சீமானை எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கு கீழ்கண்ட தகுதிகள் வேண்டும். 1.சீமானின் பேச்சின் உட்பொருள் உணரும் அறிவு. 2.இன உணர்வு 3.மொழிப் பற்று. 4.வரலாறு. 5.மண்ணையும், மக்களையும் காக்கும் உண்மையான அரசியல் அறிவு.
+அ. சுப்பிரமணியன் Ofcourse not.. Anyone can be questioned by any of the stakeholders in the election. And the "Let me rule Andhra " is so childish & stupid... No one "lets" you rule a state.. you have to get the Mandate of the people. If the Andhra People elect you as CM then by all means you can be their CM. The indian constitution doesn't discriminate based on the so called ethnicity. And the NTK fan boys are not doing any good to their party by this blatant sycophancy... Please guys talk sense... Be open to criticism thats the only reasonable way for a society to improve...
I am Malaysian 84 year old man l was Born in tamilnadu so when looking into plotical I am closical flowing seemans speech for last three years he is great leader please make use of him
Thank you sir for supporting ntk seemaan.. I really appreciate that you understood what is seemaans plan. He is a great leader for our tn people. He really taking care of the nature. N poor village tamil people.. Sir. I understand that u r from tamilnaadu. I just want to know which part of malaysia you live.. Can i hv yr address pls? Tq sir gbu tkc.
Seeman please find out the truth and talk fact, u said free education and free medical in Singapore who told u that this government doing that, election is in Singapore is not honest but cheat lie fruad, please find out the fact and talk l support u, because l like u don't support wicknesses.
புதிய தலைமுறைக்கு மிக்க நன்றி நெறியாளர் அவர்களுக்கும் நன்றி.நல்ல தலைவரை என் சமூகத்துக்கு காட்டியதற்கு மிக மிக நன்றி.இவ்வளவு அற்புதமான கேள்விகளை கேட்ட என் சக நண்பர்களுக்கும் நன்றி.இந்த மாதிரியான கேள்விகளை திராவிட கட்சிகளிடம் கேட்டு இருந்தோம் என்றால் என் சமுகதிருக்கு எப்பொழுதோ நல்ல தலைவன் கிடைத்திருப்பான்.சீமான் என்று ஒருவர் வரவேண்டி அவசியம் இருந்திருக்காது.இருந்தாலும் இந்த மாற்றம் வரவேற்க்கதக்கது.நன்றி.
நல்ல நிகழ்ச்சி. இதுபோல் தலைவர்களை மக்கள் கேள்வி கேட்பது வெளிநாடுகளில்தான். நம் நாட்டிற்கும் இதை ஏற்படுத்திய புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள். கேள்வி கேட்பவர்கள் சுருக்கமாக கேட்கவேண்டும். பதிலளிக்க அனுமதிக்க வேண்டும். மற்றபடி மிக அற்புதமாக இருந்தது
வருங்கால முதல்வர் சீமான் அண்ணன் இதை எவராலும் தடுக்க முடியாது பெண்ணை நேசிக்க வேண்டிய வயதில் மண்ணை நேசிக்க வைத்த எங்கள் அண்ணன் சீமான் வாழ்க நாம் தமிழர் ஜெய்ஹிந்த்
நிச்சயமா சொல்றேன் வேற எந்த கட்சி தலைவர்களாலையும் இந்தளவுக்கு பொறுமையா, அருமையா பதில் சொல்ல முடியாது.. வெற்றி பெறுதோ இல்லையோ இந்த தடவை ஓட்டு உங்களுக்குதான்..
கன்னியா குமரி மாவட்டத்தில் கேரளாவின் எல்லை பகுதியை சார்ந்தவன் நான் எனக்கு மலையாளமும் ஆங்கிலமும் கலக்காமல் பேச வேண்டும் என்ற உணர்ஙு தூண்டியது திராவிட அரசுகளால் அல்ல அண்ணன் சீமான் அவர்களால் தமிழன் ஆண்டால் தமிழ் வாழும்
What a clear vision this man has got for TN, salute you sir! With a deep Tamil literature knowledge, with a great understanding on Self-reliant and Socio-economic structure, you truly deserve a high place in TN politics. Time and time again in all his videos, he conveys the same thing in a concise manner. It is always good to have an intellect as a ruler. He has got a great leadership qualities and we as people cannot afford to miss him. Congratulations Seeman Bro! Your speeches helps in my personal life too. truly inspirational! We expect your arrival for a clean politics.
இங்கே தங்களது கருத்துக்களை வைக்கும் அனைவரும் ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டுகிறேன். சீமான் அண்ணன் இதை போன்ற ஒரு கேளவிகனைகள் வந்து விழும் நிகழ்ச்சிக்கு தனது அறிவாற்றல் கொண்டு தனது மன நிலை சீர்கொண்ட காரணத்தினால் அனைத்திற்கும் பதில் என்னிடம் உண்டு என்று துணிந்து அவர் பாணியிலே சொல்லி சென்றுள்ளார். இன்றைய சூழ்நிலையில் மக்கள் பிரச்சனை என்ன என்று கூட தெரியாமல் தங்கள் சுய நலன் கருதி நம் தமிழ்நாட்டை சுரண்டிவிட்டு மறுபடியும் தைரியமாய் நம் முன்னால் வாக்கு கேட்டு வந்து நிற்கிறார்கள். அங்கே இது போன்ற கேள்விகளை அந்த துரோகிகளை பார்த்து கேட்க இங்கு எத்தனை பேர் தயாராக இருக்கிறீர்கள். இவர் இந்த தேர்தலில் வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பது எங்களது சிந்தனை அல்ல, நாங்கள் தேடிய ஒரு உண்மையான மக்கள் தலைவர், எம் இனம் பற்றி தன மனதில் இருந்து பேசும் அண்ணன் சீமான் ஒருவர் எங்களுக்கு கிடைத்ததற்கு நாங்கள் பெருமைபடுகிறோம்.
அன்புள்ள நண்பர்களே.... உயர்திரு சீமான் அவர்களின் ஒவ்வொரு பேச்சும் சிந்தித்து பார்த்தால் தமிழர்களுக்கும் தமிழ் மொழி காக்கவும் வாழ்கிறார் என்பது நன்றாக தெரியும். அனுபவம் வரும் போது எல்லாம் புரியும். வாழ்க தமிழ். ......தமிழன் வேல்
அண்ணன் சீமானிடம் விவாதிட்டு யாராலையும் வெல்லவே முடியாது ஏன் என்றால் அவர் அனைத்தையும் தெரிந்து கொண்டுதான் அரசியல் களத்தில் உண்மையில் மாற்றம் செய்வதற்காக வந்தவர் 💪நாம் தமிழர்💪
அண்ணனை இனவெறியன் இனவெறியன் என்று மாற்றான் சொல்லும்போது, இவன் தான் உன் அண்ணன் இவனை இறுக பற்றிக்கொள், இவன் தான் உன் அண்ணன் இவனை இறுக பற்றிக்கொள் என்கிறது உள்மனது.
First time in Tamil political history a person contesting for cm post taking question from public ... Great Seeman... We need change... I will defiantly vote for Nam Tamiler...
இந்த மாதிரி ஒரு மேடையில் இந்த மாதிரி ஒரு கேள்வியை இப்போது உள்ள திராவிடக் கட்சித் தலைவரிடம் அய்யா ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் இதுபோன்று கேள்விகளால் தொலைத்து எடுக்க முடியுமா அதற்கு அவர்களுக்கு தைரியம் உண்டா... அண்ணன் சீமான் அவர்கள் ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக மிகத் தெளிவான சிந்தனையும் ஆற்றலும் கொண்ட மண்ணின் மகனாக இருந்துள்ளார்.. இதைப் பார்க்கும்போது எனக்கு படத்தின் வசனம் தான் கண்முன்னே தோன்றுகிறது.. ஒருத்தன் சார் ஒரே ஒருத்தன்... சும்மா சிங்கம் மாதிரி நிக்கிறான் ஒருத்தன்🎉🎉🎉🎉🐯🐯🐯🐯
இனம் குறித்து எத்தனை முறை கேட்ட கேள்விகளையே கேப்பீங்க. எத்தனை முறை அவரும் பதில் கூறுவார். தமிழ் நாட்டை தமிழர் ஆளனும்னு சொல்றதுல என்ன தவறு இருக்கு.அது இனத்தின் அடிப்படை உரிமை அல்லவா
இவர்கள் தான் தமிழ் நாட்டில் உள்ள அதி புத்திசாலிகள் மக்கள். தமிழ் நாடு உருப்படும். இதை ஏற்பாடு செய்த புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள். ### இது ஒரு திட்டமிட்டு நாம் தமிழர் கட்சியை வீழ்த்துவதற்கு ஒரு சதி ### தமிழனுக்கு தமிழன் தான் விதி................. ### தமிழ் நாட்டிலே தமிழனே கொடு கொட்ட இனமாக ஆகிவிட்டது ###
Thambi Seeman you are a great man. Your commitment to good governance is very clear. I want you to win. More so I pray that you will continue this same commitment right through your political journey as a leader.
Salute to seman for first coming forward to answer the questions of ppl.. His anger is realistic but I wish he could reduce it a bit so that ppl are not horrified.
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் சமரசம் இல்லாத ஒரு ஆகச் சிறந்த போராளி அதனால்தான் எங்கள் அண்ணன் கூட நிற்கிறோம் நாம் தமிழர் இலக்கு ஒன்றுதான் நம் தமிழினத்தின் விடுதலை வெல்ல போறான் விவசாயி 💪💪💪🙏🙏🙏
இன்றைய கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் distributed computing என்ற ஒரு வார்த்தை உண்டு. அதிலும் குறிப்பாக BigData/MapReduce என்ற ஒரு term உண்டு. அதே போலத்தான், இன்றைக்கு ஒரு நாடு இயங்க வேண்டும் என்றால், கண்டிப்பாக அந்த நாடு distributed ஆகத்தான் இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் உள்ள ஒரு நாடு கண்டிப்பாக distributed ஆகத்தான் இயங்க வேண்டும். அப்படி distributed ஆக இல்லையென்றால் இந்தியாவும் "server down/crash" ஆவது போல சின்னாபின்ன மாகிவிடும். உதாரணமாக youtube,google ,facebook போன்ற வலைதளங்கள் distributed/BigData மூலமாகத்தான் இயங்குகிறது. அப்படி ஒரு distributed country யை உருவாக்கும் திட்டம் நாம் தமிழர் கட்சியில்(NTK) இருக்கிறது. சென்னையில் வெள்ளம் வந்து மக்கள் துன்பபட்டதற்கு காரணம் இயற்க்கை அல்ல, அரசியல் வாதிகளும் அல்ல. அரசு ஊழியர்களும், மக்கள் அடர்த்தியும் தான். சென்னை வள்ளத்தில் மக்கள் அவதிபட்டதற்கு காரணம் 1. மக்கள் தொகை பெருக்கம்/ சென்னையின் மக்கள் அடர்த்தி. 2. அரசு ஊழியர்கள் (அவர்களின் "வேலை செய்ய ஆர்வம் இல்லாமை") சென்னையில் மட்டும் ஏன் இவ்வளவு மக்கள்(2 கோடி) கூட வேண்டும் ? இன்றைக்கு கம்ப்யூட்டர் காலம், இருந்த இடத்திலேயே(திருச்சி,மதுரை,கோவை,சேலம்,நாகர்கோயில்,போன்ற) இருந்து ஒரு வேலையை சுலபமாக செய்ய முடியும்.சென்னை வர வேண்டிய அவசியம் இல்லை. I) NTK கட்சயின் திட்டத்தில் 1. கோவையை தொழில் துரை தலைநகராகவும், 2. சென்னையை துறைமுக/மென்பொருள் தலைநகராகவும் 3. திருச்சியை இணைப்பு(coordination) தலைநகராகவும் 4. தூத்துக்குடியை மீன்வள தலைநகராகவும். 5. மதுரையை ...... 6 ...... NTK கட்சியின் திட்டத்தில் இந்த distributed cities ஐடியா கண்டிப்பாக மக்கள் அடர்த்தி பிரச்சனைக்கு 50% தீர்வை தரும். II. அனைவருக்கும் அரசு வேலை , இதனை மேலோட்டமாக பார்த்தால் சிரிக்க தோன்றும். ஆனால் இந்த திட்டத்தின் மூலம் வேலை கிடைக்கிறதோ இல்லையோ மக்களுக்கு அரசியல் அறிவு வளரும். மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வரவேண்டும். அப்பத்தான் ஒரு நாடு ஜனநாயக நாடாக தொடர முடியும். அதற்கு மக்களுக்கு அரசியல் அறிவு கண்டிப்பாக வளர வேண்டும். உதாரணமாக வீரப்பனுக்கு அரசியல் அறிவு இருந்திருந்தால் கண்டிப்பாக கோர்ட்க்கு வந்திருப்பான். வீரப்பனுக்கு அரசியல் அறிவு இல்லாததால் தான் தப்புக்கு மேல தப்பு செய்து விட்டு ,சில போலீஸ்காரர்களையும் கொன்று விட்டு அவனும் செத்து போய்ட்டான். வெறுமனே போலீசையும்,ராணுவத்தையும் வைத்துகொண்டு ஒரு நாட்டை ஜனநாயக நாடாக தொடர முடியாது. மக்களுக்கு அரசியல் அறிவு தேவை. அப்பத்தான் இந்திய ஒரு நாடு ஜனநாயக நாடாக தொடர முடியும். அதற்கு அனைவருக்கும் அரசு வேலை என்ற NTK திட்டம் கண்டிப்பாக உதவி செய்யும் எலாருக்கும் வேலை கிடைக்கும் என்று சொல்லவில்லை, கண்டிப்பாக எல்லாருக்கும் அரசியல் அறிவு வளரும். எனக்கு சீமானை புடிக்காது. ஆனால் சீமான் மற்ற அரசியல்வாதிகளை போல பொய்,பித்தலாட்டம், முன்னுக்கு பின் முரணாக பேசுவது கிடையாது. நேர்மை, தெளிவான கொள்கை (அதில் சில எனக்கும் புடிக்காது) உள்ள ஒரே அரசியல்வாதி எனக்கு தெரிந்தவரை தற்காலத்தில் சீமான் மட்டுமே. அதனால் என் குடும்ப ஒட்டு NTK க்கு தான். சீமானும் "தமிழில் படி","தமிழில் படி" சொல்வது, தமிழ் திருடன் கருநாய்நிதியை போல மற்றும் ஒரு அயோக்கியனாக இருப்பாரோ என்ற ஐயம் ஏற்படுகிறது. காலத்தின் சூழலால் இந்த இனம் இப்பதான் ஆங்கிலம் படித்து தொளிவாகி கொண்டு இருக்கிறது. "தாரை தப்பட்டை" என்ற திரைப்படத்தில் ஹீரோ தந்தையை பார்த்து சொல்லும் வசனம் "நீ எனக்கு சொல்லிகொடுத்த வித்தையெல்லாம் இந்த காலத்தில் கழுதை விட்டைக்கு சமானம்" அதே போலத்தான் "தமிழ் வழி கல்வி" என்பது இந்த காலத்தில் கழுதை விட்டைக்கு சமானம். மறுபடியும் இந்த இனத்தை தமிழ் மீடியத்தில் படிக்க வைத்து முட்டாள்களாக மாற்றிவிடாதீர்கள். தமிழன் தமிழில் படித்தால் முட்டாளாகவே இருப்பான், சினிமா நடிகனின் பின்னால் ஓடுவார்கள், மல்லாக்க படுத்துகிட்டு கிரிக்கெட் ,கூத்து,சீரியல்'னு டிவியை பார்த்துகிட்டே பொழுதை போக்குவான். நான் NTK வாக்களிக்க காரணம், எப்பவுமே perfect கிடைக்காது. இருக்கும் வாய்ப்புகளில் best ஐ தான் choose செய்ய முடியும். எனக்கு தெரிந்தவரை இப்ப இருக்கும் காட்சிகளில் best NTK தான் என்பதில் நான் உடன்படுகிறேன்.
அண்ணன் சீமானின் பதில் அழகானது பொருளானது மக்களுக்கு தேவையானது மக்கள் மாறவேண்டும் ஜெ ஒரு ஊழல் நாற்றம் தி மு க ஊழல் நாற்றம் சீமானின் சின்னத்தை தேர்தல் கமிஷன் திட்டமிட்டே பறித்தது சீமானின் கேள்விகள் நியாயமானதே எம் ஜி யார் பேராசை பிடித்த அரசியல் வாதியல்ல கலைஞர் ஸ்டாலின் ஜெ எல்லாம் எருமை போல் எதையும் கண்டுகொள்ளவில்லை ஏரி குளம் வாய்க்கால் ஆறுகள் எல்லாம் நாசம் இம்பிளி மென்ட் பண்ற இடத்திலிருக்கும் ம அரசு நாடகம் நல்லா போடுது பணம் கொடுக்காம எம் ஜி யார் ஓட்டு வாங்கிய இடத்தில் இருக்கும்ஒரே ஒரு நபர் சீமான்தான் பணம் கொடுக்காம ஒரு பயலாவது சீமானிடம்மோத துணிவு உள்ளதா ஈழ பிரச்சனையில் கலைஞர் நாடமே போட்டார் எம் ஜி ஆர் ஈழ மக்களை நேசித்த மா பெரும் தலைவன்🌹😂😄😄 தமிழகம் வாழ சீமான் ஆளணும்🌹 நஞ்சி உர கம்பெனியின் அடிமை மோடி 🌹 மோடியின் மூளையை சலவை செய்யணும்🌹 நஞ்சே ஆகாது நஞ்சி உரத்தை ஒழிக்க வேண்டும் கம்பெனிகளை அழிக்க வேண்டும்🌹 😂😄😄😘ஜி வி மனோ நிறைய நஞ்சு மீன்களைஅணைக்கட்டுகளில் உலவவிட்டுள்ளனர் தமிழகத்தில் இது சீமானுக்கு தெரியாது 🌹
எவ்வளவு வலி கடந்து வந்துள்ளாய்.. புரட்சி மிக விரைவில் வெல்லும்... நாம் தமிழர்.
எதற்க்கும் சலிக்காம பதில் அளிப்பவர் என் அண்ணன் சீமான்.. நாம் தமிழர்
All.
Yes ❤️ annan ulaga thalaivargalai padithavar...avar moolama naraya books therinjikitan
Naraya padikiran....
Vaasipu thiran... ❤️👍
புரட்சிகவிஞர்பாரதிதாசன்சொன்னார்தமிழாய்ந்ததமிழன்தான்தமிழ்நாட்டைஆட்சிசெய்யவேண்டும்.தமிழினபகைவர்கள்ஆட்சிவதைதடுத்துநிறுத்தவேண்டும்என்றுசொன்னஅவரின்கனவைநிறைவேற்றுவதுஒவ்வொருதமிழினதமிழரின்கடமையாகபாடுபடவேண்டும்.
2020 ம்...தேடியதில் கிடைத்த சிறந்த தலைவர் சீமான்..👌👌👌👍🙏
🗡️💥⚔️
.
8khrch
ஆந்திராவில்இருந்துவாழவந்தகருணாநிதிகூட்டம்உலகபணக்காரவரிசையில்இன்று😮
😊
நன்றி புதிய தலைமுறை, இப்படி உண்மையான தலைவர்களை இன்றய தலைமுறை பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி
அண்ணா உங்களை எவனாலும், கேள்வி கேட்க முடியாது உங்களை மிஞ்ச யாரும் இல்லை நாம் வெல்வோம் நாம் தமிழர்
U. U. U u. Know
iRddd(d
உண்மை 😭😭
இப்பகேட்டவன்சுன்னியவூம்புவியா
கிறுக்கண்களுக்கெல்லாம்பொறுமையாகபதிலிருத்தசெந்தமிழன்வாழ்க.நன்றி.
சீமானை எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கு கீழ்கண்ட தகுதிகள் வேண்டும்.
1.சீமானின் பேச்சின் உட்பொருள் உணரும் அறிவு.
2.இன உணர்வு
3.மொழிப் பற்று.
4.வரலாறு.
5.மண்ணையும், மக்களையும் காக்கும் உண்மையான அரசியல் அறிவு.
சரியாக சொன்னீர்கள். இறுதியில் எல்லோரும் பாராட்டியதையும் பார்க்கவேண்டும்
good one
+அ. சுப்பிரமணியன் Ofcourse not.. Anyone can be questioned by any of the stakeholders in the election. And the "Let me rule Andhra " is so childish & stupid... No one "lets" you rule a state.. you have to get the Mandate of the people. If the Andhra People elect you as CM then by all means you can be their CM. The indian constitution doesn't discriminate based on the so called ethnicity. And the NTK fan boys are not doing any good to their party by this blatant sycophancy... Please guys talk sense... Be open to criticism thats the only reasonable way for a society to improve...
+அ. சுப்பிரமணியன் IVVALAVU vasanam pesum ungal annanai , pira moli pesum dhravidargalin vakku naam tamilar katchikku thevai illai yenru
arivikka sollungal..
சொல்லி 2 மாதம் ஆச்சு.... தேவையில்லை
என்றும் அண்ணனோடு நாம் தமிழராய் 🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬💪🇰🇬🇰🇬
கருந்தமிழனே என் அண்ணா உன் ஆட்சியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்
தற்போதைய ஒற்றை நம்பிக்கை நாம் தமிழர் கட்சியும் அண்ணன் சீமானும் தான் ❤❤❤❤💔💔💔
அதான் தேர்தலுக்கு தேர்தல் தோல்வி எனும் செருப்படி வாங்கிட்டு கதறிட்டு இருக்கான் 😂
I am Malaysian 84 year old man l was Born in tamilnadu so when looking into plotical I am closical flowing seemans speech for last three years he is great leader please make use of him
Thank you sir for supporting ntk seemaan.. I really appreciate that you understood what is seemaans plan. He is a great leader for our tn people. He really taking care of the nature. N poor village tamil people.. Sir. I understand that u r from tamilnaadu. I just want to know which part of malaysia you live.. Can i hv yr address pls? Tq sir gbu tkc.
Seeman please find out the truth and talk fact, u said free education and free medical in Singapore who told u that this government doing that, election is in Singapore is not honest but cheat lie fruad, please find out the fact and talk l support u, because l like u don't support wicknesses.
புதிய தலைமுறைக்கு மிக்க நன்றி நெறியாளர் அவர்களுக்கும் நன்றி.நல்ல தலைவரை என் சமூகத்துக்கு காட்டியதற்கு மிக மிக நன்றி.இவ்வளவு அற்புதமான கேள்விகளை கேட்ட என் சக நண்பர்களுக்கும் நன்றி.இந்த மாதிரியான கேள்விகளை திராவிட கட்சிகளிடம் கேட்டு இருந்தோம் என்றால் என் சமுகதிருக்கு எப்பொழுதோ நல்ல தலைவன் கிடைத்திருப்பான்.சீமான் என்று ஒருவர் வரவேண்டி அவசியம் இருந்திருக்காது.இருந்தாலும் இந்த மாற்றம் வரவேற்க்கதக்கது.நன்றி.
எந்த வேறுபாடும் இல்லாம சின்னத்தனமா கேள்வி கேட்கும் கேள்வியாளர்க்கு அருமையான பதில்.இதுவே பெருமை
என் முதல் வாக்கு உங்களுக்கு தான் 😘
இது போல் எல்லா கட்சி தலைவர்களையும் கேள்வி கேட்க வேண்டும்
சரியான அடி.
தமிழ் இனாத்தில் தலவைர் பிரபாகரன் அண்ணா சிமான் தமிழ் வரலாறு மகன்கள் நாம் தமிழர் ✊
ஒவ்வொரு கேள்விக்கும் அருமையா பதில் கொடுத்திருக்கிங்க சீமான் அண்ணா
நிதானமான பதில் 👏👏👏
நாம் தமிழர் கட்சி
💪💪💪
Our ⏰ Start
Yes
இதை போன்று ஸ்டாலினிடம் கேட்டால் ஏது திமுக..ஆளுங்கட்சியிடம் கேட்டால் ஏது அதிமுக..தமிழர்கள்
துரோகத்தால் வீழ்ந்தவர்கள்
Pavam Stalin
உன் பேச்சு புரியலடா நீயெல்லாம் சீமான ஊம்பி தான் வாழனும் இதாண்டா உன் தலை எழுத்து
@@agilanrajalingam924 சுண்ணி யாற்ரா பாவம் நீ வேனுமூனா சீமானுக்கு மாமா வேல பாரு எங்களுக்கு கூட்டி குடுத்து பழக்கமில்ல
நல்ல நிகழ்ச்சி. இதுபோல் தலைவர்களை மக்கள் கேள்வி கேட்பது வெளிநாடுகளில்தான். நம் நாட்டிற்கும் இதை ஏற்படுத்திய புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள். கேள்வி கேட்பவர்கள் சுருக்கமாக கேட்கவேண்டும். பதிலளிக்க அனுமதிக்க வேண்டும். மற்றபடி மிக அற்புதமாக இருந்தது
வருங்கால முதல்வர் சீமான் அண்ணன் இதை எவராலும் தடுக்க முடியாது பெண்ணை நேசிக்க வேண்டிய வயதில் மண்ணை நேசிக்க வைத்த எங்கள் அண்ணன் சீமான் வாழ்க நாம் தமிழர் ஜெய்ஹிந்த்
SEEMAN is Great..
he is the only person who is eligible for CM...
all the BEST
Ivan 1 seat kooda barabe mudiyathu😀😀
பேரன்பும் உண்டு..பெருங்கோபமும் உண்டு...ஏனென்றால் நாம் தமிழர்...💪
நிச்சயமா சொல்றேன் வேற எந்த கட்சி தலைவர்களாலையும் இந்தளவுக்கு பொறுமையா, அருமையா பதில் சொல்ல முடியாது.. வெற்றி பெறுதோ இல்லையோ இந்த தடவை ஓட்டு உங்களுக்குதான்..
+Dinesh kumar yes you are right, same agenda
A
aaq1aa1111qqq111q
111111111a
Q
முதலில் மற்ற கட்சி தலைவர்களை நேர்காணல் காண இந்த ஊடகங்களுக்கு திராணி உண்டா???
Nu
Super bro
என்னென்ன கேள்வி மக்கள் கேட்டாலும் என் அன்னன் சீமான் பதிலளிக்க தயாராக இருக்கிறார் மக்களுக்காக வாழ்த்துக்கள்
தமிழன் ஆள வேண்டும் என்றால் உலகையே ஆள வேண்டும் ஏனென்றால் தமிழ் தான் உலகின் மூத்த மொழி 👍
1967ல்எம்.ஜி.ஆர்.தமிழர்களிடம்ஒட்டுகேட்கும்போதுஅவர்மலையாளியாகபார்க்கவில்லைஅன்றுஅண்ணாஅவர்கள்ஒருலச்சம்தேர்தல்நிதிவேண்டாம்,உன்முகத்தைகாட்டுலட்சலச்சமாகஒட்டுவிழும்என்றார்.
வெல்வோம்.நாம்தமிழர் 💪2021
நாம்தமிழர் அமைக்கும்.வெல்வோம்.தமிழா
Nakkittu Pochi maideen apdi da tamilar ana 🤣🤣
கன்னியா குமரி மாவட்டத்தில் கேரளாவின் எல்லை பகுதியை சார்ந்தவன் நான்
எனக்கு மலையாளமும் ஆங்கிலமும் கலக்காமல் பேச வேண்டும் என்ற உணர்ஙு தூண்டியது திராவிட அரசுகளால் அல்ல
அண்ணன் சீமான் அவர்களால்
தமிழன் ஆண்டால் தமிழ் வாழும்
naanum thaan nanbaa ,marthandam irunthu
Pongada kena Puna
@@manimuthumani8691 vandhutanda golti
@@windowsplayer5465 ,
In
2022 நீங்கள் வெல்வீர்கள் முதலமைச்சர் சீமான்
எங்கள்அண்ணனுக்கு நிகர் எங்கள் சீமான் தான்... நாம் தமிழர் இராமநாதபுரம்
Rmd klk
இப்பொழுது புரியும் மக்களுக்கு அண்ணாவின் அருமை
நம்ப அப்பன் கோபபடாமல் இருந்ததால்தான்..
இந்த தலைமுறை போராடுகிறது
100./. உண்மை.............
Correct
@@jothis9991
No posts found Dr
💯💯💯😭😭😭😭
உண்மை 💯
இவரைத் தவிர வேறு யாரும் தெளிவான பதில் விளக்கம் மற்றும் தைரியம் இல்லை நாம் தமிழர் கட்சியின் தலைவர் அவர்களுக்கு செம்மார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 💐
P
What a clear vision this man has got for TN, salute you sir! With a deep Tamil literature knowledge, with a great understanding on Self-reliant and Socio-economic structure, you truly deserve a high place in TN politics. Time and time again in all his videos, he conveys the same thing in a concise manner. It is always good to have an intellect as a ruler. He has got a great leadership qualities and we as people cannot afford to miss him. Congratulations Seeman Bro! Your speeches helps in my personal life too. truly inspirational! We expect your arrival for a clean politics.
இயற்கை வளங்களை பாதுகாக்க.. 🏞️🌴
நீர் ஆதாரங்களை பெருக்கிட...⛈️💧💦
தற்சார்பு பொருளாதாரத்தால் தன்னிறைவு பெற...
வாக்களிப்போம் நாம் தமிழர் கட்சிக்கே
Whyy
@36:27 எல்லாம் நம்ம தம்பிதான!!!அண்ணணின் உண்மையான உணர்வின் யதார்த்த சாட்சி.
எனது வாக்கு நாம் தமிழர்க்கு தான் ❤️
இங்கே தங்களது கருத்துக்களை வைக்கும் அனைவரும் ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டுகிறேன். சீமான் அண்ணன் இதை போன்ற ஒரு கேளவிகனைகள் வந்து விழும் நிகழ்ச்சிக்கு தனது அறிவாற்றல் கொண்டு தனது மன நிலை சீர்கொண்ட காரணத்தினால் அனைத்திற்கும் பதில் என்னிடம் உண்டு என்று துணிந்து அவர் பாணியிலே சொல்லி சென்றுள்ளார். இன்றைய சூழ்நிலையில் மக்கள் பிரச்சனை என்ன என்று கூட தெரியாமல் தங்கள் சுய நலன் கருதி நம் தமிழ்நாட்டை சுரண்டிவிட்டு மறுபடியும் தைரியமாய் நம் முன்னால் வாக்கு கேட்டு வந்து நிற்கிறார்கள். அங்கே இது போன்ற கேள்விகளை அந்த துரோகிகளை பார்த்து கேட்க இங்கு எத்தனை பேர் தயாராக இருக்கிறீர்கள். இவர் இந்த தேர்தலில் வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பது எங்களது சிந்தனை அல்ல, நாங்கள் தேடிய ஒரு உண்மையான மக்கள் தலைவர், எம் இனம் பற்றி தன மனதில் இருந்து பேசும் அண்ணன் சீமான் ஒருவர் எங்களுக்கு கிடைத்ததற்கு நாங்கள் பெருமைபடுகிறோம்.
👍
இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர கூப்பிட்டு நடத்துங்க அப்போ பாப்போம் முதலமைச்சர் தேர்தலில் என் ஓட்டு உங்களுக்கேகேகேகே
பல்லு படாம கேள்வி கேட்பாங்க
எனது வாக்கு நாம் தமிழருக்கு. நாம் தமிழர் 💪💪💪💪 .
அன்புள்ள நண்பர்களே.... உயர்திரு சீமான் அவர்களின் ஒவ்வொரு பேச்சும் சிந்தித்து பார்த்தால் தமிழர்களுக்கும் தமிழ் மொழி காக்கவும் வாழ்கிறார் என்பது நன்றாக தெரியும். அனுபவம் வரும் போது எல்லாம் புரியும். வாழ்க தமிழ். ......தமிழன் வேல்
சீமான் பதில்கள் அருமை. .
....🔥🔥🔥🔥எங்கள் அண்ணன் ஏங்கும் சிங்கம் டாாாா🔥🔥🔥🔥.....
750
அண்ணன் சீமானிடம் விவாதிட்டு யாராலையும் வெல்லவே முடியாது ஏன் என்றால் அவர் அனைத்தையும் தெரிந்து கொண்டுதான் அரசியல் களத்தில் உண்மையில் மாற்றம் செய்வதற்காக வந்தவர்
💪நாம் தமிழர்💪
கூட்டம் கேல்வி கேட்க பயப்படுகிறது😄ஆகச்சிறந்த ஆளுமை அண்ணன்
அண்ணனை இனவெறியன் இனவெறியன் என்று மாற்றான் சொல்லும்போது, இவன் தான் உன் அண்ணன் இவனை இறுக பற்றிக்கொள், இவன் தான் உன் அண்ணன் இவனை இறுக பற்றிக்கொள் என்கிறது உள்மனது.
சந்தனக்கட்டை தேய்ந்தாலும் மணம் குறையாதது போல வெற்றியாளர்கள் தோல்வியிலும் மன ஆற்றலை இழப்பதில்லை. இனிய காலை வணக்கம் 🙏
டேய் கேள்வி கேட்ட எல்லோரும் 1.01.2023 எங்க டா போனீங்கா ஹாஹாஹா ....நாம் தமிழர் 💪🏻🙏🔥
வளரும் தலைமுறைக்கு சரியான தலைவர் சீமான் அவர்கள்
அடுத்த முதல்வர் அண்ணன் சீமான்
Poda venna
@@ravichandran1796 pola thevidiya
இத்தனை கேள்விகள் இவரைக் கேட்கிறீர்களே ஏன் இதுவரை யாரையும் கேள்வி கேட்டதில்லை!!!!!!!
Joke
சீமான் ஊம்ப கூட லாயகில்லை அவன போய் முதலமைச்சருனு சொல்ரியடா உனக்கு வெக்கமா இல்ல
நமது முதல்வர் எப்போதும் செந்தமிழ் சீமான்தான்
இந்தோனேசியாவில் அரச உத்தியோகத்திட்கு ஆங்கிலம் அவசியமில்லை...தமிழ்நாட்டில் தமிழ்மட்டும் போதும்
உண்மை நான் இந்தோனேஷியாவில் இருக்கின்றேன்🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩
2021ல முதல்லர் சீமான் 💪
First time in Tamil political history a person contesting for cm post taking question from public ... Great Seeman... We need change... I will defiantly vote for Nam Tamiler...
T4
❤நாம் தமிழர்❤
இலக்கு ஒன்றே!
இனத்தின் விடுதலை.
பெரியகட்சிகள் எல்லாமே சிறிய புள்ளில் இருந்தே வளர்ந்தன.
சிறிது பெரிதாகும்.
புரிந்து கொள்ளுங்கள்.
தமிழின வெறியனாகவே சீமான் இருக்கட்டும்...இந்த நிலை எந்த சூழ்நிலையிலும் மாறாதிருந்தால் தமிழ் சமூகம் உன்னை எந்நாளும் போற்றும்...
இந்த இடத்தில் ஸ்டாலின் , எடப்பாடி இருந்து இருந்தால். பிழைப்பு சிரிப்பாக சிரிச்சிருக்கும்
மங்குனி அமைச்சர்கள் வறுவதற்கு முதலில் கேள்விகள் அவகள்,வீட்டுக்கு கொடுத்து அனுப்பினால் தான் பதில்களை தயாரித்துக்கொண்டு, வருவார்கள்.!
@@karthikp5180😂😂😂😂
எல்லாம் நம்ம தம்பிங்கதானே 🔥❤️
SEEMAN answers were superb, able and efficient let us honour Tamil and Tamilnationalism
Seeman clearly explained to everyone. Hats off to Seeman. - Selvaraj.
இந்த மாதிரி ஒரு மேடையில் இந்த மாதிரி ஒரு கேள்வியை இப்போது உள்ள திராவிடக் கட்சித் தலைவரிடம் அய்யா ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் இதுபோன்று கேள்விகளால் தொலைத்து எடுக்க முடியுமா அதற்கு அவர்களுக்கு தைரியம் உண்டா...
அண்ணன் சீமான் அவர்கள் ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக மிகத் தெளிவான சிந்தனையும் ஆற்றலும் கொண்ட மண்ணின் மகனாக இருந்துள்ளார்..
இதைப் பார்க்கும்போது எனக்கு படத்தின் வசனம் தான் கண்முன்னே தோன்றுகிறது..
ஒருத்தன் சார் ஒரே ஒருத்தன்...
சும்மா சிங்கம் மாதிரி நிக்கிறான் ஒருத்தன்🎉🎉🎉🎉🐯🐯🐯🐯
அதுதான் அவருடைய இறுதி நாள்
#seeman Explained, Explored, each and everything that's why he answered for everyone
புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு நன்றி நாம் தமிழர் 🙏🙏🙏🙏🙏💪💪💪🌳🌳🌳🌳🌳
இனம் குறித்து எத்தனை முறை கேட்ட கேள்விகளையே கேப்பீங்க. எத்தனை முறை அவரும் பதில் கூறுவார். தமிழ் நாட்டை தமிழர் ஆளனும்னு சொல்றதுல என்ன தவறு இருக்கு.அது இனத்தின் அடிப்படை உரிமை அல்லவா
என்றும் அண்ணனுடன் நாம் தமிழர் ❤❤❤❤❤
இவ்வளவு காலம் ஆட்சி செய்த , மற்றும் அதரவு அளித்த கட்சிகளிடம் இந்த கேள்விகளை கேட்ட்க முடியுமா
மாட்டார்கள். எவன் நல்லது சொல்ரானோ அவரை விட்டு விடுவார்கள். ஆனால் மற்ற கேடிகள் இவர்களுக்கு நல்லவர்கள். கவலை வேண்டாம் நாம் தமிழனையே தேரந்தெடுப்போம்.
+அ ஆ இ - தமிழன் oru seat jayikka vakkillai! kadalooril 5th place. vandha pudhu sil yellaa...thevdiya pasangalum..ipdi dhaan pesuvaanunga! ivane oru Christian vandheri (Sebastian). Ivan mathavangalai vandheri.... yengiraan?
பிஜேபி காரனே சீமானை கேள்வி கேட்க உனக்கு தகுதியே இல்லை வீம்புக்குகேள்வி கேட்டு கிட்டு இருக்கிறே.
@@weaktime5805 நீ எந்த வந்தேரி
புதிய தலைமுறையில் மற்ற கட்சித் தலைவர்களின் கூப்பிட்டு இதேபோல ஒரு சிறிய நாற்காலியில் உட்கார வைத்து கேள்வி கேளும்
அறிவில் ஆளுமையில் சிறந்தவர் அண்ணன் சீமான்
Clear vision nd mission by seeman Congrats!!
இவர்கள் தான் தமிழ் நாட்டில் உள்ள அதி புத்திசாலிகள் மக்கள். தமிழ் நாடு உருப்படும். இதை ஏற்பாடு செய்த புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள்.
### இது ஒரு திட்டமிட்டு நாம் தமிழர் கட்சியை வீழ்த்துவதற்கு ஒரு சதி ###
தமிழனுக்கு தமிழன் தான் விதி.................
### தமிழ் நாட்டிலே தமிழனே கொடு கொட்ட இனமாக ஆகிவிட்டது ###
தமிழ்💪
கோபபடுபவரிடத்து குணம் இருக்கும் என்பார்கள் இது நேற்றோ முந்தைய நளோ சொன்னவார்த்தை .அல்ல அதற்க்கு சான்றுதான் அண்ணன் நாம்தமிழர் சீமான் நன்றி
vote for seeman anna
naam tamizhar
Poda poruki
அதை முன் தமிழில் எழுதுங்கள் நண்பா......
@@prasanh nalla katharu
வாய்ப்பே இல்ல ராஜா அருமையான பதில்கள் எதிர்கால சிந்தனைகள் அருமையோ அருமை
super mr. seeman, u had gem leadership guts...
my vote is for u
bala krishnan
l
சீமான் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்....
i think he has d deepest love to the tamilnadu and the people..and he can really do something for tamilnadu...lets give him a chance...
அண்ணன் சீமான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை அவர் தமிழினத்தின் சிகரம்
தெளிவான விளக்கம்
அன்னன் சீமான் 👍
என்ன கேள்வி கேட்டாலும் எங்கள் அண்ணன் பதில் உள்ளது தமிழகத்தில் திராவிட கட்சிக்கு முற்றுபுள்ளி வைப்போம் அண்ணன் ஆட்சி மலரும்
The only person who is ready to face any kind of challenges !! Vaazhga !! Naam thamizhar.
வீர தமிழன்டா சீமான்.. கேள்வி கேட்ட ஒரு சிலருக்கு நல்ல செருப்படி
Thambi Seeman you are a great man. Your commitment to good governance is very clear. I want you to win. More so I pray that you will continue this same commitment right through your political journey as a leader.
அறிவு சார்ந்த வீரம் கலந்த உடனடி பதில் செந்தமிழனால்தான் முடியும். அவர்தான் தமிழகத் தலைவனாக வர வேண்டும்.
fentastic personalitt...great seeman...he is answering the questine with immediatly with out thinking..and also correct ans...
சிங்கம் சிங்கிலதான் பேசும் எல்லோருக்கும் செம்ம பதில்
As usual each question very clear answers by Seeman - Congrats !!
இதுல கேல்வி கேட்டதில் சிலரை தவிர மற்றவைகல் எல்லாம் எலும்பை கவ்வும் நாய்கல்
நாழைய முதல்வர் சீமான் வாழ்க
Semaaaa thalivaaa
Salute to seman for first coming forward to answer the questions of ppl.. His anger is realistic but I wish he could reduce it a bit so that ppl are not horrified.
இப்படி பட்ட விமர்சனத்தை திராவிட கட்சி தலைவர்களிடம் யாரும் கேட்டது கிடையாது. வாழ்க தமிழதேசியம்
my vote for you. well said.
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் சமரசம் இல்லாத ஒரு ஆகச் சிறந்த போராளி அதனால்தான் எங்கள் அண்ணன் கூட நிற்கிறோம் நாம் தமிழர் இலக்கு ஒன்றுதான் நம் தமிழினத்தின் விடுதலை வெல்ல போறான் விவசாயி 💪💪💪🙏🙏🙏
இன்றைய கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் distributed computing என்ற ஒரு வார்த்தை உண்டு.
அதிலும் குறிப்பாக BigData/MapReduce என்ற ஒரு term உண்டு.
அதே போலத்தான், இன்றைக்கு ஒரு நாடு இயங்க வேண்டும் என்றால், கண்டிப்பாக அந்த நாடு distributed ஆகத்தான் இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் உள்ள ஒரு நாடு கண்டிப்பாக distributed ஆகத்தான் இயங்க வேண்டும். அப்படி distributed ஆக இல்லையென்றால் இந்தியாவும் "server down/crash" ஆவது போல சின்னாபின்ன மாகிவிடும்.
உதாரணமாக youtube,google ,facebook போன்ற வலைதளங்கள் distributed/BigData மூலமாகத்தான் இயங்குகிறது.
அப்படி ஒரு distributed country யை உருவாக்கும் திட்டம் நாம் தமிழர் கட்சியில்(NTK) இருக்கிறது.
சென்னையில் வெள்ளம் வந்து மக்கள் துன்பபட்டதற்கு காரணம் இயற்க்கை அல்ல, அரசியல் வாதிகளும் அல்ல.
அரசு ஊழியர்களும், மக்கள் அடர்த்தியும் தான்.
சென்னை வள்ளத்தில் மக்கள் அவதிபட்டதற்கு காரணம்
1. மக்கள் தொகை பெருக்கம்/ சென்னையின் மக்கள் அடர்த்தி.
2. அரசு ஊழியர்கள் (அவர்களின் "வேலை செய்ய ஆர்வம் இல்லாமை")
சென்னையில் மட்டும் ஏன் இவ்வளவு மக்கள்(2 கோடி) கூட வேண்டும் ?
இன்றைக்கு கம்ப்யூட்டர் காலம், இருந்த இடத்திலேயே(திருச்சி,மதுரை,கோவை,சேலம்,நாகர்கோயில்,போன்ற) இருந்து ஒரு வேலையை சுலபமாக செய்ய முடியும்.சென்னை வர வேண்டிய அவசியம் இல்லை.
I) NTK கட்சயின் திட்டத்தில்
1. கோவையை தொழில் துரை தலைநகராகவும்,
2. சென்னையை துறைமுக/மென்பொருள் தலைநகராகவும்
3. திருச்சியை இணைப்பு(coordination) தலைநகராகவும்
4. தூத்துக்குடியை மீன்வள தலைநகராகவும்.
5. மதுரையை ......
6 ......
NTK கட்சியின் திட்டத்தில் இந்த distributed cities ஐடியா கண்டிப்பாக மக்கள் அடர்த்தி பிரச்சனைக்கு 50% தீர்வை தரும்.
II. அனைவருக்கும் அரசு வேலை , இதனை மேலோட்டமாக பார்த்தால் சிரிக்க தோன்றும். ஆனால் இந்த திட்டத்தின் மூலம் வேலை கிடைக்கிறதோ இல்லையோ மக்களுக்கு அரசியல் அறிவு வளரும்.
மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வரவேண்டும்.
அப்பத்தான் ஒரு நாடு ஜனநாயக நாடாக தொடர முடியும்.
அதற்கு மக்களுக்கு அரசியல் அறிவு கண்டிப்பாக வளர வேண்டும்.
உதாரணமாக வீரப்பனுக்கு அரசியல் அறிவு இருந்திருந்தால் கண்டிப்பாக கோர்ட்க்கு வந்திருப்பான்.
வீரப்பனுக்கு அரசியல் அறிவு இல்லாததால் தான் தப்புக்கு மேல தப்பு செய்து விட்டு ,சில போலீஸ்காரர்களையும் கொன்று விட்டு அவனும் செத்து போய்ட்டான்.
வெறுமனே போலீசையும்,ராணுவத்தையும் வைத்துகொண்டு ஒரு நாட்டை ஜனநாயக நாடாக தொடர முடியாது.
மக்களுக்கு அரசியல் அறிவு தேவை. அப்பத்தான் இந்திய ஒரு நாடு ஜனநாயக நாடாக தொடர முடியும்.
அதற்கு அனைவருக்கும் அரசு வேலை என்ற NTK திட்டம் கண்டிப்பாக உதவி செய்யும்
எலாருக்கும் வேலை கிடைக்கும் என்று சொல்லவில்லை, கண்டிப்பாக எல்லாருக்கும் அரசியல் அறிவு வளரும்.
எனக்கு சீமானை புடிக்காது. ஆனால் சீமான் மற்ற அரசியல்வாதிகளை போல பொய்,பித்தலாட்டம், முன்னுக்கு பின் முரணாக பேசுவது கிடையாது.
நேர்மை, தெளிவான கொள்கை (அதில் சில எனக்கும் புடிக்காது) உள்ள ஒரே அரசியல்வாதி எனக்கு தெரிந்தவரை தற்காலத்தில் சீமான் மட்டுமே.
அதனால் என் குடும்ப ஒட்டு NTK க்கு தான்.
சீமானும் "தமிழில் படி","தமிழில் படி" சொல்வது, தமிழ் திருடன் கருநாய்நிதியை போல மற்றும் ஒரு அயோக்கியனாக இருப்பாரோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
காலத்தின் சூழலால் இந்த இனம் இப்பதான் ஆங்கிலம் படித்து தொளிவாகி கொண்டு இருக்கிறது.
"தாரை தப்பட்டை" என்ற திரைப்படத்தில் ஹீரோ தந்தையை பார்த்து சொல்லும் வசனம் "நீ எனக்கு சொல்லிகொடுத்த வித்தையெல்லாம் இந்த காலத்தில் கழுதை விட்டைக்கு சமானம்"
அதே போலத்தான் "தமிழ் வழி கல்வி" என்பது இந்த காலத்தில் கழுதை விட்டைக்கு சமானம்.
மறுபடியும் இந்த இனத்தை தமிழ் மீடியத்தில் படிக்க வைத்து முட்டாள்களாக மாற்றிவிடாதீர்கள்.
தமிழன் தமிழில் படித்தால் முட்டாளாகவே இருப்பான், சினிமா நடிகனின் பின்னால் ஓடுவார்கள்,
மல்லாக்க படுத்துகிட்டு கிரிக்கெட் ,கூத்து,சீரியல்'னு டிவியை பார்த்துகிட்டே பொழுதை போக்குவான்.
நான் NTK வாக்களிக்க காரணம்,
எப்பவுமே perfect கிடைக்காது.
இருக்கும் வாய்ப்புகளில் best ஐ தான் choose செய்ய முடியும்.
எனக்கு தெரிந்தவரை இப்ப இருக்கும் காட்சிகளில் best NTK தான் என்பதில் நான் உடன்படுகிறேன்.
***** you people are studied in fucking tamil medium . so you can't understand technologies. you people only beleive in karunainithy
PLEASE dont write like that and respect other language speeking people. NAAM THAMIZHAR NAAME THAMZHAR ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Fucking language
நன்றி புதிய தலைமுறை நிகழ்ச்சி நன்றி அருமையான பதில் சீமான் வாழ்த்துக்கள் அண்ணா👌👌👌
arumaiyana pathil
தூய தமிழர் தலைவர் சீமான். உழவை காக்க, தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழர் கட்சி ஒன்றே மாற்று. தமிழ் வாழ்க! வாழ்க நாம் தமிழர்
I love seeman brother valka baratham velka tamil
அண்ணன் சீமானின் பதில்
அழகானது பொருளானது
மக்களுக்கு தேவையானது
மக்கள் மாறவேண்டும்
ஜெ ஒரு ஊழல் நாற்றம்
தி மு க ஊழல் நாற்றம்
சீமானின் சின்னத்தை தேர்தல்
கமிஷன் திட்டமிட்டே பறித்தது
சீமானின் கேள்விகள் நியாயமானதே
எம் ஜி யார் பேராசை பிடித்த
அரசியல் வாதியல்ல
கலைஞர் ஸ்டாலின் ஜெ எல்லாம் எருமை போல் எதையும் கண்டுகொள்ளவில்லை
ஏரி குளம் வாய்க்கால்
ஆறுகள் எல்லாம் நாசம்
இம்பிளி மென்ட் பண்ற
இடத்திலிருக்கும் ம அரசு
நாடகம் நல்லா போடுது
பணம் கொடுக்காம எம் ஜி யார் ஓட்டு வாங்கிய இடத்தில்
இருக்கும்ஒரே ஒரு நபர் சீமான்தான் பணம் கொடுக்காம ஒரு பயலாவது
சீமானிடம்மோத துணிவு உள்ளதா ஈழ பிரச்சனையில்
கலைஞர் நாடமே போட்டார்
எம் ஜி ஆர் ஈழ மக்களை நேசித்த மா பெரும் தலைவன்🌹😂😄😄
தமிழகம் வாழ சீமான் ஆளணும்🌹
நஞ்சி உர கம்பெனியின்
அடிமை மோடி 🌹
மோடியின் மூளையை
சலவை செய்யணும்🌹
நஞ்சே ஆகாது நஞ்சி உரத்தை
ஒழிக்க வேண்டும் கம்பெனிகளை அழிக்க வேண்டும்🌹
😂😄😄😘ஜி வி மனோ
நிறைய நஞ்சு மீன்களைஅணைக்கட்டுகளில்
உலவவிட்டுள்ளனர் தமிழகத்தில் இது சீமானுக்கு
தெரியாது 🌹
35:27 சிறப்பான பதிவு
வேணா எதுனா பேசிடுவே
சீமான் அண்ணன் சொல்வது கேலு...
விஜயகாந்த் நல கூட்டணிக்கு ஆதரவளிக்கும் சிங்கங்களே உங்க முதலமைச்சர் வேட்பாளரையும் ஒருதடவை இந்த கேள்விக்கணை நிகழ்ச்சியில் பங்குகொள்ள சொல்லுங்களேன்
அன்னனை போல் பொருமைசாலி வேறுயாறும்மில்லை இவ்வளவு கேள்விக்கும் பொருமையாக பதிலலித்திருக்கின்றார் அடுத்த கட்சி தலைவர்களை இப்படி கேள்வி கேற்பிங்களா