Exclusive Sri Lanka MP Suresh | அதிபரான AKD - பாராளுமன்ற பெரும்பான்மை பெறுவதில் சிக்கல்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2024
  • Exclusive Sri Lanka MP Suresh | அதிபரான AKD - பாராளுமன்ற பெரும்பான்மை பெறுவதில் சிக்கல்? - தமிழர்கள் எதிர்ப்பாளரா AKD?
    #srilankaelection2024 #anurakumaradissanayake #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE:News18 Tamil Nad...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 67

  • @PuleynThas
    @PuleynThas 4 ชั่วโมงที่ผ่านมา +10

    நீங்கள் இருவரும் என்னதான் உங்களின் தலையால் கிடங்கு கிண்ட வெளிக்கிட்டாலும் எங்கள் நாடு எங்கள் ஐனாதிபதி எங்கள் மக்கள் அனைவரையும் நேற்றையிலிருந்து விரும்ப தொடங்கியுள்ளோம்.
    ஆகவே எந்த முட்டாள் கூட்டமும் எங்களை அசைக்க முடியாது.

  • @wathsansri1772
    @wathsansri1772 5 ชั่วโมงที่ผ่านมา +14

    நான் ஒரு இலங்கை தமிழன். அனுர குமார இனவாதி அல்ல. நீங்கள் இந்தியவில் இருந்து பேசுகிறீர்கள். முதல்ல யார் இந்த புத்திஜீவி Suresh Paithiyam 😆😆. ஆகையால் தமிழ் மக்கள் மனதில் விசத்தை விதைக்க வேண்டாம். முதல்ல தமிழ்நாட்டு சாதி அரசியல், இந்தியாவின் மத அரசியல் செயல்களை நிறுத்திவிட்டு வாயைத்திருக்கவும்

    • @PuleynThas
      @PuleynThas 5 ชั่วโมงที่ผ่านมา +1

      சுரக்காயை தலைக்கு பதிலாக வைத்திருக்கும் சிரசு க்கு சிரசில் சிக்கல்.

    • @nilaxshana
      @nilaxshana 4 ชั่วโมงที่ผ่านมา

      Sure♥️

  • @mohamedaswar902
    @mohamedaswar902 6 ชั่วโมงที่ผ่านมา +12

    சுரேஸ்பிரமசந்திரன் அவர்களே நீங்களும் உங்களை போன்று ஏனைய ஏனைய தமிழ் குழுகளும் தீவிரவாத போராட்டத்தில் ஈடுபட்டு பல உயிர்களை கொண்டுகுவித்தவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்

    • @ceylonsaga
      @ceylonsaga 5 ชั่วโมงที่ผ่านมา +4

      நீங்கள் காட்டிக் கொடுத்து பல உயிர்களை கொண்டுகுவித்தவர்கள் என்பதை என்பதை மறந்துவிடாதீர்கள். 😂😂😂

  • @CharlisPhillip-q3d
    @CharlisPhillip-q3d 4 ชั่วโมงที่ผ่านมา +2

    இந்தியாவின்பாதுகாப்புக்கு இலங்கை அடிமைத்தனமில்லை கொலைகாரரும் கள்ளரும் ஊழல்வாதிகளும் இவரின்ஆட்சியில் பயமடைகிறார்கள். தொடர்ந்து இந்த கொலைகாரரும் கொள்ளைக்காரரும் முதலில் ஒழிக்க வேண்டும் என்பதே இலங்கைமக்களாகிய எங்கள் விருப்பம் நாங்கள் எல்லோரும் இலங்கையர் என்றே வாழவிரும்புகிறோம் இதுவே எல்லா இலங்கைமக்களுடைய விருப்பம்

  • @ananthtami2463
    @ananthtami2463 5 ชั่วโมงที่ผ่านมา +6

    இவரே ஒரு ஒட்டுககுழு தலைவர், அந்தக்காலத்தில் ஏராளமான தமிழ் மக்களை கொன்றார்கள். பின்னர் தலைவர் பிரபாகரனுக்கு பயந்து சிங்களவனின் புடவைக்குள் ஒழித்திருந்த கோமளி.

    • @mohamedlafeer4850
      @mohamedlafeer4850 4 ชั่วโมงที่ผ่านมา

      உச்ச அதிகாரம் பெற்ற ஒரு அதிகாரி இவர் செயல்கலை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்

    • @dileekanishamini
      @dileekanishamini 2 ชั่วโมงที่ผ่านมา

      Thamizh makkala konnutu paliya JVP mela pottu jaathi kalavaram undakunavanodu magan dhan da ivaruku edhira election la ninnu thothu ponadhe.. oru elavum theriyama inga vandhu varalaru pesa vendiyathu.

  • @RoundtripsrilankaTravels-pz2ef
    @RoundtripsrilankaTravels-pz2ef 5 ชั่วโมงที่ผ่านมา +5

    Always complaining will never satisficed

  • @arunthathyguna7369
    @arunthathyguna7369 5 ชั่วโมงที่ผ่านมา +6

    இவர் பேச்சு அர்த்தமற்றது

  • @perinbanathanjegadeepan3124
    @perinbanathanjegadeepan3124 6 ชั่วโมงที่ผ่านมา +6

    Poda Poi solama

  • @AriaratnamAntanita
    @AriaratnamAntanita 4 ชั่วโมงที่ผ่านมา +2

    News 18 you don't have any other Politician to interview.Waste of time

  • @NasikNalim
    @NasikNalim 4 ชั่วโมงที่ผ่านมา +1

    இவர்கள் பேரம் பேசி பணம் 💸 மாத்திரம் தான் வாங்குவார்கள் வேர என்த வேலையும் செய்ய மாட்டார்கள்

  • @bhavansunderam
    @bhavansunderam 3 ชั่วโมงที่ผ่านมา +2

    We must wait see Anura what he could do Tamils Issues

  • @kunaveerasingham3085
    @kunaveerasingham3085 4 ชั่วโมงที่ผ่านมา +1

    தோழர்!!! நல்ல கருத்துக்கள். மேலும் முதலில் ஒரு இடது சாரி ஜனாதிபதியை நாம் மிக மகிழ்ச்சியுடன் வரவேற்pom. அடுத்து அவர் ஆட்சிக்கு எங்களுடைய முழு ஒத்துழைப்பும் வழங்குவது. அடுத்து அவருடன் நேரடியாக கலந்து பேசி கலந்துரையாடி முடிவெடுப்போம். இது தான் எமது முடிவாக இருக்க வேண்டும்.

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 5 ชั่วโมงที่ผ่านมา +2

    He'll news 18 your interviewing indian agent .He's not right person. Very soon 99% TAMILS going to support Mr Anura. Also tamils refugees in India will soon leave tamil nadu.He is another Douglas.

  • @ravikanags7341
    @ravikanags7341 6 ชั่วโมงที่ผ่านมา +5

    நியூஸ் 18: உங்களுக்கு வேரு ஒருவரும் கிடைக்கவில்லையா?

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct 4 ชั่วโมงที่ผ่านมา +1

    We must let Anurakumara settle down in his new position as president. Please don’t go to him with your begging bowl too soon. Besides he doesn’t owe anything to Tamils. He won’t purely with the support of Sinhalese votes. He didn’t need Tamil votes.

  • @மகிலன்
    @மகிலன் 3 ชั่วโมงที่ผ่านมา

    தோழர் AKD யின் வெற்றி சிங்கள தமிழ் ஊழல் அதிகார வர்க்ககத்தை கிலிகொள்ளவைத்துள்ளது

  • @BenedictJoseph-h9h
    @BenedictJoseph-h9h 7 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤

  • @sakeeb6422
    @sakeeb6422 5 ชั่วโมงที่ผ่านมา +3

    President a select pannittom 🔥
    MP a um select pannuvom
    Problems solved aahum 🫡✊🏼

  • @benjaminbenjamin2171
    @benjaminbenjamin2171 6 ชั่วโมงที่ผ่านมา +5

    PLEASE STOP

    • @VaratharajThurairaj
      @VaratharajThurairaj 5 ชั่วโมงที่ผ่านมา

      எல்லா போராட்டங்களுக்குபின் அந்த இயக்கங்கள் எல்லாமே அரசியல் நீரோட்டத்தில் கலந்ததுதான். இந்த பிரச்சினைகளை வைத்தே உங்கள் உழைப்பு உள்ளது. பெரும்பான்மை பெறுவதில் எந்த சிக்கலும் இருக்கப்போவதில்லை. உங்களைவிட நிர்வாகம் தெரிந்தவர்கள்தான். எல்லோரும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க தான் ஆசைப்படுகிறீர்கள்

  • @hassimiqbal1512
    @hassimiqbal1512 3 ชั่วโมงที่ผ่านมา

    Mr Suresh Premachandran don't worry matters will get change all will have to work for peaceful prosperous Nation of Srilanka. This is not old policy plan prayers, Country and her peoples first peaceful priority.

  • @ReynoldsFernando-h3q
    @ReynoldsFernando-h3q 2 ชั่วโมงที่ผ่านมา

    Waste of time this interview

  • @MohammadFahim-qp4wy
    @MohammadFahim-qp4wy 5 ชั่วโมงที่ผ่านมา

    Appadi nanga ninaikkavillaye

  • @VishnuVishnu-rl5ry
    @VishnuVishnu-rl5ry 2 ชั่วโมงที่ผ่านมา

    நிச்சயம்நல்லவையேநடக்கும்காசுகொடுத்துமட்டும்எம்பிமார்களைவாங்கமாட்டார்ஏன்ஏற்கனவேஇவர்களுடன்தோழரகள்என்றுபழகியவர்கள்

  • @thangiahkrishnanathan5880
    @thangiahkrishnanathan5880 3 ชั่วโมงที่ผ่านมา

    சகுனி

  • @chenosee2422
    @chenosee2422 6 ชั่วโมงที่ผ่านมา +5

    First of all Tamils of Srilanka should get rid of all these selected Tamil leaders and waste leadership of Tamils . Once the Tamils find a decent educated leadership a united Tamil party should deal with Tamils 6:38 problem. Certainly not India.

    • @PuleynThas
      @PuleynThas 5 ชั่วโมงที่ผ่านมา +2

      Yes that's plan already been organised by another person more less comparative person called Ramanathan Archchuna who is very well mannered as well as educated person.
      Also India should be kept away from our internal affairs like China.

  • @mannarmuslim4809
    @mannarmuslim4809 57 นาทีที่ผ่านมา

    First things first
    Premachandran is a frog in
    the well croaking

  • @SelviSelvi-s9i
    @SelviSelvi-s9i 6 ชั่วโมงที่ผ่านมา

    Unma

  • @Munsifmhs
    @Munsifmhs ชั่วโมงที่ผ่านมา

    AKD is a good leader for people, some MPs don't like him because they can't do illegal activity. North people don't know about Anura so they didn't Vote. my kind request to Northern people blindly don't believe other politicians'words you search about. AKD is not an enemy to people.

  • @haranm587
    @haranm587 3 ชั่วโมงที่ผ่านมา

    நீ முதலில் தமிழரின் பாதுகாப்பையும் உரிமையையும் பற்றிப் பேசு. இந்தியாவின் பாதுகாப்புக்காகத் தமிழர்களைச் சிங்களத்தோடு சேர்ந்து கொன்றொழித்து பௌத்த நாடாக மாற்றுவதற்கு உதவும் இந்தியாவின் பாதுகாப்புக் குறித்து ஏன் நீ கவலைப்படுகிறாய்.

  • @RafeekSathakathullah-v2r
    @RafeekSathakathullah-v2r 4 ชั่วโมงที่ผ่านมา

    Most the tamils vote for singular leaders in jaffna completely defeat ariyanethran in east then how can u merge northeast?

  • @nilaxshana
    @nilaxshana 4 ชั่วโมงที่ผ่านมา

    🤦🏻‍♀️

  • @AshokKumar-zc5hg
    @AshokKumar-zc5hg 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Tamil enemy

  • @thangiahkrishnanathan5880
    @thangiahkrishnanathan5880 3 ชั่วโมงที่ผ่านมา

    சுரேஷ் அவர்கள் வாய்பேச்சு வீரர்

    • @suresratnam8953
      @suresratnam8953 2 ชั่วโมงที่ผ่านมา

      இவன் மண்டையன்

  • @KrishnarajKrishnaraj-d9v
    @KrishnarajKrishnaraj-d9v 5 ชั่วโมงที่ผ่านมา

    He is jalas

  • @mohammedsajahan8378
    @mohammedsajahan8378 4 ชั่วโมงที่ผ่านมา

    AEDU ALAM AKD SAYEVAR AEVARE NALA PADECHAVRE

  • @GeraldPrakash
    @GeraldPrakash 3 ชั่วโมงที่ผ่านมา

    Visami, ivargalai pol ullaavargalinal than ilangayil pirachinaigal.

  • @Zaamo2376
    @Zaamo2376 4 ชั่วโมงที่ผ่านมา

    punnakku mp

  • @mohammedsajahan8378
    @mohammedsajahan8378 4 ชั่วโมงที่ผ่านมา

    AKD AENDA NATUKUM ADEPANEYA TAVA ELADA OK

  • @aaqiffmohideen4141
    @aaqiffmohideen4141 2 ชั่วโมงที่ผ่านมา

    You all are the mad politicians created tamil people not to support either the president ANURA KUMARA DISSANAYAKE or opposition SAJITH PREMADASA. Ultimately whar you achieved by supporting common candidate. At least you didnt even win in JAFFNA DISTRICT shame on you