வாழ்வது போல் ஒரு பாவனை காட்டும் நெஞ்சமே கண் பாராதிருந்தால் நிம்மதியாவது மிஞ்சுமே என்ற வரிகள் இசைத்தட்டில் இரண்டாம் பக்கம் வரும் !! படத்தில் இல்லை !! ஒரிஜினல் பாடல் 6:20 நிமிடங்கள் ஒலிக்கும் !!
ஆம். அவருக்கு சரியான அங்கீகாரம் வழங்கப் படவில்லையோ என நான் அடிக்கடி நினைப்பது உண்டு. 50 களில் பிறந்தவர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் என்ற இறுமாப்பு எனக்கு உண்டு. அனேக நல்ல பாடல்களை நாம் கேட்டிருக்கிறோம்.
நானும்தான் sir..... எத்தனை முறை என்று தெரியவில்லை MSV இன் இசை என்னை சொர்க்கத்தில் இருப்பது போல் உணர்கிறேன்.. கண்ணதாசன் , TMS, அனைவரும் வாழும் காலத்தில் இருந்தோம் என்பதே... பாக்கியம்....
இது போல் ஒரு பாடல் இனி வரவே வராது. காலத்தால் அழியா மதுர கானம் . ஒரே பாடலில் கதையின் மொத்த சாராம்சத்தை கொண்டு வந்த கண்ணதாசன் அவர்களின் திறமையையா அல்லது எம். எஸ். வி. அவர்களின் நூதன இசையா அல்லது டி. எம். எஸ். அவர்கள் நடிகர் திலகத்திற்கே சவால் விடுமளவு பாடியதா.... Gem of a song.
@@AshokKumar-ci5jr அப்படி என்ன பெரிசா நடிச்சு கிழிச்சார் சிவாஜி இந்தப்பாடலுக்கு ? பாடகர் திலகம் ரி ம் எஸ் உணர்வு பூர்வமாக பாடிக் கொடுத்தார். அதற்கான பாங்கு நடிப்பு வரவில்லையே. நானும் சிவாஜி இரசிகனே .
நான் 69' ல் பிறந்தவன். இளையராஜா வெறியன். மிக சிறிய வயதில் இருந்து நான் இந்த பாடலை ரசித்து கொண்டு இருப்பவன். அந்த காலத்திலேயே நவீன இசையில் MSV ஐயா அசத்தி இருப்பார். TMS ஐயா சிவாஜி அவர்களை முன்னிறுத்தி, தன்னை பின்படுத்தி பாடுவது போல் மிக அருமையாக பாடி இருப்பார். இவர்களே நூறு சதவிகித திறமைசாலிகள்.
௨ண்மைதான் தோழர்,,,,,,,,,,,. நானும் ௨௩்களைப்போல் ரசித்துக் கொண்டு இ௫க்கிறேன். நான் 1965,ல் பிறந்தவன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வாழ்த்துக்கள் தோழர் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
பல்லவியில் 4 இடங்களில் பேஸ் கிடாரில் இருந்து 4 விதமாக இசை அமைப்பு செய்திருப்பார் இசை அமைப்பாளர் 🙏. அது அத்தனையும் துல்லியமாக கேட்டு அனுபவிக்க முடிந்தது ❤️ நன்றி 🙏
முதன்முதலாக வெஸ்ட்ரன் இசையை இன்பத்தமிழில் அள்ளித் தந்த விசு சார்.சிவாஜியின் உடலில் ஊடுருவிய டிஎம்எஸ். டி எம்எஸ் சிவாஜியுடன் கலந்து விட்டதால் நம்மால் கண்டறிய முடியவில்லை. டைட்டில் கார்டில் தான் டிஎம்எஸ். தெரிந்தார். இருவருமே தெய்வப்பிறவிகள்.
Ok ur point ok ( எவ்வளவு nalla song pattadu ராணி song ( eppadi compose saidu irukallam teriuma ??? Inda song la no proper bass guitar + idulla போய் eppadinga bangoos play saidal effect varum ??? ( must use trible + African congo with bass beats ( 1975 llla பாருங்க rd b use bass guitar + congo all songs aalllll r hit hit hit
It was.. Sivaji who can make even a cigarette in his left hand to act. What a great actor. God is fortunate to have. Sivaji, . M. S. V, . Kannadasan and. T. M s with him.
ஆஹா, என்னை அருமையான பாடல் வரிகள், என்ன ஒரு அற்புதமான direction! நடிப்புத்தெய்வம் சிவாஜி இந்த பாடலை தொடங்கும்போது முழு சிகரெட்டை கையில் பிடித்திருப்பது போலவும் ஒவ்வொரு வரிகள் முடியும்போதும் சிகரத்தின் நீளத்திற்கு தக்கவாறு பிடித்திருப்பது, ஒரு சிகரெட் முடிவதற்குள் பாடி முடிப்பது போல காட்சிப்படுத்தியிருப்பது அருமை! சிவாஜியின் உருவில் இசைத்தெய்வம் TMS நடிக்கிறார். மகா ஞானி MSV யின் இசையமைப்பு, நாம் கொடுத்துவைத்தவர்கள்!
அவ்வளவு பேரும் புகழும் வரிகளை படிக்கும் போதே தமிழர்கள் அனைவரும் ரசனை மிக்கவர்கள் என்று பொருள். இந்த பாட்டு recording முடிந்த பிறகு சிவாஜி அவர்கள் 3 நாள் அவகாசம் தேவை என்று கேட்டு அசத்திய பாடல். Great.
My son is 13 years .He heard this song yesterday. He wanted a repeat mode for this song. It is amazing him . He is the big fan of our shivaji long long ago.
We are lucky to born as Tamils this century to listen great Tamil music.I have a big collection of world music's in different languages,But Tamil is unbeatable
அருமையான பாடல். இதை படைத்தவர்கள் அனைவரும் வாழ்த்துக்களும், பாராட்டுதலுக்கு உரியவர்கள். காலம் கடந்துவிட்டது, பாடல் இன்னும் பலரை விரும்பி கேட்கச்சொல்கிறது.
Fantastic!! My one of the favourite song of Shri T.M.S, M.S.V & the legend Our Nadigar Thilagam Shri Sivaji Ganesan's team work. What a meaningful lyric by Kannadasan? Clear cut recording done.
As a person crossing 70 yrs how could I ..forget such old honest. On the other side it is sad to think every genius personalities passing one by one from this world leaving treasures to this 🌎world. My pranams to them. Ramkumar
@@chathirasekaramchathirasek6919 அந்த வரிகளுக்கு இசையால் உயிர் கொடுத்தவர் மெல்லிசை மாமன்னர். நல்ல மெட்டு இல்லையென்றால் எல்லா கவிதைகளுமே பெட்டிக்குள்தான்.
யார் யார் சிறந்தவர்கள் என்ற போட்டி வேண்டாம் ஐயா இந்தப் பாடலே ஒரு கூட்டு முயற்சி தான் கவிஞர் கண்ணதாசன் அருமையாக எழுதி இசையமைப்பாளர் எம்.எஸ்.வி ஐயா அருமையாக இசையமைத்து T M S ஐயா அருமையாக பாடி நடிகர் திலகம் அவர்கள் அருமையாக உயிர் கொடுத்து நடித்திருக்கிறார் எனவே இந்த நால்வருக்குமே இந்தப் பாடல் வெற்றி சமர்ப்பணம் ❤❤❤
❤️மனதை அரித்த பல நினைவுகளுக்கு மருந்திட்ட பாடல் இது❤️ஓடி ஒளிந்து கொண்ட நண்பிகளை நினைவு கூறும் பாடல் இது. இறந்துவிட்ட ஆத்மார்த்தமான நண்பர்களை நினைவுபடுத்தும் பாடல் இது❤️
Crystal clear remastered version! Wow, amazing! What a stylish and casual singing by the legend TMS sir, composed in western style by the legend MSV sir and what a superb acting by the legend SIVAJI sir! We're all blessed being born in Tamilnadu!
Vow! Very good effort. Viswanathan-Ramamurthi's original musical Score has been retained and not spoiled. Great! TMS SIVAJI VISWANATHAN-RAMAMURTHI KANNADASAN - ALL GIANTS AND ALL TIME GREATS. 🍭
The Greatest University of Music, Isai Amudha Surabi, Real Maestro, Pioneer for Great Melodies- our One & only M. S. V, beyond comparisson - Haji Haja from Qatar
Tms drowns us with his emotions, he acts with his voice, oh man, every word he pronounces ooozes feelings.... what a golden period.... what a combo....
My goodness watching sivaji sir action in this song gives some much vibrant energy to watch it.. And msv music is always very special n so unique in each and every movie.. They WIll always be remembered forever in our heart..
Excellent song! இதுபோல் எழுத, பாட, இசைக்க, நடிக்க , தயாரிக்க, இயக்க ஆட்கள் இருக்கிறார்களா! 'தத்தி'ங்களைத்தான் பார்க்கவேண்டி உள்ளது. மிகவும் நன்றி நண்பரே🙏.
அசோக் குமார் அவர்களே டிம் எஸ் சிவாஜி உடலில் புகந்தாலும் இந்த இசைக்குவாறு முகபாவம் தந்தது சிவாஜி ஆகவே சிவாஜி இந்த பாடலை உள்வாங்கி தன் திறமையை வெளிபடுத்தியதும் உன்னதமானது .
மிக சிறந்த மூயற்சி நீங்கள் இசையை மட்டும் புதுப்பிக்கவில்லை திரை இசையில் தமிழின் இனிமையினை வெளிக் கொணர்ந்துள்ளீர்கள். மிக அருமையான பதிவு. தங்களின் இனிய இசை பணி தொடர வாழ்த்துக்கள்.
Amazing back to back memories recalled that the great legendary singer TMS.music. MSV &TKR. and the Lyrics by Poet laureate KKJi..one life is not enough to enjoy the song with special digital recording the song..❤️👍🙏🙏
கணேசன் மிகுந்த யோசனை செய்து பிறகு நடித்த ஒரே பாடல்
வாழ்வது போல் ஒரு பாவனை காட்டும் நெஞ்சமே கண் பாராதிருந்தால் நிம்மதியாவது மிஞ்சுமே என்ற வரிகள் இசைத்தட்டில் இரண்டாம் பக்கம் வரும் !! படத்தில் இல்லை !! ஒரிஜினல் பாடல் 6:20 நிமிடங்கள் ஒலிக்கும் !!
இப்பாடலை காதாற கேட்டேன்... ,கண் மூடி கேட்டு ரசித்தேன்...
இப்பிறவியில் வாழ்ந்த பாக்கியம் பெற்றேன்.
பாடல் சார்ந்த ஜாம்பவான்கள் புகழ் ஓங்குக.
சோகத்திலும் ஒரு ஸ்டைல்...
இந்த நடிப்பு.நடிகர் திலகத்தினால் மட்டுமே முடியும்.
டெக்னோலஜி வளராத காலத்தில் இப்படி ஒரு பாடலை நமக்கு தந்த MSV ஐயாவை என்றும் மறக்கமுடியாது.
TKR is also there
நண்பர்களே ! சில குஞ்சுகள் சொல்கின்றன - இளையான்ராசு வந்தபிறகே, இசை வந்ததாம் உலகுக்கு - உண்மையா ?
ஆம்.
அவருக்கு சரியான அங்கீகாரம் வழங்கப் படவில்லையோ என நான் அடிக்கடி நினைப்பது உண்டு.
50 களில் பிறந்தவர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் என்ற இறுமாப்பு எனக்கு உண்டு. அனேக நல்ல பாடல்களை நாம் கேட்டிருக்கிறோம்.
@@sweet-b6p
தவறு
While the song is pleasing smoking while singing could have been avoided.
எனக்கு 68 வயது எம் எஸ் வி இசை மழையில் நளைந்து மெய்மறந்து கேட்ட பாடல்
Am NT fan and also at 64. No actors can match him till today.
68 same blood. எனக்குள்ள ஒரே குறை MSV க்கு சரியான அங்கீகாரம் கிடைக்காதது தான்
இந்த பாடலை கேட்டு ரசிக் காமல் இருக்கும் அனைவரும் மனித இனமாக இருக்க முடியாது great👍👏😊
Yes no music knowledgers only oram boo groups
சூப்பர்.....
TMS நடிகர் திலகத்தின் உடலில் புகுந்து பாடியது போல இருக்கிறது 👍
Yes sir you are 100 percent correct 👍👍👍🙏
True true true
சரிதான்!
You are perfectly right.
🙏
யாரந்த கவிஞர்?
யாரந்த மெல்லிசை?
யாரந்த பாடகர்?
யாரந்த திலகம்?
யாரந்த பீம்சிங்?
யாரந்த சாந்தி?
இதயத்தில் குழுமம்
கண்ணிற்கு குளிர்மை
காதிற்கு இனிமை
நினைவில் பதுமை
படைப்பில் மகிமை
கலையம்ச புதுமை
தாளமும் சுருதியும்
ஏற்றமும் இறக்கமும்
வேதனையும் சோதனையும்
முகவழகு பாவனை
பளிங்காய் யோசனையிலே
தெய்வமே எழுந்து வாராயோ
பண்ணிசை இன்னிசை
நடையுடை அபிநயம்
கருத்தாழ சொல்லாடல்
பிரிந்தாலும் பிரியாது
யாதும் ஊரே
யாபேரும் கேளீர்
எனக்கு வயது 63. பாடல் கேட்குமாபோது அந்த காலத்திற்கு சென்றுவிடுகிறேன்.பாடலை பதிவு செய்தவருக்கு நன்றி
48 only...sivaji sir fan..and only him.
மனதுக்கு இதமான பாடல்
@@Blackduckkkkkoi p
ARUMAI.
Mm
இந்த பாடலை கிட்டத்தட்ட ஆயிரம் முறை கேட்டு விட்டேன்.. இன்னமும் கேட்டு கொண்டு இருக்க வேண்டும் என்கிற ஆசை
உண்மை
நீங்கள் இந்த பாடலை இன்னும் பல ஆண்டுகள் கேட்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் நானும் உங்களை மாதிரி தான்
6amma
Nayee..1000000murai ketuvitten sinamum kaetkiraen.ulagam pudhusu.msv.
நானும்தான் sir..... எத்தனை முறை என்று தெரியவில்லை MSV இன் இசை என்னை சொர்க்கத்தில் இருப்பது போல் உணர்கிறேன்.. கண்ணதாசன் , TMS, அனைவரும் வாழும் காலத்தில் இருந்தோம் என்பதே... பாக்கியம்....
Iam 73 old till this day I am enjoying the moment and tune in tears
இது போல் ஒரு பாடல் இனி வரவே வராது. காலத்தால் அழியா மதுர கானம் . ஒரே பாடலில் கதையின் மொத்த சாராம்சத்தை கொண்டு வந்த கண்ணதாசன் அவர்களின் திறமையையா அல்லது எம். எஸ். வி. அவர்களின் நூதன இசையா அல்லது டி. எம். எஸ். அவர்கள் நடிகர் திலகத்திற்கே சவால் விடுமளவு பாடியதா.... Gem of a song.
ETTHAANAI GNANIGAL VANDHALUM ENGAL MANNARIN KAAL THOOSIKKU EEDAHUMA
தமிழ் நாட்டில் உள்ள கருத்து சபாஷ் பாடல் வரிகள் என்று
ஆ
சரியான கருத்துதான்
yes thats True
@ Ravi Charles... Well said
நான் அந்த காலத்திலிருந்து இன்று வரை சிவாஜி ரசிகனே இப்பாடல் நடிப்பு அண்ணன் சிவாஜியின் நடிப்பு கண் கலங்க செய்தது சேக் திண்டுக்கல்
Wow..... enjoyed the full song
என்ன இசை...என்ன குரல்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்...அத்தனை ஜென்மத்திலும்...msv...TMS...கண்ணதாசன் வேண்டும்...
thank u.. support by a subscribe :)
Lm
இந்த பாடலுக்கு உயிர் கொடுத்தவரே நடிகர் திலகம் அதை விட்டு விட்டீர்களே
@@AshokKumar-ci5jr மற்றவர்கள் உழைப்பும் உயிர் ஊட்டியிருக்கிறது.
@@AshokKumar-ci5jr அப்படி என்ன பெரிசா நடிச்சு கிழிச்சார் சிவாஜி இந்தப்பாடலுக்கு ? பாடகர் திலகம் ரி ம் எஸ் உணர்வு பூர்வமாக பாடிக் கொடுத்தார். அதற்கான பாங்கு நடிப்பு வரவில்லையே. நானும் சிவாஜி இரசிகனே .
நான் 69' ல் பிறந்தவன். இளையராஜா வெறியன். மிக சிறிய வயதில் இருந்து நான் இந்த பாடலை ரசித்து கொண்டு இருப்பவன். அந்த காலத்திலேயே நவீன இசையில் MSV ஐயா அசத்தி இருப்பார். TMS ஐயா சிவாஜி அவர்களை முன்னிறுத்தி, தன்னை பின்படுத்தி பாடுவது போல் மிக அருமையாக பாடி இருப்பார். இவர்களே நூறு சதவிகித திறமைசாலிகள்.
True!
💯💯💯💯💯💯 percent TRUE.
DEAR BRO ILAIYAAN RAASU COME AFTER THE GENIUS WAY AAL THE TIME KVM AND MSV ARE THE REAL MUSIC SWEET DIRECTORS
உண்மை!
௨ண்மைதான் தோழர்,,,,,,,,,,,. நானும்
௨௩்களைப்போல் ரசித்துக் கொண்டு
இ௫க்கிறேன். நான் 1965,ல் பிறந்தவன்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
வாழ்த்துக்கள் தோழர் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
கோடி முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். சிவாஜி அவர்களின் பாடலுக்கான நடிப்பு, ஈடில்லாதது நண்பர்களே.
Super
O
Super
Pudhir..… Very true…
A great time.we are lucky to have this song. I born in 1959 dec. Pranams to all
Arumai Sivaji sir Arumai acting 👍
Definitely bro
பல்லவியில் 4 இடங்களில் பேஸ் கிடாரில் இருந்து 4 விதமாக இசை அமைப்பு செய்திருப்பார் இசை அமைப்பாளர் 🙏. அது அத்தனையும் துல்லியமாக கேட்டு அனுபவிக்க முடிந்தது ❤️ நன்றி 🙏
முதன்முதலாக வெஸ்ட்ரன் இசையை இன்பத்தமிழில் அள்ளித் தந்த விசு சார்.சிவாஜியின் உடலில் ஊடுருவிய டிஎம்எஸ். டி எம்எஸ் சிவாஜியுடன் கலந்து விட்டதால் நம்மால் கண்டறிய முடியவில்லை. டைட்டில் கார்டில் தான் டிஎம்எஸ். தெரிந்தார். இருவருமே தெய்வப்பிறவிகள்.
True sir you are Right 👍
Super
Ok ur point ok ( எவ்வளவு nalla song pattadu ராணி song ( eppadi compose saidu irukallam teriuma ??? Inda song la no proper bass guitar + idulla போய் eppadinga bangoos play saidal effect varum
??? ( must use trible + African congo with bass beats ( 1975 llla பாருங்க rd b use bass guitar + congo all songs aalllll r hit hit hit
Adu yeeeen tn md not concentrate about bass guitar+ rythem side ( i dont know??????????
அத்தனைக்கும் மேலாக கருப்பு வெள்ளையில் இந்த பாடல் காட்சி இருப்பது தான் இன்னும் ....சிறப்பு...
இது உயிரோட்டமுள்ள பாடல் 1000 முறை கேட்டாலும் சலிக்காத இசை, பாடல் வரிகள்,என்னவொரு பிரமிப்பான நடிப்பு, Guitar ,Drum இசை,
கோடி முறை கேட்டாலும் சலி ப்பததில்லை
நடிகர் திலகம் நடிப்பு சூப்பர் சிகரெட் பிடிக்கும் ஸ்டைல் சூப்பர்❤
இந்தக் கலவையை மிஞ்ச எவனாவது இருக்கானா இன்றுவரை.
இந்த சாகாவரம் பெற்ற பாடலின் ஒட்டி வரும் இசை ஜுராசிக் பார்க் படம் இரண்டாம் பாகத்தில் பயன் படுத்தி உள்ளனர் தமிழனுக்கு கிடைத்த பெருமை
This legendary..tune copied from English album...
It’s called TEAM WORK. The great legends. Sivaji the great, M.S.V the Master, T.M.S. the legend and the one & only KAVI ARASAR.
No administrators taken necessary arrangements to those jambawans as well as by poor tamil public.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஸ்டைலில் முன்னோடி நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
Sivaji thaan real super star, Rajni oru vetthu vettu
@@HariHaran-ig5qxபோடா மயிறு
அவ்வப்போது வைரபாரதி தரும் குறிப்பு மிக அருமை. எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும். திலகத்தின் நடிப்பும், TMSன் குரலும் ஒரே நேர்கோட்டில். அசத்தல்..!!!
It was.. Sivaji who can make even a cigarette in his left hand to act. What a great actor. God is fortunate to have. Sivaji, . M. S. V, . Kannadasan and. T. M s with him.
இப்படி ஒரு நடிகராக...
அருமையான பாடல் வரிகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
நடிகர் திலகம் சிவாஜி
அரிய பிறவி
Msv super music
The most stylish composition by msv and acting by Sivaji. Perfectly remastered !!!
Singing also.what great singer TMS
ஆஹா, என்னை அருமையான பாடல் வரிகள், என்ன ஒரு அற்புதமான direction! நடிப்புத்தெய்வம் சிவாஜி இந்த பாடலை தொடங்கும்போது முழு சிகரெட்டை கையில் பிடித்திருப்பது போலவும் ஒவ்வொரு வரிகள் முடியும்போதும் சிகரத்தின் நீளத்திற்கு தக்கவாறு பிடித்திருப்பது, ஒரு சிகரெட் முடிவதற்குள் பாடி முடிப்பது போல காட்சிப்படுத்தியிருப்பது அருமை! சிவாஜியின் உருவில் இசைத்தெய்வம் TMS நடிக்கிறார். மகா ஞானி MSV யின் இசையமைப்பு, நாம் கொடுத்துவைத்தவர்கள்!
அவ்வளவு பேரும் புகழும் வரிகளை படிக்கும் போதே தமிழர்கள் அனைவரும் ரசனை மிக்கவர்கள் என்று பொருள். இந்த பாட்டு recording முடிந்த பிறகு சிவாஜி அவர்கள் 3 நாள் அவகாசம் தேவை என்று கேட்டு அசத்திய பாடல். Great.
என்ன வரிகள் என்ன இசை என்ன குரல் என்ன நடிப்பு அனைத்தும் உச்சம்
Nandri.. Unmai .. Keep supporting !!!
அடடா,இந்தப்பாடல் வந்தகாலத்தில் நாங்கள் கல்லூரி மாணவர்கள். இந்தபாட்டு பயங்கர வரவேற்பை பெற்ற பாடலாக்கும்.
டிஎம்எஸ் சூப்பர் ஆக்டர்!, குரல்ல என்ன ஒரு நடிப்பு பாவங்கள் ஸ்டைல்! ஆஹா! இந்த மனுஷன் மனுஷன் இல்லேன்னா சிங்கம் ஜீரோ !!ஹாஹாஹாஹா! சூப்பர் பாடல்!
Sivaji pidikkathavargal eppovum tms patriots ippadi than solvaragal. Yen tms nadittha padathil avar pattiedupada villai. Matra actors I yar thadutthsrgal.
Super oooo super song
@helenpoornima,Singham thanikaatu raaja yaar udhaviyum devai illai.thun sondha kaalal nirkum,nadakkum,karjikkum.singam single,pandrigal thaan kootamaga varum.
சிவாஜி இல்லாவிட்டால் T.M.S இல்லைங்க
சூப்பர் சூப்பர்!! டிஜிட்டலில்
கலக்கியிருக்கிறீர்கள்!!
நடிகர்திலகத்தின் நடை,
புகைபிடிக்கும் ஸடைல்!!
தெளிவான பதிவிற்கு நன்றி!!
Style mannan
My son is 13 years .He heard this song yesterday. He wanted a repeat mode for this song. It is amazing him . He is the big fan of our shivaji long long ago.
What a great music composition !!
What a stylish acting !!!
Their Highnesses !!!!!!!!!!!!!!
We are lucky to born as Tamils this century to listen great Tamil music.I have a big collection of world music's in different languages,But Tamil is unbeatable
Tamil itself a musical language.
Yes...I agree
@@Champ577 Every language has its own beauty, but what we need is an open heart to enjoy each of them. I know six ,wish to know more .
Unmai..
Pirava varam vendum.
Piranthal thamizhana pirakkavendum
@@narayananps774.. But the language Tamil is more refined and well structured than any other language in the world...
அருமையான பாடல். இதை படைத்தவர்கள் அனைவரும் வாழ்த்துக்களும், பாராட்டுதலுக்கு உரியவர்கள். காலம் கடந்துவிட்டது, பாடல் இன்னும் பலரை விரும்பி கேட்கச்சொல்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் இதயத்தை தொட்டு நிற்கும் இந்த பாடல்
❤❤❤❤❤❤❤
அற்புதம் நிகழ்த்தும்
நடிப்பு, பாடல்
காலத்தால் அழியாதது
நடிகர் திலகம் பல முறை ஒத்திகை செய்த பிறகு நடித்த ஒரே பாடல்🎶🎤🎵🎵🎵🎤🎤🎶
நல்ல முயற்ச்சி தமிழ் மட்டுமே காலம் கடந்து பயணிக்கிறது நன்றி
The bass guitar first time hearing in this song. Crystal clear rendition.
thank u so much
Msv + Tms + sivaji = ipaaa nenga innum valthurukalam 🙌❤️😍
எத்தனை ஞானிகள் இருந்தாலும் இசை கடவுள் என்பவரா MSV ஒருவர் மட்டுமே
இது போன்ற இனிய சினிமா பாடல்கள் ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறைதான் வரும்.
Fantastic!! My one of the favourite song of Shri T.M.S, M.S.V & the legend Our Nadigar Thilagam Shri Sivaji Ganesan's team work. What a meaningful lyric by Kannadasan? Clear cut recording done.
நிஜத்தில் நிலையான உண்மையான பாடல் இப்பாடல்
NT அவர்களின் நடிப்பு,,TMS அய்யாவின் வித்தியாசமான குரல்,MSV அய்யாவின் இசைக் கோர்ப்பு அனைத்தும் அருமை.இதில் TMS அய்யா base voice ல் அசத்தி உள்ளார்.
NT அவர்களின் நடிப்பு அல்ல, இது சிவாஜி கணேசன் அவர்களின் அபார நடிப்பு
NT the legend.
Kavingara marakaatha🙏
Ravi 3:50 3:50
@@sumathiarumugham1735kumari
As a person crossing 70 yrs how could I ..forget such old honest. On the other side it is sad to think every genius personalities passing one by one from this world leaving treasures to this 🌎world. My pranams to them. Ramkumar
சிகரெட் பிடிக்கும் ஸ்டைல் இவரைப் பார்த்து தான் பின் பற்றி இருப்பார்கள்
Am one.
@@saimanohar4811ரொம்ப பெருமை 🤣😂
காலத்தால் அழியாத பாடல் வரிகள் மிகவும் அருமை.ஓல்டு இஸ் கோல்ட்
This song is the true spirit of TEAMWORK!!! What a performance and what a humble personality is MSV. Salute to the Legends!!!
பெருமை... பொறாமை படாத உன்னத கலைஞன்....தெய்வ பிறவி MSV அய்யா அவர்கள்
பாடியவர், இசையமைத்தவர், எழுதியவர் அனைவரையும் யார் என்று கேட்க வைத்தவர் சிவாஜி.
நன்றாக இருக்கிறது இது போல் தொடர்ந்து வெளிவந்தால் இனிமையாக இருக்கும் 😀🙏
மிக அருமை தங்கள்மெனக்கீடுக்கு ஈடா தரஎன்னிடம் அஎதுவும்இல்லை அய்யா
நல்ல பாடலை மெருகூட்டிதந்துளௌளீர்கள் தாங்கள் 100ஆண்டு வாழ வாழ்த்தும்
What a Great song atleast daily one time i see this song
gre
இந்த பாடலுக்கு நடிப்பில் உயிர் கொடுத்தவர் நடிகர் திலகம்; இந்த பாடலுக்கு குரலில் உயிர் கொடுத்தவர் TMS: இந்த பாடலுக்கு இசையில் உயிர் கொடுத்தவர் MSV
இந்த பாடலுக்கு வரிகளில் உயிர் கொடுத்தவர் கண்ணதாசன்:
Yes thats True
Undoubtedly
@@chathirasekaramchathirasek6919 அந்த வரிகளுக்கு இசையால் உயிர் கொடுத்தவர் மெல்லிசை மாமன்னர். நல்ல மெட்டு இல்லையென்றால் எல்லா கவிதைகளுமே பெட்டிக்குள்தான்.
யார் யார் சிறந்தவர்கள் என்ற போட்டி வேண்டாம் ஐயா இந்தப் பாடலே ஒரு கூட்டு முயற்சி தான் கவிஞர் கண்ணதாசன் அருமையாக எழுதி இசையமைப்பாளர் எம்.எஸ்.வி ஐயா அருமையாக இசையமைத்து T M S ஐயா அருமையாக பாடி நடிகர் திலகம் அவர்கள் அருமையாக உயிர் கொடுத்து நடித்திருக்கிறார் எனவே இந்த நால்வருக்குமே இந்தப் பாடல் வெற்றி சமர்ப்பணம் ❤❤❤
எவ்வளவு நேர்த்தி,அனைத்துப்பூக்களையும் அழகாக கோர்த்த மாலை போல.
❤️மனதை அரித்த பல நினைவுகளுக்கு மருந்திட்ட பாடல் இது❤️ஓடி ஒளிந்து கொண்ட நண்பிகளை நினைவு கூறும் பாடல் இது. இறந்துவிட்ட ஆத்மார்த்தமான நண்பர்களை நினைவுபடுத்தும் பாடல் இது❤️
தலைவரின் ஸ்டைல்
என்னநடிப்பு
Excellent! Thank you so much!! A great tribute to the legends for ever .....Kannadasan, TMS, Sivaji and MSV!
Please digitize and upload all the great hits of Shri MSV!!! This is one of his GREATEST songs👌🏼👌🏼👌🏼👏🏼👏🏼👏🏼👍🏼👍🏼👍🏼
Crystal clear remastered version! Wow, amazing! What a stylish and casual singing by the legend TMS sir, composed in western style by the legend MSV sir and what a superb acting by the legend SIVAJI sir! We're all blessed being born in Tamilnadu!
Vow! Very good effort. Viswanathan-Ramamurthi's original musical Score has been retained and not spoiled. Great! TMS SIVAJI VISWANATHAN-RAMAMURTHI KANNADASAN - ALL GIANTS AND ALL TIME GREATS. 🍭
Thank U sir .. Keep supporting!
Vasudevan Cv OK
oo
@@vairabarathi You are brilliant man👍👌
Please subscribe to my channel if you want to watch positive videos🙏👌
Dear Sir, thanks for mentioning Mellissai Mannar TK.R
பாடலை இயற்றியவர்,இசை அமைத்தவர், பாடியவர், அந்த பாட்டுக்கு நடித்தவர், இதில் யார் சிறப்பாக செய்திருந்தார்கள் என்று கணிக்க முடியவில்லை.
Fantastic team work
இதில் T M S அவர்களை முதலாவதாக சொல்லலாம் !!!
No T. M. S. Voice lives in Shivaji's way of presenting the song. Amazing way NT had acted in this song
Guitar Philips, Drums Noel Grant
௨ண்மைதான் தோழர்
வாழ்த்துக்கள்
மிக மிக அருமை !! என்ன ஒரு இசை கோர்ப்பு, இசை கியானிகளுக்கெல்லாம் ஞாநி ! MSV ஐயா ஒருவரே !! வாழ்க ஐயாவின் புகழ் ... Thanks for sharing 🙏🙏🎉
CORRECT 100%
very good song
@@sweet-b6p ok thanks sir regards
MSV + TKR
The Greatest University of Music, Isai Amudha Surabi, Real Maestro, Pioneer for Great Melodies- our One & only M. S. V, beyond comparisson - Haji Haja from Qatar
Mind blowing melody by MSV stylish and effortless rendition by TMS all time hit.
thank u sir .. keep supporting !!!
ஒரே பெருமை.... நீங்களெல்லாம் வாழ்ந்த காலத்தில் நாங்களும் இருக்கிறோம். 🌹👌🌹
Tune.Lyrics.Recording.- Shooting.
All excellent. Mr.Sivaji took it up a notch. That's the truth.👍🇮🇳
Yes I Respect your wards
கடவுளே என்ன ஒரு இசை தெய்வீகம்
TMS JI IS .. Combination of the MUSIC TRINITY
THYARAJAJAR
MUTHUSWAMY DIKSHARAR
SHYAMA SASTHRIGAL ...🎉🎉🎉🎉
Tms drowns us with his emotions, he acts with his voice, oh man, every word he pronounces ooozes feelings.... what a golden period.... what a combo....
yes thats True
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ் வாழ்க
அருமையான நடிப்பு
அருமையான பாடல்
உலகில் யாரும் இவர் மாதிரி நடிக்க முடியாது
நடிப்பு சக்கரவர்த்தி கடவுள்
My goodness watching sivaji sir action in this song gives some much vibrant energy to watch it.. And msv music is always very special n so unique in each and every movie.. They WIll always be remembered forever in our heart..
Only one the best in the world. I like him till my life.
Excellent song! இதுபோல் எழுத, பாட, இசைக்க, நடிக்க , தயாரிக்க, இயக்க ஆட்கள் இருக்கிறார்களா! 'தத்தி'ங்களைத்தான் பார்க்கவேண்டி உள்ளது. மிகவும் நன்றி நண்பரே🙏.
Arumaiyaaya padal
I love sivaji and like TMS voice. Nobody born to beat their combination.....😀
மெல்லிசை மன்னர் கவியரசர் படைத்த தேவகானம் இந்த பாடல் உலகம் உள்ளவரை இந்த பாடல் இருக்கும்
One n only sivaji sir can do these style in one shot.. He's so apt in doing this.. Legendary for a reason..
இப்பாடலில் என்னமா நம் சிவாஜியின் நடிப்பு . மிக அருமை 🙏
I like the song very much, particularly the interlude, TMS, MSV and of course, our Chevalier.
Sivaji sir mass. King of style. No one comes near him
பாடலில் வரிகள் அனைத்தும் புரியபடியாக இருக்கிறது நன்றி சாரே
Shivaji Ganesan...what style what class 👏 he has set the bar for acting that no one can touch
அதிர்வு ஏற்படும் இந்த பாடலைக் கேட்கும் போது சிகெரட் புகை கூட பாடலின் இசைக்கேற்றவாரு அசையும் தன்மை great
அசோக் குமார் அவர்களே
டிம் எஸ் சிவாஜி உடலில் புகந்தாலும் இந்த இசைக்குவாறு முகபாவம் தந்தது சிவாஜி ஆகவே சிவாஜி இந்த பாடலை உள்வாங்கி தன் திறமையை வெளிபடுத்தியதும் உன்னதமானது .
முற்றிலும் மாருபட்ட பாடல்👍
What guitar piece, throughout the song, just fantastic.
The great Philips ,note guitar will be following the voice throuhout the song .
Engal Nadigar thelagam always great.
மிக சிறந்த மூயற்சி நீங்கள் இசையை மட்டும் புதுப்பிக்கவில்லை திரை இசையில் தமிழின் இனிமையினை வெளிக் கொணர்ந்துள்ளீர்கள். மிக அருமையான பதிவு. தங்களின் இனிய இசை பணி தொடர வாழ்த்துக்கள்.
Nandri sir
.
எனக்கு பிடித்த பாட்டை நீங்கள் வீணையில் வாசித்து, சந்தோசம்.
BEST BASS GUITAR BASED SONG SALUTE TO THE GUITAR PLAYER. He is one of the back bone of this song. Kudos to the best team work. 👏
Philips, the genius must be the guitarist.
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்
கி ரங்கநாதன் (ரகு)
வாழழ் நடிகர் திலகம். சிவாஜி கணேசன் புகழ். 🦁🌷
It is my humble opinion that nobody else can do this other than msv, sivaji
Thiru.MSV அய்யா அவர்கள்தான் மிக சிறந்த இசை அமைப்பாளர் அய்யாவின் மெட்டை பிட்டு அடித்தவர்கள்தான் இன்றய சிறந்த இசையமைப்பாளர்கள்.
Super song, super music and super voice of TMS enhance with the action of great SIVAJI GANESAN.😂
நான் ராஜ்சினிமா ஊர்காவற்றுறை தியட்டரில்பாரத்த படம் திருவாளர வில்லியம்துரை அவர்களுக்குத்தான் நன்றிகள் 🙏இப்படிஅழகாகாக யாரால் சிகிறர் ஸ்லாக புகைவிட முடியும் முவரின் திறைமைமுழுக்க இப்பாட்டில் காட்டியுள்ளார்கள் காலத்தால் அழியாதவை வாழ்த்துக்கள்