🔴LIVE : Sollathigaram | வரலாற்று வெற்றி பெற்ற AKD ? - இந்தியா - இலங்கையின் உறவு எப்படி இருக்கும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2024
  • 🔴LIVE : Sollathigaram | வரலாற்று வெற்றி பெற்ற AKD ? - இந்தியா - இலங்கையின் உறவு எப்படி இருக்கும்?
    #Sollathigaram #SriLankaElectionResults #SrilankaResults #SriLankaPresidentElectionResults #SriLankaElection2024 #AnuraKumaraDissanayake #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 60

  • @ArulrajArulraj-ss1ex
    @ArulrajArulraj-ss1ex 21 ชั่วโมงที่ผ่านมา +8

    இந்தியாவோ சீனா அமெரிக்காவோ வேற எந்த நாட்டிற்கும் அடிமையாகாமல் சுயமரியாதையோடும் சுயசிந்தனையோடும் செயல்பட்டு ஈழ தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையோடும் வாழவும் ஆளவும் பழகுங்கள்!!!
    இனிய வாழ்த்துக்கள்!!!

  • @மகிலன்
    @மகிலன் 20 ชั่วโมงที่ผ่านมา +4

    ஏழை எளியமக்களின் தெரிவு 👍ஆனால்70 80 ஆண்டுகளாக சிங்கள தமிழ் ஆளும்வர்க்க மேட்டுக்குடிகளின் வீழ்ச்சி எளிய மக்களின் வெற்றி 👍வாழ்த்துக்கள் AKD

  • @yogeenaturelover3449
    @yogeenaturelover3449 22 ชั่วโมงที่ผ่านมา +4

    AKD oru sirantha arasiyal thalaivar athunala tha intha murai Tamil Sinhalese betham illama ellorume sernthu vote panni romba ethir parppula santhosama janathipathiya theriu senthirukkom so ithula neenga kulappikjathinga...india pathugappu ennana pannanumnu Modi gi and Rajnathu sir parthuppanga so mudinja tamil nattu makkal enga naattu porulatharathukku uthaviya irunga eppaum naangalum mela vanthuduvom... atha vittutu ina thuvesam tamilan sinhalavan vetruma pesitte iruntha enga naadu marathu ....Anura kumara enga nattukku kidaicha pokkisam na oru Tamilana happy aa sollure so india full support pannunga Anura kumara Dissanayaka Janathipathi ku❤

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan 17 ชั่วโมงที่ผ่านมา +5

    இந்தியா வாலை சுருட்டிக் கொண்டிருந்தால் நாங்கள் ஒற்றுமையாக வாழ்வோம்

    • @Ranchit_M
      @Ranchit_M 15 ชั่วโมงที่ผ่านมา

      இந்திரா ராஜீவ் போன்ற மக்களின் மனநிலையை அறியாத அதிகாரிகளின் அறிவுரையை கேட்டு நடக்கும் தலைமை தற்போது இல்லை. மாறாக மக்களின் எண்ணங்களையும் பிரச்சனைகளையும் நன்கு அறிந்தவர் இந்திய பிரதமராக இருக்கிறார். ஆகவே இந்திய இலங்கை உறவு நல்ல முறையிலேயே போகும். 🤝🏾

    • @muniyandykatherason4734
      @muniyandykatherason4734 13 ชั่วโมงที่ผ่านมา

      சீனா உங்களுக்கு ஆப்பு வைப்பான்

  • @SivaEaswaramoorthy
    @SivaEaswaramoorthy 21 ชั่วโมงที่ผ่านมา +2

    இந்திய மேலாண்மையின் வெளிப்பாடாகவும் தமிழ் குறும் தேசியவாதத்தின் வெளிப்பாடாகவும் தியாகு ரவிக்குமார் போன்றவர்களின் கருத்து இருக்கின்றது உண்மையில் ஈழத் தமிழர்கள் மேல் அக்கறை இருக்குமாயின் மூன்று தலைமுறையிற்கு மேலாக அகதிகளாக தமிழ் நாட்டில் இருப்பவர்களின் அரசியல அந்தஸ்து வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக போராடுங்கள்

  • @SivaEaswaramoorthy
    @SivaEaswaramoorthy 21 ชั่วโมงที่ผ่านมา +2

    தியாகு உட்பட பலரும் இலங்கையில் தமிழர்கள் வடக்கில் இன்னும் சிலர் யாழ்ப்பாணத்தில் என்றாக குறுக்கிவிட்டனர் தமது பேச்சில் இது இன்று நேற்றல்ல பல காலமாக நடைபெறும் தவறு. உண்மையில் வடக்கு கிழக்கு என்பதாக இலங்கை தமிழர்களும் மலையகம் என்றாக இந்திய வம்சாவழித் தமிழர்களும் வாழ்கின்றனர். இராணுவ முகாங்கள் தற்போது சற்று அதிகமாக தமிழ் பகுதியில் இருந்தாலும் இலங்கை முழுவதும் தேவையற்று நிலை நிறுத்தப்பட்டு இருக்கினறது.தேவையற்ற செலவீனங்கள்

  • @SivaEaswaramoorthy
    @SivaEaswaramoorthy 21 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழ் பொதுக் கட்மைப்பு பாராளுமன்றத்தில் கதிரையைப் பெறுவதற்கான வட்டுகோட்டைத் தீர்மானத்தை ஒத்தது தான் உண்மையாக தமிழர்களின் உரிமைகளுக்காக இந்த தமிழ் தலமைகள் போராடுவது இல்லை அதனை 1986 இல் வெட்டிப் புதைத்து விட்டார்கள் அவர்களை விடுதலைப் போராளாகளாக கொண்டாடுபவர்கள் தியாகு போன்றவர்கள்

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 12 ชั่วโมงที่ผ่านมา

    இலங்கையில் நடைபெற்றுள்ள ஆட்சிமாற்றம், இந்திய இலங்கை உறவிலோ, ஈழத் தமிழர் வாழ்க்கையிலோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது...

  • @IjasMahen
    @IjasMahen 5 ชั่วโมงที่ผ่านมา

    தமிழர்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் அநுர குமார தோட்கவில்லை தமிழர்கள் அதிகளவாக வாழும் மாவட்டங்களில் அநுர குமார இந்த தேர்தலில் பெற்ற வாக்குககள் போல இதற்குமுன் எப்போதுமே பெற்றதில்லை ஆனால் இதுவும் அவருக்கு கிடைத்த முதல் வெற்றி

  • @mareencafor7941
    @mareencafor7941 ชั่วโมงที่ผ่านมา

    Sri lanka needs a new kind of leader who stands for something, shows up and creates positive change in the island, This is our voice matters, and our votes does too.
    Lets wish AKD, for a good governess in Sri lanka.
    ⭐⭐⭐⭐⭐⭐⭐
    .

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan 12 ชั่วโมงที่ผ่านมา

    தியாகு பேச்சு... யோசிக்கப் படவேண்டிய ஒன்று. பொறுத்திருந்து பார்ப்போம்

  • @AliIssa-j2h
    @AliIssa-j2h 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Modernising bridge construction in Sri Lanka and India? Requirements by Ranil Wigerasinga

  • @AliIssa-j2h
    @AliIssa-j2h 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Srilanka government support to Airtel mobile commination.

  • @masilamanimasilamani
    @masilamanimasilamani 23 ชั่วโมงที่ผ่านมา

    super super ......

  • @kannan6165
    @kannan6165 23 ชั่วโมงที่ผ่านมา +3

    ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்பது தவறு. இவர் பன்னிரன்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி. இதுகாலவரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தவர்கள் விபரம்.
    01. JR.ஜெயவர்த்தன.(Not elected as executive president)
    02. JR.ஜெயவர்த்தன.
    03. பிரேமதாச.
    04. TB.விஜேதுங்க.(நியமன முறை Not elected)
    05. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.
    06. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.
    07. மஹிந்த ராஜபக்ஸ.
    08. மஹிந்த ராஜபக்ஸ.
    09. மைத்திரிபால சிறிசேன.
    10. கோத்தபாய ராஜபக்ஸ.
    11. ரணில் விக்கிரமசிங்ஹ.(நியமன முறை Not elected)
    12. அநுர குமார திஸாநாயக்க.
    JR.ஜெயவர்த்தன 1977 தேர்தலில் மூன்றில் இரண்டை விட அதிக பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று, அரசியல் சாசனத்தை மாற்றியமைத்து, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானார். TB.விஜேதுங்க, பிரேமதாசவின் அகால மரணத்தையடுத்து, பதவியேற்றவர். ரணில் விக்கிரமசிங்ஹ, கோத்தபாய ராஜபக்ஸ பதவி விலக்கியதையடுத்து, பதவியேற்றவர்.

    • @sudalainaainithi
      @sudalainaainithi 23 ชั่วโมงที่ผ่านมา

      தமிழ் பயங்கரவாதிகளை அழித்தொழித்த வீரமறவர்கள் சிங்களவர்கள். பணம், குவாட்டர்,பிரியாணி, வரும் தேர்தலில் திமுக பொம்பிளைகள் என கொடுத்து வாக்களிக்கும் திராவிடிய கழிசடைகள் இல்லை அவர்கள்.

    • @nilavanuk4799
      @nilavanuk4799 22 ชั่วโมงที่ผ่านมา +1

      நீங்கள் விவாதம் நடத்துவதை நிறுத்திவிட்டு இலங்கையை பார்த்து திருந்தவும் நேற்று தேர்தல் இன்று முவு அதுகும் விருப்பு வாக்கும் எண்ணி நீங்கள் 40 நாள் காத்திருக்கவேண்டும்😂😂

  • @amudhanrp
    @amudhanrp 21 ชั่วโมงที่ผ่านมา

    Ramakrishnan should complete a sentence fully. He is mincing words.

  • @AliIssa-j2h
    @AliIssa-j2h 16 ชั่วโมงที่ผ่านมา +1

    1987 in Sri Lanka ragevegandi

  • @mohanfelicien8608
    @mohanfelicien8608 4 ชั่วโมงที่ผ่านมา

    Everyone bothers about Sri lankan tamils.
    But it is paining that even Tamilnadu journalists don't concentrate on Malaya Tamils who are the origin of Indian Tamils.

  • @AliIssa-j2h
    @AliIssa-j2h 16 ชั่วโมงที่ผ่านมา +1

    இலங்கையில் ஜனநாயக நாடு தொடருமா?

    • @jalaldeenazmi8055
      @jalaldeenazmi8055 15 ชั่วโมงที่ผ่านมา

      Munbai vida sirappaga❤❤❤❤❤

  • @mohamedriswan1797
    @mohamedriswan1797 19 ชั่วโมงที่ผ่านมา

    Srilanka tamil people didn't vote to JVP they voited to tamil candidate.

  • @amudhanrp
    @amudhanrp 21 ชั่วโมงที่ผ่านมา

    Ramakrishnan is blabbering.

  • @SsajathSajath
    @SsajathSajath 20 ชั่วโมงที่ผ่านมา

    India kku vettu iruuku

  • @aurora_7252
    @aurora_7252 ชั่วโมงที่ผ่านมา

    Now the learned Tamils ​​and the Muslim brotherhood who voted for Anura have a great responsibility. Please go to your fellow people in the North East and the plantations. Inform them as soon as possible from the ground level. Otherwise, Parliament will be full of thieves again in the general election. Don't let President Anura Kumara's efforts to drive away thieves go to waste.

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 12 ชั่วโมงที่ผ่านมา

    Pavan ponra sankilal viradhzm iruppafhil enna viyappu irukkirafhu! 😂

  • @gopalakrishnanchandran2364
    @gopalakrishnanchandran2364 18 ชั่วโมงที่ผ่านมา

    Ajith Dovalkum, Jai Shankarkum theriyatha external policy matter entha katapanjayath partykarnukum theriyuma? Kuruma kitties enga erukunuma anga erukunum 😂 beltuku mella parkukudathu 😂

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 12 ชั่วโมงที่ผ่านมา

    Arai naalileye ella kadaikalayum mooda mudiyum! Ana kalla sarayam perugum!! Anal adhayum adakkidalam!!! 😂

  • @mohamedriswan1797
    @mohamedriswan1797 19 ชั่วโมงที่ผ่านมา

    Don't tell lies. They voted to tamil candidate not to AKD.

    • @kirujasimi
      @kirujasimi 16 ชั่วโมงที่ผ่านมา

      Most Nort and upcountry tamils voted to SJB .they used to vote former UNP.this time little numbers of tamils who live in upcountry and south voted to AKD

    • @rojasubramaniam5625
      @rojasubramaniam5625 2 ชั่วโมงที่ผ่านมา

      The young tamil voters voted for NPP

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 12 ชั่วโมงที่ผ่านมา

    Ilankai ivlo varudzngzla kulandhayathzn irukka? 😂 ada paavzme!! 😂

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke 23 ชั่วโมงที่ผ่านมา

    ஏன்டா ரவிகுமார் என்ன மயிறுக்கு இங்கே கொண்டு வந்தீர்கள்

    • @Ramesh-rr7su
      @Ramesh-rr7su 22 ชั่วโมงที่ผ่านมา

      இதோ News 18 Tamilnadu TV owner சொல்லிட்டாரு .........

  • @Ravanan_Vamsam
    @Ravanan_Vamsam 6 ชั่วโมงที่ผ่านมา

    இந்தியர்கள் ஏன் அனுரகுமார அவர்களுக்கு புது பட்டம் கொடுக்கிறீர்கள் அவரின் கட்சி பெயரை சொல்லலாமே அவரின் பெயரை முழுமையாக சொல்லலாமே அது என்ன adk தமிழ் நாட்டு கலாச்சாரத்தை கொண்டு வராமல் அழகாக அவரின் பெயரையும் கட்சி பெயரையும் குறிப்பிடுங்கள் ஜெ வி பி தலைவர் அனுரகுமாரதிசாநாயக என்று குறிப்பிடுங்கள்

  • @nilavanuk4799
    @nilavanuk4799 22 ชั่วโมงที่ผ่านมา

    இந்தியாவை மதிக்க கூடாது இந்தியா தனது நாட்டில் பிச்சை எடுக்கவிடமால் பார்க்கவும்

  • @KRENTERTAINMENT-wm4sx
    @KRENTERTAINMENT-wm4sx 18 ชั่วโมงที่ผ่านมา

    என்ன பேசுரிங்க😂😂 இலங்கை வளர்ச்சி நன்றாக அமையுமா அமையும்

  • @Ravanan_Vamsam
    @Ravanan_Vamsam 16 ชั่วโมงที่ผ่านมา

    சீமான் அவர்களின் ஆட்சி அமைந்து இந்திய தமிழர்களுக்கும் நல்ல காலம் பிறக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

    • @Ranchit_M
      @Ranchit_M 15 ชั่วโมงที่ผ่านมา

      சைமன் ஆட்சியமைந்து தமிழன் உலகம் முழுக்க போய் பிச்ணையெடுக்கணும்ங்கற உன்னோட ஆசை புரியுது.

    • @nirmala_0146
      @nirmala_0146 12 ชั่วโมงที่ผ่านมา

      சீமான் என்றுமே ஆட்சி அமைக்கமாட்டார். ஒரு வேளை ஆட்சி அமைந்தால் தமிழ்நாடு இப்பவே கொலைகள் பாலியல் கொலைகள் ஊழல்கள் சாதீய ஆணவக்படுகொலைகளை விட இன்னும் மோசமாக வன்முறைகள் நிறைந்த தமிழ்நாடாக மாறும்

    • @திராவிடச்செல்வன்
      @திராவிடச்செல்வன் 45 นาทีที่ผ่านมา

      😂😂😂

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 39 นาทีที่ผ่านมา

      @@திராவிடச்செல்வன் திராவிடசாக்கடை இழித்தாலும் அது தாண்டா நடக்கும் இங்கு இருந்த சாக்கடைகள் ஒழிந்தது போல திராவிடங்களும் காணாமல் போவார்கள் நீ பார்க்க தானே போகிறாய்

    • @nirmala_0146
      @nirmala_0146 30 นาทีที่ผ่านมา

      @@திராவிடச்செல்வன் இலங்கையில் எப்படி வன்முறைப்போராட்டத்தில் தமிழர்கள் அழிந்தார்களோ அப்படி தமிழநாட்டையும் சீமானால் அழியும்