Education is only a blue print, to reach the goal depends upon inherent talent to reach the goal, only such people reach pinakle . Long live this young lad.
மிக மிக அருமையான, அவசியம் வேண்டிய ஒரு ஒளிபரப்பு. கோபிநாத் எங்கே தேடிப்பிடித்தீர்கள். உங்களுக்கு கோடி நன்றிகள். இதனைப் பல பேருக்கு அனுப்புகின்றேன். அறம் சார்ந்து, தன்னம்பிக்கை சார்ந்து பயணிக்கும் ஒரு மகா மகா உயர்வான தம்பியைக் காட்டினீங்கள். தம்பி நீங்கள், தற்கால கரடுமுரடான ஊழல்கள் நிறைந்த நேர்மையற்ற மனிதர்கள் மத்தியில்…… தங்கம்…. இப்படியும்கூட இருக்கிறார்களா? என்று நினைக்கத்தோன்றியது. கோபிநாத் இப்படியான பேட்டிகளை நிறைய தாருங்கள். தம்பி Tata நிறுவுனரை ஞாபகப்படுத்துகிறீங்கள். மேலும் மேலும் உயர்வடைய வாழ்த்துக்கள்.
சைதாப்பேட்டை(மாந்தோப்பு) பள்ளி Govt School ல் 12ம் வகுப்பு வரை படித்து இன்று நெதர்லாந்தில் BCS (Symponi) என்ற நிறுவனத்தின் முதலாளியாக உழைத்து முன்னேறிய அண்ணன் திரு. பிரகாஷ் பழனி அவர்கள் தற்கால இளைஞர்களுக்கு ஒரு நல்ல உதாரணம்🙏🏻😍❤️😎💥சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளியின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றிய அண்ணன் திரு. பிரகாஷ் பழனி Sir 😎💥அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்....!!🤝🏻❤️💥நானும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளியில் தான் படித்தேன்....!! B.C.A படித்து முடித்து Accenture Solutions Pvt Ltd ல் Processing Associate ஆக பணிபுரிகிறேன்....!!❤️✨
இதுதான் தகுதி,அதுதான் தேவை என்பதை உடைத்தெறிந்து,ஆர்வம் உள்ளவர்களை அவர்களது பொருளாதார நிலை அறிந்து வாய்ப்பளித்து, அவர்களை உழைக்க வைத்து முன்னேறச் செய்யும் தங்களது புதுமையும்,அதேநேரம் நேர்மையாக,நம்பகத் தன்மை கொண்ட வர்களாக உருவாக வேண்டும் என்ற தங்களது உற்சாகச் சொற்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.இயற்கை உங்களை ஆசிர்வதித்து வழிநடத்தட்டும்
அதே MMCC ல பர்கிட் ரோடுல தான் நான் படிச்சேன் PGDCA. இவரையும் பார்த்துள்ளேன் இப்படிப்பட்ட வளர்ச்சி அடைந்துள்ளார் மகிழ்ச்சி வாழ்த்துகள். அதே சைதாப்பேட்டை பல்வேறு இடங்களில் வசித்துள்ளேன் அருமை. பழகிய இடங்கள் பார்த்த நபர் மகிழ்ச்சி
சார் நீங்க பேசுர கம்ப்யூட்டர் பற்றி பேசுரது எனக்கு புரியில ஆனால் நீங்க நல்ல கஸ்டப்பட்டு படித்து உங்களுடைய முயற்சில் படிபடியாக உயர்ந்து உயர்வடைந்து தன்னைபோல் உள்ள நிலையில் இருந்து கஸ்டபடுகின்ற அடித்தட்டு மக்களிள் இனம் மொழி கலச்சாரம் தாண்டி மக்களை நேசிக்கிறிங்க என்பது மகிழ்ச்சி இதுபோன்ற மக்களையும் வாழ்வியலை உயர்வடைய உயர்த்த வெற்றியடைய வைத்து இதில் இன்னும் நீங்களும் வெற்றியடைய வாழ்த்துக்கள் சார் நன்றி....மகிழ்ச்சி...🙏🙏🙏💐💐💐💐
குழப்பத்திலேயே இருக்கும் பல இளைஞர்களுக்கு பயனுள்ள தகவல். வெளிநாடு சென்றுவிடவேண்டும் என நினைப்பவர்கள் நாம் நம்மைப்போல வாய்ப்புகள் கிடைக்காமல் திணரும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக நின்று அவர்களையும் கைதூக்கிவிடவேண்டும் என்கிற எண்ணம் பாராட்டப்படக்கூடியது. வாழ்த்துக்கள்.
உங்கள் பதிவின் வாயிலாக பலரும் பயனடையமுடியும் எனும் நம்பிக்கை வருகிறது. வாழ்த்துக்கள் என் மகன் போன்ற தம்பி பிரகாஷ் பழனி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
மிகவும் அவசியமான, சிறப்பான, தகுதியான, ஒவ்வொரு முறையும் மனதை ஏதோ சிந்திக்கவைத்த கேள்விகள்,அதுவும் மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த எளிமையான மனிதரிடம். நன்றிகள் திரு. கோபி அண்ணா, மேலும் பற்பல புகழ் பெற்று வானுயர்ந்த சாதனைகள் படைக்க வாழ்த்துகள் திரு பிரகாஷ் அண்ணா. நீண்ட நாட்கள் கழித்து ஓர் சிறந்த நேர்காணல்,தற்போது துடிப்போடு செயல்படும் கடின உழைப்பாளி இளைஞர்களுக்கு வேண்டிய நேர்காணல். மிக்க மகிழ்ச்சி. Meenakshi periyakaruppan (Netherlands) from தேவகோட்டை.
I wish him for his future success. வருங்கால சந்ததியினருக்கு இது போன்ற நிகழ்ச்சியை உருவாக்கினால் நல்லது. மற்றபடி நடு கடலில் நயன், ஷுர்த்திகா பிரியாணி சாப்பிடுவது, நடிகை பாத்ரூம் சுற்றுப்பயணம், நடிகர் நடிகைகள் பற்றிய கிசுகிசுக்களை பகிர வேண்டாம். உங்கள் மதிப்பிற்குரிய அமைப்பிலிருந்து எங்களின் அன்பான வேண்டுகோள்.
இக்காலத்தில் இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு மற்றும் அறம், எளிய மக்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் அரிய நேர்காணல் சிறப்பு. தொடரட்டும் உங்கள் பணி.
செய்யும் செயலின் மீதுள்ள அதீத ஆர்வமே இவரை போன்று வெல்வதற்கு வழிவகுக்கும். நாள்தோறும் வேலையில் காட்டும் ஆர்வம் மற்றும் புதிதாக கற்க தூன்டும் எண்ணமும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.
I do remember you and Perumal Sir, happy to see your comment.. and I never had an opportunity to thank you and Perumal Sir when I left MMCC.. let me use this opportunity to thank both of you and MMCC for what you have done, that 500 per month scheme made me follow my dreams. Thanks Again.
@@prakashpalani3116 Sir do you provide any opportunities for mechanical engineers. I have completed diploma in mechanical engineering and persuing mechanical engineering. I just need an opportunity to prove myself and learn new things
அருமையான பதிவு உங்கள் பேட்டி பார்த்து கொண்டு இருக்கும் போதே கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்கும் என் மகனுக்கு ஷேர் பண்ணி உள்ளேன் முழுமையாக கேட்க சொல்லியும் கூறி உள்ளேன்
ரொம்ப சந்தோஷமா இருக்கு சார் உங்களுடைய பேட்டி கேட்டதற்கு நான் நேரம் செலவழித்தேன் எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது உண்மையிலேயே ரொம்ப சூப்பரா இருந்துச்சு தேங்க்யூ சார். வாழ்க வளமுடன்
Very proud to know that Mr. Prakash is from West Saidapet and has grown up to this reach is highly amazing. I wish him a great great success as me too from the very same Saidaipet.
மிகவும் உற்சாகமாக இருந்தது ஆரோக்கியமாக இருந்தது இந்த காலத்தில் இப்படி உழைப்பை நம்பி உயர்ந்து நிற்பது உறுதியாகி உள்ளது நானும் அப்படி தான் கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க்க அதற்கு தக என வாழ்பவன் so very சூப்பர் 👌🌷👌🌷👌🌷😁🕺💃
Very nice cross questions asked by gopinath..not trying to showcase he is intelligent but asking genuinely very nice questions which proves his understanding about the market/technology.
kalloori sella mudiyatha oruvar eppadi SAP cloud consultant aga mudiym, he has completed bsc maths in madras university. But i appreciate for his hard work . and he has grown to greater heights.
Ilamaiyil varumai kodithu. Athai vendredutha anna ku valthukkal. Ennai pondravargalukum intha mari kannavu palithida bless panuga... But inamum dreamatha iruku..
I appreciate that he insists on perseverance and health👍🏻 If this interview also asked about his personal life it would have been great. Reason being, all these entrepreneurs have to forgo some of their family time to achieve something big! 😑
நான் +2ல தொழில்கல்வி படித்ததுக்கும் இப்போதைய வேலைக்கும் சம்பந்தம் இருந்ததே இல்லை. Fox pro ல நான் நல்ல programmer... அந்த டைம்ல என் புரோக்ராம் 2 Airforce station ல இருந்தது.... ஆனா எவனும் acknowledge பன்னதே இல்லை...
உழைப்பே உயர்வு தரும் அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் மகேஸ்வரன் மணிவேல் நன்றி
இன்வெஸ்டர்ஸ்க்கும் தேவை உடயவர்க்கும் ஒரு பிளாட்பாரமாக நீங்கள் இருக்கலாமே ஐயா!!! இதுவும் ஒரு வகையில் சேவைதான் உங்களைப்போல பல தொழில் அதிபர்களை உருவாக்க இயலும்!!!
Making big money is not the only success. Every father and mother in every house is a successful person bringing up precious children in a world that is so dangerous. Crores of Tamil people will never be shown in these Shows - but each one of them is a successful individual living life with hundreds of challenges in a corrupted world. Hats off to every Tamil person who is striving hard to make this world a better place
அருமையான மனிதன் ஏறத்தாழ இவரைப்போலவே நானும். முயன்றால் முடியாதது இல்லை. என் வாழ்க்கை இதைவிட மோசமான பணிகள், படிகள். அமெரிக்காவில் கூகுள் நிறுவணத்தில் நுழைந்து பணியாற்றினேன்.
Congratulations to Mr Prakash Palani Your Zero to Hero journey is awesome. When start beleive ourselves we'll be unstoppable. Happy to watch your interview with our favourite Anchor Mr Gopinath Anna. I learned a lot of things from this insightful interview. Thank you. Keep Rocking Wish you all Success
அருமை அருமை தோழர் பிரகாஷ் உங்கள் பயணத்தில் உங்களது பணி ஆட்கள் தேர்வு, உங்கள் பயணத்திற்கான நோக்கம் உங்கள் பயணத்தில் அறம் என்பதன் முக்கியத்துவம் இப்டீ அசத்தறீங்க மனசு நெறஞ்ச வாழ்த்துக்கள் நன்றிகள்
Sir hats off to u I have never heard such a story of a person. Long u live with good health wealth and prosperity. I am a senior citizen but retired from govt. I am inspired by your thought . Can I be of any help to u.
Inspiring interview. Superb message எண்ணி துணிக கருமம்... instead of having plan B. share the BCS team contacts... May be useful for the target group. Kudos to Behindwoods team to identify these kind of people to spread the positivity!
Thank you so much Gopinath Sir and Behindwoods. I am Balasubramanian from Pudukkottai. In 2 years, I will meet Prakash Palani Sir. Its my aim, after seen this interview. I will work for that.
@@prakashpalani3116 Thanks Prakash Sir. Considering me and replying. Kadavul anaithu selvangalum ungalukku thanthu ne ga innum high achievements pannanum Sir. Great inspiration for this generation. Prakash Sir.
Nice interview 👍.Enna pannanum nu theriyathavangalukku oru idea kidaikkum.because oru idea unga life aah change pantra alavukku powerfull aanathu🔥. Tq to the interview crew for this kind of interviews 🙏
He is so simple, hardworking and straight forward, ethical.. something which normally can't find in business ppl. Not even wear watch 🧐... congratulations 👏
Blessings and God Bless Prakash Palani. People like him are inspiration for our younger generations 🙏🙏 Recently I watched “12th fail” movie on Netflix and was moved, now I see Prakash and I feel we are lucky to have such examples 🙏🙏
Inspiring...if you are really passionate about your dreams, work on pursue your dreams. Apart from that what important work do you have...very well said sir...
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
👌
Education is only a blue print, to reach the goal depends upon inherent talent to reach the goal, only such people reach pinakle . Long live this young lad.
@@vigneshrajendran9733 1
Very inspiring. His honesty and hard work, has taken hom to this height. Every entrepreneur should follow this.
Hats off to this Great achiever
மிக மிக அருமையான, அவசியம் வேண்டிய ஒரு ஒளிபரப்பு. கோபிநாத் எங்கே தேடிப்பிடித்தீர்கள். உங்களுக்கு கோடி நன்றிகள். இதனைப் பல பேருக்கு அனுப்புகின்றேன். அறம் சார்ந்து, தன்னம்பிக்கை சார்ந்து பயணிக்கும் ஒரு மகா மகா உயர்வான தம்பியைக் காட்டினீங்கள்.
தம்பி நீங்கள், தற்கால கரடுமுரடான ஊழல்கள் நிறைந்த நேர்மையற்ற மனிதர்கள் மத்தியில்…… தங்கம்….
இப்படியும்கூட இருக்கிறார்களா? என்று நினைக்கத்தோன்றியது.
கோபிநாத் இப்படியான பேட்டிகளை நிறைய தாருங்கள். தம்பி Tata நிறுவுனரை ஞாபகப்படுத்துகிறீங்கள்.
மேலும் மேலும் உயர்வடைய வாழ்த்துக்கள்.
சைதாப்பேட்டை(மாந்தோப்பு) பள்ளி Govt School ல் 12ம் வகுப்பு வரை படித்து இன்று நெதர்லாந்தில் BCS (Symponi) என்ற நிறுவனத்தின் முதலாளியாக உழைத்து முன்னேறிய அண்ணன் திரு. பிரகாஷ் பழனி அவர்கள் தற்கால இளைஞர்களுக்கு ஒரு நல்ல உதாரணம்🙏🏻😍❤️😎💥சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளியின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றிய அண்ணன் திரு. பிரகாஷ் பழனி Sir 😎💥அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்....!!🤝🏻❤️💥நானும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளியில் தான் படித்தேன்....!! B.C.A படித்து முடித்து Accenture Solutions Pvt Ltd ல் Processing Associate ஆக பணிபுரிகிறேன்....!!❤️✨
FYI... Manthope school la 6th to 12th varaikum dhan iruku... Neenga eppo 1st std padichinga??
நான் ஆறாவது வரை அங்குதான்..
Bro nanu BCA muduchurukan yethathu work iruntha solluga bro rmba kastama iruku paduchutu epadi irukamnu plz bro help me
@@loki9276 Mandhoppu School LKG to 5th std Co education School CPS School(Girls School) varai padichen.... 6Std to 12th Std Boys School la Padichen😇❤️
@@user-sakshith Job irundha Soldra Bro
எல்லோரும் பார்க்க வேண்டும் அனைத்து மக்களும் பார்த்து பயனடைய வேண்டும்
ஒரு வரியில் சொல்கிறேன். கடவுள் கண்டிப்பாக ஆசீர்வதிப்பார் . என்பது எனக்கு நம்பிக்கை உள்ளது.
கோடி யில் ஒருவர்..... இறைவன் அருள்
இல்லை... இவரின் தனிப்பட்ட முயற்சி...
அறத்தோடு வாழ்ந்து உங்கள் ஏழ்மையையும் வென்று எளியோருக்கும் முன்னேற்றம் அளித்து வரும் திரு பிரகாஷ்பழனி அவர்கள் மென்மேலும் முன்னேற
இறைவனருளட்டும்
வாழ்த்துக்கள்.
Please contact details
மிக எளிமையானவர் மென்மையாக பேட்டி தருவதும் முழுமுயற்சி மனிதரை உயர்த்தும் என்பது இளைஞர்கள் உணரவேண்டும். நன்றி.
இதுதான் தகுதி,அதுதான் தேவை என்பதை உடைத்தெறிந்து,ஆர்வம் உள்ளவர்களை அவர்களது பொருளாதார நிலை அறிந்து வாய்ப்பளித்து, அவர்களை உழைக்க வைத்து முன்னேறச் செய்யும் தங்களது புதுமையும்,அதேநேரம் நேர்மையாக,நம்பகத் தன்மை கொண்ட வர்களாக உருவாக வேண்டும் என்ற தங்களது உற்சாகச் சொற்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.இயற்கை உங்களை ஆசிர்வதித்து வழிநடத்தட்டும்
PR
ஆக்கப்பூர்வமான பாதையில்பணியில் முழுமையாக ஈடுபட்டு முன்னேறி மற்றோருக்கும்
நல்வழி காட்டும் நல்ல படைப்பு. நல்வாழ்த்துக்கள்.
Mr.gopinath
Your very excellent .....
உங்கள் கேள்விகள் எங்கள் மனதில் இருப்பவை
நிறைய பட்டறிவு உங்களுக்கு
வாழ்த்துக்கள்
எதிலும் எப்போதும் #அறம் என்பது செம சகோ... மிகச்சிறப்பு. உங்கள் கதையை கேட்கவே மிக மகிழ்ச்சியாக உள்ளது. மென்மேலும் வளர வாழ்த்துகள்!!! 💐
அதே MMCC ல பர்கிட் ரோடுல தான் நான் படிச்சேன் PGDCA. இவரையும் பார்த்துள்ளேன் இப்படிப்பட்ட வளர்ச்சி அடைந்துள்ளார் மகிழ்ச்சி வாழ்த்துகள். அதே சைதாப்பேட்டை பல்வேறு இடங்களில் வசித்துள்ளேன் அருமை. பழகிய இடங்கள் பார்த்த நபர் மகிழ்ச்சி
🎉🎉🎉
சார் நீங்க பேசுர கம்ப்யூட்டர் பற்றி பேசுரது எனக்கு புரியில ஆனால் நீங்க நல்ல கஸ்டப்பட்டு படித்து உங்களுடைய முயற்சில் படிபடியாக உயர்ந்து உயர்வடைந்து தன்னைபோல் உள்ள நிலையில் இருந்து கஸ்டபடுகின்ற அடித்தட்டு மக்களிள் இனம் மொழி கலச்சாரம் தாண்டி மக்களை நேசிக்கிறிங்க என்பது மகிழ்ச்சி இதுபோன்ற மக்களையும் வாழ்வியலை உயர்வடைய உயர்த்த வெற்றியடைய வைத்து இதில் இன்னும் நீங்களும் வெற்றியடைய வாழ்த்துக்கள் சார் நன்றி....மகிழ்ச்சி...🙏🙏🙏💐💐💐💐
குழப்பத்திலேயே இருக்கும் பல இளைஞர்களுக்கு பயனுள்ள தகவல். வெளிநாடு சென்றுவிடவேண்டும் என நினைப்பவர்கள் நாம் நம்மைப்போல வாய்ப்புகள் கிடைக்காமல் திணரும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக நின்று அவர்களையும் கைதூக்கிவிடவேண்டும் என்கிற எண்ணம் பாராட்டப்படக்கூடியது. வாழ்த்துக்கள்.
திணறும்///
உங்கள் பதிவின் வாயிலாக பலரும் பயனடையமுடியும் எனும் நம்பிக்கை வருகிறது. வாழ்த்துக்கள் என் மகன் போன்ற தம்பி பிரகாஷ் பழனி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
அருமையான உரையாடல் முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு நல்ல உத்வேகம் கிடைக்கும் இருவருக்கும் எனது பணிவான வணக்கம் சகோவிற்கு வாழ்த்துக்கள்👌👌🏁🏁🏁
மிகவும் அவசியமான, சிறப்பான, தகுதியான, ஒவ்வொரு முறையும் மனதை ஏதோ சிந்திக்கவைத்த கேள்விகள்,அதுவும் மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த எளிமையான மனிதரிடம். நன்றிகள் திரு. கோபி அண்ணா, மேலும் பற்பல புகழ் பெற்று வானுயர்ந்த சாதனைகள் படைக்க வாழ்த்துகள் திரு பிரகாஷ் அண்ணா. நீண்ட நாட்கள் கழித்து ஓர் சிறந்த நேர்காணல்,தற்போது துடிப்போடு செயல்படும் கடின உழைப்பாளி இளைஞர்களுக்கு வேண்டிய நேர்காணல். மிக்க மகிழ்ச்சி. Meenakshi periyakaruppan (Netherlands) from தேவகோட்டை.
வாழ்த்துக்கள் அன்பு சகோதரரே பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்கு நீங்களே முன் உதாரணம் 💐💐💐🤝🤝🤝
அவர் சொன்னது எனக்கு பிடிச்சிருந்தது....வாய்ப்பு கொடுக்குறது சிலர் மட்டும் தான்
திரு பிரகாஷ் பழனி
வாழ்க வளமுடன்
I wish him for his future success.
வருங்கால சந்ததியினருக்கு இது போன்ற நிகழ்ச்சியை உருவாக்கினால் நல்லது. மற்றபடி நடு கடலில் நயன், ஷுர்த்திகா பிரியாணி சாப்பிடுவது, நடிகை பாத்ரூம் சுற்றுப்பயணம், நடிகர் நடிகைகள் பற்றிய கிசுகிசுக்களை பகிர வேண்டாம். உங்கள் மதிப்பிற்குரிய அமைப்பிலிருந்து எங்களின் அன்பான வேண்டுகோள்.
Super interview.. Wonderful Prakash. Super Happy to know you personally.
உங்களது பரந்த மனசு, உதவும் எண்ணம் இன்னும் வளர்ச்சியடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சகோதரா❤️
மனம் மகிழ்ச்சி மற்றும் குழப்பத்திற்கான விடை கிடைத்தது…நன்றி!! வாழ்த்துக்கள் சகோ..!!
இக்காலத்தில் இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு மற்றும் அறம், எளிய மக்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் அரிய நேர்காணல்
சிறப்பு. தொடரட்டும் உங்கள் பணி.
அறம் தொழில் இருந்தால் தொடர் முன்னேற்றமே என்ற தங்களின் வார்த்தை மெய்சிலிர்க்க வைத்தது வாழ்ந்துக்கல்
Hard work never failed
செய்யும் செயலின் மீதுள்ள அதீத ஆர்வமே இவரை போன்று வெல்வதற்கு வழிவகுக்கும். நாள்தோறும் வேலையில் காட்டும் ஆர்வம் மற்றும் புதிதாக கற்க தூன்டும் எண்ணமும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.
I am very proud to say PRAKASH PALANI is our Student in MMCC (Myself is Mohan and my brother PERUMAL was given training at that time)
I do remember you and Perumal Sir, happy to see your comment.. and I never had an opportunity to thank you and Perumal Sir when I left MMCC.. let me use this opportunity to thank both of you and MMCC for what you have done, that 500 per month scheme made me follow my dreams. Thanks Again.
As a அம்மா I am so happy to hear what you say about your அம்மா அப்பா and give retirement to them
@@prakashpalani3116 Sir do you provide any opportunities for mechanical engineers. I have completed diploma in mechanical engineering and persuing mechanical engineering. I just need an opportunity to prove myself and learn new things
It's a miracle but behind this guy hard work is there. I am aged 70 and I am proud to salute this guy.
அருமையான பதிவு உங்கள் பேட்டி பார்த்து கொண்டு இருக்கும் போதே கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்கும் என் மகனுக்கு ஷேர் பண்ணி உள்ளேன் முழுமையாக கேட்க சொல்லியும் கூறி உள்ளேன்
ரொம்ப சந்தோஷமா இருக்கு சார் உங்களுடைய பேட்டி கேட்டதற்கு நான் நேரம் செலவழித்தேன் எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது உண்மையிலேயே ரொம்ப சூப்பரா இருந்துச்சு தேங்க்யூ சார்.
வாழ்க வளமுடன்
Confidence.... Challenge.... Opportunities... Excellent Reach....Employee Sprit.. 160 will grow to 1600..16000..Hard work & Smart work never fails...
Unmai, Uzhaippu, Real Visva Vetri🎉👏👌👍
'Naa valarndhuten epdi adhuthavangala valara vekkalam ' - Great attitude
Very proud to know that Mr. Prakash is from West Saidapet and has grown up to this reach is highly amazing. I wish him a great great success as me too from the very same Saidaipet.
மிகவும் உற்சாகமாக இருந்தது ஆரோக்கியமாக இருந்தது இந்த காலத்தில் இப்படி உழைப்பை நம்பி உயர்ந்து நிற்பது உறுதியாகி உள்ளது நானும் அப்படி தான் கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க்க அதற்கு தக என வாழ்பவன் so very சூப்பர் 👌🌷👌🌷👌🌷😁🕺💃
சிந்திக்க வைத்து வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ள சிறந்த நடவடிக்கை வாழ்த்துக்கள்........
It is not surprising.Not all uni graduates will excel.It is hard work,determination and humbleness.
He deserves a lot of accolades and also an inspiration to many youngsters with perseverance and talent. Thanks a lot for posting this interview
Inspiring ! Very good interview. Best wishes Mr. Prakash
Very nice cross questions asked by gopinath..not trying to showcase he is intelligent but asking genuinely very nice questions which proves his understanding about the market/technology.
kalloori sella mudiyatha oruvar eppadi SAP cloud consultant aga mudiym, he has completed bsc maths in madras university. But i appreciate for his hard work .
and he has grown to greater heights.
My friend studied marine engineering but he is a functional consultant. Ellame theramai and hard work.
Gem of a person..great...This kind of person are very much needed for this society and he is a true inspirer 👍
Ilamaiyil varumai kodithu. Athai vendredutha anna ku valthukkal. Ennai pondravargalukum intha mari kannavu palithida bless panuga... But inamum dreamatha iruku..
Very interesting and very useful interview. Thanks to Gopi.
Visionaries like him has to be respected by both the Government and the People ! Kudos Behindwoods !
I appreciate that he insists on perseverance and health👍🏻 If this interview also asked about his personal life it would have been great. Reason being, all these entrepreneurs have to forgo some of their family time to achieve something big! 😑
Best interview in recent times, kudos to the team for introducing him... To know about him.
நான் +2ல தொழில்கல்வி படித்ததுக்கும் இப்போதைய வேலைக்கும் சம்பந்தம் இருந்ததே இல்லை. Fox pro ல நான் நல்ல programmer... அந்த டைம்ல என் புரோக்ராம் 2 Airforce station ல இருந்தது.... ஆனா எவனும் acknowledge பன்னதே இல்லை...
Thank you Behind woods. It's a very good and useful interview to all.
Super bro. Great lesson. Thanks Gopinath Sir
Well said ...we both were sailing in the same boat ... good work.. congratulations 🎉👏👏
உழைப்பே உயர்வு தரும் அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் மகேஸ்வரன் மணிவேல் நன்றி
சினிமா பார்த்ததில்லை games விளையாடியதில்லை. But no regret. Inspirational speech bro
மிகவும் மன நிறைவு கொடுத்த நேர் கானல். நன்றி. வணக்கம்.
Good motivational interview congrats bro 👏👏👏
Great person. Very much proud of you. Excellent Interview by Gopinath.
வாழ்த்துகள் நண்பா மேலும் உங்கள் பணி சிறப்படைய வேண்டும்.
இன்வெஸ்டர்ஸ்க்கும் தேவை உடயவர்க்கும் ஒரு பிளாட்பாரமாக நீங்கள் இருக்கலாமே ஐயா!!! இதுவும் ஒரு வகையில் சேவைதான் உங்களைப்போல பல தொழில் அதிபர்களை உருவாக்க இயலும்!!!
Making big money is not the only success. Every father and mother in every house is a successful person bringing up precious children in a world that is so dangerous. Crores of Tamil people will never be shown in these Shows - but each one of them is a successful individual living life with hundreds of challenges in a corrupted world. Hats off to every Tamil person who is striving hard to make this world a better place
I love that aram anna...keep rocking the stage of youngsters heart....I have seen myself in you
அருமை அண்ணா பெற்றோரை மதித்த நீங்கள் இந்த அளவுக்கு முன்னேறியது சரிதான்
எளிமை அவர் முகத்திலே தெரிகிறது....
Great.Proud of you Prakash.God bless u.🙏. Thanks to Gopinath.Very useful for our children.👍
அருமையான மனிதன்
ஏறத்தாழ இவரைப்போலவே
நானும்.
முயன்றால் முடியாதது இல்லை.
என் வாழ்க்கை இதைவிட மோசமான பணிகள், படிகள்.
அமெரிக்காவில் கூகுள் நிறுவணத்தில் நுழைந்து பணியாற்றினேன்.
Inspiring. Respect
My dad is a chartered accountant from this school .
திரு பிரகாஷ் பழனி சொர்க்கத்தில் இருக்க வேண்டியவர் ஏன் என்றால் அவர் அறத்தின் வழி வாழ்பவர். நமக்கும் அறம் தெரியும் ஆனால் தெரியாது.
Super super
Vaaipu kidaipadu mattume periya visayam...
மகிழ்ச்சி ❤❤❤
Great personality, hats up Mr. Prakash Palani ; all the best & keep it on.
அருமை தம்பி... வாழ்க வளமுடன்... வாழ்க நலமுடன்...
அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை தம்பி செய்கிறார். வாழ்க வளமுடன்.
Congratulations to Mr Prakash Palani
Your Zero to Hero journey is awesome. When start beleive ourselves we'll be unstoppable. Happy to watch your interview with our favourite Anchor Mr Gopinath Anna. I learned a lot of things from this insightful interview. Thank you.
Keep Rocking
Wish you all Success
இறைவன் அருள் துணை இருக்க வாழ்த்துக்கள்
Great.Very inspiring.... வாழ்த்துக்கள்.
அருமை அருமை தோழர் பிரகாஷ்
உங்கள் பயணத்தில் உங்களது பணி ஆட்கள் தேர்வு,
உங்கள் பயணத்திற்கான நோக்கம்
உங்கள் பயணத்தில் அறம் என்பதன் முக்கியத்துவம்
இப்டீ அசத்தறீங்க
மனசு நெறஞ்ச வாழ்த்துக்கள்
நன்றிகள்
Sir hats off to u I have never heard such a story of a person. Long u live with good health wealth and prosperity.
I am a senior citizen but retired from govt. I am inspired by your thought . Can I be of any help to u.
Inspiring interview.
Superb message
எண்ணி துணிக கருமம்... instead of having plan B.
share the BCS team contacts...
May be useful for the target group.
Kudos to Behindwoods team to identify these kind of people to spread the positivity!
Bro 'me tooo' relate to this journey, happy to watch this interview. Data Entry, school dropout, Bsc Maths, CTS, 🦊 Foxpro , PGDCA😍
Good person interview. Mr. Gopinath. Aranthangi. Pudukottai
Thank you so much Gopinath Sir and Behindwoods. I am Balasubramanian from Pudukkottai. In 2 years, I will meet Prakash Palani Sir. Its my aim, after seen this interview. I will work for that.
Looking forward to it
@@prakashpalani3116 Thanks Prakash Sir. Considering me and replying. Kadavul anaithu selvangalum ungalukku thanthu ne ga innum high achievements pannanum Sir. Great inspiration for this generation. Prakash Sir.
You are very brilliant sir god bless you and your family thank you!
Congratulations sir the great achievement that is your platform 👏 👍 🙌 👌 😀
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்தம்பி
His big quality is not forgetting his crossed path and persons , All the best to him to reach more goals 💐
Vazhga valamudan sir. Wish you all success.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகன் சான்றோனெனக் கேட்ட தாய். வாழ்த்துக்கள்💐
நல்ல சிந்தனை. செய்கின்ற செயலில் கவனம். ஒரு அடி உயர ஓராயிரம் அடிகள் அடித்தலம். வாழ்த்துக்கள்
Nice interview 👍.Enna pannanum nu theriyathavangalukku oru idea kidaikkum.because oru idea unga life aah change pantra alavukku powerfull aanathu🔥. Tq to the interview crew for this kind of interviews 🙏
He is so simple, hardworking and straight forward, ethical.. something which normally can't find in business ppl. Not even wear watch 🧐... congratulations 👏
Hatts off too prakash sir
Basically he is a very brilliant student, who happens to be poor. Sincerity and hard work made him successful. Congratulations
so great to see successful people interview. inspiring
Very good learning speech, thanks
He's success started when he decided to give an early retirement to his parents. His humble disposition is very admirable!
Inspiring ! Congrats Prakash Palani 👏🏼
Very nice confident interview.
Super super super as a native of Chennai I’m cing a first Chennai native person as a big shot
Blessings and God Bless Prakash Palani. People like him are inspiration for our younger generations 🙏🙏
Recently I watched “12th fail” movie on Netflix and was moved, now I see Prakash and I feel we are lucky to have such examples 🙏🙏
Inspiring...if you are really passionate about your dreams, work on pursue your dreams. Apart from that what important work do you have...very well said sir...