @rithikcreations หลายเดือนก่อน

      Somanur near arasur ngala

  • @kalapadmanabans2791
    @kalapadmanabans2791 หลายเดือนก่อน +616

    புத்தகம் மட்டுமே இந்த நோயை குணப்படுத்தும்

    • @maghee83
      @maghee83 หลายเดือนก่อน +10

      kathii mattum than olikum

    • @kalapadmanabans2791
      @kalapadmanabans2791 หลายเดือนก่อน +17

      @maghee83 உண்மை தான் சகோதரா. ஆனால் அவர்கள் வீட்டில் இப்போது கத்தி இல்லை என்று கூற முடியுமா. நம்முடைய கோபம் சரி ஆனால் அதை சரியான முறையில் வெளிபடுத்த வேண்டும். இந்த உலகம் எளியவர் மீது மட்டுமே தன் வலிமையை காட்டும். ஆனால் அவன் எந்த சாதியினராக இருந்தாலும் அதுவே ஓரு வக்கீல்,ias,ips போன்ற பதவிகளில் உள்ளவர்களிடம் காட்டுமா.

    • @JayaPrakash-j3n
      @JayaPrakash-j3n หลายเดือนก่อน +1

      ​@@maghee83 true

    • @hepzirose
      @hepzirose หลายเดือนก่อน

      The heart and mind of casteist people should change. No level of books nor advice will change the oppressors

    • @merylmelany
      @merylmelany หลายเดือนก่อน

      ​@@maghee83அப்போ அடிச்சிக்கிட்டு மாறி மாறி சாவுங்க படியுங்கள் முன்னேறி செல்லுங்கள்

  • @gangatharan8539
    @gangatharan8539 หลายเดือนก่อน +235

    செய்தி வெளியிட்ட ஊடகத்திற்கு நன்றி

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 หลายเดือนก่อน +237

    இந்தியா முழுவதும் இந்த கொடுமை அதிகம் .தைரியமாக வெளிக்கொண்டுவந்தமைக்கு நன்றி .

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน +5

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

    • @ArjunKrishna-k8l
      @ArjunKrishna-k8l หลายเดือนก่อน

      oatha enna muttu da idhu. TN pathi pesu da porukki

    • @hoppes979
      @hoppes979 หลายเดือนก่อน

      தமிகத்திலிருந்து மிக அதிகம்

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 หลายเดือนก่อน

      உண்மை வடநாட்டில் இன்னும் மோசம் ஜாதிவெறியில் கொலையே செய்கிறார்கள்

  • @RamarRamar-vs7gp
    @RamarRamar-vs7gp หลายเดือนก่อน +29

    நான் பிசி கேஸ்ட். இந்தக் காலத்திலும் இந்த மாதிரி கொடுமைகள் இருப்பது வேதனைக்குரியது இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

  • @muralimurali5121
    @muralimurali5121 หลายเดือนก่อน +10

    முதல்வர் கவனித்திர்க்கு செல்லும் வரை share செய்யலாம் 🎉 i am new subscriber in DW channel

  • @ajikumar8722
    @ajikumar8722 หลายเดือนก่อน +474

    இப்போலா யாருங்க சாதி பாக்குறாங்கனு .. சொல்றவனுங்க இத பாத்துக்கோங்கடா...😡

    • @ArjunKrishna-k8l
      @ArjunKrishna-k8l หลายเดือนก่อน +4

      ellaam 97% dhan

    • @RS-sz9qw
      @RS-sz9qw หลายเดือนก่อน +1

      Is it

    • @arrowsolutiononeclick6031
      @arrowsolutiononeclick6031 หลายเดือนก่อน

      ​@@ArjunKrishna-k8l சங்கீங்களுக்கு சொம்பு தூக்கு நல்லா.....😂😂😂

    • @arrowsolutiononeclick6031
      @arrowsolutiononeclick6031 หลายเดือนก่อน

      வேற யாரு வரனாசரமத்தை ஆதரிக்கும் சனாதன வாதிகள் தான்.....BJP - RSS😂😂😂😂

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud หลายเดือนก่อน +5

      Super 👌 👍 nanba seruppala Adichittinga

  • @kaviking784
    @kaviking784 หลายเดือนก่อน +539

    திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது..

    • @bp5845
      @bp5845 หลายเดือนก่อน +51

      தப்பில்லை ... படிக்காமல் தீர்வு கிடைக்காது..

    • @AlwinDaniel-zv2uh
      @AlwinDaniel-zv2uh หลายเดือนก่อน +34

      ஒற்றுமைய பட்டியல் இன மக்கள் இருந்தாலே நீதி வந்து சேரும்

    • @AlwinDaniel-zv2uh
      @AlwinDaniel-zv2uh หลายเดือนก่อน

      அவன் உன்னை ஒதுக்கினால்
      நீ அவனை ஒதுக்கிவை

    • @jaychinnas9501
      @jaychinnas9501 หลายเดือนก่อน

      ​@@bp5845படித்தவர்கள் சாதி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கு போதுமான எல்லா வசதியும் வந்து விட்டதால்.

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy หลายเดือนก่อน

      திருப்பி அடித்தால் ஆதிக்கம் அடங்கிவிடும், அதைவிடுத்து ஒப்பாரி வைத்தால் எதுவும் நடக்காது, நமக்கு யார் ஆதரவும் இல்லை

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m หลายเดือนก่อน +80

    ஜெயலலிதா அவர்கள்தான் அருந்ததியர் ஒருவரை சபாநாயகராக அமர்த்தி எல்லா சமூகத்தினரையும் வணங்க வைத்து அழகு பார்த்தார் .

  • @saibha5152
    @saibha5152 หลายเดือนก่อน +10

    Thank you DW .. RV உதயகுமார், பிரவீன் காந்தி, மற்றும் சாதி வெறியர்கள் கண்ணில் படும் வரை பகிரவும்

  • @charlielikes19
    @charlielikes19 หลายเดือนก่อน +39

    எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காக போராடும், மக்களுக்காக வாழும்,கம்யூனிஸ்ட் தோழர்களை ஆதரிப்போம் 🎉

  • @udhayakumar.v005
    @udhayakumar.v005 หลายเดือนก่อน +216

    Thanks a lot to "DW தமிழ்" for exposing this True reality in "Tamil Nadu" . 💐🙂👍

    • @neorope2000
      @neorope2000 หลายเดือนก่อน +2

      அக்மார்க் பொய்!

    • @sanjosh80
      @sanjosh80 หลายเดือนก่อน +1

      Yow adhu telungu samoogamda en adikka sadinnu solluranga

    • @None...444
      @None...444 หลายเดือนก่อน +3

      Not only Tamilnadu. Andhra, Telungana , karnataka and rest of India as well .

    • @KishoreKishore-oq9vd
      @KishoreKishore-oq9vd หลายเดือนก่อน

      ​@@neorope2000
      Ama ne un un appanu ku than poranthanu un aaiya sonnathu😂

    • @neorope2000
      @neorope2000 หลายเดือนก่อน

      @KishoreKishore-oq9vd naan dna test panni confirmed. Nee appadi yillai pola

  • @Sivanesan-v7d
    @Sivanesan-v7d หลายเดือนก่อน +222

    ஒவ்வொரு கிராமதிர்க்குறிய VAO கிராமத்திற்குள் சென்று பட்டியல் இன மக்களை சந்தித்து அவலங்கலள கேட்டறிந்து அரசுக்கு சமர்ப்பிக்க அரசு உத்தரவு இட வேண்டும்.

    • @SaravanaKumarFellowBeing
      @SaravanaKumarFellowBeing หลายเดือนก่อน +11

      சந்திக்க வேண்டிய அவசியமில்லை. VAOக்கு என்ன நடக்கிறது என்று நன்றாகவே தெரியும்.
      VAO meets the people on a daily basis and knows the ground reality.
      In fact Govt. also aware of this. But, due to the number game in vote politics they keep mum.

    • @hepzirose
      @hepzirose หลายเดือนก่อน

      VAO is busy in getting லஞ்சம்

    • @Praveen123-y1t
      @Praveen123-y1t หลายเดือนก่อน

      V A O சாதி வெறியர்களுக்கு ப்ரோக்கர் வேலை புண்டை தான் பாக்குறாங்க.

    • @jaychinnas9501
      @jaychinnas9501 หลายเดือนก่อน +9

      ​@@SaravanaKumarFellowBeingVAO க்கு அரசு G O போட வேண்டும்.

    • @manikandanthangaraj4647
      @manikandanthangaraj4647 หลายเดือนก่อน +8

      ஒவ்வொருவரும் இதுபோன்ற சமுக நீதிக்கு எதிரான குற்றங்களை உடனடியாக காணொளி பதிவேற்றுங்கள்...

  • @LoganLogan-d8y
    @LoganLogan-d8y หลายเดือนก่อน +92

    நாட்டின் கேவலமாகவற்றை வெளிச்சத்திர்க்கு கொண்டுவந்த இந்த ஊடகத்திற்க்கு மிக்க நன்றி

  • @durairajamani2189
    @durairajamani2189 หลายเดือนก่อน +18

    எப்போதும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் முன் நிற்பது கம்யூனிஸ்ட்கள் மட்டும்தான்

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik หลายเดือนก่อน +12

    ஆம்பள இந்த ஊடகம் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்....

  • @thulasisamuthiram354
    @thulasisamuthiram354 หลายเดือนก่อน +123

    இன்றையலிருந்து
    நான் உங்கள்
    subscriber , ஆகின்றேன். 👍🏾

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน +3

      நன்றி! உங்கள் நெருங்கிய வட்டத்தினருடனும் பகிர்ந்து அவர்களையும் எங்களது Subscriber ஆக மாற்றுங்கள்!

    • @anatharajraj8438
      @anatharajraj8438 หลายเดือนก่อน +1

      ​@@DWTamilme too became ur subscribes from Malaysia

    • @kuttisjaco6439
      @kuttisjaco6439 หลายเดือนก่อน +3

      Nanum than bro

    • @swaminathankrishnan7451
      @swaminathankrishnan7451 หลายเดือนก่อน

      But some are talking ill of brahmins.What a pity?

    • @KrishnaKumar2098-z4y
      @KrishnaKumar2098-z4y หลายเดือนก่อน

      Anni. AnnA

  • @kannadasankannadasan9350
    @kannadasankannadasan9350 หลายเดือนก่อน +62

    திரு..கனகராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @natarajannatarajan977
    @natarajannatarajan977 19 วันที่ผ่านมา +2

    இதுக்கெல்லாம் முடிவு கல்வி ஒன்றே முதல் ஆயுதம் ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட மக்களும் உயர் பதவிக்கு வரணும்

  • @selvamsubramaniyan6384
    @selvamsubramaniyan6384 หลายเดือนก่อน +4

    2021 ல் இருந்து இன்று வரை பெரம்பலூர் மாவட்டம் அரணாரை கிராமத்தில் பட்டியலினத்திற்குள்ளேயே பல பிரச்சனைகளை கொண்டுவருகின்றனர்.. தோழர் கூறியதை போல கல்வி ஒன்றே ஆயுதமாக பயன்படுத்தி போராடி வருகிறோம்.. விரைவில் தீர்வு காண்போம்..
    இந்த காணொளியை பதிவிட்டதற்கு நன்றி…

  • @louiz0
    @louiz0 หลายเดือนก่อน +80

    I'm from udumalpet. I am living there for around 30 years , I had no idea such things are in practice. I'm ashamed to be here..

    • @counterpoint9260
      @counterpoint9260 หลายเดือนก่อน

      stop voting for such casteist parties, especially DMK

  • @subashs1182
    @subashs1182 หลายเดือนก่อน +30

    I'm from kerala is it really true? Still happening in tamilnadu ? I can't believe. I belongs to arunthathiyar caste. But till now here I don't have any caste discriminate experience. In our kerala society if these type things happens the culprit will be arrested and jailed within hours.All are treated equal and govt is very strict in eradicating these casteism. Hats off to kerala govt , peoples, that making us safe here and treated equally.

    • @vijaybk1605
      @vijaybk1605 หลายเดือนก่อน

      உங்கள் மாவட்டத்தில் கம்யூனிஸ்டகள் நேர்மையாக இருக்கிறார்கள் இங்கு அரசியல்வாதிகள் மேடையில் மட்டும் தான் பேசுவார்கள் சட்டத்தின் கைகளை விலங்கிட்டு மறைத்து விடுவார்கள் எந்த ஊடகமும் இது பற்றி பெரிசாக பேசாது செய்திகளை திருத்தி மடைமாற்றம் வேண்டுமானால் செய்யும் சமூக ஊடகம் தான் யாராவது பதிவிடுவார்கள் கொஞ்ச நாள் பேசி விட்டு மௌனம் ஆகி விடுவார்கள் அதை தாண்டி பேசினால் அவர்களுக்கும் சமூக பொருளாதார அரசியல் பிரச்சினை வரும் அவர்களை b team ஆக்கி விடுவார்கள் மக்கள் ஏமாளிகள் அரசியல்வாதிகள் பிழைப்புவாதிகள் ஒட்டுக்காகவும் தான்

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 หลายเดือนก่อน +3

      Kerala. Nayar. Nambuthiri
      Unkku. Pen tharuvana..😂😂😂
      Tamil nadu. Thevar. Gounder.warriors Upper cast. This makkal
      Yarukkum. Pen kodukka mattargal.

    • @subashs1182
      @subashs1182 หลายเดือนก่อน

      @ramakrishnanm1200 Inga penn thara maatan angeyum penn tharan maatan. aana intha maari loose thanam aa yaarum treat pannurath ila Inga. Serupa poda koodath sonnavane Inga serupa kaalutit adikalam. Anga adika mudiyuma. ?

    • @ramubiotechresearch4759
      @ramubiotechresearch4759 หลายเดือนก่อน

      Yes... It's true

    • @subashs1182
      @subashs1182 หลายเดือนก่อน +8

      ​@@ramakrishnanm1200penn tharurath elam secondary .basic human rights violation nadakuth.muthala ath Sheri akkit apparom penn kelkalam. In kerala ipol neraya mixed marriage nadakuth new generation elarum mixed marriage pannurange. Ipom irukira old generation kaalam mudinjittuna next generation full mixed thaan ith oru starting for change. Ange serup poda vidamaatikange nala dress poda vidamaatikange roadle nadaka vidamaatikange ? Inga (Kerala) serup poda vidalana antha seruppa vechaa solravane adikalama ni yaaru da atha solrathuku ennu kett .Ange adika pudiyuma ? Basic human rights violation Inge nadakaruth ilaa. Nama kelvi kelka mudiyum thiruppi.Ange mudiyuma? Pinne Inga makkal yaarum intha maari treat panna maatange.

  • @DreamerAloneking
    @DreamerAloneking หลายเดือนก่อน +84

    சமூகத்தின் அவலங்களையும் உண்மை நிலையையும் கண் முன்னே கொண்டு வருவதும் நேர்மையுடனும் தைரியத்துடன் ஊடகத்தின் மதிப்பு மிக்க பக்கத்தை வெளிகாட்டி ஊடகத்தின் மீதான நம்பிக்கையை உயர்த்தும் DW தமிழ் ஊடகத்திற்கு தலை வணங்குகிறேன் 🙏🙏🙏
    புரட்சி வாழ்த்துகள் ❤️‍🔥❤️‍🔥🔥
    திராவிட மாடல் னா என்னனு கேக்குறாங்களே இது தான்

  • @JK-bt2me
    @JK-bt2me 19 วันที่ผ่านมา +2

    உடகங்கள் உயிருடன் இருப்பதை காட்டும் பதிவு இந்த குழுவிற்கு வாழ்த்துக்கள்❤

    • @DWTamil
      @DWTamil  19 วันที่ผ่านมา

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 20 วันที่ผ่านมา +2

    இதுக்கு தான் நான் கிருஸ்தவ மதம் பின் பற்றுகிறேன் 💚💚💚👍👍

  • @Thetinybuddyscooking
    @Thetinybuddyscooking หลายเดือนก่อน +51

    யார் இருந்தாலும் வயதுக்கு மதிப்பளிக்க வேண்டும்

  • @edisonadoss801
    @edisonadoss801 หลายเดือนก่อน +46

    ஐயா, அம்மா, உங்க நிலைமையை நன்றாக சொன்னீர்கள். மாற்றம் என்பது உங்களில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் பேசும்போது அந்த நபரின் பெயர்களை சொல்லுங்க. நாயக்கர்-ங்கோ,
    கவுண்டர்- ங்கோ
    என்று சொல்வதை நிறுத்துங்கோ.
    உங்க நீதிக்காக போராடுங்கோ.
    வாழ்த்துக்கள்.

    • @nilavaipalaniappan1507
      @nilavaipalaniappan1507 หลายเดือนก่อน +4

      உங்களை நீங்களே தலித்' என்று தாழ்த்திக் கொள்கிறீர்கள். பிறகு எப்படி அவர்கள் மதிப்பார்கள்.

    • @Arun_kv_
      @Arun_kv_ หลายเดือนก่อน +1

      sariya sonnenga anna

    • @arrowsolutiononeclick6031
      @arrowsolutiononeclick6031 หลายเดือนก่อน

      ஐயா உங்கள் அறிவை கண்டு வியக்கிறேன்..... 😂😂😂 அங்கு அதுதான் பிரச்சனை அதை சொல்லித்தான் ஆகவேண்டும்.... அவருடைய சாதி பெயரை சொல்லி இழிவு படுத்தி அடிச்சான் இல்லை அவனை கேக்க உங்களுக்கு வக்கு இல்லை......இவர் சாதி பெற சொன்னதுக்கு உங்களுக்கு வலிக்குது இல்ல என்ன ஜென்மம் நீங்களா.? இவருடைய சாதி பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறார் அது உங்க கண்ணனுக்கு பாடலியா.....? நாயக்கர் கௌண்டர் மட்டும் கண்ணுக்கு தெரியுது 😂😂😂😂இப்பதா மருவிங்களோ நீங்களா ரத்தத்துலயே ஊறி போச்சு 😅😅😅

    • @beawarehelp6029
      @beawarehelp6029 หลายเดือนก่อน

      ​@@nilavaipalaniappan1507 dalit naa thaalvu nu en solringa... Avanga community ah seyalpada andha word ah use panikaranga

    • @nilavaipalaniappan1507
      @nilavaipalaniappan1507 หลายเดือนก่อน +1

      @@beawarehelp6029 அவரவருக்கும் ஒரு சாதி பெயர் இருக்கு தானே பிறகு?

  • @கூத்தன்குழி
    @கூத்தன்குழி หลายเดือนก่อน +43

    இதேபோன்று திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் சீலாத்துக்குளம் என்ற கிராமத்தில் நடந்தது அப்பொழுது அங்கு வந்த கஸ்பார் தாசன் என்று ஒரு நபரால் அது முறியடிக்கப்பட்டது அவர் அங்கு இருந்த இளைஞர் பட்டாளத்தை ஒன்றிணைந்து எல்லா மனிதரும் சமம் தான் என்று சொல்லி அனைவரையும் செருப்பு அணிந்து விட்டு அந்த தெருவின் வழியாக நடந்து சென்றனர்

    • @rajasasiRs
      @rajasasiRs หลายเดือนก่อน +3

      சூப்பர் 🎉

  • @benjamine8941
    @benjamine8941 หลายเดือนก่อน +10

    கொடூர சம்பவம் கொடூரமான சிந்தனை கொண்ட மக்கள்.
    இதற்கெல்லாம் காரணம் மதம்..
    நாம் தமிழராக இனைவதே ஒரே தீர்வு

  • @coldzonerefrigerationstore6630
    @coldzonerefrigerationstore6630 หลายเดือนก่อน +1

    இது பதிவுகள் நிறைய இருக்கிறது தமிழ் நாடு முழுவதும் இந்த மாதிரி கொடுமைகளை வெளி உலகிற்கு தெரியப்படுத்த உங்கள் மாதிரி நல்ல உள்ளங்கள் நிறைய பேர் வர வேண்டும் நன்றி 🎉

  • @SupramaniyanKsupramaniyan
    @SupramaniyanKsupramaniyan หลายเดือนก่อน +18

    W.D Tamil சேனலுக்கு நன்றி

  • @imrantn7219
    @imrantn7219 หลายเดือนก่อน +73

    நினைத்து கூட பார்க்க முடியாத வாழ்கைய நிஜத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்

    • @S.senthilvelavanSSV
      @S.senthilvelavanSSV หลายเดือนก่อน +3

      எழுபதுகளில் விரவிக் கிடந்தது.
      இப்போதும் அழியவில்லை.

    • @monamona-wr7ez
      @monamona-wr7ez หลายเดือนก่อน +1

      Yes

  • @uyirmozhiulaku1515
    @uyirmozhiulaku1515 หลายเดือนก่อน +74

    கோவை மாவட்டத்தில் 13 ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன் உடுமலை வட்டத்தில் 4 ஆண்டுகள் இருந்திருக்கிறேன் தமிழக அளவில் அருந்ததியர் மக்களுக்கு இணையாக தாய்மை உணர்வு உடையோர் எந்த சமூகத்திலும் நான் பார்க்கவில்லை. பொருளுக்கு அடிமையாகாமல், உறவுகளை மதிக்கின்ற மிக உயர்ந்த வாழ்க்கை முறை இவர்களிடம் மட்டுமே உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்புவரை கழிப்பறையில் இருந்த மலக்கூடையைத் தோளில் சுமந்த அடிமை சமூகமாக இம்மக்களை ஒடுக்கி வந்தனர். தென்னந்தோப்புகளில் இவர்களை கொத்தடிமைக் குடும்பங்களாக அடைத்து வைத்தனர். ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அழுவதற்கு மட்டுமே தெரிந்த இந்த மக்கள்,இதுவரை வீறுகொண்டு போராடவே இல்லை. இந்திய ஒன்றிய அளவில் மலைவாழ் மக்களுக்கு இணையான தூய அன்புடையவர்கள் இவர்கள் மட்டுமே ஆவர். இவர்களிலன் வீட்டுமொழி தெலுங்காக இருப்பதால் கம்மவார் நாயுடு குலத்தினர் இவர்களையும் தெலுங்கர் எனும் அடிப்படையில் அணிசேர்க்க முற்பட்டு வருகின்றனர்.
    தமிழ்த்தேசிய அரசியலை பேசுவோர் இவர்களை வேற்றுமொழியினராக வெறுத்து ஒதுக்குகின்றனர்.
    இவர்கள் உள் ஒதுக்கீடு பெற்றதனால் இவர்கள் மீது காழ்ப்பும் அடைகின்றனர். தமிழ்நாட்டவர் இந்த சமூகத்தின் மீது செய்திருக்கின்ற கொடுமைகளுக்கு பகரமாக உலக அரங்கில் இவர்களை உயர்த்துவது மட்டுமே பாவமன்னிப்பாக அமையும். இவர்கள் தெலுங்கு மொழியினராக வாழ்வதும் அல்லது தமிழ் இனமாக ஓர்மை அடைவதும் அவர்களின் சொந்த விருப்பமாகும். அவர்கள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களையும் தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்களாக ஏற்று எல்லா உரிமைகளுடனும் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழிவகை செய்வதே அறத்தின் நெறியாகும்.

    • @theman6096
      @theman6096 หลายเดือนก่อน +8

      அப்போ ஈரோடு வெங்காயம் என்னத்த தான் புடுங்கினார் 70 வருடமா????????
      சரி அதில் 60 வருடம் தமிழகத்தில் திராவிட ஆட்சி தானே........பின் என்னத்த புடுக்கினர் இங்கு............😂😂😂😂

    • @manoharc2450
      @manoharc2450 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤

    • @senthilkumaran9732
      @senthilkumaran9732 หลายเดือนก่อน +1

      Pakkuvam adayadha miruga gunam padaithavargalai kaalam thaan maatranum

    • @SHRI-d7s
      @SHRI-d7s หลายเดือนก่อน

      உயர் சாதி நாயக்கர் சமுதாயத்தை விட பிற்படுத்தப்பட்ட கவுண்டர் சமுதாய மக்கள் தான் அதிகமான தீண்டாமை கொடுமை செய்பவர்களாக உள்ளனர்...

    • @thinkmakerr
      @thinkmakerr หลายเดือนก่อน

      ​@@theman6096andha vengaayam pudunginadhalathaan ipo ne Inga vandhu comment panittu irukka ,illana engayaachum jaadhi kaaran veettula un kudumbamey koththu adimaya irundhu irupeenga

  • @veerapandiyan479
    @veerapandiyan479 หลายเดือนก่อน +8

    சாதி வால் சமுகம் என்றால் விசும் காற்றில் தேசம் பரவட்டும் Dr br ambathkar

  • @All-in_one.564
    @All-in_one.564 หลายเดือนก่อน +7

    இது போன்ற அவலங்கள் இன்னும் நிறைய கிராமங்களில் நடக்கின்றது தமிழக அரசின் கவனத்திற்கு செல்ல வேண்டும்

  • @ragunathank9455
    @ragunathank9455 หลายเดือนก่อน +17

    ஐயா இதேபோல் தமிழ்நாட்டில் பல ஊர்களில் இருந்து வருகிறது.இதனை அரசு புள்ளிவிபரங்களை எடுத்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

  • @dandapanic8615
    @dandapanic8615 หลายเดือนก่อน +104

    இந்தியா வில் பிறந்ததிற்கு வேதனை படுகிறேன்

    • @TheCmans726
      @TheCmans726 หลายเดือนก่อน +7

      அப்ப நீ தமிழ்நாடு இல்லையா இப்ப மட்டும் எங்க இருந்து இந்தியா வந்தது 😅😅😅😅

    • @ArjunKrishna-k8l
      @ArjunKrishna-k8l หลายเดือนก่อน +3

      apo, sethu po - TN pathi pesu da

    • @dandapanic8615
      @dandapanic8615 หลายเดือนก่อน

      @@TheCmans726 உன்னை போன்ற நாதாரிகள் இருப்பதற்கு வெட்க படுகிறேன்

    • @rameshk1762
      @rameshk1762 หลายเดือนก่อน

      Ivan piranthathu dravida naadu,appadithaan irukkum

    • @beawarehelp6029
      @beawarehelp6029 หลายเดือนก่อน +1

      Ella naatulayum edhavadhu kodumai nadandhutu tha iruku... Vardhana patute irukama.. indha problem ah epdi solve panlam nu yosinga

  • @AnAncientIndian
    @AnAncientIndian หลายเดือนก่อน +122

    This is True Hinduism!

    • @drodro7672
      @drodro7672 หลายเดือนก่อน +25

      This is "paarpaaniyam" crying one's hidden truth ! Paapaan chasing peoples deed is this ! They spoke well of a "puratchi" that TN had never seen.

    • @sadheesj3488
      @sadheesj3488 หลายเดือนก่อน

      மனிதகுலத்துக்கு எதிரான அத்தனை அக்கிரமங்களும் நிறைந்த மதம் இ_நு மதம்.

    • @pranayr9284
      @pranayr9284 หลายเดือนก่อน +15

      Also Sati, Child Marriage, Dowry, Female infanticide, Untouchability,.... etc

    • @SasiKumar-kh8wk
      @SasiKumar-kh8wk หลายเดือนก่อน

      Pappaan created such a worst philosophy and spread it in every society that it survives and functions without paappaan's presence and involvement.. Very bad people.

    • @sssun7
      @sssun7 หลายเดือนก่อน +7

      Really, what the religion has to do here? Idiotic. The victims are also hindus. And are you soliciting for ither religions? 😒

  • @user-jg8rv1om9j
    @user-jg8rv1om9j หลายเดือนก่อน +5

    DW ஊடகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.....❤❤❤❤

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

  • @guru.v513
    @guru.v513 28 วันที่ผ่านมา +1

    சில நல்ல ஊடகமும் இருக்கு இப்பதான் தெரியுது...
    நன்றி, DW...

  • @MrOutstandingtuber
    @MrOutstandingtuber หลายเดือนก่อน +192

    இந்த காலத்தில லாம் யாருங்க ஜாதி பாக்கிறது நு ஒரு க்ரூப் கேக்குமே அதுங்கல காணோம்.

    • @jkrock6039
      @jkrock6039 หลายเดือนก่อน

      இவங்களுக்கு சலுகைகள் கிடைக்காமல் உண்டு கொழுத்தவர்க்கே கிடைக்கும் அவலம் தான் இன்றும் பட்டியல் சமூகம் முன்னேறாமல் இருப்பது

    • @seebykeerthi
      @seebykeerthi หลายเดือนก่อน +1

      😢

    • @SureshKumar-wc3ld
      @SureshKumar-wc3ld หลายเดือนก่อน +17

      Vara mattanuga eppolam .. jathi veri pidicha naiga

    • @rishyasirungen9211
      @rishyasirungen9211 หลายเดือนก่อน +7

      ​@@SureshKumar-wc3ldnaan oru obc, en friendsla 4 paeru forward caste. But avunga yaarayum thaazhndha jaathi'nu solla maatanga...
      Yaena avungalukku jaathi veri illa. Avunga familylayum yaarukum jaathi veri kidayathu...
      Oru silla community jaathi veri pidichu irukkaangangurathukku ella forward caste makkalum jaathi veri pidichavanganu solla mudiyathu... There are many good people and financially struggling people in forward caste too.

    • @theman6096
      @theman6096 หลายเดือนก่อน +2

      எந்த குரூப் அது.........?????😂

  • @UMAUma-iu6if
    @UMAUma-iu6if 25 วันที่ผ่านมา +1

    இந்த விஷயத்த தைரியமா சொன்ன அண்ணாக்கு மக்களாகிய எங்கள் ஆதரவு எப்பவும் இருக்கும் கவலைப்படாதீங்க அண்ணா நாங்க இருக்கோம்

  • @kamalmugesh
    @kamalmugesh หลายเดือนก่อน +3

    உங்களுக்கு என் வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

  • @kannand1065
    @kannand1065 หลายเดือนก่อน +16

    நன்றி DW இது போன்ற பிரச்சினை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வருகிறது அரசு இதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் 👍

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน +1

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

  • @muniswaran8868
    @muniswaran8868 หลายเดือนก่อน +23

    💐💐💐💐இந்த ஊடக நண்பருக்கு நெஞ்சார்ந்த நன்றி 💐💐💐உங்களின் தைரியத்துக்கு மிகவும் நன்றி 💐💐💐

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

  • @gokulakrishnanm3005
    @gokulakrishnanm3005 หลายเดือนก่อน +23

    Atleast some media is speaking about this issue

  • @womenempowerment7976
    @womenempowerment7976 18 วันที่ผ่านมา

    Heart melting question - our answer, Absolutely possible sir ❤

  • @Jayamvijay-ru8ru
    @Jayamvijay-ru8ru หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் தோழரே உங்களின் சேவைக்கு... இது போல் பல கிராம நகர ம் இன்றும் உள்ளது இதை ( வீடியோ பதிவு ) செய்த நல் உள்ளம் மனிதருக்கு வாழ்த்துக்கள்... 🙏🏻👏🏻.. உங்களின் சேவை என்றும் தொடரவேண்டும்.. ☪️✝️🕉️.

  • @அஆஇஈ-ண8ர
    @அஆஇஈ-ண8ர หลายเดือนก่อน +11

    ஆதிப் பறையாடா அதை எடுத்து பகைவர் முகத்தில் அறையடா!
    தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க!

  • @benedictsagayam
    @benedictsagayam หลายเดือนก่อน +35

    நாம் வாழ்வது சொற்ப காலம்.
    சாதி, இனம், மொழி, மாநிலம், தேசம், மதம் என்று பிரிவினை பேசாமல் வாழலாமே!. ஒருவரை சிரித்த முகத்தோடு பாருங்கள். அவரும் புன்னகையோடு பார்ப்பார். மனிதம் மலரட்டும்.
    வாழும் காலம் சொர்க்கமாகட்டும் நண்பர்களே!

  • @DineshNada-f4l
    @DineshNada-f4l หลายเดือนก่อน +129

    இந்தியாவை நினைத்து வெட்கப்படுகிறேன்...

    • @SangiBahi786
      @SangiBahi786 หลายเดือนก่อน +18

      திராவிட மாடலை நினைத்து வருத்தப்படு😢

    • @Gk26590
      @Gk26590 หลายเดือนก่อน +1

      நீங்கள் எங்கே இருக்கீங்க

    • @theman6096
      @theman6096 หลายเดือนก่อน +4

      திராவிட கழகங்ல நினைத்து தான் வருத்தம்..........😂

    • @Riceandtaste
      @Riceandtaste หลายเดือนก่อน

      ​@@SangiBahi786திராவிட இப்ப தான் வந்தது.
      ஜாதி பல வருஷ ம் முன்னாடி பாப்பானால் வந்தது

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV หลายเดือนก่อน

      ஆண்ட சாதி தாஇலி...🤡​@@SangiBahi786

  • @KannanKannan-o4o
    @KannanKannan-o4o หลายเดือนก่อน +13

    இது போன்ற சம்பவங்களை மிக தைரியமாக வெளி உலகத்துக்கு எடுத்துக்காட்டிய மீடியாக்காரர்கள் நன்றி

  • @sudharsanktas3126
    @sudharsanktas3126 หลายเดือนก่อน +1

    7:07 That Pain in his voice breaks my heart and bringing tears to my eyes! 💔😢

  • @BabuKanniah
    @BabuKanniah หลายเดือนก่อน +4

    உண்மையான ஊடகம்.

  • @jayarubipaul6883
    @jayarubipaul6883 หลายเดือนก่อน +35

    அவர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் சாட்டையடி தான். இதைப் பார்க்கும்போது நந்தன் திரைப்பட காட்சிகள் போன்றுள்ளது. இது போன்ற காணொளிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் சிறந்த முயற்சி வாழ்த்துக்கள

    • @theepetti4066
      @theepetti4066 หลายเดือนก่อน

      அங்க உள்ள ஜாதி ஓட்டு போயிடுமுல்ல அப்புறம் அரசின் கவனத்துக்கு கொண்டு போயி என்ன பண்றது????

  • @godsson701
    @godsson701 หลายเดือนก่อน +21

    DW Tamil ஊடகத்திற்கு மிக்க நன்றி. DWTamil channel - லை எனக்கு மிகவும் பிடிக்கும்.

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

  • @User-z2t4g
    @User-z2t4g หลายเดือนก่อน +107

    திராவிட மாடல்னா என்னனு கேக்கறவங்களுக்கு இது தான் பதில்.
    பஞ்சமி நிலங்கள் எங்கே யாரிடம் இருக்கின்றது.

    • @irfansha8422
      @irfansha8422 หลายเดือนก่อน

      எல்லாரும் இந்துக்கள் சொல்லும் சங்கி கூட்டங்கள் சொல்லுங்க 😂

    • @irfansha8422
      @irfansha8422 หลายเดือนก่อน

      இதை செய்வது இந்துக்கள் இது தெரியவில்லையா இதற்கு நீங்க தூக்க மாட்டி சாகனும் 😂

    • @chandrans7984
      @chandrans7984 หลายเดือนก่อน

      அடே வெண்ண இது திராவிட மோடல் அல்லடா இது இந்து மதத்தின் உர்ப்பத்தி இது மாறக்கூடாது என்பதுதான் சாணாதனத்தின் கொள்கை அதைத்தான் எல்லா சூத்திரர்களும் விரும்பி உட்கொண்டிருக்கிறோம்.... அத மறைக்க நீ என்னமோ திராவிடம் மண்ணாங்க்கட்டின்னு உளறிக்கிட்டு இருக்க.

    • @chandrans7984
      @chandrans7984 หลายเดือนก่อน

      இது திராவிடத்தின் உள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் சனாதனை பேய்கள் செய்து கொண்டிருக்கும் வேலை.

    • @சரித்திரன்
      @சரித்திரன் หลายเดือนก่อน

      ஆதி குடிகளுக்கு வெள்ளை காரன் கொடுத்துட்டு போன நிலம் தான் பஞ்சமி நிலம் ...அது இப்பயில்லை...

  • @G.anandh
    @G.anandh 28 วันที่ผ่านมา +1

    Sir romoa nantri sir ippti video potta thukku😊

  • @Jofrajeeva
    @Jofrajeeva 21 วันที่ผ่านมา

    I’m proud to be your subscriber because of these kind of social issues videos

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 หลายเดือนก่อน +19

    வாழ்த்துக்கள் தோழர் அ௫மையான பதிவு மிக்க
    மகிழ்ச்சி அடைகிறேன் என்று தான் தி௫ந்துவார்களோ இந்த
    சாதிவெறி பிடித்த மனநோயாளிகள் வேதனை அளிக்கிறது

  • @Equality838
    @Equality838 หลายเดือนก่อน +20

    DW channel க்கு... என் மனமார்ந்த நன்றிகள் & வாழ்த்துக்கள் தோழர்களே 💐💐💐💐💐💐💐💐

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

  • @richardjospher264
    @richardjospher264 หลายเดือนก่อน +10

    கல்வி எனும் ஆயுதத்தை பயன்படுத்தி அறியாமையில் இருக்கும் இக்கிராம மக்களை (ஆதிக்க சாதியினர்) தெளிவுபடுத்த வேண்டும் . பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். நேர்பட செய்தி வெளியிட்ட இந்த ஒளி அலைக்கு வாழ்த்துக்கள்.🎉

    • @theepetti4066
      @theepetti4066 หลายเดือนก่อน

      மொதல்ல ஸ்கூல் ஸர்டிபிக்கேட்லேந்து ஜாதிய தூக்கு எல்லாமே தன்னால மாறிடும் .

  • @theenthusiasts7260
    @theenthusiasts7260 หลายเดือนก่อน

    Lot of social issues are happening every now and then.. DW hats off to you for bringing up this issue out. You once again proved that you are voice of the voiceless people.. we also want to share our area problem to you. can you please tell me how do we send it and can you provide your contact details like mail or ways to make limelight. Thanks

  • @syedkabeer7355
    @syedkabeer7355 หลายเดือนก่อน +2

    Nanum udumalai thaan aana ippadi onnu nadaguthunu ippo thaan theriyuthu😢. Hats off for this channel ❤

  • @sankarsham2201
    @sankarsham2201 หลายเดือนก่อน +9

    இதைப் பார்க்கும்போது . மனம் வேதனை அளிக்கிறது . நம்மளை பயன்படுத்துவது அந்த ஓட்டுக்காக தான் . என்னையா உலகம் சாகும்போது என்னையா கொண்டு போக போறீங்க உங்களை அந்த . பள்ளத்தில் தான். வைக்கப் போறாங்க ... வைக்கப் போறாங்க

  • @madhumaliniM
    @madhumaliniM หลายเดือนก่อน +21

    பிறப்பால் மக்கள் அனைவரும் ஒருவரே.....தாயின் கருவறையில் அனைவருக்கும் பத்து மாதமே....மாற்றம் பெற வேண்டும் நம் சமுதாயம்...

    • @hemanathan3034
      @hemanathan3034 หลายเดือนก่อน

      இது மிகபெரிய காமெடி வந்தேரிகளை வெட்டி ஓடவிடனும் அப்ப பயம் இருக்கும்😮

  • @Thulavu-துலாவு
    @Thulavu-துலாவு หลายเดือนก่อน +17

    நாயக்கர் என்பது சாதி அல்ல சமூக நீதி..... தேவர் என்றால்தான் எங்களுக்கு ஆகாது....... வாழ்க திரா(விடம்)

  • @kumareshan5019
    @kumareshan5019 หลายเดือนก่อน +1

    இதுபோன்றகொடூரசம்பவத்தை.இதைதட்டிகேட்காதமக்கள்.அந்த.ஊர்மக்கள்.கொத்தடிமையே.ஆனால்இச்சம்பவத்தைவெளிகொண்டுவந்தஅண்ணனுக்கு.நன்றிவாழ்த்துக்கள்.&Dw.சேனலுக்கும் 4:07 நன்றிகள்

  • @devanand5031
    @devanand5031 9 วันที่ผ่านมา

    Congratulations to the team for making this known to public, that things like this are still happening around.
    And I kindly request for an English dubbed version of this video, this issue has to be made viral around the world. The African people faced were looked down upon and denied Basic rights as a human, and the caste system is not so far from slavery and racism imposed on other parts of the world.
    The whole world needs to know what's really going on around us still now in the name of caste system and Manuscript/Manuneedhi .

  • @PachaiappanV-x8k
    @PachaiappanV-x8k หลายเดือนก่อน +31

    எந்த அரசாங்கமும் பட்டியல் பிரிவு மக்களுக்கு ஆதரவாக இல்லை உண்மை தோழா

  • @sds8028
    @sds8028 หลายเดือนก่อน +26

    முதலில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா .----.நாயக்கம்பட்டி ரெட்டி பட்டி. கவுன்டன், போன்ற ஊர் பெயர்களை மாற்ற வேண்டும்.

    • @arrowsolutiononeclick6031
      @arrowsolutiononeclick6031 หลายเดือนก่อน

      சாதி பெயரில் வரும் அணைத்து வூர்களின் பெயர்களையும் மாற்ற வேண்டும் ❤👏🏻👏🏻

    • @arumugamram7667
      @arumugamram7667 หลายเดือนก่อน +3

      Appo enna kaligar patti
      Periyar nai patti nu vekilama

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 หลายเดือนก่อน +1

      ​@arumugamram7667வைக்கலாம்டா சாதி வெறிநாயே

  • @yassararafath.5375
    @yassararafath.5375 หลายเดือนก่อน +39

    தீர்வை நோக்கி நகர்ந்தவர்கள் மீனாட்சிபுரம் நெல்லை மக்களே.

    • @karthik8972
      @karthik8972 หลายเดือนก่อน +2

      Epdi ?

    • @KavinS-j6y
      @KavinS-j6y หลายเดือนก่อน +9

      Unakku avanga convert aaganum athaana bro solla vara...

    • @drodro7672
      @drodro7672 หลายเดือนก่อน

      ​​​@@karthik8972Islat ku maari. Aanaal, angeyum palavarshattuku pinnal, foreign social scientists poy study pannageh. Andha study inum jaathi morei pari than Isat sagodargaral avangaleh paakirar aruvirkudu. Tindammei illame directaah, pazhameiyaneh Islat sendavargal avangalei pazhakattuleh vechikaradu illai (I mean social distancing, no deep bonds, profound relationships).
      Hindus paarvaiku avangalaki oru mattram theriyarudhu (avangal "bhai" a maravittral), aanaal pudusa oru pirai matham, pirai samuthayatukkulai social differciation anubhavikarangeh.
      Labbai, Rowther, Pathan, Marakayar mattileh, inda samudayam pirivanaileh pudusa sezhuvurdu ?

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 หลายเดือนก่อน +5

      தம்பி !
      உனக்கான கடனை அவர் அடைப்பார் !
      # அவர் யார் ?
      என் கடனை அடைக்க வேண்டும் ?.
      *ஆனால் !
      உனக்காக இரத்தம்் சிந்தினார்;
      *எல்லா பாவங்களையும் மன்னிப்பார் !
      **நம்பி மதம் மாறினாய்.
      தனி சர்ச்.
      தனி கல்லறையும்
      காணிக்கை கட்டாயம்

    • @theman6096
      @theman6096 หลายเดือนก่อน

      பாருங்கடா சைக்கில் கேப் கிடைத்தா கூட இவன் சர்ச்சக்கு மாரடிக்கிறான் மதம் மாற்ற.................. இதுலாம் ஒரு பொழப்பு இங்கு 😂

  • @srenganathan8872
    @srenganathan8872 หลายเดือนก่อน +3

    எனக்கு வயது 20 நான் Auto mobile engineering படிக்கிறேன் ஆனால் இன்று வரை நானும் ஏன் ஊறில் இப்ப வரைக்கும் இந்த வேதனேனை அனுபவித்து கொண்டு இருக்கிரேன்...😭😭😭 இதற்கு தீர்வே கிடையாதா காலம் முழுவதும் அவர்களுக்கு அடிமையாகதான் இருக்க வேண்டுமா...🙏😭😭💯

    • @natarasanpalanisamy7676
      @natarasanpalanisamy7676 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக மாரும் சகோ

    • @abithakhathun3225
      @abithakhathun3225 28 วันที่ผ่านมา

      Kavalai vendam sago ellam marum

  • @PrabhuGuruswamy
    @PrabhuGuruswamy 28 วันที่ผ่านมา +2

    தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்🎉

    • @SaranE-ci2hr
      @SaranE-ci2hr 23 วันที่ผ่านมา +1

      எடுக்காது because they support தெலுகு naidu

  • @SundaramMuniyandi
    @SundaramMuniyandi หลายเดือนก่อน +65

    கொங்குமண்டுலத்திலும் பழைய ராமநாதபுரம் மாவட்டப்குதிகள் சிலவற்றிலும், தீண்டாமை அதிகமாக உள்ளது.

    • @AnbuselvamAnbu-ki3kv
      @AnbuselvamAnbu-ki3kv หลายเดือนก่อน +3

      Ramnadu nallatha iruku

    • @kumaravelnatesan4959
      @kumaravelnatesan4959 หลายเดือนก่อน

      அங்குள்ளவங்க ஒருவேளை உணவாக மலத்த சாப்பிடுகிறார்களா.

    • @ruthjoy8168
      @ruthjoy8168 หลายเดือนก่อน

      Correct ah sonneenga brother, kongu nadil enga amma oda sontha ooru, enga appa sontha ooru, ram nadu side, but nanga piranthu valanthu valgirathu, andaman,

    • @kumarrs879
      @kumarrs879 หลายเดือนก่อน +1

      யாருடா சொன்னது வந்து பாருடா எங்க ஊர்ல

    • @AnbuselvamAnbu-ki3kv
      @AnbuselvamAnbu-ki3kv หลายเดือนก่อน +1

      @@kumarrs879 neenga ramnad enga irukkinga

  • @1serpentina
    @1serpentina หลายเดือนก่อน +14

    Last when he asked வாய்ப்பு இருக்காங்களே sir, i just cried. When will all these change? Politicians need majority to win and they don't care abt minority in small rural district levels. Even if he did, he wont win next time😢. How much more yrs these people need to suffer

  • @Marshmello4545-i1t
    @Marshmello4545-i1t หลายเดือนก่อน +13

    தமிழகத்தில் தமிழர்களிடம் முதலில் ஒற்றுமை இல்லை😢😢😢😢😢.

    • @MR.Kavi-Mm93
      @MR.Kavi-Mm93 หลายเดือนก่อน

      Adha vadakan kitta adi vangura tamiln😒💔

    • @indirajiths8247
      @indirajiths8247 18 วันที่ผ่านมา

      Arunthathiyar - Telugu
      Nayakkar - Telugu
      One Telugu group oppressing the other Telugu group people.
      Neenga ipdi vena sollalaam Tamizhagathil Telungargalidam ottrumai illai endru.

  • @jayarajm3629
    @jayarajm3629 24 วันที่ผ่านมา

    Thank you DW tamil❤
    You got new subscriber 🎉

  • @arungk456
    @arungk456 หลายเดือนก่อน

    From today every video every small shorts of this channel will be watched by me.
    A genuine subscriber for you.
    Nandri

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

  • @sivagnanam530
    @sivagnanam530 หลายเดือนก่อน +20

    வாழ்த்துக்கள் கனகராஜ் உங்களின் முயற்சி மற்றும் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் மேல் ஜாதியில் உள்ள ஆண்கள், பெண்களுக்கு உடம்பில் ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா உள்ளதா

  • @warvetran3864
    @warvetran3864 หลายเดือนก่อน +117

    இந்து மதத்தின் அழகு 😢😢😢😢

    • @diMO1933
      @diMO1933 หลายเดือนก่อน

      கிருத்தவ மதம் மட்டும் விதிவிலக்கா .... எங்க ஊருக்கு வந்து பாரு சர்ச்சில் எங்களுககு நடக்கும் அவலம் புரியும்

    • @Ps.ChandraKumar-ul6oq
      @Ps.ChandraKumar-ul6oq หลายเดือนก่อน +13

      இதற்கு மாற்று... இஸ்லாம் தான் அங்கே இந்தளவுக்கு ஏற்ற தாழ்வு இல்லை...

    • @warvetran3864
      @warvetran3864 หลายเดือนก่อน +3

      @Ps.ChandraKumar-ul6oq matham vendam

    • @Ps.ChandraKumar-ul6oq
      @Ps.ChandraKumar-ul6oq หลายเดือนก่อน

      @@warvetran3864 எந்த மதத்தை வேண்டும் என்று

    • @warvetran3864
      @warvetran3864 หลายเดือนก่อน

      @@Ps.ChandraKumar-ul6oq yellam than hindu matham mattra matham paravaillai

  • @Dhamu-jx1oj
    @Dhamu-jx1oj หลายเดือนก่อน +27

    மனிதம் இருந்தால் மட்டுமே இது போன்ற பிரச்சனைகள் தீர்வு காணமுடியும்

  • @GVIJAYKUMAR369
    @GVIJAYKUMAR369 หลายเดือนก่อน

    DW channel க்கு நன்றி
    உங்களுடைய சமுகப்பணி மேலும் சிறப்பாகத் தொடர எண்ணுடைய வாழ்த்துக்கள்.

  • @mubarakabbas
    @mubarakabbas 21 วันที่ผ่านมา +1

    Thanks DW

  • @duraimanicinarasu244
    @duraimanicinarasu244 หลายเดือนก่อน +61

    தமிழ்நாட்டிலேயே இப்படி.... இன்னும் வடமாநிலங்களில் நினைத்துப் பார்த்தால்.......

    • @theman6096
      @theman6096 หลายเดือนก่อน

      இவர்கள் தமிழகதில் நடபத்த பேசினா நீ ஏன் அம்ரிக்கா, ருசியா, ஆப்பிரிக்கானு உருட்டுற ups........ இங்கு தானே ஈரோடு வெங்காயம் ஜாதிகளை ஒழித்தார்னு சொல்லுறீங்க........... இதுதான் அது 😂😂😂😂

    • @TOP3_8500
      @TOP3_8500 หลายเดือนก่อน +3

      Anga eppo paravala... religion fight la Hindu eppo onnairuga 👍🏻💯 TN worst

    • @duraimanicinarasu244
      @duraimanicinarasu244 หลายเดือนก่อน

      @TOP3_8500 நீங்கள் சொல்வது தவறு அரசியலில் மதம் கலக்கக்கூடாது அது மதத்துக்கும் ஆபத்து நாட்டுக்கும் ஆபத்து அந்த வகையில் தமிழ்நாடு மிகச் சிறந்த மாநிலம்

    • @Aisha-qi8md
      @Aisha-qi8md หลายเดือนก่อน

      உபி மபி மணிப்பூர் குஜராத் போன்ற பீஜேபீ ஆளும் மாநிலங்களில் அதிக அளவில் சிறுபான்மையினர் தலித்துகள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது போன வருடம் ஒரு 17 வயது பையன் அக்ரஹார தெரு வழியாக செருப்பு அணிந்து சென்றதால் அடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் வட மாநிலங்களில் நடக்கும் கொடுமைகள் வெளிவராது யாராவது வெளிக் கொண்டு வந்தால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்

  • @j.chandru9th333
    @j.chandru9th333 หลายเดือนก่อน +28

    இதைத்தான் மீடியாவிடம் மக்கள் எதிர்பார்க்கிறோம்

    • @gamezone9963
      @gamezone9963 หลายเดือนก่อน

      Vaippu illa rajaa....