YOUTUBE CHANNEL ஒன்னு ஆரம்பிச்சா உடனே பணக்காரன் ஆயிடலாமா? - தேநீர் இடைவேளை TEAM Explains!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #TheneerIdaivelai #theneeridaivelai #youtube #youtuber #business
    கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்த ஒரு இளைஞர்கள் பட்டாளம் தேநீர் இடைவேளை என்கிற TH-cam சேனலை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த சேனலில் அவர்கள் போடும் ஃபைனான்ஸ் சார்ந்த பயனுள்ள வீடியோக்கள் எளிதில் மில்லியன் வியூஸ்களை தொடுகிறது. ஒவ்வொரு வீடியோக்களுக்கும் எப்படி அவர்கள் கன்ட்ன்ட் தயாரிக்கிறார்கள், அதற்காக அவர்கள் எப்படி மெனக்கெடுகிறார்கள் என்பது பற்றியெல்லாம் இந்த வீடியோவில் பேசியிருக்கிறார்கள்.
    Executive Producer: S.Karthikeyan
    Program Producer - S.Surya Gomathi
    Host - Rahini
    Camera: Vignesh, Gokul
    Edit: Lenin.P

ความคิดเห็น • 33

  • @Paruthi.618
    @Paruthi.618 2 ปีที่แล้ว +18

    தரமான யூடியூப் சேனல்

  • @rajamuruganpadmasekar4565
    @rajamuruganpadmasekar4565 2 ปีที่แล้ว +8

    The interview is Nice, simple,and especially no over build-up

  • @rajkumar-fy2ie
    @rajkumar-fy2ie 2 ปีที่แล้ว +3

    Nalla channel list edutha top 10 kulla unga channel vanthudum bro... Keep going 👍💥

  • @sabidairy6031
    @sabidairy6031 ปีที่แล้ว

    அண்ணன் நாங்க கிராமப்புறங்களில் எங்கள் வீடுகளிலும் வீட்டைச் சுற்றியும் பாம்பு இனங்கள் அதிகம் இருப்பதால் குழந்தைகளும் பெரியவர்களும் நிம்மதியை இழந்து தவிக்கின்றனர் இதை யாரிடம் கம்ப்ளைன்ட் செய்வது என்று தெரியவில்லை இதற்கான ஒரு பதிவும் போடுங்கள் அண்ணா

  • @marisankar7974
    @marisankar7974 2 ปีที่แล้ว +5

    Good interview. Clear questions nd answers .

  • @vanamkatralkalam
    @vanamkatralkalam 2 ปีที่แล้ว

    சிறந்த தகவல்களை அன்றாடம் எளிமையாக நமக்கு தரும் தேனீர் இடைவேளை நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்..

  • @ranilawrence9627
    @ranilawrence9627 2 ปีที่แล้ว +4

    Congratulations for the team. Their teamwork make them success

  • @dtube123
    @dtube123 2 ปีที่แล้ว +5

    Happy to see you guys, keep rocking

  • @jaha1975
    @jaha1975 2 ปีที่แล้ว +1

    இந்த சேனல் நல்ல முயற்சி

  • @Yamihgk
    @Yamihgk 2 ปีที่แล้ว +4

    சினிமா, அரசியலுக்கு மாமா வேலை பார்ப்பதை விட இவர்களை போல நல்ல content குடுக்க பாருங்க விகடன்

  • @mohanasundari49
    @mohanasundari49 2 ปีที่แล้ว +1

    Congratulations team theaneer idaivelai

  • @marangkotthi-2252
    @marangkotthi-2252 2 ปีที่แล้ว +2

    Very nice conversation...Good

  • @Kumar-ng3bf
    @Kumar-ng3bf 2 ปีที่แล้ว +4

    Angaring vela leval 👍👍👍

  • @manibharathideenathayalan8704
    @manibharathideenathayalan8704 2 ปีที่แล้ว +1

    Nice questions. Fitting

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 2 ปีที่แล้ว +2

    Super team 💗💗💗💗💗

  • @rangaraj568
    @rangaraj568 2 ปีที่แล้ว

    Congratulations Team Keep Going

  • @manojbala2224
    @manojbala2224 2 ปีที่แล้ว +1

    Valuthukal pangu💥💥💥...

  • @rajkumarde2288
    @rajkumarde2288 ปีที่แล้ว

    Iam very impressed the channel 😍

  • @rajamannarsaravana1697
    @rajamannarsaravana1697 2 ปีที่แล้ว

    Good things , learning new things , new laws

  • @ramesh397
    @ramesh397 2 ปีที่แล้ว +2

    I like the finishing song

  • @shunmugam95
    @shunmugam95 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ♥️

  • @S..s-m3i
    @S..s-m3i 2 ปีที่แล้ว +3

    என்னது தேநீர் இடைவேளைக்கு ஓனர் நீங்க இல்லயா அப்ப நம்ம டக்ளஸ் தானா ரைட்டு விடுங்க

  • @JKInvestments
    @JKInvestments 2 ปีที่แล้ว +2

    Nice

  • @bashokvalan1
    @bashokvalan1 2 ปีที่แล้ว +4

    This channel was projected by TH-cam again and again... no one introduced or referred this channel. But it was suggested to me even though I ignored several times. Could you please tell is how it happened. Definitely it was not happened without any reason....... hard work will never leads to success in TH-cam as it is an ocean. And a channel is not even a drop....

  • @venkatraman2646
    @venkatraman2646 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் ஒரு கல்லூரி மாணவன் இரண்டு நாட்களாக தேர்வு கட்டத்தில் சொல்லி கல்லூரியில் கூறினார்கள்நானும் தேர்வு கட்டணம் செலுத்தினேன்ஆனால் எனக்கு தேர்வு கட்டணம் செலுத்துகின்ற ரசீது வரவில்லை டைய வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டது(Google pay)என்னுடைய ஸ்டேட்டஸ் ஸ்டில்பணம் செலுத்துவது என்று திரையில் காண்பிக்கிறது

  • @rasus7329
    @rasus7329 2 ปีที่แล้ว +4

    Proud of Sivagangaians......

    • @anthonyselvakumarjames2858
      @anthonyselvakumarjames2858 2 ปีที่แล้ว +3

      First stop these kind of separation, stand as 1 team as Tamizans 💪

    • @Yamihgk
      @Yamihgk 2 ปีที่แล้ว +2

      தென் தமிழக மக்கள் மிக திறமையானவர்கள்...அரசு பாராமுகமாக இருந்தாலும் சொந்த திறமையால் முன்னேறுகிறார்கள்

  • @vijaibuddy9274
    @vijaibuddy9274 2 ปีที่แล้ว

    Appo neenga owner illaya thalaiva, it's little disappointed :(

  • @publicity-
    @publicity- ปีที่แล้ว

    யூடியூப் நேரடி பயிற்சி முகவரி தொலைபேசி விபரம் தேவை

  • @alexsanders3867
    @alexsanders3867 2 ปีที่แล้ว

    Antha anchor kekra kelvi salary details elam paatha Theneer Idaivelai channel ku jump adika plan podrapla irukae🤣😅

  • @prabakaranhadoop7088
    @prabakaranhadoop7088 2 ปีที่แล้ว

    What is that company name?

  • @kavinkaran2705
    @kavinkaran2705 ปีที่แล้ว

    nanba phone send pannugka