அதிபராகும் முன்பே தமிழர் தலையில் இடியை இறக்கிய AKD - அதிரவிட்ட வார்த்தை -அரியணை ஏறியது என்ன நடக்குமோ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024
  • "Thanthi One: Follow Us
    Website: www.thanthione...
    Facebook: / thanthionetv
    Instagram: / thanthionetv
    Twitter: / thanthionetv
    Minmini: bit.ly/thanthi...
    TH-cam: bit.ly/3xLy3pd
    Whatsapp Channel: bit.ly/thanthi...
    Sharechat: bit.ly/thanthi..."
    அதிபராகும் முன்பே தமிழர் தலையில் இடியை இறக்கிய AKD - அதிரவிட்ட வார்த்தை -அரியணை ஏறியது என்ன நடக்குமோ
    இலங்கையின் புதிய அதிபராகும் அனுரகுமர தமிழர்களை அரவணைப்பாரா? அவரிடம் தமிழர்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு
    அனுரகுமர திசநாயக.... ஊழல் ஒழிப்பு கோஷத்தை பிரதானமாக கொண்டு, இலங்கை அதிபர் அரியணையை எட்டிப் பிடித்துவிட்டார்.
    இலங்கை பொருளாதார நெருக்கடி பொதுவான பிரச்சினையாக தேர்தலில் எதிரொலித்தது.
    ஆனால் தமிழர்களை பொருத்தவரையில், போர் முடிந்து இத்தனை ஆண்டுகளாகியும் ராணுவம் நிலத்தை அபகரிப்பதையும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை நடத்துவதையும் நிறுத்த வேண்டும், மாகாண சுயாட்சியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
    ஆனால் அதிகாரம் எட்டாக்கனியே என்ற நம்பிக்கையின்மையையே வெளிக்காட்டினர்.
    இப்போது அனுரகுமர திசநாயக அரியணை ஏறுவதை வரவேற்கும் யாழ்பாணத்தை சேர்ந்த கிஷோர், ஆயுதம் ஏந்தியவர்களுக்கு எங்கள் வலி தெரியும் என நம்புகிறார்.
    அனுரகுமரவின் ஜனதா விமுக்தி பெரமுன 80-களில் ஆயுதம் தாங்கிய இயக்கமாக செயல்பட்டது. அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து வந்தது. மார்க்சியம் - லெனினியம் என்ற இடதுசாரி கருத்தியலை ஜனதா விமுக்தி பெரமுன கட்சி பேசினாலும், அடிப்படையில் சிங்கள இனவாத கட்சியாகவே செயல்பட்டது...
    இப்போதும்... பல பகுதிகளில் தமிழர்களின் ஆதரவு அவருக்கு இருந்தாலும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் தாயகமான வடக்கில் அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை...
    திருகோணமலையில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் சஜித் பிரேமதாச முதலிடம் பிடித்த வேளையில், அனுரகுமர 2 ஆவது இடம் பிடித்தார். அம்பாறையிலும் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 971 வாக்குகளோடு 2 ஆவது இடம் பிடித்தார். மட்டக்களப்பில் சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்கே இடையேயே மோதல் காணப்பட்டது. அனுரகுமர 3 ஆவது இடம் பிடித்தார். வன்னி தேர்தல் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 412 வாக்குகளோடும், யாழ்ப்பாணத்தில் 27 ஆயிரத்து 86 வாக்குகளோடும் 4 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். முதல் சுற்றில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போக, இம்மாவட்டங்களில் விருப்ப வாக்கு எண்ணிக்கையிலும் சஜித்தே முன்னிலை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணம் குறித்து பேசிய கிஷோர், தமிழர்களுக்கு மாகாண சுயாட்சியை வழங்க வேண்டும் என்றார்.
    சிங்களர் குடியேற்ற விவகாரத்தில் அனுரகுமர சொன்னதை செய்ய வேண்டும் எனவும் சொல்கிறார் யாழ்பானத்தை சேர்ந்த ஜான்... போரில் ஏற்பட்ட ஆறா காயங்களுக்கு களிம்பாக சுயாட்சி இருக்கும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    தேர்தலுக்கு முன்பாக, இனவாத பிரச்சினைகளை துடைத்து எடுப்பதே எங்கள் ஆட்சியின் நோக்கம், நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று அனுரகுமர திசநாயக உறுதியளித்திருந்தார்.
    அதேவேளையில் இந்தியா - இலங்கை ஒப்பந்தம் அடிப்படையில் மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதற்கான 13 ஆவது சட்டத்திருத்தம் விவகாரத்தில் அவரது கருத்து மாறுப்பட்டதாகவே இருந்தது.
    ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்தில் பேசியவர், தான் 13 ஆவது சட்டத்திருத்தத்தை செயல்படுத்துவேன், அதற்கு பதிலாக எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்டு வரவில்லை என்றது தமிழர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
    அதுவே தேர்தல் நெருங்கியதும், இதற்காக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான கடந்த கால முயற்சிகளை தனது அரசாங்கம் முன்னெடுக்கும் என்று குறிப்பிட்டார். அனுரகுமர திசநாயகவின் ஜனதா விமுக்தி பெரமுனவை பொறுத்தவரையில் நீண்டகாலமாக அதிகாரப் பகிர்வை எதிர்த்து வருகிறது. இத்தகைய சூழலில் அனுரகுமர திசநாயக அரசாங்கம், இவ்விவகாரத்தில் எப்படி செயல்படும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
    Uploaded On 23.09.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news.

ความคิดเห็น • 114

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 หลายเดือนก่อน +18

    இப்போது மட்டும் ஏன் தமிழர்கள் என்று போடுகிறீர்கள் திராவிடர்கள் என்று
    போடுங்க
    சரியான பச்சோந்தி ஊடகங்கள்

  • @Aliahbhaat
    @Aliahbhaat หลายเดือนก่อน +32

    அனுர எங்களை அரவணைப்பார்! இந்தியா எங்களை கொன்றது போதும்.. இந்தியா வேண்டவே வேண்டாம்.. எங்களுக்கு சீனா போதும்..
    இந்தியாவுக்கு என்ன தகுதியுள்ளது இலங்கை தமிழர் குறித்து பேச..

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 หลายเดือนก่อน +1

      சிங்களவன்
      அடித்துதுரத்திய போது ஓடிய இடம்
      எது பிறதர்

    • @தகவல்Kalanjiyam
      @தகவல்Kalanjiyam หลายเดือนก่อน

      ​@@nagendramthangarajah2551அது முடிந்து விட்டது.தமிழர்களை உசுப்பேத்தாம உருப்படியா என்ன சரி வேலை இருந்தா பாருங்க.

    • @SuthanN-ug8bh
      @SuthanN-ug8bh หลายเดือนก่อน

      புண்ட ஊடகம் தந்தி ரீவி
      அனுறா அவர்கள் நேர்மையான மனிதன் இத்தோட நிறுத்து உன் இனவாதத்தை நான் வன்னித்தமிழன் LTTE உறுப்பினரும் கூட இலங்கை தமிழனை பேயன் எட்டு நினைத்து கதை அளக்காத பொறுக்கி ஊடகம்

    • @VeerasamyArumugam-lu7tc
      @VeerasamyArumugam-lu7tc หลายเดือนก่อน

      ​@@nagendramthangarajah2551இலங்கைதமிழர்கள்தமிழ்நாட்டிள்,பூர்வீகக்குடிகள் ஆனால்தமிழ்நாடுதமிழரின்ஆட்சியில்இருந்திருந்தாள்,இலங்கையில்இப்படியொரு இனபடுகொளைகள்நடந்திருக்காது,ஒன்றியரசுகள்தமிழர்களை,இந்தியமக்களாகநினைத்திருந்தால்,இப்படியானகொளைகள்நடந்திருக்காது,திட்டமிட்டு இலங்கையரசோடுசேர்ந்துதெலுங்கன்கருனாநிதியின்ஆதரவோடுநிகழ்ந்ததுதான்தமிழர்கொளைகள்,ஓன்றியரசுகள்சிங்கலவர்களைராமர்பரம்பரையெனவும்,தமிழர்களை இராவனன்வாரிசெனவும்கூரிக்கொள்கிறது,

    • @mohameduwais6291
      @mohameduwais6291 หลายเดือนก่อน

      ​@@nagendramthangarajah2551உதவி உபகாரம் என்ற போர்வையில் அடிமையாக அடிவருடிகளாக இலங்கையில் தமிழ் பேசும் சமூகம் தயாரில்லை என்பதை மறந்திட வேண்டாம் சகோதரரே!

  • @angelinejohnchristie5783
    @angelinejohnchristie5783 หลายเดือนก่อน +7

    ❤❤❤AKD our president 🎉

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 หลายเดือนก่อน +8

    சினிமா செய்திகள் இல்ல போல?😴🇩🇪akd❤🇩🇪

  • @Vivasayam-o5b
    @Vivasayam-o5b หลายเดือนก่อน +5

    இன துவேசம் தூண்டும் தற்குறி நியூஸ்

  • @sivashanthosh2930
    @sivashanthosh2930 หลายเดือนก่อน +7

    இப்போது சந்தோஷமாக நிம்மதியாக உணர்கிறோம்...இனிமேல் srilanka உயரத்தை எட்டி பிடிக்கும்....

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei8206 หลายเดือนก่อน +7

    பொருத்திருந்து பாருங்கள் நல்லதே நடக்கும் அவருயடைபெயர் அனுர குமார திசானாயக.

  • @wikkikrisna3070
    @wikkikrisna3070 หลายเดือนก่อน +5

    Anura super❤❤❤❤❤

  • @gannathan4666
    @gannathan4666 หลายเดือนก่อน +3

    Appreciate Tamil media concern but He is best president in current situation..Reality is we Tamils are minority .. we need to make sure his party treat all Sri lankans as equal then there will be no issue for power struggle.. hoping for best from him and hope best for all walk of people..

  • @palamanokaran
    @palamanokaran หลายเดือนก่อน +1

    I'M FROM JAFFNA I LOVE AKD,

  • @vinodu5811
    @vinodu5811 หลายเดือนก่อน +8

    புளுவாதிங்கடா

  • @adaikalarajraj5825
    @adaikalarajraj5825 หลายเดือนก่อน +2

    God bless you brother

  • @kumarselvi7452
    @kumarselvi7452 หลายเดือนก่อน +1

    வரலாறு மாறுது.. வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉

  • @wikkikrisna3070
    @wikkikrisna3070 หลายเดือนก่อน +3

    Srilanka makal arivalikal❤

  • @IlankeshWaran
    @IlankeshWaran หลายเดือนก่อน +1

    எது சரி தாங்கள் எதிர் பார்க்கப்படுகிறது சரியாக இருக்கும் ஆனால் வாக்கு எங்கே

  • @Forest2763
    @Forest2763 หลายเดือนก่อน +30

    இந்திய துரோகிகளின் கதை இலங்கையில் செல்லுபடியாகாது.😁எங்கள் ஒற்றுமையை பிரிக்க எவனாலும் முடியாது. நாம் எல்லோரும் இலங்கையர்கள்.🇱🇰

    • @Kanavueditz
      @Kanavueditz หลายเดือนก่อน +8

      நீ மட்டும் சொன்னா பத்தாது சிங்களவனும் சொல்லணும் டா

    • @rajasathiya1370
      @rajasathiya1370 หลายเดือนก่อน +1

      லூஸு உன்னை வந்தேறு குடி என்கிறானுக

    • @manojveluppillai
      @manojveluppillai หลายเดือนก่อน +2

      @@rajasathiya1370 மேலே கமெண்ட் செய்தவர் வேறு இனத்தவராக இருக்கக்கூடும் bro

    • @Haru33467
      @Haru33467 หลายเดือนก่อน

      ​@@Kanavueditzஅவன் எதிரிடா நீங்க துரோகிங்கடா இந்தியா வாயே

    • @Haru33467
      @Haru33467 หลายเดือนก่อน

      ​@@rajasathiya1370நீ மட்டும் உங்கள் முசுலீமை வந்தேறு குடிகள் என சொல்லவில்லையா? போடா இந்திய துரோகி.

  • @SelvaRanjan-t6o
    @SelvaRanjan-t6o หลายเดือนก่อน +19

    இது இலங்கை பிரச்சனை தந்தி 1 ற்கு இதில என்ன பிரச்சனை

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 หลายเดือนก่อน

      தந்தி, தேவடியா😀😀🙏

    • @arunthathyguna7369
      @arunthathyguna7369 หลายเดือนก่อน

      சொல்வதெல்லாம் பொய்

  • @marthikw9449
    @marthikw9449 หลายเดือนก่อน +1

    ❤ok

  • @peacelover7000
    @peacelover7000 หลายเดือนก่อน +31

    இலங்கை தமிழர்கள் கொத்துகொத்தாக கொன்று குவிக்கப்படும்போது என்ன செய்தீர்கள் என்று பார்த்தோமே.
    எங்கட பிரச்சினையை நாங்க பாத்துக்குறோம். காஷ்மீர் மக்களை இந்தியா நடத்துவதை விட நன்றாகவே தமிழ் மக்களை இலங்கை அரசு நடத்துகிறது.

    • @Haru33467
      @Haru33467 หลายเดือนก่อน +3

      மிகவும் உண்மை,

    • @Curtainsgallery6Curtainsgaller
      @Curtainsgallery6Curtainsgaller หลายเดือนก่อน +1

      Yes kandy tamils

    • @gopalsamyganesan9217
      @gopalsamyganesan9217 หลายเดือนก่อน +3

      காஷ்மீரில் என்ன நடக்கின்றது என்பது தெரியாமல் கருத்து பதிவு செய்யாதீர்

    • @shafnazashraf2057
      @shafnazashraf2057 หลายเดือนก่อน +5

      Ilangayil Enna nadakudhendu theriyamal neengalum enda padivum idadheergal enga nada nanga pathukurom neenga poi unga natu prechanaya parunga

    • @ViyakishRavindran-sr3iu
      @ViyakishRavindran-sr3iu หลายเดือนก่อน +6

      @@gopalsamyganesan9217srilanka enna nadakuthu endu theriya ma Indians um purali kilapuvathu seri illa

  • @ThalapathyPavi
    @ThalapathyPavi หลายเดือนก่อน +3

    இலங்கை அநுர கையில் காத்திருப்போம்

  • @d.gunaseelanguna5992
    @d.gunaseelanguna5992 หลายเดือนก่อน +2

    இங்க இருக்கிற தமிழனுக்கு நல்லதை பத்தி பேசுங்கடா என்றாள் பேச மாட்டேங்கிறீங்க
    இங்க திராவிட மாடலை பத்தி பேசுங்க ஏற்கனவே இந்த திராவிட மாடல் தனி நாடு கேட்டது அதை பத்தி எதுனா சொல்றீங்களா இங்க தமிழ்நாடு கேக்க சொல்லுங்க
    இதை விட்டுட்டு அவங்க நாட்டு உள்ள விவகாரத்தில் உங்களுக்கு என்ன அவ்வளவு அக்கறை நீங்க முதலாளிகளுக்கும் ஏகாதிபத்திய வாதிகளுக்கும் எடுப்புஇன்னு இதிலிருந்து தெரியுதுல்ல

  • @RoshanAshiq-zt3dg
    @RoshanAshiq-zt3dg หลายเดือนก่อน +11

    Ennatha இடிய இறக்கினான்.உன் மோகரைய பேக்க சொல்றேன்

  • @thevabhas7225
    @thevabhas7225 หลายเดือนก่อน +14

    முன்னைய விடையங்களை பேசுவது ஏற்புடையது இல்லை..முன்னர். எல்லா கட்சிகளும் இதே நிலைதான்..ஆகவே புதிய முன்னேற்றத்துக்காக இவர்கள பாடுயடுவார்கள்...இலங்கை மக்கள் இலங்கை அரசோடு தான் பேசி தீர்க்க வேண்டும்..
    இந்தியால இதுவரையில் ஏதும் முடியவில்லை.
    ஆடு நலையுது என்று ஓநாய் அழுவதாகவே எண்ணத் தோண்றுகிறது..

    • @SelvaRanjan-t6o
      @SelvaRanjan-t6o หลายเดือนก่อน

      உண்மை அண்ணா சரியான பேச்சு இது

  • @wikkikrisna3070
    @wikkikrisna3070 หลายเดือนก่อน +3

    Tamilaruku yarvanthalum ethuvum nadakkathu but srilakava avar nala vaithoruppar❤

    • @BasilRajkumar
      @BasilRajkumar หลายเดือนก่อน

      Yarvanthalum seivathatku India vidathu Bro,uvar enn thullurar enru puriyavillai

  • @karnanthavamany2741
    @karnanthavamany2741 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MrParani
    @MrParani หลายเดือนก่อน +1

    அடேய் தந்தி. எல்லாரும் காறி துப்புறாங்கடா
    இந்தியாவில வெள்ளப்பெருக்கு
    வரப்போகுதுகவனம்!😅

  • @sunbase-e9r
    @sunbase-e9r หลายเดือนก่อน +5

    Please don’t talk about us
    AKD is better then stupid Thanthi tv

  • @SathisSathis-wz9kc
    @SathisSathis-wz9kc หลายเดือนก่อน +1

    ❤❤❤AKD

  • @wikkikrisna3070
    @wikkikrisna3070 หลายเดือนก่อน +1

    Parambarayaka enthakadchikkum adimaykal kidayathu sirilanka makala❤

  • @rajendranchelladurai2508
    @rajendranchelladurai2508 หลายเดือนก่อน +2

    Why , can't they buy even umbrella. This is looks like a big joke.

  • @JaganathanDuri
    @JaganathanDuri หลายเดือนก่อน +2

    Think positively let precident to breath first, sambanDan Iya
    ??????

  • @Curtainsgallery6Curtainsgaller
    @Curtainsgallery6Curtainsgaller หลายเดือนก่อน +5

    We are separate we. Are with singala pupils kandy tamils

  • @verbinastronach6404
    @verbinastronach6404 หลายเดือนก่อน +1

    Need clean jaffna need new politicians

  • @RaviRavi-t2b5n
    @RaviRavi-t2b5n หลายเดือนก่อน +1

    முதலில் நீங்கள் தமிழ் உச்சரிப்புக்களை சரியாக உச்சரியுங்கள் ம்க்கும் இந்த தமிழாவது புரிமா?

  • @palamanokaran
    @palamanokaran หลายเดือนก่อน +1

    We love AKD Pokada RAW agents

  • @sooriyakumarvallipuram2586
    @sooriyakumarvallipuram2586 หลายเดือนก่อน +1

    76வருங்கள் நடக்காதை நடக்காது கொஞ்சம் சோறு கிடைக்கும்

  • @eaglewings7157
    @eaglewings7157 หลายเดือนก่อน +3

    தலையங்கம் சரியல்ல. என்ன டெல்லி பின்னால் நிற்கிறதா ?

  • @munthasirmohammed155
    @munthasirmohammed155 หลายเดือนก่อน +1

    Mind your own business Indian medias, we know our country and our leaders, remove your caption

  • @RebeccaRagunath
    @RebeccaRagunath หลายเดือนก่อน +1

    Don’t you know what happened in Manipur?

  • @anonymous-c1r
    @anonymous-c1r หลายเดือนก่อน +1

    Thanthi ellatheyum thale keelave sellum

  • @Krishnas19
    @Krishnas19 หลายเดือนก่อน +2

    nengal yen kulapathai arpaduthurika

  • @---np7mi
    @---np7mi หลายเดือนก่อน

    தமிழருக்கு என்று எதுவும் இல்லை. காரணம் 2009 உடன் தமிழர் போராட்டம் முடிந்தது. இதனால் இனி இயக்க வாய்ப்புக்கு இடமில்லை காரணம் இன்றைய இளைஞர்கள் சொகுசு வாழ்க்கை வாழ விரும்புகிறார்கள். அன்று எங்களுக்கு இருந்த தமிழ் உணர்வு இல்லை.. அதேசமயம் வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்ட நிலையில் உள்ளது ஆகவே அவர்களுக்கு தேவையானது கிடைத்துள்ளது அதேசமயம் வடக்கு கிழக்கை பிரித்த ஒருவர். அவருக்கு இனி என்ன தேவை?? ஆகவே அவரின் நோக்கம் எல்லோரும் இலங்கையர்கள் என்ற கோட்பாட்டில் தான் அவரது பிரச்சாரம் உள்ளது. சண்டை வேண்டாம் நாம் ஒற்றுமையாக இருப்போம் என்றால் யாருடன்?? தமிழுக்கு முன்னுரிமை தாருங்கள் என்று தான் கேட்டார்கள் ஆனால் எவரும் அன்று பிரிந்து வாழ வேண்டும் என்று தமிழர் தரப்பு கேட்கவில்லை ஆகவே பிரச்சினையை உருவாக்கியது சிங்கள அரசு. ஆகவே இப்போது உள்ள சூழ் நிலை அவருக்கு சாதகமாக உள்ளது இதை பயன்படுத்தி எல்லோரும் இலங்கையர்கள் என்ற பெயரில் செயல் பட விரும்புகிறார் ஆதலால் தமிழருக்கு நியாயம் கிடைக்காது..

  • @Curtainsgallery6Curtainsgaller
    @Curtainsgallery6Curtainsgaller หลายเดือนก่อน +1

    We are with singala pupils kandy tamils

  • @Curtainsgallery6Curtainsgaller
    @Curtainsgallery6Curtainsgaller หลายเดือนก่อน +3

    Don't confuse thanthi TV kandy tamils and singala pupils relensship kandy tamils

  • @JaniJani-ik6pj
    @JaniJani-ik6pj หลายเดือนก่อน +2

    இனம் மதம் இவை இல்லாமல் அனைவரும் ஒரே மக்கள் என்று பார்கவேண்டும்🙏🏽🙏🏽🙏🏽அனுர ஐயா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 หลายเดือนก่อน +5

    Eastern Tamils rejected the Tamil Candidate that means they don't want to join with Jaffna Tamil dominants. East will be better off under Sinhala administration, not under Jaffna Tamils.

  • @asuntharesan5705
    @asuntharesan5705 หลายเดือนก่อน +1

    Your dream.

  • @TheodasianRosai
    @TheodasianRosai หลายเดือนก่อน +2

    Ungalukku eanda evvalu karisanai avara veda kathitthavanukal than enavatthigal

  • @ViyakishRavindran-sr3iu
    @ViyakishRavindran-sr3iu หลายเดือนก่อน +3

    Thanthi tv thevalama purali kilaputhu😂

  • @Curtainsgallery6Curtainsgaller
    @Curtainsgallery6Curtainsgaller หลายเดือนก่อน +2

    We don't any proplem with anura kandy tamils

  • @THADSAYINI
    @THADSAYINI หลายเดือนก่อน +1

    Dei thanthikaranukalaaa epdiyoo pokadum ana ungada naadula ieukkuratha vida engada naadu paravalla

  • @vinoktmyg9576
    @vinoktmyg9576 หลายเดือนก่อน +3

    Neega okama summa irukingla sunniya vechukitu

  • @mohamedramzan5106
    @mohamedramzan5106 หลายเดือนก่อน +2

    Poi ithu

  • @rtrajcanada6108
    @rtrajcanada6108 หลายเดือนก่อน +1

    Stupid thanthi tv you look after your Indian politics DMK please don’t involve AKD in Srilanka ,

  • @amalamal2511
    @amalamal2511 หลายเดือนก่อน +1

    Idiots don't interrupt in our business

  • @anonymous-c1r
    @anonymous-c1r หลายเดือนก่อน +1

    Hate thanthi

  • @TamilTamil-dg8bk
    @TamilTamil-dg8bk หลายเดือนก่อน +1

    பொறம்போக்கு தத்தி TV தலைப்பே தவறு