VAAZHAIKKAI ENUM ODAM VAZHANGHKUKINTRA PAADAM KBS @ POOMBHUGHAAR
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025
- கலைஞர் கருணாநிதி கூறிய வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடத்தைப் பலர் மறந்து விடுகின்றனர் !
FILM : POOMBUKAR
SONG : VAZHKAI ENUM ODAM
SINGER : K.B.SUNDARAMBAL
MUSIC : R.SUTHARSANAM
LYRICS : M.KARUNANIDHI
YEAR : 1964
கலைஞர் எழுத சுந்தரமா பாடும் பாடல் அருமையிலும்அருமை
எல்லா காலத்திற்கும் பொருந்தும் பாடலை கேட்க உதவிய உங்களுக்கு நன்றி வாழ்க வளமுடன் உங்கள் சேவை தொடரட்டும்
இந்த பாடல் முழுவதும் வாழ்க்கை தத்துவங்கள் ஒவ்வொரு மனிதனும் இந்த பாடல் கேட்டு புரிந்து நடந்து கொள்ள வேண்டும்
தீமையை தடுப்பவன் இல்லாத வாழ்வும் துடுப்பு இல்லா படகு போல் ஆகும் . என்ன அருமையான வரிகள் - சூப்பர் - ஷண்முகசுந்தரம் - கோவை 16
வாலிபம் என்பது கலைகின்ற வேடம் வருவது வரட்டும் என்பவன் முழு மூடன் அருமையான கருத்து வரிகள்
இப்படி அர்த்தமுள்ள பாடலுக்கு இப்ப உள்ள பயலுக ஒருத்தனும் லைக் போட மாட்டானுக "!
அருமை:🙏🌹நன்றி.
வாழ்க்கை என்னும் ஓடம்..... இப் பாடலின் மூலம் கலைஞர் மு.கருணா நிதி அவர்கள் தான் ஒரு பாடலாசிரியரும் கூட என நிரூபித்துள்ளார்.
👌👍💐
ஐயாவின் பாடல் வரிகள் மிகவும் அருமை காதுகளுக்கு மிகவும் இனிமையான பாடல்
கருத்து உள்ள கவிதை வரிகள் சில போதும்
வாழ்க்கை தத்துவங்களை விளக்க, அருமையான கவிதை.
வாழ்க்கை பற்றிய சரியான புரிதலை உணர்த்தும் அருமையானபாடல்.
வருமுன் காப்பவன் தான் அறிவாளி.அருமையானவரிகள்
Best song for everybody life.
முத்தமிழின் அந்த சிந்தனை சிற்பி செதுக்கிய சிற்பமே இந்த பாடல் இவ்வளவு அறிவுரைகளை மக்களிடம் கொண்டு செல்ல எத்தனை பேரால் முடிந்தது சிந்தித்தால் சிகரத்தை அடைய முடியும் என்பதை மக்களுக்கு அறிவுரித்திய ஐயாவை வணங்குகிறோம்
👌👏👏👏👏🙏
Varum mun kaaavandhaan Arivazhi,
Wow fantastrick.
கத்தொலிக்க திருச்சபையில் இயேசுவின் வார்த்தையே வேதம் ஆனால் மற்றவர்களுக்கு திருக்குறள் ஒரு படிப்பினையாகும்.
இந்த பாடலைபதிவுசெய்தவர்தூத்துக்குடிஅருகேஉள்ளசெக்காரக்குடிஊரில்உள்ளசுப்பையாபிள்ளைகந்தசாமிஅவர்கள்தமிழ்பேராசிரியர்வாழ்கஅவர்களின்புகழ்நன்றிவணக்கம்
அவள் பதிவிட்டால் மட்டும் போதுமா நான் தினமும் தேடித்தேடி இந்த பாடலை தினமும் உங்களுக்கு வழங்குகிறேன். என் பெயர் யூ முருகப்பன்.
கருத்து,பாடல்,🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான KPS அவர்களின் பாடல். அவர் பாடல்கள் எல்லாமே சிறப்பானவை. ஔவையார் படப்பாடல்கள் எல்லாமே தேனாமிர்தம்.
+Sarojini
DO YOU WANT ME TO UPLOAD AVVAIYAAR FILM SONGS ?
+Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI கட்டாயமாக நன்றி. அதில் தமிழ் நாட்டையும் பாரிமன்னனையும் வாழ்த்தி கன்னித்தமிழ் நாட்டினிலே எனும் பாடல் அருமையோ அருமை. நன்றி பேராசிரியர் அவர்களே.
+Sarojini
AS PER YOUR WISH, I WILL UPLOAD ALL THE SONGS IN THE FILM AVVAIYAAR NEXT
Super song
காலத்தால் அழிக்க முடியாத காவியபாடல்படைத்த.கலைஞர். மு.கருணாநிதி அவர்களின் புகழ் வாழ்க நன்றி நண்பர்களே
முழுமையாக கேட்க வேண்டும் உண்மை புரியும்
Arumai Arumai NANDRI BALAN MDU
அன்றையபாடல்களின்வரிகள்கல்விபயிலுபவருக்குகொடுத்திருக்கலாம்.ஆசிரியர்பள்ளியிலேசொல்லவேண்டியதை.திரைபாடலாகவந்துவிட்டது.
கலைஞருக்கு மனைவி துணைவி..இன்னபிற..ஊருக்குத்தான் உபதேசம்...திருக்குறளின் ஒரு குறள்படி கூட நடக்க முடியாதவர்கள்...
கலஞைருக்கும்இந்தபடத்திற்கும் இந்தபாட்டுக்கும் சற்றும்பொருத்தமில்லை .
Sunni nee
😂😂😂😂
படகுக்கு கோல் போடுபவர்கள் அருமை.
Thathuvam miga arumai❤️❤️❤️❤️
வாழ்க இப்பாடல்புகழ்நன்றிஅவர்களே
Bbye bbye bhul HYNMKKK bbye UC
Song full of life factual ❤
மிக அருமையான பாடல்
Intha patamallam parthalum innum pala mathavium irukkathan seikirarkal
தீதும் நன்றும் பிறர்தர வாரா... V. முருகவேல், ஆற்காடு 09.10.2024
Heart touching song
Nice song I'm like this very nice
என்னது! வாழைக்காய் எனும் ஓடமா? பார்த்து டைப் செய்ய வேண்டாமா.
audio& video quality is very good. Thank you professor.
+Natarajan Venkatraman
THANK YOU MY DEAR BROTHER !
Welcome prof.
Very good philosophy for human being!
nice evergreen song Tq
+Mano Mano
THANK YOU , IT IS WRITTEN BY KALAIGNAR KARUNANIDHI !
கலைஞர் எழுதிய பாடல் 🤔
Oruvamukku oruthi,enru
Entha,pada,,kathasiriyar
Vazhavillaye,ooruumku
Than,upadhesam
Nicesong🎉
கருத்து மிக்க பாடல்
I like the song very much
KBS voice is irreplaceable
🙏🤝👍💯🙏
Nice lyrics
❤
Kovalan previous birth killed husband of neeli husband so in this birth punished by king lll so happy this story reveals rebirth l samana nool l very important to people to know there isrebirth to our soul lll
தமிழ்பண்பாடுதடம்புரண்டுபோனதே.
Muthalwar karuna neethy padaitha aliyah gawium. Awar thamilanukku seitha perum thondu. Walga thamilan.
🙏🙏🙏
Advise
Rsi vallaban ko valan veerapandi l 6 pulan kaaval kannappan thirukkuralai maravathey srivalli vasuki 6 muganayanaarveerapandi gnaanabalam vendum tharuvar l paathukaappy samanam appothu l your wish you can follow any religion know who is sivan kannan murugan l
Theemai thaduppavar illa valvu thuduppila padahin nilai l thadukkavendum lll
KARUNA NIDHI IYYAH COULDHAVE CONTINUED AS A LYRIC WRITER kssp ji..... tamil nadere he has penned down a good lyric jiu would have been saved atleast....h
+Nat Chander
WHATEVER IT MAY BE, THIS IS A GOOD LYRIC !
One of the best and meaningful song
Theytryto dissolve religions lbut all religions willexist
🙏😂😭👍👍👌
Tamil sangam madurai teach only to malestudents medicine surgery tech only theory l they know anatomy physiology biochemistry l kings gave much imp to studies l ishi parvai haram fault ishi hara chart to find defect in vision l words arabi l ancient arabies gave us so many medicine books l also they teach maya devil black magic l kerala vabar palli l manikandasastha to all son of god to all religion sonof god l ali ahmed to muslims sanyasam for ali hijras l very strict rules and regulations they follow l sevikku unavu illatha pothu sirithu vayitrukkum eayappadum l gurumadam there l guru sadu l
MegaarumayasongbykbsfililpOompukar
Masaaththan ambalappalli guru after accident one leg atrophied kundria pathan l impotent refuse to marry already fixed but she married kovalan l ambalam kathakali narrating a story by different people painyings heavy l al
Manaikaboopathi boopathy boomi paddy field ulahelam pasi illamal padi alappavar head thalaikku marakkal vairhu paduthiruppar thiriooullani pulthiruppul vaikkol 9 daniyam 1 no 1 paddynellai appan annamaraja annamma st ann l annamathuram mathurapathi kaaval annapoorani nellai appan nellukkadai mariamman nagapattinam l 7 swarangalin pithamahan wife gandimathi correct nayanadevi kannaki paarvai arutparvai kanpathu arukkani ammai parvathy l ll ini ellam sugame subame nayanadevi kannagi sacrifise maadarasi mangayarkarasi thayyal naayaki muthukumarasamy vaideeswar ellorum nalam vaala padupaduvathu kumarasamy amd creator sooryabagavan paartheeban pecharavan aadmanathan oliullah l oliyum ozhiyum easwarar l ragupathy lragam gomathy sankaranarayan naavukku pechukku kaaranam naavukku arasan naarayan l gomatheeswarar kilakkul
எழுதிய வரும் நடித்துவரும் சரி இதில் சொல்லப்பட்ட கருத்திற்கு தகுந்த மாதிரி வாழவில்லை
அய்யகோ
அதுதான் நடிப்பா ச்சே????