உங்கள் சேனலான இர்பானை நீண்ட நாட்களாகப் பின்தொடர்பவர்களில் நானும் ஒருவன். 2017 முதல் உங்கள் வளர்ச்சியை கண்டு உங்களுக்கு மகிழ்ச்சி!! சில இளைஞர்கள் தாங்கள் விரும்பும் தொழிலில் வளர நீங்கள் ஒரு வகையான உத்வேகமாக இருக்கிறீர்கள் !!! மகிழ்ச்சியான வீடு, மகிழ்ச்சியான குடும்பம் மற்றும் தொடர்ந்து வளருங்கள்
It was like a kid showing a toy that was bought new..... no show off nothing... very natural... "I liked it, bought it" was good to hear.... living the moment.... God bless you Mr. Irfan
அதிகம் சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வெளியில் எளிமையாக நடிப்பவர்களுக்கு மத்தியில் !!! தனது கனவு இல்லைத்தை கட்டி பிறருக்கு அதனை காட்டி பலறது கனவினை நினைவாக்கிய இர்ஃபான் அவர்களுக்கு நன்றி !!!
இர்ஃபான் உங்கள் வசந்த மாளிகை அருமை. அம்மாவுக்கு அக்கறையோடு நீங்கள் அமைத்துக் கொடுத்திருக்கும் ஓபன் கிட்சன் அருமை. அதற்காக உங்களுக்கு நன்றி. வருடங்களுக்கு வயதானாலும் நீங்கள் இதே சந்தோஷத்தோடு நூற்றாண்டுகள் கடந்தும் இந்த மாளிகையில் வசிக்க வாழ்த்துக்கள். அருமை மகனே.
23:14 so happy for you, Irfan. I have been watching your videos since 2018. You have struggled a lot to be here! You truly deserve it! You have changed over time but that last few minutes of that genuine speech is the real person in you! Your house looks wonderful. Stay blessed forever! ✨
Life la oru home tha katta porom. Namaku pochicha mathiri eruthal, happy ah erukum... Epadi podicha mathiri eruthal mind yenga eruthalum home ku vanthal relax ah erukum.. congrats 🎉
@@nitinshivalkkar you are right bro too many ads poduran TH-camrs thalakanam pidichu thriyuranga ads avanga decide panuranga ana Ivan niraya ads poduran
தம்பி இப்போது தான் முதல் முறையாக பார்த்து ரசிக்கிறேன் நல்லா இருங்கப்பா மகனா அம்மா க்கு என்று நீங்கள் செய்தது மிகவும் மகிழ்ச்சி நன்றி🙏 இப்ப நீங்க கொஞ்சம் உடம்பு இளைக்க முயற்சி செய்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் வீட்டை பார்த்து மகிழ்ச்சி அடைந்த வர்கள் உங்களை ப் பார்த்தும் மகிழ வேண்டும் வாழ்த்துக்கள் பா
I'm one of the long time followers of your channel Irfan. Seeing your growth since 2017 and happy for you !! you are a kind of inspiration for some youngsters to take risk to grow in their career which they like !! Happy home, Happy family and Keep growing 🎉🎉
the smile & excitement in ur face shows how much u love making ur dream home which turned into reality now!! it's so beautiful & loved the style, color,theme & everything !! god bless you & ur family bro!!!🎉🎉🎉 happiieeee for you!!!
Enamo naane veedu kattuna alavukku romba satisfied and happy ah irukku na!! ❤️🎉 As a Fan From 2019, I know how hard you working so far!! You deserve it na!! ✨ May god bless you more happiness and success to you!!! 😇
இன்றுதான் உங்க வீடு பற்றிய வீடியோ பார்க்க முடிந்தது. சிறப்பான வீடியோ. கடைசி வார்த்தைகள் சிறப்பு. அனேவருக்கும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள். வாழ்த்துக்கள்
From Singapore 🇸🇬. The house looks good. It has to be practical and not have a beautifully built up house where for example residents avoid cooking etc because they think the decor is expensive!!! That would be defeating the whole purpose. AND as you pointed out the house has to become a home and that is for the family to make it a happy dwelling. Best Wishes to have happy and prosperous lives in this new household.
Such a lovely house.. my humble suggestion don’t keep many wall hangings, I feel your house is very decent without those unnecessary paintings.. thank you!
உண்மையில் ரொம்ப சதோஷம்... மென்மேலும் பெரிய அளவில் வர வாழ்த்துக்கள்.. எப்படியும் 1.5 கோடிக்கு மேல் செலவாகி இருக்கும்... *விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி * விரைவில் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்.
Irfan தனது வாழ்வில் வெற்றி பெற.....வாழ்ந்தால் இவரை போல் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு வெறும் TH-camஐ மட்டும் பார்க்கும் பொறாமைப்படும் சங்கம் சார்பாக மனமாற வாழ்த்துகிறோம்🔥🔥🔥😂🤣
I'm now a poor... But i noticed ur feel of every meterials and construction.. One day I will reach this place bro... Really enjoyed.. And I congrats of ur great growth,💖💖💖
God will bless u with long life my dear son...in this young age ur hard work has reached u to success .. u have built a house for ur mom...great and hats off
Our society impact made you said this word"எப்போதும் இப்படி இருக்காது யாராவது வந்தா சுத்தம் செய்வோம்ல " and " நான் பெரிய வீடுன்னு நினைத்தால் அது உங்களுக்கு சின்னதா கூட தெரியலாம் ". Realy down to earth. Be happy Live Long 👍🏻👌🙏
வாழ்த்துக்கள் இர்பான் ப்ரோ ! மனிதனுடைய தேவைக்கும் ஆசைக்கும் இடையில் இருக்கும் தூரம் மிக அதிகம் ! ஆசை பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம் ! காசு இல்லாதவர்கள் தேவைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுங்கள் ! முடிந்த வரை பணத்தை சேமியுங்கள் ! சம்பளம் வாங்குகிறவன் முடிந்த வரை பணத்தை சேமித்து ஏழைக்கு உதவி செய் ! முடிந்த வரை எல்லாருக்கும் உதவி செய்வோம் ! அழிந்து போகும் பொருட்களால் ஆசை தீர்க்கும் நாம் கொஞ்சம் பிறர் வாழ வழி செய்தால் அது எவ்வளவு பெரிய நன்மை! நம்மால் பிறர் வாழ வழி செய்வோம் ! முடிந்த வரை பிறருக்கு உதவி செய்வோம் !
Congratulations Irfan Bro!! Really happy for you from bottom of my heart ❤️.. Been watching your videos for long from the starbucks video u put initially.. Good luck to you!
MAsha allah irfan Ur parents r blessed to have u as a their child ur the role model for the future guys Mabrook Again I keep u in my duas Ur dream house has become for everyone Whrs ur nannima Hope u to maintain cleanliness n serenity of the house
Epdi video va pottu kasu sambathichavanlam veedu karu nu settle aytan.. nan inum vdo pathukitu likes hum comments huma potukitu net recharge pana kasu ilama ukanthuruken.. Nalla erungada🙌
Congratulations🎉 interior design lam patha epdium 1c thandi irukkum pola... Nowadays influencers get big role to get quickly growth economically especially in youtube, of course it's not so easy to get without continuous effort
Masha allah.. Dream come true moment.. Irfan.. Now you've got a live a celebrity lifestyle as you are one.. Btw u didn't mention which area ur new house located . Wishing you for many more dreams to come true... Inspiration.. u rock Irfan bhai...
Really happy for where you are now … I remember your first video where you started with a movie review and then a full time life style vlogger.. been following all your videos for a long time.. really inspiring and inspires many upcoming youtubers… ❤
Camera second hand la vaangi video eduthidheenga unga initial stage la,ipa ipdi oru dream house katirkeenga Really proud of you bruhhh,true inspiration!💖💝
Believe it or not, we recently built a home and most of the thoughts are matching ur home.. it's a great feel to see the outcome we dreamt .. May the new home give you loads of happiness and healthy life
Ungaloda ella comments ayum paakradhuku romba sandhosham ah iruku ❤️
Masha allah congratulations bro
House super ahh irukku bro ''masha allah''
Nanpa sivakasi pakam vanka nanpa
Nanpa onka video🎥 ellam super
Maasha Allah
இந்த வீடியோ பார்க்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இதே போன்று வெகு விரைவில் புதிய வீடு கட்டி மன மகிழ்ச்சியுடன் குடி புக வாழ்த்துக்கள் ❤❤❤
Intha manasu tha sir kadavul...
👌
Thank you brother
Thanks
Thankyou brother
ஒரு தனி மனிதனின் உழைப்பு பிறரையும் ஊக்கவிக்கும் வாழ்த்துக்கள் இர்பான்.
இன்றைய பசங்களுக்கு
சிறந்த வழிப்புணர்வையும்
ஏற்படுத்துகிறீர்கள் நன்றி
Hi thambi
My first comment
உங்கள் சேனலான இர்பானை நீண்ட நாட்களாகப் பின்தொடர்பவர்களில் நானும் ஒருவன். 2017 முதல் உங்கள் வளர்ச்சியை கண்டு உங்களுக்கு மகிழ்ச்சி!! சில இளைஞர்கள் தாங்கள் விரும்பும் தொழிலில் வளர நீங்கள் ஒரு வகையான உத்வேகமாக இருக்கிறீர்கள் !!! மகிழ்ச்சியான வீடு, மகிழ்ச்சியான குடும்பம் மற்றும் தொடர்ந்து வளருங்கள்
உலகத்திலேயே சாப்பிட்டுட்டு சம்பாரிச்சு வீடு கட்டிய முதல் நபர் நீதான் வாழ்த்துக்கள் சகோ 🌹🌹
உனக்கு திறமை இல்லை இன்ன முடு
@@sukumarsukumar-ww2vi you also 😂
@@Manju-df8kuyou also😂
Super brother God bless you
Onaku thiramai illai na amaithi ya po da
It was like a kid showing a toy that was bought new..... no show off nothing... very natural... "I liked it, bought it" was good to hear.... living the moment.... God bless you Mr. Irfan
Thanks 😊
From "other's home tour" to "own house tour"
: level of growth 😎😎😎
jjhh
இவ்வுலக வாழ்க்கை அற்பமானது. மறுமை வாழ்வே நிலையானதும் சிறந்ததும்.இதை கொடுத்த அல்லாஹுக்கே எல்லா புகழும்.
Pro eppaty u tube open pannurathu yarum sollamatrangs neegga sollunga please
Congratulaions
அதிகம் சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வெளியில் எளிமையாக நடிப்பவர்களுக்கு மத்தியில் !!! தனது கனவு இல்லைத்தை கட்டி பிறருக்கு அதனை காட்டி பலறது கனவினை நினைவாக்கிய இர்ஃபான் அவர்களுக்கு நன்றி !!!
❤️
Thiruttu paiya irfan
ஒன்லி கனவு மட்டும்தான் நமக்கு
Vara Laval broo
@@vijaym2414 AMA bro
இர்ஃபான் உங்கள் வசந்த மாளிகை அருமை. அம்மாவுக்கு அக்கறையோடு நீங்கள் அமைத்துக் கொடுத்திருக்கும் ஓபன் கிட்சன் அருமை. அதற்காக உங்களுக்கு நன்றி. வருடங்களுக்கு வயதானாலும் நீங்கள் இதே சந்தோஷத்தோடு நூற்றாண்டுகள் கடந்தும் இந்த மாளிகையில் வசிக்க வாழ்த்துக்கள். அருமை மகனே.
Congratz Brother.. ❤️
Akka ungaloda fan
Akka I see your videos very often
Semms
@@rajeshyoga23 please subscribe
Unga video yellaamey paapenka☺️ romba cringe pannuveenka😍 orey kadailey flod review pannuvinka over makeup 😇
வாழ்டா தம்பி நீ உன் அம்மா பின் உனக்கு திருமண பந்தம் எல்லோரும் நலம் பெற வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மாஷாஅல்லாஹ் ❤
Middle class life happiness ❤😍😍
Lovely home.. இறைவன் அருள் செய்வான்.. ♥
@ layal kitchen
அவர் தாய்லாந்தில முதலை கறி சாப்பிட்டார் , அதையும் இதே மாதிரி சொல்வீர்களா .
@@ssm3507 ஆமாம் தெரியும்.. அது அவரின் தனிப்பட்ட விருப்பம்.. ஒரு நல்லது நடக்கும் போது துஆ செய்வதில் என்ன தவறு இருக்கு? இதிலும் மார்க்கத்தை நுழைக்கனுமா?
@@kayalkitchen7928 அதுக்கும் நீங்க துவா செய்தீர்களா,
இன்னும் நிறைய முதலை கறி சாப்பிட
23:14 so happy for you, Irfan. I have been watching your videos since 2018. You have struggled a lot to be here! You truly deserve it! You have changed over time but that last few minutes of that genuine speech is the real person in you! Your house looks wonderful. Stay blessed forever! ✨
Life la oru home tha katta porom. Namaku pochicha mathiri eruthal, happy ah erukum... Epadi podicha mathiri eruthal mind yenga eruthalum home ku vanthal relax ah erukum.. congrats 🎉
Really happy for you Irfan.. You deserve it 👍
No he is pakka thiruttu paiya
@@nitinshivalkkar Yen bro apidi solringa
@@nitinshivalkkar 😂😂👍
@@nitinshivalkkar you are right bro too many ads poduran
TH-camrs thalakanam pidichu thriyuranga
ads avanga decide panuranga
ana Ivan niraya ads poduran
👍
Masha Allah, May Allah bless you with lots of happiness in this world and the next..
Jai shree Ram 🚩🚩... Paramathma bless all of them 🙏🏻🙏🏻
Yarra neenga inga vanthum mathatha thukkitu varinga
@@charannazre3403 👏👏
@@subhashini72 masha allah bad word illa bro🤍
@@charannazre3403 ne yara komali
No show off, nothing! Great to see such a human!
Very natural! And this is absolutely a dream house for me. God bless you more broo ❤️
Papappqp
தம்பி இப்போது தான் முதல் முறையாக பார்த்து ரசிக்கிறேன் நல்லா இருங்கப்பா மகனா அம்மா க்கு என்று நீங்கள் செய்தது மிகவும் மகிழ்ச்சி நன்றி🙏
இப்ப நீங்க கொஞ்சம் உடம்பு இளைக்க முயற்சி செய்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் வீட்டை பார்த்து மகிழ்ச்சி அடைந்த வர்கள் உங்களை ப் பார்த்தும் மகிழ வேண்டும் வாழ்த்துக்கள் பா
Palaya veedu video ippa thaan parthaen🙏adha parthittu idhu paarka sema happya irukku❤️🧡👍🏅
Nice interiors, lighting, painting, furniture 👌
I'm one of the long time followers of your channel Irfan. Seeing your growth since 2017 and happy for you !! you are a kind of inspiration for some youngsters to take risk to grow in their career which they like !!
Happy home, Happy family and Keep growing 🎉🎉
Hi
செய்றதுக்கு மனசு வேணும் அதை காட்டிலும் நல்லா இரு சொல்ல அதை விட மனசு வேணும்... இந்த மனசே உங்கள வாழ வைக்கும்
Hey Irfan I'm really happy that you reached this much height and also inspiring a lot others out there ! May god bless you with more good stuffs 💕
Now that's a really beautiful house 🏡 Especially the backgarden space and lightings💯
hm ok
உங்கள் உழைபால் கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள் இர்பான் bro🤝💐
Hard work never fail ...best wishes irfan
Nice house u got there irfan bro,u deserve it man!! it was inspiring to see u talk about ur home with such passion♡
அடேங்கப்பா அரண்மனையையே சுத்திபாத்தமாதிரி இருக்கு ராஜ வாழ்க்கை congratulations🎉🎊 bro
He always gives Positive Vibes !! ❤️
8
All your hardworking deserves this
the smile & excitement in ur face shows how much u love making ur dream home which turned into reality now!! it's so beautiful & loved the style, color,theme & everything !! god bless you & ur family bro!!!🎉🎉🎉 happiieeee for you!!!
True💯
Indeed 💯
00
A dream for every middle class person.. congratulations 🎉
Bt he is not middle class
@@NAVEENKumar-yy7fu correct bro
@@NAVEENKumar-yy7fu first ava middle class tha bro ippa tha 5 years hardwork la vaakirukaa
So happy for you bro. A dream of a middle class person. Much more to come bro 👏👏👏
உன்னுடைய கடினமான உழைப்பையே காட்டுகின்றன மகனே.கடவுளின் ஆசீர்வாதம் எப்பொழுதும் உண்டு. வாழ்கபல்லாண்டு.
❤
Beautiful house Irfan. I just love the kitchen, Your mom and sister are very lucky. Stay Blessed. Luv from 🇨🇦
Congratulations Irfan
You highly deserve this.
May I pray to Allah for more and more sucess in your life.
Enamo naane veedu kattuna alavukku romba satisfied and happy ah irukku na!! ❤️🎉
As a Fan From 2019, I know how hard you working so far!! You deserve it na!! ✨
May god bless you more happiness and success to you!!! 😇
❤ Sir Super வாழ்த்துக்கள் நீங்க மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அப்படியே! இல்லாத நபா்களுக்கு உதவி செய்யுங்கள்
Masha Allah! Very happy for u bro, Live long stay blessed 🙂
Fuck masha allah
Un review pathu en money than waste... Worst taste lam wow wow ethuku unaku intha vela
❤️
congratulations🎉🥳👏 irfan.... really superb house inspiring❤
@@the_rizzless_rizzer poda thevdiya payele
Congrats
This is the best video u have ever made.. The back yard is awesome.... And congrats on this new milestone😊😊😊
ماشاء الله
@@faizahnazeer3984 can u translate pls..??
@@pinksandpurples3462 What Allah has willed
@@pinksandpurples3462 That is Masha Allah Bro
Written in arabic
இன்றுதான் உங்க வீடு பற்றிய வீடியோ பார்க்க முடிந்தது. சிறப்பான வீடியோ. கடைசி வார்த்தைகள் சிறப்பு. அனேவருக்கும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள். வாழ்த்துக்கள்
To build This type of house is my all time desire and dream , congrats for your new house ❤️
Congrats to u r dream house bro ❤️🔥
Still many more dreams to come. Hatsoff to ur hardwork and dedication 🔥
mkj
From Singapore 🇸🇬. The house looks good. It has to be practical and not have a beautifully built up house where for example residents avoid cooking etc because they think the decor is expensive!!! That would be defeating the whole purpose. AND as you pointed out the house has to become a home and that is for the family to make it a happy dwelling. Best Wishes to have happy and prosperous lives in this new household.
Alhamdulillah for everything.. 👍
Such a lovely house.. my humble suggestion don’t keep many wall hangings, I feel your house is very decent without those unnecessary paintings.. thank you!
As a Civil Engineer, I know how difficult is to build a new home like this. Congratz bro😊
Boomer 👻
@@karthickponnupandi2108 idhula enna da boomer iruku 🤦🏼♀️🤦🏼♀️
Thulukan🤣
@@karthickponnupandi2108 boomer means ?
😂😂😂
Happy to see this step by step achievement 🔥This motivate me bro👍
.?
உண்மையில் ரொம்ப சதோஷம்... மென்மேலும் பெரிய அளவில் வர வாழ்த்துக்கள்.. எப்படியும் 1.5 கோடிக்கு மேல் செலவாகி இருக்கும்... *விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி * விரைவில் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்.
Irfan தனது வாழ்வில் வெற்றி பெற.....வாழ்ந்தால் இவரை போல் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு வெறும் TH-camஐ மட்டும் பார்க்கும் பொறாமைப்படும் சங்கம் சார்பாக மனமாற வாழ்த்துகிறோம்🔥🔥🔥😂🤣
😂😂😅🤣
I'm now a poor... But i noticed ur feel of every meterials and construction.. One day I will reach this place bro... Really enjoyed.. And I congrats of ur great growth,💖💖💖
👍👍
Masha Allah ❤ Really happy for u Irfan Bro ✨ You deserve it 🔥
Bro
"Aslam alaikum" ku eppudi reply panradhu
@@financebro2453 wa alaikum salam
@@fashith_ahamed 🙏 Thanks Bro
6:30 yaaa I can feel it 👏👏👏👏
We can feel the happiness in you every single second ♥️♥️♥️
Most awaited video. Marvelous, excellent architect work. Congratulations Irfan.
I like ur house
God will bless u with long life my dear son...in this young age ur hard work has reached u to success .. u have built a house for ur mom...great and hats off
Really beautiful home. May this home bring you & your family loads of happiness
Ahaan
Our society impact made you said this word"எப்போதும் இப்படி இருக்காது யாராவது வந்தா சுத்தம் செய்வோம்ல " and " நான் பெரிய வீடுன்னு நினைத்தால் அது உங்களுக்கு சின்னதா கூட தெரியலாம் ". Realy down to earth. Be happy Live Long 👍🏻👌🙏
அனைவரும் இதை மாதிரி வீடு கட்ட வேண்டும் என்று வாழ்த்தும் Irfan நீங்கள் வாழ்க வளத்துடன். நன்றி
நீண்ட காலம் வாழ வேண்டும்.. அதே போல ஈமானுடன் உங்கள் வாழ்க்கை நல்ல படியாக முடிய வேண்டும்.
நிரந்தரமான மறுஉலக வாழ்கை சிறப்பாக அமைய வேண்டும்...
eemaan avanidum illai theriyumaa , thailand lay poi saapidathu elllaam poi paarunga, harm food ellaam saapittaru
You deserve it, Man !❤️ Hardwork never fails..! Happy to see this ❤️🥳
Hotel hotel ah poi thingirathu dhan hardwork ah 🤣 ok bro
The TV sizes look elongated in the video🤔
Love the house 🏡 especially the ground floor and the backyard 🙌
எல்லா ஹோட்டலயும் செம்ம செம்ம, வேற லெவல் வேற லெவல் என எங்களை எல்லாம் கண்ட கருமத்தையும் திங்க வைத்ததற்கு கிடைத்த பலன்
வாழ்த்துக்கள் இர்ஃபான் உனது புகழ் மென்மேலும் ஓங்கட்டும் வாழ்க வளமுடன்
Really happy for you irfan,.. i can see how much interest and effect u did to build this... it look like star
hotel
"வாழ்க்கை என்பது வாழ்வதற்குகே "
You are the perfect example for this quote bro
வாழ்க்கை என்பது தின்பதற்கே அதன் மூலம் வாழ்வதற்கே.இதுதான் இவருக்கு சரி
@@sjgl1737 semma reply 🤣🤣
வாழ்த்துக்கள் இர்பான் ப்ரோ ! மனிதனுடைய தேவைக்கும் ஆசைக்கும் இடையில் இருக்கும் தூரம் மிக அதிகம் ! ஆசை பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம் ! காசு இல்லாதவர்கள் தேவைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுங்கள் ! முடிந்த வரை பணத்தை சேமியுங்கள் ! சம்பளம் வாங்குகிறவன் முடிந்த வரை பணத்தை சேமித்து ஏழைக்கு உதவி செய் ! முடிந்த வரை எல்லாருக்கும் உதவி செய்வோம் ! அழிந்து போகும் பொருட்களால் ஆசை தீர்க்கும் நாம் கொஞ்சம் பிறர் வாழ வழி செய்தால் அது எவ்வளவு பெரிய நன்மை! நம்மால் பிறர் வாழ வழி செய்வோம் ! முடிந்த வரை பிறருக்கு உதவி செய்வோம் !
நம்ம வீடு கட்ரோமோ இல்லையோ இத பாக்கும் போது சந்தோசமா இருக்கு 🤩
திறமைக்கு கிடைத்த பரிசு நண்பா..வாழ்த்துக்கள்................
Congrats bro
Past 3 years I am watching your videos. I feel very happy and proud of you. And Insha Allah thambi do Umrah with your mom.
அருமையான சொகுசு வீடு வாழ்த்துக்கள், இன்னும் பெரிய அளவு உங்கள் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
You deserve this man...!!❤🔥
Finally dream house comes true.. many congratulations 👌👍🙂
Congratulations Irfan Bro!! Really happy for you from bottom of my heart ❤️.. Been watching your videos for long from the starbucks video u put initially.. Good luck to you!
Really proud of you bro
கடின உழைப்பு என்றும் தோல்வியடையாது வாழ்த்துக்கள் இர்பான் 🎊🎊
Subscribed your channel when you had 3000 subs, i am awestruck to see your growth. Wish you even more success.
Thanks for subbing!
Brother amazing house...i love it your house brother ....God bless your health and wealth
😂
வாழ்க வளமுடன்... உண்மையாக எதார்த்தமான வீடியோ...அழகான வீடு...காவியம்.
You successfully achieved your goal and ur hard work never fails anna
Congratulations Irfan bro❤️👍🏻 your dreams come true 👍🏻
MAsha allah irfan
Ur parents r blessed to have u as a their child ur the role model for the future guys
Mabrook Again I keep u in my duas
Ur dream house has become for everyone
Whrs ur nannima
Hope u to maintain cleanliness n serenity of the house
Epdi video va pottu kasu sambathichavanlam veedu karu nu settle aytan.. nan inum vdo pathukitu likes hum comments huma potukitu net recharge pana kasu ilama ukanthuruken..
Nalla erungada🙌
Congratulations🎉 interior design lam patha epdium 1c thandi irukkum pola... Nowadays influencers get big role to get quickly growth economically especially in youtube, of course it's not so easy to get without continuous effort
Masha allah.. Dream come true moment.. Irfan.. Now you've got a live a celebrity lifestyle as you are one.. Btw u didn't mention which area ur new house located . Wishing you for many more dreams to come true... Inspiration.. u rock Irfan bhai...
Ma sha allah irfan barakallah fi qum
Really happy for where you are now … I remember your first video where you started with a movie review and then a full time life style vlogger.. been following all your videos for a long time.. really inspiring and inspires many upcoming youtubers… ❤
Cool
Middle class people's dream....ur my inspiration anna 💝 keep rocking
Powerful people makes places more Powerful 🔥..
Congrats lots bro
congrats irfan all the best. neenga 100 years kku mela intha veetla erukkanum
Nice and lovely home Irfan. Happy for you. May Allah bless you with all the happiness you wish. Congratulations 🎉🎈🎊👏👍
Camera second hand la vaangi video eduthidheenga unga initial stage la,ipa ipdi oru dream house katirkeenga
Really proud of you bruhhh,true inspiration!💖💝
How much did you spend for this bro. I too wish like this one
Beautiful house…well designed and decorated 🥰🥰🥰
Masha Allah ♥️🤗
Masha Allah ❤️❤️❤️
Believe it or not, we recently built a home and most of the thoughts are matching ur home.. it's a great feel to see the outcome we dreamt .. May the new home give you loads of happiness and healthy life
Bhai iss Ghar ka cost kitni hogi
,a
வீட்டை வைத்து ஒரு வீடியோ போட்டு, அந்த ஒரு வீடியோ மூலமாகவே மேலும் ஒரு வீடு கட்டும் அளவுக்கு சம்பாதித்த Irfan-க்கு வாழ்த்துக்கள் 😂
🤣🤣🤣🤣
Aameen ,ஆமா ம் நல்வாழ்த்துக் கள் மிகவும் நல்ல பைய்யான்