நாம் அன்றாடம் பயன்படுத்தும் பழமொழிகளின் அர்த்தம் இது தான்!! -பாகம் 02 | Theneer Idaivelai | EPI - 30

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • This video brings out the real meaning of some Tamil proverbs
    Written & performed by Pragadeesh
    Shot & edited by Shyam
    #TheneerIdaivelai #palamozhi #meaningofproverbs
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

ความคิดเห็น • 252

  • @sathyaganns4767
    @sathyaganns4767 4 ปีที่แล้ว +123

    இறுதியில், costly மிட்டாய் கொடுக்காமல், கடலை மிட்டாய் கொடுத்தது சிறப்பு😘

  • @user-th7rr4pz9d
    @user-th7rr4pz9d 4 ปีที่แล้ว +65

    தமிழின் சிறப்பை அறியாதவன் ...*தன் தாயின் சிறப்பை அறியாதவன்......
    தமிழி நம் தாய் தானே ?

  • @anthonysamy5375
    @anthonysamy5375 4 ปีที่แล้ว +5

    தமிழ் மீது உங்களுக்கு மிகுந்த பற்று உள்ளது என்று இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
    மிக அருமையான உழைப்பு.

  • @abishakemurali283
    @abishakemurali283 4 ปีที่แล้ว +18

    நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் மிகவும் உபயோகமாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @SudharsanSudharsan-go4sj
    @SudharsanSudharsan-go4sj 4 ปีที่แล้ว +87

    அண்ணா உங்கள கையை எடுத்து கும்பிடனும் அண்ணா வித்தியாசமா பண்றீங்க பாருங்க வாழ்த்துக்கள்,,..

  • @user-ob9vk9nn1p
    @user-ob9vk9nn1p 3 ปีที่แล้ว +8

    உங்கள் எல்லா பதிவும் சிறப்பாக உள்ளது அண்ணா❤👍

  • @chandran2406
    @chandran2406 4 ปีที่แล้ว +9

    அண்ணா இது மாதிரி தகவல்கள எப்படி தெரிஞ்சிகிரிங்கனு சொல்லுங்கள் உங்க வீடீயோ எல்லாம் அருமை தமிழை பற்றி இன்னும் விடியோ போடுங்க
    இப்பணி தொடர வாழ்த்துக்கள்

  • @Visaipalagai
    @Visaipalagai 4 ปีที่แล้ว +6

    அருமை 👌

  • @lavinaprincy6095
    @lavinaprincy6095 4 ปีที่แล้ว +1

    மிகச் சிறந்த பதிவு........ மிக்க நன்றி....... அண்ணா

  • @danishedison6870
    @danishedison6870 4 ปีที่แล้ว +3

    கர்ணன்....மிகவும் அருமை சகோதரரே👌👌

  • @rathikagopisundar1355
    @rathikagopisundar1355 3 ปีที่แล้ว +1

    Intha mathiri videos than romba nala thedittu irunthen new subcriber

  • @deepakmanishvar
    @deepakmanishvar 3 ปีที่แล้ว +1

    Super nalla sonninga 👌

  • @soundaryasoundarya9273
    @soundaryasoundarya9273 4 ปีที่แล้ว +5

    கடைசில குடுத்த கடலை மிட்டாய் தான் அருமை...

  • @sebastiampillaivasanberk2294
    @sebastiampillaivasanberk2294 3 ปีที่แล้ว +1

    Nanry.Arumayana pathivu.

  • @Karthik-pk9gp
    @Karthik-pk9gp 7 หลายเดือนก่อน

    கண் மூடி செய்யும் தியானம் மண்மூடிப்போகும்...
    இதற்கு உண்மையான விளக்கத்தை கூறுங்கள்...🙏

  • @karthip2278
    @karthip2278 4 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு, நன்றி அண்ணா

  • @divyar1948
    @divyar1948 4 ปีที่แล้ว

    கடலை மிட்டாய் அருமை இறுதில்.....👌👌👌👌👌👌👌

  • @shivarajkumar636
    @shivarajkumar636 4 ปีที่แล้ว +8

    Unga channel subscrip pannadhukku romba நல்ல பதிவுகள் கிடைக்கிறது

  • @eaglesparks5414
    @eaglesparks5414 2 ปีที่แล้ว

    Excellent! Excellent! Excellent!

  • @saamnaren
    @saamnaren 4 ปีที่แล้ว +4

    Brilliance brilliance

  • @RenuzSendMeStatus
    @RenuzSendMeStatus 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @sathiqamal9861
    @sathiqamal9861 4 ปีที่แล้ว

    *கண்ணியத்திற்குரிய என் தொப்புள்கொடி உறவு சகோதரர்களான ப்ரகதீஸ், ஸ்யாம், முத்து குமரன் மூவரின் மேலான கவனத்திற்கு !*
    *அனைவருக்கும் தேவையான அருமையான அழகான பதிவு சகோதரர்களே !!*
    *தாங்களின் சமுதாய விழிப்புணர்வு பணி தொடர வாழ்த்துக்கள் !!!*
    *இறைவன் தாங்கள் குழுவினர்களுக்கு அருள்புரிவானாக !!!!*
    *அன்பு சகோதரன் :*
    ✍✍✍✍✍✍✍✍✍✍
    *கீழக்கரை V.சாதிக்*
    *அபுதாபி*
    *UAE*

  • @mohammedsaif3638
    @mohammedsaif3638 2 ปีที่แล้ว +1

    Semma,arumai

  • @Doc_Vet
    @Doc_Vet ปีที่แล้ว

    Superb ya .. eñ arivu kanna tharanthuthigga

  • @dhavaneshg1967
    @dhavaneshg1967 3 ปีที่แล้ว

    மகிழ்ச்சியாக இருக்க.....

  • @datatech8272
    @datatech8272 4 ปีที่แล้ว +8

    Im the first like and view

  • @RI-jv3js
    @RI-jv3js 4 ปีที่แล้ว

    சரியான விளக்கம் அண்ணா 😍😍இந்த உண்மை அர்த்தம் தெறியாமா எவ்ளோ நாள் அறிவிலியா பயன்படுத்தி இருக்கோம் தமிழ் மொழியையும்... பழமொழியையும்...நன்றிகள் ண்ணா ... வாழ்த்துகள் 😍😍

  • @cinemarrow1517
    @cinemarrow1517 4 ปีที่แล้ว +17

    "பந்திக்கு முந்திக்கோ,போருக்கு பிந்திக்கோ" எனும் பழமொழி "பந்தியில் உண்ணும் போது கையை முன் நீட்டி உண்ண வேண்டும் என்று பந்திக்கு முந்திக்கை எனவும் போரில் ஈட்டியைப் பிடித்து கையைப் பின்னிருந்து எரிய வேண்டும் என்று போருக்கு பிந்திக்கை எனவும் பொருள்படும்"

    • @user-ro3zl3bs7z
      @user-ro3zl3bs7z 4 ปีที่แล้ว

      பந்திக்கு முந்து...புறத்துக்கு(கழிவறையில்) பிந்து... என்பதே மருவி போர் என ஆனது

    • @vickyvicky1923
      @vickyvicky1923 4 ปีที่แล้ว

      அது அப்புடி இல்ல.. பந்திக்கு முந்திக்கோ படைக்கு பிந்திக்கோ.. படை என்பது போர் தலைவன் முன்னாடி போன கொண்ண்டுவாங்கே போர் தோற்று விடும்..so படை தளபதி படைக்கு பிந்த்கோனு அர்த்தம்

  • @abinayamanikandan3770
    @abinayamanikandan3770 4 ปีที่แล้ว +1

    Super Anna arumaiyana pathivu

  • @dhanapalselvam1307
    @dhanapalselvam1307 4 ปีที่แล้ว

    Tamizh ucharippu arumai

  • @TnpscProfessorAcademy
    @TnpscProfessorAcademy 3 ปีที่แล้ว

    Mind blowing

  • @bookquotes6147
    @bookquotes6147 4 ปีที่แล้ว +1

    Enge veetu dog onnu semmya kolaiyum, adhudha kadikum, moonji kuda cute uh vechurkum. Innoru dog semma hunter, brave, doesn't look very soft, but protects humans, and is very human than most humans. Uncommon but true.

  • @subashanmugam239
    @subashanmugam239 4 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவு மிக அருமை அண்ணா...தொடர்ந்து இது போன்று பதிவிடவும்...

  • @hameedbatcha4380
    @hameedbatcha4380 4 ปีที่แล้ว +1

    மிக அருமை

  • @madeinindia1996
    @madeinindia1996 4 ปีที่แล้ว +1

    TE veriyan❣️✌️❤️😍🔥

  • @dineshg5954
    @dineshg5954 4 ปีที่แล้ว +1

    Super

  • @vikitheexplorer7051
    @vikitheexplorer7051 4 ปีที่แล้ว

    Finishing shot super

  • @thinaiyamudhu
    @thinaiyamudhu 4 ปีที่แล้ว +6

    Nice information. The meaning of the proverbs are getting changed over time

  • @user-ob9vk9nn1p
    @user-ob9vk9nn1p 3 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @gangadharan5142
    @gangadharan5142 3 ปีที่แล้ว

    Vow செம்ம bro 🌹🌹🌹

  • @Anand-il2zx
    @Anand-il2zx 4 ปีที่แล้ว

    Arumai

  • @mr.sathishkumarp194
    @mr.sathishkumarp194 2 ปีที่แล้ว

    Osm Information 🏡

  • @maniyarasu7566
    @maniyarasu7566 3 ปีที่แล้ว

    அருமை தோழரே!!!

  • @sudharsn143
    @sudharsn143 4 ปีที่แล้ว +2

    அண்ணா சிறப்பு அண்ணா இன்னும் இருக்க எல்லா பழ மொழியையும் பேசுங்க அண்ணா சிறப்பு 😍😍😍😍

  • @mohamedjasar2090
    @mohamedjasar2090 4 ปีที่แล้ว

    காமெடி தாங்கமுடியாமல் வாந்தி வருகிறது

  • @vijibalan5906
    @vijibalan5906 4 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம் தம்பி 😊👍

  • @outoffeelings9538
    @outoffeelings9538 4 ปีที่แล้ว +5

    First view🔥🔥🔥🔥🔥🔥

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @Chozhan213
    @Chozhan213 ปีที่แล้ว

    அருமை சகோ..

  • @mkmuthu5359
    @mkmuthu5359 2 ปีที่แล้ว

    Super Anna very nice

  • @muthujesus7853
    @muthujesus7853 4 ปีที่แล้ว +1

    Super Anna

  • @santhiyaece6108
    @santhiyaece6108 3 ปีที่แล้ว

    Omg.. I really love this channel bcz I'm learning from this.. suddenly *subscribe*so to know the unknown.. thank you.. superb ah irukku.. theriyathatha therinjikitta Mari um aachu.. at the same time, entertainment ah irukku.. theneer idaivelai timing um super... Like this channel so much.. single video la slip aagi subscribe pannita.. thedi thedi athu kedaikkum pothu athula irukka happiness vera level.. ivlo naal ithatha na thedinen.. thanks a lot..

  • @priyankapriyanka7099
    @priyankapriyanka7099 ปีที่แล้ว

    Anna semma ya pesaringa...innum neraya proverbs sollu thaangaa

  • @GanapathyArumugam
    @GanapathyArumugam 3 ปีที่แล้ว

    Beautiful anna👍👌👌👌

  • @smudgebrush151
    @smudgebrush151 4 ปีที่แล้ว +1

    Nenga video podra apo la enaku periya inspiration aitae porenga na❤❤❤ Enakum ipade தமிழ் ha pizai ilaya pesanum nu iruku. Bayangaram na nenga❤❤❤

  • @k.logaprakash5378
    @k.logaprakash5378 4 ปีที่แล้ว

    அருமை

  • @134clar
    @134clar 4 ปีที่แล้ว +1

    Unga channel romba pudichurku bro... Different topics.. Different way of conveying 👌

  • @sutharsanv2048
    @sutharsanv2048 4 ปีที่แล้ว

    Super Anna தமிழின் அருமை என்று நிலைக்கும்

  • @VinijaKingslin6146
    @VinijaKingslin6146 4 ปีที่แล้ว +12

    செம்ம அண்ணா ... இது போல் போடுங்க. இன்னும் என்ன பழமொழியை எல்லாம் தவறாக உபயோகிக்கிறோமோ.

  • @rajtech9180
    @rajtech9180 4 ปีที่แล้ว +1

    i am like 4 old is gold

  • @hp.8
    @hp.8 4 ปีที่แล้ว +1

    adada!!!!!!! appappahhhhhhh!!!!!!!!! vera level

  • @esbrosvs3359
    @esbrosvs3359 4 ปีที่แล้ว +1

    Sema thala

  • @nithyaallwin5873
    @nithyaallwin5873 4 ปีที่แล้ว

    Anna neenga romba arumaiyana padhiva poduringa nandri🙏

  • @avbros4291
    @avbros4291 4 ปีที่แล้ว

    super video

  • @saleembahrain2891
    @saleembahrain2891 4 ปีที่แล้ว

    Super vedio

  • @dkbswisdom9028
    @dkbswisdom9028 4 ปีที่แล้ว

    Dog palamozhi daily usage ku udhavum. Also 1 st palamozhii. Arumaiii. Vaalga valamudan ☺👌👌

  • @thirusekar9183
    @thirusekar9183 4 ปีที่แล้ว

    Super Na........

  • @prayergospelmission
    @prayergospelmission 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @ushaagvlogs
    @ushaagvlogs 4 ปีที่แล้ว

    Nice ,nalla pazhamozhikal

  • @rajeshdavid3547
    @rajeshdavid3547 4 ปีที่แล้ว

    Super ji

  • @maniruthselva353
    @maniruthselva353 4 ปีที่แล้ว +2

    Sema bro part 3 varuma theriyatha Pala visayangala therinchikirathu romba Nalla iruku anna

  • @imrajantamilan556
    @imrajantamilan556 3 ปีที่แล้ว

    Anna vera leval l like u bro

  • @meghavijay3778
    @meghavijay3778 4 ปีที่แล้ว +1

    Annna super annna ...neenga g8 anna✌️✌️ .......unga videos la semma na chance ae illa superb😎😎

  • @gowthamkalam6018
    @gowthamkalam6018 4 ปีที่แล้ว +1

    அருமை தோழா

  • @skk2689
    @skk2689 4 ปีที่แล้ว +2

    சிறப்பு 👌👌👌Views 6 than but likes 15 👌

  • @praveenk411
    @praveenk411 4 ปีที่แล้ว

    சிறப்பு, மிகச்சிறப்பு

  • @manikandank3395
    @manikandank3395 4 ปีที่แล้ว

    Super anna..

  • @arockiamwilson3446
    @arockiamwilson3446 4 ปีที่แล้ว

    Super na

  • @tamizhvendan6784
    @tamizhvendan6784 4 ปีที่แล้ว

    அருமையான, சரியான விளக்கம்.

  • @ajaymathu2830
    @ajaymathu2830 4 ปีที่แล้ว

    vera level brooo

  • @achuthans4838
    @achuthans4838 4 ปีที่แล้ว

    👌👌👌👍

  • @logeshkarthikayen7591
    @logeshkarthikayen7591 4 ปีที่แล้ว +1

    Super brother, continue.....

  • @madeinindia1996
    @madeinindia1996 4 ปีที่แล้ว +1

    Kalla mittai perryan😍❤️😋😋

  • @universeangel3361
    @universeangel3361 3 ปีที่แล้ว +1

    Super.. Enjoyed😊 and learned a lot bro.. Thank you🙏

  • @MECHDineshV
    @MECHDineshV 4 ปีที่แล้ว

    தலைவா..........

  • @prithkumarpravin7833
    @prithkumarpravin7833 4 ปีที่แล้ว

    anna super anna ..

  • @musicfreak1562
    @musicfreak1562 4 ปีที่แล้ว

    Best of the videos...👌👌👌

  • @albertraja3760
    @albertraja3760 4 ปีที่แล้ว

    👍👍👍👍

  • @selvakanapathy2756
    @selvakanapathy2756 4 ปีที่แล้ว

    Tq bro

  • @uaeklsg60
    @uaeklsg60 4 ปีที่แล้ว

    Super ahh iruku vdyos yeallamayy

  • @marimuthupaulsamy3307
    @marimuthupaulsamy3307 4 ปีที่แล้ว

    Nice Bro ..

  • @VinijaKingslin6146
    @VinijaKingslin6146 4 ปีที่แล้ว +53

    கன்னி வாக்கு கழுதை வாக்கு என்கின்ற பழமொழிக்கு அர்த்தம் சொல்லுங்க அண்ணா 🙁🙁ரொம்ப நாளா கேக்குறேன்.

    • @sathaiahr4271
      @sathaiahr4271 4 ปีที่แล้ว +3

      Bro..1thadava Google getruthurakalam..😂

    • @VinijaKingslin6146
      @VinijaKingslin6146 4 ปีที่แล้ว +1

      Sathaiah. R : தேடுனேன் சகோ. நான் தேடுனது மட்டும் கிடைக்கல

    • @krishmaster8932
      @krishmaster8932 4 ปีที่แล้ว

      ஏன் உங்கள பாத்து யாராது சொன்னாங்கள..

  • @dineshravi7659
    @dineshravi7659 4 ปีที่แล้ว +1

    Bro video semma

  • @user-nk4md1jr2k
    @user-nk4md1jr2k 4 ปีที่แล้ว +1

    1 commant 😘😍😉

  • @shanthinivijayan7893
    @shanthinivijayan7893 4 ปีที่แล้ว

    Zuperrrrr

  • @govindannarayananofficial1197
    @govindannarayananofficial1197 4 ปีที่แล้ว +3

    "Adi" na "Paadham" nu solluvanga G. Nammakaga namma dha vela seiyanu . Endha muyarchi ya irundalu namma adi eduthu vachi ponu. Namma ADI namaku udhavra maari yaaru udhava maatanga apdinu solluvanga G.

  • @bassbaskar3692
    @bassbaskar3692 4 ปีที่แล้ว

    Sema

  • @nithishg6687
    @nithishg6687 4 ปีที่แล้ว

    Spr Anna

  • @vanajaamuthan8996
    @vanajaamuthan8996 4 ปีที่แล้ว

    super

  • @karthickn2221
    @karthickn2221 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு