திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஜாதிய மதவாத அரசியலை முன்னிறுத்தி வன்முறை அரசியல் செய்யும் வன்முறை அரசியல்வாதிகள் இருந்து தமிழகத்தை பாதுகாக்கும் இரட்டைவால் கேடயங்கள் இதை புரிந்து திமுக சரியாக செயலாற்றி வருகிறது அதிமுகவும் விரைவில் இதை புரிந்து கொண்டு சரியாக பயணிக்க வேண்டும் தமிழகத்தை வன்முறை அரசியல்வாதிகளிடமிருந்து காப்பதற்கு தடைக்கல்லாக யாராக இருந்தாலும் அவர்கள் அரசியலை விட்டு தூக்கி எறியப்பட வேண்டும்
உண்மையில் பா.சிதம்பரம் ஐயா ஒரு சிறந்த நிதியமைச்சர் தான். அவர் நிதியமைச்சராக பதவிவகித்த போது பெட்ரோல் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு என அனைத்தும் நன்றாக இருந்த ஒரு காலகட்டம் அது.🙏💐💐
@@AnviAish appo petrol vilai 100 than.. 12 varusam kaluchu same price. Think of your salary hike in 10 yrs. Think of Two wheeler is 70 thousand before 7 yrs now it is 1 lak. Natkal poga poga villaivasi yera than seiyum. Unga salary will also increase
@@d.naveenkumar2562avaru last ta sona visyam ketengala.. europe countries mare vari vithithal pothathu.. avangaluku ena nalan la seirangalo athayum seiyanum..Ambani athaniku matum kudukakudathu..
Every speaker from both the parties must learn from Mr.P.Chidambaram. He was calm and humble throughout his speech! Did not mock or hurt anyone personally. Kept it classy and did a constructive criticism! Respect🫡
பெரிய மனிதர் e என்றால் சிதம்பரம் sir tha..crt ah சொல்றிங்க..dignified person and dignfied speech..of chidambaram sir...great competitor to nirmala mam❤
காங்கிரஸ் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கி உள்ளார்கள், பிஜேபி தமிழ்நாட்டிற்கு கடந்த 10 வருடமாக எவ்வளவு நிதி ஒதுக்கி உள்ளார்கள் என்று நீங்கள் பார்த்துச் சொன்னால் நன்றாக இருக்கும் அல்லவா அதை செய்யுங்கள் யார் தவறு செய்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுங்கள் எங்களுக்கும் ஒரு தெளிவு பிறக்கும்
அப்போதிருந்த பணப்புழக்கம் இப்போது அதிகம் தான் ஆனால் மொத்தமும் விலைவாசி ஏற்றம் அதற்கு GSTயும் மக்களுக்கு பணப்பற்றாக்குறை தான் நீடிக்கும் அப்போது பணம் மக்களுக்கு மீதம் இருந்தது இப்போது மக்களுக்குபற்றாக்குறையும் கடனும் தான் அதிகமாகி உள்ளது.
தமிழக அரசு சார்பில் இந்த ஆண்டு போடப்பட்ட நிதி நிலை அறிக்கையில் தேனி மாவட்டத்தின் பெயர் ஒருமுறை கூட இடம்பெறவில்லை எங்கள் தேனி மாவட்டத்தை முதல்வர் புறக்கணித்துள்ளார்
Intha Tharkuri ku solli puria Vainga. Districts ku nu Cm kidayaathu. States ku tha Cm Iruku nu. Ovvoru District kum Ministry kidayaathu. States ku tha ministry iruku nu.
Very good explanation. I searched for Tamil news and the Tamil translation of the budget everywhere. But you are the only one explained clearly. So i subscribed your channel now
நீ அவ்ளோ நல்லவனா ? இவளோ நாளா எனக்கு தெரியல நண்பா உன்னையும் சேர்த்து தான் அவன் ங்க செய்றானுங்க என்று தெரிந்த வரை நன்று.... சூப்பர் நண்பா நல்ல consolidation... தொடரட்டும் உன் பணி... இனி உனக்கு ஜெயம்
I'm from Malaysia. When I visited India 18 years ago, for every 100 Malaysian ringgit, I got 21,000 rupees. Recently, when I visited India, I only got 17,000 rupees for 100 Malaysian ringgit. This means that the rupee has strengthened. This indicates that the Indian economy has improved, indeed!
Bro You are fully wrong at the time of 2008 to 2012 for Rm.1 u got onlt Rs.14 something only not 21 dont spread fake news from 2010 till now I am in the forex field, u told u got rs. 21000 in the time of 2014 or 2015 now it decrease bcs of malaysian economy not becouse of indian economy, In 2012 1usd was only 3.somethin in malaysia now u can check how much is it and also u can check singapore currency value also increase in Malaysia bcs of malaysian economy dropped
@@safir2020rahyes simgapore currency 380 S needed to get 10000 rupees at Chidambaram as finance minister around 2007 Now 170 S$ is more than enough to get 10000 rupees this is the reality
😮 நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி இல்லை மோடி சர்வாதிகாரியால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
🇮🇳🥰👏👏👏You must be exemplary and a very smart indian national. Me surprise and I'm watching everyone very closely. Yes, India's FM 𝗦𝗶𝘁𝗵𝗮𝗿𝗮𝗺𝗮𝗻 is a bureaucrate (not an mp) and currently she's globally ranked #𝟭 𝗳𝗶𝗻𝗮𝗻𝗰𝗲 𝗺𝗶𝗻𝗶𝘀𝘁𝗲𝗿, accredited by US finance institutions, April 9, 2023. South Ind and Sudanese are especially unlikely to know de World News!
ஒருசார் கருத்துக்களை தாங்கள் பகிர்கிறார்கள் ஒரு சாரத்தை கட்டுவதற்கு பன்முக தூண்களும் தேவைப்படுகிறது. தாங்களும் அதுபோல் தங்களது பதிவுகளை பன்முகத் தன்மையோடு பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தம்பி பெட்ரோல் டீசல் விலையை GST க்குள் கொண்டுவர மத்திய அரசு கூட்டிய கூட்டத்திற்கு ஏன் தமிழக நிதியமைச்சர் ஏன் செல்லவில்லை என்பது பற்றியும் சொன்னால் எல்லோருக்கும் தெரியும்.ஒருதலைப் பட்சமாக இருக்கிறது தங்களின் பதிவு.
@@thangamforever982 அப்படியே. தூக்கி. கொடுத்தாலும். இவங்க. தான். ஸ்டிக்கர். ஒட்டிக்குவாங்க .தமிழ்நாட்டு மக்கள். ஓட்டு போட்டதற்கு இந்த பட்ஜெட் தான் சிறந்த பரிசு
@@SR-hj4kh Apo Tamil nattula irundhu vara tax vendanu sollanum vekkam manam soodu sorai irundha , adhellam BJP ku varadhu avangaluku support panra agmark sangi kalukum kidaiyadhu 😄🤣🤣🤣
Your correct sir...only high tax for individuals but zero benifits to individuals of tax payers appa mudiyala ...they are treating as sugarcan juice ...
ஒரிசா தேர்தல் பிரசாரதூல அதை மட்டும் சொல்லல மோடி ஐயா ,பூரி ஜெகன்னத் கோயில் உள்ள தங்கததை ஆட்டையை போட்டு தமிழநாடுக்கு கொண்டு போக போராங்கணு சொன்னாரு. அசிங்கம்
தடியும் உடையாமல் பிள்ளையும் அழுகாமல் நீங்கள் செய்திருக்கும் பதிவு சரி இல்லை என்று நான் கூறுவேன் நீங்கள் இதில் உங்களது கருத்தை நீங்கள் கூறியிருக்க வேண்டும் நீங்கள் வேறு ஒன்றும் கூறுகிறீர்கள் சரியா தவறா என்பதை நீங்கள் சரியாக கூற வேண்டும் அளித்திருக்கும் பட்ஜெட்டில் தமிழ் என்னும் பெயர் இல்லை என்றுதான் எல்லோரும் கூறுகிறார்கள் தமிழ்நாட்டிற்கு எங்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை என்று கூறவே இல்லை சென்னை மின்சார ரயில் பற்றி நீங்கள் கூறுவது என்னவென்று உங்களுக்கு தெரியுமா அதைப் பற்றி நீங்களே ஆராய்ச்சி செய்து பாருங்கள்
I agree the budget was not focused on the Salaried middle class .. But this is really a long term growth oriented focused budget , focusing on Fiscal discipline, jobs, women and capex
U have only shown I.N.D.I Alliance Comment and where is N.D.A replay to their comment except FM .They are just asking for tamilnadu thats not a mistake But y they cant understand it belong to our Nation developement If u say anything that i speaked wrong I am asking u a question Tamilnadu government also made a budget in that budget out of 38 district 27 district names where missing then what will u say about it
@@luckyluck-s5k what are the prices increased please say me and ur asking for tamilnadu in the budget. But Tamilnadu government budget only alloted for 11 districts only then the balance districts dont want any improvement ?
@@Sam12237 recently current bill and when I'm paying yax for everything the income i get and the money i spend the house i bought and the road i travel even in the investments i made literally i pay 2lakhs as a tax per year
@@luckyluck-s5k i can explain for this question current bill increased by 4.4% by tn government not central government and all ur tax amount are not directly going to central government ,state government hold its share too except income tax
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சொன்னமாதிரி மோடியை எதிர்க்கட்சி காரர்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று சொன்னமாதிரி தான் அங்கு பாராளுமன்றத்தில் நடக்கிறது.
மற்றவர்கள் பேசுவதை விரிவாக மாயம் டிவி நிர்மலா சீதாராமன் பேசும்போது மட்டும் சுருக்கமாக எல்லா சேனல்களும் காங்கிரசுக்கும் திமுக விற்கும் விலை போய் விட்டது
எப்பொழுதும் நாடாளுமன்ற சபை Comedy show வாக தான் நடக்கும்.இதவரை ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மக்கள் நலன் சார்ந்த விவாதங்கள் நடைபெற்று இருக்க என்ன. ஒரு மக்கள் பிரச்சினை விவாதம் நடக்கும் ஆனால் ஒருவருக்கொருவர் சாடிக்கொள்வார்கள். மக்கள் நலனுக்காக ஆரோக்கியமான விவாதங்கள் நடந்து நடைமுறைக்கு வந்தால்தான் ஆக்கப்பூர்வமான நாடாளுமன்றம் .
அட முட்டாளே இது 40க்கு 40 க்கும் தமிழகத்தை பட்ஜெட்டில் புறக்கணிப்பதற்கு எந்த ஒரு தொடர்பும் கிடையாது உண்மையில் சொல்லப்போனால் பத்தாண்டுக்கு பிறகு இப்போதுதான் மெய்யான ஜனநாயக பாராளுமன்றம் அமைந்திருக்கிறது ஊசலாட்ட தனது கேபினேட் அதிகாரத்தை மோடி தக்கவைக்க பட்ஜெட்டின் மூலம் ராஜதந்திரம் செய்ய முயல்கிறார் புறக்கணிக்கப்படும் மாநிலம் தன் பக்க இதன் மூலமாக அடுத்த ஆண்டிற்கும் தங்கள் பக்கம் வந்து விடும் என்பது மத்திய அரசின் கணக்கு ஒய் எஸ் நித்திஷ் குமாரை நம்ப முடியாது என்பதற்காக இந்த தந்திரத்தை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மோடி தனது நிதி அமைச்சரின் மூலம் தனது முதல் அரசியல் காயை நகர்த்தி இருக்கிறார்
Seri da sangi payaley naa onnu kekuren oru appanuku pirandha answer Pannu tn la 40 seat ah bjp jeichu central government vera party irundhu avanunga ipdi budget potruirundha enna panirupeenga
He is the only Prime Minister, who expressed his love to Tamil Literatur! Which other Prime Minister has done so? As such, in generell the learned, Tamilians would respect him for ever and ever and appriciate his passion to be born, as a child in next birth to a highly respected ,genuine Tamil scholar!
For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
Hi
When people was sufer TATA will appeared ❤❤
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஜாதிய மதவாத அரசியலை முன்னிறுத்தி வன்முறை அரசியல் செய்யும் வன்முறை அரசியல்வாதிகள் இருந்து தமிழகத்தை பாதுகாக்கும் இரட்டைவால் கேடயங்கள் இதை புரிந்து திமுக சரியாக செயலாற்றி வருகிறது அதிமுகவும் விரைவில் இதை புரிந்து கொண்டு சரியாக பயணிக்க வேண்டும் தமிழகத்தை வன்முறை அரசியல்வாதிகளிடமிருந்து காப்பதற்கு தடைக்கல்லாக யாராக இருந்தாலும் அவர்கள் அரசியலை விட்டு தூக்கி எறியப்பட வேண்டும்
💢🇮🇳𝗗𝗘𝗟𝗛𝗜💐💐💯💢FM SITARAMAN, PM INDIA #1 PREMIER 76% APPROVAL RATINGS, 7.5% GROWTH, $4.1 TRILLION ECONOMY, WORLD'S 4TH LARGEST ECONOMY.
நீதான் அறிவாலயத்தில் 200 ஆக வாங்கிக் கொண்டு இருக்கிறாய். அப்புறம் எந்த இதுக்கு இங்க வந்து காசு கேக்குற
உண்மையில் பா.சிதம்பரம் ஐயா ஒரு சிறந்த நிதியமைச்சர் தான். அவர் நிதியமைச்சராக பதவிவகித்த போது பெட்ரோல் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு என அனைத்தும் நன்றாக இருந்த ஒரு காலகட்டம் அது.🙏💐💐
@@AnviAish appo petrol vilai 100 than.. 12 varusam kaluchu same price. Think of your salary hike in 10 yrs. Think of Two wheeler is 70 thousand before 7 yrs now it is 1 lak. Natkal poga poga villaivasi yera than seiyum. Unga salary will also increase
Perday 100 kodi thirudina nai PC ?
@@d.naveenkumar2562avaru last ta sona visyam ketengala.. europe countries mare vari vithithal pothathu.. avangaluku ena nalan la seirangalo athayum seiyanum..Ambani athaniku matum kudukakudathu..
Dubai la petrol price lit ku 80rs melayam enda anda pulugu puluduringa
thiruttu commanatiku eappudi tha support panringalooo... peruku tha padichirukanguga.... nimala kitta one to one pesa vakku illathavanga.....
Enjoyed much, Mr.D N.Maran's Comedy speech !!
Every speaker from both the parties must learn from Mr.P.Chidambaram. He was calm and humble throughout his speech! Did not mock or hurt anyone personally. Kept it classy and did a constructive criticism! Respect🫡
அருமையான மற்றும் தரமான பதிவு.❤❤❤
Thanks for this video.. Many tamilians will know the activities in Parliament.
Superb compilation and presentation. 👏👏
Very wonderful message thanks sir 🎉🎉🎉
Mr.karthik, as per your words who is shouting in parliament,he is very honest disciplined politician ? is correct
அருமையான பதிவு வாழ்த்துக்கள்❤
Your explanation is very good
தயாநிதி மாறன் மக்களவையில் மன்னிப்பு கேட்டதை சொல்ல உங்களுக்கு மனமில்லையா.
மனுஷன் தான் மன்னிப்பு கேட்ப்பான்.
பாஜக காரனுங்க மனித மிருகங்கள் அவனுங்களுக்கு இதெல்லாம் தெரியாது
Yes correct bro
இவர் பார்த்தரு
ஆர் எஸ் எஸூக் கே சொந்தமான வார்த்தையை வேறு யாரும் உபயோகிக்க கூடாதா
Now, a case is pending against him in some SC/ST comment issue
விவரமாக.பேசுகிறிர்கள்.வாழ்த்துக்கள்.❤❤❤❤❤
Bro fire 🔥🔥🔥
Enaku ena solrathune terila india head ah nenacha shame ah iru irukku bro
Thank you so much for your message 🙏
கலாய்த்து. எல்லாம். தள்ளல. கதறாங்க. ஊறுகாய் மாமி என்று. கேலி. பண்ணினாங்க. இப்ப. கதற. விடறாங்க. நீங்கள் வேண்டுமானால். உங்கள். ஆசைக்கு. இந்த. மாதிரி. தலைப்பு. போட்டு. கொள்ளுங்கள்.
இப்பவும் ஊறுகாய் மாமிதான் 😂😂😂😂
@@Ashokstrong ipadi pesiketu erungada orenaal TN worsts state agum apevom DMK vote pani oc briyani sapte eruma maadu mari erunge Upis tayoli.
@@Ashokstrong நீங்கள். ஊறுகாய். மாமி. என்று. என்ன. வேண்டுமானாலும். சொல்லிக். கொள்ளுங்கள். ஆனால் , நாம். கும்மிடிப்பூண்டி தாண்டி. நம்ம. பப்பு. வேகாது. அந்த. ஊறுகா. மாமி. தான். 5. மொழிகளில். பேசி. கதறடிச்சிட்டு. இருக்காங்க. 7. வது. முறை. நிதி அமைச்சர். ஊறுகாய் மாமி என்று.
ஆறுதல் சொல்லிக்க வேண்டியது. தான்.
நமக்கு சாராயமும் 🍾 பிரியாணிம் 🍗 , தேர்தல் நேரத்தில் 🦴. கிடைத்தால் போதும்
@@SR-hj4kh அம்பானி அதானிக்கு அடிமைதானே
@@SR-hj4kh எலும்பு துண்டை அதானி அம்பானியிடம் கவ்விக்கொண்டவர்தானே இவர்கள்
பெரிய மனிதர் e
என்றால் சிதம்பரம் sir tha..crt ah சொல்றிங்க..dignified person and dignfied speech..of chidambaram sir...great competitor to nirmala mam❤
Sirapu brother
காங்கிரஸ் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கி உள்ளார்கள், பிஜேபி தமிழ்நாட்டிற்கு கடந்த 10 வருடமாக எவ்வளவு நிதி ஒதுக்கி உள்ளார்கள் என்று நீங்கள் பார்த்துச் சொன்னால் நன்றாக இருக்கும் அல்லவா அதை செய்யுங்கள் யார் தவறு செய்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுங்கள் எங்களுக்கும் ஒரு தெளிவு பிறக்கும்
👌👌👌
அப்போதிருந்த பணப்புழக்கம் இப்போது அதிகம் தான் ஆனால் மொத்தமும் விலைவாசி ஏற்றம் அதற்கு GSTயும் மக்களுக்கு பணப்பற்றாக்குறை தான் நீடிக்கும் அப்போது பணம் மக்களுக்கு மீதம் இருந்தது இப்போது மக்களுக்குபற்றாக்குறையும் கடனும் தான் அதிகமாகி உள்ளது.
ஏன் இதெல்லாம் சாதாரண மக்கள் பயன் படுத்த கூடாதா ? பாப்பான் மட்டும் தான் பயன் படுத்த வேண்டுமா @@snitilamahendran9642
Appo vari vithippu evlo ippo evlo
Vari endra perula engaloda ulaippa pudungi evanukko kuduppanga atha vedikkai paakkanumaa
பத்து ஆண்டுகளாக வெளிய இருந்து 152 லட்ச கோடி கடனாக வாங்கியுள்ளனர் நம்ம அத திரும்ப செலுத்த தியாகமாக வேலைய செய்யுங்க
பார்லிமென்டில் திமுக காரண தவிர வேறு எந்த கட்சி mp யூம் இப்படி பேச மாட்டார்கள்
எல்லாம் கொத்தடிமை அப்படி தான் பேசுவாங்க
@@santhaneswran7361nool theriythu bro
ஆந்திரா காரன் புத்திசாலி அவன் ஆட்சியை காப்பாத்தறது எம்பிஏ கொடுத்தான் தமிழ்நாடு மக்கள் முட்டாள் உதவாத 40 எம்பி இங்க குடுத்து வச்சிருக்கானுங்க😂😂😂😂😂😂
@@santhaneswran7361 பிரதர் நான் கொதடிமைதான் நீங்கள் சொல்லுங்கள் எந்த கட்சி mp பேசுவாங்க
@@RajiRaji-bb7cjகொத்தடிமைகள் இருக்கும் வரை கேபிள் திருடன் தயாநிதி மாறன் குடும்பங்கள் கொழுத்து வாழும்
Great very good budget 2024
Super explain bro🎉🎉🎉🎉
Sema thampi ❤❤❤
தமிழக அரசு சார்பில் இந்த ஆண்டு போடப்பட்ட நிதி நிலை அறிக்கையில் தேனி மாவட்டத்தின் பெயர் ஒருமுறை கூட இடம்பெறவில்லை எங்கள் தேனி மாவட்டத்தை முதல்வர் புறக்கணித்துள்ளார்
Intha Tharkuri ku solli puria Vainga.
Districts ku nu Cm kidayaathu.
States ku tha Cm Iruku nu.
Ovvoru District kum Ministry kidayaathu.
States ku tha ministry iruku nu.
@@harizc007 டேய் தற்குறி ஒரு மாநிலத்திற்கு பிரதமர் கிடையாது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தான் பிரதமர்
Maayam oneside goal
Very good explanation. I searched for Tamil news and the Tamil translation of the budget everywhere. But you are the only one explained clearly. So i subscribed your channel now
நீ அவ்ளோ நல்லவனா ? இவளோ நாளா எனக்கு தெரியல நண்பா உன்னையும் சேர்த்து தான் அவன் ங்க செய்றானுங்க என்று தெரிந்த வரை நன்று.... சூப்பர் நண்பா நல்ல consolidation... தொடரட்டும் உன் பணி... இனி உனக்கு ஜெயம்
Neeinga pottura intha video correcta sir
சூப்பர் 👍👍👍
2011 Best Period of Congress ❤ & பா.சிதம்பரம் the best Finance Minister 👌🫂
Hey super video pa intha Mari podaga pa😊😊
பேச்சும் அருமை.விளக்கமும் அருமை.
இந்த மாதிரியான பாராளமன்ற விளக்க நிகழ்ச்சி மீண்டும்,மீண்டும் தொடர வேண்டும்
Good brother ❤
Jayashankar and Nirmala Birds of a feather flock together...
@@shankarisiva715 true, un corrupt politicians, truly working the welfare of the country
what about you mom
Bro super explain
Great work
Nice video
Super sir 🎉🎉
தம்பி உங்கள் சிறப்பான பயணம் தொடர வாழ்த்துக்கள்...
❤We r much interested in politics, plz give more heat arguments happening in parliament like this ❤
Superb speech❤
Very good presentation,keep it up
தமிழக சட்டசபையில் நடைபெறும் விவாதத்தை
ஒரு காணொளிப்பதிவு போடவும்..
அப்புறம் மின்சார கட்டண உயர்வு இதற்கு ஒரு பதிவு போட்டா நல்லா இருக்கும்
Amazing content sir
I'm from Malaysia. When I visited India 18 years ago, for every 100 Malaysian ringgit, I got 21,000 rupees. Recently, when I visited India, I only got 17,000 rupees for 100 Malaysian ringgit. This means that the rupee has strengthened.
This indicates that the Indian economy has improved, indeed!
Bro You are fully wrong at the time of 2008 to 2012 for Rm.1 u got onlt Rs.14 something only not 21 dont spread fake news from 2010 till now I am in the forex field, u told u got rs. 21000 in the time of 2014 or 2015 now it decrease bcs of malaysian economy not becouse of indian economy, In 2012 1usd was only 3.somethin in malaysia now u can check how much is it and also u can check singapore currency value also increase in Malaysia bcs of malaysian economy dropped
Safir mathiri reply panalana itha parthu ethana per yemaruvanga yen ipadi😂😂
@@safir2020rahyes simgapore currency 380 S needed to get 10000 rupees at Chidambaram as finance minister around 2007
Now 170 S$ is more than enough to get 10000 rupees this is the reality
@@sugi5198 fake news mattum illa fake idum kuda
True now India is 4th largest economy in the world
Super 👌👌👌
வேற லெவல் எடிட்டிங்
This budget seems to be good one for overall development of the country
Very super
😮 நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி இல்லை மோடி சர்வாதிகாரியால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
💢🇮🇳𝗗𝗘𝗟𝗛𝗜💐💐💯💢FM SITARAMAN, PM INDIA #1 PREMIER 76% APPROVAL RATINGS, 7.5% GROWTH, $4.1 TRILLION ECONOMY, WORLD'S 4TH LARGEST ECONOMY.
Most Intelligent woman ❤
Vandhu taa ya sangi
FM need not be elected. Even Manmohan Singh became PM through RAJYA SABHA
🇮🇳🥰👏👏👏You must be exemplary and a very smart indian national. Me surprise and I'm watching everyone very closely. Yes, India's FM 𝗦𝗶𝘁𝗵𝗮𝗿𝗮𝗺𝗮𝗻 is a bureaucrate (not an mp) and currently she's globally ranked #𝟭 𝗳𝗶𝗻𝗮𝗻𝗰𝗲 𝗺𝗶𝗻𝗶𝘀𝘁𝗲𝗿, accredited by US finance institutions, April 9, 2023. South Ind and Sudanese are especially unlikely to know de World News!
Very good explanation 👏
Correct aana explanation panringa anna
நல்லது..நன்றி..
Super Questions🔥
ஒருசார் கருத்துக்களை தாங்கள் பகிர்கிறார்கள் ஒரு சாரத்தை கட்டுவதற்கு பன்முக தூண்களும் தேவைப்படுகிறது. தாங்களும் அதுபோல் தங்களது பதிவுகளை பன்முகத் தன்மையோடு பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Negro party DMK பணம்,. சரக்கு, கஞ்சா கொடுத்து வோட்டை வாங்கிட்டு தேர்தலின் புனிதத்தைப்பற்றி பேசினத்தைக்கேட்ட சைத்தானும் சிரிக்கும் !!
தம்பி பெட்ரோல் டீசல் விலையை GST க்குள் கொண்டுவர மத்திய அரசு கூட்டிய கூட்டத்திற்கு ஏன் தமிழக நிதியமைச்சர் ஏன் செல்லவில்லை என்பது பற்றியும் சொன்னால் எல்லோருக்கும் தெரியும்.ஒருதலைப் பட்சமாக இருக்கிறது தங்களின் பதிவு.
தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய
ஜி எஸ் டி ஜி சரியாக. தர சொல்லவும்
அதையும் வாங்கிகொண்டு கடைசியில் நாமத்தை போடுவதற்கு
Ama ama poirundha mattum Tamil natuku apdiye centre la aruthu thallirupanga 😡
Budget appo unkaluku ok va bro
@@thangamforever982 அப்படியே. தூக்கி. கொடுத்தாலும். இவங்க. தான். ஸ்டிக்கர். ஒட்டிக்குவாங்க .தமிழ்நாட்டு மக்கள். ஓட்டு போட்டதற்கு இந்த பட்ஜெட் தான் சிறந்த பரிசு
@@SR-hj4kh
Apo Tamil nattula irundhu vara tax vendanu sollanum vekkam manam soodu sorai irundha , adhellam BJP ku varadhu avangaluku support panra agmark sangi kalukum kidaiyadhu 😄🤣🤣🤣
Your correct sir...only high tax for individuals but zero benifits to individuals of tax payers appa mudiyala ...they are treating as sugarcan juice ...
Your correct bro
Rahul Gandhi speech in parliament poduga
The Best Video Bro
ஒரிசா தேர்தல் பிரசாரதூல அதை மட்டும் சொல்லல மோடி ஐயா ,பூரி ஜெகன்னத் கோயில் உள்ள தங்கததை ஆட்டையை போட்டு தமிழநாடுக்கு கொண்டு போக போராங்கணு சொன்னாரு. அசிங்கம்
All political leaders are same , always tell lies including Congress, BJP, DMK, Aiadmk and etc.
Tamilnadu makkalku enum vilipunarvu varanum ...BJP support panitdu varanga but reality ku vara matranga
தமிழ்நாட்டு சிலை கடத்தல மறுக்க முடியாதது தான
உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?
கடைசில ரெண்டு பேரும் நடுத்தர மக்கள் வாழ்க்கைல விளையாடுறாங்க, சிதம்பரம், தயா இவங்க நினைச்சாலே தமிழ்நாட்டுக்கு நிறைய செய்யலாம்
@@sathishkumarshankar2003 தயா சிதம்பரம் ஊழல் மன்னர்கள்.
Who is ruling India? Don't make foolish comments..
Eamppa maaya tamilnadu current bill registerimg house tax cabil t v ell ma tamilnadu government
@@sathishkumarshankar2003 இவனுங்க ரெண்டு பேரும் அரசியலுக்கு வந்தது மக்கள் வரி பணத்தை கொள்ளை அடிக்க தானே.
துரோகம் தவிர துளியும் மக்கள் பணிசெயததில்லை..
Tax goes to central government. Central government should allot the budget. What can MPs do?
There is a very healthy competition among the Tamil Nadu MPs in Parliament, demanding the needs of Tamil Nadu
Very happy to see this.
Nirmala sitharaman is the ultimate best and honest FM ever had....
Superb.....
தடியும் உடையாமல் பிள்ளையும் அழுகாமல் நீங்கள் செய்திருக்கும் பதிவு சரி இல்லை என்று நான் கூறுவேன் நீங்கள் இதில் உங்களது கருத்தை நீங்கள் கூறியிருக்க வேண்டும் நீங்கள் வேறு ஒன்றும் கூறுகிறீர்கள் சரியா தவறா என்பதை நீங்கள் சரியாக கூற வேண்டும் அளித்திருக்கும் பட்ஜெட்டில் தமிழ் என்னும் பெயர் இல்லை என்றுதான் எல்லோரும் கூறுகிறார்கள் தமிழ்நாட்டிற்கு எங்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை என்று கூறவே இல்லை சென்னை மின்சார ரயில் பற்றி நீங்கள் கூறுவது என்னவென்று உங்களுக்கு தெரியுமா அதைப் பற்றி நீங்களே ஆராய்ச்சி செய்து பாருங்கள்
பரவாயில்லை ஒட்டு மொத்த தமிழ்நாடு
தமிழ்நாடு மீடியாக்களும் இந்த பட்ஜெட்டை எதிர்க்கின்றது
இந்த வீடியோவுக்கு என் வாழ்த்துக்கள்.
என்னது 🤔. தமிழ்நாடு. எதிர்க்கிறதா? பெரும்பாலான. மீடியாக்கள். கொத்தடிமைகள். எதிர்த்ததால். தானே. நாளைக்கு வண்டி. ஓடும். ஜால்ரா. தான். அடிப்பாங்க.
யார். சொன்னது? ஒட்டு மொத்த. கொத்தடிமை. மீடியாக்கள். தான். எதிராக்கிறது.
Super great speech in india tems வாழ்த்துக்கள் ஸ்டாலின் ஜி
I agree the budget was not focused on the Salaried middle class .. But this is really a long term growth oriented focused budget , focusing on Fiscal discipline, jobs, women and capex
Ending message is very very good which is very much required
One sided video அவங்க கிழிச்சத போடுங்க bro
U r great.... this BJP is only 4 ppl who vote him
U have only shown I.N.D.I Alliance Comment and where is N.D.A replay to their comment except FM .They are just asking for tamilnadu thats not a mistake
But y they cant understand it belong to our Nation developement
If u say anything that i speaked wrong
I am asking u a question Tamilnadu government also made a budget in that budget out of 38 district 27 district names where missing then what will u say about it
What abt Tamilnadu development than you will criticisize state for increasing prize if we get the proper fund there is no need of increasing price
@@luckyluck-s5k what are the prices increased please say me and ur asking for tamilnadu in the budget. But Tamilnadu government budget only alloted for 11 districts only then the balance districts dont want any improvement ?
@@Sam12237 recently current bill and when I'm paying yax for everything the income i get and the money i spend the house i bought and the road i travel even in the investments i made literally i pay 2lakhs as a tax per year
@@luckyluck-s5k i can explain for this question current bill increased by 4.4% by tn government not central government and all ur tax amount are not directly going to central government ,state government hold its share too except income tax
@@Sam12237 no 1st it goes to central and they distribute it i don't know why should i pay a lot of tax literally 25% of my income
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சொன்னமாதிரி மோடியை எதிர்க்கட்சி காரர்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று சொன்னமாதிரி தான் அங்கு பாராளுமன்றத்தில் நடக்கிறது.
People are glued on mobile and not bothered about the unliving conditions provided by the govt. No one is ready to question.
Vaa Tamizha Vaa!!!
மற்றவர்கள் பேசுவதை விரிவாக மாயம் டிவி நிர்மலா சீதாராமன் பேசும்போது மட்டும் சுருக்கமாக எல்லா சேனல்களும் காங்கிரசுக்கும் திமுக விற்கும் விலை போய் விட்டது
Nirmala pesuvadhai ketka kadhu kusuvadhu aval mugamveruppin ucham aval oru sarvadhikariyal fm aanaval not elected by people
Sema
தமிழ்நாடு மக்கள் தேர்ந்து எடுத்ததுக்காக கரெக்டான பரிசு 👌🙏
TN govermence pathi ethathu video podunga bro.
🤫🫢😬🙏🙋🏃
🤔🤫🫢😬🙏🙋🙋🏃
எப்பொழுதும் நாடாளுமன்ற சபை Comedy show வாக தான் நடக்கும்.இதவரை ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மக்கள் நலன் சார்ந்த விவாதங்கள் நடைபெற்று இருக்க என்ன. ஒரு மக்கள் பிரச்சினை விவாதம் நடக்கும் ஆனால் ஒருவருக்கொருவர் சாடிக்கொள்வார்கள். மக்கள் நலனுக்காக ஆரோக்கியமான விவாதங்கள் நடந்து நடைமுறைக்கு வந்தால்தான் ஆக்கப்பூர்வமான நாடாளுமன்றம் .
Joker yaaru ...DMK daaaan
Idhula avanga pesuradhula makkal nalan illama avanga veetuku maligai vangava poi pesitu irukaru, neenga yellam enna understanding la ipdi comment panringa,apo kandipa neenga nalla wealthy people ah dha irupinga, middle class people vali unkaluku theriyadhu
@@thangamforever982 idhae vaaidaaan anga poi udhaynidhi vaazhga nu soluchu..aduku nee sombadikra..adi adi inum Nala theyatum
@@ManiKandan-ub1we
Romba thanks 🙏🙏 Unkala pola enaku arivu illama poiduchu 😜
Why so Mr.Chidhabaram is talking very sensible and to the point and asking right questions
சூப்பர் பிரதர்
Super bro
🎉❤
Super bro arasiyal palaguvom vaanga
5 வருஷத்துக்கு தரமான சம்பவம் இருக்கு 🔥
40 க்கு 40 கிடைத்ததன் எதிரொலி...
ஆந்திரா காரன் புத்திசாலி அவன் ஆட்சியை காப்பாத்தறது எம்பிஏ கொடுத்தான் தமிழ்நாடு மக்கள் முட்டாள் உதவாத 40 எம்பி இங்க குடுத்து வச்சிருக்கானுங்க😂😂😂😂😂😂
அட முட்டாளே இது 40க்கு 40 க்கும் தமிழகத்தை பட்ஜெட்டில் புறக்கணிப்பதற்கு எந்த ஒரு தொடர்பும் கிடையாது உண்மையில் சொல்லப்போனால் பத்தாண்டுக்கு பிறகு இப்போதுதான் மெய்யான ஜனநாயக பாராளுமன்றம் அமைந்திருக்கிறது ஊசலாட்ட தனது கேபினேட் அதிகாரத்தை மோடி தக்கவைக்க பட்ஜெட்டின் மூலம் ராஜதந்திரம் செய்ய முயல்கிறார் புறக்கணிக்கப்படும் மாநிலம் தன் பக்க இதன் மூலமாக அடுத்த ஆண்டிற்கும் தங்கள் பக்கம் வந்து விடும் என்பது மத்திய அரசின் கணக்கு ஒய் எஸ் நித்திஷ் குமாரை நம்ப முடியாது என்பதற்காக இந்த தந்திரத்தை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மோடி தனது நிதி அமைச்சரின் மூலம் தனது முதல் அரசியல் காயை நகர்த்தி இருக்கிறார்
Seri da sangi payaley naa onnu kekuren oru appanuku pirandha answer Pannu tn la 40 seat ah bjp jeichu central government vera party irundhu avanunga ipdi budget potruirundha enna panirupeenga
😊mam forgot to tell thirukkutal in the opening. I say on behalf of her: கோலொடு நின்றான் இடு என்றது போலும்
வேலொடு நின்றான் இரவு. (குறள்: 552)
Semma kalaai 😂😂😂 ..
He is the only Prime Minister, who expressed his love to Tamil Literatur! Which other Prime Minister has done so? As such, in generell the learned, Tamilians would respect him for ever and ever and appriciate his passion to be born, as a child in next birth to a highly respected ,genuine Tamil scholar!
தகுதியற்ற நிதி அமைச்சர்
தகுதியான நிதி அமைச்சர்
@@SR-hj4kh தேர்தலில் நின்று வெற்றி பெற துப்பில்லாத அமைச்சர்
@@Ashokstrong அரசியல் அமைப்பு. பற்றி. தெரியாத தற்குறிகள். இப்படி தான். கதறும். கும்மிடிப்பூண்டி தாண்ட முடியாது
தயா நீ ஒரு நிதி குடும்பம், எவ்வளவு நிதி வந்தாலும் உன் திடுட்டு குடும்பத்துக்கு பத்தாதூ 😅😅
Mass uh
You are anti BJP TRUE
Womp womp
We request to Gobi sudhagar anna ! We need paarliment parithabangal
Nice
Dei kathir Aanand nee yedavadu pesu😢
ஒருதலைப்பட்சமாக காணொளி. முகம் சுளிக்க வைக்கிறது. கலாய்ப்பது அது என்ன டீக்கடை பெஞ்ச்சா?
வடை சுடுவது, தக்காளி சட்னி... 3rd grade பேச்சு
நீங்கள் பிஜேபி பேசிய காணொளியை பார்த்தது இல்லை போல.. இதை விட கேவலமா இருக்கும்
வணக்கம் தம்பி உண்மைய உறக்க தெளிவாக சொன்னீர்கள்
4:14 கேபிள் திருடன்
மிக பொறுப்போடு இருக்கும் இடங்களில் எலலாம் இப்போதெல்லாம் சிரிப்பலைகள் தான் சிரிப்பா சிரிக்கிது.