# குட்மார்னிங்க்கும் வேலைக்கும் என்ன சம்மந்தம் - வேற லெவல் நகைச்சுவை - நடிக வேள் M.R.ராதா நக்கல்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ส.ค. 2020
  • குட்மார்னிங்க்கும் வேலைக்கும் என்ன சம்மந்தம் நடிகவேள் - M.R.ராதா "Nadigavel" M.R.Radha பாசமும் நேசமும் - எல்லோரும் வாழவேண்டும் Subscribe - Nagaichuvai Mamedhai - / @nagaichuvaimamedhaigal

ความคิดเห็น • 1.4K

  • @masck143
    @masck143 3 ปีที่แล้ว +293

    கோடி நடிகர்கள் வரலாம் நடிக்கலாம் இவரை போல ஒரு நடிகன் இனி பிறக்க போவதில்லை இவர் மிக பெரும் முற்போக்கு சிந்தனை வாதி

  • @perumalesakki2973
    @perumalesakki2973 4 หลายเดือนก่อน +4

    இப்படி ஒரு மாமனிதர் இனி கிடைக்க வாய்ப்பில்லை

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  4 หลายเดือนก่อน

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @vigneshwariramachandran6592
    @vigneshwariramachandran6592 3 ปีที่แล้ว +1084

    எது‌ தெரிஞ்சாலும் தெரியலனாலும பணம் சம்பாதிக்க தெரிஞ்சுக்கோ. இல்லனா மனுசால் கூட்டத்தில் வாழ முடியாது. 😀😀😀😀 செம்ம டயலாக்

  • @srikrishnangurumoorthy2953
    @srikrishnangurumoorthy2953 2 ปีที่แล้ว +32

    நாளைய வேலையை இன்றே முடிக்கணும் இன்றைய வேலையை இப்பவே முடிக்கனும் ஆஹா பழைய படங்கள் பல போதனைகளை நமக்கு வழங்கியிருக்கிறது

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  2 ปีที่แล้ว +2

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை.

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 2 ปีที่แล้ว +127

    எந்த நிலையிலும் , யாருக்காகவும் , தன்னை மாற்றிக்கொள்ளாதவர் , அசாத்திய திறமை , நடிப்பாற்றல் கொண்ட மாமனிதர் !

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  2 ปีที่แล้ว +7

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

    • @kushikushi936
      @kushikushi936 7 หลายเดือนก่อน +2

      ​@@nagaichuvaimamedhaigal❤❤❤❤❤

    • @pushparajjayamautogarage7879
      @pushparajjayamautogarage7879 5 หลายเดือนก่อน +1

      இருந்தாலும் mr. ராதா பெயரை சொல்லி இருக்கலாம்

  • @vinothvinoth307
    @vinothvinoth307 3 ปีที่แล้ว +74

    யார் யார்க்கோ சேல வக்கிரானுங்க இந்த மாமனிதருக்கும் ஒரு சேல வச்சிருக்கலாம் நம்ம தமிழ்நாட்ல...

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว +2

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

    • @senthilvel2387
      @senthilvel2387 3 ปีที่แล้ว +2

      சிலை

    • @amurugesan9015
      @amurugesan9015 2 ปีที่แล้ว +1

      Silai

    • @Pravanmohan
      @Pravanmohan 2 ปีที่แล้ว +2

      உன்மை

    • @nirmalkumarnirmal9719
      @nirmalkumarnirmal9719 3 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக வைக்க வேண்டும்

  • @bavimithran5570
    @bavimithran5570 2 ปีที่แล้ว +20

    MR Ratha yaarukkellam pidikkum

  • @user-ho4op2zw8r
    @user-ho4op2zw8r 3 ปีที่แล้ว +340

    மனிதர்களில் இந்த மாதிரி ரகத்தை நான் இன்னும் பார்க்கலை என்னும் வசனம் அருமை

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว +4

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

    • @mitrachannel5762
      @mitrachannel5762 3 ปีที่แล้ว +2

      @@nagaichuvaimamedhaigal முதலில் வரும் நகைச்சுவை என்ன படம்?

    • @sps3084
      @sps3084 2 ปีที่แล้ว

      Pp

    • @yassha7328
      @yassha7328 2 ปีที่แล้ว

      @@mitrachannel5762 paasamum neasamum

  • @PHOENIX-xv8wj
    @PHOENIX-xv8wj 3 ปีที่แล้ว +233

    நாளைய வேலையை இன்றே செய், இன்றைய வேலையை இப்போதே செய்...

  • @sriramn167
    @sriramn167 3 ปีที่แล้ว +477

    சத்தியமா இவர் மாதிரி யாராலும் நடிக்க முடியாது😊👌

  • @ammasaikrishnaswamy1063
    @ammasaikrishnaswamy1063 3 ปีที่แล้ว +79

    எக்காலத்திற்கும் பொருந்தும் வசனங்கள். ராதா அவர்களின் நடிப்பை யாராலும் செய்யமுடியாது.

  • @gthibanify
    @gthibanify 3 ปีที่แล้ว +95

    எம் ஆர் ராதா ஐயா சிறந்த புகழ்பெற்ற நடிகர். அவரது சினிமா உரையாடல் இன்னும் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது

    • @pchandiran9705
      @pchandiran9705 3 ปีที่แล้ว

      ராதா அண்ணணுக்கு ஒரு ரசிகர் இருக்கிறார் அவர் தான் நடிகர் திலகம்

  • @murugesanganapathy7656
    @murugesanganapathy7656 3 ปีที่แล้ว +8

    Mr. M R ராதா அவர்கள் அவருடைய காலத்தில் பேசாத வசனமே இல்லை...எல்லா வசனமும் பேசிவிட்டார்

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @enutube
    @enutube 3 ปีที่แล้ว +131

    Spontaneous, ஒவ்வொரு வார்த்தையும் சிந்திக்க வைக்கிறது! தமிழுக்கும் தமிழ் நாட்டிற்க்கும் பெருமை சேர்த்தவர்!

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว +1

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

    • @drnagarajanrajan977
      @drnagarajanrajan977 2 ปีที่แล้ว

      சிந்திக்க வைக்கும் நகைச்சுவை.அருமை.

    • @user-mr9tf3ss2w
      @user-mr9tf3ss2w 6 หลายเดือนก่อน

      ​@@nagaichuvaimamedhaigalz

  • @bharathidasan9181
    @bharathidasan9181 3 ปีที่แล้ว +95

    எது தெரிந்தாலும் தெரியவில்லை என்றாலும் பணம்💵💴💶💷 சம்பாதிக்க கத்துக்கணும் இல்லையென்றால் இந்த மனுசபய உலகத்துல வாழமுடியாது 👍

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว +2

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @karuppaiahs5013
    @karuppaiahs5013 2 หลายเดือนก่อน +2

    ராதா அவர்கள் எந்த த்தலைமுறையிலும் ஆதிக்கம் செலுத்துவார்!அற்புதமனிதர்!

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  2 หลายเดือนก่อน

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @kesavankesavan1521
    @kesavankesavan1521 3 ปีที่แล้ว +47

    சரியான பட்டம் நடிகவேள் என்பது. இவரது வாரிசுகள் வேஸ்ட். ராதாரவி சுத்த அசிங்கம்

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 3 ปีที่แล้ว +232

    குட்மார்னிங்க்கும் வேலைக்கும் என்ன சம்மந்தம்? இதைத் தானே நானும் கேட்டேன்.ப்ரொமோஷன் கோர்ட்டில் கிடைத்தது.

  • @murugesanganapathy7656
    @murugesanganapathy7656 3 ปีที่แล้ว +87

    இந்த காலத்தில் புதிதாக பேசுவதற்கு வசனமே இல்லை

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 ปีที่แล้ว +32

    அழுகையோடைய முடிவு சிரிப்பு தாடா !! செம !!

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว +1

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @bagavathiselvaraj3058
    @bagavathiselvaraj3058 3 ปีที่แล้ว +1250

    சிவாஜியை மாதிரி யாரேனும் ஓரளவுக்கு நடித்து விடலாம் ஆனால் இவரைப் போன்று சிவாஜியே நடிக்க முடியாது..

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว +26

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

    • @aruljoseph2258
      @aruljoseph2258 3 ปีที่แล้ว +15

      very true

    • @rajsparrow7887
      @rajsparrow7887 3 ปีที่แล้ว +10

      Unmai than anna

    • @parthiiigum162
      @parthiiigum162 3 ปีที่แล้ว +20

      Ada enna sir neenga.... unga purithalea thappa iruku... ivara poyi sivaji kuda compare panringa... sivaji was just a good actor..... ivaru vera

    • @bagavathiselvaraj3058
      @bagavathiselvaraj3058 3 ปีที่แล้ว +37

      சகோ..
      நடிகர் திலகம் சிவாஜி நடித்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் கர்ணன்.. ஆனாலும்கூட அந்த படத்தில் சிவாஜிக்கு பதிலாக SSR , முத்துராமன், அசோகன் போன்றவர்கள் HERO வாக 70%நடித்துவிட‌ முடியும்.. ஆனால் ரத்தக்கண்ணீர் படத்தில் நடிகவேள் அவர்களைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது நடித்திருந்தாலும் படம் வெற்றி அடைந்திருக்காது..

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 ปีที่แล้ว +334

    M.R.ராதா அவர்களின் காமெடி அருமை. சிரிப்பும் சிந்தனையும் கொடுக்கக் கூடியது.

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว +3

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 ปีที่แล้ว

      th-cam.com/video/zlbql89Go2Y/w-d-xo.html

    • @elaveniela2135
      @elaveniela2135 3 ปีที่แล้ว +2

      M r Radha peachavey arummai

    • @chanda6427
      @chanda6427 3 ปีที่แล้ว

      th-cam.com/video/QebBTSk85TU/w-d-xo.html👍

    • @rathinavelrathinavel4668
      @rathinavelrathinavel4668 2 ปีที่แล้ว +2

      நான்கார்மெண்ட்ஸ்ஒர்க்செய்கிறேன்ராசிபுரம்

  • @rajzrajz2713
    @rajzrajz2713 2 ปีที่แล้ว +12

    பெரியார் கொள்கைகள் அனைத்தும் இவரின் விரல் நுனியில் இருக்கும்.இவை அனைத்தும் சமூக கேள்வி பதில்கள் அன்று முதல் இன்று வரை 👍👍👍👍

  • @muniappansurya5091
    @muniappansurya5091 2 ปีที่แล้ว +20

    M. R. ராதாவின் வசனங்கள் அனைத்தும் எதிராளியின் முகத்தில் ஓங்கி அடித்தற்போன்று இருக்கும். ஆனா ஒளிவு மறைவில்லாத முக்காலத்திற்கும் பொருந்துவதாகதான் அமைந்திருப்பது நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷமான நடிகர் நடிகவேள் 💐

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  2 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை.

    • @ramdoss90
      @ramdoss90 6 หลายเดือนก่อน

      Super

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 ปีที่แล้ว +472

    திரு mrராதா சார். இருந்து இருந்தால் கதையே மாறி இருக்கும்.. நிறைய நடிகர்
    பேசவே பயப்படுவாரகள்.

    • @manavalanr2245
      @manavalanr2245 3 ปีที่แล้ว +38

      இப்படிப்பட்ட புத்திசாலிக்கு பைத்தியம் பிள்ளையா பிறந்துஇருக்கான் ராதாரவி பைத்தியம்

    • @devarajs1020
      @devarajs1020 3 ปีที่แล้ว +1

      kjuu

    • @JayaKumar-sp9lu
      @JayaKumar-sp9lu 3 ปีที่แล้ว +1

      @@manavalanr2245 A

    • @SureshKumar-wi6sq
      @SureshKumar-wi6sq 3 ปีที่แล้ว

      🎇🎇🎇🎇

    • @vijayavijaya8309
      @vijayavijaya8309 3 ปีที่แล้ว +8

      எம் ஆர். ராதா இயல்பாக பேசி மனித உணர்வுகளை வெளிப்படையாக பேசுபவர். அவர் ஒரு தீர்க்கதரிசி.

  • @sporjankumar7462
    @sporjankumar7462 2 ปีที่แล้ว +8

    சிரிப்புக்கு நிகராக சிந்தனையும் இருக்கும்...
    இது போன்ற சிந்தனை (காமெடி) தான் தொலைநோக்கு பார்வை என்பது...
    எவ்வளவு விழிப்புணர்வு 👌👏👏👏👏👏👏👏

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  2 ปีที่แล้ว +1

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை.

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 3 ปีที่แล้ว +77

    எம்.ஆர். அருமையான டயலாக் நக்கல் நையாண்டி சூப்பர், ஓவரா தூக்கினா , ஒரேயடியாக போட்டுறுவான்😀 சூப்பர் 😀😀

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @arun_nsr
    @arun_nsr 3 ปีที่แล้ว +43

    டைம் டைம்னு அறிவ வினாக்கிகாதீங்கடா...👌

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @kannang610
    @kannang610 3 ปีที่แล้ว +38

    பிறந்த இடம் தெரியாம பிறந்தநாள் கொண்டாடுறானுங்கோ

  • @success369
    @success369 3 ปีที่แล้ว +5

    நடிகவேள் ஐயா அவர்கள் ஒரு நடிப்பு புத்த்கம்.. வாழ்க அவர்தம் புகழ்..

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @rajendranr2417
    @rajendranr2417 3 ปีที่แล้ว +5

    எம் ஆர் ராதா ஜி ஒரு மாபெரும் கலைஞர் பகுத்தறிவுவாதி சிந்தனை சிற்பி இது போன்ற ஒரு நடிகர் இன்று இல்லை

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @periyananperiyanan7964
    @periyananperiyanan7964 3 ปีที่แล้ว +18

    இ ந்த உலகமே ஒரு ஜெயில்

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @chamundeeswaridayanidhi3020
    @chamundeeswaridayanidhi3020 3 ปีที่แล้ว +76

    It's not comedy, it's fact. 👌🔥

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว +1

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

    • @PrasannaKumar-px5td
      @PrasannaKumar-px5td 2 ปีที่แล้ว

      எவ்வளவு பெரிய நடிகர்.கருத்தைத்தெளிவுபடச்சசொல்கிறார்

    • @nagesvarinadarajan1730
      @nagesvarinadarajan1730 2 ปีที่แล้ว

      Yes

    • @jayabalasamym8571
      @jayabalasamym8571 ปีที่แล้ว

      True

  • @chefandrew9873
    @chefandrew9873 2 ปีที่แล้ว +3

    திருச்சி காட்டூரான் . இவரின் வசனத்தில் நிச்சயம் ஒரு தத்துவம் இருக்கும் .

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  2 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @vilanthaidinesh4568
    @vilanthaidinesh4568 2 ปีที่แล้ว +4

    இவரை போல் நடிகர் யாரும் தமிழ்நாட்டில் இனி பிறக்க போவதில்லை 👌👌👌👌

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  2 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை.

  • @umabalaji3120
    @umabalaji3120 2 ปีที่แล้ว +8

    மக்களின் அறியாமையை இவர் படங்களில் கிண்டலடித்து பேசும்போது சிரிக்காதவர்களும் சிரித்துவிடுவர். கடவுள் நம்பிக்கையை இவர் கேலி பேசும்போது மட்டும் ஏனோ கோபமே வருவதில்லை. சிரிப்புதான் வருகிறது.

  • @humananimals9328
    @humananimals9328 3 ปีที่แล้ว +7

    அழுகையின் முடிவு சிரிப்பு 👍

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @cashalarm5226
    @cashalarm5226 3 ปีที่แล้ว +26

    நடிகவேல் தலைமுடியும் நடிக்கும்னு சும்மாவா சொன்னாங்க நல்ல சிந்தனையாளர் தற்போதைய சூழலை அன்றே சொன்ன ..............

  • @anbu.r881
    @anbu.r881 2 ปีที่แล้ว +6

    நடிகவேள் M. R. ராதா அவர்களின் யதார்த்தமான நடிப்பு அருமை!

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  2 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை.

  • @habibullahi5398
    @habibullahi5398 5 หลายเดือนก่อน +2

    M R ராதா அவர்களின் நடிப்பே நடிப்புதான் , இல்லை அது நடிப்பு இல்லை , வாழ்வியல் தத்துவம் 🌹🌹

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  5 หลายเดือนก่อน

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @sureshvedhamuthu
    @sureshvedhamuthu 3 ปีที่แล้ว +89

    MR Radha is a great artist. Till in 2020 his intelligence is advising us. Even 2050 will be useful with his words

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

    • @Pavikavi2023
      @Pavikavi2023 3 ปีที่แล้ว

      No ela kaalathukkum porunthum👍 Ivar dialogue

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 3 ปีที่แล้ว +7

    நடிகவேள் என்பது சும்மா வந்த பட்டம் அல்ல ஒரு *ரத்த கண்ணீர்* போதும் படைப்பாளிக்கு

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @kalpanasankaralingam3290
    @kalpanasankaralingam3290 2 ปีที่แล้ว +3

    காவலர்கள் தங்கள் கடமையைசெய்தார்கள் என்பதற்கு சாட்சி ரிக்க்ஷா ஓட்டுநர்கள் என்னஅருமையான காட்சிஅமைப்பு. அருமை

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  2 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @ssrinivasan3747
    @ssrinivasan3747 3 ปีที่แล้ว +14

    தமிழ்நாட்டில் வழிகாட்டி பெரியார் ஆனால் அவர் சொன்ன பகுதறிவை சரியாக சொன்ன ஒரே ஆகச்சிறந்த அறிவாளி நடிகவேல் ஒருவரே கருணாநிதிக்கு கலைஞர்ன்னு பட்டம் கொடுத்தவர் எம் ஆர் ராதா தான் உண்மையான பகுத்தறிவுவாதி பெரியாரின் கொள்கைவாதி

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว +1

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

    • @ganeshkumar-dd7nt
      @ganeshkumar-dd7nt หลายเดือนก่อน

      வளர்த்த மகளை திருமணம் செய்த நாதரி (தற்குறி) இவன் வழிகாட்டி ஆ

  • @gscbose8146
    @gscbose8146 3 ปีที่แล้ว +12

    இதைத்தான் தறம்மான பிறவி என்பது இறைவன் படைப்பில் பலவிதம்

  • @muthamizhan8930
    @muthamizhan8930 2 ปีที่แล้ว +4

    MR.ராதா அவர்கள் ஒரு பிறவி கலைஞர்!அவருக்கு நிகர் அவர்தான்! இவருடைய
    மகன் ராதாரவி இவரின் பெயரை கெடுத்துக்கொண்டிருக்கிறார்,

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  2 ปีที่แล้ว +1

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை.

  • @nssamayal7264
    @nssamayal7264 3 ปีที่แล้ว +8

    செம்ம வசனம் பணம் சம்பாதிக்க சொல்லி கொடுக்கிறது ரொம்ப அருமை சிஸ்டர்

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว +1

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 2 ปีที่แล้ว +12

    M.R.Radha ,best actor in any role like villan, comedian.His dialogue delivery is unique interesting and thought provoking. 👍😉🙏

  • @shanmugama9224
    @shanmugama9224 2 ปีที่แล้ว +5

    நடிகைவேல் என்றும் அருமை 👍🙏

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  2 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 ปีที่แล้ว +223

    எழுத படிக்க தெரியாத மாமனிதர் ..வசனம் பேசும் பாங்கு ....தற்போது உள்ள நடிகர்கள்....

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 ปีที่แล้ว +3

      th-cam.com/video/zlbql89Go2Y/w-d-xo.html

    • @musicmate793
      @musicmate793 3 ปีที่แล้ว +8

      இப்போ இருக்கிறவன் இவர்கிட்ட பிச்சை எடுக்க னும்,நடிப்பு பிச்சை,,

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 ปีที่แล้ว +2

      @@musicmate793 absolutely right bro

    • @chanda6427
      @chanda6427 3 ปีที่แล้ว

      th-cam.com/video/QebBTSk85TU/w-d-xo.html👍

    • @3jaysa
      @3jaysa 2 ปีที่แล้ว

      தவறு அவருக்கு எழுத , படிக்க நன்றாக தெரியும்

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e 2 ปีที่แล้ว +2

    வேலைஎன்ன கடையிலயையா விக்குது. M. R. Ratha ஸார் மாதிரி எந்த கொம்பனாலும் நடிக்கமுடியாது 👍👍👍

  • @vayakkaadu7599
    @vayakkaadu7599 3 ปีที่แล้ว +26

    காக்கா புடிக்கணும் அப்பதான் முன்னேற முடியும்.......அந்த காலத்திலே சரியாக கணித்து இருக்குறாங்க

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 3 ปีที่แล้ว

      இப்பத்தான் ஞாபகம் வருகிறது ஏன் ராதாவுக்கு சிலை வைக்கக்கூடாது .நடிகர் சங்கம் ஆரம்பித்தால் என்ன்?

  • @santhoshudaya5527
    @santhoshudaya5527 3 ปีที่แล้ว +51

    என் அன்புத் தலைவர் எம் ஆர் ராதா அவர்களின் சிறந்த படங்களை தொகுத்து வணங்குங்கள்

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว +1

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

    • @donjon2869
      @donjon2869 3 ปีที่แล้ว

      Hi

  • @chandru.d
    @chandru.d 2 ปีที่แล้ว +5

    படத்தின் பெயர்: பாசமும் நேசமும்

  • @subramanian4321
    @subramanian4321 3 ปีที่แล้ว +4

    தன்னிகரில்லாத ஓர் சமுதாயச் சீர்திருத்தவாதி! உதடுகள் மறுக்கும்:உள்ளம் மறுக்காது

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @mkprakash7326
    @mkprakash7326 3 ปีที่แล้ว +16

    Naturally Mr M R Radha is a royal society man. He is Mr Radha I e., M r radha. Great man. There's no substitute for Radha, no actor in future generations also.

  • @nagarajan012
    @nagarajan012 3 ปีที่แล้ว +7

    MR ராதா அவர்கள் ஒரு உண்மையான மாமேதை😭😭😭

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว +1

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @a.sonikaarunraj5627
    @a.sonikaarunraj5627 2 ปีที่แล้ว +2

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ஐயா M.R. Ratha

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  2 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @jitendersabari
    @jitendersabari 3 ปีที่แล้ว +82

    A REAL HERO 😎 from Tamil cinema 🎉🙏💪

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว +1

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

    • @gnanasekaran7006
      @gnanasekaran7006 3 ปีที่แล้ว

      @@nagaichuvaimamedhaigal the one

  • @ganeshpg1010
    @ganeshpg1010 3 ปีที่แล้ว +80

    Nadigavel. A brilliant actor of all times

  • @freedomlife472
    @freedomlife472 3 ปีที่แล้ว +21

    Really a true legend.. you are the history of Tamil cinema...

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @jacobsouza8002
    @jacobsouza8002 4 หลายเดือนก่อน +2

    சிவாஜி போல் எந்த நடிகனும் இல்லை என்பதை யாரும் மருக்க முடியாதோ அதே போல் M.R. ராதாவின் ஒரே மாதிரியான அந்த டையலாக் உடல் மொழி , ஆணவ தோரணை , திராவிட முற்போக்கு சிந்தனைகள் இவைகள் எல்லாம் அவரோடு கூடவே பிறந்தவை. ஆனால் அவரது பிள்ளைகள் ???

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  4 หลายเดือนก่อน

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @shanmugababu7778
    @shanmugababu7778 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் ஒவ்வொரு எழுத்து மட்டும் அல்ல உங்கள் அசைவுகள் கூட ஒவ்வொன்றும் ஒரு வரலாறு அனைத்தையும் அன்றே சொன்ன மகான் நீங்கள் நன்றி அண்ணோ

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  2 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @preparingminds-silamsharif1957
    @preparingminds-silamsharif1957 2 ปีที่แล้ว +4

    The great and bold Mr.M.R.Radha..My favourite role model ...None can replace his place ...Whenever charge down watching his videos will boost mentally...

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  2 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @sivasasee4687
    @sivasasee4687 2 ปีที่แล้ว +5

    What a performance, people will love his acting even after 100 years

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @amexpressions3916
    @amexpressions3916 2 ปีที่แล้ว +1

    உங்களது அனைத்து காணொளிகளும் மிக அருமையாக உள்ளன. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @vinothinim5641
    @vinothinim5641 3 ปีที่แล้ว +40

    MR ratha is a fabulous person in tamil industry...

    • @indragurumurthy5008
      @indragurumurthy5008 3 ปีที่แล้ว

      👍👍👍 நல்ல நடிகர் எதார்த்த நடிப்பு.

  • @Casabianka
    @Casabianka 3 ปีที่แล้ว +36

    What an amazing actor... His action and reactions are instantaneous. A perfect grammer to comedy acting as well as being reformist. He humorously calling Lord Narayana & Govinda and never once critizised God believers. That's the paradox on the title !!

  • @KumarKumar-hy7bk
    @KumarKumar-hy7bk 3 ปีที่แล้ว +67

    M R Great legend

  • @keyboardguys104
    @keyboardguys104 3 ปีที่แล้ว +11

    MR Sir Borned Legend (still no one like him in Tamil Cinema)

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @charlesrajan8854
    @charlesrajan8854 ปีที่แล้ว +3

    Mr.M.R.R. is a legend. He was a greatest personality.

  • @venkateshivanpst8495
    @venkateshivanpst8495 3 ปีที่แล้ว +15

    Very very super actor in MR Radha

  • @KBR08285
    @KBR08285 3 ปีที่แล้ว +25

    நல்லவன் தர்மம் எல்லாம் பேப்பர்ல வருமாடா எவனாவது பொட்டலசோறு போட்டா பேப்பர்ல வரும்

    • @r.jaisairam.r519
      @r.jaisairam.r519 3 ปีที่แล้ว +1

      Wow 😎😎 pakka

    • @ashwathya4598
      @ashwathya4598 3 ปีที่แล้ว

      Superrrrrrrrrrrrrrrrerrrrrrrrrrrrrrrreeeee

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 ปีที่แล้ว +1

    உலகமே ஜெயில்தான் நல்ல வசனம்

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  2 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @actionkingviews
    @actionkingviews 3 ปีที่แล้ว +2

    M.R.Radha Real Maamethai
    👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @kmchidambaramkmchidambaram9764
    @kmchidambaramkmchidambaram9764 3 ปีที่แล้ว +4

    பிறவி மேதை👍

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว +1

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @umarr3607
    @umarr3607 3 ปีที่แล้ว +175

    அண்ணா நீங்க ஓவர் காமெடி சீன் போடும் போதும் அந்த அந்தப் படத்தின் பெயரை போடுங்கள் இன்னும் நல்லா இருக்கும்👍👍 நன்றி🌷🥀🍀🌲

  • @jonathenschwartz3019
    @jonathenschwartz3019 5 หลายเดือนก่อน +1

    Mr radha semme style pa!!! The role suits him sooo well

  • @localhero1938
    @localhero1938 2 ปีที่แล้ว +1

    2021 la MR Radha ku fans irukkanga la nu theriyala but Na avaroda theevira rasigan 😍😍

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  2 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @RameshRamesh-yk8ob
    @RameshRamesh-yk8ob 3 ปีที่แล้ว +8

    Vera level ulla neraya visayam irukku

  • @assinsathik2912
    @assinsathik2912 3 ปีที่แล้ว +5

    Mr. ராதா பேன் டா 😂😂😂😂👍🏻

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว +1

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

    • @assinsathik2912
      @assinsathik2912 3 ปีที่แล้ว

      @@nagaichuvaimamedhaigal 😂😂😂 நன்றிகள்

  • @stamizharasan
    @stamizharasan 3 ปีที่แล้ว +1

    நல்ல நகைச்சுவை பார்த்த நிம்மதி ...

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @gopalakrishnan7273
    @gopalakrishnan7273 ปีที่แล้ว

    இன்றைக்கும் பொருந்தக்கூடிய ரசிக்க கூடிய மக்களுக்கு பயன் தரக் கூடிய நல்ல கருத்துக்களை அன்றே திரைப்படம் வாயிலாக தந்த உன்னதக் கலைஞன் இவர்.

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @arrowtechnics
    @arrowtechnics 2 ปีที่แล้ว +7

    M R ராதாவைப் பார்த்தால் சிவாஜி MGR கூட பயப்படுவர்

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  2 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

    • @kamarajchinnasamy3031
      @kamarajchinnasamy3031 หลายเดือนก่อน

      முட்டாள்தனமான பேச்சு

  • @vicky2rap
    @vicky2rap 3 ปีที่แล้ว +19

    Never can we see anyone like M.R Radha

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

    • @pugazhenthisk4864
      @pugazhenthisk4864 3 ปีที่แล้ว

      @@nagaichuvaimamedhaigal aaaaaa

  • @nithiyanandamnandam
    @nithiyanandamnandam ปีที่แล้ว

    Ulaga vaazhkkai oru.. JAIL...Mamanidher...MR.. RADHA.. unmai pechai kelungal...Enn idhayatthai venru edutha.. Mamanidher ❤️❤️...

  • @Stephe945
    @Stephe945 ปีที่แล้ว +1

    பொறாமை குணம் கொண்ட நடிகர்

  • @anantheeswaran
    @anantheeswaran 3 ปีที่แล้ว +13

    Even today the humour of the great M R Radha is refreshing. There is just no one to equal him.

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @sathyar5869
    @sathyar5869 3 ปีที่แล้ว +17

    Final la atlee ku advice panni video mudiyuthu

  • @sarojarudhraas9510
    @sarojarudhraas9510 2 ปีที่แล้ว +2

    அழுகையொட முடிவு சிரிப்பு

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  2 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @tdevaneyanisaackanmanikanm1836
    @tdevaneyanisaackanmanikanm1836 2 ปีที่แล้ว

    என்ன முகபாவம் குரல் வளம் குரல் மாற்றம் ஏற்ற இறக்கும் நடிப்பு சரியான நேரச்சேர்ப்பு (TIMING) சீரிய சிந்தனை நடிகவேள் அல்ல அதற்கும்மேலே WHAT AN ACTOR! AWESOME

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  2 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @indianvideos1034
    @indianvideos1034 3 ปีที่แล้ว +4

    சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @rajagururathi485
    @rajagururathi485 3 ปีที่แล้ว +3

    Nadigavel inna summava sonnanga the great actor

  • @veerathamizhachi4634
    @veerathamizhachi4634 3 ปีที่แล้ว +2

    Mr Radha ayya oru legend

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @balasubramanian8629
    @balasubramanian8629 3 ปีที่แล้ว +2

    எம் ஆர். இராதா ஓரு நல்ல மனிதன்

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @user-fv2tg7tq2y
    @user-fv2tg7tq2y 3 ปีที่แล้ว +15

    முதல்படம்
    பாசமும்நேசமும்

  • @balachandrasekarans6948
    @balachandrasekarans6948 3 ปีที่แล้ว +15

    Great legend of tamilnadu

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @mohanrms3919
    @mohanrms3919 5 หลายเดือนก่อน

    M. R. ராதா இவரின் நடிப்பு எதார்த்தமாக உள்ளது🙏

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  5 หลายเดือนก่อน

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @prakashmiranda554
    @prakashmiranda554 5 หลายเดือนก่อน

    சிரிப்பு... சிந்தனை
    தரமான பகிர்வு🙏

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  5 หลายเดือนก่อน

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @Novaweldingworks
    @Novaweldingworks 3 ปีที่แล้ว +12

    சிறந்த மனிதன்

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  3 ปีที่แล้ว +1

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை