10 நிமிஷத்துல போட்ட டூயட் பாட்டு | Actor Pandiarajan -உடன் உரையாடல் | Manathodu mano | JayaTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 69

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 ปีที่แล้ว +14

    இயக்குனர்.நடிகர்.பாண்டியராஜன்
    அவர்கள் நல்ல நகைச்சுவை உணர்வுள்ளவர்.இவரின் படங்கள்
    ஆண் பாவம்.கன்னி ராசி
    ஏ.வி.எம்.மின்.பாட்டி சொல்லை தட்டாதே.கோபாலா கோபாலா.
    மற்றும் பலபடங்கள்.

  • @sivamkumaran195
    @sivamkumaran195 3 ปีที่แล้ว +14

    என்றும் பதினாறு மார்க்கண்டேயர் போல இளமையாக அழகாக துடிப்புடன் இருக்கும் மனோ வாழ்க வளர்க

  • @AshaVinayagamoorthy
    @AshaVinayagamoorthy 4 หลายเดือนก่อน +1

    Ilayaraja,spb,esudhas,janagi,chithra,susila,ivangallam namakku kidaith varapirasatham ❤❤❤❤❤❤😊

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 3 ปีที่แล้ว +7

    Mano sir looks like a child..mano sir shows very innocent look...truly mano sir is an innocent pure heart

  • @sreejithsreedharanachary835
    @sreejithsreedharanachary835 2 ปีที่แล้ว +4

    Thumpee vaa thumpakkudathin... Our malayalam is honoured.. Mano sir.. And Pandyaraj Sir 🌹👍🏻👍🏻

  • @abdulraufabdulrauf5919
    @abdulraufabdulrauf5919 3 ปีที่แล้ว +8

    Mano sit veryattraction voice and ever smiling face .l love mano habits Valha valamudan

  • @ImranKhan-pe9gi
    @ImranKhan-pe9gi 3 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான பதிவு. இன்றைய இளைய தலைமுறை க்கு மிகவும் சிறந்த குறிப்புகள் குவித்து இருக்கிறது.

  • @vasudevan9237
    @vasudevan9237 7 หลายเดือนก่อน

    Mano is always with full energy and enjoys each and every moment in life

  • @beinghuman5285
    @beinghuman5285 3 ปีที่แล้ว +6

    Kadhal kasukudhiya song is really super.

  • @rexrex7471
    @rexrex7471 3 ปีที่แล้ว +15

    இசைஞானி ஒரு பெரிய மேதையல்லவா அதனால் தான் 10 நிமிடத்தில் ட்டியூன் கொட்டும் .

  • @arulkumar7467
    @arulkumar7467 3 ปีที่แล้ว +44

    ராஜா சாருடைய பேக் கிரௌண்ட் ஸ்கூர் தேடி தேடி கண்டுபிடிச்சி டவுன்லோட்பண்ணி mp3 யா மாத்தி Sunday முழுக்க கேட்பேன், அளவில்லா ஆனந்தம் கிடைக்கும்.

  • @gunasundari7415
    @gunasundari7415 ปีที่แล้ว

    பாண்டியராஜன் சார் உங்களிடம் புரொடியூசர் நாடகம் போட்டார். ஆனால் என் வாழ்க்கையில் என்னை பெற்றவரே இம்மாதிரியான ஒரு நாடகம் போட்டார். மறக்க முடியாத நிகழ்வுகள்.

  • @annej4272
    @annej4272 4 ปีที่แล้ว +13

    Enjoyable program... So much of humility on both sides

  • @ManiKandan-oo1qj
    @ManiKandan-oo1qj 3 หลายเดือนก่อน

    Supersir

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 3 ปีที่แล้ว +11

    No double meaning, excellent music knowledge, comedy film with good logic, it's great R. Pandiarajan Sir

  • @Ameeranavas
    @Ameeranavas 4 ปีที่แล้ว +13

    Mano sir voice semma

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 3 ปีที่แล้ว +4

    Thumbi vaa thumba kudathil...superb song...

    • @jothimaniekambaram505
      @jothimaniekambaram505 2 ปีที่แล้ว

      ஓலங்கள் படத்தில் இடம்பெற்ற பாடல். இளையராஜா இசை

    • @bhavaniarpitha4043
      @bhavaniarpitha4043 2 ปีที่แล้ว

      @@jothimaniekambaram505 💐

  • @SopikaSabariSK
    @SopikaSabariSK 3 ปีที่แล้ว +7

    My most favourite singer Mano

  • @JayeeJagan
    @JayeeJagan 7 หลายเดือนก่อน

    Very interesting jovial personality looks like one among us. Positive approach

  • @dinoselva9300
    @dinoselva9300 3 ปีที่แล้ว +9

    இன்றைய இசையின் பரிதாபம் 24:53

  • @layoutland9739
    @layoutland9739 3 ปีที่แล้ว +5

    Hard work person pandiyanraj sir

  • @sabarivasan1527
    @sabarivasan1527 4 ปีที่แล้ว +8

    Manathodu MANO SUPER SUPER

  • @parameshselvi6990
    @parameshselvi6990 10 หลายเดือนก่อน

    Good good super great solla varthai ellai

  • @hosttato4282
    @hosttato4282 2 ปีที่แล้ว

    Superb, Pala kalainarkaludaiya palathatapadda anupavankalaiyum padalkalaiyum kehdka suvatasyamaka itukinrathu .

  • @1971surabi..
    @1971surabi.. 3 ปีที่แล้ว +5

    not a comedy men ..the best life men

  • @shamilafa9811
    @shamilafa9811 2 ปีที่แล้ว +1

    Great actor pandian sir

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 2 ปีที่แล้ว +1

    தம்பி மனோ கஷ்டம் இல்லாமல் இஷ்டத்தை பிடிக்கவே.... முடியாது.

  • @ImranKhan-pe9gi
    @ImranKhan-pe9gi 3 ปีที่แล้ว +4

    Very excellent interview.
    Inspiration to younger generation very motivated.Thanks sir

  • @macklinajijo7517
    @macklinajijo7517 4 ปีที่แล้ว +8

    Super interview 😍

  • @rameshanusha5776
    @rameshanusha5776 3 ปีที่แล้ว +2

    Super sir

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว

    நல்ல உள்ளம்

  • @sekarng3988
    @sekarng3988 2 ปีที่แล้ว +1

    இசை மொழி மௌன மொழியை விட சிறந்த மொழி இல்லை.

  • @Poornima-vf2qu
    @Poornima-vf2qu 5 หลายเดือนก่อน

    Pachai kilagal tholodu furst time ketan. Unga niyabagam irukum song kekumbothu

  • @alaskapalani8161
    @alaskapalani8161 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @ezhilarasu2621
    @ezhilarasu2621 ปีที่แล้ว

    Nice

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 ปีที่แล้ว

    Great

  • @meyyappanm9469
    @meyyappanm9469 3 ปีที่แล้ว +1

    superb bro

  • @sundararajank.n6047
    @sundararajank.n6047 3 ปีที่แล้ว +7

    Re recording= raja மட்டும் dan. Sorry no comparison no comparing. Still living song still iam also living

  • @joetv533
    @joetv533 2 ปีที่แล้ว

    super

  • @selvamm799
    @selvamm799 3 ปีที่แล้ว +1

    Super pandi sir

  • @pusparanee2581
    @pusparanee2581 4 ปีที่แล้ว +2

    ❤️ ❤️ ❤️

  • @rkavitha5826
    @rkavitha5826 3 ปีที่แล้ว +2

    Goose pumps 15.21

  • @adwtamil
    @adwtamil 3 ปีที่แล้ว +1

    Basement strong ah irunthurukku.

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +1

    All.movie.super.🎬🎞️👍🎞️

  • @உண்மைஉண்மை-ண2ய
    @உண்மைஉண்மை-ண2ய ปีที่แล้ว +3

    #Illayaraja_the_music_king

  • @jaijai7713
    @jaijai7713 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🌹

  • @anianitham7522
    @anianitham7522 3 ปีที่แล้ว +3

    Appa semma super song's

  • @rameshkumarsumathiramesh7710
    @rameshkumarsumathiramesh7710 3 ปีที่แล้ว

    MANADHODU MANO title music which song BGM ? can tell anyone

  • @subajinisuba9483
    @subajinisuba9483 3 ปีที่แล้ว +1

    Super

  • @karthikeyan-oq2kn
    @karthikeyan-oq2kn 2 ปีที่แล้ว

    Anyone share that Malayalam song link pls

  • @amudhuamudhu7426
    @amudhuamudhu7426 3 ปีที่แล้ว +1

    இசை மழை

  • @thabithferoze19
    @thabithferoze19 4 ปีที่แล้ว +1

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Manivannan-bb6gf
    @Manivannan-bb6gf 2 ปีที่แล้ว

    Music thirudan ilayaraja

  • @sameerm6111
    @sameerm6111 4 ปีที่แล้ว

    Mukkai

  • @muthuraja7594
    @muthuraja7594 2 ปีที่แล้ว +2

    இதெல்லாம் ஒரு இன்டர்வியூ....
    கேவலமா இருக்கு.
    மனோவுக்கு வேற ஆளே கிடைக்கலியா...

    • @pulens5444
      @pulens5444 10 หลายเดือนก่อน

      செவிடா நீங்கள்? சொல்லவேயில்லை?

  • @shaukathb4061
    @shaukathb4061 ปีที่แล้ว +4

    மக்கள்திலகம் எம்ஜிஆரை மறந்த முதல் நிகழ்வுகள் பாண்டியராஜின் நிகழ்ச்சி இதுவாகத்தானிருக்கும் ஏனோ எம்ஜியாரை மறந்தார்.

    • @J.m.zafarulla
      @J.m.zafarulla 11 หลายเดือนก่อน

      நீங்களாவது என் இதயம் நிறைந்த என் தலைவர் mgr பற்றி சொன்னதற்கு நன்றி நண்பா ❤❤

  • @sundarraj6770
    @sundarraj6770 10 หลายเดือนก่อน

    குறைந்த பட்சம் சுதியோடு பாடினால் இவர் இசையமைக்க தகுதியானவர் என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதுவும் இல்லை. பாக்கியராஜும் இவரினத்தை சேர்ந்தவர். ஒரு மண்ணும் தெரியாமல் அவரும் தன்னை இசையமைப்பாளர் என்று காட்டினார். சினிமா இசைக்கு வந்த சோதனை.

  • @ManiKandan-oo1qj
    @ManiKandan-oo1qj 3 หลายเดือนก่อน

    Supersir