Sollathigaram | Sri Lanka Election Results | ”தமிழர் - சிங்களர் ஒற்றுமையா இருக்கணும்னு AKD..?” | AKD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024

ความคิดเห็น • 153

  • @Jayanthy-pb9dl
    @Jayanthy-pb9dl หลายเดือนก่อน +10

    நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்.

  • @KSgaming19775
    @KSgaming19775 หลายเดือนก่อน +36

    நான் ஒரு தமிழன். அனுர குமார இனவாதி அல்ல. நீங்கள் இந்தியவில் இருந்து பேசுகிறீர்கள். இங்கு கல நிலவரம் வேறு... ஆகையால் தமிழ் மக்கள் மனதில் விசத்தை விதைக்க வேண்டாம்....

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 หลายเดือนก่อน

      ஆட்சிக்கு வந்த பின்னர்தான் அவர் இனவாதியா இல்லையா என்பது தெரிய வரும் ,அதுக்குள்ள சான்றிதழ் கொடுக்க முற்படாதீர்கள்

    • @TheodasianRosai
      @TheodasianRosai หลายเดือนก่อน +2

      Evanugal nenitthathu nadakkala athan 😂

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 หลายเดือนก่อน

      @@KSgaming19775
      எதிர்க்கட்சியாக இருக்கும்போது யாரும் இனவாதத்தை காட்ட மாட்டார்கள், ஆனால் இவரது கட்சிதான் வடகிழக்கு இணைந்த மாநிலத்தை பிரித்தது, 30 வருட விடுதலை போராட்டத்தை அழிக்க சிங்கள இளைஞர்களை பெருமளவில் ராணுவத்திற்கு திரட்டி கொடுத்தது.

    • @Solaipandyan_1212
      @Solaipandyan_1212 หลายเดือนก่อน

      நான் ஒரு இந்திய தமிழன்.
      தோழர் பேச்சு தவறானது.அவர் மார்க்ஸை
      கற்றவர் தான்.மூலதனத்தை
      தமிழில் மொழி பெயர்த்தவர்தான்.தேசிய
      இனம் குறித்த பார்வையில்
      உடன்பாடில்லை.இலங்கை
      தனதான நிலையை அது தான் எடுக்கபடவேண்டும்.

    • @Mowlina
      @Mowlina หลายเดือนก่อน

      Yes unmaiyana reply...plz ippadilaam pesiye engala pirikkathiga😢

  • @SAIK.V.ATEXTILE-yz2ys
    @SAIK.V.ATEXTILE-yz2ys หลายเดือนก่อน +36

    தமிழர் சிங்களவர் என்ற வேற்றுமை இனி வேண்டாம் இனி இலங்கை இளைஞர்கள் கையில்

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 หลายเดือนก่อน

      இதுக்கு சிங்களவர்களுக்கு தமிழர்கள் அடிமைகள் என்றே சொல்லி விடலாம்.

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 หลายเดือนก่อน

      ஆமாம்
      தமிழர்நிலங்களில்
      குடியேற்றம்
      விகாரரைகள் அமைத்தல்
      இராணவ முகாங்கள்
      அப்பிடியே நடக்கட்டும்
      நாம ஒற்றுமையா இருப்போம்
      அத தான் சொல்லுறீங்களா
      உங்க உடமையை ஒருத்தன் பறிக்கிறான்
      ஆவனோடு சேர்ந்த உறவாடுவீர்களா

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas หลายเดือนก่อน

      எப்போதும் சிங்கள மக்கள் தமிழர்களோடு ஒற்றுமையாகத்தான் வாழ்ந்தார்கள். அரசியல்வாதிகளும்.புத்தபிக்குகளும்தான் வேற்றுமையை விதைத்தார்கள்.எத்தனையோ சந்தர்பங்களில் தமிழ்களை காப்பற்றி இருக்கிறார்கள் (பிரச்சனைகள் வந்த போது)

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 หลายเดือนก่อน

      @@SAIK.V.ATEXTILE-yz2ys
      அப்போ இனிமேல் பலாலியை சூழவுள்ள விவசாய காணிகளை ஆக்கிரமித்துள்ள படையினர் அதனை மக்களிடம் மீள கையளித்து விட்டு ஊருக்கு திரும்ப வேண்டும்.

    • @legugamingsl2407
      @legugamingsl2407 4 วันที่ผ่านมา

      I am sinhala bro i with you ❤

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan หลายเดือนก่อน +24

    தயவு செய்து எங்களை இனியாவது வாழ விடுங்கள்

  • @ameenmusthakeem6742
    @ameenmusthakeem6742 หลายเดือนก่อน +22

    அய்யா இந்த தேர்தலில் தமிழ் மக்கள் முஸ்லீம்கள் இன்னும் சிங்கள மக்கள் என்ற பெயரில் இருந்து விடுபட்டு வாக்களிப்பு முடிவுகள் காட்டுகின்றன.
    இலங்கையர்கள் என்ற முறையில் வாக்களிப்பு முடிவுகள் காட்டுகின்றன.

  • @antonystanley9559
    @antonystanley9559 หลายเดือนก่อน +10

    மூன்று இனங்களும் இலங்கையர் என்று சொல்வதின் அர்த்தம்/எச்சரிக்கை ஒற்றையாட்சிதான் என்பதே.

  • @aharambookdepotbookshop
    @aharambookdepotbookshop หลายเดือนก่อน +11

    ஆடு நநைகிறது என்று ஓநாய் அழுகிறது.

  • @meenakshik7777
    @meenakshik7777 หลายเดือนก่อน +8

    தமிழகத்தில் தமிழில் பேசும் பிற மொழியாளர்கள் பிழைப்பிற்காக என்ன வேணாலும் செய்வார்கள்

  • @polytricks9655
    @polytricks9655 หลายเดือนก่อน +11

    சண்டை பிடித்தோம் தோற்றுவிட்டோம், முதலில் நிம்மதியாக வாழவிடுங்கள்.

  • @niroshandavid
    @niroshandavid หลายเดือนก่อน +20

    Indian arasiyalvaadigal kavanikkavum.....
    Ini neenga AKD patri vivadam seiya wendam.
    Unga naatula irukira kuppa thotti arasiyal ini sri lanka la nadakkathu..

  • @hazank
    @hazank หลายเดือนก่อน +6

    Don't divide us as sinhala tamil Muslims. We are srilankans. Don't split us for your news

  • @najeebcareem3149
    @najeebcareem3149 หลายเดือนก่อน +1

    காவேரி பிரச்சினையை முதலில் முடித்து விட்டு வாங்க ஐயா.

  • @mtpvithuyt8509
    @mtpvithuyt8509 หลายเดือนก่อน +24

    முதலில் தமிழ்நாட்டின் அரசியலை சரி செய்து விட்டு பிற நாட்டு பிரச்சினைகளை பற்றி விவாதிக்கலாம்.. இலங்கை மக்கள் நாங்கள் எங்கள் எதிர்காலத்தை தீர்மானித்து கொள்கிறோம் ❤

    • @theripper7519
      @theripper7519 หลายเดือนก่อน

      😂😂😂 war time la food , money ,adaikalam ,Indian pm aa konalune Tamil nu ungaluku support pananuga pathiya serupala adikanu

    • @mtpvithuyt8509
      @mtpvithuyt8509 หลายเดือนก่อน

      @@theripper7519 பிள்ளைய கிள்ளிவிட்டு, தொட்டிலையும்
      ஆட்டுவது தானே இந்திய அரசாங்கத்தின் வேலை..

    • @victorsinnappen6490
      @victorsinnappen6490 หลายเดือนก่อน +1

      Beautiful reply

    • @mangalawallivelu3684
      @mangalawallivelu3684 หลายเดือนก่อน

      For that don't always poke your nose in other country's business.

    • @Sovat340
      @Sovat340 หลายเดือนก่อน +1

      ​@@theripper7519 ஸ்ரீலங்கன் நன்றி கெட்டவன்

  • @ThmMubarak-xr1if
    @ThmMubarak-xr1if หลายเดือนก่อน +8

    No divide sri lanka
    It is dream only

  • @mangaysivam2813
    @mangaysivam2813 หลายเดือนก่อน +2

    நான் ஒரு தமிழன் முதல் அவர் தனது கடமையை செய்ய விடுங்கள். பாராளுமன்ற சிங்கள குப்பை cleanup பண்ண வேண்டும் சில தமிழ் குப்பை cleanup பண்ண வேண்டும் டக்ளஸ் கருணா போன்ற ஆட்கள் அதை cleanup செய்தால் முதல் வெற்றி

  • @aathifschallange9892
    @aathifschallange9892 หลายเดือนก่อน +4

    I kindly request u don't discussed about our country politic.we ll going to live peacefull life.please

  • @AliIssa-j2h
    @AliIssa-j2h หลายเดือนก่อน +2

    We want Indian solar panels power products. In the north. Affordable prices, high quality products and installation for single family homes. 5 kW, single phase. Hybrid system and on grid systems. Your reply.

  • @Dush1002
    @Dush1002 หลายเดือนก่อน +6

    Please india dont divide sri lankans through "இனம்". Now please grow up in Sri Lanka we all decide AKD to our president. So dont try to make your political decisions in Sri Lanka. As a Tamil person we are so happy about our new president. Please try to change your contries issues. We have started our system change. So please

  • @ElmoGiritharan
    @ElmoGiritharan หลายเดือนก่อน +3

    In this government there is no tamils, Muslims or sinhales. We all must consider and work for the betterment of mother Lanka.

  • @thavasiyar12345
    @thavasiyar12345 หลายเดือนก่อน +1

    பழைய தமிழ் அரசியல்வாதிகள் இந்தியாவுடன் இனைந்து பழைய பல்லவியைப் பாடி எமது மக்களை மீன்டும் அவர்களின் சதிவலைக்குல் சிக்கவைக்கும் ஆபத்து உள்ளது ஏனெனில் அவர்களை நம்பி நாம் அனுபவித்த வரளாறு அப்படி..

  • @GaneshThamu
    @GaneshThamu หลายเดือนก่อน

    ஐயா! தியாகு சொல்வது முற்றிலும் உண்மை.

  • @harisDoha-v6m
    @harisDoha-v6m หลายเดือนก่อน +2

    தியாகு ஐய்யா சில விடயம் தப்பா பேசுரார்

  • @Nazeer-Ameer
    @Nazeer-Ameer หลายเดือนก่อน +6

    Edhuku da ninga kadharuringa

  • @pathmapathma2015
    @pathmapathma2015 หลายเดือนก่อน

    மான்பமிகு அய்யா அவர்களுக்க வனக்கம் இவலவு நாளும் மக்கள் பட்ட கஸ்டத்துக்கு இப்பதான் ஓர் விடுவுகாலம் வந்துதிருக்கின்றது தமிழர் தமிழர் பேசவேன்டாம்மே😮😮😮

  • @gmariservai3776
    @gmariservai3776 หลายเดือนก่อน

    புதிய அதிபர் அவர்களின் எதிர் கால நிகழ்வைப் பெருத்தான் பார்க்கப் படும்.

  • @segarkathir646
    @segarkathir646 หลายเดือนก่อน +1

    பொத்திற்று போங்க ஐயா

  • @Shanmuganathan-j3l
    @Shanmuganathan-j3l หลายเดือนก่อน +5

    ஐயா பழைய கதையை மீண்டும் மீண்டும் பேசுவதை நிருத்துங்கள்

  • @yogeenaturelover3449
    @yogeenaturelover3449 หลายเดือนก่อน +4

    Thiyagu Aiya innum 1980 -90 la irukkaru..ithu 2024 so naanga Tamil sinhalam apidingura vettrumaiya maranthu orumanatha vote panni janathipathiya aakkirukkom so atha keduthudathinga...

  • @moonlightmystique
    @moonlightmystique หลายเดือนก่อน

    We are srilankans not Sinhala Muslims Tamils
    We stand as one together to fight against corruptions
    All the media from India tries to plant unwanted seeds in people's mind
    Remember all this is politics this is what keeps them going
    if there is no problem or racism they don't have news to report
    I am a srilankan ❤
    And proud to be one
    AKD is our only hope to revive the country

  • @MohamedLarif-o7x
    @MohamedLarif-o7x หลายเดือนก่อน +9

    இந்தியர்கள் பௌகுத்தறிவற்றவர்கல்
    இது உலகறிந்த உன்மை
    மாட்டு மூதிரம் குடிக்கும் இந்தியனுக்கு எதர்க்கு கவலை இலங்கையை பற்றி
    இலங்ககை மக்கள் பௌகுத்தறிவுல்லவர்கல்
    உங்கலை போன்று மாட்டு மூத்திரத்தையும் மாட்டின் சானத்தையும் உன்பவர்கலல்ல
    இங்கு இந்து முஸ்லிம் சிங்களம் கிருஸ்த்தவர்கல் ஒற்றுமையாகவே வாழ்கின்றனர்
    இந்தியனுக்கேன்டா தேவல்லாத கவலை
    அடியும் தெரியாது நுனியும் தெரியாது அடே திருந்துங்கடா

    • @ELP1791
      @ELP1791 หลายเดือนก่อน +2

      ஒட்டகத்தின் சிறுநீர் அனைத்து நோய்களுக்கும் தீர்வு என்று கூறுவது எது?

  • @SurprisedCheckeredFlags-sx1gg
    @SurprisedCheckeredFlags-sx1gg หลายเดือนก่อน +6

    இது வெட்டிபயலுக பேச்சு

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 หลายเดือนก่อน

    ஐயா தியாகு உங்கள் நாடும் உங்கள் மக்கள் பிரைச்சனைகளைப்பாருங்கள்

  • @suresratnam8953
    @suresratnam8953 หลายเดือนก่อน

    இந்தியாவில் இருக்கும் சாக்கடை அரசியலை கலக்க வேண்டாம்,நாங்கள் மூவீன மக்களும் ஒற்றுமை,

  • @ShankarShankar-u7h
    @ShankarShankar-u7h หลายเดือนก่อน

    இப்போது அப்படி நடக்காது என்று நம்ளுவோம்ஆ

  • @rameshramesh-ev2ds
    @rameshramesh-ev2ds หลายเดือนก่อน

    My country srilanka akd

  • @kumarsanmugam3200
    @kumarsanmugam3200 หลายเดือนก่อน

    We are trying to live together forgeting our communities

  • @RifasSalmiya
    @RifasSalmiya หลายเดือนก่อน +4

    Unga naattu arasiyala mattum peasunko enga naattu paththi peasi enga makkalukku idaiuru panna veandaam

  • @irshadahamed6776
    @irshadahamed6776 28 วันที่ผ่านมา

    Please be updated…

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 หลายเดือนก่อน +1

    இவங்களுக்கு வேலை இல்லை

  • @transmith5878
    @transmith5878 หลายเดือนก่อน

    Comrade very correct

  • @harisDoha-v6m
    @harisDoha-v6m หลายเดือนก่อน +3

    இந்தியாவில் முதலில் இன நல்லினக்கத்தை ஏட்படுத்திட்டு பேசுங்கதியாகு ஐயா

  • @RajendranRajendranCRajendran
    @RajendranRajendranCRajendran หลายเดือนก่อน

    நீங்கள் எதையாவது பேசி இலங்கை தமிழர் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிவிட்டார்கள் நான் இலங்கை அகதி

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 หลายเดือนก่อน

    India still treating Sri Lanka Tamils really bad but Indian Tamils were treat reasonably better than TN , even though there are so many issues

  • @moonlightmystique
    @moonlightmystique หลายเดือนก่อน

    Sri lankans have become more matured and knowledgeable in the games of politics nowadays
    Just a few words will not make any change within them
    Whoever it is you will prosper only if you let others live

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 หลายเดือนก่อน

    Talk about india
    Not about srilanka
    It’s too late
    Please let them solve themselves

  • @shan-bs4iv
    @shan-bs4iv หลายเดือนก่อน +1

    Unwanted topic for this Channel

  • @KumarKumar-qj4pn
    @KumarKumar-qj4pn หลายเดือนก่อน

    Muthavi pesama erunthal pothum

  • @shathyarubanruban8551
    @shathyarubanruban8551 หลายเดือนก่อน +1

    நாடக காதல்+நாடகராஸ்மாக்😂😂

  • @Jaden-ij8dp
    @Jaden-ij8dp หลายเดือนก่อน +1

    If you want Singalese a d thamil people live united. You should keep quiet!

  • @najeebcareem3149
    @najeebcareem3149 หลายเดือนก่อน

    NPP❤

  • @GaveenKumar
    @GaveenKumar หลายเดือนก่อน

    One country one nation we don't want Tamil Nadu advice

  • @thamilthiwya5570
    @thamilthiwya5570 หลายเดือนก่อน

    Naan Sri Lanka thaan sunaami neram naaga Sinhala oorla thaan erunthom sinhalavar thaan enkala paathukaapa paathukondaaga neega Tamil Sinhala endu pirivinaiku arasiyal pannama unkada naadu pirachanaya paaruga neega muthal tamilan oruvara Tamil naaduku aala kondu vaaga

  • @kumarsanmugam3200
    @kumarsanmugam3200 หลายเดือนก่อน

    Tamils in India shouldnt try to push their ideologies in SL.

  • @pushpasangar262
    @pushpasangar262 หลายเดือนก่อน

    தமிழ்நாடுல நடப்பதை பார்த்தால் cinema சின்னதிரை போதும்சாமி எங்களை விடுங்கோ.

  • @Mohamed-jy8fc
    @Mohamed-jy8fc หลายเดือนก่อน +1

    Warthayil tamil sinhala en ennum eppadi..... Eppa manithan endru parpeergal..... 3 warudathil parungal Srilanka eppadi endru......

  • @NiroshinihusbandIlanthiraiyan
    @NiroshinihusbandIlanthiraiyan หลายเดือนก่อน +1

    IPA Madum EnA Tamil Mela poli pasam

  • @GanesanSingaram-u1j
    @GanesanSingaram-u1j หลายเดือนก่อน +1

    Sri Lanka is island which is hunger for necessities, as rightly said weapons are purchased to accumulated. Freedom is struggling. At the present juncture, Tamils and Singalease and Muslims unification is very difficult.
    Repairable method is difficult in stability of political and Economic in terms development . They will follow pro China cores.

  • @ahamedsalam6302
    @ahamedsalam6302 หลายเดือนก่อน +1

    Anura solla maataru saidu kaatuvaru poyaa

  • @sakthiSakthi-t2v
    @sakthiSakthi-t2v หลายเดือนก่อน

    Enthijavi erunthukondu Enavatha karuththai than Alla sanlum pesukirirkal ugkaludaja nadu elagkaik. u anna nallathu sejthathu

  • @yusufnawwaf9522
    @yusufnawwaf9522 หลายเดือนก่อน

    Anura sahotharar thuimai yaana inavaathamatra thalaivar

  • @kumarsanmugam3200
    @kumarsanmugam3200 หลายเดือนก่อน

    These guys are talking nonsense..
    ..NPP just came to power .....they are moving in the right direction

  • @seelannagalingam8166
    @seelannagalingam8166 หลายเดือนก่อน

    One
    Lane
    Out

  • @yusufnawwaf9522
    @yusufnawwaf9522 หลายเดือนก่อน

    1978 I'll jvp rohanaweejayweera election la Vetri patruirunthaal Tamil pirachinai vanthirukkathu
    He speech about Tamils issues video available at TH-cam

  • @KuganTharsan
    @KuganTharsan หลายเดือนก่อน

    Muthal inavatha akkal neengkathan sathi pakira akkal atha muthalla seiyukaa

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 หลายเดือนก่อน

    Sinhalese are more clever than Tamil Nadu politician
    All Tamil thinkings we are more clever than others
    Please change these attitudes

  • @yusufnawwaf9522
    @yusufnawwaf9522 หลายเดือนก่อน

    Panjub Kashmir Tamil Nadu ellavatraium India prithu kudukkattum

  • @MariajosephMariajoseph-w3t
    @MariajosephMariajoseph-w3t หลายเดือนก่อน

    CPM is 200 ooips

  • @RoyRamadoss
    @RoyRamadoss หลายเดือนก่อน +1

    Angu nam nadil pol jathi kalavarathukku Edam ellai ayya

  • @GinojanGino
    @GinojanGino หลายเดือนก่อน +5

    பொது வேட்ப்பாளரை தமிழ் மக்கள் புறக்கணித்து உள்ளார்கள் கிழக்கு மாகானத் தில் 1 இலசம் வாக்கு பெறவில்லை ஐயா.

  • @NiroshinihusbandIlanthiraiyan
    @NiroshinihusbandIlanthiraiyan หลายเดือนก่อน

    Niga engada visayathula thalai ida vendam niga vaiaya mudidu irunda kanum

  • @irfansulaiman8477
    @irfansulaiman8477 หลายเดือนก่อน

    Mind your corrupted India politics please

  • @MohammadmasahimMasahim
    @MohammadmasahimMasahim หลายเดือนก่อน

    Ponde original won ille

  • @sangeethdharmasena4957
    @sangeethdharmasena4957 หลายเดือนก่อน

    Yaalpaana tamil peoples vote sajith tholeipeesi simble you our kuda keeti edinga

  • @PAB12100
    @PAB12100 หลายเดือนก่อน

    Iyo sami neeg unga nattu arasiyala pathukkunga naaga enga nattu arasiyala pathukkurom , polappu illana chuma tv munnadi vathu pesa vendiyathu katta poi ellam

  • @mangalawallivelu3684
    @mangalawallivelu3684 หลายเดือนก่อน

    You people always wash the dirty clothes of others. See there would be a lot in your country.

  • @KuganTharsan
    @KuganTharsan หลายเดือนก่อน

    Ungka naddu pirachchanaiya paruka muthalla

  • @sakthiSakthi-t2v
    @sakthiSakthi-t2v หลายเดือนก่อน

    4 5 per sernthu enavatha karuththukkalai 😅kathikkirikal ugkal naduthan agkal thamilarai aliththathu athanaijellam mudimaraiththukkondu agkal naddaiju janathipathijum kathaikirirkal Alla sanalum thevajarra vivatham seikirirkal nigka onrum pudugkavenda ugkal vajaimudugkall

  • @kk-kualnderankannaiah1102
    @kk-kualnderankannaiah1102 หลายเดือนก่อน

    neenga elam where from coming still reality never undastand and talking nonson still you in 2000 period go and change mind get lost

  • @KvaranAaruthiKvaranAaruthi
    @KvaranAaruthiKvaranAaruthi หลายเดือนก่อน

    Unakku eanna therium

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 หลายเดือนก่อน

    You Indians please keep your opinions yourself
    So called expert don't know real situation in North and east

  • @antonystanley9559
    @antonystanley9559 หลายเดือนก่อน +1

    இந்தியாவிற்கு இறுதி சந்தர்ப்பம். இதையும் தவறவிட்டால் இந்தியாவும் இல்லை தமிழ் தாயகமும் இல்லை, இது உறுதி்.

    • @mohenraj4508
      @mohenraj4508 หลายเดือนก่อน +1

      இந்தியா இல்லை என்று சொல்ல வேண்டாம் இந்தியா என்றைக்கும் இருக்கும் மற்றவர்கள் இருக்க மாட்டார்கள்

    • @thilakesanthiru7857
      @thilakesanthiru7857 หลายเดือนก่อน

      @@mohenraj4508adykamana katpanay

  • @RaniRani-se4qj
    @RaniRani-se4qj หลายเดือนก่อน

    .ஜயா சாமிகளா நீங்க தமிழர் கொத்து கொத்தாக கொன்று குவிக்கும் போது நீங்ககெல்லாம் எங்க போயிந்தீங்க இப்போ வந்து கொகக்கரித்து கொண்டியிருக்கிங்களே

  • @SAIK.V.ATEXTILE-yz2ys
    @SAIK.V.ATEXTILE-yz2ys หลายเดือนก่อน

    2:37

  • @KuganTharsan
    @KuganTharsan หลายเดือนก่อน

    Muthal inavatha akkal neengkathan sathi pakira akkal atha muthalla seiyukaa