தீபன் அண்ணா நான் இலங்கையில் இருக்கிறேன். எனக்கு அ. பாரி என்ற பெயரில் ஒரு முகநூல் நண்பர் இருக்கிறார். தமிழகத்தில்தான் அவர் இருக்கிறார். மிகுந்த திறமைசாலி. நுண்ணறிவு உள்ளவர். சுவாரஸ்யமான நண்பர். அவர் அடிக்கடி கரோக்கியில் பாடுவார். அவர் எந்த பாடகரின் பாடலைப் பாடினாலும் நீங்களே வந்து பாடுவது போல்தான் என் காதில் கேட்கும். அப்படியொரு குரல் அவருக்கு. உங்களை நான் பெரிதும் பார்த்ததில்லை. இன்று இந்த பேட்டியை பார்க்கும்போதுதான் முதன்முதலாக உங்கள் தோற்றத்தையே பார்த்தேன். உங்கள் கண்ணியமும் பேச்சும் உங்கள் குரலை போலவே அழகாக இருக்கின்றன. எனது தந்தை இறந்த போது சிக்கலான சூழ்நிலையில் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக நடந்து கொள்வதுதுதான் எனது தந்தைக்கு நான் வழங்கும் மரியாதை என்பதற்காகவும் என் உடன் பிறப்புகளை தேற்றுவதற்காகவும் அழ முடியாமல் கல்லாக உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தவன் நான். ஆனால் இன்று நீங்கள் உங்கள் தந்தையைப் பற்றி கூறி அந்த "சின்ன அரும்பு மலரும்" என்ற பாடலை பாடும் போது என்னையும் மீறி கண்ணீர் விட்டு விட்டேன். இதற்கு மேலும் நான் உங்கள் ரசிகன் என்பதையும் கூற வேண்டுமா என்ன?
தீபன் ஸார் நீங்கள் ஒரு சிறந்த பாடகர்.யாரும் மறுக்க முடியாது. தமிழ் திரை உலகம் பெற்ற சிறந்த மனிதர். மனி த நேயம் மிக்கவர் . உங்கள் குடும்பத்தாருடன், பல்லாண்டு வாழ்க நீங்கள் .
இவருடைய மூத்த சகோதரர் டி எல் மகாராஜன் பக்தி பாடல்கள் பாடுவதில் சிறந்த பாடகர் ஆவார் அவர் பாடிய ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார்ப்பட்டி வரவேண்டும் என்ற பாடல் மிகப் பிரபலமானது
நல்ல குரல் வளம் திறமை உடையவர்களையும் இந்தக்காலப் பாடலில் வரும் சொற்களும் கெடுத்துவிடுகின்றன.இந்தக்கால இசையமைப்பாளர்களின் இசையும் கெடுத்து விடுகிறது..இந்த நிகழ்ச்சி மூன்றுமுறை கேட்டுவிட்டேன்.மனத்தில் ஒரு மயக்கம் ஓர் அமைதி ஓர்உருக்கம் எல்லாம்மாறி மாறி வருகின்றன.இன்னும் எத்தனை முறை கேட்பேன் என்று தெரியாது.தினம் ஒருமுறை கேட்டாலும் கேட்பேன்.
One of the unique singer, except Ilayaraja nobody has utilised him well. Hats off Raja sir and unique singer Deepan chakraborty. Still his tone is well please use his voice
Raja sir அவர்கள் இசையில் யார் பாடினாலும் இசை பற்றி எதுவும் தெரியாத பொதுமக்கள் நாங்கள் மயங்கி விடுகிறோம். பின் வியந்து போகிறோம்.எப்படி இவரால் மட்டும் சிறந்த மனதை தொடும் பாடல்கள் தர முடிகிறது?மற்றவர்களால் முடியவில்லை! இன்று வரை!
திரு.தீபன் அவர்கள் அவர் தந்தையைப் பற்றி சொல்லும்போது கண்களில் கண்ணீர் வருகின்றது. என்ன ஒரு அருமையான பாடகர் அருமையான குரல். அவர் சொல்வது உண்மை. இப்போது வரும் பாடகர்களும் பாடல்களும் சரியில்லை.
திருச்சி லோகநாதன் ஐயா மறையவில்லை அவர் ஒரு ஜாம்பவான் திரையில் உலவும் தென்றல் காற்றினிலே மறக்க முடியாது. அவ் வழியே பிள்ளைகள் சாதனை ஆற்றியவர்கள் வாழ்த்துக்கள்
திருச்சி காவேரியின் இசை சாரல் தென்றல் தந்த காவிய மைந்தர் .திரு. திருச்சி லோகநாதன் அவர்கள் பிறந்த திருச்சி மண்ணில் நானும் பிறந்தமைக்கு பெருமைப்படுகிறேன்
தீபனுக்கு அமைந்த பாடல்கள் எல்லாமே அருமை அதைத்தவிர அவர் யாருடைய பாடலையும் அதே பாணியில் அருமையாகப் பாடுகிறார் மனத்தை மயக்கும் குரல்.அதுபோல் ஆயிரம்பேர் இசை அமைத்தாலும் ஜி ராமநாதன் இசையில் எனக்கு ஒரு மயக்கம் உண்டு.
Wonderful person Sir Deepan. Love your music always, i am always cognizant of the fact that nothing is permanent. Thank you for the wonderful interview.
இவர் பாடிய ஆனந்த தாகம் பாடலில் வரும் ஹம்மிங் பாடல் முழுவதும் வரும் இவர் ஹம்மிங் முடிந்ததும் பெண் குரல் வரும் மிக அற்புதமான பாடல் திரு.தீபன் சார் வாழ்த்துக்கள் நீங்கள் தமிழ் பாடகர் என்பது தமிழர்களுக்கு பெருமை நன்றி 🙏🙏🙏🎉🎉🎉
Wowww what a pronounsation what a sweet unique voice really mesmerising personality...first time I am seeing him as a singer..such a talent and humble person...⭐⭐.yen ivaruku songs niraya chance kidaikala nu theriyala...very sad..
Deepan is a perfect genius. Naturally, he is, being a son of great Genius in his own right. Guru Trichy Loganathan's perfect gamakas and kalapraman are stunning. I wish he had rendered Carnatic concerts too. Don't know whether he did. Mano ji is incomparable too.
தீபன் சக்ரவர்த்தி திரையிசையில் காணாமல் போனதற்கு அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடியது தான். இளையராஜா எவ்வளவு சொல்லியும் கேட்காதது தான் காரணம் என்று தீபன் சக்ரவர்த்தி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
SUPER Excellent programme Old songs are still captivating only because of the tune, music & talented singers which makes it soulful. Kudos to deepan sir & his music lineage Longing to hear tuneful & soulful music ...
Deepak Sir you are a multifaceted talented artist. Sadly we are unlucky to see and hear you often. You are underrated under utilised artist. Love your screen presence too. Wishing you the very best. Please realise that there are many fans who admire but silent. Your cap is hiding half of your handsome face. Your diehard fan
தீபன் அண்ணா நான் இலங்கையில் இருக்கிறேன். எனக்கு அ. பாரி என்ற பெயரில் ஒரு முகநூல் நண்பர் இருக்கிறார். தமிழகத்தில்தான் அவர் இருக்கிறார். மிகுந்த திறமைசாலி. நுண்ணறிவு உள்ளவர். சுவாரஸ்யமான நண்பர். அவர் அடிக்கடி கரோக்கியில் பாடுவார். அவர் எந்த பாடகரின் பாடலைப் பாடினாலும் நீங்களே வந்து பாடுவது போல்தான் என் காதில் கேட்கும். அப்படியொரு குரல் அவருக்கு.
உங்களை நான் பெரிதும் பார்த்ததில்லை. இன்று இந்த பேட்டியை பார்க்கும்போதுதான் முதன்முதலாக உங்கள் தோற்றத்தையே பார்த்தேன்.
உங்கள் கண்ணியமும் பேச்சும் உங்கள் குரலை போலவே அழகாக இருக்கின்றன.
எனது தந்தை இறந்த போது சிக்கலான சூழ்நிலையில் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக நடந்து கொள்வதுதுதான் எனது தந்தைக்கு நான் வழங்கும் மரியாதை என்பதற்காகவும் என் உடன் பிறப்புகளை தேற்றுவதற்காகவும் அழ முடியாமல் கல்லாக உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தவன் நான். ஆனால் இன்று நீங்கள் உங்கள் தந்தையைப் பற்றி கூறி அந்த "சின்ன அரும்பு மலரும்" என்ற பாடலை பாடும் போது என்னையும் மீறி கண்ணீர் விட்டு விட்டேன்.
இதற்கு மேலும் நான் உங்கள் ரசிகன் என்பதையும் கூற வேண்டுமா என்ன?
தீபன் ஸார் நீங்கள் ஒரு சிறந்த பாடகர்.யாரும் மறுக்க முடியாது. தமிழ் திரை உலகம் பெற்ற சிறந்த மனிதர். மனி த நேயம் மிக்கவர் . உங்கள் குடும்பத்தாருடன், பல்லாண்டு வாழ்க நீங்கள் .
அவர் பண்பாளர் எனக்கு ரொம்ப பிடித்தவர் தீபன் சக்ரவர்ந்தி
எனக்கு மிகவும் பிடித்த பிண்ணணி பாடகர் திரு தீபன் சக்ரவர்த்தி அவர்கள் மகிழ்ச்சி
இவருடைய மூத்த சகோதரர் டி எல் மகாராஜன் பக்தி பாடல்கள் பாடுவதில் சிறந்த பாடகர் ஆவார் அவர் பாடிய ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார்ப்பட்டி வரவேண்டும் என்ற பாடல் மிகப் பிரபலமானது
பூங்கதவே தாழ் திறவாய்,
அரும்பாகி மொட்டாகி,
தேன் சொட்டும் உங்கள் பாடல்கள் தீபம் சக்கரவர்த்தி அவர்களே....
தீபன் சக்ரவர்த்தி அருமையான மனிதர் அவர் நீடூழி வாழ்க
எனக்கு பிடித்த பாடகர்களில் தீபன் சக்கரவர்த்தியும் ஒருவர்..
கடைசியாக அவர் சொன்னது போல் இப்போது பாட்டா பாடுறானுக? காதுல ரத்தம் வழியுது..
நல்ல குரல் வளம் திறமை உடையவர்களையும் இந்தக்காலப் பாடலில் வரும் சொற்களும் கெடுத்துவிடுகின்றன.இந்தக்கால இசையமைப்பாளர்களின் இசையும் கெடுத்து விடுகிறது..இந்த நிகழ்ச்சி மூன்றுமுறை கேட்டுவிட்டேன்.மனத்தில் ஒரு மயக்கம் ஓர் அமைதி ஓர்உருக்கம் எல்லாம்மாறி மாறி வருகின்றன.இன்னும் எத்தனை முறை கேட்பேன் என்று தெரியாது.தினம் ஒருமுறை கேட்டாலும் கேட்பேன்.
மிக அருமை 👌, தீபன் மிகப்பெரிய பாடகன், ஆனால் தலைக்கனமில்லாத எளிமையான மனிதர்! இதுதான் அவரின் சிறப்பு.
மனதோடு மனோ நிகழ்ச்சியில் இந்தepisode மறக்க முடியாத episode
இந்த நிகழ்ச்சி முடியும் வரை என் மனதில் ஏதோ ஒரு பரவசம்..
உண்மை
உயிரோட்டமான பதிவு. மாமேதை திருச்சி லோகநாதன் அவர்களின் மகன் மெலடி தீபன் சக்கரவர்த்தி எனது காலத்து உள்ளம் கவர்ந்த பாடகர். பரவசமான நிகழ்ச்சி.
One of the unique singer, except Ilayaraja nobody has utilised him well. Hats off Raja sir and unique singer Deepan chakraborty.
Still his tone is well please use his voice
அருமையானபாடகர்தீபன்சக்கரவர்த்திபாட்டைஎப்போதும்கேட்டுக்கொண்டேஇருக்கலாம்.நன்றி.
... உங்க தந்தை குரலுக்கும் உங்க குரலுக்கும் நான் ரசிகன் கடைசில இதயத்தை தொட்டுட்டீங்க. சார்.
Raja sir அவர்கள் இசையில் யார் பாடினாலும் இசை பற்றி எதுவும் தெரியாத பொதுமக்கள் நாங்கள் மயங்கி விடுகிறோம். பின் வியந்து போகிறோம்.எப்படி இவரால் மட்டும் சிறந்த மனதை தொடும் பாடல்கள் தர முடிகிறது?மற்றவர்களால் முடியவில்லை! இன்று வரை!
அவ்வாறே
நானும்
உணர்கிறேன்
திரு.தீபன் அவர்கள் அவர் தந்தையைப் பற்றி சொல்லும்போது கண்களில் கண்ணீர் வருகின்றது.
என்ன ஒரு அருமையான பாடகர் அருமையான குரல். அவர் சொல்வது உண்மை. இப்போது வரும் பாடகர்களும் பாடல்களும் சரியில்லை.
ஆம்
எனது கண்களும் கசிந்தது
தங்கள் கூற்று உண்மை
இப்போது வெளிவரும் ஒரு சில பாடல்கள் தவிர நிறைய பாடல்களை கேட்க முடிவதில்லை.
சங்கீதமே தெரியாத இசையமைப்பாளர்கள் இசையமைப்பதே காரணம்.
உயிரோடு கலந்து விட்டதைய்ய உமது ஜீவனான இசை.
தீபன் அற்புதமான. பாடகர்.இசைஉலகம் சரியாகபயன்படத்த வில்லை.
உண்மை
சரியாகப் பயன்படுத்த
(பிழைதிருத்தம்)
தங்கள் கூற்று சரியே
அவர் தந்தை திரு திருச்சி லோகநாதன் அவர்கள் பெரிய பாடகராக இருந்த காரணம் தானோ என்னவோ.
@@sofiaarockiamary7125 true👍
True
திருச்சி லோகநாதன் ஐயா மறையவில்லை அவர் ஒரு ஜாம்பவான் திரையில் உலவும் தென்றல் காற்றினிலே மறக்க முடியாது. அவ் வழியே பிள்ளைகள் சாதனை ஆற்றியவர்கள் வாழ்த்துக்கள்
தீபன் சக்ரவர்த்தி அவர்கள் நல்ல சுகமான வாய்ஸ் ங்க வாழ்க வளமுடன்.மகிழ்ச்சி
அம்மாடி.தீபன்.மனோ.ஆழகு
Naan pala kalamaka theepan chakrawarthiyin AWAL SENTHAMIL THENMOLIYAL PAATAI KETKA engikkondirunthen. Thsnk you very much
Iam 78 srilankan
நல்ல பாடகர் தீபன் சக்கரவர்த்தி good Singer 😢😢😢😢❤❤❤
உயிரான இசைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்ச்சிகள்
தமிழை அழகாக முறையாக உச்சரித்து பாடுவதால் தானோ என்னமோ வாய்ப்பு கிடைக்கவில்லை.
Tamilar. So. Telugu people. Worsy
Poogadhve thal thiravai ever lasting song.unfortunate Deepan contemporian of SPB the legend.
@@susilavinayagam4627 j
same reason SP.Charan
@s.vasanthi 1421 yly8t8yyy88yy88y8ylyl8ll
திருச்சி லோகநாதன் ஒரு திறமையான பாடகர் ஆவார்
தியாகராஜ பாகவதர் அளவுக்கு
புகழ்பெற்ற பாடகர் தீபன் சக்ரவர்த்தி கச்சேரியை நேரில்
பார்த்து இருக்கிறேன்
திருச்சி காவேரியின் இசை சாரல் தென்றல் தந்த காவிய மைந்தர் .திரு. திருச்சி லோகநாதன் அவர்கள் பிறந்த திருச்சி மண்ணில் நானும் பிறந்தமைக்கு பெருமைப்படுகிறேன்
Super sir
திருச்சி லோகநாதன்.. மகன் மகாராஜன்.. தீபன் சக்கரவர்த்தி.. என்ன ஒரு அடக்கம்.. என்னை மிகவும் கவர்ந்த பாடகர்கள்..❤❤
காலம் கடந்தும் கரையாத குரல்கள்...
தீபனுக்கு அமைந்த பாடல்கள் எல்லாமே அருமை அதைத்தவிர அவர் யாருடைய பாடலையும் அதே பாணியில் அருமையாகப் பாடுகிறார்
மனத்தை மயக்கும் குரல்.அதுபோல் ஆயிரம்பேர் இசை அமைத்தாலும் ஜி ராமநாதன் இசையில் எனக்கு ஒரு மயக்கம் உண்டு.
Wonderful person Sir Deepan. Love your music always, i am always cognizant of the fact that nothing is permanent. Thank you for the wonderful interview.
மனதை வருடும் மனோ குரல்
I love ur voicediliban sir.
பூங் கதவே பாடல்.
Ever great and my favorite
தீபன் சார் simple and good, என் அப்பாவை நினைவு படுத்துக்கிரார்
தீபன் சக்கவர்த்தி மிக அழகாய் பாடியுள்ளார்
Deepan Chakrawarthi is my No. 1 favourite songster . Best of luck and may God bless him and his family.
இவர் பாடிய ஆனந்த தாகம் பாடலில் வரும் ஹம்மிங் பாடல் முழுவதும் வரும் இவர் ஹம்மிங் முடிந்ததும் பெண் குரல் வரும் மிக அற்புதமான பாடல் திரு.தீபன் சார் வாழ்த்துக்கள் நீங்கள் தமிழ் பாடகர் என்பது தமிழர்களுக்கு பெருமை நன்றி 🙏🙏🙏🎉🎉🎉
வாழ்க புத்திரன தீபன் சக்கரவர்த்தி .மனோவுக்கும் நன்றி
Mano is a great man. Fantastic Deepan voice.
ஆனந்த தாகம் -அருமையான பாடல்
Look at his humility !!!!
Such wonderful person.
Unique voice sir. May God bless you. U r a gifted person..
தீபன் சக்ரவர்த்தி அவர்களின் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் 👌👌👌👌👍👍
Deepak Chakraborty is my all time favorite singer ❤♥😍💕💗
Excellent Conclusion for the New Musicians. Exactly
பூங்கதவே தாழ் திறவாய் Simply SUPERB. .... MV
Wowww what a pronounsation what a sweet unique voice really mesmerising personality...first time I am seeing him as a singer..such a talent and humble person...⭐⭐.yen ivaruku songs niraya chance kidaikala nu theriyala...very sad..
அருமை அருமை மிகவும் அருமை.
அட அடடா என்ன அழகு 💖💖 அருமை அருமையான நிகழ்ச்சி 🙏🙏
தமிழ் உச்சரிக்கும் விதம்.... ஆஹா..... தலை வணங்குகிறேன்🙏
Mano and Deepan both great singer. What a fantastic voice. Evergreen songs till today
Deepan is a perfect genius. Naturally, he is, being a son of great Genius in his own right. Guru Trichy Loganathan's perfect gamakas and kalapraman are stunning. I wish he had rendered Carnatic concerts too. Don't know whether he did.
Mano ji is incomparable too.
Two Legends are always Arumai Speech and Good Songs are Superb
Deepan sir singing exactly like in the record ... What a song what a singer .. endram endram raja .. 🙏🙏
Deepan Sakravarthi sir
You are such a wonderful human being.
My prayers for you
Great deepan sir neengal thruchi karar enbathil perumai padugiren nanum thiruchi than
Amazing briga laden beautiful voice. Deepan sir’s unique voice is an asset to the industry. He should have sung many more songs
Exactly.He is such a genius.Love his songs.
What a singer and his sibilings. Govt should name him for streets, buildgs and bridges
One of the great singer in India mr theepan sakrawarthi
அருமை..அற்புதம்
தீபன் சக்ரவர்த்தி திரையிசையில் காணாமல் போனதற்கு அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடியது தான். இளையராஜா எவ்வளவு சொல்லியும் கேட்காதது தான் காரணம் என்று தீபன் சக்ரவர்த்தி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
Raja.sir.and.deepan.sir.and.mano.sir.all.super.hit.🎹🎵🎻🎸🎼🎶🎷🥁🎺🎤🎙️🎧🎸🎸🎸🎻🎻🎻🎻🎼🎶🎵
Ooooo nenjame. . .marakha mudiyatha Padal. .nandri sir
அருமை யான நிகழ்வு
Great. What a lovely voice. Thank you.
Another one beautiful song of Mano is : kudagu malai kattril oru pattu kettkudha.... 👌
superb memories re-called by Mr.Deepan
மலேசியா வாசுதேவன் சார் மனதோடு மனோவில் பேசியதையும் UPLOAD பண்ணுங்கள் தயவுசெய்து.
🙏🙏🙏🙏🙏💯💯💯👌👌👌❤️❤️❤️❤️❤️❤️👍👍👍
Thiru Dheepan Chakravarthi sir, yen Annanai pola irukkaaru! God bless him and his family
அருமையான பாடகர்
My favourite song deepan sir ur voice amazing I'm in Sri lanka
Great interview bros. Particularly, D. C.bro.
Very nice songsh 👌👏
Wow, great great great singer ♥️♥️♥️♥️
நான் இலங்கை.. பிரோஸா.ஹூஸைன்...உங்கள் சின்ன அரும்பு மலரும்....அழுது விட்டேன்.
isaithendral Ayya Thiruchi LOGANATHAN is living in our hearts. ever
LEGEND
Deepan ji....a rare piece gifted to Tamil movie 🎥.... whereas he haven't opted or used fully
SUPER
Excellent programme
Old songs are still captivating only because of the tune, music & talented singers which makes it soulful.
Kudos to deepan sir & his music lineage
Longing to hear tuneful & soulful music ...
Yes
Female singer also sang excellent!
Very enjoyable program 🎉
அருமையான இசை சங்கமம் சூப்பர்
Deepan👍👍👍🙏🤴🏼
unexpected really superb, after 60 you voice is fantastic, sorry for the late comment
அருமையான நிகழ்ச்சி
I felt in weeping
😂😂😂😂😂😂
தீபன் சக்ரவர்த்தி சார் உங்கள்பாட்டு வேனும் சார்.
Arumai
Great experience 🌹🌹🌹🌹🌹
தீபன் திறமையான பாடகர் திரையுலகம் சரியாக.பயன் படுத்த வில்லை
அம். திரமையிருந்தும்
கவனிக்க படாத கலைஞர் கள்.
True
Obsolutely right
உன்மை.
Deepan sir is a real genius singer with a lovable unique voice.
Fantastic ❤
ராஜாவின் பொக்கிஷங்களில் தீபன் அவர்களும் ஒருவர் 🌹🌹🌹
Background woman singer voice and face performance is very great and nice
அருமை ,அருமை, அருமை
Deepan is one of the best ever Singers in Tamil film industry
எனக்கு மிகவும் பிடித்த பாடகர்
good
25:05 இதுதான் இசைஞானி
Thanks to Jaya TV
Oh nenjameh arumayana padal.
Deepak Sir you are a multifaceted talented artist. Sadly we are unlucky to see and hear you often. You are underrated under utilised artist. Love your screen presence too. Wishing you the very best. Please realise that there are many fans who admire but silent. Your cap is hiding half of your handsome face. Your diehard fan
I am sorry I misspelled your name. Typo error. Not intentional. Your diehard fan and admirer
What a great artists