பங்குச்சந்தை சக்கரவர்த்தி வாரன் பஃபெட் | Warren Buffett Success Story in Tamil | News 7 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 718

  • @importroses492
    @importroses492 4 ปีที่แล้ว +2349

    இவர் புத்தகங்களை படித்தது என் வாழ்க்கையே மாற்றிவிட்டது...அரசு வேலையை விட்டுவிட்டு...இன்று சொந்தாமாக தொழில் செய்து நல்ல முன்னேற்றம் அடைந்து கொண்டு இருக்கிறேன்! 💖

    • @ganesana555
      @ganesana555 4 ปีที่แล้ว +21

      Ena thozhil?

    • @suryavijay965
      @suryavijay965 4 ปีที่แล้ว +16

      Which book?

    • @harikaranraveendranathan7238
      @harikaranraveendranathan7238 4 ปีที่แล้ว +10

      Which book

    • @niranjayan1992
      @niranjayan1992 4 ปีที่แล้ว +184

      போட்டு விடு புகையட்டும் பொய்யப்பா நீ MLM Gang nu pachaya theriyudhu saathitu eru

    • @manisaran7138
      @manisaran7138 4 ปีที่แล้ว +15

      @@niranjayan1992 😂😂😂😂

  • @seenur7067
    @seenur7067 4 ปีที่แล้ว +223

    நான் இவர் புத்தகத்தை படித்துள்ளேன் எந்த வகையில் ரஜினியை இவரோடு ஒப்பிட்டு பேசுகிரிர்கள்

    • @timeandvalue
      @timeandvalue 4 ปีที่แล้ว +30

      Rajni oru dubakur. Buffet is hero. Sometimes news channel will be mental

    • @vforvisuals1151
      @vforvisuals1151 4 ปีที่แล้ว +7

      சும்மா... Views க்காக. இங்க ரஜினியை பற்றி என்ன சொன்னாலும் நிறைய பேர் பார்ப்பார்கள் என்று. அது மட்டுமல்ல ஓவர் பின்னணி இசை, உச்சரிப்பில் உளறல்... அவருக்கு ழ வராது போல இருக்கு... என்னமோ...

    • @mirrorview9808
      @mirrorview9808 3 ปีที่แล้ว +3

      @@timeandvalue apo..neinga yaru Google ceo ha?

    • @azeeskhan6708
      @azeeskhan6708 2 ปีที่แล้ว +1

      உண்மை

    • @WrestlingUniverse-yj6ys
      @WrestlingUniverse-yj6ys ปีที่แล้ว +1

      ​@MagizhNidhi 😅

  • @MsArunvel
    @MsArunvel 4 ปีที่แล้ว +253

    Honest is very expansive gift. Don't expect it from cheap people - Warren Buffett

  • @snarenkarthik651
    @snarenkarthik651 4 ปีที่แล้ว +63

    எனக்கு இன்னும் தொழிலில் முன்னேற்றம் அடைய உந்தகோளாக அமைகிறது இந்த பதிவு

  • @SivaKumar-fm2dh
    @SivaKumar-fm2dh 4 ปีที่แล้ว +54

    இவரைப் போன்ற நல்லவர்களை பார்க்கும் போது மனிதநேயம் இன்னும் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்கிறேன்....

  • @muralis158
    @muralis158 2 ปีที่แล้ว +33

    ஒரு மனிதன் நா இப்படி தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் பவட்❤️❤️❤️

  • @pdanielrajr
    @pdanielrajr 4 ปีที่แล้ว +30

    இவர் வருங்காலத்தில் ஏழைகளுக்கு முழுமையான மனதுடன் உதவுவார் என்பதை தெரிந்த கடவுள்
    இவருக்கு பணத்தை அள்ளி கொடுத்தார் இவரும் தன் பிள்ளைகளுக்கு கூட கொடுக்காமல் ஏழைகளுக்கு அள்ளி கொடுத்தார் இதுவே சொல்லப்படாத உண்மை Glory To GOD

  • @InvesTamizha
    @InvesTamizha 4 ปีที่แล้ว +173

    He is the reason why I started investing. He is the reason why I started a TH-cam channel. A great investor also a great philanthropist. Great work news 7 channel 👍🔥

    • @gunavengatesan1617
      @gunavengatesan1617 4 ปีที่แล้ว +11

      I watched your videos & subscriber @ investamizha. Nice job . doing well.

  • @karunaharanv6617
    @karunaharanv6617 4 ปีที่แล้ว +252

    sucess rules:
    1.never waste money on useless things and ideas
    2.follow the first rule.
    -warren

    • @ananthv2960
      @ananthv2960 4 ปีที่แล้ว +1

      Wow

    • @troubleshooters4183
      @troubleshooters4183 4 ปีที่แล้ว +1

      Where did you find this alternate version ?

    • @karunaharanv6617
      @karunaharanv6617 4 ปีที่แล้ว +1

      @@troubleshooters4183 my self ,but the concept is same.

    • @RaviRavi-no3hm
      @RaviRavi-no3hm 3 ปีที่แล้ว

      follow investor focus tamil

  • @periyasamysamy3935
    @periyasamysamy3935 4 ปีที่แล้ว +227

    கதைகளின் கதை எப்போதும் நீங்களே பேசுங்க சார்
    Sema
    Speech

    • @VoiceofRameshkumar
      @VoiceofRameshkumar 4 ปีที่แล้ว +8

      Thanks. Thats my voice

    • @periyasamysamy3935
      @periyasamysamy3935 4 ปีที่แล้ว +6

      @@VoiceofRameshkumar நன்றி சார்

    • @yogeshwaran3514
      @yogeshwaran3514 3 ปีที่แล้ว +1

      நான் நினைத்தேன் நீங்கள் கூறிவிட்டீர்கள்👌👌

    • @yogeshwaran3514
      @yogeshwaran3514 3 ปีที่แล้ว +1

      @@VoiceofRameshkumar அருமை...வாழ்த்துகள் 👌

    • @prathapvijay8966
      @prathapvijay8966 3 ปีที่แล้ว

      @@VoiceofRameshkumar Hi

  • @sankar3510
    @sankar3510 4 ปีที่แล้ว +471

    நன்றி நியூஸ்7 நான் வெகு நாட்களாக எதிர்பார்த்த வீடியோ. மிக்க நன்றி🙏

    • @rajappiah1638
      @rajappiah1638 4 ปีที่แล้ว +5

      God bless him..........

    • @rajappiah1638
      @rajappiah1638 4 ปีที่แล้ว +3

      Great men .

    • @petchir9904
      @petchir9904 4 ปีที่แล้ว +2

      Nanum tha jii

    • @David_kumar100.
      @David_kumar100. 4 ปีที่แล้ว +1

      sankar R :- அவர் பூல ஊம்பி விடுங்க

    • @VenuGopal-ih1ky
      @VenuGopal-ih1ky 4 ปีที่แล้ว +1

      👍👌✌👏

  • @Ram-Erode
    @Ram-Erode 4 ปีที่แล้ว +56

    பொருளாதாரம் பற்றி தெளிவாக அறிந்தவர்

  • @irumbileoruirudhayam2942
    @irumbileoruirudhayam2942 3 ปีที่แล้ว +6

    Rajni cinema la mattum thaan kudupaaru

  • @karuneshkumarkumar
    @karuneshkumarkumar 4 ปีที่แล้ว +47

    உலகத்தில் எனக்கு பிடித்த மாமனிதர்

  • @முகங்கள்
    @முகங்கள் 3 ปีที่แล้ว +6

    இவருடன் ரஜினியை ஒப்பிடாதீர்கள்.

  • @karthikyugi48
    @karthikyugi48 4 ปีที่แล้ว +20

    உங்கள் குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் உங்கள் குரலில் கேட்கும்போது ஒரு தைரியம் ஒரு தனி தன்னம்பிக்கை ய குடுக்கும் சார் எனக்கு ஒரு புத்துனர்ச்சியா இருக்கு

    • @VoiceofRameshkumar
      @VoiceofRameshkumar 4 ปีที่แล้ว +4

      நன்றி... இது என்னுடைய குரல்தான்...

    • @darkmanYTC
      @darkmanYTC 2 ปีที่แล้ว

      @@VoiceofRameshkumar olu

  • @selvanathan6418
    @selvanathan6418 4 ปีที่แล้ว +34

    Hats off news 7...inspiring and super aa cover pani irukinga avar life ah.
    Thanks 😊

  • @JWB2024
    @JWB2024 4 ปีที่แล้ว +21

    தன் கடின உழைப்பு பணம் சம்பாதிப்பது பிற்காலத்தில் அதே பணம் பல நாடுகளில் வாழும் பாமர மக்களின் ஏழை குழந்தைகள் உணவு வீடு கட்டி அவர்கள் vazkail ஒரு ஒளி விளக்கு இந்த வரன் பபெட் ஒரு மனித நேய மகன் . நன்றி உங்கள் பதிவு வுகாக. நாமும் அப்படியே செய்ய முனைவோம்.

  • @abhishekvs6949
    @abhishekvs6949 4 ปีที่แล้ว +29

    Never test the depths of the river with both of your legs.
    Warren Buffet

  • @sureshkrishna2990
    @sureshkrishna2990 4 ปีที่แล้ว +80

    He is great man. Ana intha mathiri oru nalla manusana ethukum uthavatha Rajini yoda compare panrathu manitha thannaiyatra seyal

  • @yoga9455
    @yoga9455 4 ปีที่แล้ว +21

    யோவ்...என்ன மனுசய்யா நீ!!!!

  • @bredfx1997
    @bredfx1997 4 ปีที่แล้ว +11

    My fav billionaire hero வாரன் பஃபெட் hats of man.....

  • @dualblacks1552
    @dualblacks1552 4 ปีที่แล้ว +84

    பங்கு சந்தை பற்றி நன்றாக அறிந்த பிறகு அதில் முதலீடு பண்ணவும்

    • @shivakrishnan4225
      @shivakrishnan4225 3 ปีที่แล้ว +3

      Nenga invest pana arambichatan atha pathi terinjukamudiyum

  • @gokulraj13
    @gokulraj13 4 ปีที่แล้ว +31

    People must read about him charlie munger is the main reason for how he is today

  • @annamsomu6903
    @annamsomu6903 4 ปีที่แล้ว +16

    பெருமதிப்புக்குரிய வார்ன் ஐயா வாழ்க வளமுடன்.

  • @tamilselvank9864
    @tamilselvank9864 3 ปีที่แล้ว +3

    தங்கதிலும் தங்கம் சொக்கதங்கம் இவர்

  • @kumaranran9757
    @kumaranran9757 2 ปีที่แล้ว +1

    இலுமினாட்டி.👺👺👹👹🤘🤘👈👈

  • @pushpambudstamil6702
    @pushpambudstamil6702 4 ปีที่แล้ว +23

    மிக அருமையான மனிதராக இருக்கிறார்.... பணக்காரர்கள் மட்டும் தான் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்றில்லை. உதவி செய்ய பணம் மட்டுமே தேவை என்பது இல்லை. பணமும் தேவை, மனமும் தேவை.
    இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும், தன்னால் முடிந்த ஒரு சிறு தொகையை இல்லாதவர்களுக்கு தானமளித்தால் கூட, உலகில் ஏழைகளே இருக்க மாட்டார்கள்.

    • @pandianmuthukannan6948
      @pandianmuthukannan6948 3 ปีที่แล้ว +3

      நான் என்னால் முடிந்த உதவி ஏழைகளுக்கு உணவு மற்றும் கல்வி தொகை கடந்த பத்து வருடமாக செய்து வருகிறேன்... எனக்கு 38 வயது இனிமேலும் செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது..நானும் 2009 ல் மும்பையில் ஒரு நேர உணவு இல்லாமல் இருந்துள்ளேன்.. இன்று ஆண்டவன் ஆசிர்வாத்தில் நன்றாக உள்ளேன் சகோ

    • @parthipraja2838
      @parthipraja2838 ปีที่แล้ว +1

      ​@@pandianmuthukannan6948எதுக்கு இந்த வெட்டி விளம்பரம்

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 4 ปีที่แล้ว +13

    நன்றி நல்ல பதிவு. இந்த பதிவை வழங்குபவர் எப்போதும் அருமை.👍👍👌👌💐👍

  • @வீசிவாநாம்தமிழர்
    @வீசிவாநாம்தமிழர் 10 หลายเดือนก่อน +3

    எனக்கு இப்போது தான் வாரன்பபர்ட் பற்றி தெரிந்து கொண்டேன் வரலாறுகளை பார்த்து தெரிந்து கொண்டேன் , அதில் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால் தான் கஷ்ட்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பலஆயிரம் கோடிகளை ஏழை எளிய மக்களுக்காக பணத்தை தூக்கி கொடுத்தார் பாருங்கள் அதுவே ஹைலட், அதற்கு எல்லாம் ஒரு பெரிய மனசு வேண்டும் அதுதான் சார் கடவுள் மனசு, தமிழகத்தில் ஆன்மிகத்தில் இருந்த மஹான், பட்டினத்தார் அவர்கள் , இப்போது ரத்தன் டாடா அவர்கள் ,

  • @jagaboycreative8915
    @jagaboycreative8915 4 ปีที่แล้ว +48

    I am fan Waren buffet

  • @RaviR-by1gm
    @RaviR-by1gm 3 ปีที่แล้ว +16

    மனிதனை மதிக்கத் தெரிந்த மனிதநேயமுள்ள மாமனிதன் வாரன் பஃபெட்

  • @user_india13
    @user_india13 3 ปีที่แล้ว +5

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் God of share market warren buffett

  • @VenkateshRamammorthy
    @VenkateshRamammorthy 3 ปีที่แล้ว +5

    warren always king.,
    rajini just actor.....

  • @arunbennett9248
    @arunbennett9248 4 ปีที่แล้ว +10

    Video nalla poitu erunchu...until u mentioned dhoni

  • @duraisoh8121
    @duraisoh8121 2 ปีที่แล้ว +1

    pls Benjamin Graham biography upload பண்ணுங்க

  • @pkkumar3156
    @pkkumar3156 4 ปีที่แล้ว +12

    இவர்களை இவரைப் பற்றி செய்திகள் இன்னும் நான் பார்க்கிறேன்

  • @Vino_0607
    @Vino_0607 4 ปีที่แล้ว +36

    Elon musk

  • @krishnapriyavelayutham6714
    @krishnapriyavelayutham6714 3 ปีที่แล้ว +2

    Crypto currency apdi demand athigam achi ?

  • @sivakumarkandasamy8828
    @sivakumarkandasamy8828 4 ปีที่แล้ว +21

    He has just less than 40 stocks but so successful. His success is “keep it simple”

  • @venkatram3557
    @venkatram3557 2 ปีที่แล้ว +36

    Goosebumps from 16.15 till end 🔥

  • @Rana_2390
    @Rana_2390 4 ปีที่แล้ว +31

    மக்களுக்கு கொடுத்தவர் பபெட்..மக்களிடம் அதிகம் பிடுங்கியவர் கலைஞர்

  • @karthikumar8229
    @karthikumar8229 2 ปีที่แล้ว +10

    உண்மையில் உயர்ந்த மனிதர்

  • @vviky7583
    @vviky7583 2 ปีที่แล้ว +2

    85% Money😯😯😯 WARREN BUFFETT❤️❤️❤️🔥🔥

  • @plsexplainurthroughlaxman1599
    @plsexplainurthroughlaxman1599 4 ปีที่แล้ว +35

    மனிதநேயமுள்ள மாமனிதர் 🙂

  • @chandirababua9313
    @chandirababua9313 4 ปีที่แล้ว +5

    Jack ma success story upload pannunga

  • @TamilKathaiPoonga
    @TamilKathaiPoonga 4 ปีที่แล้ว +5

    மா மனிதர்களின் வரிசையில் இவரும் ஒருவர்..

  • @rameshsundar7232
    @rameshsundar7232 15 วันที่ผ่านมา +1

    நல்ல மனிதர் வாழ்க வளமுடன் ஐயா.....

  • @footballworld9891
    @footballworld9891 3 ปีที่แล้ว +3

    Khabib Nurmagomedov history poduga

  • @selvarajv7008
    @selvarajv7008 6 หลายเดือนก่อน +1

    Please disconnect the background music.

  • @cybersecurityforce9507
    @cybersecurityforce9507 4 ปีที่แล้ว +7

    இந்த அளு பிரதமரானால் மாஸ் அ இருக்கும்....

  • @gokulraj1112
    @gokulraj1112 3 ปีที่แล้ว +2

    Who are come after watching SCAM 1992

  • @dubagurgirls5992
    @dubagurgirls5992 3 ปีที่แล้ว +5

    Earn more
    Live simple
    Helping to others
    That's give a real happiness 😍🤗

    • @basedtsar9440
      @basedtsar9440 3 ปีที่แล้ว

      He eats fast foods everyday but still he lives now for 90 years without of health disorder

  • @BellyToGilly
    @BellyToGilly 3 ปีที่แล้ว +1

    Serious ah gavanika cricket karumam ullae varavathu. nanraga illai.. 15.40

  • @ranganathanprakash8197
    @ranganathanprakash8197 4 ปีที่แล้ว +11

    வாழும் தெய்வம்

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture ปีที่แล้ว +3

    எனக்கு மாற்றம் நிகழ்ந்துள்ளது Warren Buffet super story

  • @aravind.a
    @aravind.a 4 ปีที่แล้ว +21

    Inspiring story ☺️ the living legend 👀

    • @tradingblog15
      @tradingblog15 3 ปีที่แล้ว +1

      Follow this channel and show support for the traders Blog

    • @healthytamila1516
      @healthytamila1516 3 ปีที่แล้ว

      @@tradingblog15 sure bro

  • @luckiestones3915
    @luckiestones3915 3 ปีที่แล้ว +6

    Almost Everything🔥

  • @avkykfamily208
    @avkykfamily208 4 ปีที่แล้ว +19

    கொடை வள்ளல் வாரன் அவர்கள் வாழ்க

  • @tamilkavi8067
    @tamilkavi8067 3 ปีที่แล้ว +2

    அந்த சீறும் சிறப்பும் எப்படி அததா கேக்குரே.😒

  • @nagamanickam5702
    @nagamanickam5702 4 ปีที่แล้ว +13

    Ellam ok, first inda maari kevalamana background podadeenga da kevalama irukku...ellame movie style le irukanum nu yaru sonna

  • @hariharasudhan4998
    @hariharasudhan4998 4 ปีที่แล้ว +4

    Can you make video on Richard Branson (Virgin Mobile owner) ?

  • @dhina1299
    @dhina1299 ปีที่แล้ว +1

    16 : 15

  • @deiveeganeshwaran6171
    @deiveeganeshwaran6171 4 ปีที่แล้ว +6

    Much expected video thank you, also requesting to make video about Robert T kiyosaki his one book which changed my life🙏

  • @varthamanankirubagaran9369
    @varthamanankirubagaran9369 4 ปีที่แล้ว +3

    How can a man donate this much amount for needy people...😮😮Great!!!!!!!!!!!!!!!!!!.........................

  • @Padmavenu
    @Padmavenu 4 ปีที่แล้ว +3

    Why the hell is that eerie sounding background music ! Exasperating experience !

  • @ahamedaspaaq7457
    @ahamedaspaaq7457 3 ปีที่แล้ว +1

    Intha mathiri story Ellam entha playlist la iruku?

  • @dreamvlogs5633
    @dreamvlogs5633 ปีที่แล้ว +5

    The real hero Warren Buffett❤❤❤

  • @dhamodaranvk7180
    @dhamodaranvk7180 4 ปีที่แล้ว +3

    Lamborghini story podunga please...

  • @howtomake01
    @howtomake01 4 ปีที่แล้ว +23

    🙏💖

  • @babyboys3698
    @babyboys3698 4 ปีที่แล้ว +15

    நன்றி இந்த வீடியோவை​தந்தான் எதிர் பார்த்தேன்

  • @nandharacer
    @nandharacer 3 ปีที่แล้ว +2

    Tip applies for solo entrepreneur:lower middle class business la vendam,upper middle class vandha kapram business pana safer side loss analum. ungaluku sapadu veedu irukum. upper class vara varaikum mothly salary based la work panunga

  • @ela11035991
    @ela11035991 4 ปีที่แล้ว +10

    One of the Best story
    Finally thanks to News 7 Tamil

  • @sanjay-bj2zk
    @sanjay-bj2zk 3 ปีที่แล้ว +1

    Nejatla rajini tamil nadu makal ku unum kuduka mataru. Cinemacit s time pass.

  • @minter7684
    @minter7684 3 ปีที่แล้ว +3

    Guys read the Book : How to trade like Warren Buffett

  • @thoshibadevielangovan5588
    @thoshibadevielangovan5588 6 หลายเดือนก่อน +1

    Great Human Being, Legend and highly knowledgeable. So inspiring. True Role Model.

  • @gautham3110
    @gautham3110 4 ปีที่แล้ว +9

    16:30 great sir👏

  • @rajeshss7456
    @rajeshss7456 4 ปีที่แล้ว +6

    Ivaroda growth than compound effect 🔥

  • @varthamanankirubagaran9369
    @varthamanankirubagaran9369 4 ปีที่แล้ว +4

    I'm a great fan of News 7 "Kathaigalin Kathai" - Daily watching it in TV..either 6.30 p.m or 10.00 p.m

  • @gurusrinath1280
    @gurusrinath1280 4 ปีที่แล้ว +28

    அருமையான மனிதர்🙏இது போல் இந்திய தொழில் அதிபர்களும் இருக்க வேண்டும்

    • @meenakshistores2954
      @meenakshistores2954 4 ปีที่แล้ว +3

      Vaaippu illa Rajaa 🤣🤣🤣🤣🤣

    • @Chinnarasu4021
      @Chinnarasu4021 2 ปีที่แล้ว +4

      Ratan tata🔥🔥🔥🔥🔥🔥

    • @parthipraja2838
      @parthipraja2838 ปีที่แล้ว

      சம்பாதிக்கும் பணத்தை எல்லாரும் எல்லாருக்கும் கொடுக்க வே‌ண்டு‌ம் எ‌ன்று அவசியம் illa.. இவ்வளவு பேசும் நீ உன்னுடைய சொத்தில் 85% இல்லாதவர்களுக்கு கொடுத்து விட்டு பேசு

  • @dubagurgirls5992
    @dubagurgirls5992 3 ปีที่แล้ว +3

    Warren was so lucky
    Because he got a good wife🧡🧡🧡
    Warren was real man 😎
    He proves that real millionaire

  • @DineshKumar-fc7ee
    @DineshKumar-fc7ee 4 ปีที่แล้ว +26

    Waren Buffett, he is a inspiration of each and every person...

    • @parthipraja2838
      @parthipraja2838 ปีที่แล้ว

      அப்படி எல்லாம் இல்லயே

  • @gopinath3690
    @gopinath3690 4 ปีที่แล้ว +14

    Do your business based on your home city, it ll give u great experience from surrounding

  • @andavar4626
    @andavar4626 4 ปีที่แล้ว +3

    Movie patha mari iruku... Excellent Warren buffet...

  • @gokulkrish6203
    @gokulkrish6203 4 ปีที่แล้ว +7

    Great person stay blessed God bless you sir... Money is not ultimate social service.. Great... 🙏🙏🙏🙏🙏

  • @rameshkannan2500
    @rameshkannan2500 4 ปีที่แล้ว +18

    Share market King Warren Buffet...
    Trading la When to Enter & Exist, When should avoid trading, Why???.
    The person who know all this thing is the King in Trading.. Am learning many thing from now & doing trading with reasonable profit Thalaiva.... 💜❤

    • @rockefeller6390
      @rockefeller6390 4 ปีที่แล้ว

      Hi bro

    • @rameshkannan2500
      @rameshkannan2500 4 ปีที่แล้ว

      @@rockefeller6390 yes

    • @rockefeller6390
      @rockefeller6390 4 ปีที่แล้ว +1

      @@rameshkannan2500 bro onga contact details solluga

    • @rameshkannan2500
      @rameshkannan2500 4 ปีที่แล้ว

      @@rockefeller6390 why siva?

    • @rockefeller6390
      @rockefeller6390 4 ปีที่แล้ว

      @@rameshkannan2500 for trading purpose help kaga bro insta or any social media ya vathu solluga bro

  • @anandbobby121
    @anandbobby121 2 ปีที่แล้ว

    background music makes me tenaral... porama saaami pooruuma porumaaa shaami😂, let me listen in peace ✌️

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம
    @வாழ்கவளமுடன்-ஞ3ம 4 ปีที่แล้ว +8

    மாமனிதர்

  • @veerasekar3369
    @veerasekar3369 3 ปีที่แล้ว +5

    Real hero Warren Buffett

  • @gowthamthyagarajan1050
    @gowthamthyagarajan1050 3 ปีที่แล้ว +1

    News 7 channel,
    Glad to see this biography from ur channel, it's very important to all.
    While these videos where seen by all of us and also students may be..
    So, first u learn to speak respectfully, if students learned from u people like saying Avan, ivan, padichan, ponan nu..
    U are speaking like child of a guest( virunthaliku poranthavan).
    So, try to convey in right manner

  • @sanjivhirthikm5828
    @sanjivhirthikm5828 4 ปีที่แล้ว +5

    wt a man he is?
    goosebumps moment really, i learn lot of things from thiz superkind hero, i want to know more about him, about share market, trade also. i want to live a life like him, then finally i can give everything to the peoples who r illeness to earn. oh my god! I wish to do like so

  • @rajinirajendrakumar77
    @rajinirajendrakumar77 3 ปีที่แล้ว +5

    Honestly such a unbelievable man live long sir

  • @KANNANP-u8v
    @KANNANP-u8v 7 หลายเดือนก่อน

    News 7 channel chinna request olympics champion KAROLY TAKACS video unga voice podunga sir please

  • @brighthpliga9333
    @brighthpliga9333 4 ปีที่แล้ว +1

    he is a pitch of Jews (iseral illuminate)

  • @infinitysense5127
    @infinitysense5127 2 ปีที่แล้ว +4

    17:00 goosebumps 💥🔥🔥

  • @mr-vg1sw
    @mr-vg1sw 4 ปีที่แล้ว +4

    Sir unga motivation videos ta yenna maari ilangargalukku oru utaaranam! Thanks to new 7 channel put more videos

  • @deepakh4614
    @deepakh4614 3 ปีที่แล้ว +1

    Yes , I'm coming up for this 👍🏾 5 years 10 years 👍🏾 see you soon

  • @allan5957
    @allan5957 2 ปีที่แล้ว

    அமெரிகாவின் ரத்தன் டாடா

  • @niranjayan1992
    @niranjayan1992 4 ปีที่แล้ว +20

    இது மாதிரி வீடியோ பாத்துட்டு தொழில் தொடங்குறேன் என்று இருக்கும் பணத்தை தொலைத்துவிடாதீர்கள்... விதியும் ஜாதகமும் எல்லோருக்கும் ஒன்றல்ல....

    • @kaviarasu5658
      @kaviarasu5658 4 ปีที่แล้ว +1

      Nee astrology pakura kostiya da

    • @kumarchinnusamy9271
      @kumarchinnusamy9271 4 ปีที่แล้ว

      True

    • @balajikarthik6895
      @balajikarthik6895 4 ปีที่แล้ว

      Hardworking is not fail u understand

    • @subash.d5840
      @subash.d5840 4 ปีที่แล้ว +1

      Bro Right than But Correct knowedge & Guidence & Hardworking & continues learning ithellam iruntha Warren buffet pola illa vittalum Guaranty ana oru Life vaazh mudiyum 😉 Think Positive & Don't Blame Astrology, Iraivan Oruvane avan Ovvoruthar kullum Uyir & Udala Irukira ,Kadavule irukum podhu Astrology yenna panna mudiyum

    • @prabhukumar1195
      @prabhukumar1195 4 ปีที่แล้ว

      If you try you risk failure. if you don't you ensure failure .
      The biggest risk is not taking any risk

  • @piercingintothesoul2794
    @piercingintothesoul2794 4 ปีที่แล้ว +1

    Real Man but don't compare this great man with the cheapest fellow Rajini.