Haha, then Anuraman did it corrent? It's your mindset taking others as role model and proving your skills. Not by stealing from your role model itself😂
எதை போடவேண்டும் என்று கணக்கில்லாமல் வீடியோ போடவேண்டும் என்ற ஆவலில் போட்டால் இப்படி ஒரு அவஸ்தை வரும் என்பது தெளிவாக புரிகிறது இனிமேலாவது பாதுகாப்புடன் இருக்க வேண்டும்
அவங்க சம்பாரிக்கிறது எல்லாம் வங்கி பரிவர்த்தனை தான்,வீட்டில் எங்கு தேடினாலும் பொருளை தவிர பணம் எங்கும் கிடைக்காது,இதெல்லாம் சில கொள்ளையர்களுக்கு தெரிவதில்லை
Sometimes romba irangi kasta padravanga ithalam yosicha kovam varum. It's human nature because nariya Peru avlo kasta pattu padichu ulaichu oru veedu kaata 40+ age agum. Ana ipa Iruka kaala kattathula TH-cam la massive ah earn pandranga family ya kooda piriyama enjoy pandranga athu thappu illa. Ana oru silar ku TH-cam sariya puriyathu avanga ellam avlo kastam paduvanga apa avangaluku yenda vaalrom evlo ulaichalum ivlo earn Panna mudilanu. TH-cam thaakam innam evlo thooram poga potho therila. Inga padichathuku mariyathaiye illama pochu ulaipuku mariyathai illa hard work Vida smart work than athigamagidichu. Kekalam videos edit panni podrathum kastamana visiyam than avangalum home work panni than earn pandranganu. Correct than ana compare panni paakurapa avangalum equal efforts than nariya padichavanga padikathavanga foriegn poi kasta pattu veeta pirinji earn pandravanga ellam nariyavay efforts podranga. Normal people time spend panni unga videos paakalana ungaluku onnumay illa athuku thiripi makkaluku ethum seiyanum nu thonathavangala enna solrathu. Anyway ithu Thani patta nabar kana life so ethu vena panlam epdi vena earn panlam. But na sonnatha just think about it.
தெரியாதவங்க யாரும் வீட்ட வந்தால் வெளியிலேயே வைத்து கதைக்கனும் என்று பெரியவங்க சொல்றது இதுக்குத்தான்..நீங்க வீட்டையே வாசல் வழி எல்லாம் வீடியோல காட்டுறீங்க.சிந்தித்து செயற்படுங்கள்..குற்றம் செய்ய தூண்டுபவர்கள் நீங்கள் தான்🙏
வீட்டில் இருந்து கொள்ளையடித்த உறுப்பினர்களை நாங்கள் பாராட்டுகிறோம். இப்போது யாரும் வீட்டு சுற்றுப்பயணம், கழிப்பறை சுற்றுப்பயணம் மற்ற சுற்றுப்பயணத்தை காட்ட மாட்டார்கள்.
அவன் அந்த home tour போட்டுதான் வீட்டையே கட்டினான்.... என்ன subscribe தான் எங்கள் தெய்வம் என்று சொல்றீங்க அந்த தெய்வம் ஒரு பொருள் எடுத்தா அது திருட்டா!!! என்னங்கடா உங்க நியாயம்!!! 🤔
The one who did wrong is not sugail he is just want to post videos about his daily actions as a vlog . The mistake was done by that stranger if he want to live like that he ought to work hark as him, he just ought to learn from him . Sugail is not making jealous anyone he is just making everyone smile ✨
I find many TH-camrs uploading too many personal things in TH-cam. People are just inviting trouble and getting into trouble. You are rich and getting richer, keep it private. Not many people are happy with other's wealth
Correct. These youtubers just to earn money, except their bank balance. they post/reveal everything including building architecture, passage, strenght of the wall, door, window, etc..
TH-camrs who aren’t creative enough to give content opt for exposing their day to day activities and family happenings/gatherings. People who are more keen to know other persons life watch such videos and increase the number of views for which the TH-camr is paid and not the viewer 😂 can’t understand how TH-camrs expose their personal life including their children in public 🤦♀️ nonsense
வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯thanks🙏🙏🙏 for the information
@@priyapinky1095 sss ellam nama pakrathala tha avang a ippadi vasathi aayiranga... Na net pottu selavu panni nama appadiye tha erukom.. Avanga vasathithiya tha erukanga..
கஷ்டப்பட்டு உழச்சு சம்பாதித்த யாரும் குறுகிய காலத்திலேயே பணக்காரன் ஆக முடியாது எனக்கு இந்த sahul மேல ரொம்ப சந்தேகமா இருக்கு, விரைவில் NIA சோதனை வரும் அப்போது இவன் புட்டு உதுந்துடும்.
Next next nalla vaipu ipudilam pathu screenshot pani note pani yentha place ku venalum poi reach aidalamnu nalla clear news supr clarification 👏👏👏 be careful all TH-camrs
@@thahirabanu8553 நிறைய தவறுகள் அவன் மேல...மார்க்க முரணாக...அதை பொதுவில் சொல்ல முடியாது... இரண்டாவது காரணம் தன்னுடைய பொண்டாட்டிய வச்சி இந்தளவுக்கு பிரபலம் ஆக வேண்டிய அவசியம் என்ன...எனக்கு தெரிந்த ஒரே காரணம் அவனிடம் மார்க்கம் இல்லை... மூன்றாவது எல்லா தகவல்களையும் திருடனுக்கு அவன்தான் சொல்லி இருக்கான்...தன்னுடைய சேனல் மூலம்...இதுல திருடன் மீது குற்றம் இல்லையே
Thanks🙏🙏🙏 for the information வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯 Thee theeirudargal muu munnetra Ka kalagham
நல்ல வேளை. இனியாவது எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் வசதி வாய்ப்பு என சொந்த விஷயங்களை பொது இடங்களில் பதிவு செய்யாதீர்கள். எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
@@Thuhitha I don't know why people showing so much hatred to youtubers they are also working hard on making videos and please don't misunderstand me I'm not supporting him I too agree that it is not advisable to show everything on TH-cam I'm just stating the fact that many people find TH-cam is a new way to earn income and everyone is not succeed in this field only few people gain income and they are putting their hours of hard work in making videos editing videos and uploading them and they are enjoying this privilege only after gaining subscribers so they deserve that life herafter youtube vloggers must think twice before uploading about their personal life, family, home tour and so on
ஆனா இவனுங்களையும் சும்மா சொல்ல கூடாது எதுக்கு எடுத்தாலும் வீடியோ அத வாங்கிட்டேன் இத பண்ணிட்டேன்னு ரொம்ப பந்தா... வசதி வந்துச்சா வச்சி மூடிக்கிட்டு திங்கணும்...
வீடு மாத்தினா ஒரு வீடியோ வீடு கட்டினா ஒரு வீடியோ இப்ப நிலமையே பாருங்கள். கடைசில வாங்க எங்க வீட்டுக்கு னு நீங்களே சொல்லுறது . இது ல subscriber பரிசு அனுப்ப முகவரி கொடுக்கிறது ஏன் bro.
Next hometour suhails frnd janu an ram apartment 🔥epdina poga safe vida media mukyamnu pora idhumare kelam solradhuku ila aasa vazhkaye vazhunga✨️kandipa idhemare next hometour varlana paruga my challenge🔥
This is a lesson for all idiot youtubers who expose their bedroom, bathroom kitchen hall everything and activities everything they do...soo mudikittu personal public limit irukanum Adhu ilena ipadi thaan...
காலையில் எழுந்தது முதல் bathroom tour, fridge tour, Home tour போடுபவர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்....
😂😂
Correcta soneenga bro
job ku pogamal you tube income a neria gents ippo continue to live. Govt should ban you tube posts. not good for india.
ஆமா சில லூசுக இப்படிதான் கேப்பாங்க...அரை லூசுக..
Paithyakara ithela oru comedy ah moola keta moodheviii
*பமி மட்டும் இதை prank னு நினச்சுருந்தா என்னவாகும்!!???*
Ivan oru luusu punda okkura videos mattum pod mattan mathapadi ella videos poduvan
நக்கினு போயிருக்கும் 🤣
@@arun347 😁😁😁😁😂
@@prasethchetty4252 😁😂🙌🙌🙌🙌🙌
😁
நல்லா வாழ்ந்தா வாழ்ந்துட்டு பொங்கடா என்டா இப்படி அடுத்தவருக்கு ஆசை காட்டி இப்படி அவங்க வாழ்க்கைய நாசம் பன்ரிங்க ..
Haha, then Anuraman did it corrent?
It's your mindset taking others as role model and proving your skills.
Not by stealing from your role model itself😂
@@Indian_Halal_Researcher ultimate 🔥🤣🤣
Yes
6:00 அவர்களின் லொகேஷன் நல்ல விபரமாக சொன்னதற்க்கு நன்றி. ஊரில் உள்ள எல்லா திருடர்களும் இனி இங்கே தான் போக போகிறார்கள்.
😂😂iyooo pAvam
Avunga video pakkum pothellam nenaipen pathuhapey illainu,athu nadanthuruchu
😅🤣😂
கூடிய விரைவில் வீட்டை வித்துட்டு கிளம்ப வேண்டியது தான் 😂😂
Na kuda avaroda veetu locationna intha videola sonnatha kavanikala aana niga theriyathavugaluku kuda intha 6:00 time la veettu location sollirukaganu kaati kudukiriga🙄
நீ தான்டா உண்மையான சஸ்கிரைபர் மெய்சிலி எடுத்து விட்டேன்
👍
athe hotel la poi saptrukkan parunga
Ama
@@sudhayogesh7275 😁😁
Yes correct 🤣😂🤣😂🤣😂
எதை போடவேண்டும் என்று கணக்கில்லாமல் வீடியோ போடவேண்டும் என்ற ஆவலில் போட்டால் இப்படி ஒரு அவஸ்தை வரும் என்பது தெளிவாக புரிகிறது இனிமேலாவது பாதுகாப்புடன் இருக்க வேண்டும்
காசு சம்பாரிக்க இது ஒரு வழி..அதான் அத்தனையும் போட்றாங்க...இந்த வீடு சொத்து எல்லாம் யூடியூப் வருமானம்.. காசுக்காக பண்ற வீடியோ...
அடுத்த டார்கெட் இர்பான்க்கு தான் 😂😂😂
🤣🤣🤣🤣🤣
Irfan out of fashion
Yes Yes
அவங்க சம்பாரிக்கிறது எல்லாம் வங்கி பரிவர்த்தனை தான்,வீட்டில் எங்கு தேடினாலும் பொருளை தவிர பணம் எங்கும் கிடைக்காது,இதெல்லாம் சில கொள்ளையர்களுக்கு தெரிவதில்லை
,,😂😂😂😂😂😂😂😂
சில youtubers குற்றம் செய்ய
தூடுவதாகவே வீடியோ காட்சிகளை பதிவிடுகிறார்கள்.
தற்பெருமை தம்பட்டம் அடிப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்...!
Well said 👍
Yeah 😀😀😀
Apt comment idhu over pechu
உண்மை
@@gokulcherry5568 விளையாட்டுகள் ஹ
Sun news did a fantastic job as clearly exposed the area to everyone.. Atleast area solama news potruklam
News la masala venum na evanugga enna vena solluvaga bro, news na vizhippunarcu tharanum evanugga sketch pottu kotukkuran ga area va expose panni
Avan video la poitu paarunga...veeda poottittu saavi enga veppaan nnu kooda solliruppaan😂😂😂
I thought the same
@@yaseenmohamed3797 eanna oru puthisali thanam. v2la vachiruka saavi a eadukanum na, athuku veeta thuranthu ulla poganum.
Ha ha ..yeah..
Sometimes romba irangi kasta padravanga ithalam yosicha kovam varum. It's human nature because nariya Peru avlo kasta pattu padichu ulaichu oru veedu kaata 40+ age agum. Ana ipa Iruka kaala kattathula TH-cam la massive ah earn pandranga family ya kooda piriyama enjoy pandranga athu thappu illa. Ana oru silar ku TH-cam sariya puriyathu avanga ellam avlo kastam paduvanga apa avangaluku yenda vaalrom evlo ulaichalum ivlo earn Panna mudilanu. TH-cam thaakam innam evlo thooram poga potho therila. Inga padichathuku mariyathaiye illama pochu ulaipuku mariyathai illa hard work Vida smart work than athigamagidichu. Kekalam videos edit panni podrathum kastamana visiyam than avangalum home work panni than earn pandranganu. Correct than ana compare panni paakurapa avangalum equal efforts than nariya padichavanga padikathavanga foriegn poi kasta pattu veeta pirinji earn pandravanga ellam nariyavay efforts podranga. Normal people time spend panni unga videos paakalana ungaluku onnumay illa athuku thiripi makkaluku ethum seiyanum nu thonathavangala enna solrathu. Anyway ithu Thani patta nabar kana life so ethu vena panlam epdi vena earn panlam. But na sonnatha just think about it.
நன்றி செய்தி பார்க்கிற எல்லாரு. க்கும் அட்ரஸ் தெளிவாக சொல்லிட்டீங்க
Aaama
தெரியாதவங்க யாரும் வீட்ட வந்தால் வெளியிலேயே வைத்து கதைக்கனும் என்று பெரியவங்க சொல்றது இதுக்குத்தான்..நீங்க வீட்டையே வாசல் வழி எல்லாம் வீடியோல காட்டுறீங்க.சிந்தித்து செயற்படுங்கள்..குற்றம் செய்ய தூண்டுபவர்கள் நீங்கள் தான்🙏
வீட்டில் இருந்து கொள்ளையடித்த உறுப்பினர்களை நாங்கள் பாராட்டுகிறோம். இப்போது யாரும் வீட்டு சுற்றுப்பயணம், கழிப்பறை சுற்றுப்பயணம் மற்ற சுற்றுப்பயணத்தை காட்ட மாட்டார்கள்.
Cha, enna alunga da neenga...ipdi sadist ah irukinga..
@@shreyy2403 boomer aunty sherya yaru venu keta unga home tour 🤔🙄🤔🙄
@@shreyy2403 boomer aunty sherya neega Kerala State 🤔
@@shreyy2403 ena mairu sadist antha ne pandra athey routine work thana vetla antha porambokkum pandran antha karumatha yethuku ipadi vaya polanthu pakaringa,una mathiri alunga pakaranalatha intha sildra pasanga nogama sambathikaranga
@@rameshkumaarn9018 j
அவன் அந்த home tour போட்டுதான் வீட்டையே கட்டினான்....
என்ன subscribe தான் எங்கள் தெய்வம் என்று சொல்றீங்க அந்த தெய்வம் ஒரு பொருள் எடுத்தா அது திருட்டா!!! என்னங்கடா உங்க நியாயம்!!! 🤔
😂😂😂
Super
😂😂
Sundaram bro என்னால உங்க கமெண்ட் பார்த்து சிரிக்காமல் இருக்க முடியல 😄😄😄😄😄😄😄😄
Athu oh kasula vangu aduthava kasula ella
The one who did wrong is not sugail he is just want to post videos about his daily actions as a vlog . The mistake was done by that stranger if he want to live like that he ought to work hark as him, he just ought to learn from him . Sugail is not making jealous anyone he is just making everyone smile ✨
இனி ஹோம் டூர் என்று சொல்லிக்கிட்டு எவனாவது கிளம்புவான்னு நினைக்கிறீங்க.😅
😁😁😁😁😁
திருந்த மாட்டாங்க
Vandutte iruppanunge tirundade ulagam
Adhalam neraya kelambuvaanga, indha oru news la buthi vandhurumaa
🤣🤣🤣🤣🤣🤣
Masha Allah ❤suhail ❤paml ❤ayra masha Allah ❤ayra ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Pamina is just a word
Bamina is just an emotion😆
LOL
🤣🤣🤣🤣🔥
சுய விளம்பரம் தேட....
இதற்கு சன் செய்தி பிரிவு
துணை போகுது....
I find many TH-camrs uploading too many personal things in TH-cam. People are just inviting trouble and getting into trouble. You are rich and getting richer, keep it private. Not many people are happy with other's wealth
Karthika channel la any time jewels vangurathu video potutu irupanga avangalum safe ha irukanum
Correct. These youtubers just to earn money, except their bank balance. they post/reveal everything including building architecture, passage, strenght of the wall, door, window, etc..
Very true
TH-camrs who aren’t creative enough to give content opt for exposing their day to day activities and family happenings/gatherings. People who are more keen to know other persons life watch such videos and increase the number of views for which the TH-camr is paid and not the viewer 😂 can’t understand how TH-camrs expose their personal life including their children in public 🤦♀️ nonsense
வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯thanks🙏🙏🙏 for the information
Next Amma samayal meenakchi Hemas kitchen, Hemas diary, yummy tummy arthi, Sunitha , Irfan views .....evanga kitalam ride pona tamilnadu kaden ah adachidalam....evanga vazkai home tour la pakum bothu nambalam ethuku vazromney thariyal evangala subscribe panni support panringa makkal ...namba tha Pavan..
Yes correct hemas kitchen video potea Kalyana selavu fulla sambarichutanga also Amma samayal ... Hemas dairy adukkum mela full of product promotion .. promotion panniyea veedu diamond ellamea vangum andhamma
@@priyapinky1095 sss ellam nama pakrathala tha avang a ippadi vasathi aayiranga... Na net pottu selavu panni nama appadiye tha erukom.. Avanga vasathithiya tha erukanga..
Ss correct
@@nivearun.826 s net pack pottu nama amt than Kali agum ... Avanga safely settled ...
@@priyapinky1095 ss correct
Romba sandhoshama iruku.. vlog nu soli indha youtubers pandra vela iruke, theva iladhadha elathaium video eduthu potu uyira edukradhu, ipo dhaana thirutu aarambichurku, aduthu billi sooniyam nu Ellam panuvaanga, vaalthukal vloggers..
வீட்டுக்குள் இருப்பதை எல்லாம் காட்டினால் அப்படித்தான் இருக்கும் பாய்...
பத்தாதுக்கு உன் மனைவியையும் காட்டுற... இதெல்லாம் எவ்வளவு அநாகரிகமான விஷயம்...
ஒரு சில பேர் இருக்கிறார்கள் எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்று
Home tour போட்டிங்க. அதனால வீட்டை சுத்தி பார்க்க வந்திருப்பான்
எல்லா யூடீபர்க்கும் இதான் வேலை ஹோம் டூர் பேரடுகிறது
Peradukiradha 🤣
Avanga podatitiyum viewers, face reveal pannuka, husband Kamika, Ella tour um poduka nu soluvanga
Atha nalla paarthu rasikirathu ...eathavathu problem vantha avangala korai sollureenga...neenga eallam ketkureenganu oru nalla ullathil thaan subscribers ah nambi thaan pduraanga...aana ungala matiri silar ippadi pannuveenganu eappadi avanga ninachanga🤦♀️
Actually they are revealing the blue print and plan of the house making easy for robbers to plan
if you notice ...most of the hometour videos get Million views ...Thats why all the youtubers are interested in HOme tour, Jewelry collections etc.
Pami is a word baamina is an emotion
😂
Evnuga name kuda clear aa sollamategara muga bro
அடுத்த கொள்ளை முயற்சிக்கு சன் டிவி முழு முகவரியையும் கொடுத்தாகி விட்டது.....!!!!!!
அடுத்த தடவை home tour இன்னும் தெளிவாக போடுங்கள் அப்பத்தான் மாட்டாம செய்யமுடியும்....
இர்பான்....: அய்யயோ...முதல்ல நம்ம home tour வீடியோவை delete பண்ணனும்....🙄🙄🙄
🤣🤣🤣🤣🤣🤣👍
இத பார்க்கும் போது மயில்சாமி sir comedy தான் நினைவு வருகிறது.. 😂
கஷ்டப்பட்டு உழச்சு சம்பாதித்த யாரும் குறுகிய காலத்திலேயே பணக்காரன் ஆக முடியாது எனக்கு இந்த sahul மேல ரொம்ப சந்தேகமா இருக்கு, விரைவில் NIA சோதனை வரும் அப்போது இவன் புட்டு உதுந்துடும்.
Suhail sir ellathayum sonninga unga gold veetla evalo irukunu soliruntha avanuku romba easy ah irunthurukum
Ada neenga vera krithiga nu oruthar irukanga Avanga channel la avangakita iruka gold jewels silver items elam kaatinanga...
Athellam purchase panumpothey kamichitanga
@@redminotemoto karthika
Pamina is a name🙂
Bamina is a emotion🥺
🤣
🤣🤣🤣🤣
🧐 pami nick name Bamina real name
😂😂😂
😆😆😆
Avan addressa kasta pattu kandu puchatha neenga ivlo detaila addressa sollitinga super 😅 👌🏻youtubers ku thaa arivu illa mediyakuma.
Next next nalla vaipu ipudilam pathu screenshot pani note pani yentha place ku venalum poi reach aidalamnu nalla clear news supr clarification 👏👏👏 be careful all TH-camrs
தல நீங்களே வீடு இருக்குற தெரு மொதகொண்டு சொல்லிட்டீங்க... இன்னும் வர்றவங்களுக்கு வசதியா இருக்கடுமெனா👀
உன் பொருளை வச்சே.. உன்னை போட்டால்...... அது Maaaasu 🔥🔥🔥
Super இனியாவது உருப்படியாக இருங்க
ஹோம் டூர் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்🙏
🤣🤣😂
எனக்கு என்னமோ இவன் மேல் தான் சந்தேகமா இருக்கு..
Vera level ya ne athu avaruda youtube subscriber illa ok 😂
Pammi reaction always natural dan 🔥
இதுல முதல் குற்றவாளி suhail தான்...
Epadi🙄
Lol
@@thahirabanu8553 thappu seiravana vida thappu seiya thoonduravan than accused no.1
Asai pandravanai vida asai pada thoondiyavan thaan mudal kutravali 😜
@@thahirabanu8553 நிறைய தவறுகள் அவன் மேல...மார்க்க முரணாக...அதை பொதுவில் சொல்ல முடியாது...
இரண்டாவது காரணம் தன்னுடைய பொண்டாட்டிய வச்சி இந்தளவுக்கு பிரபலம் ஆக வேண்டிய அவசியம் என்ன...எனக்கு தெரிந்த ஒரே காரணம் அவனிடம் மார்க்கம் இல்லை...
மூன்றாவது எல்லா தகவல்களையும் திருடனுக்கு அவன்தான் சொல்லி இருக்கான்...தன்னுடைய சேனல் மூலம்...இதுல திருடன் மீது குற்றம் இல்லையே
இதையும் வீடியோவா போட்டு காசு பார்த்தாச்சு அப்பாடா🤑 யூடியுபர் மைன்ட் வாய்ஸ் 🤑
இனிமேல் யாரவது home tour போடுவீங்க...பார்க்கலாம் என்ன பண்றீங்கன்னு
Brilliant thirudan👀
புதுச்சேரி தம்பி! ஏன்யா தனியா போன கூட ரெண்டு பேர கூட்டிட்டு போய் இருக்கலாம் இல்ல
Next Irfan house but he has DMK support
Appadiyaa😳
இனிமேல் எவனாவது ஹோம் டூர் வீடியோக்கள் போடுவிங்க
🤣🤣🤣🤣
Super👏👏👏👏
Mentioning the location in a detailed manner... Pl dont do that
That's more dangerous
Correct ✅
They think all this are pride , only new rich people will do like this
Sceen pottutu thirinhja news la illa world level news le Varum🤣🤣😂
atleast indha video la..avangaloda veedu location solaama irundhu irukalaam 🙂👍
Ithu robbery illa Suhail thaa pamiya prank panna avaney set pannirukaan😂😂
This is why TH-camrs won't reveal their income 🙏
அடுத்து நகை டூர் போடுறவங்களுக்கு எல்லாம் ஆப்பு
😀 😀
😅😅😅😅😅😂😁😁😁😁
Already marumagal kitchen channel LA jewellery tour potutaga
😂😂😂
Home tour podura ellar veetukum visit Ponga kalavani sir மத்த பொதுஜனங்களை நிம்மதியாக வாழ விடுங்கள்... 😬😬😬😬
Thanks🙏🙏🙏 for the information
வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
Thee theeirudargal
muu munnetra
Ka kalagham
இனியாவது யூடூபர்ஸ் கொஞ்சம் அடங்குங்கப்பா🤷🏻♀️
Eppudi adanguvanunge.. Avanunge நம்ம kasai thingarappo.. Avanunge kasai thirudargall thinnuttu pogattum. 🤣🤣
@@thahirabanu8553 factu pa
சப்ஸ்கரைபரை வைத்து சுகில் பணம் சம்பாதித்தார்.சப்ஸ்கரைபர் சுகில வைத்து சம்பாதிக்க முயன்றார்
Good detective skill....
நல்ல வேளை. இனியாவது எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் வசதி வாய்ப்பு என சொந்த விஷயங்களை பொது இடங்களில் பதிவு செய்யாதீர்கள். எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
Suhail TH-cam la earn pana antha thirudanum karanamairukan. Suhail oru 10 Lakh prize avanuku kuduthu paratavum
Suhail vloger subscribera yarellam here🤩
🙄
Avan kasta pattu kandupidicha address ah neenga super ah yella thirudankum sollirukingaleee 😂😂😂😂. .
Correct 😅😅
😂😂😂
😂😂😂
இனிமே எவனாச்சும் home tour , bathroom tour, fridge tour , mixey tourலாம் video போடுவிங்கலாடா
எற்கனவே அவனுக்கு காண்டண்ட் வீடு இதில் இந்த சம்பவம் வேற
இதை வைத்து இன்னும் ஆறு மாதம் ஓட்டுவன் இன்று ஒரு புது வீடியோ ஓகேவா
இவர்கள் content க்காக திருடர்களிடம் அட்ரெஸ் கொடுத்து வர வைத்து இருப்பார்கள். இவர்களை பிடித்து நல்லா விசாரித்தால் போதும்.
😂😂 comedy
****
My guess also
Recent period LA he told views romba poga mataikunu.....support panunganu he told in his channel.. Epathan purithu
Home tour, bathroom tour, vitta kasukaga first night kuda content akiduvanunga🤦🏻♂️
Future la they ll do that also
@@Thuhitha intha mari yelathaiyum social media la pota ipadi than nadakum ...ithungala. Thirunthathu
@@Thuhitha bro mind your words ....
@@Thuhitha I don't know why people showing so much hatred to youtubers they are also working hard on making videos and please don't misunderstand me I'm not supporting him I too agree that it is not advisable to show everything on TH-cam I'm just stating the fact that many people find TH-cam is a new way to earn income and everyone is not succeed in this field only few people gain income and they are putting their hours of hard work in making videos editing videos and uploading them and they are enjoying this privilege only after gaining subscribers so they deserve that life herafter youtube vloggers must think twice before uploading about their personal life, family, home tour and so on
@@Thuhitha hey unakku arivu mayiru irukka
Spr neye location sollita 🤣🤣yellarum pooiruvanga
Over ah peeter Vitta ippady dhaa aagum..careful ah irunga in feauter la
Yaar pa indha background music idea kudutha .. news ah vida music than thigila iruku pa
Mmmm
இது ஒரு நாள் நடக்கும் ethirpathen nadanthiruchi 😁😁
Intelligent , detective brain for the culprit.. he can join in police dept
That wife prank nu nenachi velia vanthrukanum
ஆனா இவனுங்களையும் சும்மா சொல்ல கூடாது எதுக்கு எடுத்தாலும் வீடியோ அத வாங்கிட்டேன் இத பண்ணிட்டேன்னு ரொம்ப பந்தா... வசதி வந்துச்சா வச்சி மூடிக்கிட்டு திங்கணும்...
bro apti potathan kasu varum nu potuthu antha valantha madu 😁🤣🤣
Romba brilliant 👌👏but V2 ah kandupidikirathuku use panna brain ah konjam good thinking la use panniruntha life la success aayirukalam..
Maybe this time you are safe… but not at all the time … pls post more tour your house and let someone scratch
வீடு மாத்தினா ஒரு வீடியோ
வீடு கட்டினா ஒரு வீடியோ இப்ப நிலமையே பாருங்கள்.
கடைசில வாங்க எங்க வீட்டுக்கு னு நீங்களே சொல்லுறது .
இது ல subscriber பரிசு அனுப்ப முகவரி கொடுக்கிறது ஏன் bro.
Home tour antha tour nu poda ventiyathu.. Apuram vitula kollai atichudanganu... Complain kuduka ventiyathu🤦♀️
யூடியூப் காரர்களுக்கு
இது ஒரு பாடம்.
Ithungaluku theva than suma suma yelathaiyum TH-cam la pota ipadi than
Apaium thirunthathunga
Next hometour suhails frnd janu an ram apartment 🔥epdina poga safe vida media mukyamnu pora idhumare kelam solradhuku ila aasa vazhkaye vazhunga✨️kandipa idhemare next hometour varlana paruga my challenge🔥
Adhunga Adra attam Aiyo mudiyala nan unsubscribe panniten PA swamy
Wow smart திருடன்
இனி யாராவது ஹோம் டூர் போடுவீங்க
Ellaru home tour podunga da, velangeerum
This is a lesson for all idiot youtubers who expose their bedroom, bathroom kitchen hall everything and activities everything they do...soo mudikittu personal public limit irukanum Adhu ilena ipadi thaan...
100% correct
Correct ✔✔✅✅✅✔
Never expected this in news channel
இனிமே இந்த TH-cam volg போடற irfan,Amma samayal, Hema’s kitchen, yummy tummy, இன்னும் எத்தனையோ channel களே இனிமே உங்க personal விஷயத்தப்பத்தி பீத்திக்கறத நிறுத்துங்க. கல்யாணம், வளகாப்பு, கிரஹபிரவேசம, குழந்தை bitprthday இதல்லாம் யார் வீட்டுலதான் நடக்கல. மத்தவங்க வயித்தெரிச்சலையும் கொட்டிகிட்டா இப்படிதான் நடக்கும்
அவனே...content இல்லாம கஷ்டப்பட்டான்....இப்போ இதை வச்சி ஒரு மாசம் ஓட்டுவான்....
Edhatha yethir pathen 👍 romba Ada kudathu
இனி யாராவது ஹோம் டூர் போடுவீங்க....?????😂😂😂😂😂😂
Good lesson for all the TH-camrs who post like these videos....
யாராக இருந்தாலும் bublic ah mindla vachu & privacy understand panni vedio pota nallarukum
Anyy....SPAmilyy💝😻💥
Best lesson for every useless TH-camrs 😂😂
🤣
Veri good plan 🤣🤣🤣next time Oru நாலு பேர் ah போங்க sewaaaagaaaa
Copyrights koduka poranunga 🤣🤣🤣
Original prank🤣🤣🤣
4:30 suhail after hearing this seekiram panakaran aga thiruda nenachadhu seri adhuku enda en veetuku thiruda vandha
Factu pa🤣🤣
Script pa
அதான். ஹோம் டூர் போடுறவங்களுக்கு நல்லதோர் பாடம் கற்பிக்க வந்த ஸ்பெஷல் வாத்தி😂😂😂