என்னுடைய பெயர் எஸ் கார்த்திக். நான் இரண்டாம் நிலை காவலராக மயிலாடுதுறை மாவட்டத்தில் பணி செய்து வருகிறேன் அய்யா அவர்களின் முகாம் அலுவலகத்தில் காப்பு பணியில் நாங்கள் கொடுக்கும் வணக்கத்திற்கு நின்று எங்களுக்கு மீண்டும் மரியாதை கொடுப்பார் மனிதருள் மாணிக்கம் அய்யா அவர்கள்🙏🙏
நீங்கள் collector ஆகா கிடைத்ததற்கு மயிலாடுதுறை மக்கள் நாங்கள் பெருமிதம் கொள்கிறேன் ஐய்யா, உங்கள் மக்கள் பணி சிறப்பாக இருக்கிறது , உங்கள் சிறப்பான பணிக்கு நன்றி வணங்குகிறேன் ,மேலும் மயிலாடுதுறை உங்களால் வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது 🙏🙏🙏
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க சுமார் 30 லட்சம் மதிப்பில் ஸ்பான்சர் பெற்று study material அனைத்து மயிலாடுதுறை அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் வழங்கியிருக்கிறார். Very sincere and dedicated in his service. Kudos collector sir.
My ambition is also become an IAS officer. Your interview motivates me lot Sir 😊😊😊😊One day I will be giving this kind of interview at in my Collector office 😊😊😊😊Believe in Yourself😊😊😊😊 Everything will be possible😊😊😊😊😊.You are one of my inspiration Sir.😊😊😊
When he was undergoing treatment for cardiac arrest, Tiruvarur collector was given an additional charge for Mayiladuthurai district. Before that he joined in his duty not availing any Medical leave. Everyone was shocked while seeing his presence in the grievance day i.e on every Monday. Which is just 3 days after his surgery.
ரொம்ப நல்ல மனிதர் அவர் இப்படி ஆயிடுச்சுன்னு ரொம்ப வருத்தமா இருக்கு எந்த விஷயமாக இருந்தாலும் உடனே செஞ்சு கொடுப்பாரு அதே மாதிரி தான் எங்க மாமாவுக்கு காப்பீடு திட்ட கார்டுக்கு மனு கொடுக்க போயிருந்தா உடனே வாங்கி கொடுத்துட்டாரு அவர் இன்னும் நல்லா இருக்கணும் நூறு ஆண்டுக்கு
அன்பார்ந்த ஐயா அவர்களுக்கு எனது சிரம்தாழ்ந்த வணக்கங்கள். தங்களது பணி மென்மேலும் சிறக்க எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். அந்த பரம்பொருள் என்றென்றும் தங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன்.
மனிதநேயமிக்க மாமனிதர் அன்புள்ளம் கொண்டவர் மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கான ஒரு அற்புத மான பொக்கிஷம் ❤ மகாபாரதி ஐ ஏ எஸ்.🎉🎉🎉🎉🎉🎉 விரைவில் சந்திக்க இருக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி சவுதி அரேபியாவிலிருந்து. யூசுப்
❤❤🎉🎉 அற்புதமான பதிவு.! 🙏🏼🙏🏼 துறைகள் அனைத்தும் துன்புறுத்தாமல் துணையாக நின்று துணைபுரியும் மயிலாடுதுறையின் மாபெரும்துறையின் (கலெக்டர்) தலைவர் அவர்களுக்கு❤ வணங்கி மகிழ்கிறேன் இளைய சமுதாய இதயத்தின் இணக்கமான பிணைப்பு.!🙏🏼 உனக்குள் ஓர் லட்சியம் உள்ளது அது நிச்சயம் இந்தப் பிறவியிலேயே வெல்.🎉
So proud about u sir i will be more inspired by you sir really I will come like you in the future tq sir for spending your wonderful time with the behindwooods❤❤❤
மாவட்ட ஆட்சியர் அய்யா அவர்களுக்கு வணக்கம். பல சவால்களை தாண்டி நீங்கள் சேவை செய்வது மிக்க மகிழ்ச்சி. ஆனால் நம்ம மயிலாடுதுறை யில் இன்னும் தெருவோரத்தில் மனநோயாளி யாக ஆதரவின்றி இருப்பவர்களை நான் பார்த்து வருகிறேன். தினமும் நான் அவர்களை கடக்கும் போது எதுவும் செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறேன். அவர்கள் தங்கள் கண்ணில் பட வேண்டும். அவர்களுக்கும் தங்களால் பயன் கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
என்னுடைய பெயர் எஸ் கார்த்திக். நான் இரண்டாம் நிலை காவலராக மயிலாடுதுறை மாவட்டத்தில் பணி செய்து வருகிறேன் அய்யா அவர்களின் முகாம் அலுவலகத்தில் காப்பு பணியில் நாங்கள் கொடுக்கும் வணக்கத்திற்கு நின்று எங்களுக்கு மீண்டும் மரியாதை கொடுப்பார் மனிதருள் மாணிக்கம் அய்யா அவர்கள்🙏🙏
Hiiii sir
Our mayiladuthurai collector is great man
Really a great person
98's la Nagapattinam collector theriuma ? திரு. சிவதாஸ் மீனா இ.ஆ.ப
Neenga ipothaan kaakki... Naanga 90's lae kaakki la palagina aalu... Apo ulla collectors lam heros
நீங்கள் collector ஆகா கிடைத்ததற்கு மயிலாடுதுறை மக்கள் நாங்கள் பெருமிதம் கொள்கிறேன் ஐய்யா, உங்கள் மக்கள் பணி சிறப்பாக இருக்கிறது , உங்கள் சிறப்பான பணிக்கு நன்றி வணங்குகிறேன் ,மேலும் மயிலாடுதுறை உங்களால் வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது 🙏🙏🙏
எங்க Collector உயர்ந்த உள்ளம் கொண்டவர்..
எங்கள் மாவட்ட ஆட்சியர் என்பதில் பெருமை❤ மகாபாரதி. இஆப
S realy
எங்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் 🎉🎉 😊😊😊
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க சுமார் 30 லட்சம் மதிப்பில் ஸ்பான்சர் பெற்று study material அனைத்து மயிலாடுதுறை அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் வழங்கியிருக்கிறார். Very sincere and dedicated in his service. Kudos collector sir.
👍🏻
Yes tamil, english lam koodutanga
மயிலாடுதுறையின் வர பிரசாதம் எங்கள் ஆட்சியர்
மயிலைக்கு கிடைத்த மாமனிதர்
ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
சூப்பர் சார் பல பேரை ஊக்குவிப்பவராக உள்ளீர்கள் எளிமையான பேச்சு
அருமையான மனிதர். குறைகளை உடனே நிவர்த்தி செய்யும் உள்ளமை உடையவர். நன்றி ஐயா.
எளிமை, நேர்மறை சிந்தனை, மனிதநேயம் கொண்ட சிறந்த மனிதர், எங்கள் கலெக்டர்
Ungaludaya speech thannabikai kudukuthu sir miga arumayana pechu nandri sir
அற்புதமான மனிதர் மகாபாரதி ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் 🌹
இந்த அருமையான பேட்டி மூலம் பல அரிய விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி 🌹
நல்ல மனிதர் ❤
நீங்கள் பல்லாண்டு காலம் வாழ , பணி சிறக்க வாழ்த்துக்கள் sir...எங்கள் மயிலை மாவட்டம்....
இட ஒதுக்கீடு எவ்வளவு முக்கியம் என்பதை இவரை பார்க்கும் போது புரியும்
Continue.. Podunga rj.. Dinesh அவர்களே.. நம்ம ஊரு.. மனுஷன் தங்கம் சார் collector 🦋
Thampi ithupola work continue good for next generation 👏 👌 👏
Oh God yevlo pain thunive thunai❤
My ambition is also become an IAS officer. Your interview motivates me lot Sir 😊😊😊😊One day I will be giving this kind of interview at in my Collector office 😊😊😊😊Believe in Yourself😊😊😊😊 Everything will be possible😊😊😊😊😊.You are one of my inspiration Sir.😊😊😊
All the best sir
❤❤❤❤❤ வாழும் கடவுள்நன்றி ஐயா எப்பயும் நீங்க நல்லபடியா இருக்கணும்
Behinwoods please take interview of this type of legends in all departments 🎉🎉
வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை.வாழும் வாழ்க்கையில் தான் எல்லாமே இருக்கிறது என்பது போல் இருக்கிறது ஐயா தாங்கள் வாழும் வாழ்க்கை.
When he was undergoing treatment for cardiac arrest, Tiruvarur collector was given an additional charge for Mayiladuthurai district. Before that he joined in his duty not availing any Medical leave. Everyone was shocked while seeing his presence in the grievance day i.e on every Monday. Which is just 3 days after his surgery.
Great salute collector sir...... God bless you and pray for ur health to continue ur service to the people.
Our collector is a super collector. May God bless him with good health.
I am very proud of the District Collector i salute you sir may God bless you sir
ரொம்ப நல்ல மனிதர் அவர் இப்படி ஆயிடுச்சுன்னு ரொம்ப வருத்தமா இருக்கு எந்த விஷயமாக இருந்தாலும் உடனே செஞ்சு கொடுப்பாரு அதே மாதிரி தான் எங்க மாமாவுக்கு காப்பீடு திட்ட கார்டுக்கு மனு கொடுக்க போயிருந்தா உடனே வாங்கி கொடுத்துட்டாரு அவர் இன்னும் நல்லா இருக்கணும் நூறு ஆண்டுக்கு
Unga interview fulla watch pannen very very useful sir last one minute words en life ku help fulla irukum thankyou so much collector sir
வணக்கம் ஐயா
நான் பார்க்கும் போதேல்லாம் மயிலாடுதுறை மக்களுக்காக உழைக்கும் மாமனிதருக்கு🎉🎉🎉 மேலும் அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Mayiladuthurai God everau my inspiration ❤❤❤❤❤
ஐயா தங்களை இறைவன் மென்மேலும் ஆசிர்வதிப்பார்
எங்கள் மாவட்டம் மயிலாடுதுறை ....... மகாபாரதி 1. A.S அவர்கள் .....🎉
சாதிக்க பிறந்த சிறந்த மனிதர்.
எங்களுக்கு சிறந்த வழிகாட்டி
எங்கள் ஆட்சியர்
கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.
மாவட்ட ஆட்சியரை மக்கள் பாராட்டுகின்றனர்.
எங்கள் கிராமத்தை சேர்ந்தவர் என்பது எங்களுக்கு பெருமை
Endha oour
Highly inspired sir... A big salute sir..
Congratulations sir. Great sir
Uma maheswari Gurumoorthy, Madurai.
Good interview with the District Collector May God bless him.
மயிலாடுதுறை மாவட்ட மக்களாகிய நாங்களே அவர்களுக்கு வலது கையாக இருப்போம்
அரசின் செயல்பாடுகளை விளக்கிய விதம் அருமை.
சார் உங்கள் வாழ்க்கை எனக்குள்ள மிகப்பெறிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது ஒரு பத்து புத்தகம் படிச்சதுக்கு சமம் உங்களுடைய நேர்காணள்.
மிக நல்ல மனிதர்... Hard working person. Wish to continue your good service...
அன்பார்ந்த ஐயா அவர்களுக்கு எனது சிரம்தாழ்ந்த வணக்கங்கள். தங்களது பணி மென்மேலும் சிறக்க எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். அந்த பரம்பொருள் என்றென்றும் தங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன்.
He is a excellent human being g...in the same time taluk level officials not responding for his comments...solute for his hard work
தொடர்ந்து எங்கள் மாவட்டத்தில் பணி புரிய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் அய்யா
எங்கள் ❤ஊர் மாவட்ட ஆட்சியர். நல்ல மனிதர் ❤😊
மனிதநேயமிக்க மாமனிதர் அன்புள்ளம் கொண்டவர் மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கான ஒரு அற்புத மான பொக்கிஷம் ❤ மகாபாரதி ஐ ஏ எஸ்.🎉🎉🎉🎉🎉🎉 விரைவில் சந்திக்க இருக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி சவுதி அரேபியாவிலிருந்து. யூசுப்
உன்னால் முடியும் தம்பி...சாதிக்கப்பிறந்தவர்..முதல் சந்திப்பிலேயே எளிமையாக பழகிய மனிதர்..வாழ்க வளமுடன்...சிறந்த ஆட்சியாளர்..தலைக்கவசம் உயிர்க்கவசம் சாலைவிதிகளை அனைவரும் மதிப்போம் சாலைவிபத்தினைக்குறைப்போம் நல்வாழ்த்துகளுடன்..நா.மணிவண்ணன் புதியநாளிதழ் கல்விடுடே மோட்டார்டுடே
Such a great personality❤❤
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
இது போல உள்ளம் கொண்ட மாமனிதரை கான்பதே மிகவும் அரிதே ❤🎉❤
CM அவர்களுக்கும் நன்றி... கலெக்டர் அவர்களை தொடர்பு கொண்டு மருத்துவ வசதி ஏற்பாடு செய்து கொடுத்த முதல்வர் வாழ்க....
Iyya வாழ்த்துக்கள் Valgha Valamudan Alhamthulillah
Sir really I'm impressed your speech your dedication 💥😍
Very good interview..... We expect more this kind of interviews....
அவ்வளவு நல்ல கலெக்டரா நீங்கள் இந்திய அரசாங்கம் உங்களை அவ்வளவு சரியாக விட்டு டுமா....இங்கு நல்ல மனிதனாக வாழ்வதே பெரிது
எங்கள் கலெக்டர் மாமனிதர் வாழ்க வளமுடன்..🎉
Great man Gifted our district congratulations sir🎉🎉
Very good Inspiring interview Respected sir.Ur service be Continued.
சிறந்த மனிதர். வாழ்த்துகள் சார்.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற பழமொழி கேற்ப்ப ஐயா அவர்கள் மக்களுக்கு சேவை செய்து வருகிறார் ஐயாவின் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்
❤❤🎉🎉 அற்புதமான பதிவு.! 🙏🏼🙏🏼 துறைகள் அனைத்தும் துன்புறுத்தாமல் துணையாக நின்று துணைபுரியும் மயிலாடுதுறையின் மாபெரும்துறையின்
(கலெக்டர்) தலைவர் அவர்களுக்கு❤ வணங்கி மகிழ்கிறேன் இளைய சமுதாய இதயத்தின் இணக்கமான பிணைப்பு.!🙏🏼 உனக்குள் ஓர் லட்சியம் உள்ளது அது நிச்சயம் இந்தப் பிறவியிலேயே வெல்.🎉
எங்கள் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கிடைத்த மனிதநேய மாணிக்கம்..
Great efforts and works sir. Handsoff u sir 🙏👏🫡👌
பயனுள்ள நேர்காணல்
பாவம் நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
உங்க பேச்சை கேட்கவே ரொம்பமகிழ்ச்சியாஇருக்கு sir மயிலாடுதுறை கிடைத்த பொக்கிஷம்sir மாவட்ட ஆட்சியர்❤❤❤
Great Personality
சிறப்பு அய்யா.❤❤❤
எங்க ஊர் collector ஐயா ❤❤❤ எங்களது பொக்கிஷம்
மனித நேயமிக்க மாமனிதர் சிறந்த பண்பாளர்
You are an inspiration
Salute sir...🎉🎉🎉🎉🎉
So proud about u sir i will be more inspired by you sir really I will come like you in the future tq sir for spending your wonderful time with the behindwooods❤❤❤
Dr devadoss sir . I m proud to say I m ur hospital intern and ur student by rajalakshmi physio ❤
இந்த மாமனிதர் பிறந்த ஊரில் பிறந்தது எனக்குப்பெருமை
Sir, Our Best wishes to your achievements..
PRIDE OF MAYILAUTHURAI. MY SINCERE SALUTE TO YOU SIR
வணக்கம் ஐயா..... தங்கள் கருத்துக்கள் தெளிவும் உறுதியும் ஊக்கமும் கிடைக்கிறது... தாங்கள் தொடர்ந்து நம் மாவட்டத்தில் பணியாற்றிட வேண்டும்....
Highly inspired sir a big salute sir
Congratulations sir.very proud of you sir.
My District ❤
எங்க ஊரு கலெக்டர் நன்றி ஐயா உங்கள் பணி தொடர உங்கள் ஆரோக்கியம் மேம்பட இறைவனை வணங்குகிறேன்
எங்கள் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கிடைத்த பொக்கிஷம் எங்கள் ஆட்சியர் அவர்கள் நீடூடி காலம் வாழ வாழ்த்துகிறோம் வயதில்லை வணங்குகிறோம்
ஐயா வணக்கம்... மாணவர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் நீங்கள்....
Very good speaking 👍
மாவட்ட ஆட்சியர் அய்யா அவர்களுக்கு வணக்கம். பல சவால்களை தாண்டி நீங்கள் சேவை செய்வது மிக்க மகிழ்ச்சி. ஆனால் நம்ம மயிலாடுதுறை யில் இன்னும் தெருவோரத்தில் மனநோயாளி யாக ஆதரவின்றி இருப்பவர்களை நான் பார்த்து வருகிறேன். தினமும் நான் அவர்களை கடக்கும் போது எதுவும் செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறேன். அவர்கள் தங்கள் கண்ணில் பட வேண்டும். அவர்களுக்கும் தங்களால் பயன் கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
உயர்ந்த உள்ளம், எளிமை, மனித நேயம் மிக்க சிறந்த மனிதர் நமது மாவட்ட ஆட்சியர் அவர்கள்
Very excellent conversation
எங்கள் மாவட்டத்தின் ஆட்சியர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉❤
Engal collecter mayiladuthurai
Our mayiladuthurai collector ❤
ஐயா
தன்னம்பிக்கை
நம்பிக்கை
பெருமைக்குரிய
மிகவும் அமைதியான
அழுத்தமான
செயல்பாடுகள்
வெளிப்பாட்டு விடியல் தங்கள் ஐயா
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் வட்டம் எங்க கலெக்டர்❤❤❤❤
Same
வணக்கம் ஐயா 🇮🇳🙏வாழ்த்துகள் .
உங்களைப் போல் நல்லவர்கள் நாட்டில் இருப்பதால்தான் நம் நாடு வாழ்ந்து கொண்டே இருக்கிறது
எங்கள் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ❤💥🔥
Good, Great person
❤❤❤❤❤ மக்களுக்கு உதவுங்கள்.
இப்படியும் நல்ல உள்ளம் கொண்ட ஆட்சியர் இருக்கிறார்கள்.. வாழ்க sir... இவர் கண்டிப்பாக மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பர்....
Yanga uuru collector ❤❤❤ love u sir