அமெரிக்க கிராமத்து வீடு மற்றும் பண்ணை | Amish Home & Farm Tour | Part 2 | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 569

  • @annampetchi3843
    @annampetchi3843 3 ปีที่แล้ว +109

    ரொம்ப நிம்மதியாக, மகிழ்ச்சியாக, குடும்ப உறவினர்களோடு வாழும் இவர்கள் வாழ்க பல்லாண்டு. இதை காணச் செய்த நீங்களும் வாழ்க!

  • @murugadoss3567
    @murugadoss3567 3 ปีที่แล้ว +43

    உண்மையிலேயே " தன்னிறைவு " அடைந்த ஒரு கிராமம் னா அது உந்த கிரமாம் தான் ❤️ ❤️ 🙏

  • @murugadoss3567
    @murugadoss3567 3 ปีที่แล้ว +24

    முக்கியமாக அறிவில் உலகத்துக்கு மாற சொல்லி அந்த மக்களை கட்டாய படுத்தாத அமெரிக்கா அரசு ❤️ ❤️ 👌 உண்மையான மக்களாட்சி அரசு தான் 💪 💪 ❤️ 👍

  • @premanathanv8568
    @premanathanv8568 3 ปีที่แล้ว +16

    இவர்கள் படிப்புதான் சிறந்தது தற்போது ஈஷா யோகாவில் உள்ள பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
    என்ன ஒரு மன நிறைவு !!
    என்ன ஒரு மகிழ்ச்சி!! இவர்களைப் பற்றி தமிழ் மக்களுக்கு தெளிவாக வீடியோ வெளியிட்ட மாதவன் அவர்களுக்கு ஒரு சல்யூட் ❤️🙏❤️🙏❤️

  • @kalaivani5698
    @kalaivani5698 3 ปีที่แล้ว +2

    இவர்களை போல வாழ்க்கை மற்றும் கல்வி முறையில் நிம்மதி கிடைக்கும் . நாமும் முன்பு இந்த வாழ்க்கை முறையில் தான் இருந்தோம் பின்பு ஏதோ ஒரு சில வருடத்தில் நம் பழக்க வழக்கங்கள் முற்றிலும் ஆடம்பர வாழ்க்கைக்கு மாற்ற பட்டு விட்டோம். முடிந்த வரை நாம் அனைவரும் இவர்களை போல மறுபடியும் வாழ்க்கையைப் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அருமையான காணொளி.

  • @prasannamech9226
    @prasannamech9226 3 ปีที่แล้ว +31

    எங்களுக்காக இந்த பணியை செய்ததற்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள் WAY 2 GO தமிழ்

  • @nagendrankaliappan5471
    @nagendrankaliappan5471 3 ปีที่แล้ว +4

    அமெரிக்காவில் இப்படி ஒரு இன மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதெ ஆச்சரியமாகவும் வியப்பாகவும் உள்ளது அருமையான பதிவு மிக்க நன்றி

  • @murugadoss3567
    @murugadoss3567 3 ปีที่แล้ว +26

    4:43 மாதவன் நீங்க இந்த கல்வி முறைகளை பற்றி சொன்ன விதம் மிகவும் அருமையாக இருந்துச்சி ❤️ ❤️ 👌 👏 👍

  • @jamaljams4805
    @jamaljams4805 3 ปีที่แล้ว +1

    அழகான கிராமம் அருமையான வாழ்க்கை இந்த காலத்தில் இப்படி வாழ்வது மிகவும் சிரமம் ஆனால் இவர்கள் வாழ்கிறார்கள் அதே போல் உறவுமுறைக்கு முக்கியத்துவம் அளிக்க கிறார்கள் அருமையான பதிவு மாதவன் நன்றி

  • @ilayaraja1981
    @ilayaraja1981 3 ปีที่แล้ว +12

    விடியோ சூப்பர் மதவன். இவங்களும் நம் போலத்தான் தாய்மாமனுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் .அடுப்பு நம்ம பயன்படுத்துவது போல அதிகமா இருக்கு👍

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 3 ปีที่แล้ว +2

    Amish மக்களின் வாழ்க்கை முறை பற்றி மிக தெளிவாக பதிவு செய்த மாதவனுக்கு மணமார்ந்த நன்றிகள்..இந்த வாழ்க்கை அவர்களால் மட்டுமே வாழ முடியுமே தவிற இன்றைய உலக வேகத்திற்கு மற்றவர்களால் வாழ முடியாது.. பணம் இல்லையனா மாதவனோட இந்த வீடியோவ கூட பார்க்க முடியாது....

  • @murugadoss3567
    @murugadoss3567 3 ปีที่แล้ว +5

    பூலோக சொர்க்கம் " அமீஷ் கிராமம் " ❤️ ❤️ 👌 👍

  • @toknoweverything5157
    @toknoweverything5157 3 ปีที่แล้ว +1

    உங்களோட வீடியோ பார்த்து கொண்டு தூங்கி விடுவேன், அவ்வளவு ரிலாக்ஸாக இருக்கும்... நன்றி...

  • @VivasayaArvalargal
    @VivasayaArvalargal 3 ปีที่แล้ว +62

    நான் ஏதிற்பர்த பண்ணை விடியோ.....💗💗💗🙏🙏

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 ปีที่แล้ว +3

    கல்வி ஒப்பீடு அருமை..அமிஸ் மக்களும் ஒரு வகையில் ஞானிகளே.. எவ்வளவு படிப்பினை அவர்களிடம்...மிக்க நன்றி.

  • @sridharsrini682
    @sridharsrini682 3 ปีที่แล้ว +5

    அற்புதமான அழகிய பழமையான கிராமம் எங்கும் பச்சை பசேலென உள்ளது. Nice & beautiful village

  • @AB-xd9jz
    @AB-xd9jz 3 ปีที่แล้ว +28

    Amish people are living a self content life. There are many good things , we can learn from them. From dress code to gadgets free life. They are really amazing in their lifestyle in this 2021. 🙂

  • @Savimedia87
    @Savimedia87 3 ปีที่แล้ว +12

    What a cristal clean village. That peoples are living without disturbing the nature. Thanks for exploring such a beautiful village.

  • @ஓம்வாழ்கவையகம்
    @ஓம்வாழ்கவையகம் 3 ปีที่แล้ว

    இதை எல்லாம் பார்த்தா ஆதி கால தமிழர்கள் வாழ்வு முறை மாதிரி தான் தெரியுது... கால மாற்றத்தால் சில மாற்றங்கள் அவ்வளவு தான்....எங்கயோ படித்த ஞாபகம்.....கடவுள் ஆசீர்வாதங்கள் ....முடிஞ்ச வரை தமிழை சரியா பயன்ப்படுத்தறிங்க ....வாழ்த்துக்கள் தமிழ் உறவே.💞

  • @raghulraghav9499
    @raghulraghav9499 3 ปีที่แล้ว +4

    Video முழுவதும் அருமை... அதிலும் ஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா மாதிரி மயிலு வளர்த்த டயலாக் ultimate 🤣😂

  • @murugadoss3567
    @murugadoss3567 3 ปีที่แล้ว +1

    மாதவன் ஏற்கெனவே இந்த கிராமத்தை பற்றி வீடியோ போட்டீங்க ❤️ என் மனசுக்கு கஷ்டமா இருக்கும் போதெல்லாம் இந்த வீடியோவை பார்த்துட்டு இருப்பேன் கொஞ்சம் இதமாக இருக்கும் ❤️ ❤️....... இப்போ நீங்க திரும்ப ,அதுவும் முன்னவிட இவ்வளவு அழகா போடுவீங்கனு நினைச்சி பார்க்கல ❤️ ❤️ Thank you so much மாதவன் ❤️ ❤️ 👌 🙏

  • @saraswathygiri3440
    @saraswathygiri3440 3 ปีที่แล้ว

    மிகவும் அழகான இயற்கை கொஞ்சும் ஊர் நம்ம ஊர் பழக்கம்ஊள்ளபோலதெரிகிறது.மிக்கநன்றிஎங்கள்ஊர்அருகில்உங்கள்ஊர்நீங்கள்போட்டவீடியோவில்பார்த்தேன்மிகவும்அருமை.

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 3 ปีที่แล้ว

    தம்பி நீங்கள் செய்வது பெரிய ஒரு சேவை .உலகத்தில் வாழும் எல்லாேராலும் எல்லாவற்றை யும் அநுபவிக்கவும் முடியாது.
    தெரிந்து காெள்ளவும் முடியாது. நான் கூட ஒரு சில தடவை இந்த இடத்திற்கு எனது வேலை காரணமாக வந்துள்ளேன். இங்கு நான் அவதானித்தது ஒரு விடயம் மட்டுமே.
    ஒன்ராறியாேவிலும் பென்சில்வானியாவிலும் காேண்வால் மற்றும் லங்காஸ்டர் கிராமங்கள் அருகருகே உள்ளன.வாழ்த்துக்கள்!

  • @jeeva9980
    @jeeva9980 3 ปีที่แล้ว

    இதே போல வல்கைமுறைஉம் இதே போல கல்விஉம் இருந்தா நமது உலகம் றொம்ப ஆரோக்கியமா இருக்கும் அருமையான பதிவு அருமையான மக்கள் அருமையான வால்கைமுறை

  • @Rajesh-ms8oi
    @Rajesh-ms8oi 3 ปีที่แล้ว +11

    அண்ணா அருமையான கிராமத்து வீடு சூப்பர்❤

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 3 หลายเดือนก่อน

    Hii..சூப்பர்..மாதவன்..அருமை..மனநிரைவு..செம்ம..தூள்..மிக்க..நன்றி...வாழ்க..வாழ்க..🌾🌿🌴👍🏾👍🏾🤝🤝🤝🙏🙏🙏💯💯💯💯👍🏼👍🏼👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️⚘️🍃🍃🍃

  • @rajajara2220
    @rajajara2220 3 ปีที่แล้ว +1

    இந்திய கல்வியின் அவலம் விலங்குகளுடன் ஒப்பிட்டு அருமையாக சொன்னீர்கள் தம்பி.நாம் தமிழர்.

  • @kalair1033
    @kalair1033 2 ปีที่แล้ว

    அன்பு சகோதரா இதை நான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன் இன்று பார்க்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரா❤️❤️❤️❤️

  • @kalaimahal8821
    @kalaimahal8821 3 ปีที่แล้ว

    கல்வி முறைமை தொடர்பாக நீங்கள் கூறிய கருத்துக்கள் வரவேற்கத்தக்கது .உங்கள் காணொளி மூலம் பல விடயங்களை அறியக்கூடியதாக இருந்தது .நன்றி .யாழ்ப்பாணத்திலிருந்து ............

  • @tnsstvk8421
    @tnsstvk8421 3 ปีที่แล้ว

    சுயசார்பு,தேவையான கல்வி,பண்ணை அமைப்பு,போக்குவரத்து பயன்பாடு, நவீனம் உட்புகாத எளிய வாழ்க்கை முறை நாம் படித்த சங்க கால வாழ்க்கைமுறையை நினைவு படுத்துகிறது... இன்றளவும் இதை இவர்கள் கடைபிடிப்பது எதற்கும் நாங்கள் அடிமை இல்லை பிறந்ததே சந்தோசமாக வாழத்தான் என்பதை காட்டுகிறது...

  • @utubemanigk
    @utubemanigk 3 ปีที่แล้ว +1

    Amish Village EP-2 எதிர்பார்த்ததைவிடவும் அருமையாக இருந்தது. குறிப்பாக தமிழர்களின் கலாச்சாரத்தை ஒத்துப்போகும் அளவுக்கு சில விஷயங்களை Amish மக்கள் கடைபிடித்து வருவதை கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
    Watch Dog-க்கு பதிலாக மயில் ஒரு நல்ல யோசனை. Episode கடைசியில் தெரிகின்ற பாலத்தை பார்க்கும்போது "sleepy Hollow" படத்தில் வரும் பாலத்தை (covered Bridge) நினைவு படுத்துகிறது. தற்ச்சார்பு வாழ்க்கை முறை என்றுமே நிம்மதியை தரும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது என்று பலரையும் உணர வைத்த தருணமாக இந்த Amish Village EP-இரண்டை பார்கிறேன்.
    நன்றி!
    Maddy மாதவன்

  • @rameshbaburameshbabu7794
    @rameshbaburameshbabu7794 3 ปีที่แล้ว

    இயற்கையோடு இணைந்து வாழ்வோம்... இயற்கை கல்வி... செய்முறைக் கல்வி... பண்பட்ட கல்வி... வாழ்க்கைக் கல்வி... ஏற்றத் தாழ்வுகள் இல்லா கல்வி... அனைவருக்கும் சரிநிகர் சமானமான கல்வி...

  • @sugunagunasekaran2687
    @sugunagunasekaran2687 7 วันที่ผ่านมา

    Madavan you are like my son.we are traveling with you in mind and enjoyed.

  • @keerthanas9315
    @keerthanas9315 3 ปีที่แล้ว +21

    Superb job done Madhavan!Certainly Way to go!!!👌🏾👌🏾👌🏾👌🏾🥳🥳🥳🥳

  • @numairmusawwir1396
    @numairmusawwir1396 3 ปีที่แล้ว

    I like amish village peoples 100% they live lifestyle is so much good. They lifestyle mostly impressive to me. My mind is so happy . My ambition like travelling one day I will go America

  • @ramanathanbalasiva3438
    @ramanathanbalasiva3438 2 ปีที่แล้ว

    Animal at 7:35 is Llama found is western part of south America mainly in Peru and Bolivia

  • @balajisugumar8587
    @balajisugumar8587 3 ปีที่แล้ว +4

    Poduu ethuku than waiting la erunthan... Broo vera mariii 😍 I love this place ❤️

  • @Niko_Bellic198
    @Niko_Bellic198 3 ปีที่แล้ว +7

    Loved the Amish lifestyle... bro
    They are surely an Environmental Friendly 🌿🙏

  • @jambulingam4400
    @jambulingam4400 3 ปีที่แล้ว

    இந்தியாவில் தமிழ்நாட்டில் நடப்பது கல்வியல்ல இங்கே நீங்கள் சொன்னது போல் இங்கு நடப்பது ஒரு ரேஸ் குதிரை ரேஸ் கல்வி சிஸ்டத்தை மாற்ற வேண்டும் போட்டி பொறாமைகள் ஆரம்பமாவது முதல் இங்கு தான
    மிக்க மகிழ்ச்சி

  • @Kamarinr
    @Kamarinr 7 หลายเดือนก่อน

    மிகவும் அமைதியான வாழ்க்கை.

  • @dineshbala603
    @dineshbala603 3 ปีที่แล้ว +16

    Starting from Jolarpet, please try to cover one long train journey madhavan 😊

  • @mohamedshahabudeen8924
    @mohamedshahabudeen8924 3 ปีที่แล้ว

    எளிமையான
    இனிமையான
    தெளிவான
    விவரிப்பு.
    நன்றி

  • @mugamathuali786
    @mugamathuali786 2 หลายเดือนก่อน

    அங்கே கிடைக்கக்கூடிய நிம்மதியான வாழ்க்கைக்கு அவர்களின் வாழ்நாள் அதிகரிக்கும்

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES 2 ปีที่แล้ว

    நன்றிகளை வாரத்தைகளால் சொல்ல முடியாது நன்றி! வாழ்த்துக்கள்.

  • @raavadiraasa1729
    @raavadiraasa1729 3 ปีที่แล้ว +10

    Ur America vlogs are really heart touching ❣️ keep going anna 🥰💯

  • @muthuselvamm4081
    @muthuselvamm4081 3 ปีที่แล้ว +1

    Amish people are living peaceful and humble life following their tradition with nature. Awesome bro to show the wonderful village.

  • @vigneshramamoorthy
    @vigneshramamoorthy 3 ปีที่แล้ว +4

    Romba excitement ahh irundhen bro..

  • @antoooopiouss
    @antoooopiouss 3 ปีที่แล้ว +5

    Wallpaper worthy landscapes and peaceful lifestyle. Thanks for this wonderful content Madhavan brother!

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 3 ปีที่แล้ว +1

    மதிப்பெண்ணை வைத்து மனித ஆற்றலை மதிப்பிடும் முறை என்பது ஒரு போதும் சிறந்த கல்வி முறையாக இருக்காது.இந்தியாவில் உள்ள கல்வி முறையும் அதுதான்.. இந்தியாவில் சீக்கிரம் மாற்றம் செய்யபடவேண்டும் இந்த கல்வி முறை. ஏனென்றால் கல்வி என்பது ஒரு தனிமனிதனின் ஆற்றலை கண்டுணர்ந்து வெளிகொண்டுவருவது என்று சுவாமி விவேகானந்தர் அவர்கள் கூறியுள்ளார்கள்.அதனால் தனித்திறன் கல்வியை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும் நாட்டின் குழந்தைகளால் அந்த நாட்டிற்கு அதிக பெருமைகள் வந்து சேரும், தனித்திறன் கல்வியால் நல்ல சமுகத்தினை உருவாக்க முடியும்...

  • @dilukshansugumar9712
    @dilukshansugumar9712 3 ปีที่แล้ว

    வாழ்வின் ஆதி ஆதாரத்தை உணர்ந்த உன்னத பேருணர்வு.
    யவணர்களுடைய தேவைகளுக்கு உருப்பாகிற அநேக விடயங்களை நாமும் அநேகரும் ஏற்கின்ற சமயத்தில் இவ்வகை வாழ்வியல் முறைகளையும் நாம் ஏன் ஏற்க கூடாது,...மறுக்கிறோம்.
    (அது நம் தமிழர் வாழ்வியல் முறைகளுக்கு அமைவாக)
    பகுத்தறிவும் இறையியலும் ஒருங்கிணைந்த உன்னத வாழ்வியல்.
    it'll wanna pervade through every Human Soul #YogaMaya_சிவருத்ரம்

  • @narasimhamoorthy7400
    @narasimhamoorthy7400 3 ปีที่แล้ว

    கலக்கலா கமண்ட் பண்றீங்க மாதவன்...வாழ்க நலமுடன் நண்பா.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 3 ปีที่แล้ว +1

    Awesome village.
    Amish peoples Ku big salute.
    Pig mind voice: Thunguravana yezhuppi vittu panni na kupidara nee dhan ya panni😀.

  • @karthikeyarayanvr9717
    @karthikeyarayanvr9717 3 ปีที่แล้ว +3

    Very informative in a relaxed manner. Well done.

  • @pandianm5841
    @pandianm5841 3 ปีที่แล้ว +2

    You are one of the best content vloger bro.keep doing it.

  • @gopuaksk
    @gopuaksk 3 ปีที่แล้ว +3

    This is one life style channel I luv a lot his content and the way he explains things are very cool. Madhavan bro hats off way 2 go brother

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 2 ปีที่แล้ว

    💞
    மிக மிக அருமையான வாழ்க்கை
    மன நிறைவான வாழ்க்கை

  • @Abc-yx3bz
    @Abc-yx3bz 3 ปีที่แล้ว +2

    Marriage muraigal vera level thala.keep rocking bro.all the best.

  • @sengeethasathish1893
    @sengeethasathish1893 3 ปีที่แล้ว +4

    I was waiting for this part 2, very interesting Sir. I encourage my kids to watch your videos frequently as you share many information and also the way you handles stuffs are really good. Way to Go👍

  • @Plantrixx
    @Plantrixx 11 หลายเดือนก่อน

    என்றாவது ஒரு நாள் அனைவரும் இந்த நிலையை நோக்கித் தான் போகவேண்டி வரும். தமிழகத்திலும் தற்போது சில பேர் இது போல் வாழ்கிறார்கள்.

  • @apjcreation2773
    @apjcreation2773 3 ปีที่แล้ว +1

    அமிஷ் மக்களின் வாழ்க்கை முறை தமிழக வாழ்க்கை முறைகளோடு மிகவும் ஒத்துபோகின்றது

  • @johnpanneerselvam4640
    @johnpanneerselvam4640 3 ปีที่แล้ว +2

    Amazing coverage Madhavan. I longed to know about these Amish people. Thank you.

  • @avanthika9729
    @avanthika9729 3 ปีที่แล้ว +4

    Okay..the wait is over for part 2
    Amish’s house tour has my heart 💜
    Doesn’t know about Amish Village and Amish people..thanks for the information about The Amish village bro 😃

  • @pragul4810
    @pragul4810 3 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ அழகா இருக்குது நீங்கள் பேசுவது அழகா இருக்கு

  • @JC-qt7lw
    @JC-qt7lw 3 ปีที่แล้ว +3

    Hi Madhav, Very nice coverage of Amish village. I liked it very much. this vlog gave me the happy feel of going thru the country side. Thank you for taking us thru the Village and their way of living.

  • @premaganesan5671
    @premaganesan5671 3 ปีที่แล้ว

    சகோதரா,
    என்னை இதுபோன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றது போல் இருந்தது. நன்றி,மிக்க மகிழ்ச்சி.வாழ்க வளமுடன்.

  • @sudhavaninallasamy-rx5cx
    @sudhavaninallasamy-rx5cx ปีที่แล้ว

    Wow.... really thanks a lot for your beautiful content creation bro..u r simply amazing

  • @IdhuActionMadem
    @IdhuActionMadem 3 ปีที่แล้ว +3

    வாத்தியாரே..First கமெண்ட் uh❤️😍 #waytogofamily #waytogomadavan

    • @Way2gotamil
      @Way2gotamil  3 ปีที่แล้ว +4

      Vanakkam vaathiyare

  • @JasMusical
    @JasMusical 3 ปีที่แล้ว +1

    Just watched the ad completely bro... My small contribution from my side

  • @tharunwalker334
    @tharunwalker334 3 ปีที่แล้ว +3

    One of beautiful culture with peaceful life❤️ love it… be safe see you soon brother

  • @selvanssr5800
    @selvanssr5800 3 ปีที่แล้ว

    நீங்க வேற லெவல் அண்ணா செம செம செம சூப்பர் சூப்பர் ணா

  • @venugopal.r6908
    @venugopal.r6908 3 ปีที่แล้ว +2

    Haaaa after 1 month i am seeing all your videos.....HAPPY HAPPY

  • @baladhanasekaran
    @baladhanasekaran 3 ปีที่แล้ว +1

    I can't believe this,,,,,,, they are live in heaven 👏👏👏 good video bro 👍

  • @mkvlog9295
    @mkvlog9295 3 ปีที่แล้ว +1

    Amazing Bro...
    Well explained.about the village.. and the way you present excellent...

  • @thangrajahneela9523
    @thangrajahneela9523 2 ปีที่แล้ว

    Thank you so much ❤️ for sharing
    Amazing bro
    I'm from Sri Lanka

  • @alliswelldud9460
    @alliswelldud9460 3 ปีที่แล้ว +3

    Finally waiting over for the second video of Amish village tour

  • @manoharankalai5035
    @manoharankalai5035 3 ปีที่แล้ว

    நான் இந்த மக்கள் போன்று வாழ விரும்புகிறேன் நண்பரே.,. உங்கள் காணொளிக்கு மிக்க நன்றி

  • @nk9996
    @nk9996 3 ปีที่แล้ว

    7.20 athu alpaca anna...sema cute ta irukkum

  • @barnesrejohnrobiston8910
    @barnesrejohnrobiston8910 3 ปีที่แล้ว

    5:08 I accept your கருத்து.

  • @sridharchinnannan3143
    @sridharchinnannan3143 3 ปีที่แล้ว

    Education system pathi pesunathu really great bro mothala nama ooru teachers ku sollikudukanum 100 per la 1 best student create pandratha vida 100 good students aa create panalam education system maruna varunkala samuthayam nalarukum ninaikura

  • @jeyamohan3901
    @jeyamohan3901 2 ปีที่แล้ว

    Iam from Tirupur i had been to US many many times i am like Amish village people i don't like like modern gadgets i am living an inspiration for my staff i follow in my school same edu system you are doing the best job i only want to know suppose the Amish people fall sick what they do please include thanks All the best for your future work

  • @suryark609
    @suryark609 3 ปีที่แล้ว

    உங்க கோ ர் வை பேசும் தருணம் மிக அருமை 🤝👌👌👌👌

  • @thiyagarajanjayapal4409
    @thiyagarajanjayapal4409 3 ปีที่แล้ว

    11:02- Yogam vandhaachu bro already..

  • @blacktamizhan97
    @blacktamizhan97 3 ปีที่แล้ว +1

    Super bro..and I need education system pathi video poduga bro👍

  • @kanagajaynithasuriya2135
    @kanagajaynithasuriya2135 3 ปีที่แล้ว +3

    Well said Madhav anna about education system.. our Indian education system need to improve more.

  • @rajaniyer6144
    @rajaniyer6144 3 ปีที่แล้ว

    Fantastic Presentation Mahadeva.Adipoli

  • @nagammalnagammal1912
    @nagammalnagammal1912 3 ปีที่แล้ว +17

    The description and the comments on the life style of the Amish community as well as the presentation of the video are nice and wonderful👏. Theirs is really a unique lifestyle in every way in this highly technological world. It is nice as all aspects of the community's lifestyle are covered 👌

  • @asmimohamed7983
    @asmimohamed7983 3 ปีที่แล้ว +3

    Watching this video is like you went to another world and I hope this life will be peaceful and relaxing and I want to live this life 👍👍

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 3 ปีที่แล้ว +1

    Amish people adapting simple life style but neat and tidy I am longing for such neatness in India

  • @rhanishkumar9470
    @rhanishkumar9470 3 ปีที่แล้ว +2

    Beautiful village I will explore this village completely in my life one time

  • @appavoosubramania4939
    @appavoosubramania4939 3 ปีที่แล้ว

    Amish people EXACTLY doing the BEST....

  • @prasantha.r5186
    @prasantha.r5186 3 ปีที่แล้ว +1

    Eppadiyum erukanka nalla manitharkal 😊😊 jollya eppavum erukalam happya

  • @shanmugasri2498
    @shanmugasri2498 3 ปีที่แล้ว +2

    Menmelum valara valthukal nanu unga kooda work pananu aasai bro 🙏🙂🙂🙂

  • @sambathkumarm6086
    @sambathkumarm6086 3 ปีที่แล้ว

    நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கல்

  • @josephcharles3348
    @josephcharles3348 3 ปีที่แล้ว +3

    Good evening sir
    Our education system is not proper one. Need to find out the individual skills and to develop their own skills.
    That will be the proper education system.
    Thank you sir
    Live long sir

  • @Sudhakar-b4f
    @Sudhakar-b4f 6 วันที่ผ่านมา

    ஈஷா அமெரிக்கா டைப்பில் நடப்பதை தெரியப்படுத்தியதிற்கு நன்றி. கவனத்துடன் இருக்கவும்.
    .

  • @ManiKandan-cx1yk
    @ManiKandan-cx1yk 3 ปีที่แล้ว

    சிறப்பு மிகச் சிறப்பு

  • @mnmashif2596
    @mnmashif2596 3 ปีที่แล้ว

    நன்பா அருமையாக உள்ளது

  • @Natural249
    @Natural249 3 ปีที่แล้ว +1

    இது கிராமம் இல்லை சொர்க்கம் இதுபோன்ற ஒரு வாழ்க்கை அந்த ஆண்டவன் நினைத்தாலும் கிடைக்காது

  • @arunprakash9137
    @arunprakash9137 3 ปีที่แล้ว +9

    10:11
    Jackey: Ada en pa disturb panra😂😂

  • @pavithradurai3847
    @pavithradurai3847 3 ปีที่แล้ว

    Hi Maddy 👋Tamil natla education Vera level la poitu irukkura samaiyathula Amish makkaloda education ha kekkarappo konjam happy ha irukku👍😃😃