எவ்வளவு அற்புதமான ஒரு அறிவுரை. இன்றும், நிஜ வாழ்க்கையில் பல ஆசிரியர்கள் கூட மோசடி செய்பவர்களின் வலையில் விழுகின்றனர். லட்சக்கணக்கான பாமர மக்கள் தங்கள் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் இழக்கின்றனர். சுயசிந்தனை இல்லாத மனிதருக்கு எந்த ஒரு அறிவுரையும், வீணே. மனிதனை மதி ஒன்றே மனிதனாக ஆக்கும்.
இந்த பாடல் நான் முதன் முதலாக கேட்டது 1970 களில் என்று நினைவு. என் அண்ணன் இதை எங்களுக்கு பாடி காட்டுவார். இன்று எங்களுக்கு வயதாகி விட்டாலும் எப்போதெல்லாம் இந்த பாடலை கேட்கிறோமோ அப்போதெல்லாம் எங்களுக்கு சிறு வயது ஞாபகம் வரும். பழைய பாடல்கள் எக்காலத்திலும் இனிமை குறையாமல் இருக்கிறது.
சுசீலா தந்த எழிலான இனிமை இது... மனம் மயக்கிய வேறு விதமாக கொஞ்சி கொஞ்சி பேசி, இல்லை பாடி தாலாட்டு பாடலை சங்கராபரணம் ராகத்தில் அந்த காலத்தில் பாடிய இசையரசி. அன்றய கைதி கண்ணாயிரம்.. அதில் நேரம் போவதை உணராமல் கேட்க வைத்த பாடல் இது ....
@@pramekumar1173 இன்னும் நிறைய வேதாவைப்பத்திச் சொல்லுங்க ! பார்த்திபன் கனவு ப்பாடல்கள் அவரின் ஒரிஜினல் அத்தனையும் அதிசயமான ராகங்கள் ! எனக்கென்னவோ வேதாவின் பாடல்கள்தான் பிடிக்கிறது ! நான் எப்பயுமே சந்தோஷமாக மனதை வச்சீருப்பவள் அதுக்கு வேதாதான்ஙசரி ! 👸❤
@@helenpoornima5126 Don't know about the fact you have mentioned but she's called Baby Savithiri and had acted in a quite a few films, for reference Dsisy Irani acted in Yaar Paiyan.
KAITHI KANNAYIRAM ! An interesting film ! A hit film too ! Nice story ! With more twists and turns ! Marvellous direction! Beautifull songs ! Tamils..welcomed this film ! To their hearts content ! Friends !
As usual your Comments are beautifull, However I notice that One of your nice Comments and the reply By one....is missing now. I feel sad. Chander Sir...!!!
பாடல் வரிகள் பா.எண் - 368 படம் - கைதி கண்ணாயிரம்-1960 இசை - K. V. மகாதேவன் பாடியவர் - P. சுசிலா இயற்றியவர் - A.மருதகாசி பாடல் - கொஞ்சிக் கொஞ்சிப் பேசி ஹிந்தி - th-cam.com/video/RsH24zE_oHI/w-d-xo.html ஆஆஆ….ஆஆ…..ம்ம்ம்.. கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும் ஆஆஆ….ஆஆ.. கொஞ்சிக் கொஞ்சிப் பேசி கொஞ்சிக் கொஞ்சிப் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி கொஞ்சிக் கொஞ்சிப் ஆஆஆ…ஓஓஓ..ஓ ஆஆஆ…ஓஓஓ..ஓ நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும் நம்பும் நல்லவர் குடி கெடுக்கும் நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும் நம்பும் நல்லவர் குடி கெடுக்கும் உண்மை இதை உணர்ந்து நன்மை பெறப் படித்து உலகினில் பெரும் புகழ் சேர்த்திடடா பள்ளி சென்று கல்வி பயின்று பலரும் போற்ற புகழ் பெறுவேன் சபாஷ்.. கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும் ஆஆஆ…ஓஓஓ..ஓ ஆஆஆ…ஓஓஓ..ஓ அக்கம் பக்கமே பாராது ஆட்டம் போடவும் கூடாது அக்கம் பக்கமே பாராது ஆட்டம் போடவும் கூடாது அழுவதும் தவறு அஞ்சுவதும் தவறு எது வந்த போதிலும் எதிர்த்து நில்லு அஞ்சா நெஞ்சம் கொண்டு வாழ்வேன் இந்த நாட்டின் வீரன் ஆவேன் சபாஷ்.. கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி கொஞ்சிக் கொஞ்சிப் ஆஆஆ…ஓஓஓ..ஓ ஆஆஆ…ஓஓஓ..ஓ தன்னந்தனிமையில் நீ இருந்தால் துன்பப் புயலுமே உனைச் சூழ்ந்தால் தன்னந்தனிமையில் நீ இருந்தால் துன்பப் புயலுமே உனைச் சூழ்ந்தால் கண் கலங்குவாயா துணிந்து நிற்பாயா, கண்மணி எனக்கதைச் சொல்லிடு புயலைக் கண்டு நடுங்க மாட்டேன் முயன்று நானே வெற்றி கொள்வேன் சபாஷ்.. கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும் ஆஆஆ…ஓஓஓ..ஓ, ஆஆஆ…ஓஓஓ..ஓ
தங்கவேல் ,மனோகர் ,P.S.வீரப்பா ,ஜாவர் சீத்தாராமன் என பெரிய நட்ச்சத்திர பட்டாளம் நடித்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு.இந்தியிலும் இதே பாடல் உள்ளது .(தங்கமணி மேடம் இந்தி பாடலின் வரிகளை எழுதி இருந்தார் )இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ரஜினியின் "பிரியா" சினிமா படத்தின் அப்பட்டமாக ஸிராக்ஸ் காப்பி போல் காப்பி அடிக்க பட்டது.
@@pramekumar1173 ம்!சரிதான் பிரேம்! இது ரொம்ப்ப்பழையப்படம்தான்! அதுக்கப்புறம் வேதா வந்திருக்கார்! ஜெய்சங்கர் நடிக்கும ் மாடர்ன் தியேட்டர் படங்களுக்கு வேதா இசையமைச்சார் பின் திவாகர்ங்கற அற்புதமான ஈசைஞர் பின் சங்கர்கணேஷ் அதுக்கப்பறம் ஷியாம்பிலிப்ஸ்! Nice review prem !u r something special man!I like ur.decent approach !I love all his songs !வேதாவின் பாடல்கள் உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் தரும் !நல்லது புரேம் 👸❤
எவ்வளவு அற்புதமான ஒரு அறிவுரை. இன்றும், நிஜ வாழ்க்கையில் பல ஆசிரியர்கள் கூட மோசடி செய்பவர்களின் வலையில் விழுகின்றனர். லட்சக்கணக்கான பாமர மக்கள் தங்கள் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் இழக்கின்றனர். சுயசிந்தனை இல்லாத மனிதருக்கு எந்த ஒரு அறிவுரையும், வீணே. மனிதனை மதி ஒன்றே மனிதனாக ஆக்கும்.
Super brother
மிக அருமையான பாடல். சிறு வயதில் இந்த பாடலை பள்ளியில் பாடி ஆடியது இன்னமும் ஞாபகம் பசுமையாக இருக்கிறது.
இந்த பாடல் நான் முதன் முதலாக கேட்டது 1970 களில் என்று நினைவு. என் அண்ணன் இதை எங்களுக்கு பாடி காட்டுவார். இன்று எங்களுக்கு வயதாகி விட்டாலும் எப்போதெல்லாம் இந்த பாடலை கேட்கிறோமோ அப்போதெல்லாம் எங்களுக்கு சிறு வயது ஞாபகம் வரும். பழைய பாடல்கள் எக்காலத்திலும் இனிமை குறையாமல் இருக்கிறது.
சுசீலா தந்த எழிலான இனிமை இது... மனம் மயக்கிய வேறு விதமாக கொஞ்சி கொஞ்சி பேசி, இல்லை பாடி தாலாட்டு பாடலை சங்கராபரணம் ராகத்தில் அந்த காலத்தில் பாடிய இசையரசி. அன்றய கைதி கண்ணாயிரம்.. அதில் நேரம் போவதை உணராமல் கேட்க வைத்த பாடல் இது ....
💚இந்த பாடலைக்
💚காட்டிலும்
♥️ பாடலின் இடையில்
💚வரும் dialogues
♥️ மிகவும் பிரபலம்.
💚♥️💚♥️💚♥️
ஆஹா!அற்புதமானப்பாடல்! குழந்தைலே என்னைக்கவர்ந்தப்பாடல்! எங்க சித்தி இதைப்பாடி ஆடுவாங்க! கேவீஎம்மின் மியூசிக் எத்தனை ரம்யம் !அந்த மவுத்ஆர்கனைவச்சு எத்தனை அழகான டியூனும் பாடலும்! சுசீமாவின் தேன் ஊறும் குரலும் புன்னகை அழகி ராஜசுலோச்சனாமாவின் அழகும் இந்தப்பாட்டுக்கு ப்ளஸ்! இந்தப்பாடல் டீச்சருக்கும் மாணவனுக்குமிடையேயான அன்பை காமிப்பது !இது ஹனி இல்லை டெய்சி ராணீ !இதை எங்கம்மா சொல்லுவாங்க ! ராஜசுலோச்சனாவின் ரெட்டை ஜடை யும் அவுங்கனின் காதுதோடும் கழுத்துமணியும் கைவளையும் தலைபூவும் ஒரு கண்ணியமான டீச்சரை நமக்குக்கொண்டாருது! நானுமே டீச்சரா இருந்தப்போ குழந்தைங்களிடம் ரொம்போ அன்பாயிருப்பேன் குழந்தைகளும் அப்டியே *பூர்ணிமா டீச்சர் குழந்தைங்களைக் கொஞ்சிட்டேயிருக்கறாங்க! குழந்தைங்க அவுங்கள்ட்ட பிரியமாருக்குதுங்க!இவுங்க கிளாசிலே குழந்தையைத்தூக்கிவச்சிட்டுப்பாடம் எடுக்கறாங்கன்னு*பேசுவாங்க! ஒட்டுமொத்த பிள்ளைகளின் அன்பையும் பெற்றவளாயிருந்தேன்! பி.எட் டீச்சிங் பீரியடில் எல்லாப்பெண்குழந்தைகளும் என்னீஇட்டப்பிரியமாருக்கும்ங்க! எனக்கு அன்பை மட்டுமே காட்டத்தெரியும்!இதைப்பாக்குறப்போ என் டீச்சிங் பீரியட் ஞாபகம் வர்றது ! டியர் மேம் ! என் விருப்பத்தை நிறைவேற்றீயதுக்கு நன்றீ மேம்!மேம்!உங்களை காணாமல் நேத்து அழுதிட்டேன்! ஏன் மேம் நேத்துப்பாட்டுப்போடலை ?! இந்த அழகியப்பாடலைத்தந்து என் டீச்சீங் நாட்களை ஞாபகப்படுத்தீயதுக்கு நன்றீ ❤
@@pramekumar1173 ம்! உங்கள் விமர்சனத்தையும் படிச்சேன்! துல்லியமா எழுதீருக்கீங்கபிரேம்! ஒரு நல்ல நண்பராக உங்களைக்கண்டதுல் எனக்கு சந்தோஷம் பிரேம் ! 👸❤
It's not Daisy Irani but Baby Savithri.
@@ashwathanarayan5417 Baby savitri? Jeminis wife? No no ! Child artist Daisy or Honey Rani !நல்லாப்பாருங்க ! 👸❤
@@pramekumar1173 இன்னும் நிறைய வேதாவைப்பத்திச் சொல்லுங்க ! பார்த்திபன் கனவு ப்பாடல்கள் அவரின் ஒரிஜினல் அத்தனையும் அதிசயமான ராகங்கள் ! எனக்கென்னவோ வேதாவின் பாடல்கள்தான் பிடிக்கிறது ! நான் எப்பயுமே சந்தோஷமாக மனதை வச்சீருப்பவள் அதுக்கு வேதாதான்ஙசரி ! 👸❤
@@helenpoornima5126 Don't know about the fact you have mentioned but she's called Baby Savithiri and had acted in a quite a few films, for reference Dsisy Irani acted in Yaar Paiyan.
இந்தப் பாடலின் அருமையான காலம் திரும்ப வருமா? மனம் யோசிக்கிறது.
My favourite song after 30 yrs searched and seen this song what a good teachers those times
விசாரணை படத்தின் காட்டு மல்லி பாடல் இந்த பாடலின் சரணம் தான்... இதை கேட்டவர்கள் பதிவிடுங்கள்.
பழைய பாடல்களில் எனக்கு பிடித்த ஒன்று
I liked this song since my childhood stage.. excellent song rendition by kvm sir..
குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை/ தைரியம் கொடுக்கும் பாடல்.
Amazing song lyrics acting fantastic music kvmahadevan great music director
Yes ! 👸❤
KAITHI KANNAYIRAM !
An interesting film !
A hit film too !
Nice story !
With more twists and turns !
Marvellous direction!
Beautifull songs !
Tamils..welcomed this film !
To their hearts content !
Friends !
As usual your
Comments are beautifull,
However I notice that
One of your nice
Comments and the reply
By one....is missing now.
I feel sad.
Chander Sir...!!!
Valgavalamudan kaviarasar and kvm ❤
சூப்பர் 👸❤
Timeless Masterpiece Through and Through.❤
கை.க.யிரத்தில் அனைத்தது பாடல்களும் சூ.ஹி.,.....
ஓர் இரவு, வேலைக்காரி சமையல்காரி தெய்வம் எம். கண்ணாத்தாள் பேரன் என்றார்களோர்
A lovely song...!!!
ஆமாம் 👸❤
Great song
My favourite song
AAha super musical song byK.v Mahadeven❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Ever green song music by p .suseela amma❤❤❤❤❤❤❤❤😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
டெ.ராணி பாப்பா என்ன சூட்டிகை!இப்போ ஆண்டி!!
It's not Daisy Irani but Baby Savithri.
கீ போர்ட் ஸ்ட்ரிங் மோட் ல இந்த பாட்டை இரண்டு கைகலாலும் வாசிக்கறப்ப கேக்கணும்.
Ever green song in my heart by p
Suseela amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉
அற்புதமானபாடல்
Beautiful Song
Voice and 🎶 super 10.5.2023
Excellent song
பாடல் கவிஞர் மருதகாசி
இசை மாமா கே வி மகாதேவன்
இந்த பாடல் இந்திப் பட இசை.
பாடல் வரிகள்
பா.எண் - 368
படம் - கைதி கண்ணாயிரம்-1960
இசை - K. V. மகாதேவன்
பாடியவர் - P. சுசிலா
இயற்றியவர் - A.மருதகாசி
பாடல் - கொஞ்சிக் கொஞ்சிப் பேசி
ஹிந்தி - th-cam.com/video/RsH24zE_oHI/w-d-xo.html
ஆஆஆ….ஆஆ…..ம்ம்ம்..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
ஆஆஆ….ஆஆ..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி கொஞ்சிக் கொஞ்சிப்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி கொஞ்சிக் கொஞ்சிப்
ஆஆஆ…ஓஓஓ..ஓ
ஆஆஆ…ஓஓஓ..ஓ
நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்
நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்
உண்மை இதை உணர்ந்து
நன்மை பெறப் படித்து
உலகினில் பெரும் புகழ் சேர்த்திடடா
பள்ளி சென்று கல்வி பயின்று
பலரும் போற்ற புகழ் பெறுவேன்
சபாஷ்..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
ஆஆஆ…ஓஓஓ..ஓ
ஆஆஆ…ஓஓஓ..ஓ
அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது
அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது
அழுவதும் தவறு அஞ்சுவதும் தவறு
எது வந்த போதிலும் எதிர்த்து நில்லு
அஞ்சா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்
இந்த நாட்டின் வீரன் ஆவேன்
சபாஷ்..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி கொஞ்சிக் கொஞ்சிப்
ஆஆஆ…ஓஓஓ..ஓ
ஆஆஆ…ஓஓஓ..ஓ
தன்னந்தனிமையில் நீ இருந்தால்
துன்பப் புயலுமே உனைச் சூழ்ந்தால்
தன்னந்தனிமையில் நீ இருந்தால்
துன்பப் புயலுமே உனைச் சூழ்ந்தால்
கண் கலங்குவாயா துணிந்து நிற்பாயா,
கண்மணி எனக்கதைச் சொல்லிடு
புயலைக் கண்டு நடுங்க மாட்டேன்
முயன்று நானே வெற்றி கொள்வேன்
சபாஷ்..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
ஆஆஆ…ஓஓஓ..ஓ, ஆஆஆ…ஓஓஓ..ஓ
👍👍👍🎉❤💐
❤❤❤❤
சரிநான் ❤
குட் நைட்🙋♀️
En kuzha dhaihal pera galukku sollikuduthadhu engamma enaku solli kuduthadhu
தங்கவேல் ,மனோகர் ,P.S.வீரப்பா ,ஜாவர் சீத்தாராமன் என பெரிய நட்ச்சத்திர பட்டாளம் நடித்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு.இந்தியிலும் இதே பாடல் உள்ளது .(தங்கமணி மேடம் இந்தி பாடலின் வரிகளை எழுதி இருந்தார் )இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ரஜினியின் "பிரியா" சினிமா படத்தின் அப்பட்டமாக ஸிராக்ஸ் காப்பி போல் காப்பி அடிக்க பட்டது.
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஈ
நீங்க சொல்றது சரிதான் பிரேம்! ஆனா ஒண்ணு எனக்குப்புரியலை !இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் ஏன் வேதாவை விட்டுட்டு கேவீஎம்மைப்போட்டாங்க?!?!?! 👸❤
@@pramekumar1173 ம்!சரிதான் பிரேம்! இது ரொம்ப்ப்பழையப்படம்தான்! அதுக்கப்புறம் வேதா வந்திருக்கார்! ஜெய்சங்கர் நடிக்கும ் மாடர்ன் தியேட்டர் படங்களுக்கு வேதா இசையமைச்சார் பின் திவாகர்ங்கற அற்புதமான ஈசைஞர் பின் சங்கர்கணேஷ் அதுக்கப்பறம் ஷியாம்பிலிப்ஸ்! Nice review prem !u r something special man!I like ur.decent approach !I love all his songs !வேதாவின் பாடல்கள் உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் தரும் !நல்லது புரேம் 👸❤
@@mrsThangamaniRajendran839 நீங்க சரியான மக்குமா! இதைப்பாத்து ப்ரியா படகிளைமாக்ஸ் காப்பி ! சபாஷ் தம்பிலேயும் இதே க்ளைமாக்ஸ் வரும் ! 👸❤
@@mrsThangamaniRajendran839 ஏன்மா!நீங்க படம் பாக்கமாட்டீங்களா?!?! 👸❤
Time⌚ 2:12 Anja nainjum kondedvan entha natu veeran, Arvan time⌚ 30:08:24-25 After afternoon z 🦚
❤🎉
NIRMALA ANGELA SWEKEEN WHERE ARE YOU DARLING? ?
Seems same is the story for boy and the girl😢🤔
டியர் மேடம்! பாட்டுத்தரமாட்டீங்களா?! அதுதான் இப்போ கலவரங்கள் ஓஞ்சீடீச்சே! பாட்டுத்தரலாமே !நீங்க நைட்தந்தா நா சீக்கீரமே தூங்கீடுவேனே!!!
@@mrsThangamaniRajendran839 சிரிங்கம்மா! பத்தீங்களா?மேம்பாட்டுத்தந்துட்டாங்கதுவும் நான் கேட்ட எம்ஜிஆர் அப்பாப்பாட்டூ ! !👸 💋
@@helenpoornima5126you are getting whatever you ask madam
You😂😂😂😂😂😂