Kelvikkenna Bathil : Exclusive Interview with Seeman, NTK Chief (23/04/2016) | Thanthi TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.2K

  • @sarathtgr4392
    @sarathtgr4392 4 ปีที่แล้ว +210

    ANY ONE IN 2020❤

  • @kartube45
    @kartube45 8 ปีที่แล้ว +17

    மிகவும் நன்றாக உள்ளது.
    வீரப்பனுக்கு கோவில் கட்டும் விஷயத்தை மட்டும் என்னால் ஏற்க முடியவில்லை.
    வழக்கம்போல் பாண்டே அவர்களின் கேள்விகள் பிரமாதம்.

    • @mirash7549
      @mirash7549 5 ปีที่แล้ว +1

      மற்ற எந்த கேள்விகளுக்கு அவர் சரியாக பதில் சொல்லியுள்ளார்

    • @RajKumar-we8be
      @RajKumar-we8be 7 หลายเดือนก่อน

      o.

  • @SanthoshKumar-qu6mo
    @SanthoshKumar-qu6mo 4 ปีที่แล้ว +102

    Anyone see now?

    • @djganesh7242
      @djganesh7242 9 หลายเดือนก่อน

      Im see now

  • @uk-wonderviews2370
    @uk-wonderviews2370 9 หลายเดือนก่อน +21

    2024 இல் பார்பவர்கள் உள்ளீர்களா?

  • @manojkumarviswanathan1358
    @manojkumarviswanathan1358 6 ปีที่แล้ว +9

    பிரிவினை பேசும் அனைவரும் புதுசா வந்த மனைவி தகப்பன் தாயிடம் இருந்து
    நம்மை பிரிப்பது போல் நம்மை நமது தாய்னாட்டிடம் இருந்து பிரித்து அதில் சுகம் காண எண்ணுபவர்கள். ஒரு குடும்பத்தில் பிரச்சனை என்றால் அது அந்த குடும்பதிற்குல்லேயே பேசி தீர்க்க வேண்டிய ஒன்று. பிரிவு தீர்வு இல்லை.

  • @ssdhileep1989
    @ssdhileep1989 8 ปีที่แล้ว +18

    இங்கு எந்த தலைவரையும் குறை கூற தேவை இல்லை எல்லா கட்சி தலைவர்களும் அவரவருக்கு நல்லவர்களாகவே இருக்கட்டும் ஆனால் இங்கு நல்லவனை விட ஒரு நல்ல தலைவனே தேவை அது திரு.சீமான் மட்டுமே.

  • @ramacrshna
    @ramacrshna 8 ปีที่แล้ว +8

    தமிழை மாயையாக ஒரு பெண்ணாக அல்லாமல், நிதான அறிவோடு ஒரு ஆற்றலாக எண்ணி போற்றுகிற (நாம் தமிழர் முன்மொழிகிற) இந்த பாடல் எப்படி இருக்கிறதென்றும் கொஞ்சம் சொல்லுங்களேன்.
    ----------------------------------------------------------------------------------
    தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்த தமிழ்
    இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
    தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
    தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
    தமிழுக்கு மணமென்று பேர்!
    இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
    தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
    தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
    தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
    தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
    தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
    தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
    தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
    தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
    இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
    - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - - - -- - - - -
    இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசனார்

  • @tlcmobile6671
    @tlcmobile6671 ปีที่แล้ว +13

    Seeman the best from seeman brother 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @balachandar1247
    @balachandar1247 8 ปีที่แล้ว +6

    flying to india shorty to vote to mr.seeman, its not just vote, its a seed from my side as a tamilan to see a wonderful tamilnadu in future and for next generation

  • @anandharajaraja5999
    @anandharajaraja5999 8 ปีที่แล้ว +15

    தேர்தலில் அண்ணன் சீமானை வெற்றி பெற செய்வது தமிழர் எமது கடமை.''சின்னம் இரட்டை மெழுகுவர்த்தி''

  • @barakathali76
    @barakathali76 8 ปีที่แล้ว +91

    வீழ்வது நாம்மாயின் வாழ்வது தமிழாக இருக்கட்டும் வாழ்க கேப்டன்

  • @Rasayan-xl3ey
    @Rasayan-xl3ey 3 ปีที่แล้ว +10

    தமிழராய் ஒன்றுபட்டு இணைவோம்.
    உன் தாயை நன்றாக பாத்துக்க உன்னால் மட்டுந்தான் முடியும்.பக்கத்து வீட்டுக்காரனால முடியாது.தமிழ்நாடு எம் தாய் :தமிழர்கள் நாம் அவள் பிள்ளைகள் எம் நாட்டை நாமே ஆழ்வோம்.
    நாம் தமிழர்.அண்ணன் சீமான் சிறப்பு.💪💪🙏🙏

  • @vijayadass5276
    @vijayadass5276 3 ปีที่แล้ว +8

    Anyone in Oct 2021, awesome speech 👏🏼👏🏼👏🏼👍🏽

    • @கோபாலன்
      @கோபாலன் 2 ปีที่แล้ว +1

      நாம் வளர்கிறோம்🔥
      நாம் தமிழர் 💪

  • @sangarbala155
    @sangarbala155 8 ปีที่แล้ว +6

    இதக் காணொளிக்கு 1000க்கு மேல் உறவுகள் விருப்பம் தெரிவித்து இருக்கினம்.........வாழ்க அண்ணன் சீமான்.......வளர்க நாம் தமிழர் கட்ச்சி..........எங்கும் தமிழர் எதிலும் நாம் தமிழர்...........

  • @rajfromtamilnadu
    @rajfromtamilnadu 8 ปีที่แล้ว +5

    இவ்வளவு சரமாரியான கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் அருமை, என் அக்கா, மனைவி, நண்பர்கள் மற்றும் சொந்த பந்தங்கள் அனைவரையும் நம் தமிழருக்கு வாக்கு செலுத்த பரிந்துரைதுருக்கிறேன். வாழ்த்துக்கள்

    • @kumarbala2083
      @kumarbala2083 5 ปีที่แล้ว +1

      Rajasekar Kalisamy அப்படியே உன் வீட்டு நாய் பூனைகளையும் பரிந்துரை அப்பு

  • @flute_krishnak.k2695
    @flute_krishnak.k2695 2 ปีที่แล้ว +55

    நிச்சயமாக ஒரு நாள் வெல்வோம் 🔥🔥

    • @kumarkumzi9036
      @kumarkumzi9036 6 หลายเดือนก่อน +1

      Hahaha just imagine its your rights

  • @muruganmech2037
    @muruganmech2037 3 ปีที่แล้ว +4

    மற்றவர்களைப்போல் ஓட்டுக்காக மட்டும் இல்லாமல் நமக்காகவும் நம் மண்ணுக்காகவும் இத்தனை ஆண்டுகளாய் போராடும் நம் அண்ணன் சீமானுக்கு விவசாயி சின்னத்தில் ஓட்டு போட்டு விரைவில் முதலமைச்சராக்கி அதிகாரத்தை அவரிடம் கொடுத்து விடுங்கள்... அதுதான் நமக்கு பாதுகாப்பானது... தயவு செய்து விழித்துக்கொள்ளுங்கள் உறவுகளே...🙏🙏🙏
    (இத்தனை வருடங்களாக
    மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போட்டவர்கள் தயவு செய்து நம் பிள்ளைகள் மற்றும் வருங்கால சந்ததியினரின் வளமான நலமான எதிர்காலத்திற்காக இனிமேலாவது விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் 🙏)
    சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள் 🙏
    தமிழ் வாழ்க 💚❤️

  • @sakthivel.l9653
    @sakthivel.l9653 2 ปีที่แล้ว +5

    சீமான் சிறப்பான பேச்சு🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @punnagai9716
    @punnagai9716 7 ปีที่แล้ว +1

    சுருங்கிய தமிழ்த்தாய் வாழ்த்து !!!
    "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
    சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
    தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
    தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
    அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
    எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
    பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
    எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
    கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
    உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
    ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
    சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
    தமிழ் தாய் வாழ்த்தில் திராவிடத்தை மட்டும் வைத்து விட்டு தமிழில் இருந்து தான் தென்னிந்திய மொழிகள் வந்தது என்ற சொற்றொடரையும், ஆரிய மொழி அழிந்தது என்பதையும் திட்டமிட்டு, தமிழ் வரலாறு தமிழ்த்தாய் வாழ்த்திலும் இல்லாமல் பார்த்துக் கொண்டனர் தமிழக ஆட்சியாளர்கள்

  • @Mayandi86
    @Mayandi86 8 ปีที่แล้ว +17

    தமிழ்நாடு இது போல் ஒரு தலைவனை கண்டதில்லை.... அடுத்த முதல்வர்

  • @iam_yashh
    @iam_yashh 3 ปีที่แล้ว +17

    Seeman is true visionary ❤️🔥👍

  • @cmdossdosscm2009
    @cmdossdosscm2009 8 หลายเดือนก่อน +9

    தமிழ்நாட்டின் இன்றைய தலைமுறையின் தவிர்க்க முடியாத தலைவன் அண்ணன் சீமான்

  • @alexthiyagaraj86
    @alexthiyagaraj86 6 ปีที่แล้ว +3

    சீமான் மேடையில் பேசும் போது கேட்கும் மக்கள் எங்கே இருக்கிறார்கள்.

  • @sriramstickersusilampatti5288
    @sriramstickersusilampatti5288 6 ปีที่แล้ว +64

    Salute Pandey sir....🙋🙋🙋
    அருமையான ஆரோக்கியமான ஒரு விவாதம்.......

  • @அஆஇ-தமிழன்
    @அஆஇ-தமிழன் 8 ปีที่แล้ว +9

    சீமான் அண்ணனின் தெளிவான விளக்கங்ளுக்கு நன்றி.
    பாண்டேவின் அனைத்துக் கேள்விகளும் "சாத்தியமா?" என்பதாகவே இருக்கிறது. மற்றபடி அவரே அவையனைத்தையும் நல்ல திட்டங்கள் என்றும் அவை மக்களுக்கு பயனளிக்கக் கூடியது என்றும் கூறுகிறார்.
    இந்த நல்ல திட்டங்கள் அனைத்தும் நிறைவேற "நாம் தமிழர்" கட்சிக்கே எமது வாக்கு.

  • @ananths448
    @ananths448 8 ปีที่แล้ว +214

    பெரியார் படம் ஏன் நாம் தமிழர் மேடையில் இல்லை என்று கேள்வி கேட்கும் பாண்டே அவர்களே தமிழ் தமிழர் நலம் என்று கூறும் திராவிட கட்சிகளிடம் ஏன் திருவள்ளுவர் படம் வைக்கவில்லை என்று கேட்கமுடியுமா உங்களால்

    • @bazeermohamed3215
      @bazeermohamed3215 8 ปีที่แล้ว +4

      avan kasu vaangi kondu koovuran bro.appadi kelvi ellam ketka maatan.panada paande

    • @atheist86
      @atheist86 8 ปีที่แล้ว +6

      +Ananth S பெரியார் சமூக சீர்திருத்தம் செய்தவர், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்காக தன் சொத்துகளை விற்று 94 வயது வரை போராடியவர், அவர் தமிழர்களை ஏமாற்றி சொத்து சேர்க்கவில்லை, மாறாக அவ்வளவு பெரிய செல்வந்தன் தன் சொத்துக்களை தாழ்த்தப்பட்டவர்களுக்காக இழந்தவர், திருவள்ளுவர் மாபெரும் கவிஞர் மறுபதற்கில்லை, அவர் இருந்த காலத்திலேயே தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தனர், சூத்திரன், வைசியன் என்ற பேதம் இருந்தது. பெரியாரையும் திருவள்ளுவரையும் முடிச்சிபோடுவது நகைப்புக்குரிய ஒன்று.

    • @beingindian5307
      @beingindian5307 8 ปีที่แล้ว +2

      +Ananth S Karuna and jaya are both scoundrels..that is proved now you are saying Naam tamilar is change...then you should not compare yourself with Karuna and Jaya...

    • @balasubramanisellappan1223
      @balasubramanisellappan1223 8 ปีที่แล้ว +5

      +Majestic King naam thamilzar oru kena kuthi

    • @mani.r2210
      @mani.r2210 7 ปีที่แล้ว

      Iyya, periyar valndhadhu sattam irundha kalathil
      Valluvar valndhadhu mannar kalathil arasai edhirthal sirai sedham mannarai edhirpadhum parpanarai edhirpadhum onre endru moolai salavai seidhirundha kaalam

  • @veeratamilzan7908
    @veeratamilzan7908 8 ปีที่แล้ว +5

    வாக்களிப்போம் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில்
    நாமே மாற்று....நாம் தமிழரே மாற்று...

  • @NareshKumar-dp1sq
    @NareshKumar-dp1sq 28 วันที่ผ่านมา +1

    Me watching in Nov 2024. Anyone watching after this period please give a thumsup 👍

  • @haribo123ism
    @haribo123ism 8 ปีที่แล้ว +9

    nice questions....not every cm candidate would agree to be questioned like that. This goes to show seeman's dedication.

  • @bhaskarraja1045
    @bhaskarraja1045 2 หลายเดือนก่อน +1

    8ஆண்டுக்கு முன்னரே அண்ணன் சீமான் தெக்கணமும் அதில் சிறந்த தமிழர் நல் திருநாடு என்று பேசியிருந்தது போற்றத்தக்கது ஆனால் என்ன இந்த மக்களுக்குத்தான் இன்னும் புரிந்துணர்வு தான் ஏற்படவில்லை.

    • @SharesInTamil
      @SharesInTamil หลายเดือนก่อน

      டேய்
      பொருளாதாரத்தை படிங்கடா
      லூசு கூமுட்டை‌ டம்ளர்ஸ்

  • @aswinrobert269
    @aswinrobert269 8 ปีที่แล้ว +7

    Great questions Pandey. I wonder how the answer would be. People should realize that this is not great destroying existing things.

  • @manimozhi8087
    @manimozhi8087 8 ปีที่แล้ว +11

    சிறப்பான பதில்கள் அண்ணன் சீமான் நாளையா முதல்வர்

    • @chandruh9761
      @chandruh9761 5 ปีที่แล้ว +2

      Mathi mathi pesararu ivare poi nalla bathil nu solringa

    • @dhanushdevarakonda3273
      @dhanushdevarakonda3273 5 ปีที่แล้ว +2

      Mani mozhi na pathadhulaye worstu vaartha idhuthan

  • @ssathyajith
    @ssathyajith 8 ปีที่แล้ว +10

    Really impressed with Seeman. Especially with his ideas to develop our farming, cattle rearing businesses. he has even spoken about plastic ban in some other interview. however, Veerappan Ku silai vekarthu/ Mani mantapam kattuvathu a bit too much. that being said, he's way clear than others and seems to be a good alternative. But how about the other candidates in his party?

  • @ArunkumarKumar-kx9wt
    @ArunkumarKumar-kx9wt 10 หลายเดือนก่อน +1

    மிக தெளிவான விளக்கம்...🔥🔥🔥🔥

  • @vetrivel2269
    @vetrivel2269 7 หลายเดือนก่อน +6

    யார் பாக்குறீங்க 2024 இல்

  • @deepaka1454
    @deepaka1454 8 ปีที่แล้ว +63

    What he talks about water consumption by car manufacturing industries is absolutely true. I research in the UK and there is a growing importance to water economics and to measure the true value of water to decide on where to strategically produce products that demand consumption of huge volume of water, especially considering the water scarcity of a particular geographical location.

  • @vishgoldberg8042
    @vishgoldberg8042 5 ปีที่แล้ว +6

    Sarkar மற்றும் மெர்சல் படம் உருவாக காரணம் அண்ணன் சிமான். அதனால் விஐய் நாம் தமிழரை ஆதரிக்கிறார். நமது சின்னம் விவசாயி.

    • @errayyanar
      @errayyanar 8 หลายเดือนก่อน

      Vijay eppo NTK ku support pannaru ? Any source?

  • @isaimazhai2762
    @isaimazhai2762 ปีที่แล้ว +5

    Seeman anna Vera level..

  • @senthilponnusamy1250
    @senthilponnusamy1250 8 ปีที่แล้ว +2

    நான் ஏன் சீமானை ஆதரிக்கிறேன்!
    1. பிள்ளைகளின் விருப்பம் எதுவோ அதுவே அவர்களுக்கு முதன்மைப்பாடம், மற்ற அனைத்தும் துனைப்பாடங்கள், இசை விருப்பம் என்றால் அதுவே முதன்மைப்பாடம்! அறிவியல் விருப்பம் என்றால் அது முதன்மைப்பாடம்! மற்ற அனைத்தும் துனைப்பாடம்! மெகாலே கல்வி முறை ஒழிப்பு! உலகின் முதல் நிலையில் இருக்கும், தென்கொரிய கல்வி முறை சார்ந்த கல்வி, தாய்மொழி வழி கற்றல் அனைத்துப்பாடங்களும்!
    2.பத்தாண்டுப் பசுமைத்திட்டம், பலகோடி மரங்கள் நட்டு வளர்த்தல், காற்று மாசு குறைய! மழைவளம் பெருக! இயற்கைச்சூழல் மேம்பட! பசுமையான தமிழகத்தை உருவாக்க!
    3. இருக்கும் நீர்நிலைகளைப் பாதுகாத்து பராமரித்தல், நீர்வழித்தடங்களை உருவாக்குதல், நகரங்களுக்குள் மழைநீர் தேங்காமல் இருக்க! புதிய அனைகள் கட்டுதல்! (காமராசருக்குப் பிறகு யாரும் செய்யாதது)
    4. நஞ்சற்ற இயற்கை வேளான்மை, இயற்கை வேளான்விஞ்ஞானி அய்யா நம்மாழ்வாரின் வேளான் முறை அறிமுகம்! பாரம்பரிய பயிர்கள் மீட்டெடுப்பு!
    5. நிலமும் வளமும் சார்ந்த, தொழிற்சாலைகள்! தமிழக உற்பத்தி, முதலாளிகளை உருவாக்குதல்! ஏற்றுமதி மூலம் அன்னியச் செலாவனி ஈட்டுதல், இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்!
    6. படித்த, படிக்காத, அனைவருக்கும் வேலை, என்ற நிலையை உருவாக்க, வேளான்மையை தேசியத்தொழிலாக அறிவித்தல், வேளான்மையும், அதைச்சார்ந்த தொழில்களையும் அரசுப்பனியாக்குதல்!
    7. தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுதல்!
    8. காவல்துறைப் பனியை 8 மனி நேரமாகக்குறைத்து, பனிச்சுமையையும், மன அழுத்தத்தையும், குறைத்து, பனிச்சூழலை இகுவாக்குதல், (காவல்துறை உங்கள் நன்பன் என்னும் வாக்கியத்திற்கு அர்த்தம் கொடுத்தல்)
    குற்றங்கள் உருவாகாத வகையில் காவல்துறையின் செயல்பாட்டை மேம்படுத்துதல்!
    9. இலஞ்சம், ஊழலற்றதாக அரசு இயந்திரத்தை மறுகட்டமைப்பு செய்தல்,!
    10. மொத்தத்தில் ஒரு நல்லாட்சி அமைத்து, அரசியல் என்பது மக்களுக்கான சேவை! என்பதை வரும் தலை முறை உனர்ந்து கொள்ளும் அளவுக்கு செயல்டுதல்!
    இவையெல்லாம் ஒரு சாமானியனான எனக்கு சரி என்று பட்டதால் நான் ஆதரிக்கிறேன்!
    என் பிள்ளைகளேனும் பூமியின் சொர்கத்தில் வாழ வேண்டும் என்கிற சுயநலத்தில் ஆதரிக்கிறேன்!
    ஆதரிப்போம் நாம்தமிழர்! வாக்களிப்போம்! இரட்டைமெழுகுவர்த்திக்கு!
    அமைப்போம் நாம்தமிழர் அரசு!

  • @s.s.t-r7u
    @s.s.t-r7u 8 ปีที่แล้ว +1

    எங்க எங்க சீமான் அண்ணரின் பேச்சு ,,இருக்கோ அங்கெல்லாம் ,,சில விச கிருமிகள் அவரது முன்னாள் நகர்வுகளை பூத கண்ணாடி போட்டு பார்த்து ,,விமர்சனம் செய்வதை கண்டுள்ளேன்,,, நானும் சில வேளை சந்தேக பட்டது உண்டு ,,,
    ஆனால் அவர்கள் சொல்வதை பார்த்தல் ,, நாங்கள் எல்லோரும் எல் கே ஜி இல இருந்தே தெளிவான அரசியல் அறிவோடு அல்லவா இருக்க வேண்டும் ,,,,யார் யார் எங்கிருந்து எம்மை அடிச்சான் என்று புரிஞ்சு கொள்ளவே ஒரு நூற்றாண்டு காலம் ஆகியது ,,
    சீமான் எதிர்பாளர்களிடம் ஒரு கேள்வி ,,
    சீமானை விட ,,,கலைஞர் ,, அம்மா ,விசயகாந்த் ,, இவர்களில் ஒருவர்தான் வெல்லவேண்டும் என்பதற்கு ,, ஏதாவது ஒரு காரணத்தை தெளிவாக சொல்லவும் ,,,

    • @harisonphilipshanthakumar4333
      @harisonphilipshanthakumar4333 8 ปีที่แล้ว +1

      +S.S THUSYANTH Evanum solla maattan bossu.... chumma nammala kalaikuranga... kadasi nerathula ivanungalum ntk-ku vote poduvaanga.... vidunga.

    • @sujithmathiyalagan2382
      @sujithmathiyalagan2382 8 ปีที่แล้ว +1

      super sir

  • @ananthppm5984
    @ananthppm5984 2 ปีที่แล้ว +4

    Seeman Annan Porumaiya varuvaru velvar

  • @rockshankar
    @rockshankar 8 ปีที่แล้ว +5

    Seeman is just a good human and a chief minister candidate.. I hate when everyone questions him thinking that he is ultimate human who knows everything and know everything... He is just a capable CM candidate.. He is taking a stand which is quite different, I would just say to respect it...

  • @pandiyanc947
    @pandiyanc947 8 ปีที่แล้ว +20

    நன்றி தந்தி தொலைகாட்சி, நாம் தமிழர் உறவுகளுக்கு, கருத்து என்ற பெயரில் ஆபாச பதிவுகளுக்கு பதில் அளிப்பதை தவிர்க்கவும், பிறகு அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். நாம் தமிழர் என்பது ஒழுக்கத்தில் கட்டமைக்கப்பெற்ற கட்சி என்பதை ஒவ்வொரு தமிழ் உறவுகளும் கருத்தில் கொள்ளவேண்டும்.

  • @muthubala5322
    @muthubala5322 4 ปีที่แล้ว +26

    தமிழ் தேசியம் வெல்லும்...

    • @rishirishi123
      @rishirishi123 3 ปีที่แล้ว +2

      Oombum..

    • @கோபாலன்
      @கோபாலன் 2 ปีที่แล้ว

      @@rishirishi123 dei vantheri kolti punda...in appan oomburatha ethukuda inga solura

  • @drbeulah3428
    @drbeulah3428 5 ปีที่แล้ว +10

    Seeman Anna....
    I have 100 percent hopes on you
    You will revolutionize Tamil nadu if you become our CM
    My heart longs to see you ruling
    All the best

    • @r.arulkumar7349
      @r.arulkumar7349 5 ปีที่แล้ว

      Kilippan, yenda daii Pa.Ranjith Tamil King RR.Cholan ah pathi thappa pesunappo enga oomba ponaan ungonna saaman

    • @antogiscard
      @antogiscard หลายเดือนก่อน

      😂

  • @sivasivu6322
    @sivasivu6322 8 ปีที่แล้ว +18

    பரவயில்லை சீமான் அவர்களே வருண்ன் அவர்களை லூஷ் என்று வைத பிறகு தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளீர்கள் இது ஒரு தலைவருக்கான அனுதாபம்....வாழ்த்துக்கள்

  • @thirushan2741
    @thirushan2741 8 ปีที่แล้ว +37

    வாழ்த்துக்கள்!

  • @Sendil1987
    @Sendil1987 8 ปีที่แล้ว +10

    Seeman Annan Speach Great.

  • @fashionfancyvenkat8629
    @fashionfancyvenkat8629 6 ปีที่แล้ว +8

    அண்ணே அந்த தக்காலி சூப்பர்.... இப்படியே ஓட்டு... அப்படியே எனக்கு ஒரு காரும். பிறாயலர் கோலியும் எறக்கு....

  • @arockiaraj197
    @arockiaraj197 6 ปีที่แล้ว

    பான்டே அவர்களே! வெறும் உணர்வால் மாறுவது எப்படி?உணர்வு என்றால் என்ன?எதுவுமே தெரியாமல் விவாதம் செய்யக்கூடாது! நீங்கள் மற்றவர்களை கேள்வி கேட்கவேண்டும் என்றால் உங்களுக்கு கேள்விக்கான பதில் தெரியவேண்டும். அதுதான் கேள்வி கேட்பவர்களின்" தகுதி" (நீங்கள் கூலிக்காக கூவுறிங்க) எங்கள் தமிழர்(சீமான்) அப்படியில்லை! அவரை பார்த்தலோ...அவர் பேச்சைக்கேட்டாலோ...
    போதும்...அது ஒரு நினைவுகளாக உருவாகி உறுதியான தீர்மானமாகி பிறகு உணர்வாகி செயலாகமாறிவிடும்...
    இப்படிதான் நல்ல உணர்வு வரும் ...(இது தான் புரட்சி)....பான்டே அவர்களே!!!அண்ணனை கேள்வி கேட்கனும் என்று உணர்வு வருகின்றது பார் இது தான் உணர்வு!.. (இதுவரைக்கும் இப்படி ஒரு நல்ல மனிதரை
    நான் பார்த்து இல்லை )....நாம் தமிழர் நாம் தான் தமிழர் "என்று சங்கே முழங்கு!!!

  • @charlessampson9738
    @charlessampson9738 8 ปีที่แล้ว +4

    Annan Seemanuku valthukal.

  • @vijayan92
    @vijayan92 5 ปีที่แล้ว +40

    Pandey please do interview with Pari salan 👍

  • @குருஈழவன்
    @குருஈழவன் 8 ปีที่แล้ว +8

    வாழ்த்துகள் சீமான் அண்ணனுக்கு மலரட்டு நல்லதொரு தமிழர் நாடு

  • @thamarub
    @thamarub 8 ปีที่แล้ว +6

    மானத் தமிழர்களே .... 16.05.2016 எம்மால் முடிந்த அளவு பலத்தை திரட்டி அண்ணன் சீமான் கையில் கொடுபோம் தமிழர்களே ........நாம் தமிழர் ...... நாமே தமிழர் ...

  • @வந்தியத்தேவன்வல்லவரையன்

    நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும் புரட்சி கவிஞர் பாரதி தாசன் இயற்றிய "தமிழுக்கு அமுதெண்று பேர்" பாடல் தமிழ் தாய் வாழ்த்தாக அமையும்

  • @siddharthasankar8361
    @siddharthasankar8361 8 ปีที่แล้ว +52

    seems to be a sensible guy. definitely a worthy option.

  • @elayarajaraja7521
    @elayarajaraja7521 2 ปีที่แล้ว +3

    Super seeman Anna naam nichayam velvom

  • @balajirajasekaran3684
    @balajirajasekaran3684 8 ปีที่แล้ว +10

    Pandey I really need to appreciate you this time since you were patient & listened to his answers & then questioned. Good job buddy.👍

  • @nathanrao8692
    @nathanrao8692 7 หลายเดือนก่อน +1

    26.05.2024.
    Naam Tamilar ❤ NTK ❤🎉

  • @SIVANANDAMramasamy
    @SIVANANDAMramasamy 7 หลายเดือนก่อน +2

    Last question 😂❤

  • @927srimoulieswar.c8
    @927srimoulieswar.c8 3 ปีที่แล้ว +3

    ANY ONE IN 2021🔥

  • @rajeshsubha
    @rajeshsubha 8 ปีที่แล้ว +4

    we are expecting more from you sir...will surely vote for you..your plans are really awesome....hope some changes will happen this time.....my only one request to you...pls don't be a next guy who play with our emotions.....

  • @dictator619
    @dictator619 8 ปีที่แล้ว +4

    Pandey pls do your research on ''Virtual Water''. Today all countries are moving towards it. Only India is not thinking about it coz we are talking rubbish like ''make in India''. Here virtual water concept cannot be applied. We are losing abundant water resources. Seeman is talking clearly about it. Sensible answers for every question.

  • @siebfrank
    @siebfrank 8 ปีที่แล้ว +1

    The first interview where Mr.Pandey should have felt little disappointed being his usual Interviewer and should have felt proud, satisfactory and happy as himself with the response from Seeman anna.

    • @siebfrank
      @siebfrank 8 ปีที่แล้ว +1

      ***** we don't think so!

  • @mohanraj-d3755
    @mohanraj-d3755 3 ปีที่แล้ว +3

    ANY ONE IN 2021...❤️

  • @thiru5174
    @thiru5174 8 ปีที่แล้ว +21

    Very good questions Mr.Pandey. Each and every question can serve as an eye opener for the audience. Hope better sense prevails

  • @dhamodarannarayanaswamy8233
    @dhamodarannarayanaswamy8233 8 ปีที่แล้ว +20

    Really nice questions Pandey! Excellent interview.

  • @athiraam_Breakrulez
    @athiraam_Breakrulez 2 ปีที่แล้ว +5

    only enga anna seeman can talk to pandey ...

  • @007lovetube
    @007lovetube 2 ปีที่แล้ว +2

    Time : 5:00
    தாம்பத்திய உறவு நல்லது ,அடுத்த தலைமுறைன்னை உருவாக்க கூடியது .அதை ஏன் உன் மனைவி உடன் தனியாக படுக்கை அறைல் வைத்து கொள்கிறாய் ... பான்டே..? நடு வீட்டில் உன் அப்பா,அம்மா முன்பு வைத்துக்கொள்வாய? .....முட்டாள் தனமா கேள்வி கேக்க கூடாது .

  • @mr.unknown-uj9nh
    @mr.unknown-uj9nh 3 ปีที่แล้ว +3

    In 2021❤️🙃..

  • @naren5622
    @naren5622 4 ปีที่แล้ว +23

    Seeman thoughts about
    Industries is very good ♥️

  • @pisasupayani
    @pisasupayani 8 ปีที่แล้ว +52

    Excellent questioning by Pandey. Brilliant . Salute sir

  • @Coimbatoreroad
    @Coimbatoreroad 3 ปีที่แล้ว +19

    அறிவியலும் பொருளாதாரமும் வரலாறும் கற்காத மக்களுக்கு சீமான் பேசுவது சரியென்றே தோன்றும்.

  • @bharubharu8644
    @bharubharu8644 2 ปีที่แล้ว +1

    எந்த ஒரு கேள்விக்கும் தீர்வுவாண பதில் இல்லை

  • @SkveeraManiL
    @SkveeraManiL 7 ปีที่แล้ว +3

    Seeman Anna I am support Anna super Anna

  • @ramakrishnaachari4771
    @ramakrishnaachari4771 4 ปีที่แล้ว +13

    தூக்கு தண்டனை கூடாது.என்று கூறிய.இவன் தான் ராஜிவ் காந்திய.நாங்கதான் கொண்ணோம் என்கிறான் இன்று.

    • @நவீன்குமார்-ப5ன
      @நவீன்குமார்-ப5ன 2 ปีที่แล้ว

      Dei vantheri naaye, unnaku pesa tagidi illada. Potta

    • @Vivasayam185
      @Vivasayam185 6 หลายเดือนก่อน

      அமைதி படையை அனுப்பி எத்தனை ஆயிரம் மக்களை அந்த தேவிடியா பய கொன்றான்.

  • @muthushiv
    @muthushiv 8 ปีที่แล้ว +8

    Even Krupananda Variyar cant beat Seeman in Muruga Bakti

    • @navabose10
      @navabose10 8 ปีที่แล้ว +8

      +muthushiv Semma comedy ....hehehe...nalla varuveenga ....

    • @velmanson
      @velmanson 8 ปีที่แล้ว +5

      +muthushiv ithellam romba athigam..

  • @thamizhmaraiyanveerasamy6632
    @thamizhmaraiyanveerasamy6632 8 ปีที่แล้ว +11

    நாம்தமிழர் கட்சியின் , " தமிழ் தமிழர் தமிழ்நாட்டுக் கொள்கை " சிறப்பானது. ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்ச் சீமான் அவர்கள் , உயர்வை நோக்கியே ஒவ்வொரு கருத்தையும் உண்மையுடன் முன்வைக்கிறார். அவர் , படப்படப்புடன் கருத்துரைக் காமல் பதற்றம் இன்றி கொள்கைகளை சஎடுத்துரைக்க வேண்டுகிறேன்.நன்றி

    • @krishnasamy5445
      @krishnasamy5445 8 ปีที่แล้ว +1

      +Thamizhmaraiyan Veerasamy இது போன்ற தொலைநோக்குப்பார்வை கொண்டவர்களை இதுவரை தமிழகம் கண்டதில்லை..
      நல்ல மாற்றம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது என்பதற்கான நல்ல அறிகுறி.
      நாம் தமிழர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

  • @SanthoshVelliangiri
    @SanthoshVelliangiri 8 ปีที่แล้ว +3

    வீறு கொண்டு எழு தமிழா! வெற்றி நமக்கே! நாமே மாற்று, நாம் தமிழரே மாற்று!

  • @vishaal7506
    @vishaal7506 6 ปีที่แล้ว +35

    29.24 epic questions by Pandey 👏👏

    • @armstrongsam539
      @armstrongsam539 4 ปีที่แล้ว +3

      Seeman answered bro my arivitha Karnataka Kerala Water pokuthu seeman soluva seeman atha block
      Nan New dam aduvan solura

    • @ஞமலிவளவன்
      @ஞமலிவளவன் 4 ปีที่แล้ว

      Kartik Gopol ஆமாம்

  • @nagarajnadar
    @nagarajnadar 8 ปีที่แล้ว +3

    Dear Sister and Brother ,please vote for naam tamilar katchi, to protect our soul languge
    please ask your relatives to vote for brother seeman
    our Tamil is our identity ,if you lose that,we are nothing please understand before vote

  • @tamilantamilan3085
    @tamilantamilan3085 8 ปีที่แล้ว +15

    நாமே மாற்று !!! நாம் தமிழரே மாற்று !!!

  • @mr.sureshraja4836
    @mr.sureshraja4836 3 ปีที่แล้ว +6

    அண்ணன் சீமான் 👌

  • @Mamannan26
    @Mamannan26 6 หลายเดือนก่อน +1

    Watching in 2024❤

  • @romansri9903
    @romansri9903 10 หลายเดือนก่อน +1

    இதே சீமான் அண்ணன் அவர்கள் நான் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மீது கை வைத்தால் அவனை மரணித்து விடுவேன் என்று மேடையில் பேசுகிறார்... அனால் இந்த காணொளியில் மரண தண்டனை வேண்டாம் என்று கூறுகிறார், தயவு செய்து விளக்கம் கொடுக்கவும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த உள்ளங்கள்

  • @shastatv6220
    @shastatv6220 6 ปีที่แล้ว +18

    Arumaiyaaga pesinaar annan seeman avargaley..... Adutha "vadivelu" idam ungalukku dhan...

    • @maniraju2001
      @maniraju2001 4 ปีที่แล้ว +1

      Sangiya? Ne

    • @gokulanandh2804
      @gokulanandh2804 4 ปีที่แล้ว

      @@maniraju2001 ella comment section la um vandharinga da idha kelvi ya thookitu... Nee manushana?

    • @maniraju2001
      @maniraju2001 4 ปีที่แล้ว

      @@gokulanandh2804 sangis and telungans ku seeman ah pidikkaathu. Adhaan pa

    • @gokulanandh2804
      @gokulanandh2804 4 ปีที่แล้ว

      @@maniraju2001 bro na sangi uh illa telunganu illa suthamana tamil marabu iruka pacha tamilan.... But yenaku seeman ah pudikathu bro nerya reason iruku....

    • @maniraju2001
      @maniraju2001 4 ปีที่แล้ว

      @@gokulanandh2804 enna ungalukku pudikkaadhu konjam sollunga, tamila thookki vachi pesurathunaala pudikkaadha? Jaathi venadamnu solrathunaala pudikkaadha? Nam arasiyal anaiththu uyirgalukkumaanathunu solrathunaala pudikkaadha? Admk and dmk kuda koottani vachi namma vote ah vikkaama irukkaare adhanaala pudikkaadha? ilavasaththa koduththu Makkaka pichakkaarana maaththakudathunu solrathunaala pudikkaadha? Vivasaayaththa Arasu paniyaa maaththuvennu solrathunaala pudikkaadha? Vandheri kitta adimaiya nikkaathanu solrathunaala pudikkaadha? Edhu pudikkaadhunu konjam sollunga Naanum therinjukkuren brother.

  • @rajaganapathi9127
    @rajaganapathi9127 8 ปีที่แล้ว +11

    நாம் தமிழர் சீமான் தமிழ்நாட்டை ஆளுவது உறுதி

  • @lonestar2314
    @lonestar2314 3 ปีที่แล้ว +10

    Seeman is my leader!

    • @rishirishi123
      @rishirishi123 3 ปีที่แล้ว

      நானும் சீமான் மேல பைத்தியமா இருந்தேன்..

    • @kumarkumzi9036
      @kumarkumzi9036 7 หลายเดือนก่อน

      Pakka Dubakooru

  • @veeratamilzan7908
    @veeratamilzan7908 8 ปีที่แล้ว +2

    தற்பொழுது பாண்டே கேட்ட அனைத்து கேள்விகளும் பலமுறை இதே தந்தி தொலைக்காட்சியிலும்,மற்ற அனைத்து தொலைகாட்சியிலும் கேட்கப்பட்டவையே...என்றும் மாறாது எனது தலைவனின் கொள்கை..

  • @devij4337
    @devij4337 8 ปีที่แล้ว +3

    நாம் மாற்றம் கொண்டு வருவோம்

  • @jagannathan546
    @jagannathan546 8 ปีที่แล้ว +6

    Seeman is good by his plan, goal and speech... We should make him win....

    • @karthiknCBT
      @karthiknCBT 4 ปีที่แล้ว

      Did he answer all the questions raised by the interviewer? Dont blindly pass the comments...

  • @rajkrishnan48
    @rajkrishnan48 8 ปีที่แล้ว +63

    Seeman, lack of clarity in implementation. He speaks only ideology but not about implementation.

    • @harisonphilipshanthakumar4333
      @harisonphilipshanthakumar4333 8 ปีที่แล้ว +4

      +Raja Kaliyamurthy He can implement if and if only he has power to implement.

    • @ananthaganesh1422
      @ananthaganesh1422 8 ปีที่แล้ว +3

      Implementation is possible thambi, All Seeman anna need is a good team of IAS like Sagayam anna in the secretariat.... If NaamThamilar come to rule in 2016, It will take up to 12 years for full implementation, But with in the fist five years we can experience the positive development....Hope for the best....

    • @MadeinMadras-es2ug
      @MadeinMadras-es2ug 6 ปีที่แล้ว +5

      @@harisonphilipshanthakumar4333 he does not even speak about implementation how will he do it then.

    • @MadeinMadras-es2ug
      @MadeinMadras-es2ug 6 ปีที่แล้ว +3

      @@ananthaganesh1422 for good people to join his team he must give respect to other people first. no well educated person will join him because he speaks and behaves like a rowdy.

    • @neshkannan7601
      @neshkannan7601 5 ปีที่แล้ว

      True

  • @vvvlkk
    @vvvlkk 8 ปีที่แล้ว +9

    Respect, this gentleman Seeman defines Respect. Clearly indicates the ineffective paradigm we currently live in, and Pandey showing us the difficulty in challenging our paradigms. What Pandey's referring to as necessities are really, truly just luxuries that have morphed into necessities. And Seeman is showing us the REAL path that India (not just Tamil Nadu) has to embark on to move to PROGRESS. The farce of a mask of progress we've blanketed ourselves with today - how long will it last? IT Companies, growing multimillionaires and multi-million dollar "software, semiconductor industries - in an agrarian economy??? Really???

  • @levi-fi9mv
    @levi-fi9mv 19 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤annan

  • @senthilponnusamy1250
    @senthilponnusamy1250 8 ปีที่แล้ว

    நாம் தமிழர் நண்பர்கள் வேண்டுகோள், விமர்சனங்கள் வரட்டும், நேர்மறையாக எதிர்கொள்வோம், 50 வருடங்கள் மாறி மாறீ, ஆண்ட, அய்யாவையும், அம்மையாரையுமே கழுவி, கழுவி ஊத்துகிறார்கள், இதையெல்லாம் அவர்கள் கவனத்தில் கொண்டிருந்தால் அரசியலை விட்டே ஒதுங்கியிருக்க வேண்டும், நாம்தமிழர் அவர்களுக்கு இனையாக விமர்சிக்கப்டுகிறது என்றால் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்பது பொருள், ஏன் தேமுதிக, அந்தளவுக்கு விமர்சிக்கப்படுதில்லை, விமர்சித்து பயனில்லை என்று விட்டுவிட்டார்கள், தரம்தாழ்ந்த விமர்சனங்கள் பதிகிறவரின் தரத்தை தாழ்த்துமே தவிர விமர்சிக்கப்படுபவரை அல்ல, தவிரவும் அவர்கள் நமது நேர்மறை கருத்துக்களை பதிவிட வாய்ப்பு தருகிறார் என்றே கருதுவோம், நட்டுவைத்த செடி நாளையே காய்ப்பதில்லை, விமர்சனத்தை உரமாக்குவோம், வியர்வையை நீராக்குவோம், வெற்றியை நமதாக்குவோம், நாம் ஒன்றிலிருந்து தொடங்கவில்லை புள்ளியிலிருந்து தொடங்குகிறோம், எது நடந்தாலும் நமக்கு அது வெற்றியே!

  • @senthilponnusamy1250
    @senthilponnusamy1250 8 ปีที่แล้ว +5

    Im with seeman,
    மனிதன் :
    ஏன் இத்தனை வெயில்?
    இயற்கை :
    எத்தனை மரங்களை நட்டு வளர்த்தீர்கள்?
    எத்தனை மரங்களை வெட்டி அழித்தீர்கள்?
    தூய காற்றைத் தருவன மரங்கள்!
    தூவும் மழையைத் தருவன
    மரங்கள்!
    பழங்கள், கனிகள் தருவன
    மரங்கள்!
    பருவநிலையின் சமநிலை
    மரங்கள்!
    பறவைகள் தங்கும் வீடுகள் மரங்கள்!
    பல்லுயிர்கட்கும் கூடுகள்
    மரங்கள்!
    மனிதன் :
    குடிக்க கூட தண்ணீர் இல்லையே?
    இயற்கை :
    ஏரிகள், குளங்கள், எத்தனை வெட்டினீர்?
    நீர் தேக்கிடும் அனைகள் எத்தனை கட்டினீர்?
    ஏரி, குளங்களைத் தூர்த்து
    முடித்தீர்!
    கான்கிரீட் காடுகள் அதனில்
    வளர்த்தீர்!
    ஆற்று நீறை உறிஞ்சி
    விற்றீர்!
    யாரோ ஒருவன் கொழுக்கச்
    செய்தீர்!
    ஆற்று மனலை அள்ளி
    விற்றீர்!
    என் ஊற்றுக்கண்ணை
    அடைத்துவிட்டீர்!
    அத்தனை ஆற்றையும்
    முடித்துவிட்டு!
    அம்மா தண்ணீர் என்றால்
    நான் என் செய்வேன்?
    மனிதன் :
    தீர்வு தா தாயே!
    இயற்கை :
    என்னை நேசிக்கும் பிள்ளை
    ஒருவன்!
    உங்கள் நிலத்தில் உதித்த
    பிள்ளை!
    என்னை காப்பதாய் உறுதி
    சொன்னான்!
    உங்களைக் காப்பதாய் நானும் சொன்னேன்!
    அவனை ஏற்று அரியனையில்
    அனைத்தும் தருவேன் உங்கள் கையில்
    மனிதன் : யார் தாயே?
    இயற்கை : அவன் தான் சீமான், சீமான், சீமான்!

  • @suren46
    @suren46 8 ปีที่แล้ว +19

    இலக்கு ஒன்றுதான் #இனத்தின்

    • @sathishmurugesan4479
      @sathishmurugesan4479 6 ปีที่แล้ว +5

      Sir ippo endha jail la irukeenga vidudhala vendi irukku

  • @RameshRamesh-cq3vv
    @RameshRamesh-cq3vv 5 ปีที่แล้ว +28

    Seeman comedy 😀😀😀😀🤘🤘🤘🤘🤘🤘

    • @vmaahe
      @vmaahe 4 ปีที่แล้ว +4

      He is not. You are

    • @Vivasayam185
      @Vivasayam185 6 หลายเดือนก่อน

      என்னாடா காமெடி

  • @spkanbu
    @spkanbu 8 ปีที่แล้ว +1

    Excellent pondey,

  • @swixx09
    @swixx09 7 ปีที่แล้ว +1

    seeing / watching his answers i feel like he was never a student but want to be a teacher.....