இவர்தம் பேச்சும் ஆலோசனையும் சிறப்பு.., அதேவேளையில் இவர் செல்வந்தர்களுக்கு மட்டுமே வழி காட்டுவதாக செவி வழி செய்தி.... ஏழைகளுக்கும் வழி ஏற்படுத்தி தருவார் என நம்புவோமாக 🙏🙏🙏🙏🙏🙏
**ஏழைகளுக்கு சைவ உணவுகள் தானமாக கொடுத்தால் மிகவும் நல்லது.** ஏனெனில், தமிழ் நாட்டில் 80 சதவீதம் இந்துக்கள் வாழ்கிறார்கள் அவர்களில், முருகன் பக்தர்கள், விநாயகர் பக்தர்கள், வள்ளலார் பக்தர்கள், அம்மன் பக்தர்கள், சிவபெருமான் பக்தர்கள், ஶ்ரீ விஷ்ணு பக்தர்கள், ஶ்ரீ நாராயண பக்தர்கள், ஶ்ரீ நரசிம்ம பக்தர்கள், ஶ்ரீ பெருமாள் பக்தர்கள், பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் பக்தர்கள் ஆகிய இவர்கள் எல்லோரும் சைவம் உணவுகள் சாப்பிடுவார்கள். ஆகையால் தயவுசெய்து, அசைவ உணவுனான பிரியாணியை தானமாக கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். அசைவ உணவுகள் சாப்பிடுவதால் பாவமும் மற்றும் இயற்கை பல தண்டனைகளை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ துன்பத்தை தரும். அதற்கு பதிலாக, சைவ உணவுகள் தானமாக கொடுங்கள். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு துன்பங்கள் கம்மியாக இருக்கும். சைவ உணவை சாப்பிடுவதற்கு முன் 10 நிமிடங்கள் இறைவனுக்கு அர்ப்பணித்த பிறகு அந்த சைவ உணவுகள் பிரசாதமாக மாறும். பிறகு நாம் இறைவனின் பிரசாதத்தை சாப்பிட்டால் பாவங்கள் மற்றும் துன்பங்கள் வராது. சைவ உணவுகள் தான் இறைவனுக்கு பிடிக்கும். சைவ உணவை தானமாக கொடுப்பவர்கள் இறைவனுக்கு படைத்து பிறகு பிரசாதமாக வழங்குகள். காய்கறிகள் போட்டு சைவ பிரியாணி கொடுங்கள், அல்லது சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், பொங்கல், இட்லி வடை, வெஜிடபிள் சூப், வெஜிடபிள் பிரியாணி குருமா இது போன்ற சைவ உணவுகளை பிரசாதமாக தானமாக கொடுத்தால் தமிழ் நாட்டில் வாழும் அனைத்து ஏழை பக்தர்கள் மக்களும் பயன் அடைவார்கள். எல்லோரும் மனதார வாழ்த்துவார்கள். பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் சினிமாவிலும் இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்...!! நன்றிகள்🙏❤️💐
❤️*ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மஹா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள், முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் உள்ளது. ஆகையால், நீங்கள் பகவானின் புனித நாமத்தை கட்டாயம் சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் சொல்லலாம் *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,* *ராம ராம ஹரே ஹரே* ! இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து மந்திரத்தின் சப்தத்தை உங்கள் காதுகளில் கேட்டு உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஹரி நாம கீர்த்தனைகள் பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும். கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மஹா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மஹா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் பக்தி யோகத்தின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோர் தாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கடவுளாக உணர்ந்து இருகிறார்கள், பார்த்து, பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். திரேதா யுகத்தில் 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும் காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள், கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து கிருஷ்ணரை பற்றிய உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். நன்றிகள் 🙏 ஜெய் பாரதம் ! ஓம் ஹ்ரீம் நம சிவாய ! ஜெய் ஹனுமான் ! ஜெய் ஶ்ரீராம் ! ஜெய் ஶ்ரீ கிருஷ்ண ! ஹரே கிருஷ்ண 🙏❤️💐
Whatever be the positive and negative comments about PRS, HE IS AN ACHIEVER. AND HE IS DISCLOSING THINGS WITH HONEST.. TAKE ONLY THE GOOD ONES FROM HIM DEFINITELY IT WILL HELP.
Nice lesson and inspirating story from a common man.please try to share some common man story in between which will be very energetic for a common man like me
கட்டபொம்மன்,கப்பலோட்டிய தமிழன், ராஜராஜ சோழன், திருநாவுக்கரசர் , மாவீரன் கர்ணன் இவர்களைக் கண்முன் நிறுத்தியவர்....கூட்டுக் குடும்பத்தின் பெருமையை வாழ்ந்து காட்டிய அற்புதமான கலைஞர் சிவாஜி.....4காசு சம்பாதித்தால்.. என்ன வேண்டும் என்றாலும் பேச வருமா உங்களுக்கு?உங்களுக்கு....500சவரன் நகையை லால்பகதூர் சாஸ்திரி விடம் அள்ளிக் கொடுத்தவர்.... சும்மா பேசிக்கிட்டு...
Where is the continuation of this PR Sundars speech? Coming soon displayed at end, but why not yet posted? Also why is this video not in the Business Summit 2024 Playlist Its the speech from the same summit right?
All should be given equal rights don't say wife should be down to husband come and see in USA Canada UK Australia ....ladies Wifes getting more salary income in high post than husband and gents God bless all dear ones
I understand your point... But unfortunately today every agency seems questionable.. everyone's intention is found dubious.. Police to judiciary... Income Tax to Enforcement... Banks to Government .... and employees from these agencies themselves have been guilty and indicted!! I don't give much weightage to such Sebi bans...
Mr. P.R. Sundar has often stated that he is an inspiration to individuals from underprivileged backgrounds, highlighting his journey from modest beginnings to success. However, there is criticism that, despite this claim, he does not actively encourage or provide guidance to those from less privileged backgrounds on how to build wealth or achieve financial success, such as through stock trading or investing. For someone to genuinely inspire and uplift people from underprivileged communities, it is essential not only to share their success story but also to provide actionable advice and resources tailored to those with limited means. Without accessible and inclusive strategies that empower the financially disadvantaged to improve their circumstances, such claims of being an inspiration might come across as superficial or self-serving. If his intent is to truly uplift others, he could focus on designing educational content, affordable workshops, or initiatives that specifically address the challenges faced by individuals with limited financial resources. This approach would align his narrative of coming from an underprivileged background with a genuine effort to help others from similar circumstances achieve financial independence.
Ecommerce Business ( FLIPKART ) = No Rent + No Manpower + Only Commission from Vendor to Customer ( Broker Commission ) = Profit Small Retail Shop = Man Power + Rent + Maintenance + EB = Profit But You people never mind lower middle class and middle class. Think and Speak Mr.Sundar - Retail Business people are not cheating....
What risk did vijayakant take ? That Rajini didn’t take ? 🤷🏻♂️🤦🏻♂️ if you are referring the Vijaykant joining politics? He didn’t join for the sake of business idiots ! He wanted to serve ppl .
அய்யா அறிவு ஜீவி.... சிவாஜி படம் 1,2 பாத்துட்டு குடிக்கறார்னு சொல்றீங்க...1970க்கு பிறகு வந்த 80%எம்ஜிஆர் படங்கள் bluefilm அ விட கேவலமாக இருந்தது தெரியுமா உமக்கு? வேண்டும் என்றால் பாருங்களேன் ..... என்னை விட்டால் யாரும் இல்லை..... ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து..... என்ன சுகம் என்ன சுகம்..... இதெல்லாம் பாருங்களேன்...5வருஷம் 10வருஷம் நடிகைகளை agreement போட்டு அவர் படத்தில் மட்டுமே நடிக்க வைத்து கேவலத்தை சிவாஜி செய்ய வில்லை...
Hi to PR Sundar and Behindwoods, I think you both are using ur knowledge to one political party (open to everyone).How can believe u guys as layman like me😢😢😢
😂 ada pavi auto karanga ennaiya pannanga unna nee kudupiya first 2km ku 500 😢 yen neenga edutha class fee pathi sollamea na 50k fee vangura last one year sabi ban with me nu
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
Neat and clean inspiring speech sir
One day I'll be in this place ❤
Really very good advice thank you Mr Sundaram❤😊
இவர்தம் பேச்சும் ஆலோசனையும் சிறப்பு.., அதேவேளையில் இவர் செல்வந்தர்களுக்கு மட்டுமே வழி காட்டுவதாக செவி வழி செய்தி.... ஏழைகளுக்கும் வழி ஏற்படுத்தி தருவார் என நம்புவோமாக 🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் 😂
அன்றாடம் கஷ்டபடரலர்கள் ச்டாக் மார்கெட்டில் எப்படிசேமிப்பது
@@gayathiri202nifty bees , gold etf, mutual funds
@@gayathiri202sip pannunga mutual fund la
இப்போ நீ கேட்டியா? நீ செல்வந்தனா?
Super speech plz upload full video....
Arumaiyana viedeo padhivu Nantri Sir 👏👍
Super Speech ❤
Best speech Mr.P.R.Sundar sir👏
**ஏழைகளுக்கு சைவ உணவுகள் தானமாக கொடுத்தால் மிகவும் நல்லது.**
ஏனெனில், தமிழ் நாட்டில் 80 சதவீதம் இந்துக்கள் வாழ்கிறார்கள் அவர்களில், முருகன் பக்தர்கள், விநாயகர் பக்தர்கள், வள்ளலார் பக்தர்கள், அம்மன் பக்தர்கள், சிவபெருமான் பக்தர்கள், ஶ்ரீ விஷ்ணு பக்தர்கள், ஶ்ரீ நாராயண பக்தர்கள், ஶ்ரீ நரசிம்ம பக்தர்கள், ஶ்ரீ பெருமாள் பக்தர்கள், பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் பக்தர்கள் ஆகிய இவர்கள் எல்லோரும் சைவம் உணவுகள் சாப்பிடுவார்கள். ஆகையால் தயவுசெய்து,
அசைவ உணவுனான பிரியாணியை தானமாக கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். அசைவ உணவுகள் சாப்பிடுவதால் பாவமும் மற்றும் இயற்கை பல தண்டனைகளை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ துன்பத்தை தரும். அதற்கு பதிலாக, சைவ உணவுகள் தானமாக கொடுங்கள். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு துன்பங்கள் கம்மியாக இருக்கும். சைவ உணவை சாப்பிடுவதற்கு முன் 10 நிமிடங்கள் இறைவனுக்கு அர்ப்பணித்த பிறகு அந்த சைவ உணவுகள் பிரசாதமாக மாறும். பிறகு நாம் இறைவனின் பிரசாதத்தை சாப்பிட்டால் பாவங்கள் மற்றும் துன்பங்கள் வராது. சைவ உணவுகள் தான் இறைவனுக்கு பிடிக்கும். சைவ உணவை தானமாக கொடுப்பவர்கள் இறைவனுக்கு படைத்து பிறகு பிரசாதமாக வழங்குகள்.
காய்கறிகள் போட்டு சைவ பிரியாணி கொடுங்கள், அல்லது சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், பொங்கல், இட்லி வடை, வெஜிடபிள் சூப், வெஜிடபிள் பிரியாணி குருமா இது போன்ற சைவ உணவுகளை பிரசாதமாக தானமாக கொடுத்தால் தமிழ் நாட்டில் வாழும் அனைத்து ஏழை பக்தர்கள் மக்களும் பயன் அடைவார்கள். எல்லோரும் மனதார வாழ்த்துவார்கள்.
பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் சினிமாவிலும் இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்...!!
நன்றிகள்🙏❤️💐
Yes. True...🙏🙏
உண்மை 👍🏼
One god only
@@radhakrishnabhaktiyogam108 தர்ம பிரபு.. நீங்கள் இங்கேயா இருக்கீங்க?
❤️*ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மஹா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள்,
முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் உள்ளது. ஆகையால்,
நீங்கள் பகவானின் புனித நாமத்தை கட்டாயம் சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் சொல்லலாம்
*ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,*
*ராம ராம ஹரே ஹரே* !
இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும்
ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து மந்திரத்தின் சப்தத்தை உங்கள் காதுகளில் கேட்டு உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஹரி நாம கீர்த்தனைகள் பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும்.
கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மஹா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மஹா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும்
ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் பக்தி யோகத்தின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் :
ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோர் தாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கடவுளாக உணர்ந்து இருகிறார்கள், பார்த்து, பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
திரேதா யுகத்தில் 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும் காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார்.
முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள், கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து கிருஷ்ணரை பற்றிய உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
நன்றிகள் 🙏
ஜெய் பாரதம் !
ஓம் ஹ்ரீம் நம சிவாய !
ஜெய் ஹனுமான் !
ஜெய் ஶ்ரீராம் !
ஜெய் ஶ்ரீ கிருஷ்ண !
ஹரே கிருஷ்ண 🙏❤️💐
100%correct sir❤
Whatever be the positive and negative comments about PRS, HE IS AN ACHIEVER. AND HE IS DISCLOSING THINGS WITH HONEST.. TAKE ONLY THE GOOD ONES FROM HIM DEFINITELY IT WILL HELP.
Nice lesson and inspirating story from a common man.please try to share some common man story in between which will be very energetic for a common man like me
Sir
Neenga nallah irukkanum, vazhga valamudan. Happy Diwali.
Avaru soldrarunu ethavathu risk eduthu adi vangi savathinga...
For this kind of speech class he earn lot.😊😊😊
😂 brilliant spr nanba crt ah sollitinga
He said first prepare yourself then take risk not blind risk
@@ZyboroTown ok poi risk eduthu.. aprom solu. Una Marie palla pera parthachu.. keep remember my msg
சுப்பர் speech Sir 🎉🎉🎉🎉🎉
Super speech. Inspiring
Nice message. Best wishes sir.
Vazhuhe 🤝❤🙏🇮🇳
,நல்ல விஷயங்களை மட்டும் பாருங்க ❤
good speech from p.r. sundar
கட்டபொம்மன்,கப்பலோட்டிய தமிழன், ராஜராஜ சோழன், திருநாவுக்கரசர் , மாவீரன் கர்ணன் இவர்களைக் கண்முன் நிறுத்தியவர்....கூட்டுக் குடும்பத்தின் பெருமையை வாழ்ந்து காட்டிய அற்புதமான கலைஞர் சிவாஜி.....4காசு சம்பாதித்தால்.. என்ன வேண்டும் என்றாலும் பேச வருமா உங்களுக்கு?உங்களுக்கு....500சவரன் நகையை லால்பகதூர் சாஸ்திரி விடம் அள்ளிக் கொடுத்தவர்.... சும்மா பேசிக்கிட்டு...
கட்டபொம்மனா 😂😂😂 திருட்டு பய வராலாற்று மோசடி
Where is the continuation of this PR Sundars speech? Coming soon displayed at end, but why not yet posted?
Also why is this video not in the Business Summit 2024 Playlist
Its the speech from the same summit right?
5:10 - Aircel Sivasankaran be like: Ennana solraan paarunga.. kambi katra kadhaiellam izhuthu podaraanga 😂😂😂😂
Inspirational speech
All should be given equal rights don't say wife should be down to husband come and see in USA Canada UK Australia ....ladies Wifes getting more salary income in high post than husband and gents God bless all dear ones
Bold man Captain Vijaykanth
Great man Captain Vijaykanth
Kadavulae Ajithae 😅😅😅
He was banned by Sebi for illegal activities....he can never by a role model😮
I understand your point... But unfortunately today every agency seems questionable.. everyone's intention is found dubious.. Police to judiciary... Income Tax to Enforcement... Banks to Government .... and employees from these agencies themselves have been guilty and indicted!!
I don't give much weightage to such Sebi bans...
Do you know what sebi chairman did ??😂😂😂
SEBI chairman is under scrutiny now
SEBI இப்போ என்ன பண்ணி வெச்சுருக்கான் தெரியுமா. அவனே ஒரு பிராடு
என்னதான் நீங்க பேசினாலும் எங்க ஐய்யா சிவராமன் போல வராது...
Avoid Negative Comments Take What ever That Flashes as Best of Life Changing Ideas
Mr. P.R. Sundar has often stated that he is an inspiration to individuals from underprivileged backgrounds, highlighting his journey from modest beginnings to success. However, there is criticism that, despite this claim, he does not actively encourage or provide guidance to those from less privileged backgrounds on how to build wealth or achieve financial success, such as through stock trading or investing.
For someone to genuinely inspire and uplift people from underprivileged communities, it is essential not only to share their success story but also to provide actionable advice and resources tailored to those with limited means. Without accessible and inclusive strategies that empower the financially disadvantaged to improve their circumstances, such claims of being an inspiration might come across as superficial or self-serving.
If his intent is to truly uplift others, he could focus on designing educational content, affordable workshops, or initiatives that specifically address the challenges faced by individuals with limited financial resources. This approach would align his narrative of coming from an underprivileged background with a genuine effort to help others from similar circumstances achieve financial independence.
Ecommerce Business ( FLIPKART ) = No Rent + No Manpower + Only Commission from Vendor to Customer ( Broker Commission ) = Profit
Small Retail Shop = Man Power + Rent + Maintenance + EB = Profit
But You people never mind lower middle class and middle class.
Think and Speak Mr.Sundar - Retail Business people are not cheating....
. Nice ❤
🔥🔥🔥🔥
மிகப்பெரிய பிசினஸ் ஜாம்பவான் திரு.சிவசங்கரன் அவர்களை கீழே வைத்துக் கொண்டு இவர் மேலே நின்றுகொண்டு பேசுவது தகுதியில்லாத செயல்.
😂
This is sucess u should accept
Sir neenga sagaradhukkulla unga segret sollunga
Nice...
Risk edukakkum.. that's the poiny
Ungalunga therinja industries mattum than Risk edukanum ❤
sir one small correction apollo hospital andra managing SUNTV only than tamilnadu comapny
sun tv not in nifty 50
🇸🇬 Singapore mustafa shopping center ❤
Neenga Singapore?
Madras Cofee House. Tea price. Rs 37/
அய்யோ பாவம் 😂😂😂F&O ல காசு சம்பாதிச்சு நல்லா வாழ்ந்த மனுஷனை ஊறுகா மாமி புலம்ப விட்டா 😂😂😂😂
முன்பு இவர் ஷேர் மார்க்கெட்டில் நல்லா சம்பாதித்தார் கள் இப்போது வரி கட்ட வேண்டும் என்பதுக்கு பிஜேபி மேல் கோபம் வருகிறது சில பேருக்கு
❤❤❤
He told political also business
Anyone opinion comments below 👇
PR.சுந்தர் அவர்களின் கருத்தை சிந்தித்து செயல்பட வேண்டும். வாழ்க்கையில் பொருளாதாரத்தில் உச்சத்தை தொடலாம்..!
🎉🎉🎉🎉🎉
Sir, HCLTECH is Tamilnadu based and also part of NIFTY50, you missed to mention
Thanks bhindwood
Superb sir❤
Iam also minte st
❤
Mustafa Shop thaane sir
Next video pls one video to other video very long i know this event very long time ago
TVS is in Nifty 50
No
Hcl South Indian veratha sir
Owner native ok. But HO is new delhi
Trading very high risk
Stock buy wait 5years
Next video?
Nifty 50 HCLTECH owner in tamilnadu
Sundarsir nadidimannan first cava color film not first orwo color film
Don't believe this guy he made money by selling course 😂😂
Vijaykanth tamilian took risk but rajini not taken risk though he is north indian
What risk did vijayakant take ? That Rajini didn’t take ? 🤷🏻♂️🤦🏻♂️ if you are referring the Vijaykant joining politics? He didn’t join for the sake of business idiots ! He wanted to serve ppl .
Aircel owner romba paavama irukaru😂😂😂
Why Anand srinivasan sir not invited to this meet
அவரு காங்கிரஸ் இப்ப திமுக பாஜக கூட்டணியாக மாறுது இந்த சேனல் திமுக
Mustafa center
Mustafa is from U.P
Anand Srinivasan Fundamentals & Economy theriyum but F&O theriyadhu
Idhai solvadhukku vandha dhairiyam avar Arivinaal vandhadhu.
யாருக்கு பணம் கொட்டும் ஐய்யா 😅😅😅
neengalooom american market la trade panalaaam mudhalidu illamal , nama video vandhu parunga
Ayya neenga ethatho street ku ponathellam. Solrega, 3 yrs aa options buy panni naan ipovume nadu street la than irukken😢
So Sir option seller ok
Niga en option buy panriga.
Who's your mentor in trading
Find strategy next then analysis that strategy character, and do backtest, finally trade single lot in one trade for a day.
Rajinikanth won't ever be CM in past, present, future for sure
apollo hospital in nifty is reddy..he is also not tamil
Hcl in nifty 50
Vijayakant telugu
TVS I விட்டுவிட்டார்
It's not
அய்யா அறிவு ஜீவி.... சிவாஜி படம் 1,2 பாத்துட்டு குடிக்கறார்னு சொல்றீங்க...1970க்கு பிறகு வந்த 80%எம்ஜிஆர் படங்கள் bluefilm அ விட கேவலமாக இருந்தது தெரியுமா உமக்கு? வேண்டும் என்றால் பாருங்களேன் ..... என்னை விட்டால் யாரும் இல்லை..... ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து..... என்ன சுகம் என்ன சுகம்..... இதெல்லாம் பாருங்களேன்...5வருஷம் 10வருஷம் நடிகைகளை agreement போட்டு அவர் படத்தில் மட்டுமே நடிக்க வைத்து கேவலத்தை சிவாஜி செய்ய வில்லை...
யோவ் பைத்தியம் அவர் சொல்றத புரிஞ்சிக்கோ யா.
Well said. Summa edhavadhu solla vendiyadhu
@@sabarinathan4500 yov ...illa.Amma...,
@@sabarinathan4500 ya illa ma..
Vun lifela ena change pananum nu avar solraaru..Did you listen that???? Ipdiye Sivaji pathi ne pesitu iru
Hi
என்ன paysuringa
Hi to PR Sundar and Behindwoods,
I think you both are using ur knowledge to one political party (open to everyone).How can believe u guys as layman like me😢😢😢
பிரியா சுந்தர் சார் வருடத்திற்கு 100 கோடி சம்பாதிக்கிறார் ஆனந்த் சீனிவாசன் சம்பாதிக்கிறா
THE TTV HIGHER SECONDARY SCHOOL MADRAS 79 - இந்த school ல நான் 1 TIME TNPSC EXAM எழுத போய் இருக்கேன் SIR. DEVAN VK
Audio working?
பத்திக்கும் தீபாவளி...
சென்னை சில்க்ஸ்...
Shiv nadara theriyuma theriyadha
😂 ada pavi auto karanga ennaiya pannanga unna nee kudupiya first 2km ku 500 😢 yen neenga edutha class fee pathi sollamea na 50k fee vangura last one year sabi ban with me nu
Atto karan onnum kodi kanakkula samparikkala , app ready pannava?
Valarave vita matranga
It's not motivation just kidding
ஐயா பி ஆர் சுந்தரத்துக்கு வாழ்த்துக்கள்❤
ஸ்டாக் மார்க்கெட் எக்ஸ்போர்ட் ஐயா ஆனந்த் சீனிவாசன் தானே❤❤
😂😂 evaga trading guru
Avaru 🐻 bear evar 🐂bull
Illa sundar
@@Abm97885😂😂😂
Shyam sunder
Jayalalitha irukum bodhu nee pesi irukanum...Karunanidhi yala yean continue ah CM ah iruka mudiyala nu sollirukalam...😂
Fabulous speech 🎉❤